DVK Leader Kolathur Mani Warns NTK Seeman - Kolathur Mani Latest Speech on Seeman & Maniyarasan

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 фев 2025

Комментарии • 67

  • @nagarajanv5955
    @nagarajanv5955 4 часа назад +23

    வஞ்சக நரியை வளர்த்து விட்டு அதனிடம் நன்றியை எதிர்பார்க்கிறார் கொளத்தூர் மணி.

  • @rajamohamed2411
    @rajamohamed2411 Час назад +2

    சகோ.குளத்தூர் மணி அவர்களின் உரை மிகவும் அருமை. தெரியாத செய்திகளை எல்லாம் தெரிந்துகொண்டேன். பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். TRIBE நிறுவனத்திற்கும் நன்றிகள்.

  • @pmm1407
    @pmm1407 3 часа назад +10

    Excellent.. excellent.. excellent. Sago excellent..

  • @gnanasekaranekambaram5243
    @gnanasekaranekambaram5243 4 часа назад +11

    ❤❤❤ தந்தை பெரியார் வாழ்க ❤❤❤ சமத்துவம் சுயமரியாதை வளர்க ❤❤ ❤

  • @rameshramanujam7338
    @rameshramanujam7338 3 часа назад +4

    அருமையான பதிவு தோழர் 🎉🎉🎉🎉🎉🎉

  • @sstraderscbe9479
    @sstraderscbe9479 3 часа назад +12

    நீங்கள் எல்லாம் களத்திற்கு வரவேண்டும்

  • @jeyaseelan-k4v
    @jeyaseelan-k4v 4 часа назад +7

    வாழ்க தந்தை பெரியார்

  • @bmurugan8325
    @bmurugan8325 Час назад +2

    Thiru. Kalathur Mani Ayya. Please do your services in big way like Thandai Periar. We Wishes You long live. Thank you.

  • @Chelladurai-p6w
    @Chelladurai-p6w 4 часа назад +5

    ♥️🌄♥️வாழ்க♥️🌄♥️🌄♥️

  • @sarojinidevi7871
    @sarojinidevi7871 3 часа назад +9

    விளக்கமாக விளக்கிய தோழர் உரை மிக அருமை. இது போன்ற விளக்கங்களை கயவன் சீமானோ அவனது பின்னால் நிற்கும் அவனது மந்தைகளோ நிச்சயமாக கேட்காது. அந்த மந்தைகளுக்கு கழிசடை சீமான் கையை இப்படியும் அப்படியும் உயர்த்தி கூச்சலிட்டு கத்தும் பொய்களும், புனைவுகளும் மட்டுமே இதுகளால் ரசிக்க முடியும்.

  • @SenthazhanSenthazhan
    @SenthazhanSenthazhan 2 часа назад +4

    ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் முடிந்த பின் பச்சைமட்டை வைத்தியம் கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.

  • @muralidharansanthanakrishn3660
    @muralidharansanthanakrishn3660 2 часа назад +2

    சிறப்பான விளக்கமான பேச்சு

  • @agalinfotech7408
    @agalinfotech7408 3 часа назад +2

    True talk

  • @AnnaduraiEK
    @AnnaduraiEK 55 минут назад +1

    நாடே ஒருவன் சாவை எதிர்பார்க்கிறது என்றால், அவன்தான் சாமான்

  • @bharathiv9582
    @bharathiv9582 2 часа назад +2

    🎉🎉🎉

  • @selvalakshmypalavesapandia332
    @selvalakshmypalavesapandia332 3 часа назад +4

    சங்கராச்சாரி முன்னால் சைமனை கொண்டு போய் விட்டால் பார்ப்பான் எல்லாரையும் சமமாக பார்ப்பான் என்ற பாடத்தை வசமாக படித்து விட்டு வருவான்.
    சைமா சோறு தானே திங்கிற???

    • @chandranp5552
      @chandranp5552 50 минут назад

      சீமான் பிறந்ததில் இருந்து சோறு தின்றது இல்லை என்று சீமானின் மளையாள உறவினர்களுக்கு தெரியும் ☺️👍👍

  • @kdharmarajan1078
    @kdharmarajan1078 3 часа назад +4

    பெரியாரை நீங்கள் மதிப்பது உண்மையென்றால் அவமதிப்போரை மிதிக்கவேண்டும் ஒழிய தினம்தினம் ஊடகவியலில் பேட்டி கொடுக்காமல் அவனது போஃட்டியை எடுக்கவேண்டும்.

  • @ArasanPeer
    @ArasanPeer 2 часа назад +1

    அருமை 👌👌

  • @srinivasankannan9073
    @srinivasankannan9073 3 часа назад +1

    உலகில் தொண்மூது மூத்த குடி தமிழ் இனம் .......தமிழ் இனத்தின் விருந்தோம்பல் பாராட்டிற்குரியது ........
    நன்றி மறவாத நல்லியல்புகள் கொண்ட இனம் தமிழ் இனம் ........
    ஒரே ஒரு வேறுபாடு வந்தாரை வாழவைக்கும் தமிழினம் இருந்தாரை எட்டி உதைக்கும் ........
    சொந்த சகோதரர்கள் துன்பத்தில் சாதல் கண்டும் நெஞ்சம் இரங்காது இருக்கும் .........
    காட்டிக் கொடுப்பது ஆகியவை தமிழினத்தின் கைவந்த செயலாகும் ..........
    தன்னை வளர்த்தவரை வளர்ந்த பிறகு அவரை தூக்கி போட்டு மிதிப்பது தமிழினத்தின் ஒப்பற்ற குணமாகும் .......
    ஒரு மனிதனின் தரம் தெரியாமல் அவரை உலகியல் வாழ்வின் பொது மேடைகளில் அரசியல் முகவரி கொடுப்பது மிகவும் தவறானது ....
    அதை செய்தவர்கள் இப்பொழுது வருத்தப்படுகிறார்கள் ........
    எல்டிடிஇ இயக்கத்தை தாங்கள் ஒரு காலத்தில் ஆதரித்தீர்கள் ......
    ஒரு பாவமும் அறியாத அப்பாவி மாற்று இயக்கப் போராளிகளை அவர்கள் 1986 மே முதல் வாரத்தில் உயிருடன் எரித்த பொழுது அதை தவறு என்று தாங்கள் சுட்டிக்காட்டவில்லை......... மாற்று இயக்கங்களை துரோகி துரோகி என்று படுகொலை செய்தவர்கள் தங்கள் இயக்கத்திலேயே உருவான ஒரு துரோகியால் வீழ்த்த பட்டார்கள்......... .......
    தந்தை பெரியார் மூலமாக தனக்கு அரசியல் வெளிச்சம் தேடிக்கொண்ட சீமான் அவர்கள் இப்பொழுது தன்னுடைய அரசியல் முகவரிக்கு காரணமாகிய பெரியார் அவர்களை இழிவாக பேசுகின்றார் ........
    தான் ஒரு தமிழர் என்பதை அவர் இப்பொழுது நிரூபித்துள்ளார்..............
    இன ஒற்றுமை இல்லாதது. நம்பிக்கை துரோகம் செய்வது ஏற உதவிய ஏணியை எட்டி உதைப்பது ஆகியவை தமிழர்களின் உடன்பிறந்த குணமாகும்....... இது காலம் காட்டும் உண்மையாகும்.........

    • @chandranp5552
      @chandranp5552 53 минуты назад +1

      சீமான் எப்போது தமிழன் ஆனார் ??😂😂 அவர் கேரளாவில் நெடுமங்காடு ஊரை பூர்வீகமாக கொண்ட மளையாளி குறவர் இனத்தை சேர்ந்தவர்... பிழைப்புக்காக ராமநாதபுரம் மாவட்டம் இளையான்குடி க்கு வந்தவர்கள் .‌. சீமானின் தாய் கேராளாவில் வசித்த நாடார் இனம்... சீமானின் மனைவி தெலுங்கு செட்டியார் ஜாதி... தமிழுக்கும் சீமானுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது

  • @parthibaneballe8597
    @parthibaneballe8597 2 часа назад +3

    Ntk should ban in tamilnadu

  • @senthilvel3597
    @senthilvel3597 3 часа назад +1

    Seppal adee confirm throught
    தமிழ் நாடு. Naam Thambeegalukkumm throught prize unduu.we are waiting

  • @moorthym.moorthy7539
    @moorthym.moorthy7539 4 часа назад +2

    ❤🎉😊

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Час назад +5

    ஐயா! நீங்கள் தொடர்ந்து பல மேடைகளில் தந்தை பெரியார் குறித்து பேச வேண்டும்.. சில சங்கி மங்கிகள் கேட்க வேண்டும்.. உண்மை கள் உலகறிய ப்படவேண்டும்

  • @youngworldpublications9887
    @youngworldpublications9887 3 часа назад +3

    Simon kalavaram panna pakkiraan!

  • @ravanantharmarajah2253
    @ravanantharmarajah2253 54 минуты назад

    உணர்வின் விழிப்பு - தமிழர்களுக்கான ஒரு எச்சரிக்கை
    முன்னொரு காலத்தில், போராடி விடுதலை காண வேண்டும் என்று தீவிரமாக நினைத்த ஈழத் தமிழர்கள், ஒரு நேரத்தில் ஒற்றுமையாக இருந்தார்கள். ஆனால், சிலர் சுயநலத்திலும் தலைமைத்துவ மயக்கத்திலும் விழுந்தார்கள். சகோதரர்கள் ஒருவருக்கு ஒருவர் எதிராக திரும்பினர். புலிகளாய் இருந்தவர்கள், தங்கள் செங்குத்துப் பறவைகளை தாங்களே தீயில் எரித்தனர். தமது கைகளால் தங்களை அழித்துக்கொண்டனர்.
    அது அந்த நாள். இன்று தமிழகத்தில் அதே பிழை மீண்டும் நடக்கிறது. திராவிடச் சூழலில் வளர்ந்தவர்கள், தமிழர்கள் என்று தங்களை அழைக்கும் அரசியல்வாதிகள், இன்று ஒருவருக்கு ஒருவர் எதிராக கொந்தளிக்கிறார்கள். தமிழ் மக்களின் உணர்வுகளை கிளர்த்து, அவர்களை போர்க்களத்தில் இறக்கி, பின்னர் தங்கள் சொந்த பாதுகாப்புக்குள் ஒளிந்துகொள்கிறார்கள்.
    அந்தக் காலத்தில், ஈழத்தில் சகோதரப் படுகொலைகள் நடந்தபோது, தமிழக கட்சித் தலைவர்கள் தங்கள் தங்களுக்கே அடிபடும் போராளிகளுக்கு ஆதரவு கொடுத்து, மக்களை மயக்கத்தில் விட்டார்கள். இன்று அதே நிலை தமிழகம் முழுவதும் பரவி வருகிறது. பலர் உணராமல், உணர்ந்தும், அந்த அரசியல்வாதிகளின் சதிக்குள் விழுந்து, தங்கள் சொந்த சகோதரரை எதிரியாகக் காண ஆரம்பித்துவிட்டனர்.
    இன்று மக்கள் விழிக்கவேண்டும். நாம் தழுவிக்கொள்ள வேண்டியது ஒற்றுமை, ஒவ்வொருவரின் குரல், தமிழர் பெருமை, தமிழ் மொழி, தமிழரின் நெறிமுறை. அதனை விட்டுவிட்டு, ஒரு அரசியல் கட்சிக்கு, ஒரு தலைவருக்கு என்று சிக்கிக்கொள்வது, எங்கள் முன்னோர்களின் வரலாற்று பாடங்களை மறப்பதற்கு சமமானது.
    அன்று ஈழத்து மக்கள் ஒற்றுமையை இழந்து அழிந்தனர். இன்று தமிழகத்திலும் அதே பிழை செய்யவா போகிறோம்? ஒற்றுமையை வீசியெறிந்து, பிறகு வீழ்ந்துவிடும் போது தலையில், மார்பில் அடித்துக்கொண்டு அலறுவதால் என்ன பயன்?
    இப்போது தமிழர்களாகிய நாம் ஒன்றுபட வேண்டும். ஒற்றுமையை விரும்புபவர்களை ஆதரிக்க வேண்டும். பகை வரியவர்களை எச்சரிக்க வேண்டும். தமிழர் நலனே முதன்மை. தமிழர் ஒற்றுமையே வெற்றி!
    விழித்துக்கொள், தமிழா! நம் வரலாற்றை மறக்காதே!
    இரா.தா.தர்மராஜா(பிரதீபன்)

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih 18 минут назад +1

    அதிகாரம்/கையில்இருந்து/எண்னசெய்கிறீர்கள்

  • @P.Rajenderan
    @P.Rajenderan Час назад +1

    சைமனுக்கு பச்சை மட்டை வைத்தியம் நிச்சயம் 😂😂😂

  • @AnnaduraiEK
    @AnnaduraiEK 10 минут назад

    தந்தை பெரியாரின் சிந்தனைகள் நம்மை வியக்கவும், சிந்திக்கவும் வைக்கிறதே தவிர விதண்டாவாதம் அவற்றில் கிடையாது.

  • @sivagnanagurunatarajan1442
    @sivagnanagurunatarajan1442 3 часа назад +1

    Soluvenga seiyamatenga Spare the road Soil the Child

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih 20 минут назад

    சீமான்/புலி/அஞ்சமாட்டார்/ஓட்டுவாங்கியநீங்கள்/மத்திய அரசை/எதிர்த்துபோராடுங்கள்

  • @francisfrancis2095
    @francisfrancis2095 27 минут назад

    Seema your time is near to end 🔚🔚🔚

  • @leebannadar7164
    @leebannadar7164 2 часа назад +1

    இத்தனை நாட்கள் உங்களை தமிழ் நாட்டில் அனுமதித்ததின் விளைவு இப்படியெல்லாம் பேச உங்களுக்கு துணிவு வருது

    • @chandranp5552
      @chandranp5552 44 минуты назад

      ஆமாம் சீமான் என்ற மளையாளி பிராடு பித்தலாட்காரனை ஆரம்பத்திலேயே ஜெயலலிதா போன்ற வலிமையான CM கண்டித்து தண்டித்து இருக்க வேண்டும்... ஜாதி மத இன கலவரங்களை தூண்டிகொண்டும் , இளைஞர்களை தகுறிகளாக மாற்றுவதால் தேச பாதுகாப்பு சட்டத்தின் மூலம் actio எடுத்து 24 வருடங்கள் ஜெயிலில் அடைத்து இருக்க வேண்டும் 👍👍👍

  • @Arun_kanesh
    @Arun_kanesh 2 часа назад +1

    இரத்த கொதிப்பு இரத்தக்கொதிப்பை மணி அய்யாவுக்கு ரத்தக்கொதிப்பு

  • @Raju-vg6ih
    @Raju-vg6ih 17 минут назад

    திராவிடம்தகர்க்கப்படும்

  • @Periyarkannan
    @Periyarkannan 4 часа назад +4

    பொருத்திருந்து ஒழிப்போம்

  • @kitnanluxmy6417
    @kitnanluxmy6417 3 часа назад +1

    Even pariya puding

  • @kcn620
    @kcn620 Час назад

    EVR groups have spoiled Tamil people and culture and i sugared caste fights all around

  • @srk1620
    @srk1620 47 минут назад

    எதுக்குப்பா தேவையற்ற வேலை

  • @kitnanluxmy6417
    @kitnanluxmy6417 3 часа назад

    Mantal man

  • @KumarTpm
    @KumarTpm Час назад

    ஓட்டேதீட்டுபோடாதேன்னுசொன்ன ஒரேதலைவன்செந்தமிழன்தான்

    • @chandranp5552
      @chandranp5552 33 минуты назад

      மலையாள குறவர் ஜாதியை சேர்ந்த சீமான் எப்போ செந்தமிழன் ஆனான் ?? சீமான் கேரளாவில் நெடுமங்காடு ஊரை பூர்வீகமாக கொண்ட மளையாளி குறவர் இனத்தை சேர்ந்தவர்... பிழைக்க வந்த ஊர் இளையான்குடி (ராமநாதபுரம் Dt .) மனைவி கயல்விழி தெலுங்கு செட்டியார் இனம்... சீமான் மகன் மச்சினன் சொந்தங்கள் எல்லாம் சீமான் வீட்டில் தெலுங்கில்தான் பேசுகிறார்கள்... சீமான் செந்தமிழ்ளனா ?? 😊😊😊😊🤔🤔🤔

  • @JayachandranMr
    @JayachandranMr 2 часа назад

    பெரியார் வளர்த்த பண்பு
    நயவஞ்சகம்

  • @raviraja12
    @raviraja12 3 часа назад +1

    சீமான், அண்ணாமலை, ஹச். ராஜா ஆகியோரை என்கௌன்டர் செய்யும் காலம் வருகிறது.