Rotavator blade changed புதிய கத்தி மாற்றுவது

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 янв 2025

Комментарии • 19

  • @vasanthakumar8932
    @vasanthakumar8932 Месяц назад

    Video pannuga anna.... spr😊

    • @VisuNathan-fh9pz
      @VisuNathan-fh9pz  Месяц назад

      வீடியோ போடுகிறேன் நன்றி 💐💐

  • @Lokesh.playingFarmer.
    @Lokesh.playingFarmer. Месяц назад

    Anna vanakam

    • @VisuNathan-fh9pz
      @VisuNathan-fh9pz  Месяц назад

      வணக்கம் நண்பரே🙏🙏

  • @palanisamykavin7315
    @palanisamykavin7315 Месяц назад +1

    அண்ணா செம்மண் காட்டில் ஓட்டினால் சீக்கிரம் கத்தி தேயுதுங்க

    • @VisuNathan-fh9pz
      @VisuNathan-fh9pz  Месяц назад

      காட்டின் மண்ணைப் பொறுத்து தேய்மானம் மாறுபடுகிறது👍👍

  • @santhakumar1177
    @santhakumar1177 Месяц назад

    rate 105 tha master blade

    • @VisuNathan-fh9pz
      @VisuNathan-fh9pz  Месяц назад

      இந்தக் கத்தி எங்கு கிடைக்கும் அவர்களின் போன் நம்பர் இருந்தால் தெரிவிக்கவும்,, என்னுடைய நம்பர் 9791888999

  • @aadnan111222
    @aadnan111222 Месяц назад

    நண்பரே LJF blade நல்லா இருக்குமா? L shape நல்லா இருக்குமா?

    • @sabarisabari9139
      @sabarisabari9139 Месяц назад +1

      LJF seru oota tha aagum bro normal field ku set aagathu 60 to 70 hrs tha oodum L blade mari finishing LJF varathu L blade bull 90 to 100 hrs ooduthu

    • @thamilarasand6157
      @thamilarasand6157 Месяц назад +1

      அண்ணா LJF பிளேடு 30 மணி நேரம் வருவதில்லை,ஆழம் செல்கிறது வண்டியும் லோடு ஆகிறது.சேற்று உழவுக்கு ஆகும்

    • @aadnan111222
      @aadnan111222 Месяц назад

      @@sabarisabari9139 மிக்க நன்றி

    • @aadnan111222
      @aadnan111222 Месяц назад

      @@thamilarasand6157 மிக்க நன்றி🙏

    • @VisuNathan-fh9pz
      @VisuNathan-fh9pz  Месяц назад

      L கத்திதான் பயன்படுத்தி உள்ளேன், அதன் பயன்பாடு சிறப்பாக தான்,, LJF பயன்படுத்தியது இல்லை

  • @selvaprakash5772
    @selvaprakash5772 Месяц назад

    Neenga ye na 42 blade rotry podalam ..36 ye poduringa

    • @selvaprakash5772
      @selvaprakash5772 Месяц назад

      744 ku 42 crt ah iruku 36 chinna rotary ye vanguniga

    • @VisuNathan-fh9pz
      @VisuNathan-fh9pz  Месяц назад

      36 கத்தி மாடலுக்கு மணிக்கு 1200 தருகிறார்கள்,,42 கத்தி மாடல் போட்டு ஓட்டினால் வாடகை 50 அல்லது 100 ரூபாய் சேர்த்து கேட்டால் தரமாட்டார்கள் 👍👍👍 இடைவெளி குறைவாக உள்ள இடத்தில் 36 கத்தி மாடல் ஓட்டுவதற்கு சுலபமாக இருக்கும் 👍👍

    • @VisuNathan-fh9pz
      @VisuNathan-fh9pz  Месяц назад

      இடைவெளி குறைவாக உள்ள இடத்தில் ஓட்டுவதற்கு கொஞ்சம் சுலபமாக இருக்கும் 👍👍

    • @selvaprakash5772
      @selvaprakash5772 Месяц назад

      @@VisuNathan-fh9pz irundhalum AES la 42 vangirukalm nallarundhurukum