பணமா? உறவா? Mohanasundaram comedy Pattimandram | suki sivam as Judge

Поделиться
HTML-код
  • Опубликовано: 30 янв 2021
  • பட்டிமன்ற தலைப்பு:
    மனதிற்கு அதிக மகிழ்ச்சி தருவது சொத்து பத்தா? சொந்த பந்தமா?

Комментарии • 94

  • @ezhumalaitezhumalait7409
    @ezhumalaitezhumalait7409 3 месяца назад +4

    நான் மூன்று மாதங்கள் உடல் நலம் சரியில்லாமல் இருந்தேன் அப்போது தான் பணம் கொடுத்து உதவி செய்வதற்கு சொந்தம பணம் உதவி செய்ய வில்லை. பணம் தான் முக்கியம்

  • @Murugaiyan925
    @Murugaiyan925 7 месяцев назад +2

    பணம் இருந்தால்தான் சொந்தம் மகிழ்ச்சியாக இருக்கும்.

  • @sagariakumar726
    @sagariakumar726 9 месяцев назад +5

    Super சுகிசிவம் ஐயா

  • @pitquote
    @pitquote 6 месяцев назад +1

    SHIRT SUPER- POTTU SUPERO SUPER

  • @pandiansethu
    @pandiansethu Год назад +2

    Mohanasunthram ayya Best,nalla pechalar.

  • @ramaiyansubramaniyan8037
    @ramaiyansubramaniyan8037 Год назад +4

    எத்தனை தடவை பேசினாலும் இனிக்கும்

  • @aruvaiambani
    @aruvaiambani 3 года назад +12

    சுகிசிவம் ஐயா அவர்களின் பேச்சு மிக மிக அருமையாக இருந்தது.

  • @ladiescornerfancyblouse3547
    @ladiescornerfancyblouse3547 5 месяцев назад +1

    சுகி சிவம் அய்யா அவர்கள் ஒரு சிறந்த வழிகாட்டி

  • @kumarj5013
    @kumarj5013 Год назад +3

    சூப்பர் ஐயா

  • @umamageswarilakshmanan8450
    @umamageswarilakshmanan8450 2 года назад +6

    Super sugi shivam sir💐👍🙏👏👏👏👏👏👏

  • @SJ-is9ii
    @SJ-is9ii 2 года назад +7

    கூடப்பிறந்தவரோ
    கூடப்படுத்தவரோ
    கூடிப்பிறந்தவரோ
    கூட வருவதில்லை
    இதுதான் வாழ்க்கை.

  • @ragavan1662
    @ragavan1662 2 года назад +3

    சுகி சிவம் பேச்சு மிக அருமை
    ஆனால் மோகன சுந்தரம் அரைத்த மாவையே அரைக்கிறார் புதுமையாக பேசினால் நன்றாக இருக்கும்

  • @saminathanr4355
    @saminathanr4355 3 года назад +13

    சொல்வேந்தரின் சொல்லாடல் அருமை!! வாழ்த்துக்கள்!

  • @PraveenKumar-gr9qf
    @PraveenKumar-gr9qf 2 года назад +4

    மோகன சுந்தரம் எல்லா பட்டிமன்றத்திலும் ஒரே மாதிரி பேச்சு வேஸ்ட்

  • @sseeds1000
    @sseeds1000 3 года назад +7

    Arumai. Makkal ithai purinthu kolla vendum. 🙏 SAVITHRI

  • @aslamtamil4745
    @aslamtamil4745 Год назад +1

    வாழ்க்கை வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாக, போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

  • @srikitty3673
    @srikitty3673 3 года назад +4

    💐💐💐🙏👌👌

  • @bharathiraju6057
    @bharathiraju6057 3 года назад +5

    உன்மை யை உணரும் தறுணம்

  • @thanikanikaran
    @thanikanikaran 3 года назад +2

    Nice mes

  • @suganandansamantham2560
    @suganandansamantham2560 2 года назад +1

    Money is a world
    If ur have money
    In pass book ur
    Not eat ur not sleep
    Only joy

  • @vrkk.gopalakrishnangopalak2122
    @vrkk.gopalakrishnangopalak2122 Год назад +1

    Super speech

  • @chandini.p.s
    @chandini.p.s 2 года назад +1

    Excellent therepu. Brilliant . Well said salutations

  • @maniyant755
    @maniyant755 3 года назад +2

    சரி

  • @ramakrishnanrajagopal9560
    @ramakrishnanrajagopal9560 Год назад

    அய்யா சுகி சிவம் அருமையான கொட்டு வச்சிக்க உங்க சி
    க்ஷ்யர் மோ.சு வுக்கு

  • @sathyakaruna3014
    @sathyakaruna3014 2 года назад

    🙏🙏🙏🙏🙏🙏

  • @umamageswarilakshmanan8450
    @umamageswarilakshmanan8450 2 года назад

    Koil poosarikalai perumai paduthungal. Bcas he is doing pooja for every divotees.

  • @aruln7691
    @aruln7691 3 года назад +8

    Sugisivam Sir rocks

  • @kumarlakshmi1915
    @kumarlakshmi1915 Год назад +2

    பணம் வாங்கிட்டு தான் நடுவர் வேலைக்கே வந்திருப்பான் இந்த அறிவாளி.

  • @ManiMani-fk4nq
    @ManiMani-fk4nq 3 года назад +11

    Great speech, excellent 👌

  • @saitarameela728
    @saitarameela728 3 года назад +6

    Voice similar to Radharavi

  • @sharni888
    @sharni888 Год назад +6

    No matter what, love family or whatever, money is a MUST to survive in this world. But whether u need millions or not, thats a different Q😂😂😂.

  • @isakdhoni9763
    @isakdhoni9763 2 года назад +5

    Aamaa sir ,🤩🔥

  • @sarayyasarayya7558
    @sarayyasarayya7558 3 года назад

    FINE

  • @vediyappanmunusamy193
    @vediyappanmunusamy193 3 года назад +2

    Good speech

  • @KumarKumar-he2li
    @KumarKumar-he2li 4 месяца назад +1

    100% உண்மை இன்றைய குழந்தைகளை நிலமையை பார்த்து நான் மிகவும் வருந்துகிறேன்

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 года назад

    இப்போதெல்லாம் நல்லது கெட்டது நிகழ்ச்சிகளில் பெற்றோர்களில் இருவரில் ஒருவர் மட்டுமே கலந்து கொள்கிறார். மனைவி பிள்ளைகளை அழைத்துச் செல்வதில்லை. காரணம் பணச் செலவு. வீண் அலைச்சல் என நினைக்கின்றார்கள்.

  • @jothiprasad8690
    @jothiprasad8690 3 года назад +4

    My favourite Mohan sir..

  • @vijayavijayakumar3372
    @vijayavijayakumar3372 2 года назад +11

    வாழ்க்கையின்உண்மையைபுரிந்தவனுக்குமட்டுமேதெளிவுபிறக்கும்.அந்ததெளிவுதான்ஞானம்அவனேஞானி.அந்தஉண்மைநிலையாமை.

  • @masilamaniponnusamy8747
    @masilamaniponnusamy8747 3 года назад +4

    Super

  • @dhanasekar5849
    @dhanasekar5849 2 года назад +1

    Enakku ethu santosamo atha ethuka

  • @saiswaminathan6500
    @saiswaminathan6500 2 года назад

    Sukhisivam sir pechuku ededu pullarikya vechutaar

  • @boobeshkumar6668
    @boobeshkumar6668 3 года назад +4

    All pattimandram same examples

  • @pugazhendit1318
    @pugazhendit1318 3 года назад

    Eallam settul settul panatha tha pakuranga

  • @judgementravi6542
    @judgementravi6542 2 года назад

    Forignlerundu Detective Agency naadran wife yaarkooda sutharaa ponnu oor mayudaantu minimum on lak amount 😄😃😀

  • @lalithabalaji8757
    @lalithabalaji8757 3 года назад +5

    Naduvar. Super talk

  • @DeepaDeepa-fd7ri
    @DeepaDeepa-fd7ri 6 месяцев назад

    நடிகை மல்லிகா இரண்டு ஆண் மகன் அம்மா கவனிக்கவில்ல பணம் இருந்து ம் நிம்மதி இல்லாமால் போய் விட்டது

  • @sidd1072
    @sidd1072 3 года назад +31

    மோகனசுந்தரம் _கிட்டத்தட்ட அனைத்து செய்திகளும் பலமுறை பேசப்பட்டது

    • @susu-casual
      @susu-casual 3 года назад +3

      40 Point ல 2 தான் புதுசு ( அதுவும் அந்த ஊருக்காக - சுற்றுசூழலை கருத்தில் கொண்டு )

    • @netraramesh8561
      @netraramesh8561 3 года назад +1

      6

    • @sankaranarayanansundaresan806
      @sankaranarayanansundaresan806 3 года назад +2

      True. Almost repeat.

    • @mumtajnizam600
      @mumtajnizam600 Год назад

      @@susu-casual eeeeèeè

    • @RameshKumar-fl1td
      @RameshKumar-fl1td Год назад +1

      ​@@susu-casual repeat panni pesi applause vanguraru

  • @pugazhendit1318
    @pugazhendit1318 3 года назад +5

    ஐயா உன்மை காதலிச்சிராங்க. சுத்துர வரிக்கும் சுத்துராங்க. அப்புரம் வேலைபாரு னு சேல்ராங்க பணம் பணம் தா உண்மையான அன்பையும் பாசத்தையும் யார் பாக்குராங்க பணம் கார் இருந்த கெட்டவான இருந்த குடுத்துராங்க

    • @jothinathmr4597
      @jothinathmr4597 Год назад

      1st century fox in Sri Saicharthira chapters on Thursday

  • @madhavangopalakrishnan549
    @madhavangopalakrishnan549 2 года назад +2

    mohana sundaram, how many times the same joke you will say
    please work bit more to make new jokes

  • @user-jf4im6jg3x
    @user-jf4im6jg3x 9 месяцев назад

    Pótapunda😊

  • @gunasekar6917
    @gunasekar6917 2 года назад

    P

  • @rajarn5575
    @rajarn5575 3 года назад +5

    Mohanasundaram repited same msg very bour😩😩😩

  • @alwayshappysri
    @alwayshappysri 2 года назад

    Evar yen antha particular people ku......🤔

  • @sjayanthi9189
    @sjayanthi9189 2 года назад

    Please pronounce Thrupthi, Padmasree instead of Drupthi, Badmastree

  • @kumarandigitalaudios9413
    @kumarandigitalaudios9413 3 года назад +10

    சரிதான் ஆனால் பேசுபவரை இப்படி குறை சொல்லுவது நடுவருக்கு வேலை இல்லை..ஏன்னா இப்பபடி பேசினால் அவார்கள் மனம் நோகும்.என்று கூரும் நீங்கள் உங்கள் பேச்சால் இவ்வளவு மக்கள் மத்தியில் அவரது மனம் புன்படாதா

  • @npravikumar2764
    @npravikumar2764 Год назад

    Mohana sundaram has no stuff his talk has no depth superficial knowledge same stuff wife centered joker better let him take rest

  • @gunasekar6917
    @gunasekar6917 2 года назад

    P