அண்ணா அருமையா இருக்கிறது நீங்க பாடுறதும்... அதோட இணைந்த உடுக்கை ஓசையும்... அருமை உங்க பாட்டோட வரியை எழுதி அனுப்புங்க அண்ணா... அழகான பாடல் அதை நான் தெரிஞ்சிக்கனும்
ஓம் 🙏🕉️🙏 ஓம் 🔱 ஓம் என்பது முதல்வன் நமசிவாய என்பது உலக மக்களின் இறைவன் வாழ்க வளமுடன் இலங்கை ஆதிசிவ குல மக்கள் உங்கள் பணி மீண்டும் வளர சிவப்பு நிறம் அல்லது நினைப்போம் அல்லது நடக்கும் வாழ்க வளமுடன் 🙏
அருமையாக தெய்வங்களின் அழைப்பு முதல் தேரேற்றம் வரை சொல்லி பாடுகிறீங்கள் இதற்க்கு ஏதேனும் பதிவேடு (புத்தகம்) உள்ளதா அண்ணா இருந்தால் சொல்லுங்கள். மேலும் உடுக்கை பிடித்து அடிக்கும் அடிக்கு எற்றார் போல் அந்த ஓசை அருமையாக உள்ளது அண்ணா இன்னும் பதிவிறக்கம் செய்யுங்கள் அண்ணா 🙏🙏🙏 நமசிவாய 🙏🙏🙏
Valga valamudan, arumaiyana vilakkam udukkai ku thodakkathil menmelum valarga , ellam vala esan en annai parasakhiyum Sagal asiyum valangattum ungaluku, Kovil Vilakaluku ungalai thodarpu kola ungal thodarpu number
பகுதி1 👇
ruclips.net/video/rVQeHVfiRic/видео.html
சினதன
மிகவும் மனம் குளிற்கிறது ....
இப்படி பாடவேண்டும் என்று மனம் எங்குகிறது
எதுவும் சுலபமில்லை, ஆனால்... எல்லாமே சாத்தியம் தான்.வாழ்த்துக்கள் மேலும் உங்கள் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
அண்ணா அருமையா இருக்கிறது நீங்க பாடுறதும்... அதோட இணைந்த உடுக்கை ஓசையும்... அருமை
உங்க பாட்டோட வரியை எழுதி அனுப்புங்க அண்ணா... அழகான பாடல் அதை நான் தெரிஞ்சிக்கனும்
Pls🙏🙏🙏
அண்ணா உங்கள் உடுக்கை ஓசையும்
உங்கள் குரலும் மிகவும் அருமையாக உள்ளது.
தொடர்ந்து பாடல் பதிவேற்றம் செய்யுங்கள்
🙏
இசையால் அன்னையை காண்போம் ❤
பக்தி பரவசம்.மிகவும் சிறப்பான இசை .
ஓம் 🙏🕉️🙏 ஓம் 🔱 ஓம் என்பது முதல்வன் நமசிவாய என்பது உலக மக்களின் இறைவன் வாழ்க வளமுடன் இலங்கை ஆதிசிவ குல மக்கள் உங்கள் பணி மீண்டும் வளர சிவப்பு நிறம் அல்லது நினைப்போம் அல்லது நடக்கும் வாழ்க வளமுடன் 🙏
மிக சிறப்பு...மெய் சிலிர்கிறது அருமை..குரல் வளம் 👌👌❤️❤️❤️❤️❤️❤️
சுவாமி உடுக்கை ஓசையில் உங்களிடம் தெய்வங்கள் குடிகொண்டுள்ளது போல் தெரிகிறது
உங்கள் குரல் வளம் அருமை பல அண்ணன்
🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰 நீண்ட நாள் உடுக்கை ஏற்பட்ட சந்தேகம் எனக்கு தெளிவாகியது நன்றி பல உங்களுக்கு 🥰🥰🥰🥰🙏🙏🙏🙏🙏🙏
I miss you derar
உடுக்கை அருமையாக பேசுகிறது... தங்களிடம்.... தங்களுடைய இறை பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்..
வனக்கம்
மிகச்சிறப்பு
அருமை அருமை
மேன்மேலும் வளர வாழ்த்துகள்...
நமது இந்துக்களின் பாரம்பரியத்தை காப்போம்..
வலரமட்ட
ஐயா உங்களுக்கு பத்து விரலையும் சரஸ்வதி இருக்கா சாமி 🙏🙏🙏
பகுதி 3..4.. போடுங்க அய்யா
ஐயா உங்க குரலுக்கு நான் அடிமை
Ungaludaiya padal varikal melai silirkka vaikkinraru அருமை
விளக்கங்கள் மிகவும் அருமையாக உள்ளன. தொடர்ந்து பதிவுகள் தந்தால் மிகவும் மகிழ்வோம். பயன் பெறுவோம்.
உடுக்கை நாதம் மிகவும் அருமையாகவுள்ளது
தகோமுச
Super theiveega padalgal ungal kural pesum azhagu arumai ayya thodaravendum ungal theiveegam.
அருமையாக உள்ளது
அண்ணா அருமை பேச்சி அம்மன் காவியம் தாங்கள்
அருமையாக தெய்வங்களின் அழைப்பு முதல் தேரேற்றம் வரை சொல்லி பாடுகிறீங்கள் இதற்க்கு ஏதேனும் பதிவேடு (புத்தகம்) உள்ளதா அண்ணா இருந்தால் சொல்லுங்கள். மேலும் உடுக்கை பிடித்து அடிக்கும் அடிக்கு எற்றார் போல் அந்த ஓசை அருமையாக உள்ளது அண்ணா இன்னும் பதிவிறக்கம் செய்யுங்கள் அண்ணா 🙏🙏🙏 நமசிவாய 🙏🙏🙏
ஐயா மிகவும் அருமையான வாசிப்பு
பாடல் வரிகளையும் பதிவிட்டால் இன்னும் சிறப்பு
Arumaiyaana voice iyaa
அருமை அண்ணா ❤❤
மிக மிக அருமையான பதிவு ஐயா 👌
Super 👍👍 aiyaa
நிங்கழ்ஓன்றா
இருரன்டவதுநவங்காவேன்வதனம்தவ
ஐயா உடுக்கை இசைக்கும் போது ஒவ்வொரு நாதத்துக்கும் கையா அமர்த்தி தாளம் மாற்றும் வீடியோ பதிவிடவும்
இன்னும் நிறைய எதிர் பார்க்கம் அண்ணா
Iya ithu anaiththayum thanithaniyaka phodunkalan unkaludaya kural valam mikavum arumayaka ullathu
மிக அருமை ஐயா
😮😮😮🙏🙏🙏👹👀👹👹👌👌👌👍👍👍
Anna niga padicha paatu ellaam record pani poduga plzz ellam satapady irukuu plzz anna
Super iyaa👌
தங்களை தொடர்பு கொள்ள வேண்டும் ஐயா
அருமை 👌👌👏👏
Sema annaa ❤❤❤
Sema sir 👍
வந்தசி
Great.
அருமை ஐயா
அருமை ஐயா💯👌👌👌👌👌🙏🙏🙏🤲🤲👍👍
என்இடம்வ
அருமை ஐயா👍👍👍👍👍
கலைவனக்கம்
கய்யிலகுடுக்குலாஇன்னாம்வங்கா
அண்ணா வைரவர் வாழி பாடும் பாட்டு போடுங்க ஐயா...
வனக்கம்
Valga valamudan, arumaiyana vilakkam udukkai ku thodakkathil menmelum valarga , ellam vala esan en annai parasakhiyum Sagal asiyum valangattum ungaluku, Kovil Vilakaluku ungalai thodarpu kola ungal thodarpu number
Super
Anna sudai vairavar kaviyam padi podunka anna
கலைவனக்கம்
ஐயா நீங்க இடையில் பாடிய காவியம் பற்றி சொல்லுங்க தயவு செய்து
Superb
Iya enakku nenga padikkira paaddellam ithula lyrics la podduvidungalan
🙏🙏🙏🙏
உங்களை எப்படி ஐயா தொடர்பு கொள்பது வட்சப் நம்பர் இருக்கிறதா
Bro nanum kaththukanum bro
இருபதுஉடன்ஆத்தாவரருவ
அனைத்தும்ஆறிவழ்ஆத்தாநயமத
🙏🏾🙏🏾🙏🏾🙏🏾👌👌👌👌👌
ஆத்தாதபல்வேன்றவழ்
ஐயா நீங்கள் எந்த இடம் எனக்கும் உங்கள் கலையயை சொல்லி தருவேங்களா?
🙏
Ayya ungal contact number kudukka mudiyuma, udukkey patri sila vishayangal kettu therindu kolla mudiyuma ?
நல்லது நடககும்
குருசிவக்கு
👍👍👍 👍
நலம்
கோதமுசர
Udukkai eadutha kai solli adiunga.
2 udukka piranha kathai.
Udukkai vaasikka ennalum mudiyum aanal unka alavukku vaasikka mudiya villai iya enna kaaranam
ஐயா தங்கள் காவியம் நல்லது தரமுடியுமா? தாங்கள் எவ்விடம் இலங்கையா? What's app number please
Super anna
Hmmm
Sri lanka
What's app
👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
ஆம்ம
வழகவழமா
தமுசகோ
ஐயா சிவாய நம உங்கள் போன் நம்பர் கொடுங்கள் ஐயா
Neenka enna kovil iya seira neenka
Udukku adi piramatham
அவத
அன்றுஇன்றுஉன்தவராதிரும்பிசேய்யாத
ஞஞம்த ஆத்தாத
இவல்த
நழம்த
ராணிவந்த
மேகழதவந்த
Dui
You phone namo
இது உன்தவராபேசதா
நல்லவத
அருமை அருமை
மிக அருமை ஐயா
அருமை ஐயா
கலைவனக்கம்
மிக மிக அருமை
அருமை ஐயா
கலைவனக்கம்
அருமை ஐயா
அருமை ஜயா