Deepa Akka Prank | Cooku With Comali Deepa | Tamil Prank | Katta Erumbu |Fun Panrom

Поделиться
HTML-код
  • Опубликовано: 29 сен 2024
  • For Advertisements :
    Insta : / kattaerumbuofficial
    Mail Id : kattaerumbuofficial@gmail.com
    Directed By: Stalin
    / stalin_prankster
    Cast : Saruhasan
    / saru_haasan
    Camera: Arun ,Aruvi
    Editing: Mani Bharathi NK
    / manibharathink
    ***************************************************
    Kaathu Karuppu Kalai Pranks :-
    • Kaathu Karuppu Kalai P...
    GP Muthu Pranks :-
    • GP Muthu Pranks
    Rowdy Baby Surya Pranks :-
    • Rowdy Baby Surya Pranks
    Ultra Legend Mannai Sathik Pranks :-
    • Mannai Sathik Prank
    Daddy Arumugam Pranks :-
    • Playlist
    Fart Pranks | Dar Pranks :-
    • Fart Prank | Dar Prank
    Prank Master Stalin Pranks :-
    • Prank Master Stalin
    ***************************************************
    #DeepaPrank #kattaerumbu #tamilprank
    Follow Our Social Media :
    Facebook - bit.ly/Kattaeru...
    Instagram - / kattaerumbuofficial
    Sharechat - bit.ly/kattaeru...
    For Business Enquiry - kattaerumbuofficial@gmail.com
    Wings Media Cinematic
    / wingsmediacinematic

Комментарии • 1 тыс.

  • @yemgee1
    @yemgee1 2 года назад +867

    தீபா அக்கா ஒரு குழந்தை மாதிரி very innocent

    • @thalathalapathyofficial5795
      @thalathalapathyofficial5795 2 года назад +4

      எண்,ணை,ய. மாதி,ரி சி,ன்ன யூ,ட்டி,யபரு,க்கு ச,ப்,ஸ்க,ரைப் ப,ண்,ணி உத,வி பண்,ணு,ங்க. நண்,பர்க,லே 😭😭😭😭😭😭😭.....

    • @kheevanjayjayagaanthan6301
      @kheevanjayjayagaanthan6301 2 года назад +2

      @Kl lottery man nee yaara vena iru aana periya aalu punde maari pesadhe

    • @zariscooking654
      @zariscooking654 2 года назад +1

      Hi friends

    • @ALLENTERTAINMENT-wf9tj
      @ALLENTERTAINMENT-wf9tj 2 года назад

      @@kheevanjayjayagaanthan6301 yaara madhiri paesa koodadhu?

    • @pandiselvam5815
      @pandiselvam5815 2 года назад

      @@thalathalapathyofficial5795
      T, g
      a
      (:/? (3./

  • @PriyaPriya-io2gw
    @PriyaPriya-io2gw 2 года назад +489

    அதிக நாள் கழிச்சி இன்னைக்கு நல்லா சிரிச்சன் நிம்மதியா இருக்கு தீபா அக்கா பார்த்தால் சந்தோசமாக இருக்கு

    • @thalathalapathyofficial5795
      @thalathalapathyofficial5795 2 года назад +1

      எண்,ணை,ய. மாதி,ரி சி,ன்ன யூ,ட்டி,யபரு,க்கு ச,ப்,ஸ்க,ரைப் ப,ண்,ணி உத,வி பண்,ணு,ங்க. நண்,பர்க,லே 😭😭😭😭😭😭😭.....

    • @nithyapriya157
      @nithyapriya157 2 года назад

      Nanum than..

    • @VijayKumar-og5hf
      @VijayKumar-og5hf 11 месяцев назад

      Darling ❤😂

  • @KumarKumar-sm6fv
    @KumarKumar-sm6fv 2 года назад +105

    நல்ல மனம் கொண்டவர் Deepa akka, கவலைகள் கோபங்கள் இருந்தாலும் வெளியே சிரிக்கும் பக்குவம் கடவுள் அந்த வரம்...

  • @dspdsp9164
    @dspdsp9164 2 года назад +56

    ‌நட்டுவாகளி கிலிப்பு காமெடி செம புரோ 🤣🤣🤣

  • @fowziar546
    @fowziar546 2 года назад

    Deepa aunty romba pudikum. Avanga children romba blessing intha mathri amma kedachathuku. Avanga sirippu onnu mattumea avanga pillaigal happy vechukara oru gift. So, i love u deepa aunty

  • @thalabathy...fans...5586
    @thalabathy...fans...5586 2 года назад +12

    Unmela sema fun ah irunthucuna... diwali valthukal...my wishes

    • @thalathalapathyofficial5795
      @thalathalapathyofficial5795 2 года назад

      எண்,ணை,ய. மாதி,ரி சி,ன்ன யூ,ட்டி,யபரு,க்கு ச,ப்,ஸ்க,ரைப் ப,ண்,ணி உத,வி பண்,ணு,ங்க. நண்,பர்க,லே 😭😭😭😭😭😭😭......

  • @devablockydevablocky4911
    @devablockydevablocky4911 2 года назад +3

    Neenga panna prank la ithutha true prank semmaiya irukku bro ithutha unmaiyana prank mari therithu ithu mattumthaa

  • @rekhaidhayakumarrekhaidhay352
    @rekhaidhayakumarrekhaidhay352 2 года назад

    யோ எடிட்டரு கடைசில போட்ட பாரு ஒரு பாட்டு அங்க நிக்கிறயா நீ சூப்பர்

  • @AKDani
    @AKDani 2 года назад +4

    தீபா அக்கா Super Akka 👌

  • @directordharshan3943
    @directordharshan3943 2 года назад +1

    En antha akkava po......nu sonninga😆😆😆😆😆

  • @sivasamy659
    @sivasamy659 2 года назад

    Yela enna camera vachirookka super dialogue super thirunelaveli pasai

  • @vijaikumari8404
    @vijaikumari8404 2 года назад +6

    My fav deepa akka. Prank semma fun 😂😂

  • @infinite_audio_mayiladuthurai
    @infinite_audio_mayiladuthurai 2 года назад

    அக்கா உண்மையில் குழந்தை தான் வெறி நைஸ் 🥰🥰 நீங்க சொன்ன விசயம் வேற லெவல் என் மனதினுள் கேட்டுக்கொண்டே இருந்த ஒன்று இன்று நீங்கள் கேட்டு விட்டீர்கள் லவ் பிரப்போஸ் பண்ற மாதிரி விடியோ போடுறாங்க தானே அது அவர்களுக்கு விடியோ எதிரே accepte பண்ணி இது fun என்று சொல்லி முடிக்கும் போது அவர் மனதின் வலி அவர்களுக்குள் என்ன என்னவெல்லாம் சிந்தனை ஓடும் the great kkaa love u so much deeba akkaa 🥰🙏 god bless you

  • @jiyaameen6851
    @jiyaameen6851 2 года назад

    Prank show na unnoodathu mattum thanyaaa😂🤣🤣🤣🤣

  • @MohanRaj-fj9ws
    @MohanRaj-fj9ws 2 года назад +5

    Really enjoyed it😄😄😄😄😄

  • @Sivanmagan_11
    @Sivanmagan_11 2 года назад

    அக்கா நிங்க வேற லெவல் அக்கா 😍😍😍

  • @moderntamizhan2105
    @moderntamizhan2105 2 года назад +1

    ANNA REGUNATHAPURAM BUS STAND LA PARIYA PRANK ONNU PANNUNGQ

  • @thamilshaya5512
    @thamilshaya5512 2 года назад +2

    நல்ல மனசு தீபா அக்கா ❤❤❤

  • @nandhinishamsham8011
    @nandhinishamsham8011 2 года назад

    தீபா அக்கா 🔥💞💞💞💞💞💘💘💘💘💘💘💘👌👌👌👌👌👌

  • @komaali-xo1ls
    @komaali-xo1ls 2 года назад

    தீபா அக்கா message super.

  • @sarathkumar3398
    @sarathkumar3398 2 года назад

    மனதைக் காயப் படுத்தி prank panna kuda thu, super policy akka

  • @ayeshatabassum4561
    @ayeshatabassum4561 2 года назад

    வளர்ந்த குழந்தை... எப்படி ஒரு மனசு யாருக்கும் இருக்கது..

  • @yashirhussain606
    @yashirhussain606 2 года назад +1

    Intha video vayum 5 part ah poturukalam 🤣🤣🤣🤣

  • @TimeTravelerR1
    @TimeTravelerR1 2 года назад +1

    👌👍❤️
    Next time angry Yana power ranavanga la prank pannunga like Vathikuchi🔥 Vanitha

  • @vasanthsinghMDJ
    @vasanthsinghMDJ 2 года назад

    Akka romba super Stalin mass kaatra pa😄😄😄

  • @Lakshmi_industries_coimbatore
    @Lakshmi_industries_coimbatore 2 года назад

    Blachsheepp aduthu kattaerumbhu channel watch pandrean semmaaaaa 👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @sakthimanasha9902
    @sakthimanasha9902 2 года назад +1

    Superrrr prank Stalin Anna best prank ever keep rocking anna

  • @ilakkiyailakkiya8015
    @ilakkiyailakkiya8015 2 года назад

    Edit vera level pa........
    .

  • @sudarsanravi2531
    @sudarsanravi2531 2 года назад

    Deepa akka manasu kozhandha madhiri ❤️

  • @dilipkumar-jt7ke
    @dilipkumar-jt7ke 2 года назад

    Deepa akka i love ur innocent.....

  • @anathaigamingtamil3466
    @anathaigamingtamil3466 2 года назад +3

    Happy diwali Anna

    • @KKTWINSTARS
      @KKTWINSTARS 2 года назад

      Hi dharani akka👋👋Engala mathiri chinna youtuberskkum support kuduppingala akka🥺🥺Neenga oru comment panna romba romba sandhosham paduvom akka😟

  • @dilipkumarus3775
    @dilipkumarus3775 2 года назад +2

    Super bro... Good video, fun filled ❤️

  • @mervinedward1981
    @mervinedward1981 2 года назад +6

    Deepa akka msg vera level 🤩🤩

  • @rkbmani6014
    @rkbmani6014 2 года назад

    எங்க அக்கா வை பார்ப்பது போல இருக்கு😍

  • @vivekeee7534
    @vivekeee7534 2 года назад

    One off the Best video bro super

  • @megatronkannan9403
    @megatronkannan9403 2 года назад +1

    Deepa Akka really super...

  • @dangerzone7251
    @dangerzone7251 2 года назад +1

    அக்காவ பாத்தாலே மகிழ்ச்சிதான்

  • @samuelsekar1198
    @samuelsekar1198 2 года назад

    Among all your videos uploaded, this is the most touching one. Deepa akka is really a childish lady...
    As Deepa said please don't hurt others in the guise of doing prank.... Please stop before any big accident happens because of this prank...
    Cheers guys..

  • @justinkarthik1546
    @justinkarthik1546 2 года назад

    Lot of fun
    Super dheepa akka finally good message

  • @gowsalyadevi8477
    @gowsalyadevi8477 Год назад

    ப்ரோ நீங்க போட்ட வீடியோ எனக்கு ரொம்ப பிடிச்சது சூர்யா பிராங்க் பண்ணியது

  • @sakthivellovely8920
    @sakthivellovely8920 2 года назад

    தீபா அக்கா தீபாவளி நல்வாழ்த்துக்கள் ஸ்டாலின் உங்களுக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள்

  • @reelsrasigai8845
    @reelsrasigai8845 2 года назад +1

    Nice

  • @kalaiselvi4452
    @kalaiselvi4452 2 года назад

    சூப்பர் தீபா அக்கா

  • @barathidhasanbarathidhasan3713
    @barathidhasanbarathidhasan3713 2 года назад +2

    Super stalin brother😍🔥

  • @tamilbeats5426
    @tamilbeats5426 2 года назад

    Super broo

  • @vimalkumar-ts2kl
    @vimalkumar-ts2kl 2 года назад

    தீபா அக்கா advice super

  • @call_me_engineer_
    @call_me_engineer_ 2 года назад

    ஸ்டாலின் அவர்கள் தீபா அக்காவை prank செய்யவில்லை தீபா அக்கா தான் ஸ்டாலினை prank செய்கிறார் 😂😂😂

  • @__apple_91
    @__apple_91 2 года назад +1

    Luv u Deepa akka ❣️🥰😘

  • @thayakaranthaya4713
    @thayakaranthaya4713 2 года назад

    தீபா அக்கா சூப்பர்

  • @veeramaniveeramani2803
    @veeramaniveeramani2803 2 года назад +1

    super vera level anna 😊 😊

  • @mahi-vi8pw
    @mahi-vi8pw 2 года назад

    Akkave Enaku rempa pudikum

  • @mersal_raja8620
    @mersal_raja8620 2 года назад

    Kadaila work pakura ponnu super❤😍

  • @kallathiyankannan6374
    @kallathiyankannan6374 2 года назад

    Very innocent akka

  • @narpavikarikalan
    @narpavikarikalan 2 года назад

    Super nanba apdiye Anne Madhurai muthuva konjam parunga

  • @galattamkumar4860
    @galattamkumar4860 2 года назад +380

    தீபா அக்கா குழந்தை மாதிரி 👍

    • @KKTWINSTARS
      @KKTWINSTARS 2 года назад +3

      Hi kumar anna👋👋Engala mathiri chinna youtuberskkum support kuduppingala anna🥺🥺Neenga oru comment panna romba romba sandhosham paduvom anna😟

    • @gunafunnyfree8617
      @gunafunnyfree8617 2 года назад

      @@KKTWINSTARS
      Ok

  • @jofinsundar4767
    @jofinsundar4767 2 года назад +126

    தீபா அக்கா சொன்ன கருத்து அருமை. நல்ல வேளை தீபாக்கா இங்கலிப்பீசு பேசல😄🤭

  • @vinoprakash8613
    @vinoprakash8613 2 года назад +311

    எங்க தீபா அக்கா vera level. எவ்ளோ இருந்தாலும் எளிமையா இருக்காங்க love u so much akka

  • @sharmigarden
    @sharmigarden 2 года назад +280

    தீபா அக்கா ' நல்ல வேளை நான் இங்கிலிஷ்ல பேசல'🤣😂😂 அவங்க சிரிப்பு + body language 👌

    • @thalathalapathyofficial5795
      @thalathalapathyofficial5795 2 года назад +2

      எண்,ணை,ய. மாதி,ரி சி,ன்ன யூ,ட்டி,யபரு,க்கு ச,ப்,ஸ்க,ரைப் ப,ண்,ணி உத,வி பண்,ணு,ங்க. நண்,பர்க,லே 😭😭😭😭😭😭😭......

    • @zariscooking654
      @zariscooking654 2 года назад

      Hi 😊😁

  • @BS-Youtube617
    @BS-Youtube617 2 года назад +301

    என்ன ஒரு மகிழ்ச்சி அந்த மகராசிக்கு 😍💐

    • @thalathalapathyofficial5795
      @thalathalapathyofficial5795 2 года назад +1

      எண்,ணை,ய. மாதி,ரி சி,ன்ன யூ,ட்டி,யபரு,க்கு ச,ப்,ஸ்க,ரைப் ப,ண்,ணி உத,வி பண்,ணு,ங்க. நண்,பர்க,லே 😭😭😭😭😭😭😭......

    • @zariscooking654
      @zariscooking654 2 года назад

      Hi 🙋

    • @ahamedsheriffdeen7612
      @ahamedsheriffdeen7612 3 месяца назад

      ​😊😊😊😊😊😊😊😊😊😊ppp😊 😊

    • @ahamedsheriffdeen7612
      @ahamedsheriffdeen7612 3 месяца назад

      😊

    • @ahamedsheriffdeen7612
      @ahamedsheriffdeen7612 3 месяца назад

      ​😊 😊😊p😊

  • @jaraldraju8665
    @jaraldraju8665 2 года назад +54

    கட்டெறும்பு Prank லயே கூடுதலாக நான் சிரித்தது இதுதான்

  • @prabhaprabha2592
    @prabhaprabha2592 2 года назад +148

    அண்ணா சூப்பர். கடைசி 2நிமிடம் தீபா அக்கா அட்வைஸ் சிறப்பானது 👍👍👌👌

    • @thalathalapathyofficial5795
      @thalathalapathyofficial5795 2 года назад

      எண்,ணை,ய. மாதி,ரி சி,ன்ன யூ,ட்டி,யபரு,க்கு ச,ப்,ஸ்க,ரைப் ப,ண்,ணி உத,வி பண்,ணு,ங்க. நண்,பர்க,லே 😭😭😭😭😭😭😭....

  • @jayakumar.g3805
    @jayakumar.g3805 2 года назад +56

    தீபா அக்கா அருமையாக கூறினீர்கள் உங்களை எனக்கு மிகவும் பிடிக்கும் அருமையான எதார்த்தமான நடிப்பு

  • @thiruvarurkaran7345
    @thiruvarurkaran7345 2 года назад +22

    🥰🥰🥰காலையில் எழுந்தவுடன் முதலில் உங்கள் prank தான் பார்த்தேன்🤣🤣🤣🤣செம fun😍😍😍😍🤣🤣🤣🤣

  • @OhnmaniyanV
    @OhnmaniyanV 2 года назад +87

    என்ன ஒரு குணம், என்ன ஒரு மனசு, தீபா அக்காவுக்கு நன்றி

  • @rajenthranthiruppathi4374
    @rajenthranthiruppathi4374 2 года назад +13

    தீபா அக்கா குழந்தை மனசியா

  • @dirtycamera1541
    @dirtycamera1541 2 года назад +11

    இந்த நல்ல மனுஷிக்கு கடவுள் நீண்ட ஆயுளையும் நல்ல சுகத்தையும் நீண்ட காலம் குடுக்கட்டும்.... 🙏

    • @thalathalapathyofficial5795
      @thalathalapathyofficial5795 2 года назад

      எண்,ணை,ய. மாதி,ரி சி,ன்ன யூ,ட்டி,யபரு,க்கு ச,ப்,ஸ்க,ரைப் ப,ண்,ணி உத,வி பண்,ணு,ங்க. நண்,பர்க,லே 😭😭😭😭😭😭😭.....

  • @ranamamba
    @ranamamba 2 года назад +7

    பிராங்க் வீடியோ பார்கிறவங்க சிரிப்போம் ஆனால் பிராங்க் செய்ய பட்டவங்க விழுந்து விழுந்து சிரிச்சது இதுதான் முதல் முறை. கடைசியில் பிராங்க் வீடியோ எடுப்போர்க்கு கொடுத்த மெசேஜ் சூப்பர்.

  • @musicstar2842
    @musicstar2842 2 года назад +25

    என்னே ஒரு லட்சுமிகரமான முகம்...சிரிப்பு..தீபாக்கா..நீங்க great.....நட்டுவாக்கலி கிளிப்....ஸ்டாலின் bro...செம்ம

  • @ganeshsankar6419
    @ganeshsankar6419 2 года назад +8

    12:45 அவன் எதயோ போட்டானு நினைக்கிறேன் கொஞ்சம் தூங்குனா சரி ஆகிடும். 😂

  • @vijayvenugopal7657
    @vijayvenugopal7657 2 года назад +105

    Really super❤END SONG SEMMA🌹

    • @evil_mind_sk8809
      @evil_mind_sk8809 2 года назад

      End songs Entha movie la bro iruku

    • @mageshwari8448
      @mageshwari8448 2 года назад

      கற்ப்பூர பொம்மை ஒன்று கைவீசும் தென்றல் ஒன்று 😊😊

  • @mannaikaimanam9951
    @mannaikaimanam9951 2 года назад +4

    நான் இதுவரை உங்கள் channel ஐ subscribe பண்ணவில்லை.. தீபா அக்கா க்காக subscribe பண்ணுகிறேன்.நன்றி

  • @jonesalexander2333
    @jonesalexander2333 2 года назад +20

    Yarellam stalin bro 's fans🔥🔥🔥

    • @johndurairaj5574
      @johndurairaj5574 2 года назад

      Me

    • @KKTWINSTARS
      @KKTWINSTARS 2 года назад +1

      Hi bro👋👋Engala mathiri chinna youtuberskkum support kuduppingala bro🥺🥺Oru thadava enga videova fulla paathu Neenga oru comment panna romba romba sandhosham paduvom bro😟

  • @arasusolotraveller1606
    @arasusolotraveller1606 2 года назад +45

    தீபா அக்கா சிரிப்பு தான் வேற level 🔥🔥🔥

  • @vijaynaveen4389
    @vijaynaveen4389 2 года назад +9

    🤝♥️ தீபா அக்கா சொன்ன கருத்துக்களை மிகவும் பயன்படும் பின்பற்றவும்.

    • @thalathalapathyofficial5795
      @thalathalapathyofficial5795 2 года назад

      எண்,ணை,ய. மாதி,ரி சி,ன்ன யூ,ட்டி,யபரு,க்கு ச,ப்,ஸ்க,ரைப் ப,ண்,ணி உத,வி பண்,ணு,ங்க. நண்,பர்க,லே 😭😭😭😭😭😭😭......

  • @Marutham8167
    @Marutham8167 2 года назад +45

    நீங்க பன்ன வீடியோல இது தான் அருமை

  • @nrpcreations6758
    @nrpcreations6758 2 года назад +14

    Antha sale girl semmaya irukka ka😍😍😍😍😍😍😍😍😍

    • @coolguy0719
      @coolguy0719 2 года назад +1

      Kattiko

    • @ajithshanzz1747
      @ajithshanzz1747 2 года назад +1

      Bro ava sirrapa seivom youtube channel la varauva ...Rojasri

  • @sarafsafeeq
    @sarafsafeeq 2 года назад +11

    நல்ல அருமையான அறிவுரை காதல் என்ற பெயரில் நடுரோட்டில் கேவலப்படுத்தும் நபர்களை தண்டிக்க வேண்டும்.

  • @ssm1212
    @ssm1212 2 года назад +12

    Wow End song Superb.♥️♥️♥️. Congratulations Stalin Brother ...Vazhga valamudan...♥️♥️♥️

  • @wajithfireflyrider
    @wajithfireflyrider 2 года назад +10

    😍 ப்ரோ சூப்பர் காமெடி 😂😂😂 எடிட்டிங் வேற லெவல் தல 😂

  • @pavithrans2538
    @pavithrans2538 2 года назад +63

    வயிறு குலுங்க சிரித்ததில் மன மகிழ்ச்சி அடைந்தேன். என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    • @thalathalapathyofficial5795
      @thalathalapathyofficial5795 2 года назад

      எண்,ணை,ய. மாதி,ரி சி,ன்ன யூ,ட்டி,யபரு,க்கு ச,ப்,ஸ்க,ரைப் ப,ண்,ணி உத,வி பண்,ணு,ங்க. நண்,பர்க,லே 😭😭😭😭😭😭😭.....

  • @ajithjillu9527
    @ajithjillu9527 2 года назад +1

    Prank ok brother bt anthe ponne adikadi orasarathu nalla ille ... Oruthar unga prank ku idam kudatha enna pannunanum acting ninachikuvange nu ninappu ...

  • @sumisum2324
    @sumisum2324 2 года назад +3

    வயிரு பயங்கரமான வலிசிரிப்ப கன்ட்ரேல் பன்ன முடியல தல அய்யயோ தீபாக்க எதர்த்த பேச்சு கோபம் சிரிப்பு அழகு உன் வம்புதனம் வேர லெவல் பப்பூல்ஸ் சீன் சூப்பர் தலையில க்ளீப் அய்யயோ ......தூள்...

  • @faseenafaisal7492
    @faseenafaisal7492 2 года назад +10

    Nalla manasu my fav deepa sister prank sema😁👏👏

  • @mervinedward1981
    @mervinedward1981 2 года назад +15

    Deepa akka msg vera level 🤩🤩

    • @thalathalapathyofficial5795
      @thalathalapathyofficial5795 2 года назад

      எண்,ணை,ய. மாதி,ரி சி,ன்ன யூ,ட்டி,யபரு,க்கு ச,ப்,ஸ்க,ரைப் ப,ண்,ணி உத,வி பண்,ணு,ங்க. நண்,பர்க,லே 😭😭😭😭😭😭😭......

  • @aswiniinfo-007
    @aswiniinfo-007 2 года назад +22

    சூப்பர் வேடிக்கை 😂 நல்ல பொழுதுபோக்கு. 💖💖💖💖💖👍👍💔💔👍👍💓💓💞💞💞

    • @KKTWINSTARS
      @KKTWINSTARS 2 года назад +1

      Hi aswini akka👋👋Engala mathiri chinna youtuberskkum support kuduppingala akka🥺🥺Neenga oru comment panna romba romba sandhosham paduvom akka😟

    • @Dhanu_mind_voice
      @Dhanu_mind_voice 2 года назад +1

      Hi

    • @frankrdx
      @frankrdx 2 года назад

      Ashwini I love u ,....💖

    • @aswiniinfo-007
      @aswiniinfo-007 2 года назад +1

      @@KKTWINSTARS 🤔

    • @aswiniinfo-007
      @aswiniinfo-007 2 года назад

      @@Dhanu_mind_voice 🤣

  • @ShanuSowmiSamayal
    @ShanuSowmiSamayal 2 года назад +4

    தீபா அக்கா சிரிப்பை பார்ப்பதே தனி சிறப்பு என்ன ஒரு சிரிப்பு
    அழகு அழகு

  • @sutharsansonofselvi8569
    @sutharsansonofselvi8569 2 года назад +4

    எங்க ஊரில் பிரந்த எங்கல் அக்கா தாபா அக்கா இன்ணு மேல் வலர வாழ்த்துக்கள் துத்துக்குடி காரன் ல🔥

    • @funzone6263
      @funzone6263 2 года назад +1

      🙌🙌💪💪👌👌

    • @Wom_22
      @Wom_22 2 года назад +2

      தாபா வா

  • @vijayasomasundharem8450
    @vijayasomasundharem8450 2 года назад +5

    STALIN BEST SHOW. WORTH IT. WE ALL LOVED IT FROM CANADA 🇨🇦. ALL THE BEST KEEP ROCKING.
    Vanitha's prank was a flop. Waste of time. Don't waste your time on unnecessary useless and worthless people.

  • @kanagu-zx9nf
    @kanagu-zx9nf 2 года назад +1

    Frank nu சொல்லிட்டு பெண் பிள்ளையை உரசிகிட்டுருக்கே ஸ்டாலின். இது ரைட்டா?

  • @pothiyazhagi5417
    @pothiyazhagi5417 2 года назад +7

    Advance happy Diwali tublight team 🎉🎉🎉🥳🥳 video super🥰

  • @vickyfoodhunter
    @vickyfoodhunter 2 года назад

    Akka kadaisiya onnu sonnathu 100 la oru vartha

  • @ranjithkumarm409
    @ranjithkumarm409 2 года назад +33

    தீபா அக்கா ஒரு குழந்தை மாதிரி... 💐💐💐💐

    • @thalathalapathyofficial5795
      @thalathalapathyofficial5795 2 года назад +1

      எண்,ணை,ய. மாதி,ரி சி,ன்ன யூ,ட்டி,யபரு,க்கு ச,ப்,ஸ்க,ரைப் ப,ண்,ணி உத,வி பண்,ணு,ங்க. நண்,பர்க,லே 😭😭😭😭😭😭😭......

  • @bharathi.J
    @bharathi.J 2 года назад +8

    Stalin bro epomay veralevel.....😂semma fun really hats of you all....deepa akka also very super an innocent 😁

  • @henishgodwin5643
    @henishgodwin5643 2 года назад +11

    That message given by Deepa akka👌🏼👌🏼👌🏼

  • @sivaraj8521
    @sivaraj8521 2 года назад +1

    Bro
    Antha girl samantha pola irukku
    Nice smile
    Annan vijay tvla quichkah varuviga
    Congrats
    Samanthavum varanum
    Annan samantha medam name solluga pls

  • @funboypugal7355
    @funboypugal7355 2 года назад +15

    Editing Vera Level 😂😜😍🤩❤️💯

  • @kvpking6984
    @kvpking6984 2 года назад +3

    நட்டுவகாலி கிளிப் வேற லெவல் ப்ரோ😁😁😁😁❤️❤️❤️❤️

  • @JudsonAbrahamJ
    @JudsonAbrahamJ 2 года назад +2

    Bro subscribe buttona kanom bro 😭😭

  • @sudhakark8498
    @sudhakark8498 2 года назад +3

    Deeba akka vera Leval .
    prank video edukuravangalukku nlla
    advise super deeba akka .
    Katta erumbu channel very nice prank.

  • @gsrs1948
    @gsrs1948 2 года назад +5

    அந்த அக்கா ரொம்ப நல்லவங்க🥰🤗🤗🤗🥰