36. தமிழில் சூரா யாசீன், Sura Yaseen in Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 31 дек 2024

Комментарии •

  • @asifshammu4369
    @asifshammu4369 11 месяцев назад +11

    மாஷா அல்லாஹ் 🤲🤲🤲
    அல்லாஹ் உங்களுக்கு நற்க்கூலி தருவானாக ஆமீன் ஆமீன் 🤲🤲🤲🤲🤲

  • @Noorulanu
    @Noorulanu 3 месяца назад +6

    இறைவா எல்லா ஆபத்திலிருந்தும் எங்களை காப்பாற்றுவாயாக ஆமீன்

  • @Noorulanu
    @Noorulanu 4 месяца назад +6

    இறைவா எங்க அம்மாவுக்கு கேன்சர் நோய் சீக்கிரமே குணமாக அருள் புரிவாயாக எங்க அம்மா ஆரோக்கியமாக நூறு வருஷம் வாழனும் அருள் புரிவாயாக ஆமீன்

  • @younuskhan725
    @younuskhan725 3 года назад +70

    என் தாய் மரணித்துவிட்டார் அவரின் கபூர் வாழ்க்கைக்காக துஆ செய்யுங்கள்.
    அல்லாஹ் உங்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் வெற்றி தரட்டும்.
    Subhanallahi wa bihamdihi Subhanallahil Azeem😭. .

    • @CreativityMansoor
      @CreativityMansoor  3 года назад +6

      இன்ஷா அல்லாஹ்
      கவலைப்படாதீர்கள் பிரதர். யாருக்கும் இந்த உலகம் நிச்சயம் இல்லை என்பதை நன்கு உணர்ந்தாலே
      மனிதருக்குள் ஒளிந்திருக்கும் சைத்தான் நீ இரு நான் போகின்றேன் என்று கிளம்பிவிடுவான்.
      ஓவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும் என்பது நிச்சயம்
      அது எப்பொழுது என்பதை அல்லாஹ்வை தவிற எவராலும் தீர்மானிக்க முடியாது. ஆனபடியால் சபூர் செய்து கொள்ளுங்கள். உங்கள் தாயாரின் அனைத்து பாவங்களையும் மன்னித்து அன்னாரின் கபுரை பிரகாசமாக ஆக்குவானாக ஆமீன்

    • @badshanisha1174
      @badshanisha1174 3 года назад +2

      பெற்ற பிள்ளைகள் பெற்ரோர்களுக்காக கேட்பதே சிறப்பு

    • @jarinabegumbegum7738
      @jarinabegumbegum7738 3 года назад +1

      Allhamthulilah

    • @حليمةحليمة-ض1و
      @حليمةحليمة-ض1و 2 года назад +1

      🤲🤲🤲🤲🤲

    • @kuthpudeenvkuthpudeenv2322
      @kuthpudeenvkuthpudeenv2322 2 года назад

      Hi

  • @Noorulanu
    @Noorulanu 4 месяца назад +5

    இன்ஷா அல்லாஹ்

  • @madhanchithra2699
    @madhanchithra2699 2 года назад +3

    எல்லா புகழும் iraivanukku
    மாஷா அல்லாஹ்
    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி

    • @CreativityMansoor
      @CreativityMansoor  2 года назад

      Very nice

    • @CreativityMansoor
      @CreativityMansoor  2 года назад

      நீங்கள் மேலும் இஸ்லாத்தை பற்றிகொத்து கொத்தா தெரிந்துகொள்ள வேண்டுமா? உங்கள் வாட்சப் நம்பரை அனுப்பிவையுங்கள்

  • @sabirabanu4934
    @sabirabanu4934 8 месяцев назад +1

    அஸ்ஸலாமு அலைக்கும் மாஷா அல்லாஹ் அருமையான பதிவு அல்ஹம்துலில்லாஹ் போதுமானவன்

  • @KadharBee-u6o
    @KadharBee-u6o 10 месяцев назад +2

    Alhamdulillah.alhamdulillah.alhamdulillah.alhamdulillah.ameen.ameen.ameen.🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉😊

  • @muhumadfarook1475
    @muhumadfarook1475 2 года назад +13

    மாஷா அல்லாஹ் அருமை

  • @SerinaSerina-j2j
    @SerinaSerina-j2j 28 дней назад +1

    MashaAllAllahu❤❤❤❤Aameen786

  • @Hajji1975
    @Hajji1975 Год назад +5

    ஆமின் 🤲🤲🤲

  • @mohamednasar4073
    @mohamednasar4073 Год назад +2

    அஸ்ஸலாமு அலைக்கும்...

  • @Noorjahandawooth786
    @Noorjahandawooth786 8 месяцев назад +2

    அஸ்ஸலாமு வாலைக்கும். என் கணவர். என்னை பிரித்து அல்லாஹ் விடம் சென்று விட்டார் இன்று 19நாள் ஆகிறது அவருக்காக துவா செய்யவும் காஃபருடைய வேதனை விட்டு அவருக்கு பாதுகாப்பு தருவயாக. துவா செய்யவும். ஆமின். ஆமின் ஆமின் . ரப்பலா ல்லா மின்

    • @CreativityMansoor
      @CreativityMansoor  8 месяцев назад

      இன்ஷா அல்லாஹ்
      தஹஜ்ஜத் தொழுகையின்போது இன்ஷா அல்லாஹ் அவருக்காக துஆ செய்கின்றேன் அவருடைய பெயர்
      உங்கள் பெயர் ஊரின் பெயர்
      தாருங்கள்

    • @Noorjahandawooth786
      @Noorjahandawooth786 8 месяцев назад

      தாவுது / நூர்ஜஹான்

  • @salimohamed8469
    @salimohamed8469 2 года назад +2

    என்மனவியின்கபுர்வாழ்கைக்குதுவாசெய்யுங்கள.இனஷாஅல்லாஹ்

    • @CreativityMansoor
      @CreativityMansoor  2 года назад

      அல்லாஹ் உங்கள் மனைவியின் கபுரை விசாலமாக்கி கபுருடைய வேதனை இல்லாமல் தர்ஜாவை உயர்த்தி ஜன்னத்துல் பிர்தவ்சில் பிரவேசிக்க செய்வானாக ஆமீன்
      உயிருடன் இருக்கும் நாம் அடிக்கடி ஓத வேண்டிய துஆ
      அல்லாஹும்ம இன்னீ அவூது பி(க்)க மின் அதாபி ஜஹன்னம் வமின் அதாபில் கப்ரி வமின் ஃபித்ன(த்)தில் மஹ்யா வல் மமாதி, வமின் ஷர்ரி ஃபித்ன (த்)தில் மஸீஹித் தஜ்ஜால்”
      பொருள்: இறைவா! நான் உன்னிடம் நரகத்தின் வேதனையிலிருந்தும், கப்ரின் வேதனையிலிருந்தும், வாழ்வு மற்றும் இறப்பின் சோதனையிலிருந்தும், தஜ்ஜாலால் ஏற்படும் குழப்பத்தின் தீங்கிலிருந்தும் பாதுகாப்பு தேடுகிறேன்.

  • @sakthikala2200
    @sakthikala2200 2 года назад +2

    சூறா முஸாம்மீல்

  • @syedasadullah7227
    @syedasadullah7227 4 месяца назад +1

    Mashallah 👍 ameen

  • @டைகர்
    @டைகர் 2 года назад +1

    வணக்கம் அன்புடையவர்களே .நான் ஒரு ஹிந்து.எனக்கு யாசின் சூரா படிக்க (ஓதுவதற்க்கு ) பிடிக்கும்.
    நன்றி

    • @CreativityMansoor
      @CreativityMansoor  2 года назад +1

      Very nice

    • @CreativityMansoor
      @CreativityMansoor  2 года назад +1

      That's good

    • @CreativityMansoor
      @CreativityMansoor  2 года назад +1

      யாசீன் சூராவின் தமிழ் அர்த்தத்தையும் நேரம் கிடைக்கும்போது படித்துபாருங்கள்

    • @டைகர்
      @டைகர் 2 года назад

      @@CreativityMansoor கண்டிப்பாக சகோ 14 வருடமாக நோண்பு வைத்து வருகிறேன் உங்களின் தகவலுக்கு நன்றி 💐🙏🏾

  • @ameenshaliga5195
    @ameenshaliga5195 4 месяца назад +2

    Insha allah

  • @assukra2605
    @assukra2605 2 года назад +27

    மாஷா அல்லாஹ் அற்புதம் 👌👌😊

    • @CreativityMansoor
      @CreativityMansoor  2 года назад

      ஜஸாக்கல்லாஹ் கைர்
      தயவு செய்து எவ்வளவு மக்களுக்கு இத்சி ஷேர் செய்ய முடியுமோ அவ்வளவு உங்கள் தோழிகளுக்கு ஷேர் செய்யுங்கள்

    • @CreativityMansoor
      @CreativityMansoor  2 года назад

      கீழே இன்னும் லிங் தருகின்றேன் அதையும் களுங்கள்

    • @aryanaaryanaa2314
      @aryanaaryanaa2314 Год назад

      Masahallah ❤❤❤❤ allah. Uggalku arul poriwanaga

    • @SyedalifathimanoorSyedalifathi
      @SyedalifathimanoorSyedalifathi Год назад

      ​@@CreativityMansoor3

  • @sulaikajahirhussain4855
    @sulaikajahirhussain4855 Год назад +2

    Migavum thelivagavum sirappaga irunthathu thanks

  • @smartammakitchen5177
    @smartammakitchen5177 2 месяца назад +1

    மாஷால்லாஹ் நன்றி

  • @fathimahanani2764
    @fathimahanani2764 3 года назад +79

    மாஷா அல்லாஹ் நன்றி அல்லாஹ் நள்ளருல் புரிவான் ஆமீன்

  • @Yousufkhan-gk2md
    @Yousufkhan-gk2md 2 года назад +3

    அமீன்

    • @CreativityMansoor
      @CreativityMansoor  2 года назад

      Jasakkallah khair
      Kindly share to your freinds circle

  • @mohaideensha8693
    @mohaideensha8693 3 года назад +9

    மாஷா அல்லாஹ்

  • @jumanaa1900
    @jumanaa1900 Год назад +4

    மாஷா அல்லாஹ் ❤

  • @fofo8914
    @fofo8914 2 года назад +3

    Masah allah allhamtutelah jaashkalhaku haieran

  • @mohamedthameemulansari
    @mohamedthameemulansari 3 года назад +8

    Naama muslim nanma markam islam.quran qirath beutiful

  • @lakshmic.g2472
    @lakshmic.g2472 4 месяца назад +2

    Masha Allah......

  • @Shiek786-ct3we
    @Shiek786-ct3we 2 месяца назад +1

    Mashaallah❤

  • @SharmilaWasulan
    @SharmilaWasulan Год назад +2

    Mashallah, really super job . it's really helpful 🤲

  • @yaseenshareif6018
    @yaseenshareif6018 3 года назад +7

    Subhanallah subhanallah mashallah mashallah

  • @Aafrinsahap123Aafrinsahap12
    @Aafrinsahap123Aafrinsahap12 7 месяцев назад +1

    Masha allah voice is perfect in the yasin ❤

  • @fazalzahir631
    @fazalzahir631 3 года назад +10

    MASHA.ALLAHFazalketarafseaadaap

  • @abusaliabusali
    @abusaliabusali 10 месяцев назад +2

    MAShaaallah

  • @miartprinterssivakasi696
    @miartprinterssivakasi696 2 года назад +5

    Masha Allah Subhanallah Allahu Akabar Aameen

  • @pouciabegam5244
    @pouciabegam5244 3 года назад +5

    மாஷாயல்லாஹ்

  • @ahamedmaydeen.kr.4842
    @ahamedmaydeen.kr.4842 3 года назад +15

    மாஷா அல்லாஹ்
    வாழ்த்துக்கள்

  • @mohamedyoosuf72
    @mohamedyoosuf72 3 года назад +4

    அல்லாஹ் நற்கூலியை வழங்குவான்

    • @CreativityMansoor
      @CreativityMansoor  3 года назад

      ஜஸாக்கல்லாஹ் கைரன்

  • @nelofarnisha2580
    @nelofarnisha2580 2 года назад +6

    MashaAllah, JazakAllah

  • @AsarKader
    @AsarKader 2 года назад +2

    Masha Allah arumai

  • @isharalakmal6647
    @isharalakmal6647 3 года назад +9

    MASHA ALLAH THANK YOU YOU SO MUCH. FROM BAHRAIN SRI LANKA JAMEELA.

  • @MohamedIbrahim-yo3du
    @MohamedIbrahim-yo3du 3 года назад +17

    Mashallah

  • @parveenbanu6281
    @parveenbanu6281 Год назад +2

    Masha allah....

  • @jaffersadiq1772
    @jaffersadiq1772 2 месяца назад +3

  • @najiyaac8472
    @najiyaac8472 2 года назад +11

    Masha allah. எனக்கு எப்படியாவது யாசின் மனப்பாடம் செய்ய வேண்டும் என்றஎனக்கு எப்படியாவது யாசின் மனப்பாடம் செய்ய வேண்டுமென்று ரொம்பநாளாக ஆசை👍🏻 இந்த வீடியோ மூலம் யாசின் மனப்பாடம் பண்ண முடியும்ன்னு நம்புறேன்👍🏻 முடிஞ்சா யாசின் மனப்பாடம் பண்றதுக்கு ஸ்டெப் பை ஸ்டெப்பா ஒரு வீடியோ போட்டா நல்லா இருக்கும்

  • @MohamedAnas-y3n
    @MohamedAnas-y3n Год назад +2

    Masha allah jasakkallah

  • @sheikmohammed6432
    @sheikmohammed6432 2 года назад +2

    jazakaallah

  • @rayeesthecheif
    @rayeesthecheif 2 года назад +3

    சூரா ஹசர் 3'words tamil

  • @satheesjanna8759
    @satheesjanna8759 3 года назад +7

    Masha allah.. Jazha kallah hair..

  • @samathhameeda4699
    @samathhameeda4699 2 года назад +3

    Mashallah❤ 🤲🤲🤲🤲🤲🤲

  • @maazali6740
    @maazali6740 2 года назад +2

    Walakumsalam

  • @zainzhiya6637
    @zainzhiya6637 2 года назад +6

    MashaAllah ❤️❤️❤️❤️❤️

  • @parvinparvin2575
    @parvinparvin2575 2 года назад +6

    Maashaa Allah

  • @sviibrahim6255
    @sviibrahim6255 3 года назад +10

    Mashallah! 👍

  • @ragak7330
    @ragak7330 2 года назад +4

    massla Allah shall ammne

  • @jaffersadiq1772
    @jaffersadiq1772 Год назад +3

    👌👌❤️ Masha Allah

  • @nazneenpeer4552
    @nazneenpeer4552 3 года назад +7

    Alhamdulillah

  • @shaiksaleemshaiksaleemabdu5481
    @shaiksaleemshaiksaleemabdu5481 3 года назад +4

    Subahanallah

  • @umarsheriff2912
    @umarsheriff2912 3 года назад +6

    மாஷா அல்லாஹ்...
    அருமையான முயற்சி !!!
    இன்ஷா அல்லாஹ் முழுமையாக 1 - 114 வரை முயற்சிக்கவும்....
    ஜசாகல்லா ஹைர்....

    • @CreativityMansoor
      @CreativityMansoor  3 года назад

      இன்ஷா அல்லாஹ் துஆ செய்யுங்கள்

    • @mohakram3437
      @mohakram3437 3 года назад

      Aaj Allah

  • @mohdnaleem1197
    @mohdnaleem1197 3 года назад +8

    Lik lik lik

  • @6rasi_th
    @6rasi_th 2 года назад +3

    Nonpukku intha suratha othunen👌 pro

  • @gueenhabe2120
    @gueenhabe2120 2 года назад +4

    Masha Allah 😘🥰

    • @CreativityMansoor
      @CreativityMansoor  2 года назад

      ஜஸாக்கல்லாஹ் கைரன்

  • @Kamalabbas9371
    @Kamalabbas9371 3 года назад +6

    Masha Allah 🤲🤲🤲

  • @mohammedshafi4564
    @mohammedshafi4564 3 года назад +3

    Mashaallah subahanallah

  • @jabeenajabee9399
    @jabeenajabee9399 2 года назад +2

    Ameen

  • @rehananawas6215
    @rehananawas6215 3 года назад

    மாஷாஅல்லாஹ் 🤲🤲🤲🤲

    • @CreativityMansoor
      @CreativityMansoor  3 года назад

      ஜசாக்கல்லாஹ் கைர்

    • @CreativityMansoor
      @CreativityMansoor  3 года назад

      தயவு செய்து இந்த லிங்கை உங்கள் நட்பு வட்டாரத்திற்கு ஷேர் செய்யவும்

    • @CreativityMansoor
      @CreativityMansoor  3 года назад

      81.தமிழில் சூரா தக்வீர்
      ruclips.net/video/osnaB09xk6o/видео.html
      82. தமிழில் சூரா இன்பித்தார்
      ruclips.net/video/688CLAECCMY/видео.html
      106. தமிழில் சூரா குரைஷ்
      ruclips.net/video/arZr6MJ0p1g/видео.html
      107. தமுழில் சூரா மாஊன்
      ruclips.net/video/C7gg1BWooEk/видео.html
      108. தமிழில் சூரா கவ்சர்
      ruclips.net/video/hiksI_3JyhA/видео.html
      109. சூரா காஃபிரூன்
      ruclips.net/video/5FL205SMD-s/видео.html
      110.தமிழில் சூரா அன் நஸ்ர்
      ruclips.net/video/7ODH7_IDUQc/видео.html
      111.தமிழில் சூரா லஹப்
      ruclips.net/video/h9rZ16zuSOo/видео.html
      112. தமிழில் சூரா இஃலாஸ்
      ruclips.net/video/jU16y8C9bUM/видео.html
      113. சூரத்துல் ஃபலக்
      ruclips.net/video/vhytRgijwmc/видео.html
      114. தமிழில் சூரா அன்னாஸ்
      ruclips.net/video/aToUhjWT-PE/видео.html

  • @abumohamed8629
    @abumohamed8629 3 года назад +8

    Masha Allah

  • @ragak7330
    @ragak7330 2 года назад +2

    maslla ailla ammen

  • @AbdulAleem-fl3yr
    @AbdulAleem-fl3yr 2 года назад

    MASHA ALLAH Kareem Rahman Raheem Latheef Aleem

  • @UmaUma-fh3ox
    @UmaUma-fh3ox Год назад

    I like. Allah❤

  • @shifanajan2998
    @shifanajan2998 Год назад

    Masha Allah ❤💖☝️🤲

  • @dhilshath9620
    @dhilshath9620 2 года назад +3

    Maasha Allah

  • @SajeenaBanu-l4c
    @SajeenaBanu-l4c Год назад +1

    Subahanallah 🎉🎉

  • @mohamedali-vb7uq
    @mohamedali-vb7uq 3 года назад +2

    Nalla muyarchi ....jashakallahkair

  • @abdullathief2151
    @abdullathief2151 2 года назад

    மாஷ அல்லா...நல்ல முயற்சி

  • @Malathimedical
    @Malathimedical 2 года назад +1

    Thanks to translate very nice voice

  • @abubackerabubacker7324
    @abubackerabubacker7324 3 года назад +5

    Masha allah

  • @yasintcehchannel9359
    @yasintcehchannel9359 3 года назад +3

    யாசின் சுறா

  • @basheerahamed5929
    @basheerahamed5929 3 года назад +2

    Masalh alhamtulhm

  • @mohamedmansoor8328
    @mohamedmansoor8328 2 года назад +2

    Supet

  • @sadiqbashabasha4356
    @sadiqbashabasha4356 3 года назад +2

    MaashaAllah

  • @mohamedjaleelsulthan7387
    @mohamedjaleelsulthan7387 3 года назад +2

    ماشاءالله مبروك 1000%

  • @kotharkani4159
    @kotharkani4159 3 года назад +2

    Maasha allah

  • @naflyahameds.w.a192
    @naflyahameds.w.a192 3 года назад +1

    Alhamdulillah!

  • @jafarullapondy2765
    @jafarullapondy2765 2 года назад

    السلام اليكم ورحمة الله و براكته
    جزاكالله خير ألف سكرن

    • @CreativityMansoor
      @CreativityMansoor  2 года назад

      ஜஸாக்கல்லாஹ் கைர்
      உங்கள் தோழர்களுக்கு அதிகமாக ஷேர் செய்யுங்கள்

  • @MmPaslin
    @MmPaslin Год назад

    Masha allah❤

  • @isharalakmal6647
    @isharalakmal6647 2 года назад

    Thank you Brother. From Bahrain Sri Lanka jameela.

  • @JJJJ-yu6jg
    @JJJJ-yu6jg 3 года назад +1

    masha allah🤲🤲🤲

  • @govindamarajoo410
    @govindamarajoo410 3 года назад +1

    Sirappu miga sirappu

  • @khane3758
    @khane3758 2 года назад +1

    Mashaallah

    • @CreativityMansoor
      @CreativityMansoor  2 года назад

      Jasakkallah khair
      Kindly share to your freinds circle

  • @ilaysha3222
    @ilaysha3222 2 года назад

    ماشاء الله
    جراك الله خبراء

  • @s.m.ayubkhan6707
    @s.m.ayubkhan6707 Год назад +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @sheikmusibeer1167
    @sheikmusibeer1167 3 года назад +5

    இது போன்று அல் பகரா sura அப்லோடூ செய்ய வேண்டும் please

  • @hajnamariyam4943
    @hajnamariyam4943 2 года назад +4

    Masha Allaah

  • @mohamedmansoor8328
    @mohamedmansoor8328 2 года назад +1

    Summea

  • @UmaUma-fh3ox
    @UmaUma-fh3ox Год назад

    Masha Allah ❤

    • @CreativityMansoor
      @CreativityMansoor  9 месяцев назад

      Thank you for your feedback
      If you want know more about Allah
      Kindly tell me I will send you about
      Allah. Who is Allah why he created us and the world or get Quran with translated your language and read
      I hope your Tamilians

  • @ogismail4735
    @ogismail4735 3 года назад +3

    Massa Allah 🤲

  • @akgamingf3731
    @akgamingf3731 3 года назад +2

    Soora muzamil

  • @shafeeka6367
    @shafeeka6367 2 года назад +2

    Very nice

  • @UMARUMARBOY-yv9ec
    @UMARUMARBOY-yv9ec Месяц назад

    Thank you