Mr. Thirumathi | A Trans love Drama with Subtitles | Santhosh Prathap | E. K. Varman

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 мар 2020
  • Subscribe - goo.gl/AUJGvP We will work harder to generate better content. Thank you for your support.
    Banner
    Preniss International (OPC) Pvt Ltd
    Cast
    Santhosh prathap ( santhoshprathap...)
    Hasini jalandar
    Dhanusha Nair
    CP Jai
    Viji Sekar
    Written & directed by
    E.K.Varman
    ( e.k.varman...)
    CEO
    Vellay Sethu
    Produced by
    Premnath Chidambaram
    Direction team
    Venkat pandian
    Sakthivel
    Music director
    Barath Raghavan
    ( barath_raghavan...)
    Editor
    Elayaraja.S
    ( elayaraj4u?igsh...)
    DOP
    Kannan.R
    ( kanna_dop?igshi...)
    Asst DOP
    Mohan
    Lyrics
    Prem chand E
    Production designer
    Subramaniya Suresh
    Stills
    Ram Kumar
    Publicity designs
    Arun(pixel draw media)
    Sound design
    Venba studios
    Dubbing engineer
    Elango
    Executive producer
    Kalaimani
    DI
    Firefox studios
    Colourist
    Rajesh
    Conformist
    Srikanth
    Makeup
    Rama
    Vinoth
    Singers
    Barath Raghavan
    Chandra Raghavan
    Subtitles
    Vinayak
    Music producer
    Biju Sam
    Recording studio
    Voice and vision studio
    Reach 7 crore people at Behindwoods. Click here to advertise:
    goo.gl/a3MgeB
    For more videos, interviews, reviews & news, go to: www.behindwoods.com/
  • РазвлеченияРазвлечения

Комментарии • 866

  • @remafarveen2743
    @remafarveen2743 2 года назад +52

    Who came here to see for santhosh prathap ....after CWC 3

  • @swapnakarunakaran453
    @swapnakarunakaran453 4 года назад +40

    Writter ... Varman .... ரொம்ப அழகான ஒரு கதை எழுதி இருக்கீங்க. எல்லாருமே அவர்களுடைய வாழ்க்கையில் கடந்து வரும் பாதை தான் . திருநங்கைகளை ஒதுக்கும் சமூகத்தில், அவர்களின் நிலையை பார்த்து வருத்தப்படும் மனிதர்களுக்கு இடையில் , அவர்களை தங்கள் வாழ்க்கை துணையாக ஏற்றுக் கொள்ளும் நல்ல உள்ளங்களும் இருக்கிறார் என்பதை அழகாக வெளிப்படுத்தி இருககிறார் திரு.வர்மன். வாழ்த்துகள்.

  • @ravikanth181
    @ravikanth181 4 года назад +139

    நான் பார்த்த குறும் படங்களில் என்னை மிகவும் கவர்ந்ததில் இதுவும் ஒன்று
    அருமை பாராட்ட வார்தைகள் இல்லை

  • @anuravikumar6816
    @anuravikumar6816 3 года назад +480

    I'm proud to say haseni as nanmathi she is my own sister, always u made us proud keeping rocking dear

    • @nivinivi2265
      @nivinivi2265 3 года назад +16

      Really wow super such a magical acting say my congrats to her sister pls

    • @dannythiago8315
      @dannythiago8315 3 года назад +3

      pro tip: you can watch series at flixzone. Me and my gf have been using them for watching lots of of movies these days.

    • @willieerik3845
      @willieerik3845 3 года назад +2

      @Danny Thiago Yea, have been using flixzone for since december myself :)

    • @vanithan7571
      @vanithan7571 3 года назад +1

      @@nivinivi2265 89i0i00

    • @sandheep1985
      @sandheep1985 2 года назад +4

      @@vanithan7571 hi

  • @kelsnoelraj9135
    @kelsnoelraj9135 2 года назад +132

    Hats off to you Hero Santhosh Prathap😍😍😍😍
    Society should accept them 💖

    • @rebinreo5725
      @rebinreo5725 2 года назад +1

      what society, who are society? they are also a part of our society.

  • @rubinikannan2684
    @rubinikannan2684 2 года назад +6

    எல்லா திருநங்கைகளுக்கும் இந்த மாற்றம் கிடைக்க வேண்டும் ஏனென்றால் ஒரு திருநங்கை தாயாக தாரமாக சகோதரியாக நல்ல நண்பனாக(தோழியாக). இருப்பாள் ஏன்னா அவள் ஒரே திருநங்கையாக இருந்தாலும் மனதாளவிலும் உடலலவிலும் தன்பெண்மையை நிலை நிறுத்தவே போராடுகிறாள். இச் சமூகம் எங்களையும் ஏற்றக் கொள்ள வேண்டும்❤️❤️❤️❤️❤️❤️❤️ அன்புடன் திருநங்கை தோழி R.ரூபிணி பாசத்துடன் இக்கருத்து❤️❤️❤️❤️❤️❤️

  • @andril0019
    @andril0019 4 года назад +40

    Indha character ku santhosh pratap suits well! He must reach heights soon!!

  • @mahalakshmi-cu7kp
    @mahalakshmi-cu7kp 3 года назад +14

    novels'la describe panra mathiriyae irukaaru hero. tall , handsome, honest postures etc. his voice is too good.

  • @kaviarasu3215
    @kaviarasu3215 4 года назад +4

    கதையின் இறுதியில் கண்களில் கண்ணீர் வருகிறது எனக்கு😪 அருமையான குறும்படம் நன்றி🙏🏾 சகோதரரே நீங்கள் வளர மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🙌

  • @sudhakarRAero
    @sudhakarRAero 2 года назад +165

    Real guts of you Santhosh Pratap for the role taken and loved your attitude 👍

    • @Sumi_Nov_27.11
      @Sumi_Nov_27.11 2 года назад +8

      I didn't liked this comment. These types of comments are examples of stereotyping. Everybody in this movie acted really well. Everyone really requires appreciation and they all did their roles really well.

    • @jadujahnagarajah5213
      @jadujahnagarajah5213 2 года назад +1

      yeah true! and everythign he spoke in the meeting was soo true! thye should behave properly for others to respect. bargaining others, letting creeps to mistreat them is their mistakes. they should stand for themselves than throwing a pitty party! i support LGBT community, but this is also a true fact.

  • @thulasidhassthulasi
    @thulasidhassthulasi 3 года назад +10

    பேனாவின் கூர்மையும் சிந்தனையும் அருமை
    செயல்பட வாரீர் மனிதா
    மனிதநேயம் காக்க @
    வாழ்துக்கள்

  • @oviyacharan2432
    @oviyacharan2432 4 года назад +39

    And the hero's acting and voice was just beautiful!

  • @Aditya-K-Balu
    @Aditya-K-Balu 4 года назад +67

    A brilliant script and storyline. Direction, cinematography and editing were spots on. A valuable message to our Indian society. Music was beautiful.

  • @theanmozhiperumal7372
    @theanmozhiperumal7372 3 года назад +19

    I am thirunangei
    So I am very happy
    Super 👌👌
    Engala pathi video vathathukku
    Thankyou 🙏🙏🙏

  • @zulfigaming852
    @zulfigaming852 4 года назад +71

    just wow.... all human beings are equal and we must treat them equally... the writing of the movie is so strong and facts related... Premnath keep producing stuff like this....

  • @divyaa8110
    @divyaa8110 4 года назад +54

    Semma movie. Hero sir kalakiteenga... Heroine madam semma cute ah irukareenga.. Ivangala accept panra ellarume hero's dhan!! Team Ku oru salute.... Congrats!!!!!!

  • @blackbeauty7934
    @blackbeauty7934 2 года назад +4

    இந்த ஒரு தீர்வு கதை படங்களில் மட்டுமே சாத்தியம்....🙄 நிஜ வாழ்க்கையில் எங்களுக்கு திருமண பந்தம் ஏற்படுத்தி கொடுக்க எந்த ஆண் மகனும் முன் வர மாட்டார்கள்....👍

  • @nithiyanandamv7450
    @nithiyanandamv7450 4 года назад +23

    இ.வி. வர்மன் அவர்களே நன்றிகலந்த வணக்கங்கள்
    சிறந்த சிறு படம் நிச்சமாக சிறந்த படத்திர்கான விருது கிடைத்து இருக்க வேண்டும்.
    இன்றை சுழல் சமுதாய மாற்றத்திர்கானது திருநங்கைகள் எத்தனைபேர் பார்த்திருப்பார்கள் பார்த்திருந்தாள் அவர்களின் தவறை உணர்வார்களா இருப்பினும் நலம்பெறவேண்டும் திருநங்கைகள் வாழி வாழி வளமுடன் . இ. வி. வர்மன் மேன்மேலும் சாமுதாய மாற்றத்திர்கான படம் நிறைய எடுங்கள் வாழ்த்துக்கள்

  • @thasyadmosakty5056
    @thasyadmosakty5056 4 года назад +11

    No words to describe..Simply superb movie with well bring story line..Ppl should change their mindset n mentality..Pls accept thirunangai..Nangalom human being than..Kudos to the entire team..Waiting for more positive msg movies abt Transwoman..
    🙏😍❤

  • @muthukrishnan-bs7wb
    @muthukrishnan-bs7wb 4 года назад +173

    This hero comes in nippon paint advertisement....any ono remember?

  • @enjoyeveryday2117
    @enjoyeveryday2117 4 года назад +3

    நிஜமா இந்த மாதிரி ஒரு படம் இதுக்கு முன்னாடி நான் பார்த்ததில்லை ரொம்ப அற்புதமா இருந்தது இந்த மாதிரியான சிந்தனைகள் கண்டிப்பா இந்த சமுதாயத்தில் வளரணும் அதுக்கு ஒரு விதையை போட்ட உங்களுக்கு என்னோட மனமார்ந்த வாழ்த்துக்கள் பாராட்டுக்கள்💐

  • @cool459
    @cool459 4 года назад +19

    Santhosh desrves better opertunities from mainstream industry. he is super talented. Natural actor..

  • @soundaryaanbuchezian7521
    @soundaryaanbuchezian7521 4 года назад +17

    Nanmadhi act is so admired and the whole concept is simply amazing

  • @reshmabalakrishnan3869
    @reshmabalakrishnan3869 4 года назад +35

    I'm fan of the hero....kadhai thiraikadhai vasanam movie..hero...sema acting...

  • @anithas4862
    @anithas4862 4 года назад +3

    Nic film very touching concept...50m kandipa pogum very nic film many times pakalam...antha hero heroin one salute... keep continuing success... directed sir unga direction la next film paka waiting sir same persons...

  • @Sakthi-qn9lo
    @Sakthi-qn9lo 3 года назад +4

    வார்த்தைகளால் வர்ணிக்க முடியாத அளவுக்கு அழகான ஒரு காவியம்.I wish this story will become true.

  • @princiyajohn8393
    @princiyajohn8393 4 года назад +187

    Recent a intha hero notable a irukanha...especially his voice

  • @mathimuthra68
    @mathimuthra68 4 года назад +6

    பெரிய திரையிலும் இதுபோன்ற படங்கள் எங்களை பற்றி உங்கள் மூலமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கிறேன். வாழ்க வளமுடன்.

  • @vaishulisavallal4658
    @vaishulisavallal4658 4 года назад +15

    Hasini superb acting chanceless heart touching film luv u keep itup 🥰🥰

  • @SriRam-th1ox
    @SriRam-th1ox 4 года назад +11

    வர்மன் அவர்களுக்கு!
    நான் எழுத நினைத்து எழுதாத கதையை தத்ரூபமாக தந்தமைக்கு நன்றி.
    இது கதை அல்ல. அதையும் தாண்டி நிமிர்ந்து நிற்கிறது.
    இருப்பினும் உங்களின் அழைப்பை எதிர்நோக்கி நான் காத்துக் கொண்டு இருப்பேன்.

  • @karthikraj4324
    @karthikraj4324 4 года назад +20

    Everything is superb. Eagerly waiting to see all in big screen.

  • @s.ravikannammal4355
    @s.ravikannammal4355 4 года назад +6

    His name...in this short film..Kabilan....nice and suits him...and the story... powerful hats off team...

  • @Kavithakavi-sz1uc
    @Kavithakavi-sz1uc 4 года назад +28

    awesome congrats crew for new script wat a hero he is ,guys we need this arputham and adhisayam

  • @crazystuffchannel6909
    @crazystuffchannel6909 4 года назад +10

    I appreciate the full team. Who work for this.
    Every diglouge touch.
    .
    Expecting more stories from director in upcoming

  • @baskaranr7359
    @baskaranr7359 4 года назад +21

    Intha concept eduthathe vera level.....👏👏👏

  • @kiyaliya4565
    @kiyaliya4565 3 года назад +61

    Big applause for all those acted in this film🤝 .. happy to see on screen♥️

  • @jaganpriya8017
    @jaganpriya8017 4 года назад +11

    Super plot.semma movie.music,acting editing,cinematography,very perfect

  • @amazingdata7257
    @amazingdata7257 4 года назад +24

    the way of msg was conveyed beautifully I loved it.. good msg to society .. ppl have to change

  • @kuttymeenu4351
    @kuttymeenu4351 4 года назад +3

    That was amazing....no words....respect fr another pepols feeling....tears in my eyes....such a wonderful movie......🙂🙂

  • @sidlee70
    @sidlee70 4 года назад +18

    Congrats Mr.E.K.Varman for directing such a wonderful concept, film la camera work nalla irundadu, kadaya over all ah capture panni kattuna vidam super ah iruku, adu mattumillama nalla social message kuda,I wish u all the best for ur future projects and the entire team,all the character s nalla pannirundanga; 👌👌👌

  • @bargaviainada2723
    @bargaviainada2723 4 года назад +13

    Good film, should get wards. She looks amazing . All the best hero Sir. Hats off to director and producers

  • @monsterytru
    @monsterytru 3 года назад +2

    They are also angles.....god's daughters......super ah kamichurkenga...rasika vachurkenga....🥰awesome man...go ahead......all d best....for ur success...💚soon

  • @sainatarajan1223
    @sainatarajan1223 4 года назад +3

    Heart touching...💗yes ..
    It's time things should change inthis society... romba azhagana padam. All leading roles well played. 👏🏼👏🏼👏🏼..

  • @JaquelineGomesdeJesus
    @JaquelineGomesdeJesus 2 года назад +49

    Great film! I am glad to watch it here in Brazil and knowing there are real allies for trans lives and rights in your country! 👏🏾👏🏾👏🏾❤️

  • @Fathima_JB
    @Fathima_JB 3 года назад +20

    Hats off Santhosh bro...😊👏 indha character'la nadikkuradhukku oru guts venum...😄👌

  • @visalakshi7107
    @visalakshi7107 2 года назад +6

    Watching santhosh after cwc and man I love him more now🥺❤

  • @pandiselvi.k3145
    @pandiselvi.k3145 4 года назад +11

    Everyone of us are equal in this society.. Give respect.. Good movie.. Hatsoff to the hero character.. Good content

  • @kowsalyas3971
    @kowsalyas3971 4 года назад +5

    Andha sister pesurapo kannu kalangiduchu Really Great All are humans to give equality

  • @stylezicon2920
    @stylezicon2920 4 года назад +14

    Super !! Excellent work ..actors did great job...santhosh Pratap is just wow ...extraordinary

  • @sanjanaarun6998
    @sanjanaarun6998 4 года назад +297

    Any oh my kadavule fans here
    This guy is Meera lover

    • @kingraj8329
      @kingraj8329 4 года назад +20

      Dai மயிறுங்களா அவன் 1st கதை திரைகதை வசனம் இயக்கம் படத்தோட Hero da, பாடுகளா

    • @truthseekeralways7050
      @truthseekeralways7050 4 года назад +2

      What ?

    • @ravikanth181
      @ravikanth181 4 года назад +4

      Meera ku than molai (brain) illa inda manusanukku kannuma illa
      Avala poi yaravadhu love panuvangala 😆😆

    • @deepakh4614
      @deepakh4614 4 года назад +8

      @@kingraj8329 idhuku poi en bro hurt pandra madhri solringa... Theriyadhavanga sonna therinjipanga bro..

    • @jasminehomemaderecipes
      @jasminehomemaderecipes 3 года назад

      S.he was act in oh my kadavuley movie as a boxer

  • @MThiru-cv8ch
    @MThiru-cv8ch 3 года назад +2

    pesa ninacha visyatha romba alaga express pani irukinka Director Varman sir.....charaterization amazinga iruku sir....music and background score elevate the every scene .......amazing short film sir keep it up;)

  • @minimoni3421
    @minimoni3421 4 года назад +40

    Such an inspiring story...Thank you Santhosh for accepting this kind of story...
    Kudos to the team...Wonderful...I hope this mindset gets widely spread and accepted by everyone...Great effort...Loved it..👏👏👏

  • @narasimarocks3932
    @narasimarocks3932 4 года назад +1

    Nalla iruku nalla concept idhu.... avlo yean enake ivunga kooda pazhaghanum peasanum avunga manasula enna iruku therinjikanum asai a iruku avlo yean ivungalaku ellam eadhana seiyanum kadavul enaku andha varam kudukanum.... ivunga vazhkai marathuku nanum oru karanama irukanum asai padurean pear pughazukagha ilai... en aathma thripthi kagha....😇😃

  • @thilagavathik4778
    @thilagavathik4778 4 года назад +4

    Na neenga kaatna rendu side of transgenders ah yum paathuruken.... Even Oru naal enkita kaasu ilatha apo bus fare ku vachirundha kaasa pudingitu poitanga.... I was so sad at that time.... At that time na avangala semmaya thittitu irundhen... But after that I thought kandipa ivanganuluku edhachum pannanum nu.... A basic necessities of a human is food and shelter... Avangaluku adhu kooda kedaikalana Ella humans um ipdi dha irupanga.. this movie such a great concept..... Hats off to the cast and crew👏👏👏

  • @ajaypartha5565
    @ajaypartha5565 4 года назад +56

    It's not the story or screenplay that carried the movie,it was absolute magic in the music took the story well.. Kudos to the music director of this movie

  • @priyankatheartist8643
    @priyankatheartist8643 4 года назад +76

    இது கதையல்ல காவியம் 😍

  • @mariammalik5753
    @mariammalik5753 4 года назад +16

    Enaa da hero ipdiii irukaann.. awsum film♥️

  • @arjunselvi
    @arjunselvi 4 года назад +14

    Our God is a God of inclusion. Thank you for portraying some of the hurting and marginalized people in our society.

  • @preethijayakumar2696
    @preethijayakumar2696 4 года назад +5

    Nice movie...I don't know if anyone whd do it in real life like this hero did, but yes we need to respect each other and not differentiate. I liked the movie very much👍

  • @oviya_sekar4983
    @oviya_sekar4983 4 года назад +3

    Sema..hero vera level panitiga 😍🤗😍😍😘😋😋😍😍🤗🙂🤗 poga chance ila...sema😔🙁😑😘❣️❣️

  • @vigneshkumar8036
    @vigneshkumar8036 4 года назад +16

    ஆண் பெண் , பெண் ஆண் என்பது உணர்வு மட்டுமே , இந்த உடல் என்றும் ஊண்மையாகாது , உணர்ச்சிகளின் உண்மைகள் வெளிவந்து கால சுவரில் பதிந்து பயனிக்கும் . நல்ல குறும்படம்

  • @sujithmani4425
    @sujithmani4425 4 года назад +10

    Nice story,,,,brave move music dir steal the whole act..congrats

  • @priyankatheartist8643
    @priyankatheartist8643 4 года назад +10

    Beautiful beautiful beautiful 🌺🌹🌹🌹🌹🌹🌹
    Santhosh prathap has a bright future..
    ✨️✨️✨️✨️✨️✨️✨️🙂🙂

  • @priyankababu165
    @priyankababu165 4 года назад +22

    Really a heart touching film congrats to the team

  • @madhushree4413
    @madhushree4413 4 года назад +3

    Kathai thiraikathai vasanam iyakam.....hero man..... 🤩🤩..

  • @philominaldurairaj9172
    @philominaldurairaj9172 3 года назад +1

    Reforms bring tramandous good changes to the world. Including this issue . Hats Off to men's society if this concept comes true from the society. Thanks to this team in bringing the life status of our third group people in visual. Here, grateful to the hero and the heroine.

  • @poovithaperiyasamy5607
    @poovithaperiyasamy5607 4 года назад +5

    such amazing movie...wow... super...

  • @jaganpriya8017
    @jaganpriya8017 4 года назад +6

    A lovely movie.claps to total cast and crew👏👏👏

  • @vaishnavi656
    @vaishnavi656 4 года назад +22

    Very bold film... I wish more and more such strong message oriented films have to be taken in future. Good acting and good message. Hats off to the director and the crew .

  • @DRJOSHIDO_YT
    @DRJOSHIDO_YT 2 года назад +4

    Watched it so many times. Santhosh wow. Really awesome story…

  • @rashmi5589
    @rashmi5589 4 года назад +2

    An out of the box concept!! Thought provoking movie. Very beautiful!!

  • @suryaviky
    @suryaviky 4 года назад +7

    Such a wonderful shortfilm. Beautiful dialogues

  • @kayalvizhimuthukaruppan7987
    @kayalvizhimuthukaruppan7987 3 года назад +6

    No words... Awesome film... காமம் மட்டுமே வாழ்க்கை அல்ல.. காதலின் புனிதத்தன்மை மதிக்கும் காவியம்...

  • @poojaramachandran2526
    @poojaramachandran2526 2 года назад +2

    Wow hat's off to the entire team, cast & crew. Everyone's performance was really good. Thank you for raising awareness. And most importantly thank you for giving an opportunity casting real life Transwomans for this film than casting a cisgender woman(biological woman) to play a Transwoman role. Hope this will change the perception of the people, community. 🙏🙏🙏

  • @angavaiandrewse6917
    @angavaiandrewse6917 4 года назад +8

    Oh my god an amazing movie...all the best everyone its changed my thinking about the transgenders .. thanku

  • @listentohira957
    @listentohira957 3 года назад +2

    Indha vishayatha real life la execute pannadhu ennoda friend Nasreen, she's a muslim girl married a transman Naseer, and they're living a happy and successful life together. You can find them on RUclips as (transman mocktail shop or "TRUE LOVE" RUclips Channel)

  • @mounika1427
    @mounika1427 4 года назад +2

    very nice brther chala bagundhi nijga prathi okaru equal e differentiation anedhi mana minds nunchi vachindhe serious ga e short film tho mothum claer chesaru very good one

  • @geethan75
    @geethan75 3 года назад +4

    Nice attempt team. Good work everyone played their role nicely. Like Nanmathi so much.

  • @karthipriya4512
    @karthipriya4512 4 года назад +3

    One of the best short film.. Touching one.. Love it..

  • @vinijalashini3203
    @vinijalashini3203 2 года назад +1

    A bold movie society needs more thinkers like this A big applause and hatss off for the wonderful show

  • @mohaideenarafat3494
    @mohaideenarafat3494 4 года назад +30

    All humans r same, respect each one

  • @ragulmuthu
    @ragulmuthu 4 года назад +5

    director and team... outstanding... waiting for many more from the team....superb.....

  • @views954
    @views954 4 года назад +4

    Keerthi concept sema da.Semaya irruku 👌👌👍👍

  • @prashanthpsycho9167
    @prashanthpsycho9167 3 года назад +1

    ....I am a short film addicted....indha madhiri oru story ah naa paatthadhu illa... Nalla irukku...

  • @muddymaples2027
    @muddymaples2027 2 года назад +1

    Very beautiful stroy...lots of love for Santhosh prathap acting♥️

  • @rafiullah4840
    @rafiullah4840 4 года назад +3

    A Phenomenon story. Fantastic artists.. 👏👏👏👏👏👏👏

  • @sivasankarramachandran4048
    @sivasankarramachandran4048 4 года назад +9

    It's unexpected short film , really good job ... humanity is very important ... All the best frnds

  • @monishak.r4614
    @monishak.r4614 4 года назад +7

    Really goose bumps story n concept...every scene is highly soul touching....all d best and appreciation to the team, especially to great thinking n hard work of director KEERTHI VARMAN.keep going waiting for ur next project. Different concept and good thinking.

  • @eswarirm9386
    @eswarirm9386 3 года назад +2

    Just came across this short film. Superb script. Semma....

  • @precious2331
    @precious2331 4 года назад +9

    Anna Super concept anna.Naanum transgender aa paathaa romba tempt aagi poem or novel yealuthanunu ninachi irukean anna.Yannoda aasai aa oru foreshadow aa paathamaathiri oru good feel 🙂😇🥰🥰🥰🥰🥰🥰

  • @rksk4787
    @rksk4787 4 года назад +5

    Wonderful message to public thanks for this beautiful story

  • @rajeswarikrishnan8888
    @rajeswarikrishnan8888 4 года назад +6

    Beautiful story.. Hats off for d direction

  • @ameerkutty9097
    @ameerkutty9097 4 года назад +12

    Awesome.. the concept was really new and it was just incredible.. I love this film.. and the character nanmathi was extremely good. This film will initiate a new beginning.

  • @shyambarathi6205
    @shyambarathi6205 4 года назад +2

    Nice film..bgm.was gud..song was cool..matram thevai intha ulagirku

  • @arunprasad7258
    @arunprasad7258 3 года назад +1

    Brilliant story and movie... Hats off to the whole unit..

  • @kyeditz402
    @kyeditz402 4 года назад +8

    It's like movie hands-off for ur work

  • @mirudhulabalakrishnan8989
    @mirudhulabalakrishnan8989 4 года назад +24

    Even I'm a writer. Will make his movie a documentary book..! The society should change.!!!!

  • @umaiyal4470
    @umaiyal4470 2 года назад +3

    It's just wonderful story , Surprised to see santhosh in such a wonderful role ...

  • @gayathridevi9374
    @gayathridevi9374 4 года назад +1

    Very beautiful movie, great director and writer bro, congrats...

  • @siluvaivijayanvincent5138
    @siluvaivijayanvincent5138 2 года назад +1

    Excellent film. they are human beings. they have right to life, family, acceptance and LOVE