New Holland 5510 4wd Excel series tractor Full review | Price features and specifications

Поделиться
HTML-код
  • Опубликовано: 11 окт 2024
  • Welcome to our RUclips channel 🙏
    This video about the New Holland excel 5510 50hp 4wd tractor Full review in Tamil, specifications features and price details.
    For more information 👇
    Erode district dealership - 77082 51210
    New Holland 5510 price
    4wd - 10.7 lakhs
    2wd - 9.5 lakhs
    🌴🌴🌴 ×××××× 🌴🌴🌴
    #newholland5510review
    #newholland4wdfans
    #newholland
    #tractorvideos
    #farmingvideos
    #tractorstunts
    #harvestingvideos
    #onroadprice
    #mileagedetails
    #enginetechnology
    #hydraulicsystem
    #gearboxtechnology
    #AgricultureIndia
    #FarmingIndia
    Agriculture India

Комментарии • 226

  • @m.thiyagarajantga3675
    @m.thiyagarajantga3675 3 года назад +54

    டீசல் விலை ஏறி விட்டது..
    டிரேக்டர் விலை ஏறி விட்டது..
    கலப்பைகள் மற்றும் ரோட்டாவேட்டர் விலை ஏறி விட்டது..
    டிரேக்டருக்கு தேவையான ஆயில்
    கிரிஸ் விலை ஏறி விட்டது..
    கலப்பையின் கொழு மற்றும்
    ரோட்டாவேட்டர் ஜாய்ன்டு.
    கத்திகள் விலை ஏறி விட்டது..
    ஆனால் வாடகை மட்டும் ஏற வில்லை..
    இப்படி இருக்க புது டிரேக்டர் வாங்கி
    எப்படி மாத தவணை கட்ட முடியும்..
    அதற்கு ஏதாவது வழி இருந்தால் ஒரு வீடியோ பதிவிடுங்கள்

    • @velutractorjcb
      @velutractorjcb 3 года назад +2

      24+24 சொல்லுங்க ப்ரோ

    • @vimal2127
      @vimal2127 2 года назад +3

      முதலில் பழைய வண்டி வாங்கி Develop ஆகிய பின்னர் புதிய வண்டி வாங்குங்கள்.

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 2 года назад +6

      @@vimal2127 பழைய டிரேக்டர் வாங்குவதிலும் நிறைய சிக்கல்கள் உள்ளன. தம்பி..
      அத்தோடு இன்றைய சூழலில்
      சொந்த உபயோகத்திற்காக வேண்டுமானால் டிரேக்டர் வாங்கலாமே தவிர..
      வாடகைக்கு ஓட்டி லாபம் பார்க்க முடியாது..
      காரணம் என்ன தெரியுமா..
      விளைவித்த பொருளுக்கு சரியான விலை கிடைக்காத காரணத்தால்.
      விவசாயிகளால் சரியாக வாடகை தர முடியவில்லை..
      அதனால் கடனுக்கு தான் டிரேக்டர் ஓட்ட வேண்டியதாக இருக்கும்..

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 2 года назад +4

      @@vimal2127 20 வருடங்களாக டிரேக்டர் வைத்து வாடகைக்கு ஓட்டி வருகிறேன்..
      கடந்த 10 வருடங்களாக வாடகையை உயர்த்த முடியவில்லை.. அதன் விளைவாக 10 டிரேக்டர்கள் வைத்து இருந்த நானே இப்போது 2 டிரேக்டர்களை வைத்து இருக்கிறேன்..

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 2 года назад

      @@vimal2127 புதிய டிரேக்டர் வாங்கினால் கடன் கட்டி முடிக்கும் போது செலவு செய்ய வேண்டியதாக தான் இருக்கும்..
      அதன் பின்னரும் செலவுகள் வந்து கொண்டே இருக்கும்..
      அதே போல பழைய டிரேக்டர் வாங்கினாலும் செலவுகள் அதிகம் வரும்..
      அதை எல்லாம் தாக்கு பிடிக்க கூடிய அளவுக்கு இருந்தால் மட்டுமே டிரேக்டரை வாங்கி ஓட்டுக்கள் இல்லை என்றால்
      டிரேக்டர் வாங்கவே வேண்டாம்

  • @AgricultureINDIA-91
    @AgricultureINDIA-91  3 года назад +23

    New Holland fans like podunga
    For more information 👇
    Erode district dealership - 77082 51210
    New Holland 5510 price
    4wd - 10.7 lakhs
    2wd - 9.5 lakhs

  • @எஸ்.ஆர்.எம்
    @எஸ்.ஆர்.எம் 3 года назад +7

    அண்ணன் ப்ளானேட்ரி ஆக்ஸில் பற்றி தெளிவாக ஒரு ‌வீடியோ போடுங்கள்

  • @njagadeesh1
    @njagadeesh1 2 года назад +1

    உங்களுடைய விளக்கமும், வில்லேஜ் இன்ஜினியர் இராம்குமாரின் விளக்கங்களும் எனக்கு பேருதவியாக இருந்தது. நான் 1978லிருந்து இதேலைனில் இருந்தாலும் கூட ,......நன்றி.

    • @AgricultureINDIA-91
      @AgricultureINDIA-91  2 года назад

      மிக்க நன்றி 🤝

    • @njagadeesh1
      @njagadeesh1 2 года назад +1

      @@AgricultureINDIA-91 எந்த டெமோ வண்டியும் பாக்கல ,ஓட்டியும் பாக்கல. இரண்டு நாள் முன் 5510 4 wd எடுத்துட்டனுங்க, நன்றி.

    • @elumalaidhandapani5205
      @elumalaidhandapani5205 2 года назад

      ​@@njagadeesh1 price Enna brother.

    • @njagadeesh1
      @njagadeesh1 2 года назад

      @@elumalaidhandapani5205 2021 - 11வது மாசத்துல அன்றைய விலை 10.25 ட கொடுத்தேன் .ஒரே விலை அல்ல பலருக்கும் பல விலை மாறுபடும். மறுபடி
      இதுவரை மூன்று முறை விலையேறியுள்ளதுங்கிறாங்க ... இன்றைய விலை சுமார் 10.7 ட வரலாம்

  • @Agriculturespotter
    @Agriculturespotter 3 года назад +2

    Beautiful New Holland! Good video!

  • @vm_senthilkumar
    @vm_senthilkumar 3 года назад +1

    நல்ல முயற்சி நல்வாழ்த்துகள்

  • @farmtrac65epi52
    @farmtrac65epi52 3 года назад +1

    Customer feedback review is taking video is good and new model tractor field testing is good 👍 thanks taking video 📹

  • @vikashsambath4106
    @vikashsambath4106 3 года назад +3

    Super bro 5510 vera level performance bro

  • @santhanammoorthy5345
    @santhanammoorthy5345 3 года назад +3

    Super bro...
    Please upload user reviews for every brand because very useful for buying of which brand is best for everyone...

  • @war_ship2422
    @war_ship2422 3 года назад +1

    Best tractor ever in it's class

  • @deutzperformance3249
    @deutzperformance3249 3 года назад +8

    I am first veiw bro this channel memmelum valaranum

  • @rahul.s8779
    @rahul.s8779 3 года назад +3

    New Holland 5510 2wheel driveiku shaktiman rotavator Campion or semi-campion which one model is best

    • @AgricultureINDIA-91
      @AgricultureINDIA-91  3 года назад

      Champion rotary tiller use pannalam bro

    • @rahul.s8779
      @rahul.s8779 3 года назад

      42 blade rotary tiller champion model High weight compare to semi-campion so mileage drop aguma .
      In champion model name plate mentioned used to 55 hp and above. so we can use champion model aa bro

    • @AgricultureINDIA-91
      @AgricultureINDIA-91  3 года назад

      @@rahul.s8779 unga choice tha bro, semi champion la depth konjam kamiya irukkum, mileage difference varum bro

    • @njagadeesh1
      @njagadeesh1 2 года назад

      @@rahul.s8779 செமி சேம்பியன் வேண்டவே வேண்டாம். மண் பிரியாது. சேம்பியன் அல்லது BuLL Challenger best, 5510 க்கு 48 பிளேடு தாராளமா இருக்கு ,

  • @yamenyamen5219
    @yamenyamen5219 2 года назад +1

    How many positions do the rear-capacity socket do it work in sync with the tractor wheels?

  • @palanisamyvelmurugan3060
    @palanisamyvelmurugan3060 3 года назад +2

    Oil actuated hydraulic disc break best Or leverage type disc break type.
    Which one is better?

  • @anandshalavadi6494
    @anandshalavadi6494 3 года назад +2

    Review super waiting for this tractor video in your Channel for long time.so next performance video of this tractor in all implements. So keep going we are with you from Karnataka.

  • @krishnaprabhu597
    @krishnaprabhu597 2 года назад +2

    Difference between 20+20 gear and 24+24 gear...
    In show rooms says that creeper is available in 20+20
    Which is correct?

  • @PraveenKumar-qn1zn
    @PraveenKumar-qn1zn 3 года назад +1

    Epo field work video upload panuvenga. Waiting for that.

  • @abiabhinav3100
    @abiabhinav3100 2 года назад +1

    Bro back wheel la 14 size tyre pooda mudiumaa

  • @kaushal588
    @kaushal588 3 года назад

    New holland 20-20 model come with rops and canopy?

  • @ramamoorthik777
    @ramamoorthik777 10 месяцев назад +1

    Bro New Holland 5510 4wd vs 3600-2 4wd tractor review comparison.entha enigen nall powerfull sollunga bro.commente pannunga bro+review video podunga bro

  • @sivanarasimman4885
    @sivanarasimman4885 3 года назад +4

    Superb bro all the best bro👍👍
    Keep it up

  • @karthickc9056
    @karthickc9056 3 года назад +4

    Ean bro New holland Excel series 4710 5510 both tractor Simpson engine vara varaikum bevel gear type axle nalla vanthuchu now own engine pootathula irunthu own Axle poootu downgrade panditanga

  • @SriNivasan-rd8bv
    @SriNivasan-rd8bv 3 года назад +3

    சூப்பர் bro💞

  • @ganeshhai2477
    @ganeshhai2477 3 года назад

    Bro back wheel width adjustment evlo inch panna mudiyum mazie row size increase panna use aakuma

  • @jebasthiyarborewellsvallioor
    @jebasthiyarborewellsvallioor 2 года назад

    Neenga vaaanguratha iruntha entha tractor ethana Hp la vanguveenga ?

  • @farmerboyin.kannada
    @farmerboyin.kannada Год назад

    Please review of how to adjust hydralic barake

  • @ashokkumar1906
    @ashokkumar1906 3 года назад +2

    new Holland 3600-2 super ...new model review podunga bro

  • @seenuvasan7276
    @seenuvasan7276 3 года назад +2

    Very good job ...Thanks bro...

  • @arunprasanth6901
    @arunprasanth6901 3 года назад +2

    Bro eppo subsidy open aagum konjam kettu sollunga bro

  • @SokhaKH
    @SokhaKH 3 года назад +1

    Very good

  • @krishnaprabhu597
    @krishnaprabhu597 2 года назад

    Shall we use tusker rotavator. Or Saraswati double side gerar on this model

    • @AgricultureINDIA-91
      @AgricultureINDIA-91  2 года назад +1

      Yas suitable bro, this Tractor comes with 75 hp new Holland gear box and axle

  • @esvivekanandan7371
    @esvivekanandan7371 3 года назад +2

    Super bro

  • @ramanaramana3065
    @ramanaramana3065 3 года назад +1

    அண்ணா ரோட்டரி உழவுக்குஎத்தனெ கெச்சுபி பிடிஒ பவர்‌வேனும் .அடுதது நூட்டன் பவர் குரைவா இருக்கனுமா இல்லே கூடவே இருகனுமாசொல்லுங்கன்னா

  • @RASHEEDKHAN-hj4ze
    @RASHEEDKHAN-hj4ze 3 года назад

    Good simple explanation.

  • @santumishra2901
    @santumishra2901 2 года назад

    Sir is tractor ka rotavator pe per hour kitna diesel leta hai please sir boliye mujhe Lena hay, main west bengal se hoon, pehli bar tractor lene ja raha hoon, please boliye sir kitna diesel leta hay per hour rotavator mein,

  • @esvivekanandan7371
    @esvivekanandan7371 3 года назад +3

    Bro sonalika tiger 60 review podunga bro

  • @kheteshchoudhary755
    @kheteshchoudhary755 3 года назад +1

    Hello Bhai massey ferguson 241 high lift eagle review karo please

  • @karthikgounder
    @karthikgounder 3 года назад +2

    எந்த யூடியூப் சேனலயும் Sonalika tiger series வீடியோக்கள் போடுவது இல்லை என்ன காரணம்

    • @m.thiyagarajantga3675
      @m.thiyagarajantga3675 3 года назад +1

      அதிகம் விற்பனையாகும் டிரேக்டர்கள்
      மற்றும் ரீசேல் மார்க்கெட் உள்ள டிரேக்டர் பற்றி மட்டுமே பதிவிடுவார்கள்..
      காரணம் என்ன என்றால்
      தங்கள் பதிவு காரணமாக யாரும் நஷ்டம் அடைந்து விட கூடாது என்ற நல்ல எண்ணத்தில் தான்..

  • @sarangamer3414
    @sarangamer3414 3 года назад +1

    Yourchanal tractor video super bro small tractor swaraj performance long video how many time i ask please bro K.Anandhan Coimbatore Bommanampalayam

  • @farmerbychoice_9
    @farmerbychoice_9 3 года назад +1

    Bro ninga chinna tractor (25-35 hp) tractor a review pannunga bro

  • @abishekp9041
    @abishekp9041 3 года назад +2

    Bro creeper performance videos podunga bro

  • @rajajoseph3305
    @rajajoseph3305 3 года назад +2

    Super

  • @agritechindia4647
    @agritechindia4647 3 года назад +3

    Nice bro

  • @pubglaunda
    @pubglaunda 3 года назад +3

    Hey Selva bro...
    Good job..

  • @nivasrajadhaya5753
    @nivasrajadhaya5753 3 года назад +2

    Bro agri King ak 50 tractor rewive podunga

  • @NareshKumar-ts7bv
    @NareshKumar-ts7bv 3 года назад +2

    Bro whatapp grp create panni link kudunga bro ellarum grp la doubt ketukarum bro.......

  • @war_ship2422
    @war_ship2422 3 года назад +1

    New Holland 5620 crdi 2021 full review

  • @srimech5280
    @srimech5280 3 года назад +1

    Wow 😍 Wonderful video bro... Tq my request review.... Next field oprating video pannuga....

  • @srisenthurvellantractors2407
    @srisenthurvellantractors2407 3 года назад +2

    Good morning

  • @SanjeevKumar-mb8dg
    @SanjeevKumar-mb8dg 2 года назад

    Bro ethu heavy banana mulching ku use panalama

  • @l.manokaran7822
    @l.manokaran7822 3 года назад +2

    Hi bro dutzfhar agrolux 55 4wd review please I'll plan by that

  • @Saravanan-fh5gc
    @Saravanan-fh5gc 3 года назад +2

    same 603 tractor la banana filed performence podunga please

  • @InfinitRider
    @InfinitRider 3 года назад +2

    Mahindra novo 605 ms stay poda mudiuma broo

  • @dreamboyscreations6937
    @dreamboyscreations6937 3 года назад +1

    Swaraj 735xt review poodu bro

  • @karthikgounder
    @karthikgounder 3 года назад +2

    Anna Sonalika tiger 47 4wd review podunha please..

  • @vigneshwaran5670
    @vigneshwaran5670 3 года назад +2

    4wd tractor la brack pudicha front wheel slow aguma

    • @palanisamyvelmurugan3060
      @palanisamyvelmurugan3060 3 года назад +1

      Only in Deutz fahar agrolux 70 & 80 hp this option available.

    • @AgricultureINDIA-91
      @AgricultureINDIA-91  3 года назад

      Grown la iruntha 4wd tractor la break 4 wheel pidikkum bro, but gear box irunthu vara 4wd model ku break 4wd work akathu

  • @SenthilKumar-sj5xo
    @SenthilKumar-sj5xo 3 года назад +1

    Super bro Mahindra brand la na keta model review potuinga bro

  • @DashrathBaraiya
    @DashrathBaraiya 3 года назад +1

    Nice video

  • @ishwarteli3410
    @ishwarteli3410 3 года назад +3

    Sonalika tiger 50 review

  • @rohithkumard2004
    @rohithkumard2004 2 дня назад

    GS rotavator showroom review ans price details

  • @TamilGenius200
    @TamilGenius200 3 года назад

    Harvestor ku set aaguma?

  • @naren5554
    @naren5554 3 года назад +1

    Keep it up 👌👌👌

  • @naveenmu94
    @naveenmu94 3 года назад +1

    Bro latest battery manitance video poduga

    • @AgricultureINDIA-91
      @AgricultureINDIA-91  3 года назад

      Ok bro video panrom 👍

    • @naveenmu94
      @naveenmu94 3 года назад

      @@AgricultureINDIA-91 ok bro

    • @naveenmu94
      @naveenmu94 3 года назад +1

      Distilled water level epidi check pandrathu and how days once check pananum... video paduga...in battery

  • @vanakamtamilzha6748
    @vanakamtamilzha6748 2 года назад

    Bro ridge plaster pathi vedio podunga

  • @ramsfarms1346
    @ramsfarms1346 2 года назад

    Bro intha vandi vangalama Nalla irukuma???? Sollunga please

  • @sarathkumarkannan1613
    @sarathkumarkannan1613 3 года назад

    What is the best tractor to replace mahindra 595

  • @rgopalakavitha
    @rgopalakavitha 3 года назад +3

    Entha brand price over
    Spare cost high

    • @srimech5280
      @srimech5280 3 года назад +1

      CHEF AND BEST BRAND NEW HOLLAND.... ALL PARTS... BRO ownar maintains & praper service illayna entha vandium maintains expancs athigamathan irukum....

  • @febinarul2377
    @febinarul2377 3 года назад +3

    Bro milage evllo

  • @tssrk3580
    @tssrk3580 3 года назад +1

    Super bro!!

  • @lovelyroopathi2826
    @lovelyroopathi2826 3 года назад +1

    Mahindra Arjun novo 605 di ms review podunga anna pls

  • @karthikeyan13956
    @karthikeyan13956 3 года назад +2

    Bro SFC 182.4 kwh convert= 244.5 in hph
    This tractor is low SFC valve //it's best mileage tractor
    SFC == 575xp plus -247 hph //// kubota mu4501 248hph

    • @AgricultureINDIA-91
      @AgricultureINDIA-91  3 года назад +3

      182.4 g/hph bro itha kw convert panna 134 g/kWh varum, so lowest sfc in this hp range bro
      Maximum load la 50hp continues load use Panna one hour ku 9.3 litter pokum bro, so average mileage all applications 4 to 4.5 litter per hour ( without creeper )

    • @kaushal588
      @kaushal588 3 года назад

      @@AgricultureINDIA-91 with creeper ,M.P. dealers says only 12+12 and 24+24 gear available in 5510 no creeper gear 20+20..

    • @AgricultureINDIA-91
      @AgricultureINDIA-91  3 года назад

      @@kaushal588 watch full video sir, creeper tested in this video 20+20 gear box

  • @jayakumarduraisamy6980
    @jayakumarduraisamy6980 3 года назад +1

    Bro,today im bought this 5510 tracter.

  • @kuttycreating115
    @kuttycreating115 2 года назад +2

    Vibration iruka anna

  • @yashvanthk8209
    @yashvanthk8209 3 года назад +1

    Tractor milage sollunga bro

  • @yamenyamen5219
    @yamenyamen5219 2 года назад

    Year of manufacture

  • @kavi4kavi462
    @kavi4kavi462 3 года назад +1

    pro new holland 3230 45hp tractor review pls

  • @kumarc2375
    @kumarc2375 3 года назад +2

    Please axplin what is 2wd and 4wd anna

  • @VSB_TN_36
    @VSB_TN_36 3 года назад +1

    John Deere 3036 E review podunga thala

  • @velutractorjcb
    @velutractorjcb 3 года назад +1

    24+24 சொல்லுங்க ப்ரோ

  • @balakrishnanvannimuthu9356
    @balakrishnanvannimuthu9356 2 года назад +1

    Kartar tractor 60&90hp4x4 view video

  • @senthilkumarr9518
    @senthilkumarr9518 3 года назад +3

    Agrikingtractor reiw

  • @war_ship2422
    @war_ship2422 3 года назад +1

    NH Excel 3600=2 please

  • @subbuk3839
    @subbuk3839 2 года назад

    Rpm is engine speed or wheel speed?

  • @rajaa..therajaa..2336
    @rajaa..therajaa..2336 2 года назад

    Bro newholland 9010 series 90hp review podunga bro

  • @kuttycreating115
    @kuttycreating115 2 года назад

    5510 steering adjustment options Iruka anna

  • @RiteshKumar-yt9qc
    @RiteshKumar-yt9qc 2 года назад

    How many cost

  • @middleclasspayyan9547
    @middleclasspayyan9547 3 месяца назад

    50 hp la best tractor sollunga bro 2024

  • @aadnan111222
    @aadnan111222 3 года назад +3

    40% 50% மானியம் இருக்குங்களா?

  • @dharamarajp-ss7sk
    @dharamarajp-ss7sk 6 месяцев назад

    Bro. Rewie on. 6010

  • @reeshmanakbarali1791
    @reeshmanakbarali1791 3 года назад +1

    4710 dcv company fitting seiyalama

  • @nishanth9707
    @nishanth9707 3 года назад +2

    Mahindra 575 di xp plus

  • @sathyahs1732
    @sathyahs1732 3 года назад

    Dubel side stering pump varada bro

  • @sm.sarathkumar2526
    @sm.sarathkumar2526 3 года назад

    Brother people are said spares are so costly for this tractor
    Is it's true brother

  • @ankush64
    @ankush64 3 года назад

    What is the price

  • @venuprasathdharmalingam2386
    @venuprasathdharmalingam2386 3 года назад +2

    Holo bro nalama anna

  • @harit1249
    @harit1249 3 года назад +1

    Drive panni kaminga

  • @suryar6748
    @suryar6748 3 года назад

    Bro itha tractor harvester use panna la ma ?

  • @febinarul2377
    @febinarul2377 3 года назад +2

    Per hour

  • @reniusanthony24
    @reniusanthony24 11 месяцев назад

    Bro BkT tyer option iruka bro

  • @war_ship2422
    @war_ship2422 3 года назад +1

    Lowest SFC 182.4 g\kw h in #Industry