நெய்யில் மிளகு சேர்த்து வறுத்து சாப்பிடுங்கள். குரல் வளம் நன்றாக இருக்கும். வாழ்த்துகள். கர்த்தர் கிருபை என்றுமுள்ளது. ஆமென். இப்படி இளந்தலைமுறையினர் எழுந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி. ஒரே நோக்கமாக ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள். உலக விஷயங்களில் ஈடுபடாதீர்கள். பொன் பொருள் எப்படி நம்முடன் வராதோ! அதைப்போல பதவி நம்முடன் வராது என்பது உங்களுக்கு தெரியும். ஆனாலும் கடைசி வரை மறவாமல் வைத்துக் கொள்ளுங்கள். கர்த்தர் கிருபை என்றுமுள்ளது. ஆமென்.
Praise tha lord 🙏🙏🙏🙏🎉🎉
வசனத்தை விட்டு விலகாத ஒரு பஜனையாக உள்ளதற்காக கர்த்தருக்கு தோத்திரம்.
தொடர்ந்து இதைப் போல பஜனை செய்தி வழங்க கர்த்தர் கிருபை செய்வாராக. ஆமென்.
Appreciation for your bajanai Excellent
அருமை தேவனுக்கே மகிமை உண்டாவதாக
சூப்பர் ஐயா 🎉 தேவ நாமம் மகிமை படுவதாக
God bless U Iyya💒.. Congrats💐💐💐🎉🎉🎉
பஜனை பிரசங்கம் சிறப்பாக உள்ளது.கர்த்தருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்
Congratulations on a GREAT move...
Congratulations Jacob 🎉👍
வாழ்த்துகள்.
கர்த்தர் கிருபை என்றுமுள்ளது. ஆமென்.
தோமா திருநாளின் தேதி சத்தமாக கேட்கவில்லை.
சத்தமாக இருந்தால் அனைவருக்கும் உதவியாக இருக்கும்.
நன்றி
Very nice iyya 🎉🎉
Congrats 👏👏👏
Super anna😊glory to god🙏🏻
Super 🎉jacob iyya
Super Brother 🎉
இன்னும் பஜனை பிரசங்க ஊழியம் செய்ய சிறக்க அன்பின் நல்வாழ்த்துக்கள்
Very nice
Congrats ayya🎉🎉🎉
Super 🎉
Super
Congratulations🎉🎉🎉🎉
Congratulations
நெய்யில் மிளகு சேர்த்து வறுத்து சாப்பிடுங்கள்.
குரல் வளம் நன்றாக இருக்கும்.
வாழ்த்துகள்.
கர்த்தர் கிருபை என்றுமுள்ளது. ஆமென்.
இப்படி இளந்தலைமுறையினர் எழுந்திருப்பது மிகவும் மகிழ்ச்சி.
ஒரே நோக்கமாக ஆண்டவரை மகிமைப்படுத்துங்கள்.
உலக விஷயங்களில் ஈடுபடாதீர்கள்.
பொன் பொருள் எப்படி நம்முடன் வராதோ! அதைப்போல பதவி நம்முடன் வராது என்பது உங்களுக்கு தெரியும்.
ஆனாலும் கடைசி வரை மறவாமல் வைத்துக் கொள்ளுங்கள்.
கர்த்தர் கிருபை என்றுமுள்ளது. ஆமென்.
Ok akka! Thanks for your wishes!
Glory to God!
Super
Super 🎉