வசனங்கள் மூலம் இயேசு கிறிஸ்து என் கூட பேசுவார் நான் தவறான பாதையில் செல்லும் போது என்னை அவர் வசனங்கள் மூலம் என் தவறுகளை உணர்த்தி வழி நடத்துகிறார் 😍😍😍😍 I love Jesus❤️
ruclips.net/video/boiW79WRuP0/видео.html ☝️இரண்டு வருடத்திற்கு முன்பு தனது 26 வயதில் (Nov 17) sentinels பழங்குடி இன மக்கள் மத்தியில் இரத்த சாட்சியாக மரித்தவர் John Allen chau ☝️
Nanumthea,,,,,, en life na rompa kastappata, bat yarumay help Panala,, fast, bast,, my favorite Jesus matumthea,,, enaku eppa Vera help, Panraga,, paneikettu erukaga,,,, my life Jesus

Namma aandavan nammala paavi nu sollala athukaga than namakkaga siluvaila mariththar nammala niithiman nu solirukaru ninga senja paavatha maranthu ninga vitrunga athu than namma Jesus virupuraru karthar ungalaium unga kutumbathaium aasirvathippar amen
Don't worry...aandavarudaiya parisutha raththathinal ungaloda paavangal ella manikkapadum.....you are now pure in him...kartharkul neenga neethimaan ah irukenga...AMEN
Sistr Sabitha....same thing athutha Naanum solren...if we trust in him truely we will never do sins... unmai ah aandavarai nesichaa thappu pannavee thonaathu... thankyou for ur reply Sabitha sis...God bless u... AMEN

சகோதரரே, ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. யோவான் 1:1 இந்த வசனம் ஒரே ஒரு கடவுளை பற்றியே பேசுகின்றது. அந்த கடவுள் ஒருவராகத்தான் இருக்கிறார். ஆவியாக இருக்கிற சர்வ வல்லமை கொண்ட இந்த கடவுள் முப்பத்தி மூன்றரை வருடங்கள் தன்னை மாம்சத்தில் வெளிப்படுத்தினார். தேவன் தன்னை மாம்ச சரீரத்தில் வெளிப்படுத்தினபடியால் தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்பட்டார். (ஆகையால், உங்களைக்குறித்தும், *தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே* சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். அப்போஸ்தலர் 20:28) இந்த வசனத்தை புரிந்து கொள்ள கீழே உள்ள வேத வாக்கியங்களை படித்து அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், *அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை*. உபாகமம் **32:12** நான் நானே அவர், *என்னோடே வேறே தேவன் இல்லை* என்பதை இப்பொழுது பாருங்கள், நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன், நான் காயப்படுத்துகிறேன், என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை. உபாகமம் 32:39 பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை, *நானே தேவன், எனக்குச் சமானமில்லை*. ஏசாயா 46:9 இந்த வசனங்கள் எல்லாமே ஒரு கடவுள்தான் இருக்கிறார் என்பதையும் அவருக்கு இணையாக சமமாக வேறு யாரும் கிடையாது என்பதையும் தெளிவாக பேசுகின்றது. *1*.இந்த தேவன்தான் மாம்சத்தில் வெளிப்பட்டார். ( *1திமோ****3:16* ). *2*. இந்த தேவன்தான் *தனது சுய இரத்தத்தை நமக்காக சிலுவையில் சிந்தினார்*. ( அப்போ 20:28 ) *3*. இந்த தேவன்தான் சிலுவையில் விலாவில் ஈட்டியால் குத்தப்பட்டார்.( இஸ்ரவேலைக் குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம். வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: சகரியா 12:1 நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது *அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து,* ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன்தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். சகரியா 12:10) *4*.இந்த தேவன்தான் தூய ஆவியாகவும் இருக்கிறார்.(யோவான் 4 :24) *5*.பிதாவாகிய தேவன் எனக்காக மனுசனாக வெளிப்பட்டு எனக்காக தன்னுடய சொந்த இரத்தத்தை சிந்தி சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் உயிரோடு எழுந்து இன்று தூய ஆவியாக இருக்கிறார் என்பதை விசுவாசித்து *கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயராலே* ஞானஸ்நானம் பெற்றவர்களுக்குள் *தூய ஆவியானவராக அவர் வந்து வாசம் செய்வார்*.( அப்போ 2 : 38 )

2021 ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் என்றால் இப்போதே இந்த விஷயங்களை திருத்திக் கொள்ளுங்கள் |5 Things You Should Leave If You want Blessed in 2021. ruclips.net/video/J_xxqOn6JX8/видео.html
ஸ்தோத்தரம் நான் ஜெபம் பன்னுவேன் பைபில் வாசிப்பேன் டய்ம் கிடைக்கும் போதெல்லாம் நான் டூபாய்ல இருக்கேன் எனக்கு சேச்சிக்கெல்லாம் போக முடியாது நான் எப்படி ஆசீர்வாதம் பெற்றுக்கொல்வது என்னா பன்னன்னும் எனக்கு கடவுலோடு ரொம்ப அன்பா அஇருக்க ஆச பைபிள் வாசிக்கும் போது கண்ணீர் வழழியும் நிரையா நடந்துருக்கு நான் மனஸ்ல உல்ல வேதனைய சொல்லி கத்தி அழுது ஜெபம் பன்னும் போது நல்ல ஒரு சென்ட் வாசம் அடிக்கும் என்னால உனர முடியும் இயேசப்பா என் பக்கத்துல இருக்காருனு எனக்காக ஜெபம் பன்னுங்க ஆமென்
Very useful video brother . Tq brother.useful msg in my new year celebration tq bro. Your all msg very useful in spritual life improvevent bro. God's grace your channel and videos .very tq bro🙏🙏🙏🙏
No need to get sacred of any one u r worshipping true living God, the Lion of Judah is with you, he will gv u a spirit of boldness , .. visit near by pastor , share ur contemplate with them , get filled with Holy Spirit u will come out like a loin of roaring. 🕊️🔥🕊️🔥🕊️
ruclips.net/video/boiW79WRuP0/видео.html ☝️இரண்டு வருடத்திற்கு முன்பு தனது 26 வயதில் (Nov 17) sentinels பழங்குடி இன மக்கள் மத்தியில் இரத்த சாட்சியாக மரித்தவர் John Allen chau ☝️
Luv u jesus these all symptoms were shown to me tq jesus ......hear after u way me daddy ...... I never want to leave from u appa...without ur grace I'm nothing daddy ......my everything 🌍
My real hero Jesus dailyum enta pesuvareh love you Jesus 🙏my real happiness and strength all people in the world are happy and stay strong by praise of Lord... Love you Jesus Christ ❤

Amen, yes this is 100 percent true , entha 3 sign ennoda life la nadathu irukku, I have this experience day today life it's very amazing, no words only feel Thank you Holy Spirit and Jesus you are with me appa, Always I want you Dad in my life love ❤ you pa......
நீங்கள் சொன்ன அடையாளங்கள் என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது. 1)கர்த்தரிடம் ஜெபம் செய்யும் போது என்னுள் கவலைகள் நீங்கி மன அமைதி கிடைக்கிறது. 2) நான் வெளியே செல்லும் போது, கர்த்தர் வசனத்தின் மூலமாக என்னை திடம் பண்ணுகிறார். இந்த அருமையான பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரரே!!
நீ மறுபடியும் மறுபடியும் துணிகரமாக செய்கிற பாவம் மன்னிக்கப்படுமா | Dose god forgive your repeated sin
ruclips.net/video/EyHibULOJIk/видео.html
Amen
Glory to Jesus Christ 🤩
Pls zoom pasword sollunga join panna
கிறிஸ்துவுக்குள் வாழவேண்டும் என்று எந்த ஒரு தேவ பிள்ளைகள் கர்த்தரின் சத்தம் கேட்டு சித்தம் செய்ய வேண்டும்
Unga number kidaikuma
Nice thanks 😊
வசனங்கள் மூலம் இயேசு கிறிஸ்து என் கூட பேசுவார் நான் தவறான பாதையில் செல்லும் போது என்னை அவர் வசனங்கள் மூலம் என் தவறுகளை உணர்த்தி வழி நடத்துகிறார் 😍😍😍😍 I love Jesus❤️
🙏
உண்மை நண்பா
ஆமென் இயேசப்பா வார்த்தை மூலம் என்னோடு பேசுவார் 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
அப்பா நான் சாத்தானின் வலையில் சிக்கிக் கொள்ளாமல் காப்பாத்துங்க அப்பா
So ,watch and pray to Almighty GOD Jesus Christ Amen .
Amen
Amen
ruclips.net/video/boiW79WRuP0/видео.html
☝️இரண்டு வருடத்திற்கு முன்பு தனது 26 வயதில் (Nov 17) sentinels பழங்குடி இன மக்கள் மத்தியில் இரத்த சாட்சியாக மரித்தவர் John Allen chau ☝️
Amen appA
வசனங்கள் மூலம் தேவன் என்னோடு பேசுவார்..... 😊😊
😇
என்னோடவும் வசனங்கள் கொண்டு தேவன் பேசுவாங்க....ஆனா அது நா அவருக்குள்ள இருக்கும்போதுதா உணருவேன்...😟
Seme bro emanuvel 🙏
Sorry for everything problems and thanks to all
Unmai thaan ok
100 ·/· true ..... நம்ம கஷ்ட நேரத்துல கண்டிப்பா இயேசப்பா பேசுவாங்க.... நான் பீல் பண்ணி இருக்கேன்....
God bless you brother....
Fact....
Nanumthea,,,,,, en life na rompa kastappata, bat yarumay help Panala,, fast, bast,, my favorite Jesus matumthea,,, enaku eppa Vera help, Panraga,, paneikettu erukaga,,,, my life Jesus
Avar epti pesuvar akka.konjam share panunga ka
Yes Naanum feel panirukan☺️
@@bavilabavila7161 epdi pesuvaru Jesus konja sollunga
Praise the lord jesus
Thankyou brother
Amen alleluia alleluia alleluia
இயேசப்பா என்னோடு பேசுங்க.
Always speaking with you, but we can't analyse his voice .!
😇
Amen
God speak through his bible verse
Amen
Praise the Lord. Yes daddy Thank you Jesus
அனுதினமும் உம்முடைய குரலை கேட்க உதவி செய்யும் ஆண்டவரே ஏசப்பா அனுதினமும் ஆமென்
Thank you na
😇
ruclips.net/video/boiW79WRuP0/видео.html
☝️இரண்டு வருடத்திற்கு முன்பு தனது 26 வயதில் (Nov 17) sentinels பழங்குடி இன மக்கள் மத்தியில் இரத்த சாட்சியாக மரித்தவர் John Allen chau ☝️
Kandipa Jesus oggalodave eruparu kavalap padathiga
Amen
Iam an hindu. Suddenly I got tears while iam hearing this. Love you Lord Jesus.
Thank god Jesus. God Jesus will guide you. It's not about religion. God Jesus is the pathway for all human beings
No matter which religion you belong from if you accept him in your heart then your life will starts changing miracle will happen try it
Super sis❤
நீர் எங்களை பாதுகாப்பதற்கு நன்றி இயேசப்பா
Appa nandri appa ❤ enkoodavea irum appa🥰❤
இயேசப்பா உங்க கூட பேச ஆசையிருக்கு அப்பா🙏🙏🙏parce the Lord 🙏🙏🙏
Nega pesuga avar pesuvar
Neenga unmaiya aasaipatta kandippa avar pesuvar..Praise the lord...🧚♂️🧚♂️🧚♂️🧚♂️🧚♂️
Appa Enna mannium daddy I love u daddy 😭😭😭😭
Appa en kuda peasunga Appa Amen Helleujah Thank you Daddy ✝️✝️✝️🙏 🙏🙏
அவரை தேடுகிற எந்த மனிதனாக இருந்தாலும் அவர்களுடன் பேசுவார். அவரை நாம் எந்தநேரத்திலும் உணரலாம் எல்லாறோடும் அவர் இருக்கிறார்
Ithuve jivannulla vartai amen
Amen
Amen 🙏 praise the Lord Jesus. . .
Amen😭🙏
Yehova network chanel ku உங்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்....🙏
Thanks you my world my jeevan Jesus amen
இயேசப்பா நான் பாவி என்னை மன்னித்து விடுங்க 😢😢😢
Namma aandavan nammala paavi nu sollala athukaga than namakkaga siluvaila mariththar nammala niithiman nu solirukaru ninga senja paavatha maranthu ninga vitrunga athu than namma Jesus virupuraru karthar ungalaium unga kutumbathaium aasirvathippar amen
Don't worry...aandavarudaiya parisutha raththathinal ungaloda paavangal ella manikkapadum.....you are now pure in him...kartharkul neenga neethimaan ah irukenga...AMEN
@@sabithasabitha7553 this is wrong namma paavinu accept pani andavarta mannipu kekanum enime pavathukulagame eruka enaku udhavugal valinadathugal solanum namma paavi accept pani arikai seiyum pothu than andavar mannipar.. Siluvaila andavar ratham sinthina baram namaku erukanum.. Eruntha pavam seiya yosipom... Andavar ratham sinthitar so namma elarum neethimannu artham ella.. Ethu kadaisi kaalam vasanagala parunga vanjikapatu poirathiga
@@prasannam2765 amen
Sistr Sabitha....same thing athutha Naanum solren...if we trust in him truely we will never do sins... unmai ah aandavarai nesichaa thappu pannavee thonaathu... thankyou for ur reply Sabitha sis...God bless u... AMEN
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திள்க்கு மகிமை உண்டாவதாக
ஆமேன்
God bless you paster
பாவியாகிய இருக்கிற என் மேல் கிருபையாய் இரங்கும்
U r righteous person in god's eyed
Jesus Love's you.. You don't worry Jesus with you
🙏
Amen
Amen thank you jesus 100% Real may god bless you brother 🙏🏾
நன்றி சகோதரா👍👍😢😢😢
பரிசுத்த ஆவியானவர் இந்த வீடியோ மூலம் பேசியிருக்கிறார்💐💐👌👍👍💐💐💐
Amen appa thank u jesus alleluya🙏🙏✋
ஆமென் அல்லேலூயா அல்லேலூயா நன்றி இயேசுவே என் குடும்பத்தை ஆசீர்வதித்து வழி நடத்தும் ஆமென் ஆமென்
Amen
என் அப்பா எப்பவும் என்னோடு வசனத்தில் மூலம் பேசுகிறார். எனக்கு இந்த தகுதியை கொடுததுக்க உனக்கு கொடனகொடி நன்றி கலந்த சொதிரங்கள் அப்பா. Love u appa,,,
ruclips.net/video/boiW79WRuP0/видео.html
☝️இரண்டு வருடத்திற்கு முன்பு தனது 26 வயதில் (Nov 17) sentinels பழங்குடி இன மக்கள் மத்தியில் இரத்த சாட்சியாக மரித்தவர் John Allen chau ☝️
சகோதரரே, ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. யோவான் 1:1 இந்த வசனம் ஒரே ஒரு கடவுளை பற்றியே பேசுகின்றது. அந்த கடவுள் ஒருவராகத்தான் இருக்கிறார். ஆவியாக இருக்கிற சர்வ வல்லமை கொண்ட இந்த கடவுள் முப்பத்தி மூன்றரை வருடங்கள் தன்னை மாம்சத்தில் வெளிப்படுத்தினார். தேவன் தன்னை மாம்ச சரீரத்தில் வெளிப்படுத்தினபடியால் தேவனுடைய குமாரன் என்று அழைக்கப்பட்டார். (ஆகையால், உங்களைக்குறித்தும், *தேவன் தம்முடைய சுயரத்தத்தினாலே* சம்பாதித்துக்கொண்ட தமது சபையை மேய்ப்பதற்கு பரிசுத்தஆவி உங்களைக் கண்காணிகளாக வைத்த மந்தை முழுவதையுங்குறித்தும், எச்சரிக்கையாயிருங்கள். அப்போஸ்தலர் 20:28) இந்த வசனத்தை புரிந்து கொள்ள கீழே உள்ள வேத வாக்கியங்களை படித்து அறிந்து உணர்ந்து கொள்ளுங்கள். கர்த்தர் ஒருவரே அவனை வழிநடத்தினார், *அந்நிய தேவன் அவரோடே இருந்ததில்லை*. உபாகமம் **32:12** நான் நானே அவர், *என்னோடே வேறே தேவன் இல்லை* என்பதை இப்பொழுது பாருங்கள், நான் கொல்லுகிறேன், நான் உயிர்ப்பிக்கிறேன், நான் காயப்படுத்துகிறேன், என் கைக்குத் தப்புவிப்பார் இல்லை. உபாகமம் 32:39 பூர்வகாலத்தில் நடந்தவைகளை நினையுங்கள், நானே தேவன், வேறொருவரும் இல்லை, *நானே தேவன், எனக்குச் சமானமில்லை*. ஏசாயா 46:9 இந்த வசனங்கள் எல்லாமே ஒரு கடவுள்தான் இருக்கிறார் என்பதையும் அவருக்கு இணையாக சமமாக வேறு யாரும் கிடையாது என்பதையும் தெளிவாக பேசுகின்றது. *1*.இந்த தேவன்தான் மாம்சத்தில் வெளிப்பட்டார். ( *1திமோ****3:16* ). *2*. இந்த தேவன்தான் *தனது சுய இரத்தத்தை நமக்காக சிலுவையில் சிந்தினார்*.
( அப்போ 20:28 ) *3*. இந்த தேவன்தான் சிலுவையில் விலாவில் ஈட்டியால் குத்தப்பட்டார்.( இஸ்ரவேலைக் குறித்துக் கர்த்தர் சொன்ன வார்த்தையின் பாரம். வானங்களை விரித்து, பூமியை அஸ்திபாரப்படுத்தி, மனுஷனுடைய ஆவியை அவனுக்குள் உண்டாக்குகிற கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்: சகரியா 12:1 நான் தாவீது குடும்பத்தாரின்மேலும் எருசலேம் குடிகளின்மேலும் கிருபையின் ஆவியையும் விண்ணப்பங்களின் ஆவியையும் ஊற்றுவேன். அப்பொழுது *அவர்கள் தாங்கள் குத்தின என்னை நோக்கிப்பார்த்து,* ஒருவன்தன் ஒரே பேறானவனுக்காகப் புலம்புகிறதுபோல எனக்காகப் புலம்பி, ஒருவன்தன் தலைச்சன் பிள்ளைக்காகத் துக்கிக்கிறதுபோல எனக்காக மனங்கசந்து துக்கிப்பார்கள். சகரியா 12:10) *4*.இந்த தேவன்தான் தூய ஆவியாகவும் இருக்கிறார்.(யோவான் 4 :24) *5*.பிதாவாகிய தேவன் எனக்காக மனுசனாக வெளிப்பட்டு எனக்காக தன்னுடய சொந்த இரத்தத்தை சிந்தி சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம் செய்யப்பட்டு மூன்றாவது நாள் உயிரோடு எழுந்து இன்று தூய ஆவியாக இருக்கிறார் என்பதை விசுவாசித்து *கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பெயராலே* ஞானஸ்நானம் பெற்றவர்களுக்குள் *தூய ஆவியானவராக அவர் வந்து வாசம் செய்வார்*.( அப்போ 2 : 38 )
It's true.intha vedio Jesus ya Kita pesi erukarunu puriya vachi eruku.tq🙏 praise the Lord
இயேசப்பா நன்றி இப்பவும் என்னோட பேசி என்னை தெளிவு படுத்துகிறதற்காக நன்றி சத்துருவஜெயிக்க பெலன்தாங்கஉங்க சத்தத்துக்கு கீழ்ப்படியஉதவி செய்யுங்க

Amen jesus.. Thanks for ur video
பரிசுத்த ஆவியானவரே
உமக்கு நன்றி 🙏🏼
Amen asappa umakku nandri annodu asappa irukirar🙇🙇🙇🙇😢😢
நீங்கள் என் கூட பேசுவதுக்து நன்றி அப்பா🙏
ruclips.net/video/boiW79WRuP0/видео.html
☝️இரண்டு வருடத்திற்கு முன்பு தனது 26 வயதில் (Nov 17) sentinels பழங்குடி இன மக்கள் மத்தியில் இரத்த சாட்சியாக மரித்தவர் John Allen chau ☝️
ஆமென்
Amen bro thank u
😇👍
இனி இவை அனைத்தும் உணருவேன் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
Yes it's true 💯🥺🛐✝️👑🥳🥳🥳🥳🥳 yekitta yesapa pesuvanga yesapa yanna athigama nesikuranga ♥️✨ I'm really lucky........ I luv my daddy Jesus
ஆமென்.. அப்பா உங்கள் சத்தத்தை கேட்க எனக்கு கிருபை செய்யும்.. தகுதிபடுத்தும் ஆமென்..🙌🙏🙇♂
ஆமேன்
ஆமேன்
2021 ஆசிர்வாதமாக இருக்க வேண்டும் என்றால் இப்போதே இந்த விஷயங்களை திருத்திக் கொள்ளுங்கள் |5 Things You Should Leave If You want Blessed in 2021.
ruclips.net/video/J_xxqOn6JX8/видео.html
ஸ்தோத்தரம் நான் ஜெபம் பன்னுவேன் பைபில் வாசிப்பேன் டய்ம் கிடைக்கும் போதெல்லாம் நான் டூபாய்ல இருக்கேன் எனக்கு சேச்சிக்கெல்லாம் போக முடியாது நான் எப்படி ஆசீர்வாதம் பெற்றுக்கொல்வது என்னா பன்னன்னும் எனக்கு கடவுலோடு ரொம்ப அன்பா அஇருக்க ஆச பைபிள் வாசிக்கும் போது கண்ணீர் வழழியும் நிரையா நடந்துருக்கு நான் மனஸ்ல உல்ல வேதனைய சொல்லி கத்தி அழுது ஜெபம் பன்னும் போது நல்ல ஒரு சென்ட் வாசம் அடிக்கும் என்னால உனர முடியும் இயேசப்பா என் பக்கத்துல இருக்காருனு எனக்காக ஜெபம் பன்னுங்க ஆமென்
Very useful video brother . Tq brother.useful msg in my new year celebration tq bro. Your all msg very useful in spritual life improvevent bro. God's grace your channel and videos .very tq bro🙏🙏🙏🙏
thank you
Aaaaàa
Aààaàaaàaàaaaaaaa
கண்டிப்பாக
Nandri anna
Indru ungal moolamaga
Ennidam karthar pesi irukirar
Dhevankke magimai 🙏
Thank u daddy... always u r holding my hands...amen
Amneprasethelord
Yesuve Enkuda Vanthu pasunga Andavare ✝️✝️✝️
என்னோட இயேசுவே என்னிடம் பேசுங்க அப்பா. என்னுடைய பாவங்களை மண்ணிங்க. 😞😞 என்னிடம் நீர் நிறைய முறை வசனங்கள் மூலம் பேசினீரே. நன்றி அப்பா. 😭😭😞😞🙏🙏🙏
Amen appa thank you jesus
🙏🙏🙏Amen Amen Amen jesus. 🌷love u jesus. Praise the lord.Thankyou jesus 🙏🙏🙏💐💐💐
Appa engalukaga vaanga pa unga siththathin padi ennai vazhi nadathum aandavare praise the Lord Amen
It's true
Amen
Praise the lord
Thanks jesus
Love you jesus
Amen Amen Amen Yesappa wonderful video Thank you Jesus Yesappa unagalai unga Ministry's Asirvadhiparaga Anna Thank you Jesus
I'm a born Hindu but jesus is my God..I'm scared..please pray for me and my family..
Definitely will pray.. you don't have to scare of anything because Jesus is with you..
No need to get sacred of any one u r worshipping true living God, the Lion of Judah is with you, he will gv u a spirit of boldness , .. visit near by pastor , share ur contemplate with them , get filled with Holy Spirit u will come out like a loin of roaring. 🕊️🔥🕊️🔥🕊️
ruclips.net/video/boiW79WRuP0/видео.html
☝️இரண்டு வருடத்திற்கு முன்பு தனது 26 வயதில் (Nov 17) sentinels பழங்குடி இன மக்கள் மத்தியில் இரத்த சாட்சியாக மரித்தவர் John Allen chau ☝️
You have chosen an right path to enter the everlasting Life with Jesus.Try to build your prayer life to.get abudence Grace from Jesus.
En ungalukum Ungal kudumbartirkum than jabikunuma pathala vasaluku tappa vendia anega athmakkal undu athai en innum unarathirukir amam ithu panam sambatiam panuringga kalam enna seivathu jabameh jayam
தேவனே என் இக்கட்டான சூழ் நிலையில் இருந்து என்னை விடுவிதருளும் தேவனே
மிகவும் தெளிவான விளக்கம் இந்த செய்தி எனக்கு மிகுந்த ஆசிர்வாதம்மாய் இருக்கிறது ஆமென் 🙏🙏🙏🙏🙏
😇👍
Amen jesus tq apidya enaka soina mari iruku
நீங்க சொல்வது முற்றிலும் உண்மை சகோ நேரிடையாகவும் கர்த்தர் பேசுவார் கர்த்தரோடு நெருங்கி வாழும்போது அவர் சத்தத்தை கேட்க முடியும் அருமையான செய்தி சகோ
😇👍
Amen nanndry yesappa
Amen. Glory to my Almighty God. Praise the Lord🙏
ஆமென்....
இந்த செய்தியின் மூலமாய் உணர்வடைகிறேன்....
அவருடைய வார்த்தைக்காய் காத்திருக்கிறேன்....
பகிர்வை வெளியிட்ட உங்களை ஆண்டவர் ஆசிர்வதிப்பாராக.....
😇
உங்களையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக
Thank you Father
Anna unga msg 💯💯💯 unmai.jesus enkitta pesinaru thank you god
😇👍 Glory to Jesus
அருமையான வீடியோ
மிக்க நன்றிகள்
ஸ்தோஸ்திரம் இயேசப்பா
Luv u jesus these all symptoms were shown to me tq jesus ......hear after u way me daddy ...... I never want to leave from u appa...without ur grace I'm nothing daddy ......my everything 🌍
Amen aandavarei my trust is Jesus only
✝️ தேவனுக்கே மகிமை உண்டாவதாக ஆமென் ✝️🕊️🙏 praise the lord 👍 thank you brother
😇👍
Amen Hallelujah 🙏🙏🙏🙏🙏🙏
My real hero Jesus dailyum enta pesuvareh love you Jesus 🙏my real happiness and strength all people in the world are happy and stay strong by praise of Lord... Love you Jesus Christ ❤
Amen 🙏🙏
Amen ஆண்டவரே ! சொல்லுங்க. அடியேன் கேட்கிறேன் ...அப்பா !
ruclips.net/video/boiW79WRuP0/видео.html
☝️இரண்டு வருடத்திற்கு முன்பு தனது 26 வயதில் (Nov 17) sentinels பழங்குடி இன மக்கள் மத்தியில் இரத்த சாட்சியாக மரித்தவர் John Allen chau ☝️
Puriya vachathuku thanks Jesus 🙏
Amen thank you Jesus. 🙂
Amen 🙏🙏🙏🙏yessu appa yen kuda daily Pesuraanga Vasanam mulamaaga ...😍love u Jesus..... I believe in him.....
Amen Yesappa ❤️❤️👍👍💖💖🙏🙏
Amen daddy 😭😭😭😭😭💯💯💯💯enaku uthavi seinga appa my heart touching msg daddy
அருமையான பதிவு 🙏👌 கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக 🙏
ஆமென்
அருமையான தேவ செய்தி
Praise the lord.
இயேசப்பா உமக்கு ஸ்சோத்திரம் 🙏🙏🙏🙏
Amen, neer ennidam pesunga appa, en kudaveh irunga thagapanea Amen hallelujah praise the lord 🙏🙏🙏🙏
இன்றைக்கு மத்தியானத்தில் இருந்தே மனக்குழப்பம் அதிகமாக இருந்தது அண்ணா நீங்கள் சொன்னதைப் போலவே இப்பொழுது தான் புரிகிறது அண்ணா தேங்க்யூ
😇👍
Amen
பரிசுத்த ஆவியானவரே என்னோடு பேசும்.
Amen
@@amuthaselvi8240 amen appa
Amen 🙏🙏 pa Elam nengathan appa 😭😭😭
நன்றி தேவனே... அண்ணா அநேக நாள் எனக்கு இருந்த சந்தேகம் தீர்ந்தது ரொம்ப நன்றி...
😇👍
Amen hallelujah Jesus 🙏
💯💯💯true super msg iam realy sorry appaaaaaa enna manniuka appa 🙏🙏🙏 enna molutham belan paduthaka appaaaaaa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the lord super very nice message Anna intha message enakku yesappa sonnathu polo irunthuchu thanks God bless you 🙏🙏✝️✝️❤️❤️
Amen Thank you Jesus Appa🌍🙏 Praise The Lord Pastor
Yesapa thankyou
Nan verithanamana yesuvin pillaiya irrukkunom nu
Try pannuven.Amen ✝️✝️✝️
😇😇🔥🔥 you can do it..
Bangam😘🙌🤗
Ungalai romba disturb pannuvan appo....
@@TamilTamil-wq3tr ஏன் அப்படி? 🤔
Namma yesapakaga irukanumnu aasa paduvom nammala Target pannuvan adhan
Sonnathuku thank you🙏
👍
Thank you Daddy praise the lord Amen hallelujah
😭aamen......hallelujah......jesus always with me .....I lov u pa......your my beginning and end my dear appa.....neenga mattum podhum.
Praise God. Thank you ❤️❤️❤️❤️ borther amen amen
ஐ லவ் யூ ❤❤❤ அப்பா 🙏🙏🙏
முதலும் மூன்றாவதும் என் வாழ்க்கையில் நடந்து இருக்கு. என்னை தகுதி படுத்தியதற்கு நன்றி நன்றி நன்றி நன்றி🙏💕 இயேசு அப்பா
Amen halelujah am so happ for this messges holy sprit and anne
ஆண்டவரே என்னோடு நீர் பேசும். என்னை பிசாசின் வலையிலிருந்து விலக்கி காத்தருளும்.
Amen appa 🙏🙏🙏🙏🙏🙏🙏
Amen praise the Lord thanks jesus
Yes brother, naan feel pannierukken
😇
PRAISE THE LORD JESUS CHRIST OUR ALMIGHTY 🙏 Very useful Msg
Amen appa praise the lord 🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙇♀🙏🏼🙏🏼🙏🏼✝️✝️✝️
Amen, yes this is 100 percent true , entha 3 sign ennoda life la nadathu irukku, I have this experience day today life it's very amazing, no words only feel Thank you Holy Spirit and Jesus you are with me appa, Always I want you Dad in my life love ❤ you pa......
😇
சத்திய ஆவியானவர் என்னோடு பலவிதங்களில் இடைபடுகிறார் தேவாதி தேவனுக்கே கோடான கோடி ஸ்தோத்திரம் நன்றி ஆமென்
ஆமென் அப்பா ❤️
நீங்கள் சொன்ன அடையாளங்கள் என் வாழ்வில் நடந்து கொண்டிருக்கிறது.
1)கர்த்தரிடம் ஜெபம் செய்யும் போது என்னுள் கவலைகள் நீங்கி மன அமைதி கிடைக்கிறது.
2) நான் வெளியே செல்லும் போது, கர்த்தர் வசனத்தின் மூலமாக என்னை திடம் பண்ணுகிறார்.
இந்த அருமையான பதிவை பகிர்ந்தமைக்கு நன்றி சகோதரரே!!
😇
Yes super
Arun.petar
Yes ✝️🙏
Unmaithanke Jesus is speaking to me
அவரை போல நம்முடனே இருந்து , நம்மோடு பேசும், நம்மை வழிநடத்தும் ,நம் கஷ்டங்களை போக்கும் தேவன் வேறு எவரும் இல்லை இவ்வுலகிலே...💝