Isaignani Super Hits of Arunmozhi | Ilaiyaraaja | 80s & 90s Hits | Evergreen Songs of Tamil

Поделиться
HTML-код
  • Опубликовано: 23 окт 2024

Комментарии • 74

  • @abuthahir9873
    @abuthahir9873 Год назад +36

    அருண்மொழி/நெப்போலியன் மீது ராசய்யாவுக்கு மிகுந்த பாசம் தான்! இவருக்கு கொடுக்கப்பட்ட அனைத்து பாடல்களும் ஹிட்டோ ஹிட் !!

    • @mgovindarasudmkpgm1320
      @mgovindarasudmkpgm1320 Год назад +2

      ❤❤அ❤❤❤❤❤அ❤❤❤❤❤அஅஅ❤❤❤❤❤❤❤அ❤❤அ❤ஈஅ❤❤❤❤❤❤❤அஅஅஈஈஈஈஅஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈஈ

    • @raviabi9232
      @raviabi9232 Год назад

      ​@@mgovindarasudmkpgm1320❤❤

  • @kannagikannagi2879
    @kannagikannagi2879 Год назад +19

    🙋‍♀️😃😃😃நல் மாலை வணக்கம் 🙏🏻
    தையல்மிஷில் துணி
    தைக்கும் கலைஞர்க்கு சோர்வின்றி வேலைய்ய
    அருமை யான ராகம் நன்றிகள் 😀😀😀💐💐💐🙏🏻🙏🏻🙏🏻

  • @praveenmathan1482
    @praveenmathan1482 Год назад +27

    அருண்மொழி என்னும் குரல்வித்தகன்...

  • @sinthiyaz920
    @sinthiyaz920 Год назад +11

    I am just listening this devine sangeetham from Andhrapradesh......my life is incomplete without Ilaiyaraaja gaari music . We from Andhra are unfortunate, as most of these tunes were not used in Telugu movies. That's why I am learning Tamil.....i thank God as made me born in this era....

  • @dhanalakshmiarivanantham1605
    @dhanalakshmiarivanantham1605 Год назад +15

    சூப்பர் வேற என்ன சொல்வது 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @_Mini_Talks_
    @_Mini_Talks_ Год назад +14

    அருமையான பதிவு சார் நன்றி 🙏

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Год назад +10

    Isaignaani kudutha all these songs are keerthanaigal and music lessons to learn and enjoy in life..if we learn all these songs every bit of it..we learnt music nnu artham ...

  • @antonyexpedite5671
    @antonyexpedite5671 3 месяца назад +4

    அருண்மொழி அண்ணன் குரல் தனித்துவமானது அவர் வாசிக்கும் புல்லாங்குழலை விட இனிது, இசைஞானி இளையராஜா இசையில் அருண்மொழி அவள்களின் மிக அருமையான பாடல்கள் இரவில் தாலாட்டு தான்.

  • @jothigrace_rajendran
    @jothigrace_rajendran 2 месяца назад +4

    90's kids'lam அருண்மொழி சார் வாய்ஸ் - ம் ராஜா சார் 🎶 ம் மிகப்பெரிய காதல் போதைகளை கொடுத்தவைகள்...

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 Год назад +12

    IR sir music gives us Fanciful happiness, flute shade voice of
    Arunmozhi sir,
    Odaikuil is my all time lullaby

  • @jothigrace_rajendran
    @jothigrace_rajendran 2 месяца назад +3

    நீலகுயிலே
    நான் என்பது நீ அல்லவா ❤❤❤

  • @thanjaivetrivelan7326
    @thanjaivetrivelan7326 Год назад +8

    சொல்லில் அடங்கா இன்பம்✨ 💞💖💞💖💖💖💞💞💞💖🥰

  • @udayakumarr9589
    @udayakumarr9589 3 месяца назад +3

    இளையராஜாவுடன் பயணித்தாலும் புல்லாங்குழலில் வித்தகர் என்பதாலும், SPB பாடிய பாடல்களுக்கு புல்லாங்குழல் வாசித்தாலும் நல்ல குரல் வளம் இருப்பதாலும் SPB ன் சாயல் உள்ளது.. இருப்பினும் அருமை...

  • @aravindannadar7698
    @aravindannadar7698 Год назад +9

    Arumai arumaiyo arumai. 12.1.2023,Thursday. Place. Meenachipuram, Tamilnadu

  • @இசைப்பிரியை-ம5த

    மெய்மறந்து ரசித்தேன்😊
    வியந்தேன் ராஜா வின்😊
    இசையில்மயங்கினேன்😊
    👌😊😊😊😊😊😊😊😊👍
    இசைப்பேரரசே என் உயிரே
    👉👄🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🕊
    மொத்தப் பாடல்களும் கேட்ட
    பிறகு தான் கமெண்ட் இன்று
    ஆஹா அழகு ராஜா லவ் யூ 😊
    நன்றி🙏அருண்மொழிகுரல்🍬

  • @thenmozhielavarasan5150
    @thenmozhielavarasan5150 5 месяцев назад +4

    Very beautiful songs with Ilayaraja sir music and Arulmozhi voice

  • @NilanthanNilanthan-nz1lr
    @NilanthanNilanthan-nz1lr 21 день назад +1

    நல்ல சுகமா இருந்தது

  • @rajsmusicuniverse8573
    @rajsmusicuniverse8573 Год назад +7

    👌👌🙏🙏💛💛AMAZING SIR💛💛🙏🙏👌👌

  • @kanniyappana1814
    @kanniyappana1814 5 месяцев назад +2

    🎉🎉🎉 இசை ஞானி ஐயா 🙏🙏🙏

  • @kalyancy4151
    @kalyancy4151 Год назад +8

    First comments

  • @JayaKumar-vu7ws
    @JayaKumar-vu7ws Год назад +55

    🎼🎹🎻 காலையில் பனி, பகலில் நல்ல வெயில் வேளையில் “இசைஞானி” அவர்களின் பாடல்களை கேட்கும் சில்லென்று பனியும், சாரல் மழையும் ஒன்று சேர இருப்பது போன்ற அனுபவம்...☃️🌬

  • @msitaramacharyulu4245
    @msitaramacharyulu4245 Год назад +7

    Very nice

  • @rajathideepan520
    @rajathideepan520 Год назад +1

    Lovely songs and lovely voice I love u so much Raja sir❤

  • @thivyasubbukutty4396
    @thivyasubbukutty4396 Год назад +6

    I am stunned

    • @jagadeeshcleantech203
      @jagadeeshcleantech203 Год назад +2

      Mam I am not music known person, but ur explanation of music takes me to other world you 👌

  • @greenjelly01
    @greenjelly01 Год назад +11

    "Varaathu vantha" - I always think Parthiban himself sang this song. Arunmozhi's voice suits Parthiban so well.

  • @vivekvivek9722
    @vivekvivek9722 3 месяца назад

    What Fantastic Voice, Great Salute To You Arunmozi Sir...

  • @adinecadarmogayadine2988
    @adinecadarmogayadine2988 Месяц назад +1

    All my favorite songs.💗🎼💗

  • @kalyancy4151
    @kalyancy4151 Год назад +7

    First like

  • @gdmkel473
    @gdmkel473 4 месяца назад +1

    இளையராஜா the great.
    நான் உண்மையில் இந்தப் பாடலை படம் வெளியாவதற்கு முன்பே கேட்டிருந்தேன். இந்த பாடல் என்னை மிகவும் ஆழமாக ஈர்த்தது, திரைப்படம் திரைக்கு வருவதற்கு முன்பே நான் அதை 100 முறைக்கு மேல் கேட்டு முடித்தேன்! படத்தின் ரிலீஸை ஆவலுடன் எதிர்பார்த்து, முதல் நாளுக்கான டிக்கெட்டுகளை கூட முன்பதிவு செய்தேன் என்பதைச் சொல்லத் தேவையில்லை. இந்தப் படமும் அதன் பாடல்களும் என் மனதில் மறக்க முடியாத அடையாளத்தை ஏற்படுத்தியிருக்கிறது. இளையராஜா சாரின் மேதைமை மறுக்க முடியாதது; வேறு யாரும் அவருக்கு ஈடும் இணையும் இல்லை. இது ஒரு மறக்க முடியாத படமும் அதன் பாடல்களும்.
    இசையின் மாஸ்டர் இளையராஜா, இந்த விதிவிலக்கான ஒலிப்பதிவு மூலம் மீண்டும் தனது திறமையை நிரூபித்துள்ளார். பாடல்கள் ஆத்மார்த்தமாகவும், மெல்லிசையாகவும், படத்தின் சாராம்சத்தை கச்சிதமாக படம்பிடித்துள்ளன. அவரது இசை எப்போதும் எனக்கு உத்வேகம் அளித்தது, இந்த ஒலிப்பதிவும் விதிவிலக்கல்ல. அவரது திறமை மற்றும் அவரது கைவினைத்திறனுக்கான அர்ப்பணிப்புக்காக நான் வியப்படைகிறேன். அவர் ஒரு உண்மையான இசை மேதை, இசை உலகில் அவர் ஆற்றிய பங்கிற்கு நான் என்றென்றும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்.
    20.06.2024

    • @subramaniyanunmaithanbrosu8139
      @subramaniyanunmaithanbrosu8139 4 месяца назад

      படம் வெளிவருமுன் கேட்டபாடல் எந்தபாடல். இதில் ஏகப்பட்ட பாடல் உள்ளதே

    • @gdmkel473
      @gdmkel473 4 месяца назад

      ​@@subramaniyanunmaithanbrosu8139காக்கிச்சட்டை பட பாடல்கள். படமும் சூப்பர். பாடல்களும் சூப்பர். சென்னை தேவி பாரடைஸ் தியேட்டரில் பார்த்தது.

  • @rajaanbarasan5281
    @rajaanbarasan5281 5 месяцев назад +3

    ராஜா ரஜாதான்❤❤❤

  • @muniandybala8037
    @muniandybala8037 2 месяца назад

    Perfect voice with good songs.

  • @leo00046
    @leo00046 10 месяцев назад +1

    Clear audio excellent quality

  • @michelmichel2590
    @michelmichel2590 Год назад +6

    Raja sir all hits very super hits👍 13.1.2023

  • @manimalayapan
    @manimalayapan 2 месяца назад +1

    ❤🎉,super songs 🎵 😍 Raja🎉

  • @முத்துச்செல்வம்

    சூப்பர் ❤

  • @creativeking26
    @creativeking26 10 месяцев назад

    Nandri ketta tamizhan Ilayaraja ...Arun mozhil in pakkam illamal malayali s p palasumbramaniyan pakkam irundhavar

  • @KavithaS-ud7jk
    @KavithaS-ud7jk Месяц назад

    மனதை மயக்கும் சாங் ஷ்

  • @ramanujanfanghhardy2552
    @ramanujanfanghhardy2552 Год назад +4

    Maa Sharadha Ramanujan avargalukku kanitham koduthadhai pola Ilayaraja avargalukku Isaiyai koduthirukkirar.

  • @NagarajA-mv7kj
    @NagarajA-mv7kj 3 месяца назад +1

    Super songs ❤❤❤

  • @murugadhass6971
    @murugadhass6971 Год назад +10

    ❤ அருண்மொழியின் குழலும் குரலும் தமிழன் உள்ளவரை என்றென்றும் அவன் இதயத்திலே ஒலிக்கும்

  • @ravimanivasagar7048
    @ravimanivasagar7048 Месяц назад

    ஒவ்வொரு பாட்டுக்கும் ஒவ்வொரு ஆடா

  • @wongmee7216
    @wongmee7216 3 месяца назад

    Nice song 🌹🙏🏻🌹🥰

  • @gdmkel473
    @gdmkel473 4 месяца назад +1

    அவர் இசையமைத்த பாடல்கள் அனைத்தும் கோடி கணக்கான மக்களுக்கு கோடிக்கணக்கான தருணங்களில் மக்களுக்கு மகிழ்ச்சியையும் மன அமைதியையும் கொடுத்தது. மக்களின் சந்தோஷங்களுக்கு அவரின் பாடல்கள் பெரும் அளவில் பங்கு வகித்தது. பெரும் பணமோ, பொருளோ, உணவோ தராத மன நிம்மதியையும் சாந்தத்தையும் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் வழங்கியது, வழங்கி கொண்டு இருக்கிறது, இனியும் வழங்க போகிறது.
    ஈடுஇணை அற்ற அவரின் இசைக்கு மயங்காதவர்கள் யாருமே கிடையாது. அப்படி இல்லை என்றால் அவர்கள் மனிதர்களே கிடையாது. அவரின் படைப்புகளுக்கு காசு, பணமோ, தங்க, வைர, வைடூரியங்களோ அவருக்கு அளித்தாலும் ஈடாகாது.
    அவர் இசை உலகில் இளையராஜா ஒரு முடிசூடா மன்னன்.
    அவர் இசைராஜா.
    அவருக்கு ஒப்பாரும் மிக்காரும் இதுவரையில் இல்லை. இனிமேலும் வருவதற்கு இல்லை.
    Ilaiyaraja is the Greatest of all time.
    20.06.2024

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 3 месяца назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤ஓகே வா

  • @kamalathasanjjayaraman1160
    @kamalathasanjjayaraman1160 2 месяца назад

    Super 💯

  • @MaggitailorP
    @MaggitailorP Месяц назад

    Ilike god am🎸🎸🎸

  • @balamuruganmuthukrishnan9124
    @balamuruganmuthukrishnan9124 3 месяца назад

    Today Kattan this song all very nice

  • @Mugesh_MJ
    @Mugesh_MJ 24 дня назад

    Love Arunmozhi Voice and Singing 😍😍😍😍👌👌👌👌👌👌👌👌

  • @sahubarsadiq5980
    @sahubarsadiq5980 Год назад +5

    ❤ILOVE❤APPLE🍎PENNE🍎

  • @kalirajan4595
    @kalirajan4595 6 месяцев назад

    Semma

  • @rnirmalaragu
    @rnirmalaragu Год назад

    Evergreen songs

  • @raguiyer5247
    @raguiyer5247 Год назад

    Lovely songs

  • @Santhi-s7u
    @Santhi-s7u 25 дней назад

    Malliga Mottu My Most Favorite 🥰🥰🥰🥰🥰🥰🥰🤩🤩🤩🤩🤩🤩🤩👌👌👌👌👌👌👌😍😍😍😍😍😍😍

  • @BhuvaneshwaranMohan
    @BhuvaneshwaranMohan 5 месяцев назад

    நல்ல காம்போ

  • @BalanBalakrishnan-m7d
    @BalanBalakrishnan-m7d 2 месяца назад

    ❤❤❤❤❤

  • @nmegam3500
    @nmegam3500 Год назад

    ❤❤❤

  • @sivaranivasantharaj2332
    @sivaranivasantharaj2332 Год назад

    ❤❤❤❤❤❤❤❤❤❤

  • @saravanankn9211
    @saravanankn9211 5 месяцев назад

    Supar

  • @VanajaOmvanaja
    @VanajaOmvanaja 3 месяца назад

    Vanaja ❤❤❤❤69.vanaja ❤❤❤❤❤❤❤❤ 0:36 0:36 0:36 0:37 0:37 😊😊😊😊 0:39 0:39 0:39 0:40

  • @PeriyaSamy-h7d
    @PeriyaSamy-h7d 2 месяца назад

    Add potu enda imsapanrega parathesikala songs ketka vidungada

  • @harrishvarman
    @harrishvarman Год назад +4

    🫶🏾

  • @ammuappu8267
    @ammuappu8267 2 месяца назад

    Arun mozhi sir. Simply supper wonderful voice and Your flute

  • @navarajnavarajan8496
    @navarajnavarajan8496 4 месяца назад

    Very nice song