Social Media Links: Facebook facebook.com/narsindhai/ Instagram instagram.com/narsindhai/ For contact me: contact.narsindhai@gmail.com If you like my videos please do SUBSCRIBE LIKE SHARE & give your valuable COMMENTS. It gives me more motivation. With THANKS forever. @narsindhai
தோழர் ஏ இவை அனைத்தும் என்னுடைய நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஞாபகம் ஊட்டும் நான் அனுபவித்து விடயங்கள். காணொளி ஆறுதலாக உள்ளது. நன்றிகள் வாழ்த்துக்கள்.
காலையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். நன்றி அண்ணா இந்த பதிவு எனக்கு நம்பிக்கை தந்தது. நம்பிக்கை துரோகம் அதன் வலி தாங்க முடியல. ... இந்த நாட்களை கடந்து செல்ல இந்த வார்த்தைகள் ஆறுதலாக இருக்கின்றன
இந்த சேனல் நடத்துபவர்கள் காலில் விழ நான் தயாராக இருக்கிறேன் . வாழ்க்கையை பற்றி எவ்வளவு ஞானம் பெற்றவர் இந்த சேனல் நடத்துபவர் . நான் கவலையில் இருந்தேன் இப்போது மன நிறைவு அடைந்தேன்
நீங்க சொல்வது அனைத்தும் சத்தியமான வார்த்தை என் வாழ்க்கையில் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது அத்தனை ஒவ்வொரு வரிகளும் முத்து முத்தாக எனக்கு என்றே சொல்லப்பட்டது போல நான் உணர்கிறேன்
என்னை ஒதுக்க யாருக்கும் தகுதியில்லை நான் தான் அனைவரையும் ஒதுக்கி வைப்பேன் இது தான் நான் ஏனென்றால் நான் தான் அனைத்திலும் உயர்ந்தவள் தரமானவள் சரியானவள்✔️😊👍
இந்த பதிவில் நானும் ஒரு நபர் மிக்க நன்றி அண்ணா ஆனாலும் மனம் மிகவும் வேதனைப் படுகிறது என்பதே உண்மை ஆனால் ஒன்று மட்டும் உண்மை எந்த ஒரு விஷயத்திலும் சரி எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்லுவார்கள் அது நான் மட்டுமல்ல எல்லா மனிதர்களும் பொதுவான ஒன்று உயிரினங்களால் திறக்கப்பட்டு அனைத்து உயிர்களுக்கும் கடவுள் ஒன்றுதான் பாதுகாப்பு இறைவன் இல்லாமல் இந்த உலகமே கிடையாது இந்த பதிவில் நான் பார்த்த கடைசி ஒருவரி என்னவென்றால் நன்றியை சில மனிதர்களும் மறந்து விடலாம் ஆனால் அந்த இறைவன் கடவுள் மறக்கவே மாட்டார் என்பதுதான் இதில் உண்மையான பதிவு ஆனால் சில மனிதர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதுதான் இன்றுவரை உண்மை...🙏😢💯
I have made it as a habit daily once wake up from sleep and before going to bed it's a must routine for me to listen . It's being really motivation . Thanks alot for the entire team . Much appreciated
ruclips.net/video/CyuRdPKStf4/видео.html ☝️இந்த வீடியோவை முழுசா பாருங்கள். உங்கள் கேள்விக்கான பதில் இதில் கிடைக்கும் என்று நம்புகிறேன். ruclips.net/video/CyuRdPKStf4/видео.html
Your words are very true I am one of them look dowm N trow me when there need help all are very good but i become broke 😭😭😭hard to see kinds people OMG what kinds of life 😭😭😭🙏🙏🙏 not ever
Social Media Links:
Facebook facebook.com/narsindhai/
Instagram instagram.com/narsindhai/
For contact me: contact.narsindhai@gmail.com
If you like my videos please do
SUBSCRIBE LIKE SHARE & give your valuable COMMENTS.
It gives me more motivation.
With THANKS forever.
@narsindhai
Ib😅😅td😊😊r tr r😊
Tr😊
❤❤❤
💯👍
@@maheshraja7923 Thanks 🙏
அனைத்து வரிகளும் எனக்காக செல்லப்பட்டது போல் இருக்கிறது
மிக்க நன்றி நண்பரே 💐🙏
கஷ்டங்கள் இல்லாமல் வாழ முடியாது நம்மை நாமே திருந்தி வாழ வேண்டும்
இருக்கட்டும் இருக்கட்டும்......
👍
😁
நன்றி அண்ணா.. மிகுந்த மனஉளைச்சளில் இருந்தேன்.... உங்கள் கருத்துகள் புத்தியை தெளிவு படுத்தியது...
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் 🙏💐
எதாவது ஒரு வகையில சாவுற வரைக்கிம் மனுசனுக்கு யார் மூலமாவது உளைச்சல் வந்துகிட்டே இருக்கும் சுதா .
👍
சொந்த பந்தங்களால் புண்பட்டு புண்பட்டு நொந்து போன மனதிற்கு அருமருந்தாய் இருக்கிறது உங்களது ஒவ்வொரு வார்த்தையும் மிகவும் நன்றி
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் ரொம்ப நன்றி நண்பரே.
உங்களை நேரில் கண்டு நன்றி சொல்லி, மரியாதை செலுத்த தோணுகின்றது.
உங்கள் அன்புக்கு மிக்க நன்றி நண்பரே 🙏 சந்திப்போம்👍
நீங்க சிறந்த காணொளிகளை தருகிறீர்கள்... நன்றி சார்.... தொடர்ந்து உஙகள் சேவை தொடரட்டும்... ❤️
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள். 🙏💐❤️
உறவினர்களுடன் 5 நாட்களாக மிகவும் மன உளச்சளில் இருந்தேன் இன்று தெளிவு பெற்றேன் நன்றி நணபரே
நன்றி நண்பரே 🙏💐
சிவா.... மன உளச்சலுங்கிறது கையில இருக்கிற அஞ்சிக்கிலோ பை மாதிரி இறக்கி வச்சிகிட்டு போய்ட்டே இருக்கனும் . அஞ்சிக்கிலோ வெயிட்ட , 75கிலோவா நெனச்ச அவ்வளவுதான் .... கடவுளுக்கே மன உளச்சல் இருந்ததுனாலதானே விசத்தையே குடிச்சான் . யாருக்குத்தான் மன உளச்சல் இல்ல ???
உண்மைதான்
அருமையான பதிவு. இது போல் இருப்பது மிகவும் கடினம். இருந்து விட்டால் மகிழ்ச்சியுடன் வாழ்வது 👍👍👍.
உண்மை.👍
நன்றி🙏🙏💐💐
சிறப்பு.
அருமையான பதிவு நன்றி.
மிக்க நன்றி 🙏🙏💐💐
தேவை இருக்கும் இடத்தில் தேடப்படுவாய் 💯....
நன்றி
தோழர் ஏ இவை அனைத்தும் என்னுடைய நிஜ வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை ஞாபகம் ஊட்டும் நான் அனுபவித்து விடயங்கள். காணொளி ஆறுதலாக உள்ளது. நன்றிகள் வாழ்த்துக்கள்.
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் நண்பரே 🙏💐
மிகவும் அருமையான பதிவு. மக்கள் தெளிவாக வாழ உதவி செய்கிறது. நன்றி.
மிக்க நன்றி
காலையில் மிகுந்த மன உளைச்சலில் இருந்தேன். நன்றி அண்ணா இந்த பதிவு எனக்கு நம்பிக்கை தந்தது. நம்பிக்கை துரோகம் அதன் வலி தாங்க முடியல. ... இந்த நாட்களை கடந்து செல்ல இந்த வார்த்தைகள் ஆறுதலாக இருக்கின்றன
மிக்க நன்றி 🙏
கவலை கொள்ளாதீர்கள் எல்லாம் ஒரு நாள் மாறும். 👍
நீங்கள் சொல்வது சரிதான் ஓம்ஸ்ரீ ஜெய் சாய் ராம் பொறுமை நம்பிக்கை 🙏🙏🙏👍
👍 நன்றி
இதுல இருக்க ஒவ்வொரு வரியும் எனக்கே எழுத பட்டது போல் இருக்கிறது அன்னா TQ அண்ணா 💯🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🥺🥺🥺🥺
மிக்க நன்றி🙏🙏
ஓம் நமசிவாயம் ஓம் நமசிவாயம் ஓம் ஓம் நமசிவாயம்ஓம்அவனன்றிஓர்அனுவும்அசையாதுஓம்நமசிவாயம்ஓம் இந்த பதிவு அருமை அருமை அருமை ஓம் நமசிவாயம் ஓம்*****!!!!!
மிக்க நன்றி 🙏
இந்த சேனல் நடத்துபவர்கள் காலில் விழ நான் தயாராக இருக்கிறேன் . வாழ்க்கையை பற்றி எவ்வளவு ஞானம் பெற்றவர் இந்த சேனல் நடத்துபவர் . நான் கவலையில் இருந்தேன் இப்போது மன நிறைவு அடைந்தேன்
மிகப் பெரிய வார்த்தை நண்பரே.🤗
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி 🙏💐❤️
நீங்க சொல்வது அனைத்தும் சத்தியமான வார்த்தை என் வாழ்க்கையில் இது நடந்து கொண்டுதான் இருக்கிறது அத்தனை ஒவ்வொரு வரிகளும் முத்து முத்தாக எனக்கு என்றே சொல்லப்பட்டது போல நான் உணர்கிறேன்
மிக்க நன்றி 💐💐🙏🙏👍👍
அத்தனையும் முத்தான வரிகள்.
மிக்க நன்றி 🙏💐
THAMBI neenga solvathu True speak.... ellorum Irunthum anathaiyaka irupathu mikavum kodumaiyanathu.... good speech...🙏👍👌
மிக்க நன்றி🙏🙏💐💐
All words are💯 true bro
Thank YOU 🙏
வாரே வா வாழ்க்கை தத்துவங்கள் வாழ்வது சில காலம் மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொல்வோம்
மிக்க நன்றி 🙏💐
என்னை ஒதுக்க யாருக்கும் தகுதியில்லை நான் தான் அனைவரையும் ஒதுக்கி வைப்பேன் இது தான் நான் ஏனென்றால் நான் தான் அனைத்திலும் உயர்ந்தவள் தரமானவள் சரியானவள்✔️😊👍
நல்லது. நன்றி🙏🙏🙏
Nanum edhu pola dhan ,yennai odhuki vaikka yarukkum thagudhi ila .
Yen husband nandri illama irukumpothu mathavarhalai patri yethum yosikka thonala 😢😢
👍Good
😥
உண்மையான வரிகள் தேவ வாக்கு
மிக்க நன்றி 👍🙏
All the lines are encouraging me thank u
Thank YOU so much
Vidai thediya Payanam than vazkkai
Silarukku vidai therivadhillai
Palarukku vinave purivadhillai !
Awesome lines
Thank YOU so much 🙏💐💝
உயர்ந்த கருத்துக்கள்...
நன்றி💐🙏
இந்த பதிவில் நானும் ஒரு நபர் மிக்க நன்றி அண்ணா ஆனாலும் மனம் மிகவும் வேதனைப் படுகிறது என்பதே உண்மை ஆனால் ஒன்று மட்டும் உண்மை எந்த ஒரு விஷயத்திலும் சரி எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு என்று சொல்லுவார்கள் அது நான் மட்டுமல்ல எல்லா மனிதர்களும் பொதுவான ஒன்று உயிரினங்களால் திறக்கப்பட்டு அனைத்து உயிர்களுக்கும் கடவுள் ஒன்றுதான் பாதுகாப்பு இறைவன் இல்லாமல் இந்த உலகமே கிடையாது இந்த பதிவில் நான் பார்த்த கடைசி ஒருவரி என்னவென்றால் நன்றியை சில மனிதர்களும் மறந்து விடலாம் ஆனால் அந்த இறைவன் கடவுள் மறக்கவே மாட்டார் என்பதுதான் இதில் உண்மையான பதிவு ஆனால் சில மனிதர்கள் கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கிறது ஆனால் கடவுள் இருக்கிறார் என்பதுதான் இன்றுவரை உண்மை...🙏😢💯
உண்மை🙏 நன்றி நண்பரே 💐🙏
👌👌👌👌👌👌👌👌👌👌👍
நன்றி🙏🙏
கேட்கும்போதெல்லாம்மனநிலை நிம்மதிகொள்கிறது.
மிக்க மகிழ்ச்சி 🙏💐
Osam.... Stress la irunthen.... ஒவ்வொரு வரிகளும் எனக்கு எழுதன மாறி இருந்தது...🙏👍❤️
மிக்க நன்றி நண்பரே 🙏💐🙏
@@narsindhai ❤️❤️❤️
🙏🙏
Tq.
Welcome
thank you for the video because idhula ulladhu tha unma nama life ku
மிக்க நன்றி 🙏🙏💐💐
100000% romba,romba correct ennakkagave solldra mari irukku bro one year ra manavethanai la irukka
மிக்க நன்றி 🙏
அருமையான தகவல் நன்றி சகோதரா
நன்றி🙏👍
ரொம்ப நன்றி நண்பரே 💐
நன்றி
Every words it's really true God bless you 👍🙏
Thank YOU so much 🙏💐
Romba nantri anna enakku romba kastama erunthuchi neenga sonna ovvoru line num enakku oru nambikkaya kutukkuthu romba nantri anna
நன்றி நன்றி🙏🙏💐💐
Sema bro enakku sona mathiri iruku bro vera level 🔥🔥🔥
மிக்க நன்றி நண்பரே 🙏💐
All line match for my life👍👍👍
Thank YOU 🙏💐
HEART TOUCHING STORY CORRECT THANK YOU SIR 💯👍👍❤❤
Thank you so much🙏🙏
I have made it as a habit daily once wake up from sleep and before going to bed it's a must routine for me to listen .
It's being really motivation .
Thanks alot for the entire team .
Much appreciated
Thank YOU so much for your valuable support and encouragement.🙏🙏🙏💐💐💐❤️❤️
Very true. We need such reminders in our lives.
Thank YOU for your valuable support 🙏
Thank you my dear god god god
Thank you so much🙏💐❤
Arumaiyaana varihal thank you so mush sir
மிக்க நன்றி 🙏🙏💐
Rombanandri anna na10th padikkakulla na thanimai mattum eppo endha video padhadhum 😂new friendkadachamari oru feel thank you
மகிழ்ச்சி 💐💐மிக்க நன்றி 🙏💐
Anna ennum video podunga na livela erukkan nest 11th na nearayapadikka arrambikka poren payama erukku onnala mudiyathunnu solluranga😢
ruclips.net/video/CyuRdPKStf4/видео.html
☝️இந்த வீடியோவை முழுசா பாருங்கள். உங்கள் கேள்விக்கான பதில் இதில் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
ruclips.net/video/CyuRdPKStf4/видео.html
Arumai.anaitthum unmai. Adipattavargalukku arudhalana varthaigal. Tnk u.
Thank YOU 🙏💐
நன்றி 🙏🙏🙏
நன்றி
Really great MSG for me
Thank YOU 🙏🙏💐
Correct time la correct video video pannathuku thanks sago....
மிக்க நன்றி சகோதரி 🙏💐
நேர்மையை தேடும் தேடல் நற்சிந்தையில் கொட்டிக் கிடக்கிறது! நிறைவின் விழிம்பில் பயணிக்கும் சூட்சுமம் மனச்சுமை குறைகிறது!
உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றிகள் 🙏💐
அதை வாழ்க்கையில கடைபிடிக்கனும் முருகானந்தம் ....
🙏
அருமையான பதிவு
நன்றி💐💐🙏🙏
Super 😃 motivation Anna thank you
மிக்க நன்றி 💐🙏
Super sir thanks
Thank YOU 🙏💐❤️
அருமை சகோ
மிக்க நன்றி சகோ
சூப்பர சொல்லுறிங்க அண்ணா❤
Thank YOU 🙏💐
Saththiyama ounmai sir yanakku our nambiga vanthathu sir God bless you
Thank YOU so much 🙏💐
Thanks for your words ❤
Thanks for your support🙏💐
உண்மையான வரிகள்😢😢😢😢😢
மிக்க நன்றி🙏🙏💐💐
Fantastic advice 🤝🤝🤝🤝🤝🤝💐💐
Thank YOU 🙏💐
நன்றீ❤❤❤❤❤
நன்றி🙏💐💐
ஓம்சிவாயநம குருவேசரணம் திருச்சிற்றம்பலம் அருமை அருமை அருமை யான கருத்துள்ள பாடம்🙏🙏🙏🙏🙏🙏 சிவசிவகலாஅம்மா தேனிமாவட்டம் பெரியகுளம்
🙏நன்றி🙏
நன்றிகள் பற்பல ஐயா 🙏
நன்றி நன்றி🙏🙏🙏💐💐💐
Thanks for sharing bro 🙏🙏🙏🙏🙏🙏🙏
Thank YOU 🙏
Keep this kind of message
Super❤️
Thank YOU
Beautiful quotes truly inspiring thank you so much for sharing 🙏
Thank YOU so much 🙏💐💖
Excellent 👌
Thanks
Regards....Raj
Thanks 🙏
Really amazing words
Thank YOU so much 🙏
wow wow wow ❤❤❤❤❤❤❤❤ excellent bro 100%really
Thank YOU so much 🙏💐❤️👍
@@narsindhai welcome 🤗 bro
@@narsindhai God bless you
❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️👍👍👏@@narsindhai
Thanks 🙏
This for me, Really great 👍🏻
Thank YOU so much 🙏
Wow beautiful varikal ♥️ 🌹
Thank YOU so much 🙏💐❤️
Nanri anna anakum appatithath eiruku
நன்றி
Wow awesome words
Thank YOU so much 🙏
Bro thanks bro en manam rempa parama erunthathu epa arithal eruku download pannniruken daily um ketka
நன்றி சகோதரி 💐💐🙏🙏🙏
Semma Semma Semma 👏👏👏👏😢😢
Thank YOU so much 🙏💐
சூப்பர். சூப்பர். 👍🏼👍🏼👍🏼👍🏼
Thanks
VAALGA VALAMUDAN 🙏
வாழ்க வளத்துடன் 🙏🙏💐💐
அருமையான பதிவு😊
மிக்க நன்றி 🙏💐
என க்கு பிடித்த வரிகள்
மிக்க நன்றி 🙏💐👍❤️
My night bed time mind quite time this massage
Thank YOU 🙏
yes you are correct 100% but my life totally damaged. all doors are locked. i dont have any friends. i love true friendship.
தக்க சமயத்தில் கடவுள் உங்களுக்கு வேண்டியதை செய்வார். நம்பிக்கையோடு இருங்கள்🙏🙏💐💐
Great words
Thank YOU so much 🙏💐
Very very good 👍
Thank you very much
மிகவும் அருமை 🙏. வாழ்த்துக்கள் 🙏
மிக்க நன்றி 🙏🙏💐💐
100./. Correct brother anaithum unmai
நன்றி
Super nice sinthanai
Thank YOU 🙏
Arumai.
நன்றி
Ellam correct ah sonniga appa 🎉😊❤ u pa super excited about u speak
Thank YOU so much 🙏💐
@@narsindhai 😊🤗🤗🤗OK pa
🙏
@@narsindhai 🤗😊
🙏
Super Sir.....
Thank YOU 🙏
Super, excellent 👏 👌 👍
Thank YOU
Excellent thanks
Namaskarams
நன்றி
அருமையான வரிகள்
நன்றி
Excelent its for minen Thanks
Thanks
அருமை மகிழ்ச்சி
நன்றி
👌👌👌👌அருமை
நன்றி
Vanakkam
வணக்கம்
அற்புதம்
நன்றி🙏💐
அருமை
நன்றி
Anaiththu varikalum super 🥰🥰🥰🥰
மிக்க நன்றி 🙏🙏👍💐💐
Your words are very true I am one of them look dowm N trow me when there need help all are very good but i become broke 😭😭😭hard to see kinds people OMG what kinds of life 😭😭😭🙏🙏🙏
not ever
காயப்படுத்தியவர்களை விட்டுத் தள்ளுங்கள். நம்மோடு இருக்கும் சில அன்பான உறவுகளுக்காகத் தானே நம் வாழ்க்கையே....❤️🙏
Arumai pothuvana karuthu unmai
Thank YOU 🙏