வெட்கமில்லாத கூட்டமே ஏக இறைவன் பரமபிதாவாகிய மகாதேவன் நினைப்பதை யாராலும் அறியவும் முடியாது அவர் கொடுப்பதை யாராலும் தடுக்கவும் முடியாது அவரைப்பற்றி யாராலும் எழுதவும் முடியாது அவர் சர்வ வல்லவர் அவர் உங்களில் ஜீவனாய் இருக்கிறார். மனித சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவர் இறைவன்.உண்மையை உணருங்கள்.
எல்லாராலும் அறிய முடியாது உண்மைதான் ஆனால் இதை யாருக்கு கர்த்தர் வெளிபடுத்த சித்தங்கொண்டாரோ அவர்களுக்கு வெளிபடுத்துவார் இது வேதத்தில் உள்ளது நன்றாக வாசித்துபாருங்கள் ஆண்டவர் ஆப்ரஹாம் சொல்லிட்டு தான பட்டணத்தை அழிக்க போனாங்க
Pls LORD JESUS CHRIST BLESS us with good health and strength in 2024,& help me to be calm & quiet in all the situation, touch my words,let it be blessed for others
Dear friends kneel down in prayer and read The Bible. God will speak to you through His verses. God will win your battles. Prayer is the powerful weapon which everyone of us have. Don't believe such fake prophecies. Will this person demotivate his own grandchildren by threatening like this? God has done wonders for all of us. Let us all thank Him for His abundant grace. Stay away from such preachers. They will break down all your confidence level into pieces. Beware.
சகோதரரே தயவு செய்து மனம் திரும்புங்கள்... உங்களிடம் கிரியை செய்வது பரிசுத்த ஆவியானவர் அல்ல.. குறி சொல்லுகிற ஆவியின் பிடியில் சிக்கி கொண்டிருக்கிறீர்கள் மனம் திரும்புங்கள் இல்லை என்றால் நரகம் போவது உறுதி... ஜனவரி ஒன்றாம் தேதி ஜப்பானில் நடைபெற்ற பூகம்பம் சுனாமி இவற்றைப் பற்றி ஏன் கூற முடியவில்லை... சிந்தித்துப் பாருங்கள் மனம் திரும்புங்கள்..
Noah putran kan'an Canaan... Are here .. that family of ... Nabi Nuh... Manuh... Muniswaran atchi... Manuhwalan atchi... Manu+shah kulam tagappan ... Bumiyil .... Erukirar-gal... Mani+than thanthai erukirar...🙏👳✝️🕉️☪️✡️☯️..
Dear Sathiyam Gospel. Pl listen to the 2023 prophecy. Word by word. Doesn't seem to be a true wording . It seems to be z false prophecy in 2023 and 2024. Think Holy Spirit will talk more clearly and in very high quality
துணிகரமாக பேசாதீங்க அவங்க மேல தவறு இருந்தா அதை ஆண்டவர் பாத்துப்பாங்க ஒரு வேளை அவர் சொன்னது உண்மையா இருந்தா நீங்க தவறா தீர்மானிச்சதுக்கு பலன் வந்தா என்ன பண்ணுவீங்க தேவனுக்கு எதிர்த்த நிக்காதீங்க
இயேசு கிறிஸ்து ஏற்கனவே சொல்லிவிட்டார் இப்ப வந்து அது நடக்கும் இது நடக்கும் என்று கம்பி கட்டுர கதை நிங்கள் சொல்லிட்டதால உலகம் இந்த வருடம் நல்லாயிருக்கும்
Better to stop to say this type of prophecy... nothing is going to happen as what you say...we know God never speak with you peoples..no missionaries saying about covid-19.
சபையே (நீ) ஜெபம்பன்னி விழித்தியிரு.மாறுபாடுள்ள இந்த சந்ததியை விட்டு விலகி உங்களை இரட்சித்துக் கொள்ளுங்கள் (அப் 2:40)
கர்த்தருடைய ஆசிர்வாதம் உங்களுக்கு உண்டாவதாக. ஆமென்.
கர்த்தருடைய பிள்ளைகள் நல்ல மனிதவர்களாக கிறித்தவை போல நடப்போமாயின் மற்றவர்களும் ரட்சிக்கப்படுவார்கள்
மத்தேயு 7:19 to 24
19 நல்ல கனிகொடாத மரமெல்லாம் வெட்டுண்டு, அக்கினியிலே போடப்படும்.
20 ஆதலால், அவர்களுடைய கனிகளினாலே அவர்களை அறிவீர்கள்.
21 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.
22 அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே!உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள்.
23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை, அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.
24 ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு. இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன்.
வெட்கமில்லாத கூட்டமே ஏக இறைவன் பரமபிதாவாகிய மகாதேவன் நினைப்பதை யாராலும் அறியவும் முடியாது அவர் கொடுப்பதை யாராலும் தடுக்கவும் முடியாது அவரைப்பற்றி யாராலும் எழுதவும் முடியாது அவர் சர்வ வல்லவர் அவர் உங்களில் ஜீவனாய் இருக்கிறார். மனித சிந்தனைகளுக்கு அப்பாற்பட்டவர் இறைவன்.உண்மையை உணருங்கள்.
எல்லாராலும் அறிய முடியாது உண்மைதான் ஆனால் இதை யாருக்கு கர்த்தர் வெளிபடுத்த சித்தங்கொண்டாரோ அவர்களுக்கு வெளிபடுத்துவார் இது வேதத்தில் உள்ளது நன்றாக வாசித்துபாருங்கள் ஆண்டவர் ஆப்ரஹாம் சொல்லிட்டு தான பட்டணத்தை அழிக்க போனாங்க
கர்த்தரே தெய்வம்..... நன்றி அண்ணா
Praise the Lord
கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏 மரநாதா இயேசுவே சீக்கிரமய் வாரும் ஆமேன் 🙏🙇♀️🛐
Pls LORD JESUS CHRIST BLESS us with good health and strength in 2024,& help me to be calm & quiet in all the situation, touch my words,let it be blessed for others
Amen yes. Brother 👌praise the lord
சகோதரரே, நீங்கள் சொல்வது ஏற்கனவே நடந்து கொண்டிருப்பதும் பரிசுத்த வேதத்தில் சொல்லப்பட்டவைகளும்தான்.
Amen.. hallelujah..
Prise God all bro and sis gods people's thank u Jesus amen
ஆமென் ❤️🙏
Amen 🙏🙏🙏🙏 hallelujah 🙏🙏🙏🙏
I surrendor to lord
Amen ஆமென் amen
AMEN 🙌✝️ JALELUJAH 🙌
Praise the lord
ஹல்லேலூயா
Praise God Jesus Christ Alone 🙏🙏
Amen 🙏 praise the lord 🥺
Amen and amen...
AMEN
🙏Praise the Lord
Amen.
Amen Amen Amen....
Amen ❤
கர்த்தாவேகிருபையாயிரும்
செம நடிப்பு ப்பா!
Amen God
AmenAmenAmen CharlesLavanya ❤️ 🙏🙏❤️
இந்த ஆண்டு இவர் தாய்லாந்து போய் ஜாலியாக இருந்துவிட்டு வருவார் ❤
😂
😠😠😠
யோவ் யோவ் யோவ் இதையெல்லாம் என் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லிவிட்டார் சரியா??
God bless you and your family 🎉
Amen🙏✝️🙏
அந்திக் கிறிஸ்துவ கிளிகள்...... கீ.. கீ.. கீ.. கீ.. 🥱🥱🥱🥱🥱🥱
Dear friends kneel down in prayer and read The Bible. God will speak to you through His verses. God will win your battles. Prayer is the powerful weapon which everyone of us have. Don't believe such fake prophecies. Will this person demotivate his own grandchildren by threatening like this? God has done wonders for all of us. Let us all thank Him for His abundant grace. Stay away from such preachers. They will break down all your confidence level into pieces. Beware.
❤
Amen hallelujah 🙏
புடின்னுக்கு
உடம்பு சரியில்லை என்பதை
படித்து இருப்பார் போவ
😂😂😂
சகோதரரே தயவு செய்து மனம் திரும்புங்கள்... உங்களிடம் கிரியை செய்வது பரிசுத்த ஆவியானவர் அல்ல.. குறி சொல்லுகிற ஆவியின் பிடியில் சிக்கி கொண்டிருக்கிறீர்கள் மனம் திரும்புங்கள் இல்லை என்றால் நரகம் போவது உறுதி... ஜனவரி ஒன்றாம் தேதி ஜப்பானில் நடைபெற்ற பூகம்பம் சுனாமி இவற்றைப் பற்றி ஏன் கூற முடியவில்லை... சிந்தித்துப் பாருங்கள் மனம் திரும்புங்கள்..
ரொம்ப சாமர்தியமா தீர்க தரிசனம் சொல்றாரு நீங்கல்லாம் திருந்தவே மாட்டீங்க
உங்கள யாருய்யா கேட்டது.
வெட்கமா இல்லையா?
ஆண்டவா் பெயரை கெடுத்தது போதாதா?
Manithapam manithanai mathiththal nanmai
உன் கர்த்தர் யார் ❓ செய்தி சேனல் ஆரம்பித்து விடுங்கள்
Amen. Thank you JESUS 🙏
Noah putran kan'an Canaan... Are here .. that family of ... Nabi Nuh... Manuh... Muniswaran atchi... Manuhwalan atchi... Manu+shah kulam tagappan ... Bumiyil .... Erukirar-gal... Mani+than thanthai erukirar...🙏👳✝️🕉️☪️✡️☯️..
கொரோனா வரும்னு எந்த தீர்க்கதரிசியும் சொல்லவில்லை
Why ? Sadhu sunder Selvaraj said about it in 2018,& it came in China 2019 in India in 2020 March! Few others also said!
அப்படியே அடுத்த பிரதமர் யாரென்று. சொல்லவும்..
அப்படியே நாளைக்கு நான் என்ன கலரில் கக்கா போவேன் என்றும் சொல்வார்
7:09
😢
Amen Amen
இவ்வளவு நேரம் வெஸ்ட்டுபண்ணின நேரத்தில் பாடல் ஜெபம் அல்லது எதாவது வசனத்தை சொல்லி பிரசங்கம் பண்ணியிருக்கலாம்
Ämen ämen ämen
Yesterday na enga church la intha song padana 😊😊😊
என்னையா இயேசு சொன்னார் மற்றவர்களை மன்னியுங்க, அவர்களுக்காக ஜெபம் பண்ணுங்க என்னையா அது நடக்கும் இதுநடக்கும் சாபவார்தையை சொல்லுறீர்கள்
ஐயா நீங்க திரித்துவ தேவனை வணங்கிறீ்ர்கள அப்ப மனம்மாறங்க
😢
Tell about chennai 2024
Thirkadharisanam neenga sollama irunthale kirusthava makkal nalla eruppanga pasu thool porthiya oonaigal posters neengellam. Appo intha varusam nallathan erukkum
பனியா அல்லது பன்னியா(Pigs)???
If all prophecies are fulfilled we can consider these came from God.If not, we can consider him as a false prophet.
டுமீல் அபிரகாம்..
😂
Dear Sathiyam Gospel. Pl listen to the 2023 prophecy. Word by word. Doesn't seem to be a true wording . It seems to be z false prophecy in 2023 and 2024. Think Holy Spirit will talk more clearly and in very high quality
Pinnadi eppadi lights illumineted seithal tharisanam varuma
Neegka enna yesuva Pastor ❤ velli athikama neegka vagkitharaporigkala😅
சபையிலே ஒண்ணுமே இல்லை எப்படியாவது காணிக்கை சேர்ந்தா போதும்
எல்லா சபையும் தவறு செய்வது கிடையாது நிர்விசாரம் அலட்சியம் இயேசுவின் நாமத்துக்கு மகிமை குறைவை ஏற்படுத்தகூடாது
வரும்.......வராது... நீங்க சும்மா. MGR மாதிரி தகதவென்று தக்காளி போல இருக்கீங்க.... 😅
யார் கர்த்தருடைய ஊழியர், யார் சாத்தானின் ஊழியர் என்று சொல்லவில்லையா ??? இதில் யாரை வடி கட்டப்போகிறார்???
துணிகரமாக பேசாதீங்க அவங்க மேல தவறு இருந்தா அதை ஆண்டவர் பாத்துப்பாங்க ஒரு வேளை அவர் சொன்னது உண்மையா இருந்தா நீங்க தவறா தீர்மானிச்சதுக்கு பலன் வந்தா என்ன பண்ணுவீங்க தேவனுக்கு எதிர்த்த நிக்காதீங்க
இயேசு கிறிஸ்து ஏற்கனவே சொல்லிவிட்டார் இப்ப வந்து அது நடக்கும் இது நடக்கும் என்று கம்பி கட்டுர கதை நிங்கள் சொல்லிட்டதால உலகம் இந்த வருடம் நல்லாயிருக்கும்
😂😂😂😂😂
😊
Jabanil nila athivu vandhathu
இவனை பிடிச்சுட்டு vangada😂இவன் கொட்டைய கசக்கி விடுவம் 😂😄☝🏿️
😂
நீ சொன்ன தீர்க்க தரிசனம் நிறைவேறல எனில் என்ன செய்ய போகிறாய்.😮😮😮
வெட்கம் இல்ல இந்த பிழைப்புக்கு விசுவாசிகளை ஏன் இப்படி ஏமாத்துகிறிர்கள்.🙏
Aman
Please say the truth
அத எந்த நகரம் என்று கடவுள் சொல்ல வில்லையா?
🧐
உலகத்தார் செத்தாலோ, அழிந்தாலோ பரவாயில்லை அப்படி தானே 🤦🤦🤦🤦🤦
அப்படி யாரும் சொல்லவில்லை இயேசுவின் பாதுகாப்பிற்குள் வரும்படியாக அழைக்கிறோம் இது கடினம் கிடையாது இனி இது மட்டும் தான் பாதுகாப்பு
Saint not effected by coro6 please reply
Anne idhu enna ulga seidhiyaaa...
இந்தியாவிற்கும் சீனாவிற்கும் யுத்தம் வரும் என கூறினீர்கள். சொல்லி சில வருடங்கள் ஆனது. நடக்கவில்லை. பதில் கூறுவீர்களா நண்பரே....
கடவுள் வருடத்தின் முதலாம் நாள் பட்ஜெட் மாதிரி இவருக்கு வாக்குத் பட்ஜெட் கொடுத்திருப்பார்
கர்த்தர் உங்களை உலகத்துக்கு இப்படிச் சொல்லச்சொன்னாரா?
உங்களையெல்லாம் பார்த்தாலே
வெரட்டி வெரட்டி வெளுக்க தோணுதா -=
The Bible says True message and false teaching this year
Propet na ungalukku enne nu theriala sir
Br ithellam thyrkatharisanam illai satharanamaka thu ellam nadathukonde irukirathu.
No one will believe ur words. Father of lies.
Better to stop to say this type of prophecy... nothing is going to happen as what you say...we know God never speak with you peoples..no missionaries saying about covid-19.
Hi
நன்றாக குறி சொல்லுகிறார் 😂😂😂
Exatly 😂
Fraud prophets
நேர்ல வந்து உன்னை.கூப்டு.சொன்னார்
BJP will come to power again and after this he may become a leader of Bjp
don't tell lie God will punish you
பனி அதிகமா இருக்கும்னு கர்த்தர் சொன்னாரா அதைத்தான் wheather ரிப்போர்ட் சொல்லிடுமே வேற ஏதாச்சும் sollu😅
Yethanai kaalamthaan yemaatruvaar Indha Naatile.
இவர் உருட்டுவார் 😂
Why your guy's fear BJP?
Why need to pray this world political?
😄😄😄😄😄😄😄😄😄😄😄
என்னமாதிரி புலுடா விடுறீங்க
முதல்ல சத்தியத்தை சொல்லுங்கடா
ஏன்டா உன் வாயில் நல்ல வார்த்தை யே வராதா?
உருட்டு உருட்டு.நீங்க கொள்ளை நோய் வரும் சொன்னதால் கொள்ளைநோய் வரவே வராது 🎉🎉🎉🎉
😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊😊llAkse
JJess
😅
Vanduchithane corona vaaya kuduthu unnoda mathavangalayum kootitu poirada madaya
Amen