அடடா வருத்தமாக இருக்கிறது மா ஒரு வருடம் தான் ஆகிறது 😢என்ன செய்ய இதற்கு பார்த்தால் வசதி தானே முக்கியம் கவலை வேண்டாம் உங்களுக்கு பிடித்த மாதிரி ஏற்ற மாதிரி மாத்திடுங்க ❤
@@VismayaKudilAkka help me sambar powder, kulambu podi half kg or 100 gms la store pani veka ingrediants measurement oda doluga akka, elame elathukum podaranga onume puri la eduku etha podanum edu podakudathune therila elame podaranga rendu podikum soluga akka masalaku
அப்படியில்ல தெரியாம உயரம் வச்சிட்டாங்க இது சாதரண விஷயம் தான். அந்த காலம் மாதிரியில்ல இப்ப அததுக்குன்னு அப்ளையன்சஸ் வந்துடுச்சி அதுக்கேத்த மாதிரி உயரம் அகலம் வைக்கனும் ஒரு ஒரு புராடக்ட்டும் ஒரு ஒரு மாடல்ல இருக்கும் அதுக்கேத்த மாதிரி கட்டனும். இதெல்லாம் சொல்றதுக்கு ஈசியா இருக்கலாம் பட் கட்டி பார்த்தாதான் தெரியும் கஷ்டமும் நஷ்டமும் சிஸ்டர்
Dishwasher update ena achu sis vera brand approach paningala or external water softner podringla
Bosch final pani irukom. Water softner podala reasons இன்னைக்கு காலைல போட்ட வீடியோவுல சொல்லி இருக்கேன்
@@VismayaKudil superb sis naangalum bosch tha use panrom worth the money 6 years no problem and service
Tanq
Romba nalla manasu ma ungaluku .... intha kalathula frnds, relativesnu nalla therinjavangale kettakuda eduvum solla matanga ... bt neenga epdi veedu katenga neenga ena ena thappu panenganu solli engaluku oru awarness koduthurukenga ... yar ena negative ah pesinalum perusa eduthakathenga .... unga video engaluku romba usefullah iruku .... pls intha madiri niraya video potunka .... thnks lot dear .....
Tanq dear🙏🙏sure
Super akka. Thank you for spending your time and explaining
Welcome
Dont worry all for good i will pray for u dear
All the best nalla varum result
Tanq so much deR
Kaasu iruntha pothum kattalam idikalam again kattalam…..
Five year back we didn't fix switch board for chimney but now we buy chimney 😅
S it happened
Akka evalo plan panni kattinalum chinna chinna mistake aaguthaan ka sari aagidum ka
Dish washer kandippa ellarukkum thevai athuvum ungalukku unga health kkaga vavathu kandippa theavai sis udachathukkaga kavalai padatheenga thappu pantrathu manusanukku sagajam antha thappa mathavanga panna koodathunnu ninakireenga parunga athukku nalla manasu veanum sis vazhthukkal
Tanq dear👍👍👍
இப்ப வீடு கட்டும் போது பிற்காலத்தில் தேவை படும் பொருட்களான இடத்தை விட்டு செய்யனும் இது இரட்டை செலவு.. கவனம்
உண்மை
Mam nega fridge mela potu irukum sheeta Real flaste nu potu irukula athula ena vaguniga
Adhu cover illa ma waste paper
Dishwasher update give sis dishwasher placing slab update sis tq
👍👍
அடடா வருத்தமாக இருக்கிறது மா ஒரு வருடம் தான் ஆகிறது 😢என்ன செய்ய இதற்கு பார்த்தால் வசதி தானே முக்கியம் கவலை வேண்டாம் உங்களுக்கு பிடித்த மாதிரி ஏற்ற மாதிரி மாத்திடுங்க ❤
மிக்க நன்றி
என்ன பண்ணாலும் ஒரு குறை இருக்கதான் செய்யும். எவ்வளவு யோசித்தாலும் சின்ன சின்ன தப்பு வீடு கட்டும் போது நடக்கும். சரி பண்ணிக்க வேண்டியது தான் 😊👍👍👍
Amam
Counter top idikum bothu nijamae manasuku kastama iruku sis
Amam dear
Hi don't worry.it is also a experience. More over ur dishwasher dimensions sollunga
60 cm width 60 depth
Mrng ma..unga health ah parthukonga.
Sure tanq
@@VismayaKudilAkka help me sambar powder, kulambu podi half kg or 100 gms la store pani veka ingrediants measurement oda doluga akka, elame elathukum podaranga onume puri la eduku etha podanum edu podakudathune therila elame podaranga rendu podikum soluga akka masalaku
Video potu irukan
@@VismayaKudil kano ka
@@VismayaKudil sambar podi ka
Counter top la stickers stick pannikonga
Okay ma
Nallaha sis irunshu before kitchen ennatchu enaku puriyala sis...
No dishwasher vaikarthuku work poitu iruku
Ellam panam
Over Confident Vera Enna Solla😂😂😢
அப்படியில்ல தெரியாம உயரம் வச்சிட்டாங்க இது சாதரண விஷயம் தான். அந்த காலம் மாதிரியில்ல இப்ப அததுக்குன்னு அப்ளையன்சஸ் வந்துடுச்சி அதுக்கேத்த மாதிரி உயரம் அகலம் வைக்கனும் ஒரு ஒரு புராடக்ட்டும் ஒரு ஒரு மாடல்ல இருக்கும் அதுக்கேத்த மாதிரி கட்டனும். இதெல்லாம் சொல்றதுக்கு ஈசியா இருக்கலாம் பட் கட்டி பார்த்தாதான் தெரியும் கஷ்டமும் நஷ்டமும் சிஸ்டர்
🙏🙏🙏 dear
Edhanala maathuringa
Check previous video
@@VismayaKudilpathen. U mean changing countertop?