காரில் ஏற வந்த முதல்வர்.. காத்திருந்து வந்து பேசிய மேயர் | Chennai | MKStalin | Mayor Priya Rajan
HTML-код
- Опубликовано: 3 окт 2024
- #chennai #mkstalin #cmmkstalin #cmstalin #priyarajan
காரில் ஏற வந்த முதல்வர்.. காத்திருந்து வந்து பேசிய மேயர் | Chennai | MKStalin | Mayor Priya Rajan
Uploaded On 28/08/2022
SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
Follow Thanthi TV Social Media Websites:
Visit Our Website : www.thanthitv.com/
Like & Follow us on FaceBook - / thanthitv
Follow us on Twitter - / thanthitv
Follow us on Instagram - / thanthitv
**ThanthiTV RUclips PLAYLIST**
Today Headline News : bit.ly/3s89cao
Thanthi TV - Online Exclusive Videos : bit.ly/3yAojdW
Speeches of Prime Minister Narendra Modi, Translated in Tamil : bit.ly/3nhbi2J
மாவட்ட செய்திகள் | TN District News : bit.ly/34xoIPM
Crime News : bit.ly/3iGcbyx
Cinema Updates :bit.ly/3H6XotA
Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news
நீங்க நடத்தும் நாடகத்தில் இதுவும் ஒன்னு
OAPANNADICHNA
விளக்கு பிடித்து கொண்டே கேமராவுடன் சென்ற தந்தி tv
😅
😂
😄😄😄😄😄
🤣🤣🤣
கேமராவில் தெரிய வேண்டும் என்று கண்ணாடியை இறக்கிய முதல்வர்.
Yes
😂😂
கேமராவை கையேடு கொண்டு செல்லும் பிரதமர் 😀😀😀
Yes
க க க போ... 🤣🤣🤣
மேயர் : அமைச்சர் என்ன கெட்ட வார்த்தையிலையே திட்டுகிறார்.
முதல்வர் ; போரியா , கெட்ட கெட்ட வார்த்தையில திட்டடுமா .
😂😂😂
😂🤣
பிரியா ராஜன் : என்னுடைய எதிர்காலம் பற்றி...?
முதல்வர் : மிகவும் பிரகாசமாக இருக்கும்.
😂😂😂😂
ஒரு செவிடன் இன்னோரு செவிடனுடன் உதடு அசைவுகளை வைத்து யூகம் செய்தால் அவர்கள் உள்மனதில் உள்ள அசிங்கங்கள்தான் அவர்கள் காதுகளில் ஒலிக்கும்.செவிட்டு மிஷின் வாங்கிவைத்துக்கொள்வது தற்காப்புக்கு உதவும்.எவனாவது படக்கூடா இடத்தில் திருப்பிக் கொடுத்துவிடப்போகிறான்.
தமிழ்நாடு முதல்வர்னு சொல்லாதீங்க, சென்னை முதல்வர்னு சொல்லுங்க
😂😂😂
Correct
ஜெயலலிதா என்ன கொடநாடு முதல்வரா?எடப்பாடி பழனிச்சாமி என்ன குவதுர் முதல்வரா?
@@bhuvaneswaranvk9189முதலில் தமிழைப் பிழையின்றி எழுதக் கற்றுக் கொண்டு, பிறகு வந்து முட்டுக் கொடுக்கவும்! 😂😂
கண்டவன் ல கலாய்குறாங்க ஐயா காப்பாத்துங்க ஐயா 😄😄😄😄
அவர் பாடு படாத பாடு
பிரியா ராஜன் : என்னுடைய எதிர்காலம் பற்றி...?
முதல்வர் : மிகவும் பிரகாசமாக இருக்கும்.
😂😅🤭
😃😄😀
மேயர் பிரியா ரசிகர் மன்றம் சார்பாக வாழ்த்துக்கள்.
Avanga married 😔
😂
🤣🤣🤣
@ONLINE VAATHI official b
Kezhavi kuda vida Matanga pola
வணக்கத்திற்கு உரிய மேயர் வாழ்த்துக்கள்
மேயர் பிரியாவின் மதுரை மாவட்ட ரசிகர் மன்றம் தலைவர் நான் தான் 😃🤩
நான் துணை தலைவன் 😜
தலைவரே செயலாளர் பதவி
🤣🤣🤣😂😂
Porulalar pathavi venum
Oh neengatha antha vatta seyalalar vandumurugana
ஏம்பா கோபி சுதாகர் இந்த மேயர் பரிதாபங்கள் னு ஒரு வீடியோ போடுங்கப்பா அப்படியே உபிஸ் பரிதாபங்கள்னு ஒன்னு
Dmk period லே அவனுங்க political content போட மாட்டானுங்க😂😂😂😂ஏன்னா அவனுங்களும் கொத்தடிமை தான்
இது ஒரு விளம்பரம் அரசாங்கம்
இன்னும் நான்கு வருடங்கள் எப்படி தான் போக போகுதோ
முடியல
He’s following Ji’s footsteps but can’t beat Ji. Ji is maga nadigan
பாவம் டம்மி மேயர்.....
மேயருக்கு என்று ஒரு மதிப்பு மரியாதை இருக்கு ஆனால் திமுக வில் மதிப்பு கொடுப்பதில்லை அமைச்சர்கள் ஒட்டு வாங்கி பதவிக்கு வந்தது போல் தான் மேயரும் வந்திருக்கிறார் திட்டங்களை வகுக்க மேயர் இஸ்ட்டபடி விடணும் ஆனால் எங்கே மேயருக்கு மக்களிடையே பெயரும் புகழும் வந்துவிடுமோ என்று பயந்து சில அமைச்சர்கள் நான் சொல்வது போல் தான் கேட்க வேண்டும் என்று மேயரை ரிமோட் கண்ட்ரோல் பொம்மை போல் வைத்து உள்ளனர்
U don't know tiger it will shows the character when its needed
@@manivannanpalanisamy5899 🐯🐯🐯
அவர் கேமராவை பார்த்து கண்ணாடியை இறக்கிய காட்சி
😂🤣
அவர் தனது சொந்த கட்சி மேயரிடம் தான் பேசினார் இதில் என்ன விளம்பரம் இருக்கு ? கார் கண்ணாடியை இறக்கினால் என்ன ? இறக்காவிட்டால் என்ன ? இதில் கூட அரசியலா ... ?
🤔🙄🙄
@@P.Rajenderan avaru car la pudichu yeradhuku kanadi ya yerakunaru 🤦
@@P.Rajenderan ஆமா ஸ்டாலின் பண்ணியது அரசியல் தான்
மற்றவர்களிடமிருந்து மறைய விரும்பாததால் கண்ணாடி இறக்கபட்டது அதுகூட டிரைவரால் நடந்துள்ளது
சாதி பாகுபாடு காட்டப்படுகிறது திமுகவில்.பல விஷயங்களில் தெரிகிறது.
Saathi pirivinaiya erpaduthanathe Avanga tha Ippo tha ungaluku teriyutha inum sila per itha purinjikama avangaluku support panitu irukanga
@@Invincible90876 சரியாக கூறினீர்கள் தோழரே 🙏🙏🙏🙏
அப்படி என்ன பேசி இருப்பார் எனக்கு பதவி வேண்டாம் என்ன எல்லாரும் பொம்மை என்று அழைக்கிறார்கள் என்று சொல்லி இருப்பாரோ
பிரியா ராஜன் : என்னுடைய மேயர் பணி எப்படி இருக்கிறது?
முதல்வர் : சூப்பர். கீப் இட் அப்.
என்னையுமே அப்படி தான் மா சொல்றாங்க.. இன்னும் ஒரு 2 வருஷம் தான் ஆட்சி தானாவே கலைந்துடும்..
@@swaasaaholistichealthcare4226
அதற்கு நாங்கள்(திமுக செயல் வீரர்கள்) இடம் தர மாட்டோம்
Enakku. Romba tempara
Irruku orunal. ECR guest house
Ikku vanthutu podi
Unaku milk shake pandra
@@subhumani6413
ஆபாச சிந்தனை வேண்டாம்
உங்களுக்கு வேற நியூசே இல்லையடா எப்ப பாத்தாலும் முதல்வர் அத பன்னறாரூ இதபன்னறாரூனு டெலிகாஷ்ட் பன்னறுக்கு எவ்வளவோ விஷயம் இருக்கு இதெல்லாம் ஒரு விஷயமுனு போடரானுக தமிழ்நாடு நாசமா போகுதுடா டேய்🤦🤦🤦
பாவம் இந்த மேயர் இவரை யாரும் கண்டு கொள்வதில்லை.. இதுதான் திராவிடம், 😃😃
@rajarajacholan Konjam kuda ethuvum yosikama Avinga solrathellam kettu vanthu muttukudukratha nenachathan kevalamairukku.
@rajarajacholan da
mmy. Mayr
@gopala krishnan 😄😄😄😄😄
@vetri vel அப்படிப் பார்த்தா சங்கி பசங்களும் தான் சிறுபான்மை இனத்தை சேர்ந்த பெண்மணிக்கு இந்த நாட்டுப் பிரசிடெண்ட் பதவியை கொடுத்தார்கள்
EALAYTHARAMAYANAMEIYARUNKUDUBATHARBAVAM.MAERU
ஒருமையில் பேசிய அமைச்சரின் லீலைகள் பற்றி கூறுகிறார் 🙄🙄
UANMANUM. UANAMMAPOLAUM
கலைஞர் டிவி மற்றும் தந்தி டிவிக்கான ரேஸில் முந்தும் தந்தி டிவி
முதல்வரின் கார் ட்ரைவர் சூப்பர் ..😂
0.33 கதவின் மேல் கை வைத்திருந்தவர் வீடீயோ வுக்காக கண்ணாடியை இறக்கி விடுகிறார்.....
Yesssss
Apduii illada mangaaa yethooo thappa ninaika koodathu nu u won't know such common sense at all
@@manivannanpalanisamy5899 dei muttu kuduka oru alavu illaya da😂😂😂.Thappa ethuku da nanaikuranga athana Peru nikkuranga anga
@@manivannanpalanisamy5899 உபீஸ் உலகமே தனி தான்டா😄😄😄
Adha pudichu yera mirror keela iraka sonnaru 😂😂
உடல் மண்ணுக்கு உயிர் மேயர் பிரியாவுக்கு. மேயர் பிரியா உயிர் ரசிகன்
UANTHANGIYARUGU
உங்களை நினைக்கும் போது நமது சமூகப் பெண்களுக்கு கேவலமான ஒரு முன் உதாரணமாக அமைந்து விடாதீர்கள்....
தெறியாமல் தான் கேட்கிறேன் தந்தி டீவி ஸ்டாலின் குடும்பத்திற்கு சொந்தமான சொத்தா
தயவு செய்து தந்தி டிவி உங்களுக்கு தான் சொல்றேன்" இந்த ஒரு நிமிடம் நியூஸ் எல்லாம் போடாதீங்க. அதுல ஒரு மயிறும் இருக்க மாட்டுது. இது ஒரு நியூஸ்சா? முதல்வர மேயர் பார்த்தாங்க, இதனால மங்களுக்கு என்ன சொல்ல வர..
பாவம் பிரியா நடிக்கப்போனால் இதை விட அதிகம் சம்பாதிக்கலாம், உதயநிதிக்காக இந்த அரசியல் சாக்கடையில் சிக்கியுள்ளார்.
Ithulam ennada news
காரில் ஏறிய பின்னர் முதல்வரை நாடி சென்று மேயர் பேசவேண்டிய நிலை ஏன் ஏற்படுகிறது. Govt. must learn administrative disciplines from TN FM. Every one must know the Duty - discipline - awareness, knowledge, Intelligence, empathy, wisdom etc
பெற்றோர்களை முதியோர் இல்லங்களில் கொண்டு விடும் நிலை பணக்காரப் பிள்ளைகளுக்கு ஏன் ஏற்படுகிறது? அதே போலத்தான் இதுவும்.
கட்சி அலுவலகத்தில் நடந்தால் கட்சி தலைவராக இருக்கும் அவரை பார்க்க காத்திருக்கும் போது அதையும் அரசியல் செய்யும் உங்களுக்கு...
@@sekarsampathkumar692 q
Yes
Well said Sir.......
Your suggestions n advices are really Great...
When stalin was a mayor it was a big position. Now it became a small position
நானும் CM பார்க்க வெயிலில் எனது குழந்தையை வைத்து கொண்டு நிர்க்கும் போது எங்களது அருகில் கூட வரவில்லை....என் என்றால் நாங்கள் ஏழை.....😔😔😔
எதுக்கு வெயிலில் குழந்தை வைத்து கொண்டு நிற்கும் நிலை உங்களுக்கு ✍️
மக்கள் தலைவன் 🙏
வைரமணி ஆணா? பெண்ணா?? எந்த ஊரில் நின்றீர்கள்?? .
நீங்கள் தாராளமாக இரவு வரை நில்லுங்கள், குழந்தைககளை பத்திரமாக வீட்டில் விட்டு விட்டு..
எல்லாம் நேரு மாமா பத்திதான்!
போங்டா இதுது என்ன பெரிய அதிசியமா திருட்டு பயல்கல..
இதெல்லாம் ஒரு செய்தியா..🤦🏻♂️
அது ஏற வந்த முதல்வர்.🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦🤦
Yarum atha gavanikala nu nenachen neengalachum gavanichingale😁
@@sivab5709 🙏
Potta
பிரியா ராஜன் : என்னுடைய மேயர் பணி எப்படி இருக்கிறது?
முதல்வர் : சூப்பர். கீப் இட் அப்.
Mrs.Excelance
MAYAR
GOOD
ACHIVE
GO FORWARD
WORK IMPARTAN
பேச்சும் அரை மணி நேரத்துக்கும் மேலே நடந்ததிருக்கிறது போயா வேற வேலையை பாரு
இரவு படுத்தார் என்ற நியூஸ் போடவும்
Chennai Mayor Priya madam👌🏻🤝🏾👸
ஊர்ல எவ்வளவு பிரச்னை இருக்கு அதலாம் போடமா..... இதுலாம் ஒரு நியூஸ் சொல்லி வெளியிடறீங்க......ஜால்ரா அடிக்கிறத நிறுத்துங்கள்...
சென்னை முதல்வர் வாழ்க
He is not CM of chennai alone..CM of Tamilnadu
@@aruns9079 tamilagathin thalai ezhuthu
@@aruns9079 not giving voice for other than chennai
என்னதான் கட்சி அலுவலகமாக இருந்தாலும், மேயருக்குரிய அந்தஸ்து வழங்கப்படவேண்டும். மேயர் பிரியா தான் இன்னும் கட்சியின் அடிமட்ட தொண்டராக இருப்பதாகவே எண்ணுகிறார் போல.
0:34 adhuku edhuku car windowahh erakuraruhhh🙂
எது எப்படியோ அதிமுக ஆட்சியே மேல் என்று மக்களை சொல்ல வெச்சிட்டிங்க
நன்றி
வித விதமான தலைப்புகளில் தினம் ஒரு ஷூட்டிங் நடத்தும் முதல்வர். இவர் தான் இந்தியாவின் தலை சிறந்த முதல்வர் என்று உடன் பிறப்புகள் ஜால்ரா தட்டுகிறார்கள். சுதந்திர தினம் குடி அரசு தினம் கூட தெரியாத ஒரு முதல் அமைச்சர்
Ji kku tough kodupparunnu solreengala?
How many of them noticed he pull down car glass he know where is his RsB media standing ✌️🤣
ஒருவேளை.....எதிர் காலத்தில் அரசியலில் மிகப்பெரும் சக்தியாக வரலாம்......
என்ன காரில் தேசிய கொடி,
DMK கொடி இல்லயா
பத்து ஆண்டுக்குப் பிறகு இப்பொழுதுதான் முதல்வர் பணி சரியாக நடக்கிறது முதல்வரை தப்பா பேசுறவங்க வெத்து வேட்டு குறிப்பு கொரானாவில் இருந்து மக்கள் உயிரை காப்பாற்றியவர் மக்களை வெள்ளத்தில் தவிக்க விடாமல் சிறப்பாக பணியாற்றினார் நன்றி முதல்வருக்கும் மேயருக்கும்
இதிலிருந்து நாட்டு மக்களுக்கு என்ன
சொல்ல வருகிறீர்கள்????
தங்கத் தளபதி முக ஸ்டாலின் ஆட்சி சூப்பர்
@@narayananthirumalairagavan9375 எதை வைத்து நல்லாட்சி என்று சொல்கிறீர்?
@@pazhaniyappanmuthu7144
பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் அளித்திருப்பதிலிருந்து. பெண்கள் நாட்டின் கண்கள்.
@@narayananthirumalairagavan9375 முதலில் இலவச பேருந்துகளே நேரத்திற்கு வருவதில்லை ஆண்களின் டிக்கெட் விலையை உயர்த்தியாச்சு மின்சாரம் கட்டணம்?
வீட்டு வரி? மது விலை? பெட்ரோல் டீசல்? பெண்களுக்கு மாதம் ஆயிரம்?
நீட் ரத்து? எட்டு வழிச் சாலை? அதிமுக ஆட்சியில் இருந்த ஸ்கூட்டர் மானியம்?
தாலிக்கு தங்கம்? ஆசிரியர்கள் மற்றும் செவிலியர்கள் நிரந்தர வேலை? அம்மா உணவகம்? நம் கணிம வளங்கள்? பட்டப்பகலில் நடு ரோட்டில் படுகொலைகள்? பெண்களுக்கு பாலியல் வன்கொடுமைகள்? லாக்கப் மரணங்கள்? அரசு நெல் கொள்முதல் குடோண்கள்? நகரத்தில் இருக்கும் பூர்வீகக் குடிமக்களின் நிலமை? மீனவர்கள் படுகொலை? நாளுக்கு நாள் வட மாநிலத்தவரின் பெருக்கம்?
குறுஞ்சாங்குளம் காந்தாரி அம்மன் ?
இலங்கை தமிழர்கள்? காவிரி? சிறையில் அப்பாவி முஸ்லிம்கள்?இந்த ஒன்னறை ஆண்டுகளில் இந்த
பிரச்சனைகள் எல்லாம் எப்படி இருக்கிறது என்று தெரிந்து கொண்டு
பேசுங்கள்
இந்த பிரச்சினைகள் இன்றைக்கு நேற்றைக்கு பிரச்சினை இல்லை
பல ஆண்டுகால பிரச்சினைகள்
ஆனால் கடந்த அறுபது ஆண்டுகளாக
இந்த இரு திராவிட கட்சிகள் தான்
ஆண்டுகொண்டு இருக்கிறார்கள்
இதில் ஏதாவது ஒன்றாவது தீர்க்கப்பட்டு இருக்கிறதா ? அப்புறம் என்ன நல்லாட்சி? மனசாட்சி இருக்கா
உங்களுக்கு? அவ்வளவு ஏன் இப்போது கள்ளக்குறிச்சி இந்த பெண்
குழந்தை மரணம் எப்படி நடந்திருக்கிறது என்று சாதாரண மக்கள் எல்லோருக்கும் தெரியும்
ஆனால் இந்த திமுக அரசு என்ன
செய்து கொண்டு இருக்கிறது?
ஐம்பது நாளாகிறது கேவலமாக இல்லை?
இப்போ இதுகூட செய்தினு போட ஆரம்பிச்சிட்டிங்களா உங்க அழும்புக்கு அளவே இல்லையா
She is the mayor of chennai but she is shevering for everything to speak when cheif minister also disrespect him how all the government staff and public will respect him so give him consistency and courage and bold speech to every one moyar also have the power to do rights for every good thing
She is just mayor not chief secretary to government.
@@anjanaselvaraj8330 but she is elected by the people representative by elected people know you know about fundamental rights of Indian democracy study civics law of fundamental rights what's the power of law and power of people
@@govindan2328 then ask your CM to study this stuffs,this is none of my business.
@@anjanaselvaraj8330 for your none of this business why you reply for my first statement
She is dmk heroine who dmk hero?
Screenplay, scrip, videography elam yaru? Correct ah mayor pakathula vantha odane cm window erakararu?
பிரியாவின் ரகசியம் என்னமோ ஸ்டாலினுக்குத் தான் தெரியும்😅😅😅🙄🙄🙄🙄
இதெல்லாம் ஒரு. நியூஸ் ..இப்படித்தான்..... ஜெயலலிதா. அவர்களை....இன்று. இப்படி செய்தார். அப்படி செய்தார்...eantru.. ஒரு m kkum. உதவாத...நியூஸ். போட்டீர்கள்......iwarai யாவது...நிம்மதியாக..இருக்க விடுங்கள்...
Pover people pavan DMK private limited🤣🤣🤣
Evana cm nenachu kuda paark mudeyala. Vidiya munge
ஐடம் பெசுகிறது
Indha mayor oru thalai Aati bhommai... Gopalapuram kothadimai 🤦🏻🤦🏻🤦🏻
கொத்தடிமைகள் காத்திருக்க தான் வேண்டும்
Pls pass the Lokpal amendment bill in nxt accembly
உலக அதிசயம்.
வெள்ளைச் சட்டை போட்டுக்கிட்டு அரசியல்வாதிகள் கூடவே ஒரு 50 பேர் இருக்காங்களே !! அவங்க எப்ப வீட்டுக்குப் போவாங்க ? வீட்டில் தேட மாட்டாங்களா ?
Haha
என்ன புரோகிராமோ?🤔🤔?
சென்னை மேயரின் அதிகாரம் ஏன் இப்படி கீழினமாக பார்க்கப்படுகிறது..,அலட்சியப்படுத்தப்படுகிறது..!?
இதில் ஒன்றும் இல்லை இது விழயம் என்று,,,. ச்சிஇஇ
அதிசயம் அதிசயம்
Ellam veen vilambaram
Naangapasterwiferexpasterchildrenealmsendudantravelsnadatunom
Adavachumurgeshorutadavaktuchuadnmurugeshelpinnum
Kaasuvnumkadannerayairuku
Yaaravdpanamtaranum
Okaysir
Velairksir
பாவம் யா அந்த அக்கா அங்கயும் இங்கயும் ஒடுதே தவிர வேற எந்த வேலையும் இல்ல போல ...உப்புக்கு சப்பானியா தான் யா இருக்காங்க 😊
🤣
தினதந்திக்கு என் கேள்வி, இது செய்தியா??
For camera pose window shield ean erakanum
Resign pannalam job
திராவிட மாடல் (நடிப்பு) என்றால் என்ன? இதோ car kannadi erakunathu yaar paartha Anga camera iruku athunala erakuraru that'is த்ரிவிடா மாடல் எனப்படும்.😁
ஏப்பா தந்தி (சேனல்) , முதல்வர் பேசும்போது கார் கண்ணாடியும் தானாக திறந்தது அப்போது தான் மேயர் பேசுவது தெரியும் னு ஸ்கிரிப்ட் போடு.
Dmk government running rowdism factory in tamil nadu... My next vote is only for seeman... Ntk 💪
கட்சி அலுவலகத்தில் காத்திருந்து பார்ப்பது ஒரு செய்தி யா.
தலைமை செயலகத்தில் மேயருக்கு முன்னுரிமை கொடுத்து பேசலாம். அதனை பி.ஏ.க்காள் ஒழுங்குபடுத்துவார்கள். அர்த்தமற்ற வீடியோ
Sir vndamovnumo someone velanerairkusir
Stomachpainvera
Adnl
Ungapersonalpatepcela sir indaagelm
Ivlopersairka
Ni
Kaateneengana
Avg a nadansoluvnga
Nallavairksir
Andamaealrukm
Mudalpondate
Evenmyhusbnd
Tvsneenga
Oters
Nan
Vetekovravmvaratuveerapukusmspnren
Idulapreuyojanam Na utility sollungaplease avlodnsir velairku
SMS switchedoffchatnotavailable
Ipadesmsanpradku
Nakuverapattam
5aatklnuokaysir
India Pakistan match ah pathi tha paesuranga.......
Ithu sariyaana jaalraa pola
better to change the name of Thanthi tv to Sanghi TV.
மேயர் பிரியா மீது பலர் காழ்ப்புணர்ச்சியுடன் பதிவிடுகிறார்கள்
விமர்சனங்கள் வைப்பதில் தவறில்லை
தமிழ்நாட்டுக்கு முதல்வர் என்று சொல்லாதீங்க தன் குடும்பத்துக்கு முதல்வர் என்று சொல்லுங்க அதுதான் சரியா இருக்கும்
🤣🤣🤣
சென்னையில் வாழும் மூன்று லட்சம் பேருக்கு தான் இவர் முதலமைச்சர் புல் தமிழ்நாட்டில் ஒன்றை கோடி பேருக்கு தான் ஒரு முதலமைச்சர்
இவர் முதல்வரான பிறகு மக்கள் எல்லாரும் நிறைய ஏமாந்து கொண்டு இருக்கிறார்கள் பணம் அதிக அளவில் ஏமாற்றப்படுகிறது
இது எல்லாம் ஒரு செய்தி. மேயர் பேசுறாங்க, நடக்குறாங்க, நிக்குறாங்க. 🗣️
ஒரு மேயர் வச்சு இவ்ளோ காமெடி பண்றீங்கடா எப்பா எங்க ஊரு பொண்ணுடா இது உங்களுக்கெல்லாம் என்டர்டைன்மெண்ட்டா
Very very important news 👏🙌
உங்கள பார்த்தாலே ஏதோ படம் ஷூட்டிங் பாக்குற மாதிரியே இருக்கு
சீமான் லட்சத்துல கார் வாங்குனதுக்கு ஏகபட்டபேரு கேள்வி கேட்டிங்க ஸ்டாலின் இப்ப 3.1/2 கோடில லேன்டுகுரோஷர் வாங்கிருக்காரு ...இதபத்தி கேக்கமுடியாதுல்ல..
Ithuvarai nan unaku Enna senjen athethan avangalukum poi soldra Stalin mindvoice😂
Public service panna vanthangala eillana vera yathuku vanthanga tharila ... Work Vida cm pakkurathu romba mukkiyam polaye
Useless mayor, Thalapathy take a wrong decision
Really an unnecessary Information in this Valuable Media exclusive news channel....
breakup for 4000 cr still pending....
Naa therinchae kekkuran idhu news sa ...... stop this nonsense....
காக்கா போய் உட்காரா பனம்பழம் விழுந்த கதை என்னவோ நாடு நாசமாவது
Paava mannipa kudukura?Munchiya pathu pesuda venna. ayiramthan irunthalum avanga mayor
கக்கூஸ்க்கு போன முதல்வர் கதவை திறந்த மேயர் போங்கடா நீங்களும் உங்க செய்தியும் நல்லது செஞ்சா கூட இவ்வளவு பில்டப் குடுக்க மாட்டீங்க
Reporter u antha Amma konjam paaka nalla tha iruku athukunu valachu valachu antha Amma va news aakatha
Adenga ngapaaa naatuku romba mukiyam daa dei idhellam oru news inu vetkam ilama poduringa