உண்மையிலே இன்று காலையிலே இந்த பாடலும் வார்த்தைகளும் ரொம்பவே சோர்ந்து போன என்க்கு ஆறுதலை தந்தது கிரகிக்க முடியாத காரியங்கள் என் வாழ்வில் நடக்கும் என விசுவாசத்தை பெருக பண்ணினது இப்போது வரை ஆச்சரியமாக நடத்தி வருகிற என் தேவன் இனிமேலும் நடத்த வல்லவராக இருக்கிறார் ஆமென்
இன்று காலையில் நெஞ்சுவலித்தது முழங்காலில் இருக்க முடியவில்லை. அப்பொழுது தற்செயலாக இந்த பாடலை கேட்க முடிந்தது தேவன் எனது பயத்தை போக்கி மனதைரிரியம் தந்து தேற்றினார் இதை செய்த என் சர்வ ஞானியாகிய என் திருச்சிலூவை நாதருக்கு கோடி ஸ்தோத்திரம்மய்யா......
என் இயலாமையில் நீர் செயல்படுவீர் உம் கரம் என்னை விலகாதிருக்கும் மலைகளை பெயர்ப்பீரென்றால், என் தடைகள் உமக்கு எம்மாத்திரம் மரித்தோரை எழச்செய்தீரென்றால் என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம் கிரகிக்க முடியா காரியம் செய்வீர் சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் 2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும், உம்மால் அன்றி இது யாரால் கூடும். ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே! காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால், என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே! கிரகிக்க முடியா காரியம் செய்வீர் சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா
ஆமென் கர்த்தர் என் வாழ்க்கையில் கிரக்கிக முடியாத காரியத்தை செய்கிற சர்வ தேவனே உமக்கு நன்றி அப்பா 🙏🏾🙏🏾🙏🏾 எத்தனை முறை கேட்டாலும் தேவ பிரச்சனைத்தை உணருகிறேன் நன்றி அப்பா 🙏🏾🙏🏾🙏🏾
Notice the word "ஏதாகிலும் செய்திடுவார் " , If you are Travelling with Jesus by submitting yourself according to his Will , you will know what plan he has for you and the path also, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார். சங்கீதம் 25:12. So you don't Live in Delusion and sing that he might do something (ஏதாகிலும்) ...songs must be written according to bible verses not by your Emotions and Feelings.கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் சங்கீதம் 138 : 7 is the Right way to sing this Song. Understand the Lyrics and its Consequences. Dont sing everything because of good tune And good voice..note down the Lyrics, so that you will not be deceived.
என் இயலாமையில் நீர் செயல்படுவீர் உம் கரம் என்னை விலகாதிருக்கும் மலைகளை பெயர்ப்பீரென்றால், என் தடைகள் உமக்கு எம்மாத்திரம் மரித்தோரை எழச்செய்தீரென்றால் என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம் கிரகிக்க முடியா காரியம் செய்வீர் சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் 2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும், உம்மால் அன்றி இது யாரால் கூடும். ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால் என்னையும் போஷிப்பது நிச்சயமே! காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால், என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே! கிரகிக்க முடியா காரியம் செய்வீர் சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன் என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா
கிரகிக்க முடியா பெரிய காரியங்களை செய்கிறவர் தான் என் இரட்ச்சகராகிய இயேசு கிறிஸ்து 🔥🔥🔥🔥🔥🔥🔥
Aman🥺Jesus🤍_😌
Amen 🥺 amen ❤
கிரகிக்க கூடாத காரியம் எனக்கு கண்டிப்பா செய்வீங்கப்பா
என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்வார்
நிச்சயமாக கர்த்தர் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்... ஆமென் அல்லேலூயா...
அதிசயமான காரியம் செய்யும் சர்வ ஞானியே உமக்கு ஸ்தோத்திரம்...
தினமும் ஒரு முறை கேட்கிறேன். தினமும் என் தேவை சந்திக்க படுகிறது. ஆமேன் அப்பா
கிரகிக்கமுடியா காரியங்கள் செய்பவரே சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
உண்மையிலே இன்று காலையிலே இந்த பாடலும் வார்த்தைகளும் ரொம்பவே சோர்ந்து போன என்க்கு ஆறுதலை தந்தது கிரகிக்க முடியாத காரியங்கள் என் வாழ்வில் நடக்கும் என விசுவாசத்தை பெருக பண்ணினது இப்போது வரை ஆச்சரியமாக நடத்தி வருகிற என் தேவன் இனிமேலும் நடத்த வல்லவராக இருக்கிறார் ஆமென்
😅88😅88😅😅88😅😅😅8😅888😅88😅
என் தேவன்எனக்காய் ஏதாகிலும் செய்வார் என்றாகிலும் என்னை மறந்தது உண்டா அப்பா இது வரை என்னை மறவாமல் நடத்தினதற்கு நன்றி கோடி கோடி நன்றிகள்
என் வாழ்க்கையில் கிரகிக்க முடியாத காரியங்களை செய்தவரே கோடி நன்றி♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
ஆமென் அல்லேலூயா
என் தேவன் என்னகு கண்டிப்பா செய்வர்
இன்று காலையில் நெஞ்சுவலித்தது முழங்காலில் இருக்க முடியவில்லை.
அப்பொழுது தற்செயலாக இந்த பாடலை கேட்க முடிந்தது தேவன் எனது பயத்தை போக்கி மனதைரிரியம் தந்து தேற்றினார் இதை செய்த என் சர்வ ஞானியாகிய என் திருச்சிலூவை நாதருக்கு கோடி ஸ்தோத்திரம்மய்யா......
என் இயலாமையில் நீர் செயல்படுவீர்
உம் கரம் என்னை விலகாதிருக்கும்
மலைகளை பெயர்ப்பீரென்றால்,
என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்
மரித்தோரை எழச்செய்தீரென்றால்
என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம்
கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்,
உம்மால் அன்றி இது யாரால் கூடும்.
ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால்
என்னையும் போஷிப்பது நிச்சயமே!
காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால்,
என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே!
கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
என்றாகிலும் என்னை மறந்தது உண்டா
Praise be to Jesus Christ
Praise. The lord....hallaluyha...
என் வாழ்க்கையில் கிரகிக்க முடியாத காரியஙகள் செய்ய போவதற்காய் உமக்கு கோடி ஸ்தோத்திரம் 🙏
En devan enakkai yethagilum seithiduvar entagilum ennai maranthathu unda...
ஆமென் கர்த்தர் என் வாழ்க்கையில் கிரக்கிக முடியாத காரியத்தை செய்கிற சர்வ தேவனே உமக்கு நன்றி அப்பா 🙏🏾🙏🏾🙏🏾 எத்தனை முறை கேட்டாலும் தேவ பிரச்சனைத்தை உணருகிறேன் நன்றி அப்பா 🙏🏾🙏🏾🙏🏾
ஆமேன் கர்த்தாவே நீர் அற்புதம் செய்கிறவர் எனக்கு ஒரு அற்புதம் செய்யுங்க இயேசுவின் நாமத்தினால் ஆமேன்
கிரகிக்க முடியா காரியம் செய்வீர் சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
Sosthiram sosthiram Hallelujah Amen 🙏 Thank you Jesus 🙏Amen 🙏 Hallelujah Sosthiram Amen 🙏 Amen 🙏
Praise the lord brother 🎉🎉🎉
கிரகிக்க முடியா பெரிய காரியங்களை செய்கிறவர் என் தேவன் ஆமென் அப்பா 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
It's really heavenly worship. LORD bless your choir team.
Wonderful song
Sathyadas tvm pray my family and children study bless the Jesus good job help Jesus Christ aman
ஆமென் ஆமென் ஆமென் அதிசயமானவர்❤❤❤
I LOVE YOU JESUS CHRIST🌹 THANK YOU JESUS CHRIST 🌹THANK YOU🔥🇮🇳🌍🇮🇱🔥
தேவனுக்கே மகிமை
ஆமென் அப்பா
Worshipping Wonderful GOD .Not at all expressed by words His Glory Thank s yesappa
Amen amen amen amen amen hallelujah hallelujah hallelujah hallelujah hallelujah ❤
SarvaGaanije ummai Aarathipean Hallelujah Hallelujah Amen 🙏
Hallelujah Hallelujah Praise the Lord Amen 🙏 Amen 🙏 Amen 🙏
Glory Glory Glory to God 🙏
Touching songs.daily 10 times hearing this dong.mid night also coming in my mind and Holy spirt is leading me with this song
Amen praise God Hallelujah Amen 🙏🙏🙏
Glory to God
Amen daily i hear this song 🎵
Yes Jesus 😢 Neer ennai maranthathe illai...
Prais God
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
Amen yesappa
Praise the lord
Yes Lord.I belive it.
Amen Alleluja Thank you Lord for your Love und Grace. Praise the Lord 💖💖🙏🙏🙏🙏
என்னை நீங்க மரக்கலப்பா
சர்வ ஞானியே🎉🎉🎉🎉🎉🎉 உம்மை ஆராதீப்பேன்❤❤❤❤
Amen Amen Hallelujah 🙏 🙌 👏 ❤
Thanks esapa
AMEN❤❤❤❤❤❤❤AMEN. PRAISE TO JESUS
Amen
I posses every promise for this month
Soaking God's Presence
Praise the Lord....
அருமை
yes yes yes yes yes yes yes 👍 Amos family please pray for ministry
Amen yesappa intha varusham kirakika kudatha kariyem saiyinga appa
Amen 🙏
Sarva janiyea
missyou ஆராதனை
ஆமென் ரெய் ஸ் தி லார்ட் தி நேம் ஆப் ஜீசஸ் 🔥👑
Praise the lord paster..amazing worship.............paster. I praise u daddy.
This worship touched me.... Praise God
Praise the Lord. Pastor
எஸ்தர்ருக்கு யூட்டஸ் யூரின் பிரச்சனையிலிருந்து பூரணசுகம்தரும்படிஜெபியுங்கள்ஐயா
Amen..Glory to God..
Thank you Lord
Sarvagnai ❣️
❤❤❤❤❤❤❤❤❤❤❤
En pillaien padipai aaservathium ella padamum fail. appa eathakilum seium appa
Yes Jesus
🎉🎉🎉
Amen hallelujah 🙏
Praise the Lord pastor 🙏🏾want to get praganant please pray for me thank you pastor 🙏🏾 very blessed worship glory to Jesus 🙏🏾🙏🏾🙏🏾
Amen amen hallelujajh
Amen Amen appa
🎉
👌👌👌👌👌👌
Please pray for my son's salvation
Jsusus ist sün🌹🎉❤
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Jesus😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Jesus 😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊
Daddy 😭❤️
Paster please pray for my grandson Daniel 12yrs old good health and wisdom to write exam
Pastor , Pray for My Mother health issue
Stanislaus age73 life la krakikka mudiyatha kariyathai saiyum andavara
Notice the word "ஏதாகிலும் செய்திடுவார் " , If you are Travelling with Jesus by submitting yourself according to his Will , you will know what plan he has for you and the path also, கர்த்தருக்குப் பயப்படுகிற மனுஷன் எவனோ அவனுக்குத் தாம் தெரிந்துகொள்ளும் வழியைப் போதிப்பார்.
சங்கீதம் 25:12. So you don't Live in Delusion and sing that he might do something (ஏதாகிலும்) ...songs must be written according to bible verses not by your Emotions and Feelings.கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் சங்கீதம் 138 : 7
is the Right way to sing this Song. Understand the Lyrics and its Consequences. Dont sing everything because of good tune And good voice..note down the Lyrics, so that you will not be deceived.
Fee's katta santhium appa
Can anyone help me to get this song lyrics in English plz
என் இயலாமையில் நீர் செயல்படுவீர்
உம் கரம் என்னை விலகாதிருக்கும்
மலைகளை பெயர்ப்பீரென்றால்,
என் தடைகள் உமக்கு எம்மாத்திரம்
மரித்தோரை எழச்செய்தீரென்றால்
என் நோய்கள் உமக்கு எம்மாத்திரம்
கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
2. வெறும் கோலும் கையும் இரு பரிவாரமாகும்,
உம்மால் அன்றி இது யாரால் கூடும்.
ஆகாயத்து பட்சிகளை போஷிப்பீரென்றால்
என்னையும் போஷிப்பது நிச்சயமே!
காட்டு புஷ்பங்களை உடுத்துவது நீரென்றால்,
என்னைக் குறைவின்றி நடத்துவதும் நிச்சயமே!
கிரகிக்க முடியா காரியம் செய்வீர்
சர்வ ஞானியே உம்மை ஆராதிப்பேன்
என் தேவன் எனக்காய் ஏதாகிலும் செய்திடுவார்
என்றாகிலும் என்னை மறந்தது உண்டா
சத்துரு திட்டம் முடிஞ்சி போகனும்
ஆமென் ப்ரைஸ் the லார்ட் 🙏
Unahe english vespateri prayer panna
Amen amen amen ❤
Praise be to Jesus
Amen Amen Amen
Amen Jesus
Amen
Praise the lord Jesus
Amen praise the Lord
ஆமென்