Комментарии •

  • @shrikavinpriya8682
    @shrikavinpriya8682 11 месяцев назад +6

    தெய்வீகமாக இருக்கு சகோதரி...மன மகிழ்வுடனும் லெட்சுமி கடாட்சத்துடனும் வாழ எல்லாம் வல்ல அம்மன் அருள் புரியவேண்டும்❤❤❤

  • @vanajakanthasamy7773
    @vanajakanthasamy7773 11 месяцев назад +10

    பேபிமா வரலட்சுமி விரதம்....அருமை...அம்மன் அழங்காரம்...பிரசாதம் அருமை...உங்களுக்குள் திறமை நினைத்து பாராட்டுகிறேன் பேபிமா....அனைவருக்கும் கடவுளின் ஆசிா்வாதம் கிடைக்க வேண்டுகிறேன்....( எல்லாரும் நல்லா இருப்போம் ) ❤❤❤❤❤❤❤

  • @lakshmis6119
    @lakshmis6119 11 месяцев назад +23

    சகோதரி எல்லாம் வளமும் நலமும் பெற்று வாழ வாழ்த்துகிறேன். 🥰

  • @hariharanp.r.7559
    @hariharanp.r.7559 11 месяцев назад +6

    வரலக்ஷ்மி விரதம் மிகவும் அருமை சகோதரி👌🙏🙏🙏

  • @lakshmipriya9854
    @lakshmipriya9854 11 месяцев назад +7

    Hello sister.. Neenga serial la thaan villi but unga original character la neenga thaa heroine.. Great sister neenga ellame nalla panringa unga videos ellam na miss pannama pappen.. Chance illa entha dish nalum supera panringa,.. U done a great job sister. Kadavul asirvatham ungaluku eppavume irukum.. All the best..

  • @anushasundar7720
    @anushasundar7720 11 месяцев назад +4

    U have taken so much effort dear sissy, your energy level and perfection in whatever you do is something great. Enga vera level sissy... God bless you all

  • @balasubrammanian4501
    @balasubrammanian4501 11 месяцев назад +6

    Excellent decoration, preparation and presentation.
    Really exciting.
    Ready to eat

  • @amudhadevarajan4817
    @amudhadevarajan4817 11 месяцев назад +1

    அழகிய பூஜை.இதை செய்ய மிகவும் பொறுமை வேண்டும்.எங்க வீட்லயேம் கலசம் வைத்து தான் பூஜை.65 வயசு ஆச்சு முதல் மாதிரி முடியலை.வாழ்க வளர்க நீண்ட ஆயுளுடனும்,ஆரோக்கியத்துடனும் எல்லா வளமும் பெற்றிட முருகன் அருள்புரிவாராக ❤

  • @ka14037
    @ka14037 11 месяцев назад +4

    Decoration ultimate amma ....neenga eppavum happy ya irukkanum ma ❤

  • @ramachandramouli3117
    @ramachandramouli3117 11 месяцев назад +3

    Madam.Neengal kadavulukku seiyum vazhipaattu muraigal migavum super azhagaga irukkiradhu

  • @seethaladevi4486
    @seethaladevi4486 11 месяцев назад +12

    Excellent preparation mam amman decarations and prasadams ultimate

  • @sudhasriram7014
    @sudhasriram7014 11 месяцев назад +3

    இனிய வணக்கம் சிஸ்டர் அருமை அருமை அருமை இனிய வரலெஷ்மி விரதம் நல்வாழ்த்துக்கள் 🍫🍫🍫 சுகமே சூழ்க 💒💒🍫

  • @shobaguru9057
    @shobaguru9057 11 месяцев назад +3

    Amma super,ungalai yaarodaium compare panna mudiyathu,always you are great❤

  • @snekadurga8547
    @snekadurga8547 11 месяцев назад +4

    Very nice. Wish u happy varalakshmi viratham mam 💐💐💐

  • @SASIKALA-yr9if
    @SASIKALA-yr9if 11 месяцев назад +1

    super mam.... pakum pothe oru azhagana nermaiyana padayal ah paka mudithu.... arumaiya saami ku pandringa porumaiya... so so nice mam... i love it....

  • @anuramesh5918
    @anuramesh5918 11 месяцев назад +1

    Extra ordinary. No words to say. Amman arul paripoornama ungaluku iruku sister

  • @ramasrinivasan7482
    @ramasrinivasan7482 11 месяцев назад +4

    வரலக்ஷ்மி பூஜை மிகவும் அருமை அக்கா ❤

  • @veni2612
    @veni2612 11 месяцев назад +4

    எப்படி இவ்வளவு வேலைகளையும் செய்து அழகான பூஜை செய்திருக்கீங்க? அழகு அழகு அழகு செய் அழகுங்க. வாழ்த்துகள்.😊

  • @Momoftwinbabies1412
    @Momoftwinbabies1412 11 месяцев назад +1

    Neenga sami kumbitathu enakum romba positive ah iruku akka❤ tq akka❤

  • @nalinimathiyazhagan1969
    @nalinimathiyazhagan1969 11 месяцев назад +1

    Super vlog sister❤ wish you happy varalakshmi viratham 🎉decorations🎀 very cute

  • @vidyakarthikeyan8019
    @vidyakarthikeyan8019 11 месяцев назад +2

    Very positive person u are, u will definitely safe by God have a good healthy life always ❤️ 😊 🙏🏻 ...

  • @gomathysuriyamuthu3138
    @gomathysuriyamuthu3138 11 месяцев назад +1

    Unga pakkum podhu ivalo energy akka.. So sweet of you.. Neenga vera level. At least unga 10% energy enaku vandhale i will be happy. Don't have age to bless but wish that you always stay with good health and happiness ❤

  • @vivekanandanbaskaran9877
    @vivekanandanbaskaran9877 11 месяцев назад +1

    Fantastic ma’am ❤Very positive vibes😊😊😊 God bless you and your family abundantly ❤❤❤❤

  • @TiMESETGalatta
    @TiMESETGalatta 11 месяцев назад +131

    நானும் இவங்கள மாதிரி ஒரு நல்ல RUclipsra ஆகணும் னு ஆசை ஆனா அதுக்கு உங்களுடைய சப்போர்ட் வேணும்....❤️❤❤❤❤

    • @muthurajsrivi8169
      @muthurajsrivi8169 11 месяцев назад +1

      சூப்பர் அக்கா நல்ல இருக்கு

    • @rishihesank1311
      @rishihesank1311 11 месяцев назад

      😂🤣🤣😂🤣😂🤣😂

    • @devakig321
      @devakig321 11 месяцев назад

      Mudala seriala nadinga. Seekrama you tuber agidalam. Makkal avangala enomo apdi parkiranga

    • @rishihesank1311
      @rishihesank1311 11 месяцев назад +1

      @@devakig321 sis frist ethuku support pannanum avangaluku..video potta pathutu povom..namma data pottu, avangala subscribe panni, avanga sambathikanuma...apdiye pora pokkula videos pathutu skip pannitu povendiyathu than..

    • @user-dr8vo4es6q
      @user-dr8vo4es6q 11 месяцев назад

  • @AshokKumar-fn3vj
    @AshokKumar-fn3vj 11 месяцев назад +6

    🙏 மகாலக்ஷ்மி அருள் உங்களுக்கு பரிபூரணமா கிடைக்கும் அக்கா 🌿

  • @deepanarasimhan6899
    @deepanarasimhan6899 11 месяцев назад +2

    You are doing all the pooja, with soulful and presentation is so nice

  • @karpagamshankararaman3034
    @karpagamshankararaman3034 11 месяцев назад

    Rombave azhaga deiveegama irukku sister unga varalakshmi amman alangaram backdrop kolam prasadam ellame .

  • @lachumoorthy1881
    @lachumoorthy1881 11 месяцев назад

    Very dedicated mam..sure varamahalakshmi bless you lots 😊

  • @PreethiKeerthimuniswamyP-dv1sg
    @PreethiKeerthimuniswamyP-dv1sg 11 месяцев назад +1

    Expected video ❤ amma
    Happy Varamahalakshmi festival ❤

  • @priyanjeyan2158
    @priyanjeyan2158 11 месяцев назад +1

    Akka, neengal deeparathana engalukum kambichathuku romba tnks akka♥️🙏🙏🙏🙏

  • @Tarzan_Gaming07
    @Tarzan_Gaming07 11 месяцев назад +2

    You are best mom in the world ❤

  • @bhavanisaravanan3499
    @bhavanisaravanan3499 11 месяцев назад

    Superb 👍 akka. Happy varalakshmi day.

  • @sreeplatedecors9931
    @sreeplatedecors9931 11 месяцев назад

    Eppde tha ivlo recipe seya mudiuthu you are great sis❤

  • @bkala9506
    @bkala9506 11 месяцев назад

    Kalakurinka sister acting, cooking, decoration extra God bless you ❤

  • @jaya.rishekkajaya9864
    @jaya.rishekkajaya9864 11 месяцев назад +1

    Happy varalashmi nombu akka enakku ungala romba pidikkum❤

  • @TVKTamilExpress
    @TVKTamilExpress 11 месяцев назад +1

    அருமை அக்கா🙏🙏🙏ஒம் வரலட்சுமி தாயே போற்றி🙏🙏🙏

  • @janakisubramanian4738
    @janakisubramanian4738 11 месяцев назад +1

    Radhekrishna Really you are very smart and great..blessing you lots sister Janaki from Mumbai

  • @kamalilogendra111
    @kamalilogendra111 11 месяцев назад

    அருமை லக்சி❤🙏வரலக்சுமி பூைஐ

  • @christinamary-ck6ig
    @christinamary-ck6ig 11 месяцев назад +3

    Happy varamahalakshmi amma ❤

  • @venilvk31
    @venilvk31 11 месяцев назад +1

    மிகவும் அருமையான பதிவு அக்கா மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது அக்கா

  • @dhanalakshmis4518
    @dhanalakshmis4518 11 месяцев назад +1

    அருமை lakshmi அம்மா 😊😊😊😊😊😊😊

  • @JothiJothi-mx5ep
    @JothiJothi-mx5ep 11 месяцев назад +2

    Happy varalakshmi nombu 🙏

  • @veenadarashanamurthy3393
    @veenadarashanamurthy3393 11 месяцев назад +1

    ನಮಸ್ತೆ ಮೇಡಂ,,, ನೀವು ತುಂಬಾ ಚನ್ನಾಗಿ ಹಬ್ಬ ಮಾಡಿದ್ದಿರಾ 🌸🙏🙏🙏🌸

  • @_sivanyaa
    @_sivanyaa 11 месяцев назад +7

    மிகவும் அழகான அலங்காரம் அருமையான தரிசனம் வாழ்க வளமுடன் சகோதரி.

  • @tamilmalar6963
    @tamilmalar6963 11 месяцев назад +1

    Nega ninichathu yallam kandipa nadakum ❤😍

  • @RifniMohamed
    @RifniMohamed 11 месяцев назад +1

    Happy onam lakshmi aunty.❤

  • @maheswarimaheswari953
    @maheswarimaheswari953 11 месяцев назад +1

    This is my first comment for you Mam, very nice video ,mam thank you very much ,God bless you mam

  • @abinayasaravanakumar555
    @abinayasaravanakumar555 11 месяцев назад +1

    Wait pannitu irunthen akka unga varamahalaxmi video kaga

  • @s.p.lallitram8982
    @s.p.lallitram8982 11 месяцев назад +1

    You are role model for every women

  • @sonkumar9506
    @sonkumar9506 11 месяцев назад

    Nice to watch this video refreshing .....god bless human

  • @jaishu.s.s3234
    @jaishu.s.s3234 11 месяцев назад +1

    அருமை அம்மா 🥰🥰👌👌👌

  • @HappyHappy-kp5fr
    @HappyHappy-kp5fr 11 месяцев назад +1

    Suppera.pandringa.very.nise.akka

  • @tamilselviselvi90
    @tamilselviselvi90 11 месяцев назад

    Excellent decoration and preparation mam super mam

  • @RekhaRekha-ds8ew
    @RekhaRekha-ds8ew 11 месяцев назад +1

    Happy Varalakshmi Pooja mam

  • @smkd_saimoneykandangaming9673
    @smkd_saimoneykandangaming9673 11 месяцев назад +1

    அன்பு அக்கா லட்சுமி க்கு வரலட்சுமி விரத நல்வாழ்த்துக்கள்.அக்கா உங்க வரலட்சுமி தேவியை பார்க்க ஆயிரம் கண்கள் போதாது.இப்போது தான் பார்த்து நீங்கள் காட்டிய தீப ஆராதனையை தரிசித்து வணங்கினேன்.எனக்கு 5வருடம் கழித்து இந்த வருடம் தான் பண்டிகை ஆரம்பித்ததால் காலை 4மணிக்கு எழுந்து நைவேத்தியம் செய்து பூஜை 9 மணிக்கு முடித்து விட்டேன். அக்கா5வருடம் இல்லாமல் போனதால் இந்த வருடம் அதிக சந்தோஷத்துடன் மூட்டுவலி முதுகுவலி பெரிதாக தெரியவில்லை.உங்களைபோன்றே சந்தோஷமாக கொண்டாடி 3 சுமங்கலிகளுக்கு தாம்பூலம் கொடுத்தேன்.அத்துடன் வருடா வருடம் உங்களின் அம்மனையும் தரிசித்து ஆனந்தமடைவேன்.அந்த சில நிமிடம் மோகிகாகவும்,என் மகன் சாய்காகவும்,மகள் சக்தி காகவும் இறைவனிடம் வேண்டிக் கொண்டு சந்தோஷமடைவேன் அக்கா.அம்பாளை நேரில் பார்க்க எனக்கு குடுப்பனை எப்போது தருவீர்கள் அக்கா.❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉😊

  • @saisudheer4387
    @saisudheer4387 11 месяцев назад +1

    Wow so so super wonderful vlog

  • @jayashreeg1376
    @jayashreeg1376 11 месяцев назад +1

    அருமை சகோதரி🙏

  • @nirmallikekumar8844
    @nirmallikekumar8844 11 месяцев назад

    Ungalota serthu rompa azyga erukku sis🎉

  • @kalyani62018
    @kalyani62018 11 месяцев назад

    Super unga videolam supera irukku

  • @user-se9ti9yt8s
    @user-se9ti9yt8s 11 месяцев назад +1

    வாழ்த்துக்கள் அக்கா 🙏🙏🙏🙏அருமை 💐💐💐💐

  • @sasikala-ni3su
    @sasikala-ni3su 11 месяцев назад

    அழகு அக்கா உங்கள் விடியோ எல்லாம் எனக்கு ரொம்ப பிடிக்கும் 👌👌👌❤❤

  • @Vandematram2001
    @Vandematram2001 11 месяцев назад +2

    Arumai madam 🎉🎉❤❤

  • @Kaviwithvaaluponnu-nh6ou
    @Kaviwithvaaluponnu-nh6ou 11 месяцев назад +1

    Amma nenga pujai la samikkitta பாராயணம் panra books patri video potonga happy varalakshmi pujai🎉🎉amma

  • @luckypriya9874
    @luckypriya9874 11 месяцев назад +1

    மிகவும் அருமை ❤❤

  • @vishnuvardhancola5750
    @vishnuvardhancola5750 11 месяцев назад +1

    Excellent preparations good

  • @vithhyav9639
    @vithhyav9639 11 месяцев назад +2

    Super ra iruku sister

  • @bavanifoods999
    @bavanifoods999 11 месяцев назад +18

    அக்கா நானும் பூஜையில் கலந்து கொண்ட மாதிரி மகிழ்ச்சி இருந்தது ❤️

  • @chinnathaye6846
    @chinnathaye6846 11 месяцев назад +1

    Super cute Amma 👌👌👌👌👌👌👌👌

  • @HoneyHoney-zk6ge
    @HoneyHoney-zk6ge 11 месяцев назад +1

    வணக்கம் அம்மா தங்களுடைய அம்பாள் அலங்காரம் மிக மிக அழகாக உள்ளது அம்பாள் அனுகிரகம் உங்கள் குடும்பத்திற்கு பரிபூரணமாக கிடைக்க மனமார்ந்த வாழ்த்துக்கள்

  • @vigneshwaranc7753
    @vigneshwaranc7753 11 месяцев назад

    Niga mattumthan pray pannigala....pengal konjam pera alachu avagaluku pottum poovum tharanu akka...athutan special eehhh

  • @balalogubalalogu9795
    @balalogubalalogu9795 11 месяцев назад

    தெய்வீக அருள் உங்கள் வீட்டில் இருக்கிறது.💐💐💐💐💐🎉🎉🎉👍👍👍👌👌👌

  • @Ammuaisa
    @Ammuaisa 11 месяцев назад +2

    Super.....❤️💖

  • @meenuvino7134
    @meenuvino7134 11 месяцев назад +1

    Enna la senjinga detail receipe podunga sister....

  • @sangeesangeeetha6461
    @sangeesangeeetha6461 11 месяцев назад +1

    Akka andha paniyaaram eppadi seiyaradhunu sollunga

  • @nivethamuruganaththamnivet8900
    @nivethamuruganaththamnivet8900 11 месяцев назад +3

    Super ma❤❤❤

  • @nandhakumarnandhakumar6918
    @nandhakumarnandhakumar6918 11 месяцев назад +1

    Nice mam nice decoration 🎉

  • @sabarisrijith9275
    @sabarisrijith9275 11 месяцев назад +1

    Super,kozhukattai missing, aunty

  • @skavipriya4074
    @skavipriya4074 11 месяцев назад

    Very nice madam vaalka ❤valamudan

  • @selvis7720
    @selvis7720 11 месяцев назад +1

    Excellent mam 👍🏻

  • @revathis55
    @revathis55 11 месяцев назад

    Arumai sister.❤

  • @bindhusindhuvlogs3333
    @bindhusindhuvlogs3333 11 месяцев назад

    Sooo brisk and active woman both in field and home i ever seen in cini industry

  • @elamathis4183
    @elamathis4183 11 месяцев назад +1

    🎉🎉🎉 super sister

  • @rathnasaravanang7744
    @rathnasaravanang7744 11 месяцев назад +1

    Arumai sister

  • @askaranisha819
    @askaranisha819 11 месяцев назад +1

    Super ma💐💐💐

  • @vallikkannum-pk4uw
    @vallikkannum-pk4uw 11 месяцев назад +2

    Awesome

  • @rohinicensoi4497
    @rohinicensoi4497 11 месяцев назад

    Serial artist இருந்தாலும் பூஜை நல்லா பண்றாங்க.. i like her all pooja vlog.. Very interesting..

  • @user-qp2gc2vk1h
    @user-qp2gc2vk1h 11 месяцев назад +1

    Love u so much amma 🥰😘

  • @sujisudhakar3557
    @sujisudhakar3557 11 месяцев назад +1

    Great efforts ka

  • @prathikshaprincy8528
    @prathikshaprincy8528 11 месяцев назад +1

    Super amma

  • @vaishnaviav3701
    @vaishnaviav3701 11 месяцев назад

    Romba alaga iruku mam ❤

  • @jayashreeg8013
    @jayashreeg8013 11 месяцев назад +1

    Excellent...

  • @eswaripalani424
    @eswaripalani424 11 месяцев назад +1

    verry nice yanakku remppa putissurukku

  • @s.jamunas.jamuna1194
    @s.jamunas.jamuna1194 11 месяцев назад

    Super Akka 🎉🎉🎉❤🙏🙏🙏🙏🙏😍🎊🎊🎊💓

  • @indhuk740
    @indhuk740 11 месяцев назад +1

    Super mam😊🙏

  • @ARUNKUMAR_B.TECH-IT
    @ARUNKUMAR_B.TECH-IT 11 месяцев назад +2

    Super ❤❤

  • @muthukumarandhiraviyam
    @muthukumarandhiraviyam 11 месяцев назад

    அருமை அக்கா

  • @chennaraddyspolicepatil767
    @chennaraddyspolicepatil767 11 месяцев назад +1

    Thanks for arthi maa

  • @krishnakumar2390
    @krishnakumar2390 11 месяцев назад

    Akka unga aathu poojai naanum oru naal pakanum akka🙏

  • @Jyothi12386
    @Jyothi12386 11 месяцев назад

    Akka varalakshmi veratham anru thali chain matralama please tell me akka

  • @vithhyav9639
    @vithhyav9639 11 месяцев назад +2

    Wow