மறுமுயற்சியில் மலர்ச்சி ! கடகம் சனிபெயர்ச்சி பலன் 2025! Aalayam G Swaminathan 9842208655

Поделиться
HTML-код
  • Опубликовано: 17 дек 2024

Комментарии •

  • @gopur2305
    @gopur2305 16 часов назад

    மிக மிக நன்றி. வாழ்க வளமுடன் நன்றி ஐயா 🙏❤❤❤

  • @SavithiriSavi-z1h
    @SavithiriSavi-z1h 16 часов назад

    உண்மை தாங்க நீங்க சொன்னது அனைத்தும் இதுக்கு முன்னாடி உங்க வீடியோ பார்க்க வில்லை. பார்த்து இருந்தால் உஷாரா இருந்து இருப்பேன் அன்பு தான் கஷ்டம்

  • @sujathasaravanakumar9666
    @sujathasaravanakumar9666 22 часа назад

    அருமை. ஐயா மறுமலர்ச்சி பற்றி விளக்கம் சொன்னீர்கள் நன்றி🙏💕🙏💕

  • @sujathasaravanakumar9666
    @sujathasaravanakumar9666 22 часа назад

    இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன் வளர்க மேன்மேலும் நின் தொண்டு. வாழ்த்துக்கள்❤❤❤

  • @KrishnaveniVenu-b7r
    @KrishnaveniVenu-b7r День назад

    100% unmai. Miga sirapu sir. Mikka nandri sir. 🌺🌺🌺🙏🙏🙏

  • @kanthym7669
    @kanthym7669 День назад +2

    அஷ்டமசனியில் ரொம்பகஸ்டப்பட்டுப்போனேன்்என்பெறாமகளுக்கு திருமணம்செய்துவைத்து நிறையகாசும்செலவழித்து இப்போஎல்லாம்பிரச்னையாகி விவாகரத்துவரையும்போய்விட்டதுசார்.

  • @sheeladenni6234
    @sheeladenni6234 18 часов назад

    Yes.100%true.
    Helped a lot to others.
    But I got back fired

  • @arunadevi2930
    @arunadevi2930 17 часов назад +1

    Sir, I'm kadagam, punarpoosam thulam lagnam and your subscriber for more than 7 years.The time when I watched your old videos about characteristics of kadagam, I really realized myself clearly.- my strengths and weaknesses, I felt proud of myself. Ennai enaku unara vaithavar neengal❤ Thank-you so much Sir

  • @RubanMala
    @RubanMala 14 часов назад

    ❤❤❤❤ thankyou ..sir.

  • @VijiDivya-kl8vm
    @VijiDivya-kl8vm День назад +1

    அண்ணா மிகவும் நன்றி

  • @srirasasenathirasa7451
    @srirasasenathirasa7451 День назад

    ❤❤❤இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் ❤❤❤

  • @haridass9435
    @haridass9435 9 часов назад

    Kadaga rasiku government job kedikuma sir

  • @Parasuram1504
    @Parasuram1504 18 часов назад

    Super sir..parasuram .kadaga rasi .ayilyam Star.last 10 yrs very bad

  • @vimalsachi
    @vimalsachi День назад

    Vanakam sir 🙏🇮🇳

  • @lakshumibhat1433
    @lakshumibhat1433 День назад

    Kadaga raasikku enna tholil?

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 День назад

    1:48 ❤❤❤❤ true by this way spend too much

  • @seetharamanganapathysubram5769
    @seetharamanganapathysubram5769 День назад

    இனிய காலை வணக்கம் 🙏

  • @ratheesh-t6x
    @ratheesh-t6x 18 часов назад

    பெயர் ரதீஷ் இடம் nagercoil. 2:20pm. 6-4-1998. marrage life எப்படி இருக்கும்.எப்படி பட்ட wife அமையும். எனக்கு எந்த வயதில் marrage நடக்கும்.🙏

  • @thurkaventhan8457
    @thurkaventhan8457 День назад

    vanakam sir from Canada

  • @saravanan-nx3px
    @saravanan-nx3px День назад +1

    ஐயா நான் ஒரு டாக்ஸி டிரைவர் சொந்தமாக கார் வைத்து பிழைப்பு நடத்தி வருகிறேன் . என்னை போன்ற சில டிரைவர்கள் சேர்ந்து ஒரு சிட்டி நடத்தி வந்தோம். ஒரு ஓட்டுநர்களுக்கு சிட்டி எடுக்க ஜாமின் போட்டேன்.
    ஏமாற்றி விட்டு ஆந்திர மாநிலம் போய்விட்டான் .
    நான் கடகம் லக்னம்
    70000 ஆயிரம் ரூபாய் ஏமாந்து விட்டேன்

  • @VENKATESHC-ps2mo
    @VENKATESHC-ps2mo День назад +1

    Super

  • @sarawanan30sarawanan46
    @sarawanan30sarawanan46 День назад

    Sir I'm kadagam rassi and Aliyam ladga. From Malaysia

  • @anandavallir7240
    @anandavallir7240 День назад

    Sir en makanuku 33 yr eaipothu marriage nadukum kadakam ayalium

  • @kanthym7669
    @kanthym7669 День назад

    Good morning sir

  • @SumathiMurugan-zd1jd
    @SumathiMurugan-zd1jd 19 часов назад

    Hai sir

  • @dr.periasamykarmegam9696
    @dr.periasamykarmegam9696 День назад

  • @மியூசிக்.தமிழா

    என்ன தெரியும் உங்களுக்கு கடகம் செய்த காரியத்தை தெரியுமா சொந்த கணவனுக்கு துரோகம் செய்தது மீனம் என்பது குரு அந்த குருவேக்கே துரோகம் செய்தது இப்போது கடகம் கஷ்டம் படுகிறது😢

  • @மியூசிக்.தமிழா

    எதை உடைக்க கூடாதோ அதை உடைத்தது கடகம்