Lemon rice🍋||எலுமிச்சை சாதம்🍚||traditionallife||villagehouse||mytraditionalvillagelife🛖

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 сен 2024
  • #villagelifestyle #villagelife #cooking #lemonricerecipe
    வணக்கம்😊
    எலுமிச்சை சாதம்😇
    Thank you so much for watching this video😊
    Kindly like,share and subscribe ❤️🤝
    Ep18: Spl day @ villagelife with my grandkids👨‍👩‍👧‍👧|pooranam kozhukattai😋🛖|பூரண கொழுக்கட்டை❤️||
    • Spl day @ villagelife ...
    Ep17:Poori potato masala||பூரி மசாலா|madeinvillagehouse🛖🥔||mytraditionalvillagelife
    • Poori potato masala||ப...
    Ep16: Banana flower vada||வாழை பூ வடை ||masala tea in villagehouse ||mytraditionalvillagelife🫖🛖😋
    • Banana flower vada||வா...
    Ep15: Prawn masala|இறால் தொக்கு&தக்காளி ரசம்||madeinvillagehouse||mytradionalvillagelife🛖🦐🍅😋
    • Prawn masala|இறால் தொக...
    Ep14: Family Time-Epi-2|Tandoori chicken 🐓 ||தந்தூரி சிக்கன்||madeinvillagehome||mytraditionalvillagelife
    • Family Time-Epi-2|Tand...
    Ep13: Uppu urundai ||உப்பு உருண்டை recipe ||amma spl ||madeinvillagehouse||mytraditionalvillagelife||🛖
    • Uppu urundai ||உப்பு உ...
    Ep12: Family Time||🐓chicken briyani||🍗fry||madeinvillagehouse||mytraditionalvillagelife||🛖🥘👨‍👩‍👧‍👧
    • Family Time-epi 1🐓chic...
    Ep11:Oil brinjal curry🍆||எண்ணெய் கத்தரிக்காய்||madeinvillagehouse||mytraditionalvillagelife🛖
    • Oil brinjal curry🍆||எண...
    Ep10: Tamil new year spl🥗🧆|chetinad ukkarai sweet&cucumber kheer|சைவ விருந்து|villagehouse|Traditional☺️
    • Tamil new year spl🥗🧆|c...
    Ep9: Greengram🧆|பச்சைப்பயிர்recipes|made invillagehouse|laddu,paniyaram,susiyam|mytraditionalvillagelife
    • Greengram🧆|பச்சைப்பயிர...
    Ep8:Summer watermelon 🍉 recipes ||தர்பூசணி||juice,halwa&jam||mytraditionalvillagelife||villagehouse
    • Summer watermelon 🍉 re...
    Ep7: I made “veg🐓65 & cutlet”|Why not?purpleyam🍠|வெத்தல வள்ளி கிழங்கு recipes |villagehouse|villagelife
    • I made “veg🐓65 & cutle...
    Ep6:Murrelfish||விரால் மீன் குழம்பு& வறுவல்||villagelifestyle||fishrecipe in tamil||villagehouse😋🥘👌🛖
    • Murrelfish||விரால் மீன...
    Ep5:Homemade paneer butter masala|பன்னீர் பட்டர் மசாலா&chapati|villagehouse|mytraditionalvillagelife
    • Homemade paneer butter...
    Ep4:Chettinad Veg Fish fry & kola urundai| செட்டிநாடு சைவ மீன் வறுவல் |கோலா உருண்டை|vazhakkai recipe
    • Chettinad Veg Fish fry...
    Ep3:Boti fry recipe in Tamil||ஆடு குடல் வறுவல்|| goat intestine recipe|| villagehouse||villagelife
    • Mutton Boti fry|| ஆட்ட...
    Ep2:sirukeerai kadaiyal||சிறுகீரை கடையல் கிராமத்து முறையில் ||villagehouse||mytraditionalvillagelife
    • கிராமத்து சிறுகீரை கடை...
    Ep1:Akkaravadisal ||அக்காரவடிசல் recipe||traditionaly made||mytraditionalvillagelife||villagehouse
    • Akkaravadisal-made Tra...
    Thank you😊
    #tradional #villagelife #villagehouse #villagelifestyle‪@mytraditionalvillagelife333‬

Комментарии • 312

  • @sivakumar821sivakumar-jo9mf
    @sivakumar821sivakumar-jo9mf 7 месяцев назад +48

    இந்த மாதிரி வீட்டை பார்ப்பதால் சாமியே வந்து உங்கள் வீட்டில் வசிக்க ஆசை படும் அவ்வளவு அழகு 👍💐வாழ்க வளமுடன் 🙏

  • @backiyalakshmis4461
    @backiyalakshmis4461 Год назад +503

    இதை விட பெரிய மாளிகை பெரிய வசதி கள் வேண்டுமா. அவ்வளவு அழகு அவ்வளவு நிம்மதி. இது தான் அருமையான வாழ்க்கை.. அசத்துரீங்க சகோதரி.

    • @prabhutailor3030
      @prabhutailor3030 Год назад +18

      மண்பானையில் உணவு செய்தால் ருசி அதிகமாக இருக்கும்.

    • @sakthidevi1362
      @sakthidevi1362 11 месяцев назад +2

      One month vacation trip want to go but normal life leading this place no

    • @mgjuyu5555
      @mgjuyu5555 11 месяцев назад +2

      @Bharanithulasi25 yes correct 💯

    • @rayeesthecheif
      @rayeesthecheif 11 месяцев назад +6

      மளிகை மாதிரி இதுவும் பெரிசு

    • @barathsridhar1529
      @barathsridhar1529 11 месяцев назад +3

      Super amma😊😊😊

  • @mgr3566
    @mgr3566 6 месяцев назад +23

    முகேஷ் அம்பானிக்கே கிடைக்காத வீடு, சுற்றுபுரம், வடை, எலுமிச்சை சாதம், உருளைக்கிழங்கு பொரியல், வடுமாங்கா ஊறுகாய்! கடவுள் வாழும் வீடு.

  • @Jupiter99635
    @Jupiter99635 Год назад +221

    இது தான் என் கனவு இல்லம் நீங்க கொடுத்து வைத்தவர் ❤❤❤❤

    • @gulabgulab6449
      @gulabgulab6449 7 месяцев назад

      1nkm..l0

    • @sunwukong2959
      @sunwukong2959 2 месяца назад +1

      adhu chumma shooting kaaga set up panni vachirukaanga
      idhu kooda teriyaamaa ivvalavu vellathiyaa irukeengaley... aiyyoo paavam

    • @Jupiter99635
      @Jupiter99635 2 месяца назад

      @@sunwukong2959 shooting veeda....

  • @santhoshkaruppu2962
    @santhoshkaruppu2962 Год назад +196

    நீண்ட காலமாக என் நினைவில் இருக்கும் வீடு பார்க்கவே ஆனந்தமாக உள்ளது வாழ்த்துக்கள்👍

  • @flash_3323
    @flash_3323 11 месяцев назад +40

    எனது பழைய காலம் நினைவு வந்தது மறுபடியும் அந்த வாழ்வை அமைத்துக் கொண்டு இருப்பேன்

  • @prithiviraj4415
    @prithiviraj4415 11 месяцев назад +25

    அருமையான வீடு உங்க வீட்ட பார்த்தா எனக்கு பொறாமையா இருக்குது

  • @NurulFitri-xl5gl
    @NurulFitri-xl5gl Месяц назад +2

    Suka lihat penampakan dapur nya luas.juga cara memasak nya menjaga kebersihan. Bonus View yg indah di pandang mata.

  • @amitasule9995
    @amitasule9995 11 месяцев назад +7

    इतकं प्रशस्त,स्वच्छ,सुरेख घर बघून मन प्रसन्न झालं.भरपूर सूर्यप्रकाश,मोकळी खेळती हवा बाहेर अतिशय सुंदर निसर्ग ,खरोखर स्वर्गच आहे.फक्त एक वाॅशर बेसिन किंवा तशी काहीतरी व्यवस्था हवी होती.डाळ,तांदुळ, भाजीपाला वगैरे धुवायला,हात धुवायला दरवेळेला त्या ताईंना घराबाहेर जावे लागतेय.चूल खाली असल्यामुळे दर वेळेला ऊठावे बसावे लागतेय.बाकी अप्रतिमच!👌👌👌👌😊😊

  • @Kasthuri-ky7xv
    @Kasthuri-ky7xv 7 месяцев назад +9

    ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல பதிவு... நான் மறந்த பல அனுபவம் மீண்டும் நினைவு வந்தது. நன்றி சகோதரி❤❤❤

  • @Jai-p5o
    @Jai-p5o 4 месяца назад +4

    பருமாறுகிற விதத்தில் தான் இந்தவீடு இவ்வளவு அழகாக உள்ளது

  • @kavitha.m1755
    @kavitha.m1755 11 месяцев назад +25

    Lucky family living in this calm pleasant place.. longing .

  • @mohanasathish2663
    @mohanasathish2663 6 месяцев назад +4

    எனக்கும் பிடித்த வாழ்க்கை.... எட்டாகனி போல தான்...😊😢😊

  • @maheswari2520
    @maheswari2520 11 месяцев назад +15

    இங்கு எல்லோரும் இவ்வீட்டீன் அழகை ரசிக்கீரீர்கள். ஆனால் கூரை வீட்டில் வாழ்வது பெரிய துன்பம்.
    என்சிறு வயதில் நடந்த வஷயங்கள். மழை காலத்தில் கூறை ஒழுகும், பரண்மேலுள்ள பொருட்கள் காற்றின் காரணமாக கீழே விழும், வீட்டில் வராத விஷ பூச்சிகளே இல்லை,இடி நம் வீட்டில் விழுமோ என்ற பயம், காகம் தெரியாமல் கூறைமேல் விட்டுச் சென்ற இறந்த எலி புழு வைத்து உள்ளே கொட்டும், இன்னும் நிறைய இருக்கு. அதையெல்லாம் மறக்க முடியாத அளவுக்கு கஷ்டப்பட்டோம்.

    • @tamilarasimahendran5896
      @tamilarasimahendran5896 11 месяцев назад +5

      உண்மை.இதைப் பார்த்து ரசிப்பது வேறு.இதில் வாழ்வது கடினமே

    • @sunwukong2959
      @sunwukong2959 2 месяца назад

      lol...neengal solvathu muttrilum unmai
      ingu comment podum nandu sundu kutty kunjaan mukkaavasi peru tarkurigal
      idhu verum shooting kaaga set up seiyya patta veedu endru kooda intha tarkurigaluku teriyavillai

    • @dharshinisaroj6878
      @dharshinisaroj6878 Месяц назад

      Apdi illai en friend veedum kudisaithan nan anga irumthen veedu koorai nalla panniniruntha entha probelem illai ....

    • @maheswari2520
      @maheswari2520 Месяц назад +1

      @@dharshinisaroj6878 u can't judge it on one or two days even a week, we were survived it thereon more than 15 yrs🥲

    • @andril0019
      @andril0019 13 дней назад

      @@dharshinisaroj6878nalla panirundhava?😂 athu koorai ma! Concrete ila! Konjam brain a use panunga! Nenga avanga katuna puthusula poirupinga

  • @hariragav3583
    @hariragav3583 11 месяцев назад +32

    பாலுமகேந்திரா படம் பார்த்து போன்று அப்படி ஒரு கலைநயம்👌👌👌👌👌

  • @innsaiyammalmercyinnsaiyam5580
    @innsaiyammalmercyinnsaiyam5580 9 месяцев назад +7

    ✔️சிஸ்டர் ஒருபுகை கூண்டு மட்டும் set பண்ணிடுங்க. எனது கனவு இல்லம். சூப்பர் சிஸ்டர். அருமை 👌

  • @akilandammani9908
    @akilandammani9908 11 месяцев назад +5

    அம்மா காசு பணம் என்ன அம்மா எங்கள முடியவில்லை என்றும் சந்தோஷமாக இருக்க வேண்டும் கடவுள் இடம் வேண்டுகிறேன்

  • @valapuramthiruarakkonsm3886
    @valapuramthiruarakkonsm3886 4 месяца назад +5

    வீடு மிகவும் அருமை எனது கனவு இல்லம்

  • @nirupamalingam24
    @nirupamalingam24 6 месяцев назад +3

    Most of us, felt a peacefulness. Because, it's our tradition, Our Life ❤❤❤❤😊😊😊😊

  • @user-jn8ep1gh2l
    @user-jn8ep1gh2l Год назад +35

    வீடு மிகவும் அழகாக இருக்கிறது.

  • @RamakrishnanHariharan
    @RamakrishnanHariharan 11 месяцев назад +23

    எனக்கு ரொம்ப பிடிச்சது❤

  • @movidird-hb8uk
    @movidird-hb8uk 11 месяцев назад +20

    Village house natural and traditional. ......wonderful video given. ......congratulations to you.

  • @narmathabalaji7872
    @narmathabalaji7872 8 месяцев назад +5

    வீடு அருமை . மிக அமைதியான வாழ்க்கை.

  • @RajeshRajesh-oj6mm
    @RajeshRajesh-oj6mm 7 месяцев назад +12

    Sister இது போன்ற வீடு தான் எனக்கு பிடிக்கும். சந்தோசமா இருக்கு.

  • @zubairabanua5509
    @zubairabanua5509 11 месяцев назад +26

    அருமை அக்கா இது போன்ற வீடுகள் ரொம்ப பிடிக்கும் உங்க சமையல் அருமை

    • @arinbanu8117
      @arinbanu8117 11 месяцев назад

      சூப்பர்

  • @thahirahathilal6811
    @thahirahathilal6811 Год назад +14

    100 % thirupthi kidaikira vishayam favourite sapadu sapiduradhu thaan

  • @priyasaravanan9599
    @priyasaravanan9599 11 месяцев назад +10

    செம . அமைதியான இடம். சூப்பர் லைஃப்.👍👍👍👍👍🌺

  • @SureshKumar-mr6zl
    @SureshKumar-mr6zl 11 месяцев назад +11

    இது சொர்கம் ❤️❤️❤️🙏🏻

  • @kalaivanikalaivani3124
    @kalaivanikalaivani3124 11 месяцев назад +15

    பழைய ஞாபகம் 😌😌😊

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 9 месяцев назад +3

    Neenga panra lemon rice I vida unga veedu pidichiruku enga family ku, kalyana mandabam poal ulladhu unga veedu,

  • @keerthanakeerthi0719
    @keerthanakeerthi0719 11 месяцев назад +11

    Lemon rice+Potato Fry=Bliss🤤✨

  • @Chilltimestudios
    @Chilltimestudios Год назад +41

    வீடு அருமையாக உள்ளது❤

  • @leemagrish3432
    @leemagrish3432 9 месяцев назад +1

    This Lady is quite the cook, Women are sacred.

  • @jalapathymadhesh3375
    @jalapathymadhesh3375 6 месяцев назад +3

    வீடு ரொம்ப நல்லா இருக்கு 🎉😊 சூப்பர்

  • @user-jd8hh4ui6u
    @user-jd8hh4ui6u 11 месяцев назад +18

    Such a beautiful house 🎉❤

  • @muthulakshmi1425
    @muthulakshmi1425 11 месяцев назад +12

    Amma,Entha ouru Very,very Happy ,Nalla veedu Santhosam Samadham.

  • @lalithsnath
    @lalithsnath 11 месяцев назад +16

    Very nice nature and healthy cooking

  • @AnitaDongre-tw3tq
    @AnitaDongre-tw3tq 3 месяца назад +3

    I love Village house ❤

  • @warloopwarloop148
    @warloopwarloop148 11 месяцев назад +7

    Intha v2 ahh paarkumpothe oru nimmathiya iruku

  • @user-nt3pw8ib6c
    @user-nt3pw8ib6c 9 месяцев назад +10

    மிகவும் அழகாக வைத்துள்ளார்கள் எனக்கு ரொம்ப பிடித்திருக்கு

  • @skbalaji5716
    @skbalaji5716 11 месяцев назад +11

    நீங்கள் இந்த வீட்ட முழுவதும் காட்டுங்கள்

  • @vidyachitrao8804
    @vidyachitrao8804 28 дней назад +2

    Superb preparation, beautiful house, quality life, thanks for the video.

  • @ManiKandan-js9jc
    @ManiKandan-js9jc 11 месяцев назад +7

    Tamil kudiyen thaai parampariya samaiyal mattrum veedu🥰🥰🥰🥰🥰❤️🙏🙏🙏

  • @PragathishPragathish.M
    @PragathishPragathish.M 11 дней назад +2

    Beautiful house with lots of positive vibes

  • @nazneenabbas9119
    @nazneenabbas9119 7 месяцев назад +3

    Thanks I love 🍋 lemon rice.
    Your kitchen is so neat & clean.❤

  • @sevvanthisevvanthi6092
    @sevvanthisevvanthi6092 6 месяцев назад +3

    நிம்மதியான வாழ்க்கை அம்மா

  • @marekoybetchay
    @marekoybetchay 7 месяцев назад +4

    your cooking skills is amazing and the foods looks yummy

  • @yogambalp7949
    @yogambalp7949 6 месяцев назад +2

    Veedu romba azhaga iruku❤

  • @premag1986
    @premag1986 Год назад +11

    சூப்பர் அம்மா 🌹🌹

  • @suriyavasanth6722
    @suriyavasanth6722 11 месяцев назад +5

    Sola varthikal elai mega arumai ❤❤

  • @GeethaT-di2wg
    @GeethaT-di2wg 11 месяцев назад +4

    Veedu avlo alaga eruku romba pidichiruku

  • @sumanamallick2222
    @sumanamallick2222 8 дней назад +1

    Yammy recipe 😋and beautiful place

  • @RamyaRamya-sg2mk
    @RamyaRamya-sg2mk Год назад +11

    intha video parthathum manasu.rompa sathosama Amathiyavum iruku 👌👌👌 I like this video

  • @DeepthiGali-cd2ie
    @DeepthiGali-cd2ie 9 месяцев назад +3

    Very natural with out messy

  • @kailasamhariharan742
    @kailasamhariharan742 7 месяцев назад +2

    வீடு சுத்தமாக அழகாக இருக்கும்

  • @katchaikattiqueen
    @katchaikattiqueen 8 месяцев назад +2

    சூப்பர் அழகான வீடு இயற்கை

  • @indumathi7368
    @indumathi7368 Год назад +6

    Intha veedu romba azhaga iruku

  • @user-fo7so5nh3b
    @user-fo7so5nh3b 11 месяцев назад +7

    Veedu super 😊

  • @arthisasikumar3605
    @arthisasikumar3605 11 месяцев назад +5

    Home supera irugu.....❤I like it...

  • @user-qh9mk3ov6z
    @user-qh9mk3ov6z 11 месяцев назад +8

    அருமை❤❤❤

  • @vivekgogate3068
    @vivekgogate3068 6 месяцев назад +1

    I really love ❤❤❤❤ this style of living n' just love ❤❤❤ the rangoli inside and outside of this house

  • @user-gp6nr3xz5h
    @user-gp6nr3xz5h 7 месяцев назад +3

    I love village ❤️

  • @DaytoDay-wr1ns
    @DaytoDay-wr1ns 6 месяцев назад +3

    Intha maari veedulam lam unmai dhana pa..neraya peru ipo video poduranga..bt channel kaga ready panirupangalonu nenjen..bt unmaya erukangala super🎉

  • @bhuvanabuvanabhuvana8972
    @bhuvanabuvanabhuvana8972 Год назад +7

    Vidu super a iruku

  • @user-ih2qk3ep2d
    @user-ih2qk3ep2d 13 дней назад +2

    Unga veedu so beautiful ❤️❤️❤️❤️

  • @user-vc5bv5pm2i
    @user-vc5bv5pm2i 4 месяца назад +8

    Vedios eduka Mattam varuvangha because adupadi Kari illama pughai illama irukuma

  • @kavishkadinesh6706
    @kavishkadinesh6706 Год назад +13

    Home tour podunga sister❤

  • @Sibiraj8787
    @Sibiraj8787 11 месяцев назад +2

    என் பாட்டி வீடு மாதிரி இருக்கு எக்ஸாம் லீவு க்கு இப்படித்தான் கிராமத்தில் களி ப்போம் இன்று நினைத்தாலும் இனிக்கிறது

  • @user-de5pb7ln8e
    @user-de5pb7ln8e 6 месяцев назад +2

    Ennaku ptitha vedu❤❤🎉🎉🎉❤😂

  • @senthilbinu1866
    @senthilbinu1866 Год назад +34

    Video's edukka mattum inga varuvanganu nenaikiren???

    • @sathyasarathi6105
      @sathyasarathi6105 11 месяцев назад +2

      Correct

    • @manjulaarumugam6217
      @manjulaarumugam6217 11 месяцев назад +1

      ​@@Thilaga3446 vange vasiadi illame irukuravange innum irukange 😊😊

    • @kannar2418
      @kannar2418 5 месяцев назад +1

      Yes புழங்கின வீடு தனியா தெரியும்.

    • @user-yt5nl2hu1c
      @user-yt5nl2hu1c 4 месяца назад +1

      Yes, I think same

    • @NaghulVarshan-dv9jr
      @NaghulVarshan-dv9jr 3 месяца назад

      Correct

  • @skylinecreations.1634
    @skylinecreations.1634 9 месяцев назад +1

    Lemon rice is one of my favourite dish.

  • @aejazahmed3399
    @aejazahmed3399 6 месяцев назад +1

    Super nice 👍 yammi yammi my fvt kichan

  • @kabeersawruteen1107
    @kabeersawruteen1107 11 месяцев назад +2

    .......alagaana veedu....😄😄😄

  • @crazynaveen.YT46
    @crazynaveen.YT46 11 месяцев назад +7

    Super Amma❤

  • @chittu_speak_tamil
    @chittu_speak_tamil 7 месяцев назад +1

    Rompa alaga iruku.ipdi life kedaikanum ❤❤❤❤❤❤

  • @NandhaKumar-6600
    @NandhaKumar-6600 11 месяцев назад +6

    Very nice wonderful video 👍🏼 village house 🏡 super mummy 🤩 very nice sapadu 😋😋🙏🏻❣️❣️❣️

  • @user-pl1dy5uv9u
    @user-pl1dy5uv9u 11 месяцев назад +6

    இருப்பதில் மகிழ்ச்சி காண்பது😅😅😅😅

  • @vallikkannum-pk4uw
    @vallikkannum-pk4uw Год назад +15

    அருமை

  • @soundharrajan5470
    @soundharrajan5470 3 месяца назад +1

    வீடு அருமை அழகு ❤🎉

  • @simran0108
    @simran0108 9 месяцев назад +2

    Yummy yummy yummy

  • @sushmanegi8452
    @sushmanegi8452 7 месяцев назад +1

    Wow so beautiful village😍👍

  • @jeyarun1d
    @jeyarun1d Год назад +20

    Parkave niraiva iruku ,super❤❤❤❤

  • @JothiPriya-kr5gs
    @JothiPriya-kr5gs Год назад +7

    Amma super

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 3 месяца назад +1

    அருமை, அருமை🎉🎉🎉🎉🎉

  • @RekhaSharma-jg7em
    @RekhaSharma-jg7em 7 месяцев назад +1

    I love lemon rice 😋😋😋😋❤❤

  • @premarocky4586
    @premarocky4586 2 месяца назад +1

    Background music vera leval

  • @rojachandrasekar5432
    @rojachandrasekar5432 11 месяцев назад +5

    Beautiful 🏡 ❤

  • @user-oc6yj1lt7w
    @user-oc6yj1lt7w Год назад +6

    ❤❤❤❤❤❤

  • @sudhachella6142
    @sudhachella6142 11 месяцев назад +2

  • @vasanthiranganathan8313
    @vasanthiranganathan8313 11 месяцев назад +2

    Neenga enga sonthakarangala iruntha naan 10 days stay pannitu poven sorgam veedu

    • @tamilbangalore8496
      @tamilbangalore8496 11 месяцев назад

      Haha. Ithu mathiri neraya place irukku. But Ungalukku bore adichudum. Neenga entha ooru?

  • @chithiraiselvig9523
    @chithiraiselvig9523 11 месяцев назад +4

    அழகு

  • @mahalaksmi6486
    @mahalaksmi6486 9 месяцев назад +1

    I liked banana leaf.

  • @suhanarajmohan1370
    @suhanarajmohan1370 Год назад +3

    The kitchen looks the same like in my parents house in the village...big,no cupboards,no modern equipments n much things.....I have a.ways longed to ha e a kitchen like this😢

  • @user-lc8cx6it7f
    @user-lc8cx6it7f 11 месяцев назад +1

    Very intresting🎉🎉🎉🎉

  • @unitedminds5633
    @unitedminds5633 5 месяцев назад +1

    👌 nice recipe

  • @godblessme1101
    @godblessme1101 3 месяца назад +1

    Wow

  • @andrekarunakaran7529
    @andrekarunakaran7529 15 дней назад +1

    I love your kitchen, I am feeling like I am cooking in this big and beautiful kitchen.

  • @meenab4534
    @meenab4534 11 месяцев назад +3

    Super. 🏠

  • @aishwaraishwar4918
    @aishwaraishwar4918 11 месяцев назад +1

    Evalo clean ah vachurukinga super akka

  • @prakashm3841
    @prakashm3841 11 месяцев назад +6

    Super food.