Excellent narration. Five stars. Though I saw the film in Malayalam your narration in Tamil put me to explicit understanding of the story. Basically I am not a Malayalle but I can understand the language
தியேட்டரில் படம் பார்த்தது போல அருமையாக கதை சொன்னீர்கள் மிகவும் அருமையாகவும் திரில்லராகவும் படத்தை நேரில் பார்த்தது போலவே இருந்தது முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகம் அருமையாக இருக்கிறது ஆனால் கண்டிப்பாக இரண்டாம் பாகம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதல் பாகம் பார்க்கவேண்டும் அருமை நண்பா வாழ்த்துக்கள்
Bro naanum indha padam parthen.but enaku Malayalam theriyadhu.adhunala oru vela namaku Malayalam theriyadhanal.indha padatha varum sila scene s namaku thappa purinju irukonnu ninachu konjam thirpthi illa irundhen.but unga indha video va parthen.naan ennellaam purinju partheno.adha indha video la neengalum solli irukinga.ippo enakku romba satisfactin aa irukku.
This is what we call Sequal Part from Previous Movie in Cinema's..... I think this is the First ever movie from Indian Cinema made it..... Comments came from my opinion and correct me if im wrong.....
What most of the movie content have : fight,love, romance,mass dialogue etc... But in D2 : none of the above content but some twists and family problems and still it's a great movie that's where the script, direction & acting plays important role. Each actors eyes and expression felt realistic.
"நாடி நரம்பெல்லாம் தன் குடும்பத்தை காப்பாற்ற எண்ணம் கொண்ட ஒருவனால் தான்" இந்த வார்த்தை சமூக சிக்கல்களில் போராடும் ஒவ்வொரு தகப்பனையும் பிரதிபலிக்கிறது... பணமீட்டி நல்ல வாழ்நிலத்தில் குடியமர்த்த உழைக்கும், ஒவ்வொரு தகப்பன் மனதும்... எதிர்காலத்தை நேர்த்தியாக திட்டமிட்டு கொண்டே இருக்கும்
தமிழில் எதிர் பார்த்து... உலக நாயகன் ரசிகர்கள்... வாழ்த்துக்கள் விமர்சனம் மிக.. மிக... சிறப்பு...
Brother.. நீங்க சொல்ற கதையை கேட்கும் போது எனக்கு உடம்பெல்லாம் சிலிர்த்தது....44:42 fully watched brother
Jeethu Joseph to fans:-
Siruthai kutty sikkum!
But
George kutty sikkathu!
😂😀😀😀
😂😂😂
👍👍😂😂
Adipoli thala😂🔥
சிறுத்தைக்குட்டி சிக்கும் ஆனா சுயம்புலிங்கம் சிக்காதுலே
Phenomenal Screenplay by Jeethu Joseph and Never seen this type of movie earlier.
Hands off to whole team
இந்த படத்தைபோல இயக்குநர்கள் நம் தமிழ் சினிமாவில் தேவை.......
na eruka
@@papestube3117 assistant director thevipatta solluga sago
@@VijayKumar-zq6ne thevai paduthu bro..next movie ku
@@papestube3117 ungal contact no kodukka mudima
Ratchan.. Movie
Mass movie. Very interesting and it never reminds the First part. Hats off to the whole team
Excellent narration. Five stars. Though I saw the film in Malayalam your narration in Tamil put me to explicit understanding of the story. Basically I am not a Malayalle but I can understand the language
What an illustrative narration. One feels like having watched the full movie. Thnk u sir
Thanks sir...
Wow... the whole film explanined in 40 mins. very intesting your narration
சூப்பர் நண்பா நீங்க கதை சொன்ன விதம் அருமை அப்டியே படம் பார்கிற மாதிரி இருந்துச்சு.
அருமையான ரத்தின சுருக்கமாக புரியும்படி கதையை சொல்லிய நட்புக்கு நன்றி...
புலிக்குட்டி சிக்கும் ஆனா ஜார்ஜ் குட்டி சிக்காதுலே😂
😂😂
😂😂😂
Mass yq
😅😅😅
😅😅😅
A father keeps assessing the risk and keeps planning ahead to protect his family... a great lesson for all...
Lalettan vera Laval 🔥completed actor mohanlal sir mass ....
Speech super bro
Nijama flim patha mathiri iruku bro , clear ah explain pannirukinga , good job bro
உண்மையில் நீங்கள் கதை சொன்ன விதம் அற்புதம்! அந்த படத்தையே பார்த்த மாதிரி இருந்தது, படத்தை பார்க்க வேண்டும் என ஆவலாக இருக்கிறேன்!
Intha padam released anathum amazon prime subscription mudichupochu ippo neega explain pannathey paddam path a marri irukku !
Thanks bro!
குரல் அழகாக இருந்தது. தெளிவாக உள்ளது என்பதை நான் மனதார வாழ்த்துகிறேன் 👍👌🙏🎉👏
Nailed story.
Director is mass.
தியேட்டரில் படம் பார்த்தது போல அருமையாக கதை சொன்னீர்கள் மிகவும் அருமையாகவும் திரில்லராகவும் படத்தை நேரில் பார்த்தது போலவே இருந்தது முதல் பாகத்தை போல் இரண்டாம் பாகம் அருமையாக இருக்கிறது ஆனால் கண்டிப்பாக இரண்டாம் பாகம் புரிந்து கொள்ள வேண்டுமென்றால் முதல் பாகம் பார்க்கவேண்டும் அருமை நண்பா வாழ்த்துக்கள்
Please இதே மாதிரி மிதுனம் தெலுங்கு movie போடுங்க spb and lakshmi act பண்ணது 🙏🙏
Very good explanation.. Some scene i not understand. But after explanation full movie understand... Very much tq...
Thanks for the review, it gave me the exact satisfaction of watched the entire movie
படம் பாத்த மாதிரி யே த்ரில்லா இருக்கு ப்ரோ நீங்க கதை சொல்லுறது
Mmmm
Mollywood concentrate more in good stories rather than always killing a villain ❤️
Yes
Bro tamil yayum good movies iruku see oh manapenne
Masss.....💥💥💥💥💥🥰🥰🥰🥰Hearts of director&Mohanlal sir actingg♥️♥️♥️♥️
Fantastic updates
Super ......
All time my favourite movie
Padam super bro neenga sollum pothu Semma thiril
Super story good explanation
மிக்க சுவாரஸ்யமாக விளக்க உரை!த்ரில்லர் கதை....
படம் ரொம்ப நல்ல இருந்துச்சு
நீங்க சொன்ன விதமும் அதே
விட ரொம்ப நல்ல இருந்துச்சு
Your voice so good 🌹
so good film 🎥🍿
தேங்க்ஸ் ப்ரோ ஒரு மலையாளத் திரைப்படத்தை அழகா தமிழ் ரீமேக்கை ரொம்ப அழகை கொடுத்தது 44 நிமிஷம் 42 தொடர்ந்து பாத்துட்டு இருந்தான் பிரதர்
Superxsuper super. Mohanlal proved that he is a Mega actor. Jithujoseph proved that he is a Mega director.
சூப்பர் யா இந்த கதை இப்படி சொல்றது நல்லா இருக்கு
Super. Full film paatha thiruppthi irukku. Story semma.👌
படமும் வேற லெவல்🔥, நீங்க சொல்ற விதமும் வேற லெவல் 🔥
Beautiful movie with fantastic explanation... keep doing
அருமை....புரியாம பார்த்தோம் ..இப்ப நல்ல புரிந்துகொண்டோம் நன்றி
Vera maari vera maari bro
Explained 🔥👌👌
Padam paatha maathiri feel 😍
😊👍
Wow super story vera level, climax aswsome 👌👌👌and your story telling also inch by inch super
Semma
bro.
Movie was extraordinary
Your video also wonderful
படமும் சரி அதன் விளக்கமும் அருமை
Firstla irunthu end varaium paathum konjam Kuda suspense koraiyama solringa bro... Thanks for sharing
நன்றி...இப்போது Upenna படம் போற்றுக்கேன் பாருங்க அதுவும் பிடிக்கும்...
வேற லெவல் கிரைம் திரில்லர் மூவி...ஒவ்வொரு காட்சியும் ஏன் அப்படினு சொல்லும் Climax....the classic criminal...திரிஷ்யம் 2....
Climax Twist ultimate ji
Semma bro
Kadaisi varaikkum pathutten❤️❤️❤️
Anna super Anna இது போன்ற நிறைய பதிவு செய்ய வாழ்த்துக்கள் (நிறைய படங்கள் செய்ய வேண்டும்) நன்றி படம் பார்த்த felling வருது
இந்த படத்த நேத்து மலயாலத்தில பாத்தேன்.ஒன்னுமே புரியல ஒரே லொல லொல னு இருந்துச்சி 😊 இன்னைக்கு உங்க வாய்ஸ் ஓவர் கேட்ட அப்ரோ நல்லா இருக்கு
Sister Malayalam la nalla irukku
Subtitle is there
Ithu eppadi dawnlod pannalam entha language endalum parava illa
Thanks bro 👍 unga Tamil translation super ...
Vera level Anna .. nega soinnathu movie pathamathere eruku Anna
Jitthu joseph brillence🔥💯mohallal act 💯
அருமையான விளக்கம், நல்ல கதைக்களம்
அருமை , மலையாளம் புரியாமல் படம் பார்க்க முடியவில்லை ஆனால் முழு படம் பார்த்த திருப்பதி . மிக்க நன்றி
Thirupathi😂
வாவ்..... அழகான அருமையான விளக்கமாக சொன்னீர்கள். படம் பார்த்தது போல திருப்தி.
Cort 👍
Waiting For Kamal Sir'S PN-2,Iam Sure Jeethu Joseph Will Remake It🎊
மதபட
Pp
Pp
Kizhicharu
கதை சொன்ன விதமும் அற்புதமாக 👍
Vera level ji unga கதை சொல்லும் விதம் அருமை வாழ்த்துக்கள்
Clear explanation 😊
Super mohanlal acting
Too clear comment. Thnks to you sir. Really we admire your explanation skill
Very nice super.very thrilling really interesting than.first part.thanks for. Explaining.in tamil expecting more
Romba thanks ji enaku malayalam theriyathu intha padatha tamil ah patha santhosam vera level sema
Vere leval movie👌👌.. Must watch movie... Part 2 ippadi edukka mudiyaathu🙏🙏🙏🙏wt a brillient script👌👌
Bro naanum indha padam parthen.but enaku Malayalam theriyadhu.adhunala oru vela namaku Malayalam theriyadhanal.indha padatha varum sila scene s namaku thappa purinju irukonnu ninachu konjam thirpthi illa irundhen.but unga indha video va parthen.naan ennellaam purinju partheno.adha indha video la neengalum solli irukinga.ippo enakku romba satisfactin aa irukku.
Wow super. Ennavoru katpanai. 👍🏼
Mohanlan is the 7th best actor all around the world and the best natural actor in the world. Even IMDb has proved it.
D2🔥🔥
Mohanlal
Super filim
Hats of jeethu
Super script
Have to see in theatre
Semma moolai.
👍
Rendu part um vera level adhuvum second part chance a illa... Super... & unga explanation kuda... Keep going on bro...
Papanasam 2waiting👍👍👍👍👍
Excellent
Beautiful voice. Best wishes to you Dear Bro
Fabulous movie ..fantastic narration.
This is what we call Sequal Part from Previous Movie in Cinema's..... I think this is the First ever movie from Indian Cinema made it..... Comments came from my opinion and correct me if im wrong.....
நிகழ்காலம் இறந்தகாலம் எதிர்காலம் இவை அனைத்தையும் கணிக்க தெரிஞ்சவங்க நாலதான் இப்படி படம் எடுக்க முடியும் மாஸ் 👌👍✌
Josiya karanata irukum😂
பாஸ் உங்க கமண்ட் மாஸ்
Tqs bossu
Nice story explanation without skipping a single word.... Keep rocking bro ... ALL THE BEST 😄
What most of the movie content have : fight,love, romance,mass dialogue etc...
But in D2 : none of the above content but some twists and family problems and still it's a great movie that's where the script, direction & acting plays important role. Each actors eyes and expression felt realistic.
இந்த திரைப்படம் உண்மையிலேயே வேற லெவல்ல இருக்குது ப்ரோ
Sema anna ... Ena nadakum nu pathutea iruntha
Thanks bro Padam patha feel eruku nice voice,kathai super ultimate
Super film. Thanks to narate in tamil
Sema explain bro keep it up god bless you bro u Will get more heights in ur life😇🙏🤝👍👍👍
Very interesting script
Fast and very clear...good job .keep it up!
Semmaya irukku tamilaa vantha hit ayurm iam waiting papnasam2
படம் பார்த்தது போல
இருந்தது.Very nice story telling. Thanks a lot 🙏
Your are a super audio star. Nice story telling with pic clipings
Semma film pa... Bro nengalum romba nalla story sonnenga padam patha fleengs eruku apdiyea👌
Super voice and explanation Nanba...
Super.....படமே பார்த்த மாதிரி இருக்கு....
Should receive national award for story.. nice Raw story
One of the best director in the world jeethu joseph and actor mohenlol. Vaazhlthukkal.
Mohan lol? 😂
Super full movie paathamaathiri erikithu thank you
Bro. Super explanation. Very Good. Keep it up. All the best.
Super Story explanation without any break of events.
Thanks for your explanation
Actually I watched in subtitles and I didn't understood clrly......just 80 percentage only I understood
Thank you
உங்கள் கதையை மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டுகிறது ......once_more
"நாடி நரம்பெல்லாம் தன் குடும்பத்தை காப்பாற்ற எண்ணம் கொண்ட ஒருவனால் தான்"
இந்த வார்த்தை சமூக சிக்கல்களில் போராடும் ஒவ்வொரு தகப்பனையும் பிரதிபலிக்கிறது...
பணமீட்டி நல்ல வாழ்நிலத்தில் குடியமர்த்த உழைக்கும், ஒவ்வொரு தகப்பன் மனதும்... எதிர்காலத்தை நேர்த்தியாக திட்டமிட்டு கொண்டே இருக்கும்
Tamil cinema la part2 yedukarenu nalla movies lam spoil dhan panranga.. but tiz is awesome.. unexpected twists..
Wow l liked the story and I understood how you explained it in tamil
Voice clear super voice vazthukal bro
ரொம்ப அருமையான விளக்கம்