BLACK SHIP AWARD க்கு நன்றி கிறிஸ்தவர்களுக்கு இப்படி ஒரு மரியாதை கொடுத்து இந்த பாடலை உலகம் முழுவதும் கேட்கசெய்த BLACK SHEEP நண்பர்களுக்கு நன்றி நன்றி இயேசு உங்களை இன்னும் அதிகமாக ஆசிர்வதிப்பார்
இன்னும் நான் அழியல இன்னும் தோற்று போகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ? ஏன் ? ஏன் ? போராட்டங்கள் முடியல பாடுகளும் தீரல ஆனாலும் இருக்குறேனே ஏன் ? ஏன் ? ஏன் ? கிருபை கிருபை கிருபை கிருபை (எல்லாம்) நான் இல்ல என் பெலன் இல்ல என் தாலந்தில்ல எல்லாம் கிருபை . படிக்கல உயர பட்டதாரி ஆகல ஆனாலும் வாழ்கிறேனே ஏன் ? ஏன் ? ஏன் ? நிற்கிறேன் நிர்மூலமாகாமலே இருக்கிறேன் ஆனாலும் நிற்கிறேனே ஏன் ? ஏன் ? ஏன் ? அற்புதங்கள் நடக்குது அதிசயங்கள் நடக்குது வியாதியெல்லாம் மாறினது ஏன் ? ஏன் ? ஏன் ? பாவமெல்லாம் மறைந்தது சாபமெல்லாம் உடைந்தது பரிசுத்தமாய் மாறியது ஏன் ? ஏன் ? ஏன் ?
Ps டார்வின் முதலில் கேட்கும் போது சிரித்தேன் 2ம் முறை கேட்டேன் மெய்சிலிர்க்க வைத்தது 3ம் முறையாக கேட்டேன் தேவ கிருபை உங்களோடு இருப்பதை உணர்ந்தேன் தொடரட்டும் உங்கள் ஊழியம், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் மகிமை பெறுவதாக. ஜெபிக்கிறேன்.
Praise the Lord..🙏🙏 எங்கும் எதிலும் ஒலிக்கும் ஒரே நாமம், இயேசு கிறிஸ்து எனும் திருநாமம் ... கிருபை பெற்ற அனைவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக.... ⛪⛪ஆமென்💐💐
கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியார் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்; 2 தீமோத்தேயு 4:17 God bless you pastor 🙏
Amen...hallelujah..எத்தனை பேருக்கு இந்த கிருப பாட்டு அவங்க உள்ளத்தில் கிரியை செய்திருக்கும்!!!எல்லாம் கிருபை..நன்றி brother.God bless your song ministry.👏👏👏🙏
பாடலை கேட்கும் போதெ மெய்சிலிர்க்க வைக்கும் ஆட வைக்கும் ஒரு மிக மிக அற்புதமான பாடல்... 👌👌👌☝☝☝👍👍👍... பாசிட்டிவ் அதிர்வுகளை நம்மில் உருவாக்கக் கூடிய மிக அற்புதமான பாடல்.... 👏👏👏👏👏💐💐💐💐💐
தேவன் ஆசீர்வாதத்தோடு வழிபாடுகளோடு பாடும் பாடல்கள் அனைத்தும் பாடல்கள் இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக கேட்கும் சின்ன ஒரு பெரியவர் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் ஓடும் நன்றியோடு பாடல் தொகுத்த ஆசிரியர்கள் கோ நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் கேட்க கேட்க இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் பாடலை பாடியவர்களுக்கு நன்றி ஆமென்
@@JACK-id1ud Kadavul oruthar than. Antha oru kadavul la thaan naam niraya kalaachaaram pinpatri different way la kumpdurom. So Jesus is common to all . Some economic & politicskaaga rrligionaa maathitaanga
Everyone at some point in life will realise the Grace of God. In front of all cinematic people, you took this opportunity to change lives , even a single person's life means a lot. Thank you pastor. ❤️❤️❤️
Praise God Jesus Christ.. Romba sandhoshama irukku Dheva namam uyarthapattadhu Pastor ungal nimitham.... Feeling so proud as a daughter of Lord Jesus Christ
Praising and singing joyfully about the grace of God, realizing in one's own life how God has worked graciously, is one of the amazing things a human being can do.
Wow! But Everyone reaction is like what is this non sense 🤣 Only those tasted "Grace" from God understand the meaning of this song. God's grace endures forever 🙏 Congratulations Ps.
The truth is, all are laughing at the word Grace, but without his grace we can't live. May the Grace of God shall come upon u all, who all are hearing this song.
All. Are listion God's song silently. Thank God. Glory to God. The grace is for thee. Because of God's grace only we are still alive and strong. Praise the Lord.
God is exalted and glorified and my heart is full of joy to see u singing in the place i think this is the first time i am seeing heavenly presence at film stage. Its his Grace where it can reach anywhere Glory to God. Let the audience be interested to know more about his Gracious Love.
Wow, so happy for you pastor. God bless you. Thank you so much "Black sheep". No words to say.when watching this video eyes full of tears. Lots of people used this song for teasing.but our lord Jesus proved everything happens with his grace.
God made this song sound in midst of such a diverse crowd, not a wonder that gospel/good news will start spreading like wildfire in unexpected ways. 🔥🔥🔥❤️
எல்லாம் கர்த்தரின் கிருபையே மிக அருமையாக உள்ளது இதை பார்கும் போது கர்த்தரின் நாமம் உயர்த்த படுகிற போது இத்தனை மக்கள் மத்தியில். தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
This the Lords way!! A very very good effort to bring the gospel to the unknown. Amazingly presented. Praise the Lord and tq to pastor darwin and team. Continue this good work bros. We will support you in prayer!! All glory to God
இயேசு கிறிஸ்துவின் பாடல் என்று ஒதுக்காமல் அனைவரும் மிக அமைதியாக கேட்ட ஒவ்வொருவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக
Idhu Priya visaysm
Amen
Amen
Amen
amen
I'm Muslim☪️. இருந்தாலும், இந்த song அருமை. 😍😍😍
BLACK SHIP AWARD க்கு நன்றி
கிறிஸ்தவர்களுக்கு இப்படி ஒரு மரியாதை கொடுத்து இந்த பாடலை உலகம் முழுவதும் கேட்கசெய்த BLACK SHEEP நண்பர்களுக்கு நன்றி நன்றி இயேசு உங்களை இன்னும் அதிகமாக ஆசிர்வதிப்பார்
Super
Black sheep ship ila OK va... Mediya na enna??
எது எப்படியோ,எந்த இடத்திலும் கர்த்தருடைய நாமம் உயர்த்த படுவதும், கிருபை பாடலை அமைதியாக அனைவரும் கேட்டதும் கர்த்தருடைய பெரிய கிருபையே, ஆமென்
ruclips.net/video/7Uh-vA8FDCY/видео.html
Bless our family members
கர்த்தராகிய இயேசுவின் கிருபை என்ற உச்சரிப்பே இல்லையே
Amen
Amen
தேவனுக்கே மகிமை!
பொது நிகழ்ச்சியில் தேவ நாமத்தை உயர்த்திய உங்கள் அனைவரையும் தேவன் தாமே ஆசீர்வதிப்பாராக!
உண்மை......
ruclips.net/video/VSn10Cz8t5s/видео.html
@@sweetlinebenezer6093 ruclips.net/video/VSn10Cz8t5s/видео.html
Ethana per munadi yesuvin nam athai uyarthiyadharkaga nandri
ruclips.net/video/3Gn3CHJbGrI/видео.html
மதத்தை கடந்து வந்து வெற்றி 🏆 பெற்ற ஒரு அற்புதமான பாடல்.....இந்த பாடலை ஒரு முறையாததவது கேட்டு விட வேண்டும் என கேட்டவர் கள் ஏராளம்.... நன்றி. 👌
#true bro! 👍 God(s?!) is/ are not having any religion or caste.. We only splitting.. & Politicians are using it!
Translate Telugu bro
Best songs
நீங்க லாம்... கலாய்ச்சாலும் அதுலயும் ஒரு நல்லது நடக்குது...தேவன் பெரியவர்
Amen
Amenn
Yes amen 🙏
Dhevanudaya naamathai veeniley valangathey
Elamae Kiruba 🖤 amen
தகுதி இல்லாத எங்களுக்கு தேவன் தந்த கிருபை......praise the lord ♥️ 🙏
தேவனுக்கு மகிமை உண்டாவதாக.. இந்த பாடல் கேட்டதும் என் உடல் முழுவதும் மெய் சிலிர்க்க வைக்கிறது...
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்....
ruclips.net/video/VSn10Cz8t5s/видео.html
Sthotthiram
Praise the Lord..... 🙏
R no GM
Yes Bro true.. Me too
Naan endru sollum onnum illai, En thiramai endru perumai pada onnum illai, Ellaam Yesu Daivam namakku alitha Kirubaiye. Sema padal.
இந்த பிரபஞ்சம் முழுவதும் இயேசப்பாவின் நாமம் உயர்ந்து கொண்டே இருக்கும் ஆமென் அல்லேலூயா
Amen
நான் இந்துவாக இருந்தாலும், இந்த பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும்.
இந்த பாடலை கேட்ட ஒவ்வொரிரூவரையூம் இயேசு ஆசீர்வதிப்பாராக👌👌👌
சகல ஜனங்களுக்கும் இந்த பாடல் மூலமாக சுவிசேஷம் அறிவிக்க பட்டதற்காக தேவனுக்கு தோத்திரம் 🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
Amen Amen Amen
ஆண்டவர் நாமத்த இந்த இடதுல கூட வெளிப்படுத்தும் paster ku romba thanks anna❤️❤️❤️❤️❤️❤️
உன் தேவனாகிய கர்த்தருடைய நாமத்தை வீணிலே வழங்காதிருப்பாயாக; கர்த்தர் தம்முடைய நாமத்தை வீணிலே வழங்குகிறவனைத் தண்டியாமல் விடார். யாத்திராகமம் 20.7
@@jeyaprakash1994 s
Amen amen Amen amen Amen amen Amen amen Amen amen
@@jeyaprakash1994🙏
ruclips.net/video/VSn10Cz8t5s/видео.html
@@nithishmalligadavidfkccjfj5280
ruclips.net/video/VSn10Cz8t5s/видео.html
மதம் லாம் ஒண்ணுமே இல்ல இந்த பாடல் என் மனதை உருக்கி விட்டது.. i love the singer and song.. the lyrics was awesome
நம் ஆண்டவருடைய கிருபை என்றென்றைக்கும் மாறானது ஆமென் அல்லேலூயா கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
Amen
Amen
Ameen 🙏🙏
Amen
ruclips.net/video/3Gn3CHJbGrI/видео.html
இனிமையான இசை மற்றும் குரல்... இப்பாடலை எத்தனை தடவை வேண்டுமானாலும் கேட்கலாம்...
மதங்களை கடந்த பாடல்....
❤️
.ஃஃஃஃ
இந்த பாடலுக்கு உலகம் ஆட வேண்டும் .👌 கிருபை 🙏
Amen
Amen
Ameen 🙏
ஆட வேண்டாம் உணர்ந்தால் போதும் அர்த்தம் உணர்ந்து பாட வேண்டும்👍👍👏👏
Amen
Ethu thanga en tamil nattu makkalin anbu keruba.yellorukkum nanderi.
WITHOUT TEARS NO ONE CAN LISTEN THIS SONGS,WHO TASTED JESUS GRACE,AMEN
100%👍 true
True.. Me too
True 💯 Amen Yesappa
Yes... ❤🙏
I'm not a Christian but I love the song very much . Thankyou for loveable song
Jesus loves you so much Jesus coming soon please nambungal God bless you abundantly Amen
@@arokiamagimairaj5376 ruclips.net/video/K5PljOK7Imo/видео.html
ruclips.net/video/K5PljOK7Imo/видео.html
Karthar ungalai aaseri vathiparraga
God bless you
எல்லா இடத்திலும் கிருபை இருக்கிறது என்று தொகுப்பாளர் கூறும்போது ஒரு கிறிஸ்துவராக மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். போதகர் ஐயா அவர்களுக்கு நன்றி
Aaaa
இயேசு அப்பாவின் அன்பு உலகம் முழுதும் பரவவண்டும்
கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
இந்த பாடலை கேட்கும் போது ஒரு positive vibe கிடைக்குது
நன்றி brother
S amen
என் தேவனுடைய நாமம் இந்தியாவில் மட்டுமல்ல அகில உலகமெங்கிலும் மகிமைப்படும்.... ஆமென் 💪 அல்லேலூயா...
எத்தனை தடவை கேட்டாலும் சலிப்பதில்லை மனதுக்கு மிகவும் மிகவும் மிகவும் பிடித்த பாடல்
இன்னும் நான் அழியல
இன்னும் தோற்று போகல
ஆனாலும் வாழ்கிறேனே
ஏன் ? ஏன் ? ஏன் ?
போராட்டங்கள் முடியல
பாடுகளும் தீரல
ஆனாலும் இருக்குறேனே
ஏன் ? ஏன் ? ஏன் ?
கிருபை கிருபை கிருபை கிருபை (எல்லாம்)
நான் இல்ல என் பெலன் இல்ல
என் தாலந்தில்ல எல்லாம் கிருபை .
படிக்கல உயர பட்டதாரி ஆகல
ஆனாலும் வாழ்கிறேனே
ஏன் ? ஏன் ? ஏன் ?
நிற்கிறேன் நிர்மூலமாகாமலே இருக்கிறேன்
ஆனாலும் நிற்கிறேனே
ஏன் ? ஏன் ? ஏன் ?
அற்புதங்கள் நடக்குது
அதிசயங்கள் நடக்குது
வியாதியெல்லாம் மாறினது
ஏன் ? ஏன் ? ஏன் ?
பாவமெல்லாம் மறைந்தது
சாபமெல்லாம் உடைந்தது
பரிசுத்தமாய் மாறியது
ஏன் ? ஏன் ? ஏன் ?
Amen
எல்லாம் இயேசுவின் கிருபை 🙏
M
.?=ஞ
=
Super ❤️ brother
அனல் பறக்கும் அபிக்ஷேகம் மிகுந்த இந்த பாடலை தந்த ஆண்டவருக்கு நன்றி மற்றும் உங்களுக்கும் வாழ்த்துகள் பாஸ்டர்...
ஒரு உலக தொலைகாட்சி நிகழ்ச்சியில் தேவனுடைய நாமம் மகிமைபடுவது சந்தோஷமாக உள்ளது
இத சொல்ல வாய் கூசலையா....இப்புடி DRESS போட்டு, பின்னாடி 4 பேர ஆணும் பெண்ணும் ஆடுறதுல தேவநாமம் மகிமை படுதா....?
@@karthi_jo2921 ithula enna iruku 😒
@@shiv-yj3vr7 சினிமா பாட்டு பாடுரவனுக்கும் வேத வார்த்தைய சொல்லுற ஆளுக்கும் என்ன வித்தியாசம்....?
எல்லாரும் ஒரே மாரி ஆடிட்டு இருக்கானுங்க
Athu tv show illa. Athu RUclips channel.
உலக தொலைக்காட்சி நிகழ்ச்சி தேவனுக்கு அறுவறுப்பானது தான்...
Praise the Lord..Intha Song ah Ella Religion aium kekka vachathey கர்த்தருடைய கிருபை
Taqp
இந்த பாடல் வரிகள் அநேகரை அசைக்க ட்டும்... கிறிஸ்துவுக்குள் நடத்தட்டும்.. ஆமென்
Ps டார்வின் முதலில் கேட்கும் போது சிரித்தேன் 2ம் முறை கேட்டேன் மெய்சிலிர்க்க வைத்தது 3ம் முறையாக கேட்டேன் தேவ கிருபை உங்களோடு இருப்பதை உணர்ந்தேன் தொடரட்டும் உங்கள் ஊழியம், கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் நாமம் மகிமை பெறுவதாக. ஜெபிக்கிறேன்.
Praise the Lord..🙏🙏 எங்கும் எதிலும் ஒலிக்கும் ஒரே நாமம், இயேசு கிறிஸ்து எனும் திருநாமம் ... கிருபை பெற்ற அனைவரையும் தேவன் ஆசீர்வதிப்பாராக.... ⛪⛪ஆமென்💐💐
இந்த பாடல் அரியணையில் ஏறி எனக்கு ஆனந்த கண்ணீரை வர வைத்தது
🤗🤗🤗🤗🤗❤️🤗
Its true...bro
கர்த்தரோ எனக்குத் துணையாக நின்று என்னாலே பிரசங்கம் நிறைவேறுகிறதற்காகவும், புறஜாதியார் கேட்கிறதற்காகவும், என்னைப் பலப்படுத்தினார்;
2 தீமோத்தேயு 4:17
God bless you pastor 🙏
Amen, amen
@@kajananselvarajah2723 ruclips.net/video/Ho4FyR4NSAg/видео.html
@@mary9n945 மிக்க நன்றி, சகோதரி. மிகவும் ஆசீர்வாதமான ஒரு செய்தி. உங்களையும் உங்கள் அன்புக்குரியவர்களையும் தேவன் தாமே நிறைவாக ஆசீர்வதிப்பாராக 🙏 🙌
2 தீமோத்தேயு 4:17 dear Sister
@@SisAnneAntonyOfficial aama sister....ipo than recheck panren......thank you for correcting
நான் இந்தப் பாடலை பல தடவை கேட்டு விட்டேன். சலிப்பதே இல்லை மிகவும் அருமையாக இருக்கிறது மனதுக்கு நிம்மதியாக இருக்கிறது ஐ லவ் யூ சாங்
தேவனுக்கு மகிமை உண்டாவதாக என் கர்த்தருக்கு கோடி நன்றிகள் 🙏🙏🙏🙏....
Aandavar namam intha idathula magimai padum endru namburen cinema function la Jesus song i am very happy god bless you black Sheep for the chance
Amen...hallelujah..எத்தனை பேருக்கு இந்த கிருப பாட்டு அவங்க உள்ளத்தில் கிரியை செய்திருக்கும்!!!எல்லாம் கிருபை..நன்றி brother.God bless your song ministry.👏👏👏🙏
Only Tamil Nadu makkal can appreciate all songs.I salute Tamil Nadu Makkal.
Ithu rombha over
பாடலை கேட்கும் போதெ மெய்சிலிர்க்க வைக்கும் ஆட வைக்கும் ஒரு மிக மிக அற்புதமான பாடல்... 👌👌👌☝☝☝👍👍👍... பாசிட்டிவ் அதிர்வுகளை நம்மில் உருவாக்கக் கூடிய மிக அற்புதமான பாடல்.... 👏👏👏👏👏💐💐💐💐💐
Nice 👍 🌹
Thanks for Blacksheep team
Iam very happy to see the man of god in front of gentile... Glory to God... Praise be to God Jesus Christ only...
We all are gentiles bro... except Jews. 👍
@@danielkumar4062 We are already saved from Gentiles. So we are Christians. Not Gentiles.
ruclips.net/video/Ho4FyR4NSAg/видео.html
@@danielkumar4062 ruclips.net/video/Ho4FyR4NSAg/видео.html
Glory to God,
தேவன் ஆசீர்வாதத்தோடு வழிபாடுகளோடு பாடும் பாடல்கள் அனைத்தும் பாடல்கள் இயேசுவுக்கே மகிமை உண்டாவதாக கேட்கும் சின்ன ஒரு பெரியவர் அனைவருக்கும் என் இனிய வாழ்த்துக்கள் ஓடும் நன்றியோடு பாடல் தொகுத்த ஆசிரியர்கள் கோ நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் கேட்க கேட்க இனிமையாகவும் மகிழ்ச்சியாகவும் பாடலை பாடியவர்களுக்கு நன்றி ஆமென்
மதத்திற்கு அப்பால் பட்டு இந்த பாடல் அனைவருக்கும் பிடித்த ஒன்று
Christian is not religion based.
@@daninellainr. who told bro? 😂
@@JACK-id1ud Kadavul oruthar than. Antha oru kadavul la thaan naam niraya kalaachaaram pinpatri different way la kumpdurom. So Jesus is common to all . Some economic & politicskaaga rrligionaa maathitaanga
@@daninellainr. enaku athu elam theriyathu bro I believe only on god aka Jesus's father
@@JACK-id1ud okok. I am also Jesus follower 👍😊
சகோதரா, இந்த பாடல் உங்களுடையதல்ல.......
இது என்னுடைய வாழ்க்கை,வேறெதுவும் சொல்ல முடியவில்லை.கண்ணீர்தான் பதில்.🌹🙏🙏🙏🌹
Everyone at some point in life will realise the Grace of God. In front of all cinematic people, you took this opportunity to change lives , even a single person's life means a lot. Thank you pastor. ❤️❤️❤️
Praise God Jesus Christ.. Romba sandhoshama irukku Dheva namam uyarthapattadhu Pastor ungal nimitham.... Feeling so proud as a daughter of Lord Jesus Christ
When I listen to this song I am filled with holy spirit.Thank you pastor.
இது மிகப்பெரிய சுவிசேஷ நற்செய்தி ஆண்டவருடைய நாமம் இதன் மூலம் மகிமைப்படும் ஆமென்
அந்த ஸ்டேஜ்ல நீங்க நிற்கிறது தேவ கிருபா💐🤝🥳 தேவனுக்கு மகிமை உண்டாவதாக...🙏
Glory to God.
Pastor karthar Asirvathikanum.
Innumerable ippadi program panni
Annega athumakkal theven ungaluku
Tharuvar.
May God bless you.
May every soul be touch by Almighty God. God is glorified.
Amen
@@gritharanmunisamy2722 🙏
ruclips.net/video/Ho4FyR4NSAg/видео.html
ruclips.net/video/3Gn3CHJbGrI/видео.html
அவர் கிருபை ஒன்றே இந்த பாடலை உயர்த்தியது #amen✝️🙏 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்❤💥
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் தேவாதி தேவன் தமது கிருபையினால் மகிமைப்படுவாராக ரொம்பவே அருமையான பாடல் பாஸ்டர் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக 🙏🏻🙏🏻🙏🏻💝💝💝✝️✝️✝️🙇🏻♀️🙇🏻♀️🙇🏻♀️😍😍😍💫💫💫🥰🥰🥰🥰💥💥💥💥💐💐💐💐✨✨✨
Vi am 3rd like
Indha song kettale ennaii meeri kanner varudhu. I love jesus
பாட்டு பாடுவது நம்மை உண்டாக்கின அவருடைய கிருபையின் பெலன் 🙏
Praising and singing joyfully about the grace of God, realizing in one's own life how God has worked graciously, is one of the amazing things a human being can do.
Through you pastor god has shown his Grace. Really happy to see you singing on stage. Lord Jesus Christ specially blessed you.
ruclips.net/video/3Gn3CHJbGrI/видео.html
Amen 🙏🙏🙏🙏🙏🙏 ❤️❤️😍😍😍😍 unga namam uyartthum Ella idatthilum 🥰 devanukke magizhmai 🔥🔥🔥🔥🔥🔥
Amen, hallelujah, praise the Lord ✝️♥️
Evloo nella irukuu 🥰🥰🥰 sad ah irunthen .. headphone potu ! Iavr success oda Sethi song um ketathula romba happy ✨✨kirupa kirupa kirupa 🙏🙏
Wow!
But Everyone reaction is like what is this non sense 🤣
Only those tasted "Grace" from God understand the meaning of this song.
God's grace endures forever 🙏
Congratulations Ps.
I like this song
ruclips.net/video/VSn10Cz8t5s/видео.html
AMEN
Yes that was exactly everybody's reaction. You can really see it on their faces...some were really irritated.
Glory to God
The truth is, all are laughing at the word Grace, but without his grace we can't live. May the Grace of God shall come upon u all, who all are hearing this song.
Ivlo per jesus oda kiruba thaan ellam nu solla ithu oru chance,congrats paster💐💐👍👍👌👌💪💪
சமூக வலைத்தளங்களில் ஊடகங்கள் மூலம் முதல் முறையாக ஒலித்த பாடல் ஆண்டவரின் ஆசிர்வாதம் உங்கள் அனைவருக்கும் உண்டு.. 💐 💐 💐
Rombha santhosama iruku,devanudaiya song indha alavu prabalamanathu, Ellam kiruba, glory to god
Amen
கர்த்தர் உன்னை வாழக்காமல், தலையாக்குவார். சொன்னாரே. அதுக்கு இது தான் சாட்சி....... I love you ❤jesus.. Praise the lord🙏🏻🙏🏻❤❤
Ketta ovoruvaraiyum karthar thame abarithamaga asirvadhike vendumai ketkiren...amen praise the lord
All. Are listion God's song silently. Thank God. Glory to God. The grace is for thee. Because of God's grace only we are still alive and strong. Praise the Lord.
சகோதரர் பாடல் சூப்பர் உங்கள் வாய்ஸ் சூப்பர் உங்கள் அனைவரையும் இயேசு அப்பா உங்களை யும் ஆசீர்வதிப்பாராக
His smile is giving us more energy and positive vibes.
My wish this song should be played on META very soon.. For GOD all media is same.. 🎉🎊🎉🖖🖖🖖
✍️ Tamilan ஜெர்மனி 🇩🇪
Sure Anna
Tradition broken one's again....
Glory to God
கர்த்தர் நல்லவர் ஆமேன்
Hi prathar
Message paanunga
இந்த பாடலை தந்து தேவனை மகிமைபடுத்திய சகோதரர் அவர்களுக்கு நன்றி
இப்பாடல் மூலமாக உலக மக்களிடத்தில் சாட்சியாக இருக்கிறார்,ஆமென்
What a.. Beautiful praise glory to God... people come to know the truth.. Through this song.. All glory to Jesus. ❤🙏
Supper paster Glory to God
கர்த்தர் நல்லவர்
Award koduthu kouvravapaduthiathrukku nandri.praise the lord
Thanks to black sheep for this moment
Glory to god
God is exalted and glorified and my heart is full of joy to see u singing in the place i think this is the first time i am seeing heavenly presence at film stage. Its his Grace where it can reach anywhere Glory to God. Let the audience be interested to know more about his Gracious Love.
நான் ஹிந்து இந்த பாட்டு லாக்டவுண்ல ஹிட் ஆச்சு ரெம்ப பிடிக்கும் குழந்தை இயேசு எனக்கு ரெம்ப பிடிக்கும்❤
Cinema ulagin makkal mathiel oru uzhiyam.super ella magimayum devanuke sthotheram👏👏👏👏👌👌👌👃👃👃👃👃👃👃
Wow, so happy for you pastor. God bless you. Thank you so much "Black sheep". No words to say.when watching this video eyes full of tears. Lots of people used this song for teasing.but our lord Jesus proved everything happens with his grace.
Love from Muslim. This is song set for every relgion peoples
God made this song sound in midst of such a diverse crowd, not a wonder that gospel/good news will start spreading like wildfire in unexpected ways. 🔥🔥🔥❤️
எல்லாம் கர்த்தரின் கிருபையே மிக அருமையாக உள்ளது இதை பார்கும் போது கர்த்தரின் நாமம் உயர்த்த படுகிற போது இத்தனை மக்கள் மத்தியில். தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
Praise the Lord 🙏 god bless you pas.Darwin Ebenezer ❤️❤️❤️
Intha padal na yaruna oruthar Devine thadi irrukenga na.... good song..... God bless you...
Praise God he's faithful to those who believe I'm so happy dat every religious persons are listening n enjoying dis son God bless url👌🙏🙌👏👏👋
What a voice mmm super .my favourite song .❤️❤️❤️❤️❤️👏👏👏👏👏👏👏👏
Amazing Glory to God Jesus Christ #AMEN #Kiruba
I am an hindu i love this song.
Ellam kiruba. Love you Jesus. Anna Unga voice Super
Indha patta kekum pothalam manasukula postive vibe ah eruku🙏🥰😍😘
கண் கலங்க வெச்சிட்டங்க pr.... Love you...
Wonderful singing & lirics
God bless abundantly dear Pastor
💐🍇💐🍇💐😘💐🍇💐
Amen super devanukke mahimai undavathaka
This the Lords way!! A very very good effort to bring the gospel to the unknown. Amazingly presented. Praise the Lord and tq to pastor darwin and team. Continue this good work bros. We will support you in prayer!! All glory to God
I love this song this song gave me kurubai kurubai amen praise God from srivinayak Selvan Jesus
Always gives happy moment
Thank god 🙏 Amen