Fantastic!! And nice to see these many people has passion over this song. Actually I was searching the original version for a couple of weeks. The original music is maintained in this remake...
Congrats Justus We are singing this song during first interval in our dramas. Happy to note that the next generation rejuvenate the vision of our leaders thru this type of songs
எத்தனை நாட்கள் செல்லும் இயேசுவின் சுவிசேஷம் அத்தனை நாட்டவரும் அறிய எத்தனை நாட்கள் செல்லும்? 1. ஆடுகள் ஏராளம் அலைந்து திரிந்திடுதே தேடுவோர் யாவருக்கும் என் பெலன் தாராளம் 2. சாத்தானின் சக்திகளும் பெருகிடும் நாட்களிலே தேவனின் பிள்ளைகட்குள் ஒருமனம் என்று வரும்? 3. தேவைகள் நிறைந்து நிற்க வாய்ப்புகள் நழுவிச் செல்ல தாழ்மையாய் ஊழியர்கள் இணைவது என்று வரும்? 4. கோபங்கள், சீற்றங்களும், பொறாமையும், பிரிவுகளும் ஊழியர் என்று சொல்வார் நடுவினில் என்றகலும்? 5. உண்மையாம் கோதுமைகள் மணியாக மண் அடியில் மறைந்திடும் நாள் வருமா? நாம் உடைபடும் நாள் வருமா?
One of my childhood favorites. Thank you for bringing it out again. Wonderful singing! God bless!
Praise be to God 🙏
Praise the Lord
Amen 🙏
Yet another favorite of mine...
great!
Very nice song
Praise God 🙏
Super song
Very Nice Justus🎉
@@samsheef thanks akka!
Nice Anna …..
Thanks Thilak 👍
Such a beautiful rendition. God bless !!
Praise the lord 🙏
Such a wonderful music and singing.
Thank you 🙏
One of the best song of the listed
Beautiful song
Evergreen song. Nice singing Bro
Thanks Akka. True, evergreen songs.
Nice song. Thank you Jesus
Fantastic!! And nice to see these many people has passion over this song. Actually I was searching the original version for a couple of weeks. The original music is maintained in this remake...
We are so glad to know that the song is a blessing to you
Wonderful performance 👍
Praise be to God🙏
Nice performance...... God bless u.
Thank you 🙏
Congrats Justus
We are singing this song during first interval in our dramas.
Happy to note that the next generation rejuvenate the vision of our leaders thru this type of songs
Yes!
We are humbled and privileged to sing these songs. Thank you!
eththanai naatkal sellum Yesuvin suvisesham
aththanai naattavarum ariya eththanai naatkal sellum?
aadukal aeraalam alainthu thirinthiduthae
thaeduvor yaavarukkum en pelan thaaraalam
2. saaththaanin sakthikalum perukidum naatkalilae
thaevanin pillaikatkul orumanam entu varum?
3. thaevaikal nirainthu nirka vaayppukal naluvich sella
thaalmaiyaay ooliyarkal innaivathu entu varum?
4. kopangal, seettangalum, poraamaiyum, pirivukalum
ooliyar entu solvaar naduvinil entakalum?
5. unnmaiyaam kothumaikal manniyaaka mann atiyil
marainthidum naal varumaa? naam utaipadum naal varumaa?
எத்தனை நாட்கள் செல்லும் இயேசுவின் சுவிசேஷம்
அத்தனை நாட்டவரும் அறிய எத்தனை நாட்கள் செல்லும்?
1. ஆடுகள் ஏராளம் அலைந்து திரிந்திடுதே
தேடுவோர் யாவருக்கும் என் பெலன் தாராளம்
2. சாத்தானின் சக்திகளும் பெருகிடும் நாட்களிலே
தேவனின் பிள்ளைகட்குள் ஒருமனம் என்று வரும்?
3. தேவைகள் நிறைந்து நிற்க வாய்ப்புகள் நழுவிச் செல்ல
தாழ்மையாய் ஊழியர்கள் இணைவது என்று வரும்?
4. கோபங்கள், சீற்றங்களும், பொறாமையும், பிரிவுகளும்
ஊழியர் என்று சொல்வார் நடுவினில் என்றகலும்?
5. உண்மையாம் கோதுமைகள் மணியாக மண் அடியில்
மறைந்திடும் நாள் வருமா? நாம் உடைபடும் நாள் வருமா?