#4 ராமப்ரம்மமும் பரப்ரம்மமும் | Ramabrahmam & Parabrahmam | தயாசாகரி சாயி மாதா Navarathri Special

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 окт 2024
  • #durga #lakshmi #saraswati #mother #kali #SriSathyaSai #SaiBaba #PrasanthiNilayam #RadioSai #SriSathyaSaiTamil #ram
    நவராத்திரியின் 4ம் நாளான இன்று ‘தயாசாகரி சாயி மாதா’ என்ற இத்தொடரில் திரு. மல்லிகேஸ்வரன் அவர்கள் பெரும் சாயிபக்தரான ராமப்ரம்மம் அவர்களைப் பற்றி எடுத்துரைக்க உள்ளார். அவர் எப்படிப்பட்ட பக்தரென்றால், ஸ்வாமியின் அன்புக்குப் பாத்திரமானவர், கள்ளம் கபடமற்றவர், குழந்தை உள்ளம் கொண்டவர், சுகதுக்கத்தைச் சமமாகப் பாவிக்கும் ஞானி, இன்னும் எத்தனை எத்தனையோ அவரைப் பற்றிச் சொல்லலாம். அப்படிப்பட்ட ராமப்ரம்மம், எப்படி சாயி பரப்ரம்மத்தை உயிருக்குயிராய் நேசித்தார், சேவையாற்றினார் என்பதையெல்லாம் பல சம்பவங்கள் மூலம் தனக்கே உரிய பாணியில் விவரிக்க உள்ளார்.
    அவர் சொல்வதைக் கவனமுடன் கேட்போம்!
    சாயி பரப்ரம்மத்தை அடையும் விதத்தினை அறிவோம்!
    For feedback and any queries, please write to us at listener@sssmediacentre.org or ping to our WhatsApp number +91 9393258258
    Website - www.sssmediacen...
    Prasanthi Connect App:
    Google : shorturl.at/bdtX3
    Apple : apple.co/3KfWj3F
    ================================================================
    Telegram - t.me/SriSathya... (Please install the Telegram App and click this link to join).
    WhatsApp - chat.whatsapp....
    Twitter - / thesathyasai and / radiosaih2h
    Facebook - / srisathyasaibaba
    Instagram - @SriSathyaSaiTamil @SriSathyaSaiOfficial
    =================================================================
    Our RUclips Channels -
    / @srisathyasaiofficial (Sri Sathya Sai Official)
    / @srisathyasaispeaksoff... (Discourse Channel)
    / @srisathyasaibhajans (Bhajans Channel)
    / @prasanthimandirlivera... (Daily Mandir Live)
    / @srisathyasaikidsworld (Kids Channel)
    / @srisathyasaitelugu
    / @srisathyasaihindi
    / @srisathyasaitamil
    / @srisathyasaimalayalam
    / @srisathyasaikannada
    ==================================================================
    Our Digital Footprint linktr.ee/sris...
    The Sri Sathya Sai Media Centre is the media arm of Sri Sathya Sai Central Trust which spearheads the Sri Sathya Sai mission and is headquartered in Prasanthi Nilayam, Puttaparthi, India.
    This channel offers you content based on the life, message and mission of Bhagawan Sri Sathya Sai Baba in the form of spiritual discussions, Baba's Divine discourses, bhajans, devotional songs, music videos, insightful documentaries and so on.

Комментарии • 24

  • @manjulabalachandran
    @manjulabalachandran 3 дня назад +2

    ❤ஓம்ஸ்ரீசாய்ராம் 🙏🙏🙏🙏🙏...கேட்க கேட்க...இனிமை...ஆனந்தம் ..
    ஆனந்தமய லீலாதாரி..
    விஸ்வபிரஸீத ஸ்வருபிணி .❤
    மிக்க நன்றி. ஜெய் ஸ்ரீசாய்ராம்..🙏🙏🙏🙏

  • @ganesansai9960
    @ganesansai9960 3 дня назад +2

    ஓம் ஸ்ரீ அகிலகோடி ப்ரஹ்மாண்ட நாயகா ...சத்ய சாயி பகவானே சரணம் 🙏 மீண்டும் மீண்டும் அவதரித்து எங்களை இரட்சிப்பீராக.🙏

  • @revathins9628
    @revathins9628 3 дня назад +1

    I learnt valuable lessons through your speech today sairam.

  • @rajeswarisai2798
    @rajeswarisai2798 3 дня назад

    Om Sri Sairam 🙏❤️💐
    Very nice .
    My sweet Swamy.❤️❤️❤️

  • @nd2475
    @nd2475 3 дня назад

    Sai 🙏🏻🙇🏻‍♀️🪔 My heart is so full . Thank you

  • @kumaresank3061
    @kumaresank3061 3 дня назад

    Om Sri Sai Ram Megaum Arumy Swami Grace Sai Ram

  • @vksundar
    @vksundar 11 часов назад

    Om Sri Sairam 🙏

  • @gjitendrasai1941
    @gjitendrasai1941 2 часа назад

    Thank you sooòoooo much for sharing SaiRam

  • @premaravi9783
    @premaravi9783 День назад

    Thank you Swami ❤️🙏🌹

  • @premaravi9783
    @premaravi9783 День назад

    Thank you sairam 🙏

  • @premaravi9783
    @premaravi9783 3 дня назад

    I love you Swami ❤️🥰🙏🌹

  • @lakshmiprabha5512
    @lakshmiprabha5512 3 дня назад

    This is a wonderful series Thanks to Mallikesh sir and SSS Media centre for gifting this to the devotees. Jai Sairam

  • @madumathoory3695
    @madumathoory3695 3 дня назад

    So so proud of this story very well explained and beautifully said swami s stories are fantastic and so true and great to listen tq very much thanks 🙏 nice 👍 sharing real love ❤️ love 💕 love 💗 n respect n love ❤️ love 💕 and appreciated tqqq always om Sri Sai ram tq love ❤️ love 💕 happy 😃 om

  • @revathins9628
    @revathins9628 3 дня назад +2

    Waiting eagarly sairam

  • @78054
    @78054 3 дня назад

    ஓம்சாய்ராம் 🥰

  • @AVSashjesh
    @AVSashjesh День назад

    Akhand premai so fortunate to hear this swamy through your divine instrument
    Felt we were with you ,though I have not experienced seeing or having darshan but extremely thankful for sharing this swamy

  • @ansuyas2163
    @ansuyas2163 3 дня назад

    Letter word really for me Om Sairam

  • @SathideviP-b9p
    @SathideviP-b9p 3 дня назад

    Saimaa❤meera❤

  • @SathideviP-b9p
    @SathideviP-b9p 3 дня назад

    Amaa❤devika❤

  • @SathideviP-b9p
    @SathideviP-b9p 3 дня назад

    Sairam❤sathide vi❤om❤om❤om

  • @SathideviP-b9p
    @SathideviP-b9p 3 дня назад

    Devarag❤sai❤kanna❤

  • @kumaresank3061
    @kumaresank3061 3 дня назад

    Om Sri Sai Ram Om Sri Sai Ram Om Sri Sai Ram

  • @78054
    @78054 3 дня назад

    சத்திய சாயிபாபா பக்தருக்கு எழுதிய கடிதம் நன்றிகள்🙇‍♀️ 🥰(பாபா மடல்)
    என்னை காணவேண்டி ஏங்கி ஏங்கி கண்ணீர்வடித்த ஜக்குபாயை நான் எப்போதும் மறப்பேனா
    என்னை துதிப்பதே அன்றி வேறுஏதும் அறியாத நந்தனாரை நான் மறப்பேனா
    எப்போதும் என்சிந்தனையுடன் என்னை அடைய கண்ணீர்விட்டு கதறிய ராணிமீராபாயை எனது ஞாபகத்தில் எப்போதும் நிறுத்திக்கொள்ளாது
    இருப்பேனா
    ராமா!ராமா! என்று எப்போதும் தெய்வப்பித்தால் திரிந்துகொண்டுஇருந்த கவித்யாகராஜரை நான் எப்போதாவது காக்க தவறீயது உண்டா
    ஓ….ராமப்ப்பிரமம் (இது அவருடைய பொயர்) இதை எல்லாம் செய்த சாயி அழுதுகொண்டிருக்கும் உன்னை மறப்பேனா
    எதற்காக எனது க்ருபையை மறுப்பேன் நம்பிக்கை வை சாயி எப்போதும் காப்பான்
    ராமப்ப்ரமம் சாயி உனைஎப்போதும் மறக்கமாட்டான்
    நீ காட்டிலோ மேகத்திலோ மலையிலோ கிராமத்திலோ நகரத்திலோ எங்கு இருந்தாலும் பரவாய்இல்லை
    சாயி உன்னை எப்போதும் மறக்கமாட்டான்
    உன்பாபா