இதுவா பக்தி ? சுகி சிவம்

Поделиться
HTML-код
  • Опубликовано: 8 фев 2025
  • இதுவா பக்தி ? சுகி சிவம்
    #motivationalspeechtamil #sukisivamspeech #sukisivam #sukisivamexpressions #motivationalspeechtamil #suki #motivational #சுகிசிவம் #tamilspeech #sukisivamlatestspeech #leadershipskills #positivity#bestmotivationalvideo #inspirationalvideo #motivationalvideo #positivethinking #sukisivamspeechintamil

Комментарии • 95

  • @nagarajanrangasamy9923
    @nagarajanrangasamy9923 10 месяцев назад +14

    ஐயா, உங்கள் கருத்துகளில் நீங்கள் யாருக்கும் பயப்படாமல் சிறப்பான முறையில், சாதாரண பாமர பக்தர்களின் ஆதங்கத்தை எடுத்துக் கூறியுள்ளீர்கள். மிக்க நன்றி ஐயா.,

  • @bkala9506
    @bkala9506 10 месяцев назад +14

    சார் ஒரு சில சொற்பொழிவு கருத்துக்கள் என்னால் ஏற்க முடியவில்லை தான். ஆனாலும் your are great. Thanks for bhkthi, karma yogam.,

  • @செபடேவிட்செல்வம்

    இந்த காணொளியை பார்க்க வைத்த இறைவனுக்கு நன்றி 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹❤️❤️❤️❤️

  • @j.sivakumar5133
    @j.sivakumar5133 10 месяцев назад +7

    Sir உங்கள் பேச்சு
    மிக அருமையாக உள்ளது நான் உங்கள்
    ரசிகன்

  • @angavairani538
    @angavairani538 10 месяцев назад +6

    வணக்கம் அய்யா
    சிறப்பான தெளிவான விளக்கம்.நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏

  • @selvam5062
    @selvam5062 10 месяцев назад +2

    கேட்பதற்குக் கொடுத்து வைத்திருக்க வேண்டும். நன்றி ஐயா... 🙏
    "கேட்கக் காதுள்ளவன் கேட்கட்டும்" - இயேசு கிறிஸ்து

  • @varmamaheshwari8232
    @varmamaheshwari8232 10 месяцев назад +1

    அருமை 👌 ஐயா நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @user-tn3qo3tj7d39
    @user-tn3qo3tj7d39 9 месяцев назад

    கொடுக்கிறதை ஆண்டவன் இஷ்டத்துக்கு விட்டுட்டா இருக்கும் கோவணத்தையும் பிடுங்கிட்டு அம்போன்னு விட்டுருவான்.இது என் அனுபவம்.

  • @peace1170
    @peace1170 10 месяцев назад +2

    அருமை. நன்றி
    வாழக வளமுடன்!!

  • @kathirdhaya6566
    @kathirdhaya6566 9 месяцев назад

    அருமையான சிந்தனைகளை கேட்டறிந்தேன்

  • @masthanfathima135
    @masthanfathima135 10 месяцев назад +1

    ஐயா அவர்களுக்கு. வணக்கம். இன்றைய செற்பொழிவு அருமை. உண்மையான பக்தி என்பது
    தன்னை இழப்பது என்பது
    100% உண்மை.
    நான் என்ற ஊன்றுகோல்
    விளக்கம் அருமை.

  • @MariyappanG-i3m
    @MariyappanG-i3m 5 месяцев назад

    Nicse

  • @Karthikrpg
    @Karthikrpg 9 месяцев назад

    அருமை அப்பா

  • @manirathanam2125
    @manirathanam2125 10 месяцев назад +1

    யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் யோகி ராம்சுரத்குமார் ஜய குரு ராயா
    ஓம் சரவணபவ
    ஓம் நமசிவாய

  • @gowthamanantony8982
    @gowthamanantony8982 10 месяцев назад +3

    "வாழ்க வையகம் ",வாழ்க வளமுடன் ",

  • @b.shankarnarayanan9488
    @b.shankarnarayanan9488 10 месяцев назад +1

    Super sir

  • @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்

    அல்லேலுயா .
    அல்லாஹ் ஹோ அக்பர் .
    இது தான் பக்தி

  • @sumathiravi5036
    @sumathiravi5036 10 месяцев назад +5

    Nandri sir. Nengga nallaerukanum 100 kkum mel

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +1

      வணக்கம் சுமதி, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 10 месяцев назад +1

      Naa tamizha English language thaan eluthuvaen... Valga tamil n English 🤗

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +1

      சகோதரி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒரு மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். மிக்க நன்றி.

  • @ramalakshmivk2579
    @ramalakshmivk2579 9 месяцев назад

    தன்னை இழக்கும் பக்தி அனைவருக்கும் கிடைக்காது... ஆன்மீகம்..பல கிளைகளைக் கொண்ட மாபெரும் ‌நெறி.. சக்தி.. அவரவர் வினைப்பயன் படியே அமையும்.. எல்லாம் அவன்.. அவள்.. செயல் போற்றி ஓம்...!

  • @muppakkaraic8640
    @muppakkaraic8640 10 месяцев назад +2

    நன்றி ஐயா

  • @vigneshvibu290
    @vigneshvibu290 10 месяцев назад +1

    Nice👌

  • @manadhodu_makhizha
    @manadhodu_makhizha 9 месяцев назад

    அற்புதம். நன்றியுடன் கூடிய அன்பு வணக்கம்.
    .

  • @jamesbaskaran9326
    @jamesbaskaran9326 10 месяцев назад +2

    THANKS SIR , THIS MESSAGE CAME TO ME AT THE RIGHT TIME .I WAS GOING THROUGH A TOUGH PHASE YOU SPEECH GAVE ME THE CLARITY THAT I NEED. THANK YOU SIR

  • @thilagavathithiyagarajan4877
    @thilagavathithiyagarajan4877 10 месяцев назад

    அருமையோ அருமை ❤️

  • @sasee1974
    @sasee1974 9 месяцев назад +1

    ஓம் நமசிவாய🙏🙏🙏
    கோயிலில் வரிசையில் நிற்காமல் தன் அதிகாரத்தையும்
    அந்தஸ்தையும்
    பயன் படுத்தி குறுக்கு வழியில் சென்று இறைவனை வழிபட்டால்
    இறைவன் அருள் கிடைக்காது.
    மாறாக இறைவனின் கோபத்திற்கும்
    ,வரிசையில் நிற்பவர்களின்
    சாபத்திற்கும் ஆளாவீர்கள்...
    இறைவன் முன்பாக
    அனைவரும் சமம்.
    ஓம் முருகா உழவார பணி குழு
    நம்பி தலைவன் பட்டயம்
    ஓம் நமசிவாய

  • @mohammadrafikmahabu1908
    @mohammadrafikmahabu1908 8 месяцев назад

    ஐயாவின் பதிவுகள் அருமை.பக்தி என்றால் என்ன அர்த்தம் என்று விளக்கி கூறியமைக்கு நன்றி.இதேப் போல் தான் சைதன்யர் அறிவும் வாத திறமையும் கொண்டவர் கண்ணனை சோதித்து பார்த்து பார்த்து கடைசியில் இவரே கண்ணனைப் பற்றி புகழ் பாடிக்கொண்டே வீதியில் ஆடிப் பாடி கொண்டு திரிந்தார் தான் யார் என்பதை முழுவதுமாக மறந்து நான் எல்லாவற்றையும் துறந்து விட்டேன்.இனி எனக்கு எல்லாம் கண்ணன் தான் என்று வெளிப்படையாக கூறி விட்டு ஒரு பித்தரைப் போல் ஆகி விட்டார்.இதிலிருந்து என்ன தெரிகிறது.தெய்வங்களிடம் அளவு கடந்த அன்போ ஆராய்ச்சியோ செய்யவே கூடாது.அப்படி செய்தால் நம்மையும் அதிலேயே இழுத்து சென்று விடும்.புரோக்கர்களுக்கு பணம் கொடுத்து விட்டு கடவுளின் தரிசனம் பெறுவது தவறு என்று ஐயா கூறியுள்ளீர்கள் இது சரியே என்றாலும் புரோக்கர்கள் வாழ வேண்டும் என்கிற நல்ல எண்ணத்தில் தான் இப்படி செய்கிறார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 8 месяцев назад

    கோவிலை அசிங்கமா க்கி டாங்க ஐயா 🌹

  • @johnshismithjohnson2549
    @johnshismithjohnson2549 10 месяцев назад +1

    அனைத்த்த்த்தும் அருமை ஐயா. எல்லோரும் இதை புரிந்து கொண்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்.🙏🙏🙏🙏

  • @SANKALPAM9991
    @SANKALPAM9991 10 месяцев назад +1

    சிந்தனைக்குரிய ஐயா அவர்களுக்குக் குரு வணக்கம் 🙏🙏🙏

  • @panchapakesanrangaswami9896
    @panchapakesanrangaswami9896 10 месяцев назад

    அருமை யானபதிவு

  • @AnilkumarAk99
    @AnilkumarAk99 10 месяцев назад

    This is why i am fan of suki sivam.. always outstanding speech...😊🙏

  • @AnilkumarAk99
    @AnilkumarAk99 10 месяцев назад

    Ayya I am listening to your speech from past 18 years... I am big fan of u.. Love u 😊

  • @கேள்விஞானப்பாடகன்

    சிறந்த உரை அய்யா ❤️❤️❤️

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 8 месяцев назад

    ❤❤❤❤❤❤❤

  • @lakshmananPerumal-j7d
    @lakshmananPerumal-j7d 10 месяцев назад

    Simple & best regards

  • @kumarsivabooshanam2593
    @kumarsivabooshanam2593 10 месяцев назад

    Sir your audio cassette message very super Sir
    Sinthanai thuligal
    Pillaiyar patti
    Much more

  • @manik-jv1jc
    @manik-jv1jc 10 месяцев назад

    Very good definition about God and Anmeegam Thank Thank you very much dearsir

  • @selvivenkat5247
    @selvivenkat5247 10 месяцев назад

    அருமை

  • @nithiyamurali3322
    @nithiyamurali3322 10 месяцев назад

    🙏🙏🙏

  • @santhosh.m8228
    @santhosh.m8228 10 месяцев назад +2

    At 11.18 😍😍😍 Nalla kelunga

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +2

      வணக்கம் சந்தோசு, நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

  • @kuttysubash8123
    @kuttysubash8123 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @rajahdaniel4224
    @rajahdaniel4224 10 месяцев назад

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @AkshayaSE
    @AkshayaSE 10 месяцев назад

    Thank u

  • @kgurunathankguru3992
    @kgurunathankguru3992 10 месяцев назад

  • @j.sivakumar5133
    @j.sivakumar5133 10 месяцев назад

    🎉

  • @godwithoutreligion3543
    @godwithoutreligion3543 10 месяцев назад

    ❤😊

  • @jayavindraraghvan2640
    @jayavindraraghvan2640 10 месяцев назад

    Arumai sir🎉🎉

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +1

      *அருமை ஐயா* என்கிற அழகான, அருமையான தமிழ்ச் சொற்களை நம் தாய்மொழி தமிழுக்கு மதிப்பும், முதன்மையும் அளித்து அழகிய தாய்த்தமிழில் எழுதலாமே. ஏன் இந்த பாழாய்ப்போன தங்கிலீசில் கொச்சைப்படுத்தி தமிழை கொலை செய்கிறீர்கள் ?.

  • @revacreation21
    @revacreation21 10 месяцев назад

    🙏🏻👌🏻👍🏻💐

  • @saanakyan6876
    @saanakyan6876 9 месяцев назад +1

    thappu pannum anaivarum thappikla ore vali kadavul irukiraar naan avanuku pathil solven enu. 😅 bcs avan vanthu pathil sollapovathilla enu ungalukum nanraakaththetijum

  • @saanakyan6876
    @saanakyan6876 10 месяцев назад

    nenkal vedkamillama vaanum athika panathaividavaa. nenhalum paavangalai seekatikkatherkal

    • @sukisivam5522
      @sukisivam5522 9 месяцев назад

      நான் என்ன நிலை யில் நிற்கிறேன் என்று சிறிதும் உங்க ளால் உணர முடியவில்லை. கேள்விப் பட்ட விஷயம் கொண்டு என் மீது தீர்ப்பு எழுத முயற்சி செய்கிறீர்கள். தர்மம் கூர்மையான கத்தி போன்றது. என் நேர்மை குறித்து கடவுள் மட்டுமே அறிவார். ஆனால் என் பல ஜன்ம பாவங்களை இப்படி பழி தூற்றும் செயல் மூலம் பெற்றுக் கொண்டு எனக்கு முக்தி கிடைக்க வழி செய்யும் கருணைக்கு மிக்க நன்றி.

  • @kumarsivabooshanam2593
    @kumarsivabooshanam2593 10 месяцев назад

    Tamil
    English
    Telugu
    Kannada
    Malayalam
    Hindi.
    Prime Minister
    President
    Nehru
    Indhra Gandhi
    Rajiv Gandhi

  • @kumarsivabooshanam2593
    @kumarsivabooshanam2593 10 месяцев назад +1

    INDIA
    AMERICA
    PAKISTAN
    HINDU
    CHRISTIAN
    MUSLIMS

  • @kumarsivabooshanam2593
    @kumarsivabooshanam2593 10 месяцев назад

    Tamilnadu
    Andhra
    Kerala
    Karnataka
    Delhi
    Mumbai
    Calcutta
    Chennai
    Many more different types of people

  • @guideweb
    @guideweb 10 месяцев назад

    Oli paravatum continue agutha ayya

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +1

      வணக்கம், நம் தாய்மொழி தமிழில் அழகாக எழுதலாமே, ஏன் இந்த அசிங்கமான தமிங்கிலத்தில் எழுதி, நம் தமிழ் மொழியின் அழகை சிதைத்து, பாழ் படுத்துகிறீர்கள்.
      தயவுகூர்ந்து, உங்களது மேலான கருத்துகளை நம் தாய்மொழிக்கு முதன்மையும், மரியாதையும் அளித்து அழகிய தமிழில் எழுதுங்கள். மிக்க நன்றி.

    • @sukisivam5522
      @sukisivam5522 10 месяцев назад

      வரும். கொஞ்சம் அவகாசம் தேவை.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +1

      தம்பி, தொன்மையான நமது தமிழ் மொழி அனைவருக்குமானது, பொதுவானது, *உங்கள் ஒருவருக்கு மட்டும் உரித்தானதல்ல, உங்கள் வசதிப்படி எப்படி வேண்டுமானாலும் எழுதவதற்கு, சிதைப்பதற்கு, அழிப்பதற்கு.*
      நம் தமிழ் மொழியை நன்கு கற்று முழுமையாக தமிழில் எழுதுங்கள், அல்லது ஆங்கிலத்தை நன்கு கற்று முழுமையாக ஆங்கிலத்தில் எழுதுங்கள். *இரண்டும் அல்லாத வீணாய்போன தங்கிலீசில் எழுதி அழகிய தமிழை இழிவுபடுத்த வேண்டாமே...*
      ஒரு மொழியை அதற்குண்டான சொற்களை, அதன் எழுத்துகளை பயன்படுத்தி தானே எழுதவேண்டும், *தமிழ் சொற்களை தமிழில் எழுதுங்கள், ஆங்கில சொற்களை ஆங்கிலத்தில் எழுதுங்கள்,* அவ்வளவே. ஏன் தமிழை தமிழில் எழுதாமல் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள். இப்படி *தமிழ் மொழியை வேற்று மொழியில் எழுதுவதால், நம் தமிழ் மொழியின் தொன்மை, அழகு, தனித்துவம், உச்சரிப்பு, என அனைத்தும் சிதைக்கப்படுகிறது,* இச்செயல் இரு மொழிகளையும் அவமதிக்கும் கொடிய செயல் என்பதை புரிந்துக்கொள்ளுங்கள். நன்றி.

    • @sukisivam5522
      @sukisivam5522 10 месяцев назад +1

      @@Dhurai_Raasalingam மிக்க மகிழ்ச்சி. மிக மிகச் ச‌ரி.

    • @Dhurai_Raasalingam
      @Dhurai_Raasalingam 10 месяцев назад +1

      @@sukisivam5522 வணக்கம் ஐயா, தங்கள் பதிலை கண்டதும் பெரும் மகிழ்ச்சி. மிக்க நன்றி.
      நீங்கள் பலப்பல தலைப்புகளில் மிக முக்கியமான,மிக அவசியமான நல்ல நல்ல கருத்துகளை, செய்திகளை மேடைகள் வாயிலாக, யூடியுப், புத்தகங்கள் மற்றும் சமுக வலைதளங்கள் வாயிலாக மிக அருமையாக கூறி வருகிறீர்கள். மிக்க நன்றி.
      நம் *தாய்மொழி தமிழை இப்படி தேவையற்ற தங்கிலீசில் சிதைத்து, கொச்சைப்படுத்தி அழகிய தமிழை நாசம் செய்யும் இன்றைய பல படித்த முட்டாள்களுக்கு சவுக்கடி குடுக்கும் விதமாக அல்லது உங்கள் வழியில் எவ்வாறு கூறவேண்டுமோ அவ்வாறாக தமிழை தமிழாக எழுத வேண்டி இதனை ஒரு தலைப்பாக எடுத்துக்கொண்டு மக்களுக்கு வலியுறுத்துமாறு மிகவும் தாழ்மையுடன் கௌட்டுக்கொள்கின்றேன்.
      *மொழி தான் ஒருவரது முதல் அடையாளம்,* இப்படி தமிழை வேற்று மொழியில் எழுதி, தமிழை மெல்ல மெல்ல அழித்துவிட்டு, நாளை நம் அடையாளத்தை துளைத்த பின்னர், என்ன செய்யப் போகின்றோம்.
      இங்கு பலருக்கும் தமிழில் மிக நன்றாக தட்டச்சு செய்ய தெரியும், ஆனாலும் ஏதோ இப்படி தங்கிலீசில் எழுதுவதை நாகரீகம், மேன்மை, எளிது என பலவாறாக தவறாக கருதி தாய்த்தமிழை விட்டு விலகி செல்கின்றனர், நாளைய தலைமுறையினரிடம் தமிழின் நிலையை நினைத்தால் மிகவும் அச்சமாக, வேதனையாக உள்ளது.
      என்னுடைய இந்த வேண்டுக்கோளை அவசியம் பரிசீலித்து, செயல்படுத்துமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். மிக்க நன்றி.
      துரை இராசலிங்கம்,
      புதுச்சேரி.

  • @SivaKumar-fo5mo
    @SivaKumar-fo5mo 10 месяцев назад +3

    நீங்க எவ்வளவு வாங்கறீங்க பேசுவதற்கு ஒரு இடத்தில் பேசவேண்டும்..

    • @sukisivam5522
      @sukisivam5522 10 месяцев назад

      எல்லாமே மாறுதலுக்கு உட்பட்டது. யாருக்கு, எதற்கு, எப்படி ப் பட்ட வசதி உள்ளவர் இல்லாதவர் என்பதை ப் பொறுதது வாங்குவது கொடுப்பது என்று எல்லாமே மாறும்.

    • @sanjaysurya6840
      @sanjaysurya6840 10 месяцев назад

      10L 🤗

    • @sukisivam5522
      @sukisivam5522 10 месяцев назад

      How my reply missing. Some fraud is going in you tube channel. Actually it is my channel. But my reply is removed. How?

    • @sukisivam5522
      @sukisivam5522 10 месяцев назад

      Why my replies are deleted?

    • @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
      @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் 9 месяцев назад

      ​​@@sukisivam5522
      ஞானம் என்பதே மாறக்கூடியது தான் .
      புத்தர் உண்மையைக் கண்டு கொண்டார் .
      பல ஞானிகள் கண்டு கொண்டார்கள் .
      அது எது என்று சொல்ல முடியாத போது அதன் பயன் என்ன .
      ஞானம் வருதா ஷைzoஃப்ரீனியாவா

  • @Wbuffbuff
    @Wbuffbuff 10 месяцев назад +2

    எங்களை வளர்க்கையில் சாமி கும்பிடு என்று மட்டும் சொல்லித் தரவில்லை.ஏதாவது தப்பு பண்ணினேன்னா சாமி கண்ணை குத்திடும்.அதனால நேர்மையா வாழணும்னு சொல்லி குடுத்தாங்க..பச்சோந்தி பணப் பொறுக்கியா இருக்க கூடாது.பணம்,புகழ் வாழ்க்கைக்கு முக்கியம் இல்லை.யாரையும் புண்படுத்தாத பேசு..அந்த மாதிரி நடனு சொல்லி குடுத்தாங்க.எல்லா வர்க்கத்துலயும் ரொம்ப நலாலவங்க இருக்காங்க..மோசமானவங்க இருக்காங்க.பணம் குடுத்தா புகழ் பாடற வாடகை வாயய

    • @sukisivam5522
      @sukisivam5522 9 месяцев назад

      உங்களுக்கு உண்மை ஞானம் பற்றிய தெளிவு இல்லை. ஆனால் என்னை க் குத்திக் காட்டும் வெறி வரிக்கு வரி உள்ளது. உங்கள் ஆணவத்திற்கு க் கடவுள் தீர்ப்பு வழங்குவார்.

    • @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
      @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் 9 месяцев назад

      ​@@sukisivam5522
      இந்தியா செகுலர் ஹிந்துக்களால் .
      இஸ்லாமிய கிறிஸ்தவ மத வெறியர்களால் அல்ல .
      அதான் ஹிந்து ராஷ்டிரா .
      மைனாரிட்டி மெஜாரிட்டி கிடையாது .
      ஒரு நாடு .
      ஒரு குடி மகன் .
      இந்தியக் குடி மகன் .
      இந்தியா

    • @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்
      @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான் 9 месяцев назад

      ஞானம் என்பதே நிலையானது அல்ல .
      அந்த ஞானமும் காலத்திற்கேற்ப மாறும் .
      😅

    • @ramalakshmivk2579
      @ramalakshmivk2579 9 месяцев назад

      சரியாக சொன்னீர்கள்..

    • @sukisivam5522
      @sukisivam5522 9 месяцев назад

      ஐயோ பாவம். மன நோயால் பாதிக்கப்பட்ட மக்கள்.

  • @annamannam4641
    @annamannam4641 10 месяцев назад

    🙏🏼🤍ஐயா

  • @vijaiarwindan5387
    @vijaiarwindan5387 6 месяцев назад

    Kasu kuduthavangala solriye kuduthalthan ulla viduvenu thiruchendur soorasamkarathil kettavarkalai kadavul enna seyvar. Kasu kuduka mudiyathavarkal veliye nindru samy kumbittu thirumbivitarkal.

  • @NSRamaswamy-j5y
    @NSRamaswamy-j5y 9 месяцев назад

    About bakthi this periyarist should not open his mouth.

  • @ஊர்நாடுஅப்பளக்குடுமிதொப்புளான்

    நாகூர் தர்கா போ .
    தெரியும் .
    காசு பிடுங்குவது எப்படி என்று

  • @navaneethamsrinivasan8334
    @navaneethamsrinivasan8334 10 месяцев назад

    🙏🙏🙏

  • @azhagan77
    @azhagan77 10 месяцев назад