நான்,ஏற்கனவே உங்களுடைய வீடியோவில் ஒரு கமெண்ட் போட்டிருந்தேன், ஒரு 6 மாதங்களுக்கு முன்பு. அதையேத்தான் இப்போதும் சொல்கிறேன். நீங்கள் எல்லோரும் பொதுவாக, ஒரு ஜாதகத்தை வைத்துக் கொண்டு, அவரைப் பற்றிய கடந்த நிகழ்வுகள் எல்லாம் தெரிந்து, அது எதற்காக நடந்த்து ,இந்த சேர்க்கையால் நடந்த்து, இந்த பார்வையினால் இப்படி நடந்த்து எனச் சொல்கிறீர்களே தவிர, எதிர்காலத்தில் ஒரு ஜாதகனுக்கு இப்படித்தான் நடக்கும், இந்த சேர்க்கை, இந்த பார்வை இன்ன செய்யும் என துல்லியமாக சொல்லவே முடியாது, சொன்னதும் இல்லை. ஏனென்றால் ஜோதிடம் என்பது கடலை விட மிகவும் பெரியது. உங்களிடமே இப்போது கேட்கிறேன்: நீங்களோ இல்லை உங்கள் ஜோதிடர்களில் ஒருவரோ 2019 நவம்பரிலிருந்து புத்தாண்டு பலன்கள், 2020 எப்படி இருக்கும் என பதிவுகளுக்கு மேல் பதிவுகளாகப் போட்டீர்களே, யாராவது ஒருத்தர், ஒரே ஒருத்தர் இது போன்று உலகமே அச்சுறும் வகையில் ஒரு நோய் பரவும் என்றோ, இந்தியாவில் ஊரடங்கு வரும் வகையில் ஒரு சூழ்நிலை வரும் என்றோ சொல்லியிருக்கிறீர்களா!? ஆம் என்றால் லிங்க் கொடுங்கள். இப்போது ஒவ்வொருத்தரும், இந்த சேர்க்கை, இந்த பார்வை ,அதனால்தான் வைரஸ், இது இப்ப விலகும், இப்பத்தான் விலகும் என பேசி வீடியோ ஏற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.!! ஒவ்வொரு நாளும் புது விஷயங்கள் கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கும் இவ்வுலகம். குறிப்பாக ஜோதிடமும். முழுமையாக யாராலும் கற்றுக்கொள்ள முடியாது. துல்லியமாக எதிர்காலத்தை ஒருவராலும் சொல்லிவிட முடியாது. இது ஒரு சவால்.!
because of fools (people not learning from what they study) like you, these people are making money.. ஐயா பெரியவர்களே, உங்களை நம்புவர்களை தெரிந்தே ஏமாற்ற வேண்டாம். ஆண்டவனை கும்பிடும் எல்லாருக்கும் கிரகங்கள் நல்லவையே செய்யும், கோளாறு பதிகம் சொல்கிறது. திருஞானசம்பந்தரை விடவா நீங்கள் புத்திசாலிகள்? இவர்களை நம்புவர்கள் முட்டாள்கள். இது சமய நம்பிக்கை அல்ல, ஏமாற்றி பணம் பண்ணும் விதம்.
ஐயா வனக்கம் என் பெயர் சுப்ரமணியன் உங்கள் கருத்துக்கள் எல்லாம் ரொம்ப தெளிவா நான் புரிந்து க் கொண்டே வருகிறேன் உங்கள் வீடியோவை எனக்கு பார்க்க கொடுத்த கடவுளுக்கும் உங்களுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன் ஐயா,
இந்தியாவுக்கு கட்டம் சரியில்லையா இல்ல உலகத்துக்கே சரியில்லையா? எல்லா நடந்த பிறகு இப்படி சொல்லுவாங்க ஆனால் 2020 பிறங்கும் போது ஆஹா ஓஹோ. ன்னு சொன்னாங்க..... உங்க பொழப்பு க்கு பிரச்சனை இல்லை...
விஜயகுமார் திருமால் dec 25 2019 6 planets in one house lot of fear that gave corona everyone thought nothing happened but xorona came.. so astrology is correct but some astrologers are not accurate.. also negative stuff should NOT NOT be predicted
கிரகங்கள் இணைவது ஒரு வட்டப்பாதையின் புள்ளியில் மீண்டும் மீண்டும் நிகழும் செயலல்ல .கேலக்ஸி நகர்ந்து கொண்டே இருக்கிறது என்பதும் நீங்கள் சொன்னதே ! ஒவ்வொரு நிகழ்வுக்கும் மூன்று கிரகங்கள் காரணமாயிருக்கின்றன என்று நீங்கள் சொல்வது போல் இங்கு இன்னும் கூட சில கிரகங்கள் காரணமாய் இருக்கின்றன அவை நிழல் கிரகங்கள் . மேலும் உலக ஜோதிடம் என்பது அறிவுக்கு எட்டாத நிலையில் இருக்கிறது .ஒரு காலத்தில் ஒரு நாட்டின் விதி ஆளும் மன்னரை வைத்து கூறப்படுவதானால் இப்போது அது மக்களாட்சி ! அது மக்களை வைத்து தான் கூறமுடியும் .உலகத்தில் நடைபெறும் ஒவ்வொரு செயலுக்கு பின்னும் அதன் நன்மை தீமை சக்திகள் வெளிப் படுகின்றன.தீமை அதிகம் ஆகும்போது அதன் வீரியம் அதிகரிக்கிறது அது கண்ணுக்கு தெரியாத கட்டுபடுத்த இயலாத சக்தியாக மாறி அழிவினை ஏற்படுத்துகிறது .இதுவும் இயற்கை. அதை உருவாக் கியதும் நாம் தான் எனில் அதை அனுபவிக்க வேண்டியதும் நாம் தான் .நூறாண்டுகளில் ஒரு முறை இருமுறை இது போல் நிகழும் .இந்த முறை இது பலமாய் இருக்கிறது. எதை விதைத்தொமோ அதைதான் அறுவடை செய்ய வேண்டியுருக்கும் .இந்த நிகழ்வு ஒரு உலகியல் கர்மா இதை ஜாதக கட்டத்துள் பொருத்தி பார்க்கவோ பலன் கூறவோ இயலாது .முடிந்திருந்தால் இந்த வருடம் இவ்வாறு பேரழிவு நிகழும் என ஒரு ஜோதிட புண்ணியவான்களும் கூறவில்லையே ? இயற்கை நம்மை போல் எப்போதும் அழுக்கிலேயே வாழ்ந்து மூச்சு விட்டு கொண்டு இருக்காது .அது சுத்தம் செய்யும் வரும் பொறுப்போம்
ஐயா வணக்கம். கொரானா வைரஸ் பற்றி சனியும் செவ்வாயும் இனைவால் அதன் பதிப்பு பற்றி விளக்கி சொன்னீர்கள் மேலும் அந்த இரு கிரகங்களுடன் குரு வந்து சேர்வதால் அதன் தாதக்கம் குறைந்துவிடும் என்று நல்ல ஆறுதலான தகவளையும் சொன்னீர்கள் ஐயா. மிக்க நன்றி நன்றி நன்றி ஐயா. முரளி கும்பகோணம்.
ஐயா, சூரியனில் இருந்து சனி 1.4 பில்லியன் மற்றும் செவ்வாய் 225 மில்லியன் km தொலைவில் சிவனே என்று சுற்றிக் கொண்டுள்ளது. அதை நீங்கள் பாவ கிரகங்கள் மற்றும் ரவுடிகள் என்று சொல்வது நியாயமா?
வாக்கிய பஞ்சாங்கம் படி சனி தனுசில் தானே இருக்கிறது,அவர் சொல்வது திருக்கணிதம்,நன்றாக கவனியுங்கள் தோழரே திருக்கணிதப்படி சனி மகர ராசியில் உள்ளது கூடவே உச்சம் பெற்ற செவ்வாய் சேரும் அதிக தாக்கம் ஏற்படும் 29ல் குரு நீச்ச பங்கம் ராஐயோகம் அடையும் போது,இரண்டு கிரக கூட்டணியும் பவரை இழந்து சுபத்துவம் அடையும்
Sir I followed you opinion oly.... My DOB is 19April 1987@ 7.30am.... My marriage delaying for my horoscope day by day I losing hope...... Pls ennakku kalyanam naddukkuma Illa
ஆதித்ய குருஜி அவர்களுக்கு வணக்கம். மகரத்தில் குரு பகவான் நீசம் என்பதை பற்றி விளக்கம் எதுவும் சொல்லவில்லையே.... சனி, செவ்வாய் கிரகங்களிடமிருந்து ஒளியை பெற்று சுமத்தும் ஆகிவிடுமா? அப்படியானால் என்னவாறான நல்லது நடக்குமா? விளக்கம் அளியுங்கள் ஐயா...
My dear sir Sani and sevvai ( Disease karagan - 6th house karaga Graham) . If both combines together will give bad effects as well as when both sani and sevvai are seeing a particular place in rasi chart. 29th Dec sevvai has come to viruchiga rasi and started seeing kumbha rasi by his 4th vision and sani was already seeing t kumbha rasi by his 3rd vision. Hence, sani and sevvai parvai were falling on kumbha rasi (China) from 29th Dec onwards The above is for your clarity. However, My point is No astrologer predicted abt t virus before it is established. All astrologers are having only 20 to 25 years experience. No astrologer comes with 40 to 50 years of experience who can able to predict based on t past records. Thanks. Ganesan. J Engineer cum Astrologer. 99620 96308
குருஜீ வணக்கம்
கொரோனா பாதிப்பில்
இருந்துமக்கள நலம்பெற
வேண்டும் எல்லோரும்
நல்ல இருக்கனும்
எதையும் வெளிப்படையாக
பேசும் குருஜி
வாழ்க வளமுடன்
நான்,ஏற்கனவே உங்களுடைய வீடியோவில் ஒரு கமெண்ட் போட்டிருந்தேன், ஒரு 6 மாதங்களுக்கு முன்பு. அதையேத்தான் இப்போதும் சொல்கிறேன்.
நீங்கள் எல்லோரும் பொதுவாக, ஒரு ஜாதகத்தை வைத்துக் கொண்டு, அவரைப் பற்றிய கடந்த நிகழ்வுகள் எல்லாம் தெரிந்து, அது எதற்காக நடந்த்து ,இந்த சேர்க்கையால் நடந்த்து, இந்த பார்வையினால் இப்படி நடந்த்து எனச் சொல்கிறீர்களே தவிர, எதிர்காலத்தில் ஒரு ஜாதகனுக்கு இப்படித்தான் நடக்கும், இந்த சேர்க்கை, இந்த பார்வை இன்ன செய்யும் என துல்லியமாக சொல்லவே முடியாது, சொன்னதும் இல்லை. ஏனென்றால் ஜோதிடம் என்பது கடலை விட மிகவும் பெரியது.
உங்களிடமே இப்போது கேட்கிறேன்: நீங்களோ இல்லை உங்கள் ஜோதிடர்களில் ஒருவரோ 2019 நவம்பரிலிருந்து புத்தாண்டு பலன்கள், 2020 எப்படி இருக்கும் என பதிவுகளுக்கு மேல் பதிவுகளாகப் போட்டீர்களே, யாராவது ஒருத்தர், ஒரே ஒருத்தர் இது போன்று உலகமே அச்சுறும் வகையில் ஒரு நோய் பரவும் என்றோ, இந்தியாவில் ஊரடங்கு வரும் வகையில் ஒரு சூழ்நிலை வரும் என்றோ சொல்லியிருக்கிறீர்களா!? ஆம் என்றால் லிங்க் கொடுங்கள்.
இப்போது ஒவ்வொருத்தரும், இந்த சேர்க்கை, இந்த பார்வை ,அதனால்தான் வைரஸ், இது இப்ப விலகும், இப்பத்தான் விலகும் என பேசி வீடியோ ஏற்றிக் கொண்டிருக்கிறீர்கள்.!!
ஒவ்வொரு நாளும் புது விஷயங்கள் கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கும் இவ்வுலகம். குறிப்பாக ஜோதிடமும். முழுமையாக யாராலும் கற்றுக்கொள்ள முடியாது. துல்லியமாக எதிர்காலத்தை ஒருவராலும் சொல்லிவிட முடியாது. இது ஒரு சவால்.!
Well said...
அய்யா சிறிய கேள்வி ...இந்த கொரானா வைரஸ் வருவதை முன் கூட்டியே சொல்லி இருந்தால் நான் நம்பி இருப்பேன்
உங்க வாய் சொல் நல்லதாக அமைய வாழ்த்துக்கள்..
தங்களின் எடுத்துரைக்கு மனமார்ந்த நன்றி தாங்க ளும் தங்கள் வம்சமும் சிறப்பாக ஆனந்தத்துடன் நன்றாக இருப்பீர்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள் நன்றி
Your words are re freshness to me.I hope the same.lot of thanks you are different from other astrologers once again said lot of thanks
Nandri Ayya , Thank you very much sir useful speech Thank you
அருமை குருஜி நல்லதே நடக்கும் ஓம் நமச்சிவாய சிவாயநம வசிய சிவா
because of fools (people not learning from what they study) like you, these people are making money.. ஐயா பெரியவர்களே, உங்களை நம்புவர்களை தெரிந்தே ஏமாற்ற வேண்டாம்.
ஆண்டவனை கும்பிடும் எல்லாருக்கும் கிரகங்கள் நல்லவையே செய்யும், கோளாறு பதிகம் சொல்கிறது. திருஞானசம்பந்தரை விடவா நீங்கள் புத்திசாலிகள்? இவர்களை நம்புவர்கள் முட்டாள்கள். இது சமய நம்பிக்கை அல்ல, ஏமாற்றி பணம் பண்ணும் விதம்.
Nallavisayathai sonnathuku nandri. Nallathe nadakka antha esan arul puriyattum.
அருமையான பதிவு நன்றிகள் பல குருஜி...
Nalla sezzippa irukueeknga
அருமை ஐயா..உங்கள் நேர்மையான பேச்சு அசத்தல்..!! வாழ்த்துகள் ஐயா!!
Fake and paid comment
Rompa nanri ayya
நன்றி வணக்கம் குருஜீ ...
நன்றி சார்
வாழ்க வளமுடன்
அருமை யான விளக்கம் குருஜீ
பிரமாதமாக விளக்கம் குருஜி
ஐயா வனக்கம் என் பெயர் சுப்ரமணியன் உங்கள் கருத்துக்கள் எல்லாம் ரொம்ப தெளிவா நான் புரிந்து க் கொண்டே வருகிறேன் உங்கள் வீடியோவை எனக்கு பார்க்க கொடுத்த கடவுளுக்கும் உங்களுக்கும் நன்றி சொல்ல கடமை பட்டு இருக்கிறேன் ஐயா,
Romba nalla soozhal iruku
Thank you so much for your video
நன்றி Sir, வாழ்க வளமுடன் வாழ்க வையகம - கசிலா
நன்றி
சரியான தகவல் தந்துள்ளீர்கள்....வாழ்த்துக்கள் சார்
பரம்பொருள் ஆசீர்வாதம்
Thank u for good words 👍👍
நல்லதாய் நடக்க வாழ்த்துகள்
Ellam vantha piragu sollunga. . Dubakoor. .
Ayya milke nandri. God bless you and your family
பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஐயா வாழ்க பல்லாண்டு வாழ்க வளமுடன்
இந்தியாவுக்கு கட்டம் சரியில்லையா இல்ல உலகத்துக்கே சரியில்லையா?
எல்லா நடந்த பிறகு இப்படி சொல்லுவாங்க ஆனால் 2020 பிறங்கும் போது ஆஹா ஓஹோ. ன்னு சொன்னாங்க.....
உங்க பொழப்பு க்கு பிரச்சனை இல்லை...
விஜயகுமார் திருமால் dec 25 2019 6 planets in one house lot of fear that gave corona everyone thought nothing happened but xorona came.. so astrology is correct but some astrologers are not accurate.. also negative stuff should NOT NOT be predicted
😔😂😂😂😂😂😂
👍👍😡
ஒரு. சோதிடரை. கூட. முன்கூட்டியே. சொல்லவில்லையே
😭
Mikka nandri mahizhi engum
Innum oru naal thaan erukku..
Apparam erukku unakku..
😂😂😂
Neenga sonnadhu nadakkanum guruji. god please save people 🙏🙏🙏
இனியும் ஏமாற்ற வேண்டாம், இன்று ஏப்ரல் 3, ஓவராக போகிறது
குரு வாழ்க குரு வே துணை
Sani tharamathai nilanatakoodiyavar. Avru epadi pavakiragam innu solluringa.
இத்தாலி, ஸ்பெயின் தான் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது மகரம் இந்த நாடுகளையும் குறிக்குமா ஐயா?
Thank you ji.🙏
Unga speaking style Vera lvl 🔥 🔥 sir
Then how to write" all is well going" in weekly prediction.....
சனி செய் கூடின் தேசமே பாழ்
Thanks
5:24 Subaraga Mara thagudiye illadha pava grahangaL Sani Sevvai enru sollivittu... Piragu guru varrum bothu ungaL subathuva thathuvapadi avargal subathuvam adaivathal prachnai theerum enbathu munnukku pin muranaga uLladhu... Vikari varuda Thuvakkathil yarum predict panle. Kadandha 30 30 aandugalukku mun ennenna prachnai vandhadhu enru list potu sollirkanum. Elumbilladha naakku eppadi venumanalum tirumbum 😁😁
Nandri Guruji
இத்தாலியின், இந்த அவல நிலைக்கான காரணத்தை ஆராயலாமே , அனுபவ அறிவாக இருக்குமல்லவா??
Correct than sir
With hope
appa koinjam happy ah eruku
கிரகங்கள் இணைவது ஒரு வட்டப்பாதையின் புள்ளியில் மீண்டும் மீண்டும் நிகழும் செயலல்ல .கேலக்ஸி நகர்ந்து கொண்டே இருக்கிறது என்பதும் நீங்கள் சொன்னதே ! ஒவ்வொரு நிகழ்வுக்கும் மூன்று கிரகங்கள் காரணமாயிருக்கின்றன என்று நீங்கள் சொல்வது போல் இங்கு இன்னும் கூட சில கிரகங்கள் காரணமாய் இருக்கின்றன அவை நிழல் கிரகங்கள் .
மேலும் உலக ஜோதிடம் என்பது அறிவுக்கு எட்டாத நிலையில் இருக்கிறது .ஒரு காலத்தில் ஒரு நாட்டின் விதி ஆளும் மன்னரை வைத்து கூறப்படுவதானால் இப்போது அது மக்களாட்சி ! அது மக்களை வைத்து தான் கூறமுடியும் .உலகத்தில் நடைபெறும் ஒவ்வொரு செயலுக்கு பின்னும் அதன் நன்மை தீமை சக்திகள் வெளிப் படுகின்றன.தீமை அதிகம் ஆகும்போது அதன் வீரியம் அதிகரிக்கிறது அது கண்ணுக்கு தெரியாத கட்டுபடுத்த இயலாத சக்தியாக மாறி அழிவினை ஏற்படுத்துகிறது .இதுவும் இயற்கை. அதை உருவாக் கியதும் நாம் தான் எனில் அதை அனுபவிக்க வேண்டியதும் நாம் தான் .நூறாண்டுகளில் ஒரு முறை இருமுறை இது போல் நிகழும் .இந்த முறை இது பலமாய் இருக்கிறது. எதை விதைத்தொமோ அதைதான் அறுவடை செய்ய வேண்டியுருக்கும் .இந்த நிகழ்வு ஒரு உலகியல் கர்மா இதை ஜாதக கட்டத்துள் பொருத்தி பார்க்கவோ பலன் கூறவோ இயலாது .முடிந்திருந்தால் இந்த வருடம் இவ்வாறு பேரழிவு நிகழும் என ஒரு ஜோதிட புண்ணியவான்களும் கூறவில்லையே ? இயற்கை நம்மை போல் எப்போதும் அழுக்கிலேயே வாழ்ந்து மூச்சு விட்டு கொண்டு இருக்காது .அது சுத்தம் செய்யும் வரும் பொறுப்போம்
He: No one is going to dead after feb 6(check his last video)
Thanks sir
ஐயா மகரம் ராசியில் செவ்வாய் இப்போது உள்ள சென்றது,ஆனால் பிரச்சினை தனுசு இல் இருக்கும் போது ஆரம்பித்து விட்டது.
Can you please tell why many lives were lost in Italy? Which planets were responsible for this extreme distruction during the month of March
நன்றி குருஜி ஐயா
வணக்கம்குருஜிநீங்கள்துவங்கும்போதேநல்லாஇருப்பீங்கன்னு சொல்லிதுவங்குவதேநன்றாகத்தான்இருக்கிறதுவாழ்துக்கள்ஐயாஎல்லோரும்நன்றாகயிருப்போம்நன்றிகுருஜி
இவரு இப்படி பெனாத்திக்கிட்டே இருப்பாரு.. ஒன்னும் நடக்காது..
புத்தாண்டு ஜோதிடத்தில் இதைப்பற்றி நீங்கள் சொன்னீர்களா?
ஐயா வணக்கம்.
கொரானா வைரஸ் பற்றி சனியும் செவ்வாயும் இனைவால் அதன் பதிப்பு பற்றி விளக்கி சொன்னீர்கள் மேலும் அந்த இரு கிரகங்களுடன் குரு வந்து சேர்வதால் அதன் தாதக்கம் குறைந்துவிடும் என்று நல்ல ஆறுதலான தகவளையும் சொன்னீர்கள் ஐயா. மிக்க
நன்றி நன்றி நன்றி ஐயா.
முரளி கும்பகோணம்.
because of fools (people not learning from what they study) like you, these people are making money..
குருஜி சொல்வதே சரி
நண்றி குருஜி...🙏🏻
ஐயா, சூரியனில் இருந்து சனி 1.4 பில்லியன் மற்றும் செவ்வாய் 225 மில்லியன் km தொலைவில் சிவனே என்று சுற்றிக் கொண்டுள்ளது. அதை நீங்கள் பாவ கிரகங்கள் மற்றும் ரவுடிகள் என்று சொல்வது நியாயமா?
magarathil guru neecham sir😢😢😢
Ganesh since saturn is in own house and Mars is in utcham so guru will go to neecha banga raja yogam
Iyya ore
Payamaga irukku...unga vakku palikkanum...indha guru peyarchi nallatha tharanum..... India la vantha nammala thaangave mudiyathu....pathiperku idhoda seriousness therila....🙁🙁🙁🙁🙁🙁
யாரு கேட்டா, எல்லாம் பொய்
We shall wait and see how Guru bhaghvan is going to convince Saturn and Mars on 30th March 2020
Super sir
இந்தியாவில் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் ஆனால் உயிர் இழப்பு குறைவாகவே இருக்கும்.இதுதான் உண்மை
Balajihasan video pathingala😃😃😃
No bro data appadi solluthu
மார்ச் 29 நல்ல சூழ்நிலை நிலவும் அன்னைக்கு வந்து உங்கள meet பண்ற
😜😜😜😭
Today 29
பேலி சோதிடர்களை தோலுரிக்கும் நேரம்...!
Thirutu moonji
10.15 I believe in u sir.. India will succeed this disease..
தங்கள் சொன்னது மிகவும் சிறப்பு அனைத்தும் சிறப்பு அனால் மிகவும் முக்கிய காரணத்தை சொல்லாமல் விட்டு விட்டிர்கள் ஐயா
முக்கியமான காரணத்தை எப்போதும் அவர் சொல்லமாட்டார்
சார் அதிகம் உள்ளது.
குரு பகவான் மகரத்தில் நீசம் அய்யா, நீசம் என்றால் முழு பலம் இழந்த நிலை, பிறகு எப்புடி!
அடே மார்ச் 29 அப்புரம் தான் அதுக்க விரியம் கூடும் போல இருக்கு ......
,😂😂😂😂😂
ஆகஸ்ட் 5 தேதி வரை நிடிக்கும்
ஏப்ரல் 3க்கு பின் சந்திரன் ராகுவை கடந்த பின்பு படியாக படி யாக குறைந்து விடும் ஆனாலும் திருமணம் மற்றும் சுப காரியங்கள் ஆவணி பிறக்கும் வரை நடத்த கூடாது
How will a debilitated jupiter help in mahara rasi
மேஷ லக்னம் ரிஷப ராசி கிருத்திகை நட்சத்திரம்; 7ல் செவ்+சனி தற்போது எனக்கு பலன்கள் எப்படிப்பட்டதாக இருக்கும் ஐயா...DOB: 14.1.84; Time : 1.45.pm,
Unaku ooouuuu
செவ்வாய் மாலைமலர் வாங்கி இவர்ட்ட கேள்வி கேளு
மனைவி யோடு ஒத்துபோகமாட்டீஙக
7 ஏழாம் இடத்தில் இணைவது நல்லதல்ல
நீங்கள் சொல்வது வாக்கிய பஞ்சாங்கம் படிதான் நடக்கிறது
திருக்கணித படி பொருந்தவில்லை ஐயா
வாக்கிய பஞ்சாங்கம் படி சனி தனுசில் தானே இருக்கிறது,அவர் சொல்வது திருக்கணிதம்,நன்றாக கவனியுங்கள் தோழரே
திருக்கணிதப்படி சனி மகர ராசியில் உள்ளது கூடவே உச்சம் பெற்ற செவ்வாய் சேரும் அதிக தாக்கம் ஏற்படும் 29ல் குரு நீச்ச பங்கம் ராஐயோகம் அடையும் போது,இரண்டு கிரக கூட்டணியும் பவரை இழந்து சுபத்துவம் அடையும்
😁😁😁😁🤩🤩🤑🤑🤑🤑
30 வருசத்துக்கு முன்னாடி இந்தியாவுக்கு என்ன நோய் வந்தது???
காதுலபூபூபூபூபூபூபூ
Good comedy
Sir I followed you opinion oly.... My DOB is 19April 1987@ 7.30am.... My marriage delaying for my horoscope day by day I losing hope...... Pls ennakku kalyanam naddukkuma Illa
ஆதித்ய குருஜி அவர்களுக்கு வணக்கம்.
மகரத்தில் குரு பகவான் நீசம் என்பதை பற்றி விளக்கம் எதுவும் சொல்லவில்லையே....
சனி, செவ்வாய் கிரகங்களிடமிருந்து ஒளியை பெற்று சுமத்தும் ஆகிவிடுமா? அப்படியானால் என்னவாறான நல்லது நடக்குமா? விளக்கம் அளியுங்கள் ஐயா...
வாய் நிறைய திட்ட வேண்டும் என்று வருகிறது
ஐயா பெரியவர்களே, உங்களை நம்புவர்களை தெரிந்தே ஏமாற்ற வேண்டாம்.
🙏🙏🙏🙏
சீனாவுக்கு ஏன் வந்தது.கும்பராசியில் சனி செவ்வாய் இனைவில்லையே.அங்கதானே வந்தது.என்னய்யா ஆளுக்கால் கதைவிடுறீங்க.
Ithkelviya enkakkala, avanga vazhgai mattume parppom .jathagam Unmai, jathagarkal Kadavul Illa. Kadavulai kattamudiyuma ungalal
Iya jothidarkal kadavul illai, aana avanga vellai problem na allert pannanum future predict pannanum atha in pannala
Jothidam punithamanathu vayirukunu ethana solli atha kevala paduthatha. Unga concept padi India magara rasi athula sani and sevai serkainala indha villaivu apdinu solringa.
athanala ippo namma kashta paduvom nu solringa ok. Appo china kumba rasi thana angayaen corona sarva nasam seithathu
அடுத்து வருடம் சீனா பாதிப்பு அதிகம் இருக்கும்
My dear sir
Sani and sevvai ( Disease karagan - 6th house karaga Graham) . If both combines together will give bad effects as well as when both sani and sevvai are seeing a particular place in rasi chart.
29th Dec sevvai has come to viruchiga rasi and started seeing kumbha rasi by his 4th vision and sani was already seeing t kumbha rasi by his 3rd vision. Hence, sani and sevvai parvai were falling on kumbha rasi (China) from 29th Dec onwards
The above is for your clarity.
However, My point is No astrologer predicted abt t virus before it is established. All astrologers are having only 20 to 25 years experience. No astrologer comes with 40 to 50 years of experience who can able to predict based on t past records.
Thanks.
Ganesan. J
Engineer cum Astrologer.
99620 96308
Sir this is oly for India or all other countries
Today April 1.... Increase agitu thane iruku..... Enga koranchathu.....
6 plants conjection apo onum agathunu solitu IPO ipadi solrenga apo yallam poi ya solunga
eppavume Eclipse anniku ethuvum irukkadhu, athanudaya thaakkam 3 months aavathu irukkum
YUVAN U2 kena India ku ippo dhan varudhu.. nothing happened to India in december . Ru in kenya?????
Guruve Saranam...
Kaalathoda Raasi is dhanusu.. so see how dhanusu rasi people lives, entire world follows same..
Is True guru jii?
Dai new year spl program la naadu selikkum sandhoshama irukkum valarchi perum sonna andha jodhida sigamanigal yenga. Idhula neenga vera
Sir, whatever it is, no astrologers did not tell in 2020 predictions... so sad 😭
Raghu Nathan no one will predict negative events ... do u like to hear negative events ????
Guruji predicted before itself
1720-ஏதோ ஒரு வியாதி.. 1820- பிளேக். 1920- காலரா. 2020- கொரோனா.. இதற்கான காரணம் என்னவாக இருக்கும் குருஜி?
100 ku years ku orumurai recycling world.....
Simma rasikku chadran and sevai enna palan Anna
இந்தியாவை விட இத்தாலி ஸ்பெயின் பாதிக்கப்படுள்ளது. அதற்கு என்ன அர்த்தம்
Epa April vanthuruchu ana epa vara kudikitu than iruku sir.....