அல்லாஹ் உங்களை நேசிக்கின்றான் - Al Wadud - Explanation of Names of Allah┇Abdul Basith Bukhari

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 сен 2024
  • Explanations of Beautiful Names of Allah.

Комментарии • 68

  • @mohamedsameer3378
    @mohamedsameer3378 3 года назад +13

    அல்லாஹ்விற்காக நானும் உங்களை ♥️நேசிக்கிறேன்♥️

  • @TAELANKA
    @TAELANKA 3 года назад +6

    பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹிம்
    யா அல்லாஹ்... !
    எங்கள் நாவில் எப்பொழுதும் கலிமாவை மொழியச் செய்வாயாக...
    முழுமையான ஈமானையும் முழுமையான நேர்வழியையும் தந்தருள்வாயாக...
    யா அல்லாஹ் ...!
    எங்கள் மீது உன்னுடைய கிருபையையும் அருள் மழையையும் பொழிவாயாக...
    ஹலாலான ரிஸ்கை த‌ந்தருள்வாயாக
    எங்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பாயாக...
    மற்றவர்களின் தேவைகளையும் நிறைவேற்றிவைப்பாயாக...
    மற்றவர்களின் பால் தேவையாக்குவதை விட்டும் எங்களை காப்பாற்றுவாயாக...
    யா அல்லாஹ் ..!
    வறுமையின் பயம் மற்றும் கடன் சுமையை விட்டும் எங்களை பாதுகாப்பாயாக...
    யா அல்லாஹ் ...!
    எங்களின் சிறிய பெரிய பாவங்களை மன்னிப்பாயாக...
    இறையச்சத்தையும் பேணுதலையும் எங்களுக்கு தந்தருள்வாயாக...
    யா அல்லாஹ் ...!
    நீயும் உன்னுடைய தூதரும் காட்டித்தந்த வழி முறையில் எங்களை வாழச்செய்வாயாக...
    பெருமனார் (ஸல்) அவர்களின் சுன்னத்தான வழிமுறையில் எங்களை வாழ வைப்பாயாக...
    நாளை மறுமை நாளில் பெருமனார் (ஸல்) அவர்களின் பொற்கரத்தால் "ஹவ்ளுள் கவ்தர்" தண்ணீரை எங்களுக்கு புகட்டுவாயாக...
    மறுமை நாளில் பெருமனார் (ஸல்) அவர்களின் பரிந்துரையை எங்களுக்கு அருள்வாயாக...
    உன்னுடைய திருப்பொருத்தத்தை அடையக்கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக...
    முன்கர் நக்கீர் உடைய கேள்வி கனக்கை எங்களுக்கு லேசாக்கி வைப்பாயாக...
    கியாமத் நாளில் உன்னை தரிசிக்க கூடிய பாக்கியத்தை எங்களுக்கு தந்தருள்வாயாக...
    ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் என்ற உயர்ந்த சுவர்க்கத்தில் எங்களை நுழையச் செய்வாயாக...
    கியாமத் நாளில் இழிவுகளை விட்டும் எங்களை மூமீனான ஆண், பெண் அனைவரையும் காப்பாற்றுவாயாக....
    எங்களின் அமல்களின் பட்டோலையை எங்களுடைய வலது கையில் கொடுப்பாயாக...
    கியாமத் நாளில் உன்னுடைய அர்ஷின் நிழலில் எங்களுக்கு இடமளிப்பாயாக...
    நேரான பாதையில் எங்களை வழிநடத்துவாயாக..
    துக்கம், கவலை, நெருக்கடி, வியாதி, இவை அனைத்தையும் விட்டு எங்களை காப்பாற்றுவாயாக...
    வாழ்கின்ற காலமெல்லாம் உனக்கு கட்டுப்பட்டவனாக வாழ்ந்து
    மரணிக்கின்ற பொழுதும் உனக்கு கட்டுப்பட்டவனாக மரணிக்கின்ற பாக்கியத்தை தந்தருள்வாயாக...
    நாங்கள் செய்த தவறுகளை
    மன்னித்து விடுவாயாக..
    கப்ருடைய வேதனையிலிருந்தும்
    நரக நெருப்பிலிருந்தும்
    எங்களை பாதுகாப்பாயாக...
    யா ரஹ்மானே !
    யா ரஹீமே!
    யா அல்லாஹ்!
    ஆமீன்..

  • @mohamedniyas6717
    @mohamedniyas6717 4 года назад +20

    அல்லாஹ்வுக்காக நானும் உங்களை நேசிக்கிறேன் ஷேக் அப்துல் பாசித், ❤️❤️❤️😍

  • @thoufikabanu5386
    @thoufikabanu5386 4 года назад +21

    அல்லாஹ்விற்காக நான் உங்களை நேசிக்கிறேன்.மவ்லவி அப்துல் பாசித் புஹாரி அவர்கள்

  • @jmohamedabbas
    @jmohamedabbas 4 года назад +13

    அஸ்ஸலாமு அலைக்கும் ஹஜ்ரத் எனக்கு இரண்டு பசங்க எனக்கு அவர்களை உங்களை மாதிரி இமாம் ஆக்க ஆசை அல்லாஹ் விற்காஹ உதவி செய்யவும்

  • @shiyam1jm
    @shiyam1jm 3 года назад +4

    அல்லாஹ்விற்காக நானும் உங்களை நேசிக்கிறேன் 💚

  • @Humanzfacts
    @Humanzfacts 2 года назад +1

    Assalamu Alaikum Warahamaththullahi Wabarakathuhu....
    Masha Allah... Allahukkaga Ungalai Neasikkirean.... Alhamdhulillah....

  • @syedahamedkaber2572
    @syedahamedkaber2572 4 года назад +5

    Hajratthe,naan ungalidam maarka kalviyai karka virumbuhiren, Allah atharku Arul seivaanaaga! ameen ya rabbal alameen.

  • @user-lm7vb7ck1y
    @user-lm7vb7ck1y 4 года назад +4

    Masha Allah,subhanAllah,Alhamdhulillah,Nice👌👍

  • @umarboy5759
    @umarboy5759 3 года назад +2

    Allahvirkkaga naanum ungalai nesikkiren

  • @lukmanhakim6349
    @lukmanhakim6349 4 года назад +2

    அல்ஹம்துலில்லாஹ்

  • @nishafashiondesigner2239
    @nishafashiondesigner2239 4 года назад +2

    அல்லாஹ்வுக்காக நானும் உங்களை நேசிக்கிறேன்

  • @a.byrushkhan617
    @a.byrushkhan617 2 года назад

    Masha allah

  • @nishafashiondesigner2239
    @nishafashiondesigner2239 4 года назад +5

    அல்லாஹ்விற்காக நான் உங்களை 9 வருடத்திற்கு முன்பிருந்தே நேசிக்க ஆரம்பித்துவிட்டேன். இப்பொழுது வெளிப்படுத்துகிறேன்

  • @mohamedfalaah9041
    @mohamedfalaah9041 3 года назад +1

    I love u moulavi for Allah💖

  • @mrsmilyboy9223
    @mrsmilyboy9223 2 года назад

    Allahu akber....Jazhakallahu hairan kaseerah fidhunya wal aahirah

  • @ifhaamview19
    @ifhaamview19 6 месяцев назад

    Alhamdulillah

  • @imtiazshaiq8043
    @imtiazshaiq8043 2 года назад

    Alhamdulillah. Nanum ungalai Allahuhahe nesekiren 💚 moulevi abdul
    Bazid 💚

  • @jaherhusan5879
    @jaherhusan5879 4 года назад +2

    Allahvirkaga ungalai nesikkiren Masha Allah

  • @shifanarabbit
    @shifanarabbit 4 года назад +3

    ya hazarat i really proud to be one of ur student

  • @nursuja4662
    @nursuja4662 4 года назад +2

    Mashaaallah..subhanaallah

  • @thoufikabanu5386
    @thoufikabanu5386 4 года назад +1

    Laahilaaha illalaah mohammedur rasoolullah. Subahana Allah Alhamdulillah Allahu akbar

  • @mohamedniyas6717
    @mohamedniyas6717 4 года назад +2

    Masha Allha ❤️❤️

  • @agentfcod7289
    @agentfcod7289 4 года назад +8

    Quran கிராத் ஓதி video upload பண்ணுங்க இமாம்.

  • @mohammedimthiyas7730
    @mohammedimthiyas7730 4 года назад +1

    Allahvirgaga ungalai nesikiren brother abdul basith avargalae

  • @fawazishak7589
    @fawazishak7589 3 года назад +1

    Subhanallahi wabihamdihi

  • @shajithabegam9189
    @shajithabegam9189 4 года назад +4

    Asalaamu Alaikkum Wa Rahmathulahi Wa Bharakathuhu!
    Moulavi! Quran thafseer ,!Alhamdhu suravilirundhu engalukaha katru tharungal. Naangal Arabic il dhan odhuhirom aanal artham puriyamal odhuhirom. Insha Allah! engalukku thafseer seiyungal. Insha Allah! Ungalukku Allah ella arulaiyum Purivaanaha Aameen. Asalaamu Alaikkum Wa Rahmathulahi Wa Bharakathuhu.

  • @shabanabanu6693
    @shabanabanu6693 3 года назад

    Alhamdulillah super b bayan

  • @rizwana5583
    @rizwana5583 4 года назад +3

    In shaa allah.... Ishaaq nabi pattri oru bayan pesunga usdath

  • @thoufikabanu5386
    @thoufikabanu5386 4 года назад

    Ya rabbe nee migavum karunaialan periyavan azhagiyavan padaipalan

  • @noorulanwxr
    @noorulanwxr 2 года назад

    ❤️❤️

  • @arkuddus86
    @arkuddus86 4 года назад +1

    MashaAllah..

  • @abdulraheem4908
    @abdulraheem4908 5 месяцев назад +1

    YA RABB 🥺❤️‍🩹

  • @rajamohamad8741
    @rajamohamad8741 4 года назад +1

    Maasha Allah

  • @Sharmila-ln8fh
    @Sharmila-ln8fh 4 года назад

    ALHAMDULILLAH BARAHKALLAHU jazahkallahhu khaira

  • @alibaseer6428
    @alibaseer6428 3 года назад

    Subahaan Allah.........
    AAMEEN.........

  • @lifehacks7063
    @lifehacks7063 4 года назад

    Mashallah

  • @marishamarisha1250
    @marishamarisha1250 4 года назад

    Jaza Kala Hiran

  • @muthalifams6497
    @muthalifams6497 4 года назад +1

    Thank you so much😔😔😔😔😔

  • @shabnafaisal7276
    @shabnafaisal7276 3 года назад

    Assalammu alaikum
    Naanum sagodhara ungalai allah vukkaga Naanum nesikkiren

  • @mohammedrahim5436
    @mohammedrahim5436 4 года назад +1

    Assalamualikum Anna MashaAllah

  • @salimbasha5305
    @salimbasha5305 4 года назад +3

    Pls gave thodar bayan nabimargalin varalaru....

  • @vaduth
    @vaduth Год назад

    My name al wadooth
    Assalamualaikum varahmathullahi va barakkathahu

  • @shuaibbro1739
    @shuaibbro1739 4 года назад +1

    I am Sri Lanka moulvi

  • @iamnavas6201
    @iamnavas6201 4 года назад +2

    Assalamu alikum

  • @sirajmd818
    @sirajmd818 4 года назад +1

    Assalamualaikum

  • @ilexilyas1
    @ilexilyas1 4 года назад

    Assalamu alaikum hazarath inda vidola wara koodiya hadees gal sambandama karutha solluga plz

  • @salihaparveen3652
    @salihaparveen3652 4 года назад

    pls upload ur recitation akhi...

  • @mohammedshaliq2663
    @mohammedshaliq2663 4 года назад +2

    i want ask cuting cake haram ho hala ple send me replay

  • @shuaibbro1739
    @shuaibbro1739 4 года назад

    Assalamu alum

  • @shuaibbro1739
    @shuaibbro1739 4 года назад

    My name suaib

  • @ifhaamview19
    @ifhaamview19 6 месяцев назад

    Alhamdulillah

  • @shuaibbro1739
    @shuaibbro1739 4 года назад +1

    Masha Allah

  • @s.nazeerudeen5621
    @s.nazeerudeen5621 4 года назад +1

    Masha Allah

  • @jahirhussain6369
    @jahirhussain6369 4 года назад

    Masha allah

  • @mdashkar5489
    @mdashkar5489 4 года назад

    Masha Allah

  • @sardarsait5288
    @sardarsait5288 4 года назад

    Masha Allah

  • @ameersamsu6115
    @ameersamsu6115 4 года назад

    Masha Allah

  • @umaribnsathikoffical8471
    @umaribnsathikoffical8471 4 года назад

    Masha allah

  • @ghowsiyabegum2806
    @ghowsiyabegum2806 4 года назад

    Masha allah