Numerology Calculation Method | Lucky Number Secret Formula & Numerology Key Number Finally REVEALED

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • உங்கள் பிறந்த தேதிக்கு அதிஷ்ட எண்களை தேர்வு செய்யும் பொழுது கீழ்க்கண்ட விதிமுறைகளை பின்பற்றி அதிர்ஷ்ட எண் எடுத்தால் மட்டுமே வேலை செய்யும். பிறவி எண் / விதி எண் கதி / எண் கிழமை எண் / இலக்கண அதிபதி எண் / தொழில் எண் / வாழ்க்கை எண் / பாதை எண் / ஹீப்ரு பிரமிடு எண் இது போன்ற பல ஆய்வுகள் செய்த பின்னரே உங்களால் உங்களுக்கு உண்டான அதிர்ஷ்ட எண்களை எடுக்க முடியும் என்பதை புரிந்து கொள்ளுங்கள் வெறும் பிறந்த தேதி பிறந்த நேரத்தை வைத்து மட்டும் அல்லது பிறந்த தேதியின் கூட்டுத்தொகையின் எண்ணிக்கையை மட்டும் வைத்து அதிர்ஷ்ட எண் எடுத்தீர்கள் என்றால் நிச்சயமாக வேலை செய்யாது என்பதை வெளிப்படையாக ஆய்வு செய்து ஜோதிடர் ராஜகுருஜி ஐயா அவர்கள் அதற்கு உண்டான அத்தனை வழிமுறைகளையும் இந்த காணொளியில் சொல்லி இருக்கிறார் நன்றி
    உங்கள் தனிப்பட்ட எண்களின் மறைந்த ரகசியங்களை கண்டறிந்து, வெற்றிகரமான வாழ்க்கை, தொழில் மற்றும் வணிகத்திற்கு முக்கியமான திறவுகோலை எவ்வாறு திறக்க முடியும் என்பதைக் கண்டறியுங்கள்! இந்த விரிவான வீடியோவில், எண் கணிதத்தின் உலகில் ஆழமாக சென்று, உங்கள் பிறந்த தேதி, வாழ்க்கை பாதை மற்றும் விதி எண்களில் மறைந்துள்ள சக்திவாய்ந்த தகவல்களை வெளிச்சமிட்டு பார்ப்போம்.
    Disclaimer
    video is for educational purpose only. Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use
    Discover the hidden secrets of your personal numbers and how they can unlock the key to a successful life, career, and business! In this comprehensive video, we'll dive deep into the world of numerology and uncover the powerful insights hidden within your birth date, life path, and destiny numbers.
    From understanding your birth number to deciphering the meaning of your rule number, occupation number, and Hebrew pyramid number, we'll guide you through a step-by-step process to unlock the true potential of your personal numerology. Gain valuable insights into your strengths, weaknesses, and the best path forward for achieving your goals and aspirations.
    Whether you're seeking guidance on your career, relationships, or overall life direction, this video is a must-watch for anyone looking to harness the power of numerology for a more fulfilling and prosperous future. Unlock the secrets to your lucky number and let it guide you towards a life of abundance, success, and personal growth.
    Don't miss this opportunity to uncover the profound wisdom hidden within your numbers. Tune in and let us show you how to calculate your lucky number and unlock the key to your successful life, job, and business!
    அதிர்ஷ்ட எண், எண் கணிதம், பிறந்த எண், ஆட்சி எண், விதி எண், தொழில் எண், வாழ்க்கை எண், எபிரேய பரமிட் எண், தனிப்பட்ட எண்கள், வெற்றிகரமான வாழ்க்கை, தொழில் வழிகாட்டுதல், வணிக வெற்றி, வாழ்க்கை பாதை, எண் அர்த்தம், எண் விளக்கம், எண் கணக்கீடு, எண் பகுப்பாய்வு, எண் உள்ளீடுகள், எண் ரகசியங்கள், எண் சக்தி
    #luckynumber #numerology #birthnumber #rulenumber #destinynumber #occupationnumber #lifenumber #hebrewpyramidnumber #personalvibration #lifecalendar #careerguidance #businesssuccess #lifepathnumber #numbersymbolism #numerologysecrets #numerologywisdom #numerologyinsights #lifecoaching #personaldevelopment #successmindset #numerologytips
    Followers Of Astrology
    ✓ஜோதிடம் பரிகார சாஸ்திரம் அல்ல,
    ✓✓ஜோதிடம் ஆன்மீக சாஸ்திரம் அல்ல,
    #brammajothidam
    Bramma jothidam channel provides spiritual & Astro updates, Horoscope, and special astrology classes programs dedicated to people of all religions, thankyou
    பிரம்ம ஜோதிடம்
    ஜோதிடர் ராஜ குருஜி
    Bramma jothidam
    Jothidar Raja Guruji
    Bramma Jothidam Raaja Guruji

Комментарии • 115

  • @Grateful_Miracles
    @Grateful_Miracles 3 месяца назад +3

    மதிப்பிற்குரிய ஆன்மீக குருவிற்கு வணக்கம், மிகவும் பயனுள்ள பதிவு ஐயா நன்றிகள் கோடி, தினமும் உங்களின் லைவ் ப்ரோக்ராம் பயனுள்ளதாக இருக்கின்றது ஐயா, நேற்றைய லைவில் நீங்கள் கொடுத்த அறிவுரை மிகவும் பயனுள்ளதாக இருந்தது ஐயா, பிரம்ம முகூர்த்த நேரத்தை நன்றி சொல்வதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும், நமக்கு தேவையானது எதுவென்று பிரபஞ்சத்திற்கு தெரியும் என்று மிகவும் தெளிவாக கூறினீர்கள் ஐயா, அதேபோல் பரிகாரம் மற்றும் தோஷம் என்று எதுவுமே இல்லை எல்லாம் கர்மவினை அடிப்படையில் நடக்கிறது என்று எங்களுக்கு எளிமையாக புரியும் வகையிலும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் நேற்றைய லைவ் இருந்தது... நன்றி குருவே🙏🙏🙏 தங்களின் சேவை மென்மேலும் தொடர்ந்து உங்களின் சேனல் உலகமெங்கும் பரவ வேண்டும் ஐயா🙏🙏 வாழ்த்துக்கள் ஐயா💐💐💐

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

    • @Grateful_Miracles
      @Grateful_Miracles 3 месяца назад +1

      நன்றி ஐயா 🙏🙏🙏🙏

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 3 месяца назад +1

    மிக்க நன்றிங்க குருஜி...
    அருமையான விளக்கமாக சொன்னீங்க நன்றிங்க குருஜி....❤🙏👍👌❤💯🤝 சிவசக்தி மேச்சேரி ❤

  • @Palanikumar735
    @Palanikumar735 3 месяца назад +1

    தெளிவான விளக்கம். நானும் கற்றுக் கொண்டேன். மிக்க நன்றி ஐயா 🙏. ஓம் சரவணபவ

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      🙏 ஓம் சரவணபவ
      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @CVeAadhithya
    @CVeAadhithya 3 месяца назад +2

    வணக்கம் குருஜி...
    இந்த வீடியோ வந்த 14 ஆவது நிமிடத்தில் பார்க்கிறேன் ..
    ஏற்கெனவே நியூமராலஜியில் Knowledge இருக்கிறது..
    நன்றிகள் ..

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад +2

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @douglasblacks3963
    @douglasblacks3963 3 месяца назад +1

    வணக்கம் குருஜி சத்தியமா யாரும் இப்படி விளக்கம் சொல்லி கேட்டதில்லை மிக மிக அருமை ♥️🙏🙏🙏♥️

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад +1

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @gopalakrishnan8339
    @gopalakrishnan8339 3 месяца назад +1

    வணக்கம் குருஜி அருமையான விளக்கம் குருஜி
    வாழ்க வளமுடன்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      கோபாலகிருஷ்ணன் அப்பா வாழ்க வளமுடன்
      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @outofthinkers7022
    @outofthinkers7022 3 месяца назад +3

    Vanakkam guruji live la enaku kedaika matengithu ayya மாந்தி pathi solunga guruji nenga tha உண்மையான யதார்த்தமான குரு 🙏🙏🙏❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад +1

      உங்களுக்கு கட்டாயம் பதில் கிடைக்கும்
      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @timeisnow4890
    @timeisnow4890 3 месяца назад +1

    Numerology Playlist Create panni Athula Numerology Basic videos ellam Post pannunga Guruji
    Numerology romba Interest aa irukku
    Thanks Guruji ❤💐✨

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @rathinawellbalakrishnan879
    @rathinawellbalakrishnan879 3 месяца назад +1

    Thanks Guruji 🎉❤ for educate us.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @GAVASKAR-ne4li
    @GAVASKAR-ne4li 3 месяца назад +1

    நன்றி... நன்றி ... நன்றி... அய்யா... 🙏🏻🙏🏻🙏🏻

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @rithikashri5656
    @rithikashri5656 3 месяца назад +1

    வணக்கம் குருஜி
    வாழ்க வளமுடன்...

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @Skr7222
    @Skr7222 2 месяца назад +1

    ஐயா கோடான கோடி நன்றிகள் ஐயா ❤❤❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 месяца назад

      சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @manimegalai6148
    @manimegalai6148 3 месяца назад +2

    ,ரொம்ப நன்றிங்க வணக்கங்க ஐயா குருஜி 🎉🎉🎉🎉🙏🏻🙏🏻💐💐🎉🎉🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад +1

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

    • @manimegalai6148
      @manimegalai6148 3 месяца назад +2

      நன்றிங்க நன்றிங்க ரொம்ப நன்றிங்க உங்களுடைய சோதிட மக்களுக்கான ஒளிமயமான சேவைக்காக மனமார்ந்த நன்றிங்க ரொம்ப நன்றிங்க வணக்கங்க ஐயா குருஜீ வாழ்க வாழ்க வளர்க நலமாக பல்லாண்டு ஐயா🎉💐🎉💐🤲🌹⚘️🙏🏻🙏🏻🥀🪴

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад +1

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

    • @manimegalai6148
      @manimegalai6148 3 месяца назад +1

      @@brammajothidamtamil 🙏🏻💐இனிய காலை வணக்கங்க ஐயா குருஜீ🙏🏻🌹🤲⚘️💐🎉🪴🥀💯

  • @keerthana273
    @keerthana273 3 месяца назад +1

    நன்றி ஐயா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @priyan3205
    @priyan3205 3 месяца назад +1

    பிறந்த நேரம் பற்றி சொன்னீங்களாயா ஐயா?🎉

  • @Grateful_Miracles
    @Grateful_Miracles 3 месяца назад +1

    Waiting for ur video... Thank you Guruji

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @jayachithraramesh1264
    @jayachithraramesh1264 3 месяца назад +1

    Oru oruththarukkum reply solvatharkku mikka nandri iyya

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @sai9330
    @sai9330 3 месяца назад +1

    ராகு கேது ஜாதகம் பற்றி ஒரு வீடியோ போடவும்.லக்னத்தில் ராகு இருந்தால் அதேபோல் லக்னத்தில் ராகு உள்ளவரை தான் திருமணம் செய்ய வேண்டுமா? இரு திருமண நடந்து (ராகு கேது இல்லாத ஜாதகம்)இரண்டும் தோல்வி அடைந்து விட்டது.இதற்கு காரணம் ராகு கேது இல்லாதவரை திருமணம் செய்துகொண்டதா?

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      கட்டாயம் காணொளி பதிவிடுவோம் காத்திருக்கவும்
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @SVSRLIMESTONE
    @SVSRLIMESTONE 3 месяца назад +1

    ❤ நன்றி அய்யா

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад +1

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @hanushaaritimidhula3330
    @hanushaaritimidhula3330 3 месяца назад

    Nandri iyya.... Vaazhga Valamudan....

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @rathna.a8100
    @rathna.a8100 3 месяца назад +1

    வணக்கம் குருஜி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @artbright6015
    @artbright6015 3 месяца назад +1

    Nandri ayya🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @Sugasharsundar
    @Sugasharsundar 3 месяца назад +1

    மிக்க நன்றி அய்யா..

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @thilagas700
    @thilagas700 3 месяца назад +1

    Ungakitta jajagam pakanum,,iyya

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
      உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️

  • @ramyamani0868
    @ramyamani0868 3 месяца назад +1

    நன்றி குருஜி 🙏❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @latharavi3230
    @latharavi3230 3 месяца назад +1

    I believe your jothidam guruji 🎉

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @nithyalakshmielango6930
    @nithyalakshmielango6930 3 месяца назад

    Namaskaram Guruji. I think i am blessed with God's grace and so that I heard and saw this video. I pray God for long life of Guruji . Your good selves are rendering a wonderful and selfless service to the society. Vazhga Valamudan.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @SImusicbeats7707
    @SImusicbeats7707 3 месяца назад +1

    இன்று live வருவீர்களா குருஜி

  • @karthigeyansivanathan2452
    @karthigeyansivanathan2452 3 месяца назад +1

    வணக்கம் ஐயா.
    எண்களின் பலன்களை எப்படி அறிவது ஐயா
    1 சூரியன் & பலன்கள்
    2 சந்திரன் & பலன்கள்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  2 месяца назад

      மீண்டும் ஒருமுறை காணொளியை பாருங்கள் பார்க்கும்பொழுது உங்களுக்கு புரிய வரும்
      அற்புதமான மனிதர் ஆகிய நீங்கள் ✨✨சிறப்பான வாழ்க்கை வாழ பரிபூரணத்துவமான வாழ்த்துக்கள்
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @SaravanansSaravanan-r7w
    @SaravanansSaravanan-r7w 3 месяца назад +1

    நன்றி குருஜி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @timeisnow4890
    @timeisnow4890 3 месяца назад +2

    நான் இந்த சூத்திரத்தை 29.10. 2002 போட்டு பாத்தேன்
    பிறவி எண் - 2 |
    விதி எண் - 7
    கதி எண் - 6
    லக்கின அதிபதி எண், கிழமை எண் - 9
    தொழில் எண் , வாழ்க்கை எண், பாதை எண் - 18 => 1+8 = 9
    ஷிப்ரு பிரமீடு எண் - 72 => 7 + 2 = 9
    அப்போது Lucky Number 9

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

    • @Riyaa11.11
      @Riyaa11.11 3 месяца назад +1

      Hi ennakku sollunga pa pls. என்னுடைய பிறந்த வெள்ளிக்கிழமை

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பதில் தர இயலாத சூழ்நிலை | காரணம் : - நிறைய நபர்கள் தொடர்ச்சியாக கமெண்ட் மூலமாக பதிவிட்டு கொண்டே இருக்கும் பொழுது உங்களுடைய ஐடி எங்கள் கண்களுக்கு தெரியாமல் போய் இருக்கலாம். கட்டாயம் அடுத்த லைவ் மூலமாக உங்களுக்கு பதில் கிடைத்து விடும் என்று நம்புங்கள். ஒவ்வொரு நபராக கமெண்ட் மூலமாக பதிவிடும் பொழுது தொடர்ச்சியாக பார்க்கும் பொழுது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு கண்ணில் புண் ஏற்பட்டு விடுகிறது. நான் லைவ் மூலமாக கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம்
      ✨🌻🌺🏵️🌻🌺✨உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நீங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி✨ 🌺🌻🏵️🌻🌺🌻✨

    • @timeisnow4890
      @timeisnow4890 3 месяца назад +1

      @@Riyaa11.11 Unga Dob , Enna Lagnam, Enna Day la poranthinga nu Sollunga Naa free time Unga Lucky number solren

    • @Riyaa11.11
      @Riyaa11.11 3 месяца назад +1

      @@timeisnow4890 என்னுடைய பிறந்த தேதி 19.12.1986. மகர லக்கினம் . வெள்ளிக்கிழமை

  • @HarikrishnanK-y8w
    @HarikrishnanK-y8w 3 месяца назад +2

    Harikrishnan namaste 1959 Aswathi 30.06.1959

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
      உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️

  • @elangovanelangovan5986
    @elangovanelangovan5986 3 месяца назад +1

    திருச்சிற்றம்பழம்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад +1

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @shriaravindmv4329
    @shriaravindmv4329 3 месяца назад +1

    Which is the lucky number
    No explanation given for Hebrew pyramid number and total number for name
    How to identify the lucky number for me

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      மேலே சொல்லி இருக்கக்கூடிய காரணிகளை பயன்படுத்தி அனைத்திற்கும் பொதுவான எண் எது வருகிறதோ? அதை தேர்ந்தெடுங்கள் நன்றி

  • @Sugasharsundar
    @Sugasharsundar 3 месяца назад +1

    அய்யா உங்கள் வழிமுறை படி என் பிறந்தநாள் வைத்து அறிந்து கொண்டேன் (28.04.1989, வெள்ளி கிழமை, சிம்ம லக்கினம் ) ஆனால் எனக்கு சிறு குழப்பம் உள்ளது அய்யா. என் அதிர்ஷ்ட எண்ணை நீங்களே சொல்லுங்கள்
    பிறவி எண் :1
    விதி எண் : 5
    கதி எண் : 9
    லக்கினாதிபதி எண் : 1
    கிழமை எண் : 6
    தொழில் எண் : 3
    வாழ்க்கை எண் : 9
    பாதை எண் : 6
    ஹிப்ரு பிராமிட் எண் : 7
    பொதுவாக இரண்டு எண் வருகிறது அதான் கேட்டேன் அய்யா. தயவு செய்து கூறுங்கள்..

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
      உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️

    • @Sugasharsundar
      @Sugasharsundar 3 месяца назад +1

      அய்யா தினமும் உங்களிடம் கேட்டுக்கொண்டே இருக்கிறேன்...

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் பதில் தர இயலாத சூழ்நிலை | காரணம் : - நிறைய நபர்கள் தொடர்ச்சியாக கமெண்ட் மூலமாக பதிவிட்டு கொண்டே இருக்கும் பொழுது உங்களுடைய ஐடி எங்கள் கண்களுக்கு தெரியாமல் போய் இருக்கலாம். கட்டாயம் அடுத்த லைவ் மூலமாக உங்களுக்கு பதில் கிடைத்து விடும் என்று நம்புங்கள். ஒவ்வொரு நபராக கமெண்ட் மூலமாக பதிவிடும் பொழுது தொடர்ச்சியாக பார்க்கும் பொழுது கண்ணில் எரிச்சல் ஏற்பட்டு கண்ணில் புண் ஏற்பட்டு விடுகிறது. நான் லைவ் மூலமாக கேள்வி கேளுங்கள் கட்டாயம் பதில் தருகிறோம் உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி நீங்கள் நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி

    • @Sugasharsundar
      @Sugasharsundar 3 месяца назад +1

      உங்கள் நற்பணி சிறக்க வாழ்த்துக்கள் அய்யா.. நன்றி எங்களின் கேள்விக்கு செவி சாய்த்து பதில் அளிப்பதற்கு ...

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @ashokrajaeditz6025
    @ashokrajaeditz6025 3 месяца назад +1

    ஐயா நான் விருச்சிகம் ராசி கேட்டை நட்சத்திரம் நான் புதிய sctoor வாங்க உள்ளேன். ஒருவார காலத்திற்குள் பதிவு செய்ய வேண்டும, எனது பிறந்த தேதி 08/01/1986 உங்களது கணிப்பை எதிர் பார்க்கிறேன், தக்க சமயத்தில் தங்களது பதிவு கிடைத்ததில் மகிழ்ச்சி🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
      உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️

  • @jayachithraramesh1264
    @jayachithraramesh1264 3 месяца назад +1

    Iyya phone number iyya yen pondru panakashtam ulla vargalukku ungal seivaikku mikka nandrigal pala

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      வணக்கம் தினமும் மதியம் 2 மணி முதல் 3 மணி வரை லைவ் ப்ரோக்ராம் நடைபெறும் நீங்கள் உங்களது சந்தேகங்களை லைவ் ப்ரோக்ராம் மூலம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்
      உங்களது 🌺🌺🏵️✨🏵️🌻🌺🌺அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி நன்றி வாழ்த்துக்கள் நன்றி நன்றி நன்றி🏵️🌻🌺🏵️🌻🏵️

  • @veludiva8248
    @veludiva8248 3 месяца назад +1

    Ayya பிரமிடு என் எப்படி கூட்டுவது மட்டும் ஒரு முறை அட்டையில் தெளிவாக விடியோ பார்க்க முடியமா🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @vijayperumalvijay6015
    @vijayperumalvijay6015 3 месяца назад +1

    வணக்கம்

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад +1

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி*

  • @anbum9519
    @anbum9519 3 месяца назад +1

    வணக்கம் ஐயா. நான் கார் புக் செய்துள்ளேன் எனக்கு fancy number பார்த்து சொல்லுங்க ஐயா. பெயர் அன்பரசன் . பிறந்த நேரம் . 8.50pm.பிறந்த தேதி. 05.12.1992 . பிறந்த ஊர். ஆத்தூர். ஆகஸ்ட் 21 வாகன பதிவு எண் பண்ணனும் ஐயா.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      கமெண்ட்டுக்கு பதில் அளிக்க முடியாத காரணத்தினால் தான் நாங்கள் எல்லா விஷயத்தையும் சொல்லி காணொளி பதிவு செய்திருக்கிறோம் நீங்களே பார்த்து தெரிந்து கொள்ளுங்கள் நன்றி

  • @devakumar1504
    @devakumar1504 3 месяца назад

    வணக்கம் ஐயா
    கணிதம் படித்தது போல் உங்களின் எண் கணித பதிவு
    என்னுடைய 10.4.1959 ஷீப்ரு கணிதம் படி "..... 5 ........ "
    சரியானதா??????
    தங்களின் மக்களின் சேவையை
    தொடருங்கள்.
    நன்றி....நன்றி....

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @jeganbabani6328
    @jeganbabani6328 Месяц назад +1

    ஐயா என்னுடைய பிரமிடு எண் 8

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  Месяц назад +1

      மிகவும் நல்லது உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @rathidevivr7228
    @rathidevivr7228 3 месяца назад +1

    🙏🙏🙏🙏🙏🙏

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @manikandan7372
    @manikandan7372 3 месяца назад

    Guruji total la ealla numberum add pannanuma....

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @sivanalaguthalavaimadan8498
    @sivanalaguthalavaimadan8498 3 месяца назад

    ஐயா வணக்கம் என் மகள் பெயர் தாரகா. 16.2.2006. 5.55 pm தென்காசி திருமணம் பற்றி கூறுங்கள். மன்னிக்கவும் ஐயா. லைவ்வில் எனக்கு கிடைக்கமடக்கு.

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад +1

      உங்களுக்கு கட்டாயம் பதில் கிடைக்கும் தைரியமாக லைவ் மூலமாக தொடர்ச்சியாக முயற்சி செய்யுங்கள் நன்றி உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @jayachithraramesh1264
    @jayachithraramesh1264 3 месяца назад

    Iyya endru pathil kidaikkum yendru commentil reply pannirgal iyya aanaal pathil kidaikkavillai iyya

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      தவறாக நினைத்துக் கொள்ள வேண்டாம் கண்டிப்பாக நீங்கள் போன் மூலமாக தொடர்பு கொண்டு உங்கள் சந்தேகங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம் 25 ஆயிரம் நபர்களுக்கு மேல் கமெண்ட் மூலம் கேள்வி கேட்டு காத்திருக்கிறார்கள் உங்களுக்கு பதில் கொடுக்கிறோம் என்று நாங்கள் சொல்லி இருந்தால் கட்டாயம் போன் மூலமாக பதில் கொடுத்து விடுகிறோம் நன்றி

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

    • @jayachithraramesh1264
      @jayachithraramesh1264 3 месяца назад +1

      Mikka nandrigal Pala iyya phone number iyya

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      தவறாக நினைத்துக் கொள்ளாதீர்கள் இங்கு ஃபோன் நம்பரை பயன்படுத்தும் பொழுது நிறைய நபர்கள் அந்த போன் மூலமாக தொடர்பு கொள்வார்கள். நீங்கள் கீழ்கண்ட ஈமெயில் ஐடி jothidarajaguruji@gmail.com மூலம் எங்களை தொடர்பு கொள்ளுங்கள் அல்லது மற்ற காணொளியை பார்க்கும் பொழுது சில நொடிகள் மட்டுமே போன் நம்பர் பதிவு செய்யப்பட்டு இருக்கும் அதை பார்த்து நீங்களாக தெரிந்து கொள்ளுங்கள் உங்கள் அன்பிற்கும் ஆதரவுக்கும் கோடான கோடி நன்றி நன்றி நன்றி
      உங்கள்✨🍁🌻🌹🌻🍁✨ அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      *நன்றி நன்றி நன்றி**

  • @Hemalatha-jz8kv
    @Hemalatha-jz8kv 3 месяца назад +1

    Livevil daily comment podukkeren guruji . Patheil keddaikkavillai guruji .

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      ஹேமலதா அம்மா வணக்கம் தொடர்ச்சியாக முயற்சி செய்து கொண்டே இருங்கள் ஒரு நாளில் குறைந்தபட்சம் 3000 நபர் முதல் 20 ஆயிரம் நபர்களுக்கு எங்களுக்கு தெரிந்த விஷயத்தை உங்களுக்கு தெரியப்படுத்தவே விரும்புகிறோம் உங்களது கமெண்ட்டுக்கு காலதாமதம் ஆவதற்கு மன்னிக்கவும் மீண்டும் முயற்சி செய்யுங்கள் பிரபஞ்சம் உங்களுக்கு நல்ல முறையில் வழிவகுக்கும்
      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @sivasakthipandiyanp2139
    @sivasakthipandiyanp2139 3 месяца назад +1

    மிக்க நன்றிங்க குருஜி...
    அருமையான விளக்கமாக சொன்னீங்க நன்றிங்க குருஜி....❤🙏👍👌❤💯🤝 சிவசக்தி மேச்சேரி ❤

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад +1

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி

  • @srifashiondesigners6042
    @srifashiondesigners6042 3 месяца назад +1

    Nandri ayya

    • @brammajothidamtamil
      @brammajothidamtamil  3 месяца назад

      உங்கள் 💐🌹🥀🌺🌹💐அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி
      நன்றாக இருப்பீர்கள் வாழ்த்துக்கள்
      🌲🌻✨🌹🍁🌹✨🌻🌲
      நன்றி நன்றி நன்றி