தலைமுடி உதிர்வு - காரணமும் தீர்வும்

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 609

  • @jeevasaru4049
    @jeevasaru4049 2 года назад +26

    Ayya unga maruthuvam super.nan nenga sollvathu follow pannirukan.100% success.starting first time suntv la program parthu seithurukan yellame nallaerukum

  • @sharmilasharmila9052
    @sharmilasharmila9052 3 года назад +4

    ஐயா நீங்கள் பேசும் தமிழ் இனிமையாக இருக்கிறது. நீங்கள் எங்களுக்கு கூறும் மருத்துவ அறிவுரைகள் அனைத்தும், ஒரு தந்தை குழந்தைகளுக்கு கூறும் அறிவுரைகளைப்போல் உள்ளது. உங்களது குறிப்புகள் மிகவும் பயனுள்ளவையாக இருக்கிறது ஐயா. இதுபோன்று நம் முன்னோர்கள் பயன்படுத்தி பயன்பெற்ற மூலிகைகளை உங்கள் குழந்தைகளுக்கு நீங்கள் தொடர்ந்து தந்தருள வேண்டும் ஐயா. நீங்கள் நீடுழி வளமுடனும் உடல் நலமுடனும் வாழ வேண்டும் என்று மனதார எங்கள் குடும்பம் சார்பாக வாழ்த்துகிறோம் ஐயா.

    • @raviparmar8626
      @raviparmar8626 3 года назад

      ruclips.net/video/QzcwU9xvZCc/видео.html

  • @betuma2020
    @betuma2020 2 года назад +5

    Nandri ayya migavum useful tips kodutheergal 🙏🙏🙏

  • @mitzenohara6069
    @mitzenohara6069 4 года назад +15

    வணக்கம் ஐயா.. மிகவும் அருமை ஐயா. மிக்க நன்றி ஐயா... இந்த நவராத்திரி நன்னாளில் அம்பாள் வழிபாடு பற்றி தாங்கள் ஏதேனும் சொல்லுங்கள் ஐயா🙏🙏🙏🙏🙏🙏

  • @tamilmoviesonly7912
    @tamilmoviesonly7912 2 года назад +1

    நல்ல வார்த்தை மிக்க நன்றி 🙏

  • @aparnabharathi9481
    @aparnabharathi9481 5 месяцев назад

    நல்ல. பதிவு நன்றி ஐயா

  • @ekambaramgobi7923
    @ekambaramgobi7923 Год назад +2

    அப்பா💖 வணக்கம்🙏. உங்கள் மருத்துவ சேனலை நான் பார்த்து வருகிறேன். அப்பா💖, இதில் நீங்கள் கூறிய தலைமுடி பிரச்சினைக்கு நானும் உட்பட்டவன். அப்பா💖, இந்த பிரச்சனைக்கு உங்களிடம் இருந்து மருத்துவ எண்ணெயும், சீயக்காய் ( அரப்பு தூள் ) எனக்கு கிடைக்குமா அப்பா💖?.
    நான் இன்னும் திருமணமாகாதவன் அப்பா💖. மேலும், உங்களுடைய ஆசீர்வாதத்தினாலும் என் வாழ்க்கையில் நல்லது நடக்கட்டும் அப்பா💖.

  • @muthulakshmip767
    @muthulakshmip767 2 года назад

    மிக அழகாகவும் தெளிவாகவும் கூறுகின்றனர் நன்றி அய்யா

  • @murugan.k2751
    @murugan.k2751 4 года назад +16

    grand pa belly fat and over weight reasons and how to reduce solution soldrigala

  • @swapnasekar7162
    @swapnasekar7162 3 года назад +2

    🙏👌 sure I will follow

  • @kavitharosi730
    @kavitharosi730 3 года назад +4

    நல்ல அறிகுறி சொன்னீங்க ஐயா இதை நாங்கள் கடைப்பிடிப்போம் நன்றி ஐயா

    • @NehaSharma-jx7nb
      @NehaSharma-jx7nb 3 года назад

      ruclips.net/video/HFHZyJOYxLs/видео.html

  • @rexsagayaprincy7836
    @rexsagayaprincy7836 3 года назад

    SupperAyya.Measurement solunka

  • @PrabhuPrabhu-oc7zy
    @PrabhuPrabhu-oc7zy 3 года назад +5

    அற்புதம் உங்கள் மருத்துவ சேவை மகத்தானது நன்றி 🙏🙏🙏

  • @yasminnihar4455
    @yasminnihar4455 3 года назад +3

    Hello appa neenga sonna tips . Super ra irrundhuchi nangalum follow pandrom

    • @NehaSharma-jx7nb
      @NehaSharma-jx7nb 3 года назад

      ruclips.net/video/HFHZyJOYxLs/видео.html

  • @swapnasekar7162
    @swapnasekar7162 3 года назад +4

    Nice information will follow I too lost my hair cos of stress night shifts and family issue.kaal mutti varai mudi erunthathu .sariyana food habit illathathal en mudiyai elanthean

  • @shembanarayanasamy8225
    @shembanarayanasamy8225 4 года назад +7

    தாத்தா வணக்கம் எப்படி இருக்கீங்க நல்ல பதிவு

  • @Tharmarajan-bj5yq
    @Tharmarajan-bj5yq 4 года назад +1

    Vanakam ayya nalla irukkingala Tvyil neengal sonna kazharchikkai
    Milagu serndha maruthuvam enakku payan ullathaga irunthathu mikka nandri ayya.

  • @radhasrinivasan3194
    @radhasrinivasan3194 4 года назад +28

    Arumaiya sonninga ayya mikka nanri appa 🙏🏻

  • @mania5537
    @mania5537 3 года назад +17

    வணக்கம் ஐயா நீங்கள் கூறும் குறிப்புகள் மிகவும் பயனுள்ளதாக உள்ளது.எனக்கு சன் டேன் உள்ளது அதற்கு ஏதாவது குறிப்பு சொல்லுங்கள் ஐயா நன்றி.

  • @HYSMuyarchi8946
    @HYSMuyarchi8946 3 года назад +6

    Ur told very very good and healthy tips in life Sir. More hair fall to me. Ur told 3 steps very superb!.they are missed this steps in modern life. So, this problems are camed. Now, this video I watched this minute, I will follow ur told health ways .👍👌👏👏👏👍. Thanks a lot. Thank you so much Sir.

  • @jayachitra1351
    @jayachitra1351 3 года назад

    Super Super thanks ayya

  • @baskararulrajr5933
    @baskararulrajr5933 3 года назад +1

    Iya nan unga hospital vanthurukken arumaiyana eyarkai suzhal sai baba temble super sir

  • @pavithragh1596
    @pavithragh1596 3 года назад

    Tq vazgha valamudan

  • @sriramasrirama..5515
    @sriramasrirama..5515 3 года назад

    நன்றி ஐயா மிகவும் முக்கியமான பதிவு

  • @kugaganesan5262
    @kugaganesan5262 3 года назад

    சிறப்பு.. நன்றி ஐயா

    • @mohammedgani9210
      @mohammedgani9210 3 года назад

      ruclips.net/video/QzcwU9xvZCc/видео.html

  • @rahul-rc1ch
    @rahul-rc1ch 4 года назад +1

    மிகவும் பயனுள்ள குறிப்பு ஐயா.நன்றி ஐயா.கழற்ச்சிக்காய் நீங்கள் கூறியது போல பயன்படுத்தினேன் நல்ல பலன் கிடைத்தது ஐயா.மிக்க நன்றி ஐயா🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

    • @suryapriya3085
      @suryapriya3085 4 года назад

      Kalarchikkai over heat adhigama hair loss agum

    • @rahul-rc1ch
      @rahul-rc1ch 4 года назад +1

      @@suryapriya3085 kalarchikai heat but health is very important i do head blood circulation exercise daily so no worry about hair.you also follow this if any problem.i used kalarchikai five years back.that time don't know about this exercise half of my hair was loss.thank you so much for your love😍😍

  • @kanikani9504
    @kanikani9504 4 года назад +23

    நல்லா இருக்கிங்களா தாத்தா. மிக்க நன்றி.

  • @Christy-yb8uw
    @Christy-yb8uw 4 года назад

    நன்றி அய்யா ,மிகவும் பயனுள்ள தகவல் பகிந்துவிட்டேன் .....

  • @aiplayz7127
    @aiplayz7127 2 года назад

    Ayya Dandruff-ku ethavathu sollunga

  • @smileystarvaratamil
    @smileystarvaratamil 3 года назад +11

    Full body unwanted hair removal tips sollunga ayya

    • @raviparmar8626
      @raviparmar8626 3 года назад

      ruclips.net/video/QzcwU9xvZCc/видео.html

  • @HomelyGirl18
    @HomelyGirl18 4 года назад +17

    Please talk about hyper pigmentation around mouth and nose...
    Thank you

    • @SINGLES772
      @SINGLES772 3 года назад

      Use green mask . nearly Rs.500

  • @prasanthbhanuprasanthbhanu2035
    @prasanthbhanuprasanthbhanu2035 3 года назад +3

    Semma aiya super ah sonninga thanks

    • @raviparmar8626
      @raviparmar8626 3 года назад

      ruclips.net/video/QzcwU9xvZCc/видео.html

  • @mrs.g3970
    @mrs.g3970 4 года назад +4

    பயனுள்ள குறிப்பு💐💐

  • @KannanKannan-tp1eb
    @KannanKannan-tp1eb Год назад

    Ayya thalayalil irukkum nirai mudiyai karuppaga maatra matrum nirai mudi varaamal thadukka oru video podungal ayya .

  • @gnanasekaran9546
    @gnanasekaran9546 3 года назад +1

    Its very useful tqq soo much

  • @jeevanandhanezhumalai9059
    @jeevanandhanezhumalai9059 2 года назад

    Ayya neenga deivanga ayya....✨🙏🙏

  • @gomathiarjunan9549
    @gomathiarjunan9549 2 года назад +2

    ஐயா குழந்தை பிறந்த பின் எனக்கு இரண்டு ஆண்டுகளாக மூலம் பிரச்சினை உள்ளது இதை எப்படி சரி செய்வது ?தயவு செய்து தீர்வு கூறுங்கள் ஐயா

  • @jeevasaru4049
    @jeevasaru4049 2 года назад

    All success

  • @sinuclm9695
    @sinuclm9695 4 года назад +3

    Gajur Kai sun TV nega sonnatha enga sister use pannaga Hb level 3 irunthu 14.6 increase achu thanking you

    • @janakibharathi5038
      @janakibharathi5038 4 года назад

      Super

    • @tamilmegala7264
      @tamilmegala7264 4 года назад

      Sis itha yethana naal saptinga

    • @sinuclm9695
      @sinuclm9695 4 года назад

      @@tamilmegala7264 6 month, first one unit blood transfusion, after iron tablets 3 months, continue gajur kai

    • @sureshsakthisakthisuresh6926
      @sureshsakthisakthisuresh6926 4 года назад

      @@sinuclm9695 அக்கா என்ன சாப்பிடனும் பிளீஸ் சொல்லுங்க

    • @sureshsakthisakthisuresh6926
      @sureshsakthisakthisuresh6926 4 года назад

      @@sinuclm9695 அக்கா அயன் tablet சாப்பிடனுமா

  • @easynsimplecookingchannel
    @easynsimplecookingchannel 4 года назад +7

    Super ayya any remedy for gallstones please

  • @mrbockjb483
    @mrbockjb483 Год назад

    Sir , Nengu sali neenga Mooligai lekiyamaaka seithu kaatunga sir please

  • @shanthipusparaj9094
    @shanthipusparaj9094 4 года назад +6

    வணக்கம் ஐயா, உங்களின் மருத்துவக் குறிப்புகள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக உள்ளது.என் கணவரை மது பழக்கத்திலிருந்து விடுபட அவருக்குத் தெரியாமல் மருந்து கொடுக்க இயலுமா.டீ காபி அல்லது உணவில் கலந்து கொடுக்க இயலுமா.எங்களுக்கு ஏதாவது ஒரு மருந்தை சொல்லி எங்கள் குடும்பத்தை காப்பாற்றுங்கள் ஐயா. ஐயா நாளை உங்கள் பிறந்த நாள் என்று சொன்னீர்கள் வாழ்த்துக்கள் ஐயா. இந்த அரிய நாளில் என்னைப்போல் கஷ்டப்படும் பல குடும்பங்களை காப்பாற்றி வாழ்த்துக்கள் பெருங்கல் ஐயா.

  • @cvdeveeshhari-vd1272
    @cvdeveeshhari-vd1272 3 года назад +9

    Ayya super speech ayya. Vazhga valamudan 🙏

  • @bharathiravichandran283
    @bharathiravichandran283 2 года назад

    நன்றி ஐயா நன்றி நன்றி

  • @sujatharishikesan8095
    @sujatharishikesan8095 4 года назад +7

    ஐயா பாரம்பரிய அரிசி கஞ்சி கவுனி அரிசி கஞ்சி எப்படி போடுவது என்று சிறுகுறிப்பு தாருங்கள் ஐயா

  • @Ekambaramgobi-cf6hw
    @Ekambaramgobi-cf6hw 11 месяцев назад

    Thank you so so so much Ayya🙏. அய்யா, தேங்காய் எண்ணெய், கருவேப்பிலை, கற்றாழை, சேர்ந்த எண்ணெய்யை நீங்கள் தயார் செய்து விற்பனை செய்கிறீர்களா?.

  • @geethageetha5539
    @geethageetha5539 3 года назад +6

    Enaku PCOD problem iruku so enakum neraya hire loss aguthu iyaa plz help me

  • @rexyishnitha5881
    @rexyishnitha5881 3 года назад +6

    Ama rompa kashtama irukku mudi rompa kaliuthu

  • @rajusharada6775
    @rajusharada6775 2 года назад

    Ayya kajurkai sugar patients sapudalama

  • @nagoorrahamath4470
    @nagoorrahamath4470 3 года назад +1

    ஐயாஎனக்குமலம்கழிக்கும்இடத்தில்ஒருசதைமாரிசின்னதாதொங்குது.தயவுசெய்து மருத்துவம் சொல்லு ங்க

    • @gokilas-z5z
      @gokilas-z5z 2 месяца назад

      Yenakum ithey problem pls solution sollung ayya

  • @ratnambalyogaeswaran8502
    @ratnambalyogaeswaran8502 4 года назад +4

    நன்றி ஐயா வாழ்க வளமுடன் 🙏🙏🙏

  • @lathamahesht7099
    @lathamahesht7099 4 года назад +1

    தங்களுடைய இந்த பதிவு எனக்கு உபயோகமாக இருக்கின்றது

  • @jayasuriya9696
    @jayasuriya9696 3 года назад

    Thanks for information

    • @raviparmar8626
      @raviparmar8626 3 года назад

      ruclips.net/video/QzcwU9xvZCc/видео.html

  • @ravideviravidevi5056
    @ravideviravidevi5056 2 года назад

    Thank you appa🙏

  • @jeevasaru4049
    @jeevasaru4049 2 года назад

    Unga program first la erunthu tv la parthu follow pannuna

  • @krishnamoorthi461
    @krishnamoorthi461 3 года назад +2

    நன்றி தாத்தா

  • @jayjay354
    @jayjay354 3 года назад +3

    Pimple scar pathi tips sollungha sir

  • @sumetrashivashankar1078
    @sumetrashivashankar1078 4 года назад +4

    Respected sir , your programmes in TV are widely watched because of your knowledgeable and kind advice and caring approach ......
    I have a very humble request to make sir -- we would like to see you talk or show the herbs and their preparations , instead of the models or graphics or such slides like these ..... Please consider this request sir .... Your kind presence is more effective sir ....

    • @MarundhuTV
      @MarundhuTV  4 года назад +2

      உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி. இது நான் ஏழு ஆண்டுகளுக்கு முன்பு அகில இந்திய வானொலியின் "ஆரோக்கிய பாரதம்"என்னும் நிகழ்ச்சிக்கு ஒலிப்பதிவு செய்யப்பட்ட ஒன்று. அதுபோல சில மேடைப்பேச்சுகளையும் என் சொந்தங்களுக்குக் கொண்டுசேர்க்க வேண்டும் என்னும் முயற்சியில் ஒருசில பதிவுகளிலேயே இம்முறையைக் கையாள வேண்டியதாயிற்று.இனி வரும் பதிவுகளில் உங்கள் கருத்துக்கு முக்கியத்துவம் தருவேன்.உங்கள் அன்புக்கும் ஆதரவுக்கும் மிக்க நன்றி!வாழ்த்துக்கள்!!

    • @ilancherancheran9744
      @ilancherancheran9744 4 года назад

      @@MarundhuTV sir my wife have amh hormone problem give me solution...

  • @sasisasi1556
    @sasisasi1556 3 года назад

    Super....nice tips ....👧

    • @NehaSharma-jx7nb
      @NehaSharma-jx7nb 3 года назад

      ruclips.net/video/HFHZyJOYxLs/видео.html

  • @vanajajaipalajith1275
    @vanajajaipalajith1275 3 года назад

    Nice information sir

  • @msriram7358
    @msriram7358 Год назад

    Sikkaayi enna sethu araippathunu sollunga

  • @sangeethatharikasangeethat9386
    @sangeethatharikasangeethat9386 4 года назад +5

    Tq appa for Titan the Brest what to do pls upload

  • @sadhishkannan7147
    @sadhishkannan7147 4 года назад +18

    Ayya hair chinnatha irukuu atarthi varathukku enna pandeathu

  • @bigilkedeesh9625
    @bigilkedeesh9625 3 года назад +1

    Iya vanakkam enakku nalla adarthiyaana long hair irundhathu .ippo kotti katta mudi kooda vandhuruchi.sada melindhu kaana paduthu.enna panradhunga iyya.

    • @mohammedgani9210
      @mohammedgani9210 3 года назад

      ruclips.net/video/QzcwU9xvZCc/видео.html

  • @revathyshanmugam765
    @revathyshanmugam765 4 года назад

    Mikka nandri iyya..aya enadhu ammavirkku iduppu elumbil kirumi thotru. Elumbu theimanam, javvu kizhithal, pondravai mri scan moolam aridhom..., avargalukku, idduppu kudaichal, kaal erichal matrum kudaichal ullathu..idarkku chiranda theervu kooringal iyya...

  • @saravananravanan838
    @saravananravanan838 2 года назад

    Ayya yenakku 24 vayathakuthu mudi adarththi kuraithu athumattu ellamal parambarai valikkai undu ethalal yenakku valikkai vilamal thadukka mudiyuma ayya

  • @abisharichard2945
    @abisharichard2945 3 года назад

    நன்றி ஜயா

  • @as..2019
    @as..2019 3 года назад +13

    Ayya... Vanakkam enaku mudi valarave mattiku

  • @mariroyaltamil6225
    @mariroyaltamil6225 3 года назад +2

    Very motivation speech

    • @mohammedgani9210
      @mohammedgani9210 3 года назад

      ruclips.net/video/QzcwU9xvZCc/видео.html

  • @christychristy4238
    @christychristy4238 4 года назад +3

    Super thank you so much sir

  • @sarveshpalanisamy9092
    @sarveshpalanisamy9092 3 года назад

    Super grand pa very nice video super

    • @raviparmar8626
      @raviparmar8626 3 года назад

      ruclips.net/video/QzcwU9xvZCc/видео.html

  • @gnanasekaran9546
    @gnanasekaran9546 3 года назад +3

    Pls take about skin whiteting tips please

  • @rajkumarm6215
    @rajkumarm6215 3 года назад +1

    Nice ayya

  • @vadakansamayal4986
    @vadakansamayal4986 3 года назад +1

    Sun dan ku Vaseline vitamin e capsule mix panni poduga one month la sari agum face colour agum

  • @amvd5685
    @amvd5685 3 месяца назад

    Ayya எனக்கு சுகரினல் உடம்பு ஒல்லியகவும் ,முடியும்கோட்டுகிறது அதற்கு தீர்வு எனக்கு சொல்லவும்

  • @bharathis617
    @bharathis617 4 года назад +2

    வணக்கம் ஐயா! இந்த பதிவு எல்லோருக்கும் தேவையானதாக இருக்கும் நல்ல பயனுள்ள பதிவை தந்த தங்களுக்கு மிக்க நன்றிகளை தெரிவித்து கொள்கிறேன் ஐயா.🙏🙏🙏அன்றாடம் பயன்படுத்தக்கூடிய கல் உப்பை வறுத்து பயன்படுத்த வேண்டுமா அல்லது எவ்வாறு பயன்படுத்தலாம் என்றும் இந்துப்பை பயன்படுத்தலாமா என்ற சந்தேகங்களை நீங்கள் தெளிவு பெற செய்ய வேண்டும் ஐயா🙏🙏🙏

    • @sakthysubramani3223
      @sakthysubramani3223 4 года назад +1

      கல்லுப்பே போதுமானது.அதையே வறுத்துப் பயன்படுத்தலாம் மகளே!வாழ்த்துக்கள்!!

    • @bharathis617
      @bharathis617 4 года назад

      @@sakthysubramani3223 வணக்கம் ஐயா! பெரும் குழப்பத்தில் இருந்தேன் தெளிவு பெற்றேன். மிக்க நன்றிகள் ஐயா🙏🙏🙏👌👌👌

    • @bharathis617
      @bharathis617 4 года назад

      @@sakthysubramani3223 வணக்கம் ஐயா! முதியோர் கூந்தல் (அ) சவுரி கொடி எங்கு இருக்கும் இதை பயன்படுத்தலாமா? (அ)தங்களிடம் உள்ளதா ஐயா கொஞ்சம் இந்த தகவலை கூறுங்கள் ஐயா🙏🙏🙏

  • @kalpanakalpana9997
    @kalpanakalpana9997 3 года назад

    Thankyou

  • @srimathipowerrajasekar4779
    @srimathipowerrajasekar4779 3 года назад +2

    ஐயா நல்லென்னை சூடுபடுத்தி தலையில் தேய்க்கலாமா இல்லை அப்படி தேய்க்கலாமா சொல்லுங்க ஐயா ப்ளீஸ்

  • @dhaivikashini4454
    @dhaivikashini4454 2 года назад

    Sir pse yenakku mun thalail mudi kottugiradhu adharkku solution irukka sir

  • @saravananravanan838
    @saravananravanan838 2 года назад

    Eppathan mudi adarththi kuraiya aramikkuthu atharkku yethascham thirvyu erukkungala ayyaaa

  • @kamatchigovi6684
    @kamatchigovi6684 3 года назад

    Unwanted hair in chin remove pannarathuku sollunga ayya

  • @malarsenthamilchelvan3335
    @malarsenthamilchelvan3335 4 года назад +13

    நன்றி.

  • @sivasankariramaswamy7520
    @sivasankariramaswamy7520 4 года назад +2

    Super,nanringa iiya

  • @manoj.scoputershift898
    @manoj.scoputershift898 3 года назад +1

    ஐயா தயவுசெய்து படர் தாமரைக்கு ஒரு மருந்து சொல்லுங்க எனக்கும் என் மகனுக்கு அதிகமாக உள்ளது மிகவும் வேதனையாக இருக்கிறது 🙏🙏🙏🙏🙏🙏😭😭😭😭

    • @raviparmar8626
      @raviparmar8626 3 года назад

      Try Demika Neem oil
      ruclips.net/video/QzcwU9xvZCc/видео.html

  • @vasupt4586
    @vasupt4586 4 года назад +1

    Good

  • @kavithapandi7925
    @kavithapandi7925 4 года назад +1

    Nantri ayya

  • @sudhavenkatesh652
    @sudhavenkatesh652 4 года назад +1

    Good information thank you 🙏

  • @suganthip3558
    @suganthip3558 3 года назад

    Tq

  • @jasminjass5725
    @jasminjass5725 2 года назад

    Sir enaku chinna papa iruku 7 months agudhu avaluku paal katti iruku adhu epdi sari seiyanam edhachum marundhu irundha enaky reply sollunga

  • @தகவல்உரிமைசட்டஉதவிமையம்

    Thanks for sharing superb speech

  • @saiumabala4425
    @saiumabala4425 3 года назад +4

    Hair romba romba kotduthu ayya kotduna mudiya patha alukaye varuthu ayya athikama kotduthu vali sollunga please

  • @chandrahravikumar1575
    @chandrahravikumar1575 4 года назад +3

    Respected Sir,my daughter is just 9 years old but she is getting grey hair .Please suggest me the best remedy .

  • @jayasreeanand1631
    @jayasreeanand1631 4 года назад

    Mikka nandri aiya

  • @lekha6582
    @lekha6582 4 года назад +4

    very good news 🙏🙏🙏

  • @gamagama6908
    @gamagama6908 4 года назад +3

    Useful Video Thatha

  • @maridoss8321
    @maridoss8321 Год назад

    Potuku eruku sir athu ella ma erukanum athuku na sey yalam sir solution soluka sir

  • @baskararulrajr5933
    @baskararulrajr5933 3 года назад

    Nantre iya

  • @diyasbridalwear2990
    @diyasbridalwear2990 3 года назад

    Super

    • @raviparmar8626
      @raviparmar8626 3 года назад

      ruclips.net/video/QzcwU9xvZCc/видео.html

  • @deepa4560
    @deepa4560 3 года назад

    Mugatthil kannu kile irukkura karuvalayatha epdi sari pandrathu ayya

  • @v.venkatesan4774
    @v.venkatesan4774 3 года назад +1

    Super advice thathaaa....