மறந்து மறத்து விட்ட இன்றைய நவின சொந்தங்களின் மத்தியில் இப்படி ஒரு நெகுழ்ச்சியான அன்பை பார்க்கும் போது கண்கள் கலங்கி விட்டது ....அன்பே உலகின் மாறாத சக்தி
தாய் சேய் அன்பு ஒரு நாளும் மாறாது. எத்தனை வருடம் ஆனாலும் திரும்ப வந்து தாயை உயிருடன் பார்த்த அந்த சகோதரனுக்கு ரொம்ப நன்றி. ஏன்னா தாய்க்கு என்ன சாரி ஆனா அவர் பார்க்க முடியாது தானே. கடவுள் கொண்டு வந்து சேர்த்து விட்டார். ஆனாலும் எங்கள் கண்ணீர் துளிகள் ஆறாய் போனது. உண்மை பாசம் மாதிரி உலகில் ஒன்றும் இல்லை.
தம்பி நீ ஒரு கலங்கரை விளக்கம். 17 வருட தடை கல்லை உடைத்து அக்காவையும் அம்மாவையும் கட்டியணைத்து நீங்கள் விட்ட கண்ணீர்; பெற்ற தாயை மடியில் வைத்து விட்ட கண்ணீர் என் கண்களைக் கலங்க வைத்துவிட்டது.மறுகணம் தொட்டு இனி வாழ்நாள்முழுவதும் உங்களுக்கு கிடைக்கப்போகும் ஆனந்த கடல். வாழ்க உங்கள் உறவுகளின் அன்புப் பிணைப்பு. வாழ்க வளமுடன்.
பார்த்ததில் பிடித்தது இந்த காணொளி உறவுகள் இருப்பவர்கள் மட்டும்தான் இப்படி சந்தோஷங்களை கொண்டாட முடியும் எங்களைப் போன்றவர்களுக்கு நினைத்துக்கூட பார்க்க முடியாது
உங்கள் அன்பை பார்த்து என் கண் கலங்கி விட்டது. இந்த அன்பை சொல்ல எனக்கு வார்த்தையே வருதில்லை.உங்கள் அன்பான குடும்பத்தை பார்த்து தலை வணங்குகிறேன் உங்கள் குடும்பத்தில் நான் ஒருவனா பிறக்க குடுத்து வைக்கவில்லை, எப்போதும் இதைப்போல் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா + அக்கா = (அம்மா)
😭😭😭😭😭 எத்தனை உறவுகள் அருகில் இருந்தும் ஒன்னும் வேலை இல்ல. தன்னோடு கூட பிறந்த பிறப்பு மட்டும்தான். வாழ்க்கை பயணத்தில் உயர்ந்தது super anna🙏🏻🙏🏻🙏🏻🥺🥺🥺😭😭😭😭😭😭
17 வயதிலிருந்து எவ்வளவோ சந்தோஷங்களை இந்த அண்ணா miss பண்ணியிருப்பார் அவர் வெளிநாடு போகும் போது அவரது அம்மாவும் இளமையாக இருந்திருப்பார் இப்போது அம்மா மகனுடன் கதைக்க முடியாமல் தவிக்கிறார் எவ்வளவு பெரிய கொடுமை மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது அம்மா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
உலகமெங்கும் நிறைந்து உறவுகளை நினைத்து வாழும் இலங்கை தமிழ் நெஞ்சங்கள் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் அன்புடன் இங்கே தமிழ்நாட்டிலிருந்து தெலுங்கு பேசும் நாக.நந்தகுமார்
சொல்ல வார்த்தைகள் இல்லை தொண்டை அடைத்து கண்ணீர் தான் வருகிறது. அந்தத் தாய் கொஞ்சம் நல்ல நிலைமையில் இருக்கும்போது வந்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்.
🥰🥰🥰❤❤❤🥺🥺🥺... இந்த ஒரு நொடிக்காக நானும் 15 வருடங்களாக காத்துக்கொண்டிருக்கிறேன்🥺🥺 அந்த வலி...அந்த பிரிவு... அந்த இடைவெளி அனுபவித்தவனுக்கு மட்டுமே புரியும்🥺 மகிழ்வாய் உறவுகளோடு நாட்களை கழிக்க வாழ்த்துக்கள் சகோதரா🙏
மிகவும் மனதை உருக்கிய காட்சி நான் இன்னும் அழுது முடியவில்லை இப்படியும் இந்த காலத்தில் இருக்கிறார்களா? முடியல உங்க பாசத்தை பார்க்க. நானும் வாய்விட்டு அழுது விட்டேன். வாழ்க வளமுடன் உங்கள் பந்த பாசங்கள். அம்மா நலம் பெற மன்றாடுகிறேன். Happy birthday அக்கா 👍👍
வார்த்தைகளே இல்லை அண்ணன் 6 /⅓ வருடம் கழித்து நான் நாட்டுக்கு போய் என் கண் முன்னே என் அன்பு அப்பாவை தொலைத்து விட்டேன் இப்போதும் துடி துடித்து வாழ்கின்ற அந்த வெளி நாட்டு வலி தாங்க முடியாது அன்புகளே...😭
Enakku kooda piranthavunga yaarum illa ippadi paasama irukkura anna thambium illa intha vdo paaththa udanae aluga vanthuruchu god bless you bro and sister
இந்தக்காணொளியை தமிழர்கள் மட்டுமல்ல உலகினில் வாழும் அனைத்து மக்களும் பார்க்கும்படி வழி செய்திடல் வேண்டும். அப்போதுதான் "அன்பு என்பது மலிவாக கிடைப்பதால் அதொரு மலினமானது" என எண்ணி அழிந்து கொண்டிருக்கும் மானிடம் திருந்த வாய்ப்புண்டு.
எங்க அண்ணாவும் எங்களை பிரிந்து 3வருடங்கள் ஆகிறது நாங்களும் இலங்கைக்கு குடும்பம் 3 வருடங்கள் பிரிந்து இருக்க முடியாத எங்களுக்கே கவலையாக இருக்கும் போது 17வருடங்கள் பிரிந்திரிந்த உங்கள் குடும்பத்திற்க்கு எப்படி இருந்திருக்கும் 😭😭😭
This's very beautiful moment my eyes filled with tears. It's nice to see someone come backs for his parents after 17yrs. Even how close or far, don't ever forget to support & look after your parents. Today you are in this position because of their dedication to make you a better person. Once you were in her hand when a baby, today you are his her strength & you have to show back gratitude for the blood - sweat - tears she had shed for you... Parents are our living Gods 🙏🙏🙏
It's true dear.parent are our living God.I miss my parents very badly.They are no more here.while seeing this video clip without my notes tears are pouring.
@@minna9845 May your Parents soul Rest In Peace 💐🙏🙏. Dont worry, always help eldery people thinking that you're doing it to your parents, you'll ease the pain & give peace to you dear! 💐
என்னால் அழுகயை நிருத்த முடியவில்லை !!!! நீங்கல் எப்படி அழுவ த நிருத்தினிர்கல் !!!!♥♥♥♥♥♥ இப்படியான உங்கல் அன்பு என்றும் குரையாமல் நழமுடன் வாழா இறைவன் அருள் புரிவார்♥♥♥♥♥
சொந்த பந்தங்களை மறந்து தொலைதூரத்தில் யாருமே இல்லாமல் வாழும் வாழ்க்கை நரகம் தான்.... தாய் தந்தை உயிருடன் இருக்கும் காலம் வரைக்கும் வெளிநாட்டு வாழ்க்கையை மறந்து சொந்த ஊரில் இருங்கள் 👍
17 வருடம் கழித்து வந்து என்ன பிரயோஜனம் பெற்ற தாயுடன் பேசமுடிந்ததா? பேசமுடியாத சுயநினைவற்ற உடலை மட்டும் காண முடிந்தது இந்த 17 வருடங்களில் இந்த அம்மா உனக்காக உன்னை நினைத்து எவ்வளவு கஷ்டம் பட்டு இருப்பாங்க நீ வெளிநாட்டில் ஜாலி பண்ணிக்கிட்டு இருந்து இருப்பாய் 17 வருடங்கள் முன்பு நீ பொறுப்பான பிள்ளையாய் இருந்தா அம்மா அப்பா உடன் சந்தோசமா இருந்திருக்கும் என்மேல கோபப்பட வேண்டாம் இன்றைய இளைஞர்கள் நிலை இப்படி தான்
100K உறவுகளை நோக்கிய பயணத்திற்கு ஆதரவு தந்து எமது Chanel ஐ Subscribe செய்து ஆதரவு தாருங்கள் உறவுகளே 🙏🙏
Qàq
என் மனதை உருக்கிய காட்சி.
அம்மா நலமாக வாழ இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
Solla warty illay kanneery kattupadutha mudiyawe illa
உண்மையிலே மனம் உருகிய காட்சி அழுதுவிட்டேன்.அருமையான அன்பான உறவுகள் .
Naanum azhuten
Yes true...i also cried
இந்த குடும்ப உறவுகள் யாறேன்றே தெரியாது ஆனாலும் இந்த காட்சி என் கண்களை குளமாக்குகின்றது
மறந்து மறத்து விட்ட இன்றைய நவின சொந்தங்களின் மத்தியில் இப்படி ஒரு நெகுழ்ச்சியான அன்பை பார்க்கும் போது கண்கள் கலங்கி விட்டது ....அன்பே உலகின் மாறாத சக்தி
00
000
Pp
P0
Pp00
காசை கண்டவுடன் உறவுகளை மறக்கும் நாய்கள் மத்தியில் இப்படியான மனிதர்களை பார்ப்பதில் பெருமையாக உள்ளது♥️♥️🙏🙏🙏
Correct
Yes 😢😢
Correct ah sonninga
Mm yes
❤️❤️❤️❤️❤️❤️👪
அழவைத்துவிட்டனர்..❤️
Yes yanakum than
@Mala Shastry Love love love🎈
😭😭😭😭😭😭
Super bro 🇲🇫 🇲🇫 🙏🙏🙏
Nanumthan
பெத்த தாயை ஒரு குழந்தை யை போல வச்சு கொஞ்சி அழுகிறத பார்க்க என் கண் கலங்கி மனசு கஷ்டமாக இருக்கு ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️ god bless you
தாய் சேய் அன்பு ஒரு நாளும் மாறாது.
எத்தனை வருடம் ஆனாலும் திரும்ப வந்து தாயை உயிருடன் பார்த்த அந்த சகோதரனுக்கு ரொம்ப நன்றி.
ஏன்னா தாய்க்கு என்ன சாரி ஆனா அவர் பார்க்க முடியாது தானே.
கடவுள் கொண்டு வந்து சேர்த்து விட்டார்.
ஆனாலும் எங்கள் கண்ணீர் துளிகள் ஆறாய் போனது.
உண்மை பாசம் மாதிரி உலகில் ஒன்றும் இல்லை.
God bless you
Ethai paththa Sudan an sakotharangal ninaivu than varukuthu ankalukaka valntha akkavuku irukura
கண்களில் கண்ணீர் பீறிட்டு வந்தது. அழகான அன்பான குடும்பத்திற்கு வாழ்த்துகள்! 🌹💐🙏⭐⭐⭐
தம்பி நீ ஒரு கலங்கரை விளக்கம். 17 வருட தடை கல்லை உடைத்து அக்காவையும் அம்மாவையும் கட்டியணைத்து நீங்கள் விட்ட கண்ணீர்; பெற்ற தாயை மடியில் வைத்து விட்ட கண்ணீர்
என் கண்களைக் கலங்க வைத்துவிட்டது.மறுகணம் தொட்டு இனி வாழ்நாள்முழுவதும் உங்களுக்கு கிடைக்கப்போகும் ஆனந்த கடல். வாழ்க உங்கள் உறவுகளின் அன்புப் பிணைப்பு. வாழ்க வளமுடன்.
கண் கலங்கவைத்த காட்சி
பார்த்ததில் பிடித்தது இந்த காணொளி
உறவுகள்
இருப்பவர்கள் மட்டும்தான்
இப்படி சந்தோஷங்களை கொண்டாட முடியும்
எங்களைப் போன்றவர்களுக்கு
நினைத்துக்கூட பார்க்க முடியாது
Don't say neenaithu kuhuda paakamudeyaadhanru.keep a hope n try your best for anything Allah will help u
பிறந்தபயனை அடைந்துவிட்டீர்கள் அண்ணா💐 அம்மா அப்பாவின் ஆசி
உங்கள் அன்பை பார்த்து என் கண் கலங்கி விட்டது. இந்த அன்பை சொல்ல எனக்கு வார்த்தையே வருதில்லை.உங்கள் அன்பான குடும்பத்தை பார்த்து தலை வணங்குகிறேன் உங்கள் குடும்பத்தில் நான் ஒருவனா பிறக்க குடுத்து வைக்கவில்லை, எப்போதும் இதைப்போல் ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம். இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அக்கா + அக்கா = (அம்மா)
மனம் உருக வைத்த காட்சி
கண் கலங்கிய தருணம்
நிஜமாக மனதை உருக்கியது
😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭🤲🤲🤲🤲🤲
அம்மாவை வடிவாகப் பார்க்கிறீர்கள்.சந்தோசமாக உள்ளது.God Bless amma.அன்பான குடும்பம்.
😭😭😭😭😭 எத்தனை உறவுகள் அருகில் இருந்தும் ஒன்னும் வேலை இல்ல. தன்னோடு கூட பிறந்த பிறப்பு மட்டும்தான். வாழ்க்கை பயணத்தில் உயர்ந்தது super anna🙏🏻🙏🏻🙏🏻🥺🥺🥺😭😭😭😭😭😭
Most heart touching video..😍❤
I love my family 🤗❤...
அழகிய குடும்பம் இறைவன் கொடுத்த வரம்😚😚😚
ரொம்ப அழுது விட்டேன் 😭😭😭😭😭😭😭😭🔥🔥🔥🔥🔥🔥🔥🔥 எனது சகோதரங்கள் நினைவுக்கு வந்தது 🥺🥺🥺🥺🥺🥺🥺💔💔💔💔💔💔💔 நானும் 10 வருடம் பிரிஞ்சி வால்றேன்
😢
கண்களில் கண்ணீரை அடக்க முடியவில்லை அழகிய தருணம் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்
அன்புக்கு அடினம நானும் தவிக்கிறான் என்னுனடயாக அம்மா அப்பா சாந்திக்கிறாத்கு தவிக்கிறான் வாழ்த்துங்கள் இந்த குடும்பத்துற்கு
Don fell bro
17 வயதிலிருந்து எவ்வளவோ சந்தோஷங்களை இந்த அண்ணா miss பண்ணியிருப்பார் அவர் வெளிநாடு போகும் போது அவரது அம்மாவும் இளமையாக இருந்திருப்பார் இப்போது அம்மா மகனுடன் கதைக்க முடியாமல் தவிக்கிறார் எவ்வளவு பெரிய கொடுமை மனசுக்கு மிகவும் கஷ்டமாக இருக்கிறது
அம்மா இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
Very sad.
😭😭😭😭உண்மையில் எனக்கு அழுகை வந்திட்டு
😢😢😢❤
😢😢😢
இது ஒன்றும் திரைப்படம் இல்லையே, உண்மையான உணர்வு, வாழ்த்துக்கள்.
உலகமெங்கும் நிறைந்து உறவுகளை நினைத்து வாழும் இலங்கை தமிழ் நெஞ்சங்கள் மகிழ்ச்சியாக வாழ வாழ்த்துக்கள் அன்புடன் இங்கே தமிழ்நாட்டிலிருந்து தெலுங்கு பேசும் நாக.நந்தகுமார்
எனக்கும் கண் கலங்கி விட்டது.... இப்படியும் பாசமான உறவுகள் ❤️💕❤️💕💕💕💕
சொல்ல வார்த்தைகள் இல்லை தொண்டை அடைத்து கண்ணீர் தான் வருகிறது. அந்தத் தாய் கொஞ்சம் நல்ல நிலைமையில் இருக்கும்போது வந்திருந்தால் மிகுந்த மகிழ்ச்சியாய் இருந்திருக்கும்.
கண்களில் கண்ணீர் வருகிறது இந்த அன்பான சகோதர சகோதரிகள் பாசம் கடல் கடந்து போனாலும் அன்பு மட்டும் மாறாது...பாசமான உறவுக்கு வாழ்த்துகள்....
எத்தனை வருஷம் சென்றாலும் பாசம் மட்டும் மாறாது. கண்ணீர் வரவைத்த காணொளி.
இந்த உறவுகள் யாரென்று தெரியாது ஆனாலும் என் கண் களங்கி விட்டது
🥰🥰🥰❤❤❤🥺🥺🥺...
இந்த ஒரு நொடிக்காக நானும் 15 வருடங்களாக காத்துக்கொண்டிருக்கிறேன்🥺🥺
அந்த வலி...அந்த பிரிவு...
அந்த இடைவெளி
அனுபவித்தவனுக்கு மட்டுமே புரியும்🥺
மகிழ்வாய் உறவுகளோடு நாட்களை கழிக்க வாழ்த்துக்கள் சகோதரா🙏
நீங்கள் பல்லாண்டு காலம் வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்
மிகவும் மனதை உருக்கிய காட்சி நான் இன்னும் அழுது முடியவில்லை இப்படியும் இந்த காலத்தில் இருக்கிறார்களா? முடியல உங்க பாசத்தை பார்க்க. நானும் வாய்விட்டு அழுது விட்டேன். வாழ்க வளமுடன் உங்கள் பந்த பாசங்கள். அம்மா நலம் பெற மன்றாடுகிறேன். Happy birthday அக்கா 👍👍
நான் அழது விட்டேன் தாய் பாசம் ♥♥♥
வார்த்தை இல்லாத வலிகளை தந்த இக் காட்சியை காணும் போது கண்கள் என் தாய் தந்தையை நினைக்க வைத்தது. நன்றிகள் பல
எங்களுக்கும் கண்களில் கண்ணீர் வருகிறது.
பாசமான மகன், அன்பான தம்பி.. இந்த காலத்தில் இப்படியும் ஒரு👍மகன், தம்பி ..
மனதை நெகிழ வைத்த நிகழ்வு
பாசம் என்றால் இதுதான் சொல்ல வார்த்தைகள் இல்லை😭😃
கண்கள்கலங்கிவிட்ஞது வாழ்த்துக்கள் மகிழ்ச்சி ஆசிர்வாதம் சகோதரி
Happy birthday 🎈🎉 Akka. Lovely family. A heart touching moment 😍. God bless you!
வார்த்தைகளே இல்லை அண்ணன்
6 /⅓ வருடம் கழித்து நான் நாட்டுக்கு போய் என் கண் முன்னே என் அன்பு அப்பாவை தொலைத்து விட்டேன் இப்போதும் துடி துடித்து வாழ்கின்ற அந்த வெளி நாட்டு வலி தாங்க முடியாது அன்புகளே...😭
Don fell bro😢
காசு பணம்தான் முக்கியம் இருக்கும் இந்த உலகத்துல இந்த அன்பு என்னை அழவைத்தது என்றும் உங்கள் அன்பு மாராமல் இருக்கட்டும்
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா வுக்கு எனக்கும் கண் காலங்கி விட்ட்து 🌹🌹🌹🌹🌹♥️♥️♥️
17 வருடமா உங்களை பெற்றெடுத்த தாயை பார்க்க கூட லீவு கிடைக்கலயா.. அவர் சுகதேகியாக இருக்கும் போது வந்து பார்த்து இருக்கலாம்... சந்தோஷபட்டு இருப்பார்கள்
மனதை நெகிழ வைக்கும் அருமையான பதிவு
Super 👌👏👏👏உண்மையான அன்பிற்கு எல்லையில்லை மனதை உலுக்கிய நிகழ்வு
Enakku kooda piranthavunga yaarum illa ippadi paasama irukkura anna thambium illa intha vdo paaththa udanae aluga vanthuruchu god bless you bro and sister
உலகம் உருள காரணம் அன்பே..🎈
❤Hi
அருமையான வீடியோ வாழ்த்துக்கள் தம்பி நானும் உங்களைப் போலத்தான் நீண்ட வருடங்களாக உறவுகளை பார்க்கவில்லை அழுதுவிட்டேன்
இந்தக்காணொளியை தமிழர்கள் மட்டுமல்ல உலகினில் வாழும் அனைத்து மக்களும் பார்க்கும்படி வழி செய்திடல் வேண்டும். அப்போதுதான் "அன்பு என்பது மலிவாக கிடைப்பதால் அதொரு மலினமானது" என எண்ணி அழிந்து கொண்டிருக்கும் மானிடம்
திருந்த வாய்ப்புண்டு.
எங்க அண்ணாவும் எங்களை பிரிந்து 3வருடங்கள் ஆகிறது
நாங்களும் இலங்கைக்கு குடும்பம்
3 வருடங்கள் பிரிந்து இருக்க முடியாத எங்களுக்கே கவலையாக இருக்கும் போது 17வருடங்கள் பிரிந்திரிந்த உங்கள் குடும்பத்திற்க்கு எப்படி இருந்திருக்கும் 😭😭😭
ரொம்ப அழ வைத்து விட்டீர்கள். எல்லோரும் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.
ஐயோ என்ன இதுவரை இல்லாத அளவுக்கு என் கண்களில் கண்ணீர் 🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰🇱🇰😭😭😭😭🙏
Really awesome awesome awesome awesome awesome உலகில் உறவுகளை விட பெரிது எதுவும் இல்லை அருமை சகோதரி சகோதரா
This's very beautiful moment my eyes filled with tears. It's nice to see someone come backs for his parents after 17yrs. Even how close or far, don't ever forget to support & look after your parents. Today you are in this position because of their dedication to make you a better person. Once you were in her hand when a baby, today you are his her strength & you have to show back gratitude for the blood - sweat - tears she had shed for you... Parents are our living Gods 🙏🙏🙏
It's true dear.parent are our living God.I miss my parents very badly.They are no more here.while seeing this video clip without my notes tears are pouring.
@@minna9845 May your Parents soul Rest In Peace 💐🙏🙏. Dont worry, always help eldery people thinking that you're doing it to your parents, you'll ease the pain & give peace to you dear! 💐
Money is not life.kind&love this is life 💐💐💐❤❤❤❤❤❤
என்னால் அழுகயை நிருத்த முடியவில்லை !!!! நீங்கல் எப்படி அழுவ த நிருத்தினிர்கல் !!!!♥♥♥♥♥♥ இப்படியான உங்கல் அன்பு என்றும் குரையாமல் நழமுடன் வாழா இறைவன் அருள் புரிவார்♥♥♥♥♥
சொந்த பந்தங்களை மறந்து தொலைதூரத்தில் யாருமே இல்லாமல் வாழும் வாழ்க்கை நரகம் தான்....
தாய் தந்தை உயிருடன் இருக்கும் காலம் வரைக்கும் வெளிநாட்டு வாழ்க்கையை மறந்து சொந்த ஊரில் இருங்கள் 👍
உண்மையான உறவு சொல்ல வார்த்தைகள் இல்லை
What a great love and affectionate family ❤🥰 I am thinking about my family ,unable to control my tears😭😭😭😔
Really heart touching video.i feel like crying.God Bless u n your family.
பணத்திற்கு மதிப்பு கொடுக்கும் இந்தக் காலத்தில் அன்பை காணும் போது சந்தோசமா க உள்ளது நீங்கள் நல்லாக இருக்க வேண்டும்
You made me cry.... But good work done team... God bless that family..
என் மனதை உருகிய காட்டி.
Masha allah... solla vaarthaihal illa 😭😭😭 may Allah bless you and your family
Really I'm crying at my office while watching this... I miss my mom
Hearts breaking moment and the world filled with Love only,
Very emotional video super bro continue more God bless you more ❤❤️👍✝️🛐🙌💐
மனமுருக வைத்த காட்சி👏👏👏😭😭😭
Really heart melting moment 💕stay blessed forever ❤
அற்புதம் 👌👌👌🌈🙌🙌🌈🌈வாழ்க வளமுடன் 🙌🙌🙌🙌🙌🌈🌈🌈🌈🌹🌹❤️❤️👍
ஆனந்த கண்ணீரில் மூழ்கினேன். ஆண்டவர் உங்களை மென்மேலும் ஆசீர்வதிப்பார்......
Great 👍... கண் கலங்கி விட்டது
ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவை வாங்க முடியுமா? தம்பி உங்களின் பாசம் இதற்கு சான்று.வாழ்க வளமுடன்.
அழுதுவிட்டேன்.எனது தாயாரின் ஞாபகம் வந்துவிட்டது.
வாழ்த்துக்கள் பல to love surprise chanal for this type help for those people who needs express their love ❤️ to their families.
ஒவ்வரு வெளிநாட்டில் இருப்பவர்களதும் நிலமை இது தான்😢😢😢😢😢
என்னால தாங்கவே முடியல எவ்வளவு அழனுமோ அந்த அளவுக்கு அழுதுட்டேன் உண்மையான அன்பு என்றும் மாறாது 😭😭😭😭😭
So cute family 😍😍😍 Miss you
என் கண்களில் கண்ணீர் வந்த சம்பவம் வாழ்க
I was sobbing. Couldn't stop crying. I lost both my parents. No one.. I mean no one can take the place of your parents.
So emotional and amma is the best in this world. I miss my amma so much
Very very emotional.. Kindly request you to decrease the sound of background music. That much sound disturbs to hear the emotions..
17 வருடம் கழித்து வந்து என்ன பிரயோஜனம் பெற்ற தாயுடன் பேசமுடிந்ததா? பேசமுடியாத சுயநினைவற்ற உடலை மட்டும் காண முடிந்தது இந்த 17 வருடங்களில் இந்த அம்மா உனக்காக உன்னை நினைத்து எவ்வளவு கஷ்டம் பட்டு இருப்பாங்க நீ வெளிநாட்டில் ஜாலி பண்ணிக்கிட்டு இருந்து இருப்பாய் 17 வருடங்கள் முன்பு நீ பொறுப்பான பிள்ளையாய் இருந்தா அம்மா அப்பா உடன் சந்தோசமா இருந்திருக்கும் என்மேல கோபப்பட வேண்டாம் இன்றைய இளைஞர்கள் நிலை இப்படி தான்
Perumpalum srilankaku varamudiyatha visa kidaikkama erunthirukalam avankada kastam avaikuthane therijum 😥
I literally cried whilewatchingthis video, may god bless all family members
என் மனனத உருக வைத்த சம்பவம் இது, எங்கள் தம்பியும் உறவுகனள மறந்து 14வருடமாக எந்த தொடர்பும் இல்லாமல் வெளிநாட்டில் வாழ்கின்றார்
let me thank you for posting this kind vidioes in public media. it is really touching. it is really a lesson for everybody.
kankolla kaachi.. paarkave romba happy ah irukku.. vaslga valamudan
Emotional 😭 100% Connected
Heart melting Love really i cried and happy
உண்மையான அன்பு
உண்மயில் என்னால் தாங்க முடியாமல் அழுதுவிட்டன் என் family ya பிரிந்து 14 ஆண்டுகள் ஆகிவிட்டது இந்த ஒரு நாளுக்காக காத்திருக்கிறேன்
பார்க்கும் போதே கண்கலங்க வைத்தது
மாறும் உலகில் மாறாத அன்பின் அடையாளம் கண்டு மகிழ்ந்தேன்
Number one video. I like so much. This video
உண்மையிலே கண்கள் கலங்கிவிட்டது ❤️😭😭😭
அழவைச்சிட்டிங்க. அக்காவும் தம்பியும். நான் நிறைய நேரமாக அழுதேன். என் அண்ணாவும் வந்தால் எப்பிடி இருக்கும். ஏங்கி தவிக்கிறேன்.
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமையான பதிவு
கோவில்கல் கோடி ஆனாலும்..கோபுரங்கல் நூறு ஆனாலும்..அன்னையின் அன்புக்கு அத்தனையும் ஈடாகுமா ...?
மனதை உருக்கியே காட்சி😭😭😭😭😭
உண்மையில் கண்கலங்க வைத்த யதார்த்தமான கானெளி நலமாக வாழ எல்லோருக்கும் பொதுவான இறைவனை பிரார்த்திக்கிறேன்