என் பையன் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஆரம்பித்தான்😢. ஒவ்வொரு நாளும் ஒரு பிரச்சினை 😂.. கொரோனா வந்த பிறகு ஸ்கூல் போக மாட்டேன் என்று அடம் பிடித்தான்.. காலேஜ் போகும் போது அப்படியே மாறி விட்டான்.நல்ல பிள்ளையாக இருக்கிறான்🎉. இப்போது என் இளைய மகன் ஏழாவது போகிறான்.திரும்பவும் முதல்லேர்ந்து😂😂😂😂😂நடக்குது
உங்களுடைய உதவி தேவை ...என்னோட பையன் வயது 7, இப்படி பள்ளியில் பேசமாட்டிக்கிறான்....என் பையன் புத்திசாலித்தனம் அதிகம்...வரைபடங்கள் மற்றும் சிந்திக்கும் திறன் அதிகம்....வீட்டில் நல்லாதான் பேசுகிறான் ...வீட்டருகே நலலா பேசுறான் ....பள்ளிக்கூடம் போனால் நண்பர்களிடம் பழகும் பழக்கம் இல்லை தனிமையில் இருக்கிறான் ...ஆசிரியரிடம் பதில் மெதுவாக சொல்கிறது..சில நேரம் ஆசிரியர் பேச மாட்டிக்கிறான் என்கிறார்கள்..பள்ளியில் குழந்தை மாதிரி செயல் படுகிறான் ....அதற்கு நேராக வீட்டில் ரொம்ப ஆர்வமாக வரும்,சறுசுறுப்பாகவும் இருக்கிறான் .....நான் நினைத்தேன் காலை 7.20பள்ளிகூடம் போகுவதற்கு எழுப்பினால் ஒன்று பாத்ரும் கதவை பூட்டுவான் அப்படி நான் ஸ்கூல் அனுப்ப ரொம்ப கஷ்டம் ....அதன் காரணம் வேறு பளளிக்கு மதியம் போகிற மாதிரி மாத்திட்டேன்.புதிய பள்ளியிலும் அமைதி....தயவு செய்து எப்படி அணுகவேண்டும் என்பனத விளக்கினால் பெற்றோர்களும்,குழந்தைகளும் பயனடைவர்..
இதை ஒத்துக்கொள்கிறேன், திருமணம் செய்யாமல் இருந்திருக்க வேண்டும்... 😢😢😢😢😢😢😢
என் பையன் ஆறாம் வகுப்பு படிக்கும் போது ஆரம்பித்தான்😢. ஒவ்வொரு நாளும் ஒரு பிரச்சினை 😂.. கொரோனா வந்த பிறகு ஸ்கூல் போக மாட்டேன் என்று அடம் பிடித்தான்.. காலேஜ் போகும் போது அப்படியே மாறி விட்டான்.நல்ல பிள்ளையாக இருக்கிறான்🎉. இப்போது என் இளைய மகன் ஏழாவது போகிறான்.திரும்பவும் முதல்லேர்ந்து😂😂😂😂😂நடக்குது
Nice explanation. An eye opener tk parents
உங்களுடைய உதவி தேவை
...என்னோட பையன் வயது 7, இப்படி பள்ளியில் பேசமாட்டிக்கிறான்....என் பையன் புத்திசாலித்தனம் அதிகம்...வரைபடங்கள் மற்றும் சிந்திக்கும் திறன் அதிகம்....வீட்டில் நல்லாதான் பேசுகிறான் ...வீட்டருகே நலலா பேசுறான் ....பள்ளிக்கூடம் போனால் நண்பர்களிடம் பழகும் பழக்கம் இல்லை தனிமையில் இருக்கிறான் ...ஆசிரியரிடம் பதில் மெதுவாக சொல்கிறது..சில நேரம் ஆசிரியர் பேச மாட்டிக்கிறான் என்கிறார்கள்..பள்ளியில் குழந்தை மாதிரி செயல் படுகிறான் ....அதற்கு நேராக வீட்டில் ரொம்ப ஆர்வமாக வரும்,சறுசுறுப்பாகவும் இருக்கிறான் .....நான் நினைத்தேன் காலை 7.20பள்ளிகூடம் போகுவதற்கு எழுப்பினால் ஒன்று பாத்ரும் கதவை பூட்டுவான் அப்படி நான் ஸ்கூல் அனுப்ப ரொம்ப கஷ்டம் ....அதன் காரணம் வேறு பளளிக்கு மதியம் போகிற மாதிரி மாத்திட்டேன்.புதிய பள்ளியிலும் அமைதி....தயவு செய்து எப்படி அணுகவேண்டும் என்பனத விளக்கினால் பெற்றோர்களும்,குழந்தைகளும் பயனடைவர்..
Enga veetlayum 7year ponnu idhey madhri dhaanga..
ஆழமான கருத்துகள்.
👏🏻👌🏻yennoda favorite two people enga super sir 🎉
👍
Enakku enna pudichirikkune therila .. others thoughts are overlapping me that much that I don't know what I want
Young Parents must watch ❤❤❤❤
❤
🙏
Hai
U2Brusts lam oru ஆளுமையா😂... Dont make ur good show to a joker show by making jokers like u2brutus🤡 to participate...
R u naam tamilar???😅