அதே நினைப்போடுதான் நானும் பார்த்தேன்! நம் மக்கள் இந்த அளவுக்கு அறியாமையால் இருப்பதாலே திருட்டு கழகத்தினர் மஞ்சக் குளிக்கின்றனர்! இந்த மனநிலையில் உள்ளவர்களே இந்த ஆட்சியாளர்களை தீர்மாணக்கின்றனர்! அவலம்! அவலம்! அவலம்! இரண்டு தலைமுறையினரை முட்டாளாக்கிவிட்டனர் இந்த திருட்டுக் கும்பல்!
Because of it ..... Dravidians have an Confident in 2026 win the Election .....After watching the Video ..... Definitely DMK again win in 2026......when the people are change ......
பேட்டி எடுக்கும் தம்பி...உனக்கு தலை வணங்குகிறேன்.சிரிக்காமல் நீ பண்ணும் குசும்பு அபாரம் நாலு தடவை பார்த்து வயிறு குலுங்கச் சிரித்தேன்.இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை நிகழ்ச்சி.
அப்பாவி மக்கள் இப்படி பட்ட மக்களை வைத்து கொண்டு புரட்சி புண்ணாக்கு கொண்டு வருவது கஷ்டம் அண்ணன் சீமானின் கருத்தை புரிந்து கொள்ள இன்னும் இரண்டு தலைமுறை வரணும்
இதுதான் பகுத்தறிவு தந்தை பெரியார் அவர்கள் மக்களை விழிப்புணர்வு செய்தது நல்ல முறையில் பெரியார் அவர்களின் கருத்துக்கள் மக்களை சென்று அடைந்ததற்கு இதுதான் சாட்சி இந்த பொழப்புக்கு பதிலாக அரசியல்வாதிகள் வேறு ஏதாவது தொழில் செய்யலாம் நம் நாட்டின் இன்னும் முன்னேற்றம் அடைவதில்லை என்பதையே இந்தப் பேச்சின் மூலம் காணப்படுகிறது
எவ்வளவு தெளிவில்லாத மக்களை எழுச்சிமிக்க தமிழர்களாக மாற்றும் நினைக்கும் அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றி இந்தத் தகவல்களை எல்லாம் துணிவு பட காட்சி ஆக்கிய தம்பிக்கு எவ்வளவு பாராட்டுக்கள் சொன்னாலும் போதாது
அண்ணன் சீமான் ஈவேரா வை பற்றி பேசியதில் ஒரு நல்லது நடந்துள்ளது இப்போது திராவிடர்கள் யார் தமிழர்கள் யார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. தமிழர்கள் அனைவரும் செந்தமிழன் சீமானுக்கு நன்றி கடன் பட்டவர்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
தம்பி சாட்டை இந்த Video பார்த்து நல்லா சிரித்திருப்பார்.அவருக்கு கொஞ்சம் கூட சிரிக்கத்தெரியாத ஆளு அவரு.பேட்டியெடுத்ததம்பி கலக்கிட்டீங்க போங்க.நாம் தமிழர்.❤❤❤❤❤.
தம்பி உனக்கு ரொம்ப தைரியம். அவங்க இடத்துக்கு போய் அவங்களையே வச்சி செயிரிங்க. வாழ்த்துக்கள் ❤️❤️
👌👌👌🤷🏾♀️🤷🏾♀️🤷🏾♀️பாட்டிகள் லிஸ்ட் அதிகமாகிக்கொண்டே இருக்கிறது...அடி தூள்
😂😂😂😂😂😂
இது எல்லாம் பிச்சைக்கார சாட்டையின் முன் ஏற்பாடு...
என்னய்யா அவங்க இடம் எங்கிறா,.அதா,.. பாத்தியேப்பா, கேவலத்தை,... மக்கள் சொல்றதை, ஏன் வந்தோம், எதுக்கு வந்தோம்ன்னே தெரியாமை விழி பிதுங்கி நிக்கிறதை.
திமுக பிச்சகாரங்க அவுங்க கட்சி காரங்களே அவுங்க கட்சியிலேயே இணைக்க நடந்த ஏற்பாடுக்கு இது பரவாவில்லை..@@sathishkumarkrishnamoorthy8514
பேட்டி எடுக்கற தம்பி எப்படிடா சிரிக்காம இருக்க
Same question 😢😢😢
ஆபிஸ்ல போய் மொத்தமா சிரிச்சுக்கலாம்னு இருந்திருப்பான்..
😂
அது தொழில் ரகசியம் ஒருபோதும் கசியாது
சிரிக்காம எப்படிடா இருக்கிறாய்.
மக்கள் அறியாமையை பார்க்கும்போது மனவேதநாயக இருக்கிறது...
அதேதான் ப்ரோ.எவ்வளவு அப்பாவியாக இருக்கிறாங்க பாருங்க..300 க்கும் 400க்கும் பஸ்ல வர்ராங்க... எந்த கட்சி என்ன ஒரு எழவும் தெரியல..
அறியாமை தான் அநேகருடைய பலவீனம்.
அதே நினைப்போடுதான் நானும் பார்த்தேன்!
நம் மக்கள் இந்த அளவுக்கு அறியாமையால் இருப்பதாலே திருட்டு கழகத்தினர் மஞ்சக் குளிக்கின்றனர்!
இந்த மனநிலையில் உள்ளவர்களே இந்த ஆட்சியாளர்களை தீர்மாணக்கின்றனர்! அவலம்! அவலம்! அவலம்! இரண்டு தலைமுறையினரை முட்டாளாக்கிவிட்டனர் இந்த திருட்டுக் கும்பல்!
மனது வேதனையாக இருக்கிறது
மக்களின் அறியாமையை பயன்படுத்தி கோணவாயன் என்னமா பிளான் பண்றான்...😢😢😢😢😢
சுய அறிவு இல்லாமல் உள்ள தமிழக மக்களை பார்க்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது
Soodu soranayodu irungal...
suya sindhanai illaadha dhadhdhikalodu poi asingap padaatheergal.
VEKKAM.
Nee seeman nickera
🙏
Idhula naama vadanaatukarana kindal panrom
இப்படிப்பட்டவர்களுக்கு ஓட்டுரிமையை தடை செய்ய வேண்டும் இவர்களால் தான் நாடு வீணாக போகின்றது
ஏலே தம்பி, சிங்கத்தின் கோட்டைக்குள்ளேயே புகுந்து சிதறடித்து சிரிக்கவைத்து விட்டாயடா.
உன் துணிவை பாராட்டுகிறேனடா.😎
😂
சிங்கமா? அது பன்றிக்கூட்டம்.
Singam?????
இந்த மக்களின் அரசியல் அறியாமையை நினைக்கும் போது வேதனையாக உள்ளது
வெகு காலம் ஆகும் போலிருக்கு 😢😢😢
😢😢
உண்மை சகோ
@@Chandhran-vj9cu yes
திருந்தாத மக்கள்
பேட்டி எடுத்த தம்பி தில்.தொடரட்டும் பணி.வாழ்க.உண்மை வந்தது வெளியே...
Evan veeran.elai ...maveeraaaaaaan.🎉
❤❤❤
Next time.ensure this guy is protected and ready to escape .
Semma dill for this guy ❤❤
Semma.comedy 😂😂😂😂
தம்பிகளின் சேட்டை்அபாரம். கலக்குங்க தம்பிகளா! வாழ்த்துகள்.
Oombu poi
@@j_v3629நீ வாய எடுத்தாதானேடா
😂😂 திமுக இடம் நீங்கள் செய்யும் தொழில் தானே அது... எரியுதா வயிறு @@j_v3629
பதில் சொல்ல துப்பு இல்லை கெட்ட வார்த்தை 🤦♂️🤦♂️🤦♂️@@j_v3629
Yes😂😂
சாட்டைக்கு என்னுடைய அன்பான வேண்டுகோள் நாம் தமிழர் எல்லாம் மேடைகளிலும் இந்த வீடியோவை ஒரு பத்து பதினைந்து நிமிஷம் ஒளிபரப்பு செய்யணும் கேட்டுக்கொள்கிறேன்
இதைத்தான் நானும் நினைத்தேன்!
உண்மை இந்த வீடியோவை நாம் தமிழர் கட்சி மீட்டிங்கில் போட்டு காட்டுங்க வாழ்த்துக்கள் நன்றி 👍👍👍👍👍👍
இந்த பதிவு ஈரோடு கிழக்கு தொகுதி முழுவதும் ஒளி பரப்பிட வேண்டும்.
😂😂Sariyana Comedy aaa irukumm nenachale siripa iruku athuvu avar solli kaatuna epdi IRUKU 😂😂
தம்பி உனக்கு ரொம்ப தைரியம் டா தம்பி வாழ்த்துக்கள் அப்பா பேட்டி கேக்குற அருமையா கேக்குற
ரிப்போர்ட்டர் அண்ணனுக்கு ராயல் சல்யுட்....
சிங்கத்தின் குகை குள்ளையே போய் உள்நாக்கை வெடுக்குனு புடுங்கிடாரு...
சிங்கத்தோட குகையா? கரப்பான் பூச்சி கூட்டத்துமேல தம்பி ஹைட்ரஜன் வாயு போட்டுகிட்டு இருக்குது அப்பு !
சிங்கம் இல்ல சிறு நரி கூட்டம் என்று சொல்லணும்...
Anna athu singam illa panninga❤
ஏன்னா போனது புலி குட்டி
sooper கமெண்ட்
வறுமை.. என்ன என்ன பேச வைக்குது.. திராவிடத்தை ஒழிக்காமல் ஓய கூடாது..
உண்மை.
😢 உண்மை தோழர்
சாட்டைத் தம்பிகளின் சேட்டை்அபாரம். கலக்குங்க தம்பிகளா! வாழ்த்துகள்.
DMK 🤮🤮🤮dmk🤮🤮🤮🙈🙈🙊
உலகில் அறிவில்..பண்பில்..அன்பில்..ஆன்மீகத்தில்..கல்வியில் சிறந்த தற்போதைய தமிழர்களை நினைத்து மனம் மிகவும் வேதனை அடைகிறது. 😞
தமிழகத்தில் இப்படி பாமர மக்கள் இருப்பதை நினைத்தால் மிகவும் மன வருத்தமாக உள்ளது 😔😔
என்னடா எங்க பாத்தாலும் பித்தலாட்டமா இருக்கு
😂😂😂
Because of it ..... Dravidians have an Confident in 2026 win the Election .....After watching the Video ..... Definitely DMK again win in 2026......when the people are change ......
சுடுகாட்டு பேய் சுடலையின் கோரத்தாண்டவம்
சும்மாவே சாட்டை ஆடுவான்... இதுல சலங்கைய வேற கட்டி விட்டானுங்க.....!😊
இனி தடுக்கவே முடியாது...🎉.🎉🎉
👌👌😀🔥🔥🔥🙏💐
😂😂😂
😂😂😂😂😂
உண்மை 100 சதவீதம்
😂
பாவம் இந்த மக்களை. நினைத்தால் வேதனையாக இருக்கிறது
இதுதான் தமிழ்நாட்டின் விடியல் ஆட்சி
பரிதாபமாக இருக்கு 😊
இந்தமக்கள்தான் திமுகவின் பலம், ஓட்டுக்கு பணம்கொடுப்பதை தவிர்த்துவிட்டால் போதும்
Saahalaam.
👍🏼
நல்ல பொழுதுபோக்கு நிகழ்ச்சி சிரிப்பு அடக்க முடியல வாய்விட்டு சிரித்தேன் நன்றி சாட்டை
என்ன சொல்வது. மக்கள் இந்தளவிற்கு அறியாமையில் இருக்கிறார்களே. இதில் இளைய தலைமுறைகளும் இருக்கிறார்கள் என்று நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது
டேய் தம்பிகளா என்னடா பண்றீங்க,வெச்சி செய்யறீங்க பாவம் தீம்க 🤣🤣🤣🤣
Nasukkanum.
பேட்டி சூப்பர் அருமை அமை
😂😂😂
😂
பேட்டி எடுக்கும் தம்பி...உனக்கு தலை வணங்குகிறேன்.சிரிக்காமல் நீ பண்ணும் குசும்பு அபாரம் நாலு தடவை பார்த்து வயிறு குலுங்கச் சிரித்தேன்.இந்த ஆண்டின் சிறந்த நகைச்சுவை நிகழ்ச்சி.
சாட்டை அவர்களுக்கு கடும் கண்டனம்... தெரிவிக்கிறேன்...... தீம்கா... வை வீதியில் வைத்து அடித்த தால்...... 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
😂😂😂😂
😂😂😂😂😂
😂😂😂
😂😂😂
Theruvil uruttanu...
அந்த தம்பி மிகவும் சாதுர்யமான கேள்விகள் கேட்கிறார் . வாழ்த்துக்கள் .
எந்த கட்சியாக இருந்தாலும் புரிந்து செயல்படுங்கள் மக்களே பார்க்கும் போது கஷ்டமா இருக்கு 😢😡🙏🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🇮🇳
சாட்டையின் தம்பி தெறிக்க விட்டுட்ட போ முடிஞ்சுது தி மு க வின் சோலி திராவிட டவுசர் கிழிஞ்சு தொங்குது .
இதுக்காகவே நாம் தமிழர் கட்சில உறுப்பினராக போறேன்டா❤❤❤
வெல்கம் தம்பி
👍🏻👍🏻👍🏻👌
Karthik satha : vanga naam anaivarum onrinaivom...namma genaration kaka 🙏🙏🙏🙏 NAAM THAMILAR 🎙️🎙️🎙️🎙️🎙️🎙️💪💪💪
வாழ்த்துக்கள்❤❤❤
@ManjulaManjula-ih2tx 👍👍👍
அப்பாவி மக்கள் இப்படி பட்ட மக்களை வைத்து கொண்டு புரட்சி புண்ணாக்கு கொண்டு வருவது கஷ்டம் அண்ணன் சீமானின் கருத்தை புரிந்து கொள்ள இன்னும் இரண்டு தலைமுறை வரணும்
Satta un sisyan great
60 வருஷமா இந்த முட்டாள் மக்கள் திருந்தவே இல்லை
இன்னும் ஆயிரம் வருஷம் ஆகும் போல மக்கள் திருந்த
இதில் இளைஞர்களும் அரசியல் அறிவின்றி எதற்காக வந்து உள்ளோம் என்றே தெரியாத நிலையில் இருப்பது கவலை அளிக்கிறது...
100% siripu conform nandri sattai
Shorts தயார் செய்து கொடுங்கள், பரப்புகிறோம்
விரைவாக தயார் செய்யுங்கள்
Bro download panni cut panikko bro
Shorts vendum
Heading... தனிப்படையில் அதிகரிக்கும் பாட்டிகளின் எண்ணிக்கை
எனக்கும் வேணும் bro 😂
உண்மையை தமிழ்நாட்டு மக்களுக்கு தெளிவு படுத்திய நிருபர் தம்பிக்கு வாழ்த்துக்கள் 😅
ஈரோடு தேர்தல் பிரசாரத்துல led screen la மக்களுக்கு போட்டு காட்டுங்கப்பா
Super idea
ஐயா! நாம டிவில வர்ரோம்னு சந்தோஷப்பட்டுக்குவாங்க, அடுத்த தடவை இன்னும் அழகா ட்ரெஸ்பண்ணிட்டு வருவாங்க
💯💯💯
இதெல்லாம் ஈரோடு கிழக்கு மக்கள் பார்த்தா இன்னும் 2000ரூ திமுகவிடம் சேர்த்து கேட்பான்
அவங்க இடத்துல போய் அவங்க பொருள எடுத்து அவங்கள போடுறது இதுதான்....!
தம்பி உன்துணிச்சல் பாராட்டுக்கள் ❤❤ செத்தான் ராசீவ் காந்தி 😂😂😂
பேட்டி எடுத்த தம்பிக்கு வாழ்த்துக்கள்
Salute
ராஜிவ்காந்திய தலைக்குப்புற தொங்கவிட்டு அடிக்கப்போறாங்க...😂😂😂
ஈரோடு இடைத்தேர்தலில் மக்களே நாம் தமிழர் கட்சியை ஆதரிப்பதே நமக்கு வலிமை !
தம்பிக்கு எனது புரட்சி வாழ்த்துகள் வாழ்க தமிழ் நாம் தமிழர்.
நான் இந்த காணொளியை பார்த்து பார்த்து ரசித்து கொண்டு இருந்தேன் அருமை அருமை
இருமுறை பார்த்தேன்.
அட ஓசியில சென்னையை சுத்தி பாக்க வந்து இருக்காங்க. 😂😂😂. ஐயோ சாட்டை என்னால சிரிச்சு சிரிச்சு முடியல. செம.
😂👏👏👏
தந்திய நல்லா ஏமாத்தி இருக்கான் பாவம் தூண்டு சீட்டு😂😂😂
சிரிக்காம பேட்டி எடுத்த தம்பிக்கு வாழ்த்துக்கள்... மக்களின் அரசியல் அறியாமையை பார்க்கும்போது மிகவும் வருத்தமாக உள்ளது... 😢😢
இதுதான் பகுத்தறிவு தந்தை பெரியார் அவர்கள் மக்களை விழிப்புணர்வு செய்தது நல்ல முறையில் பெரியார் அவர்களின் கருத்துக்கள் மக்களை சென்று அடைந்ததற்கு இதுதான் சாட்சி இந்த பொழப்புக்கு பதிலாக அரசியல்வாதிகள் வேறு ஏதாவது தொழில் செய்யலாம் நம் நாட்டின் இன்னும் முன்னேற்றம் அடைவதில்லை என்பதையே இந்தப் பேச்சின் மூலம் காணப்படுகிறது
சும்மா சொல்லுங்க
தேவடியா - கூட அவ உடம்ப வித்து காசு பாப்பாங்க......
ஆனா அதுக்கும் கீழான ஒரு கூட்டமாக இது உள்ளது
இப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருக்கு யா
அடப்பாவிங்களா...இந்த புள்ளைங்கள் எல்லாம் பாவம்.. எதற்காக வந்தோம் என்று கூட தெரில.
சிரிப்பு அடக்க முடியல
எவ்வளவு தெளிவில்லாத மக்களை எழுச்சிமிக்க தமிழர்களாக மாற்றும் நினைக்கும் அண்ணன் சீமான் அவர்களுக்கு நன்றி இந்தத் தகவல்களை எல்லாம் துணிவு பட காட்சி ஆக்கிய தம்பிக்கு எவ்வளவு பாராட்டுக்கள் சொன்னாலும் போதாது
சாட்டை சார் உங்களுக்கு நல்ல வேட்டை சார்
இந்த காணொளியை நான் பத்து தடவை பாத்து மகிழ்ச்சி அடைந்தேன் நீ கலக்கு சாட்டை தம்பி
இது போன்ற அறிவிலி களாள் தான் நாம் போடும் ஓட்டும் மதிப்பில்லாமல் போகிறது
சிறு சிறு காணொளிகளாக பிரித்து போட்டு பரப்பி விடலாம் 😂
தம்பியின் தைரியம் பாராட்டுக்குரியது
🌹❤️🌹சூப்பர் மக்கள் 🌹சூப்பர் பேட்டி 🌹சூப்பர் கேள்வி 🌹சூப்பர் நெறியாளர் 🌹❤️🌹
நக்கல்யா உனக்கு 😂😂😂😂 பணி தொடர மென்மேலும் வாழ்த்துக்கள் ❤❤❤❤
1967ல் இருந்து இப்படிதான் போவுது
60 aandugalaga porikki thanamaana eena arasiyalai seidhu kondirukkiraargal.
NALLAA IRUKKA MAATTAAASN.
Vazhaltukkal thambigaley.
கடைசி சுடலையை ஏமாற்றி விட்டார்களே 😂
ரிப்போர்ட்டர் மாஸ் ❤❤❤
அண்ணன் சீமான் ஈவேரா வை பற்றி பேசியதில் ஒரு நல்லது நடந்துள்ளது இப்போது திராவிடர்கள் யார் தமிழர்கள் யார் என்பது தெள்ளத் தெளிவாக தெரிகிறது. தமிழர்கள் அனைவரும் செந்தமிழன் சீமானுக்கு நன்றி கடன் பட்டவர்கள்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
இப்படி அறியாமையில் இருக்கும் மக்களால் தான் இந்த நாடு நாசமாகி கொண்டிருக்கிறது😢😢😢
சூப்பர் யம்மா என்ன வீடியோ அருமை
தம்பியின் துணிச்சல் மிக்க பணி பாராட்டத்தக்கது ❤ வாழ்த்துக்கள் ❤
தமிழர்களின் அறியாமை மட்டுமே திராவிட தெலுங்கர்கள் இந்த நிலை அடைய காரணமாக இருக்கிறது, இப்படி மக்கள் இருப்பது மிகவும் கவலை அளிக்கிறது 😢😢
நாம்தமிழர் இந்த மண்ணுக்கான கட்சி❤❤❤
அப்பாவி மக்களை இப்படியெல்லாம் ஏமாந்து கிராராகள். அப்போ தேர்தல் நேரத்தில் வாக்குக்காக எப்படியெல்லாம் ஏமாந்து வார்கள். மக்கள்தான் பாவம்.
இவ்வளவு innocent மக்கள் எளிதாக ஏமாற்றி விடுகிறார்கள்😢😢😢
சாட்டைக்கு மிக்க நன்றி. சாட்டை You tube channel போல எல்லா தமிழ் தேசிய & நடுநிலை RUclips channels ம் இதை செய்ய வேண்டும்..
இதை திரும்பத் திரும்ப பேச வேண்டும் இவர்கள் லட்சணம் அப்ப தான் தெரிய வரும்
சூப்பர் bro
அன்பு தம்பிக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள் உன் தைரியம். திறமை பாராட்டுக்குறியது ரொம்ப நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏
ஐயோ பாவம் நம் மக்கள் பேசுவதை கேட்டாலே சிரிப்புதான் வருது இவ்வளவு மோசமா இருங்கடா திமுக 😅😅😅 சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது
அவ்வளவுதான் முடிச்சிவிட்டிங்க ✊️✊️✊️✊️😂😂😂😂😂❤️❤️❤️
Poyum poyum dhadhdhi galidam maanankettu kevalap padugirargal.
MAGA MATTAM.
திராவிட சாயம் வெளுக்குது வாழ்த்துக்கள் நாம் தமிழர் 🔥
அருமை சகோ கலங்குக
இனி சம்பவம்தான்
பாவம்டா மக்கள்
தரமான சம்பவம்
annea superrrrr na
Super reporter and got the truth of the meeting.
குபீர் சிரிப்புக்கு நாங்கள் கேரண்டினு டைட்டில்ல போட்டிருந்தா இன்னும் பங்கம்மா இருந்துருக்கும் சகோ 😄😄😄😄
சிரிச்சு சிரிச்சு.. யப்பா கண்ணுல கண்ணீர் வர்ற வரை சிரிச்சேன். 😂😂😂
யாராவது நல்லா சிரிக்கனும்னா இந்த வீடியோவை பாருங்க. சிரிப்ப அடக்க முடியல 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
மக்களிடம் தெளிவா கேக்குற சகோதரரக்கு வாழ்த்துக்கள் உங்கள் தைரியம் பாராட்டுக்குறியது
இந்தகாமடி😂உலகமகாகாமடிப்பா😂😂
முடியாலடா முடியல சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்கிறது.. நெறியாளர் தம்பி அருமை அருமை....😂😂😂
அண்ணன் துரைமுருகன்,, நான் சிரித்து சிரித்து வயிறு வலியே வந்து விட்டது😂😂😂😂😂 கலக்குங்க அண்ணன் வாழ்த்துக்கள் 👌💪💪🔥🐅🔥
தம்பி சாட்டை இந்த Video பார்த்து நல்லா சிரித்திருப்பார்.அவருக்கு கொஞ்சம் கூட சிரிக்கத்தெரியாத ஆளு அவரு.பேட்டியெடுத்ததம்பி கலக்கிட்டீங்க போங்க.நாம் தமிழர்.❤❤❤❤❤.
நெறியாளர் சளைக்காம போட்டு வாங்குறார்.
அருமை வாழ்த்துகள்
சாட்டை தம்பிகளுக்கு 💐💐💐💐💐
Bro mass🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉❤
அரசியல் சூப்பர் ஸ்டார் அண்ணன் சீமான்❤❤❤
அரசியல் விழிப்புணர்வும்
இன உணர்வும் தமிழர் என்ற உணர்வும் உள்ளவர்கள்.
தி மு க . கட்சியில் ஒரு போதும் இணைய மாட்டார்கள்..
நன்றி நாம் தமிழர்...
சாட்ட ! சிரிப்பு தாங்க முடியல என்னுடைய கஷ்டத்த மறந்து சிரிச்சிட்டேன் நன்றி சாட்ட 🙏 தொடர்ந்து இதே போல காணொளி போடு சாட்ட 😂😂😂
😂சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது😂
எப்படிப்பா தம்பி வாழ்த்துகள்.
தம்பி சாட்டையை சுழட்டிடான் 🤝🔥👌... புரட்சி வாழ்த்துக்கள் 💪
சூப்பர் சுடலை.உங்களை திருத்த வே முடியாது.இதெல்லாம் ஒரு. பிழைப்பா. திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம்?
Panni ..... thingiradhukku samam intha arasiyal. cheeeeee......
அண்ணன் துரை அருமையோ அருமை, முதன்மை ஊடகதிற்கே டப் கொடுக்குற போ, நம்ப நெறியாளருக்கு கோடி நன்றிகள்...🔥🔥🔥
தம்பிக்குமிக தைரியமாக மக்களை பார்த்து பேட்டி எடுக்கும்விதம் சூப்பர்
🔥🔥🔥🔥🔥🔥🔥💪💪💪💪💪 தரமான செய்கை
சரியான சம்பவம்.வாழ்த்துக்கள்.