சற்றுமுன் தீயாக பரவும் வீடியோ ! சிரித்துக்கொண்டே சுளுக்கெடுத்த பேராசிரியர் சீனிவாசன்

Поделиться
HTML-код
  • Опубликовано: 24 янв 2025

Комментарии • 618

  • @rajamanickam108
    @rajamanickam108 Месяц назад +120

    பாஜக காவி சிங்கம் பேராசிரியர் சீனிவாசன் ஜி வாழ்க வளமுடன் பல்லாண்டு

  • @rajuarts4059
    @rajuarts4059 Месяц назад +117

    அறியப்படாத பல வரலாற்று தகவல்களை எளிமையாக விளக்குவதில் பேராசிரியர் தனித்தன்மை கொண்டவர்.

  • @musirisaravanan7317
    @musirisaravanan7317 Месяц назад +85

    பேராசிரியர் ஸ்ரீ ராம சீனிவாசன் அவர்களின் பேச்சுக்கு நாங்கள் ஒரு ரசிகன் அவரின் கருத்துக்கள் ஆழமானது அவரின் வரலாற்றுப் பதிவு உண்மையானது ஆகையால் அவர்களின் வரலாற்று பதிவை கேட்கும் ஒரு வாய்ப்பு கிடைத்தமைக்கு மிக்க நன்றி ஐயா

    • @m.jagannathan9762
      @m.jagannathan9762 Месяц назад +5

      Good speech. Detailed explanation gives by lecturer srinivasan. Even after this in sivakasi bjp won't win then no development will happen any where in tamilnadu. Jaihind

    • @kesavang925
      @kesavang925 Месяц назад

      IHaveljkthids speech

    • @SHIVKRUPAA_UNJHA
      @SHIVKRUPAA_UNJHA 17 дней назад

      Ivar yaru vanathi yoda husband

  • @gnanamsivashankaran5473
    @gnanamsivashankaran5473 Месяц назад +90

    என்ன ஒரு பேச்சு . இப்படிப்பட்ட மனிதர் அறிவார்ந்த பேச்சை கேட்டு ம் அறிவுள்ளவர்கள் அனை வரும் கண்டிப்பாக மாறுவார்கள்.

  • @shanmughamkc1764
    @shanmughamkc1764 Месяц назад +203

    பேராசிரியர் தம் பெயருக்கேற்ப நமக்கு புதிய விபரத்தை அறிவித்து விட்டார், வாழ்க பல்லாண்டு ❤

  • @pushpavanamv4097
    @pushpavanamv4097 Месяц назад +95

    நீங்கள் நீண்ட ஆயுளோடு வாழ்ந்திட வாழ்த்துக்கள்

  • @vijayaragavan4313
    @vijayaragavan4313 Месяц назад +140

    சீனிவாசன் அவர்கள் பேசியது நூத்துக்கு நூறு உண்மை வரவேற்கத்தக்க பேச்சு சிவகாசி மக்களே இனியாவது திருந்துங்கள் இனி வரும் காலங்களில் பேராசிரியர் போன்றவர்களை தேர்ந்தெடுங்கள்

  • @sundararajanm389
    @sundararajanm389 Месяц назад +41

    சிவகாசி தீப்பட்டி, பட்டாசு, Printing மற்றும் தீபாவளி யின் பெருமையை Professor அவர்களை தவிர வேறு யாரும் இந்தளவிற்கு பேச முடியாது 👏🏻👏🏻👏🏻👏🏻😂🙏🏻🙏🏻👍🏻

  • @jayshriram4649
    @jayshriram4649 Месяц назад +61

    ஐயா நீங்கள் ஒவ்வொரு எளிய மக்களின் புரியும் தன்மையில் பேசுகிறீர்கள் வாழ்த்துகள் ஐயா

  • @alagappanmuthukaruppan6744
    @alagappanmuthukaruppan6744 Месяц назад +95

    எங்கள் மதுரையில் பாராளுமன்றத்துக்கு நின்று இரண்டாவதாக வந்த ஐயாவிற்கு வாழ்த்துக்கள் அடுத்த முறை மீனாட்சியின் அருளால் mpஆகி மதுரை மக்களுக்கு நல்லது செய்ய வாழ்த்துக்கள்.

    • @umadevit1012
      @umadevit1012 Месяц назад +11

      அதற்கு மதுரைக்கார்கள் ஐயாவுக்கு ஓட்டு போடனும்

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 Месяц назад +2

      Mathuraikaranukku Arivu konjam kammi.

    • @RameshR-zg2gc
      @RameshR-zg2gc Месяц назад

      போடுங்ள் நல்ல மனிதர் நல்லது செய்வார்கள்​@@umadevit1012

    • @rajeswarikrishnamoorthy1171
      @rajeswarikrishnamoorthy1171 Месяц назад +1

      Madurai makkal saarbaga professor kitta mannippu kaetkavandum parliament la Ivar kuralai olikka seiyadhadharkku...
      Annaiyin arulal avar neenda kaalam vazhndu idhu pondra aripoorvamaana vishayangal namakku tharuvadharkku🙏

    • @MalMarugan-v5l
      @MalMarugan-v5l Месяц назад

      ​@@radhakrishananswaminathan2668நீங்க எந்த ஊரு அறிவாளி

  • @DuraiPalam
    @DuraiPalam Месяц назад +36

    மக்களுக்கு நூற்றுக்கு நூறு உண்மையை சொல்லும் பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் ஜெய் மோடி ஜி சர்க்கார் ஜெயபாரதம் ஜெய்ஹிந்த் 🎉🎉🎉🙏🏾🙏🏾

  • @alaguselvam4259
    @alaguselvam4259 Месяц назад +46

    உண்மை நிலையை உரக்க கூறிய ஐயா.பேராசிரியர் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @PadmaAadhi
    @PadmaAadhi Месяц назад +67

    ஒவ்வொரு சமுதாய தலைவர்களும் நம் முன்னேற்றத்திற்கு எத்தனை உண்மையாக உழைத்து இருக்கிறார்கள். நன்றி ஐயா சிறந்த காணொளி

  • @ganesanrajagopal3869
    @ganesanrajagopal3869 Месяц назад +36

    பேராசிரியர் ராம. ஸ்ரீனிவாசன் வாழ்க. சிறந்த ஆளுமை சிறந்த பேச்சு.

  • @varuna3914
    @varuna3914 Месяц назад +24

    அருமை. உங்களை போன்று நல்ல உள்ளங்கள் கொண்டவர்கள் பலர் இன்றைய பெரும் தேவை.

  • @vasudevanlatha5806
    @vasudevanlatha5806 Месяц назад +95

    ஐயா, நீங்கள் பேசின எந்த விஷயங்களும் பாமர மக்களுக்கு (ரூ.500) தெரியாது. BJP. தான் பட்டி தொட்டி எங்கும் கொண்டு செல்ல வேண்டும்.
    Super Speech. Thank you.👍👌🇮🇳🇮🇳🇮🇳

    • @anusri8898
      @anusri8898 Месяц назад +6

      எங்கள் தூத்துக்குடி ₹300/-

    • @baiyammalc
      @baiyammalc Месяц назад +4

      ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் ❤❤❤❤❤

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 Месяц назад

      BJP is solely responsible for its defeat, as it has deliberately failed to propagate its performance to grassroots level.

  • @nadanamnadanam7704
    @nadanamnadanam7704 Месяц назад +25

    பேராசிரியர் என்றால் சீனிவாசன் சாருக்கு நிகர் சீனிவாசன் சார் தான் என்ன பேச்சு அருமை உங்கமாதிரியான உண்மையானவர்கள்‌ இருந்தாள் தான் தமிழகத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்ல முடியும் ஜெய்ஹிந்த்

  • @kanakuraj8632
    @kanakuraj8632 Месяц назад +3

    அண்ணனின் தீவிர ரசிகன் நான். அவருக்கு தமிழக மக்கள் கடமை பட்டு உள்ளனர்.,

  • @SamudhiraRaja
    @SamudhiraRaja Месяц назад +11

    எங்க ஊர் பெருமை
    சொன்னதுக்கு நன்றி ஐயா
    நானும் பட்டாசு தீப்பெட்டி வேலை பார்த்திருக்கிறேன்
    இப்ப கோயம்புத்தூர்

  • @igeetha8333
    @igeetha8333 Месяц назад +22

    அய்யா உங்களுடைய ஒவ்வொரு சொல்லுக்கும் தலை வனங்கி மகிழ்கிறேன்

  • @manisekaranmani8843
    @manisekaranmani8843 Месяц назад +53

    நல்லவர்களை நாடாள அனுப்புவோம் . 40 மண்டுக்கள் போய் ஒன்றும் செய்வது இல்லை

    • @kksenthilkumar9576
      @kksenthilkumar9576 Месяц назад +1

    • @selvipalanisamy6191
      @selvipalanisamy6191 Месяц назад +3

      வாழ்க வளர்க நலமுடன் பிஜேபி ஶ்ரீ ராம ஶ்ரீனிவாசன் ஐயா அவர்கள்

  • @K.Sundar-y72r
    @K.Sundar-y72r Месяц назад +76

    நல்லவர்களுக்கு காலமில்லை. காய்த்த மரம் தான் கல்லடிபடும் என்பது போல இருக்கிறது. பாஜக ஒரு நாள் வெல்லும்.வாழ்க பல்லாண்டு பேராசிரியர் அவர்களே.

  • @seetharamanramasamy8835
    @seetharamanramasamy8835 Месяц назад +62

    அருமையான பேச்சு.உண்மைகளை உரக்கச் சொல்வோம்.அனைவருக்கும் உறைக்கச் செய்வோம்

  • @SathaNantham-r9q
    @SathaNantham-r9q Месяц назад +13

    🇮🇳🇮🇳👍👍ஐயாவிடம் பேச்சு எப்போதும் சுவாரசியமாக கருத்து இருக்க அறிவுப்பூர்வமான பதில்களும் பலரையும் வியக்க வைக்க கூடிய இந்த அருமையான பேச்சு💞💞 எல்லாத்தையும் எல்லோரையும் கவரக்கூடிய பேச்சு சூப்பர் சூப்பர்💯💯 ஐயா நானும் உங்களில் ஒரு ரசிகனாகவே என்றும் எப்பொழுதும் உங்கள் வழியில் நான் நன்றி ஐயா🙏🙏 நன்றி பாரத் ஜெய்ஹிந்த் 🇮🇳🇮🇳🇮🇳🌹🌹🌹

  • @krishnamoorthyrajamanickam7750
    @krishnamoorthyrajamanickam7750 Месяц назад +33

    திரு இராம சீனிவாசன் இந்த உரையாடல் மிகமிக சிறப்பாக உள்ளது.அவர் இந்த உரையாடல் சிவகாசி இன்றைய பொருளாதார வளர்ச்சி பற்றிய பேச்சு மறக்க முடியாது.இது போன்ற பூர்வமாக தமிழக வளர்ச்சி மற்றும் அதன் சிறப்பு நினைவூட்டல் பேச்சு அப்பகுதி மக்கள் மற்றும் தமிழக மக்கள் அவருக்கு நன்றி கூற வேண்டும்.

    • @anusri8898
      @anusri8898 Месяц назад +1

      நாங்க 500/-தானே மாற்றம் இல்லையே .மாற்றுவோம்2026ல்

  • @senthilkumarkumar9395
    @senthilkumarkumar9395 Месяц назад +14

    மிகவும் நாகரீகமான சொற்பொழிவு.இதுவே சொற்பொழிவு ஆற்றுப் வர்கள் பின் பற்ற வேண்டிய கண்ணியம்.
    வாழ்க உங்கள் தொண்டு.

  • @sugunasampathkumar8585
    @sugunasampathkumar8585 Месяц назад +10

    திரு. ஸ்ரீனிவாசன் விளையாட்டாக சொல்வ துபோல் 'மக்கள் நம்மிடம் எல்லா சௌகரியங்களையும் பெற்றுவிட்டு திமுகவிற்கு வாக்களிப்பார்கள்' என்று தோன்றினாலும் இதை அவர் மிகவும் வருத்தத்துடன் தான் கூறுகிறார். மக்கள் இதை உணரவேண்டும்.

  • @raghunathank327
    @raghunathank327 Месяц назад +131

    வரும் சட்டமன்ற தேர்தலிலாவது பாஜகவுக்கு வாக்களிக்கவில்லயென்றால் மக்கள் சொரணையற்றவர்கள்.

    • @rajnirajan9162
      @rajnirajan9162 Месяц назад +9

      panam kotuthal yarukkum
      ottu potum manam ketta
      tamilaka makkal

    • @malinipachaiyappan8598
      @malinipachaiyappan8598 Месяц назад +5

      இவர்களுக்கு நல்லது செய்வது வீண். எப்படியும் போகட்டும்.

    • @rajam5089
      @rajam5089 Месяц назад

      ​@@rajnirajan9162❤❤❤😊

    • @rajam5089
      @rajam5089 Месяц назад

      Nbg​@@rajnirajan9162❤❤❤p

    • @RameshR-zg2gc
      @RameshR-zg2gc Месяц назад

      வரும் தேர்தலில் இந்துக்கள் ஒன்றனைந்து திராவீடய மாடலை டெப்பாசிட் இழக்க செய்வோம் பாரத் மாதாகி ஜெ

  • @gita2805
    @gita2805 Месяц назад +47

    ஐயா பேராசிரியர் அவர்களே உங்கள் பேச்சு நிச்சயமாக சிவகாசி விருதுநகர் மக்களை விழிப்படையைச் செய்யும். அவர்கள் உணர்ந்து நிச்சயமாக பிஜேபிக்கு வாக்களிப்பார்கள்.

  • @kalidosssreema1996
    @kalidosssreema1996 Месяц назад +17

    ஆஹா அருமையான உண்மையான பேச்சு சிரித்தபடியே நைய புடைத்துவிட்டார் நன்றி பாரத்மாதாகி ஜெ

  • @ramakrishnan3161
    @ramakrishnan3161 Месяц назад +15

    மிகத் தெளிவான விளக்கம் யாரால் முடியும் பேராசிரியருக்கு நிகர் பேராசிரியர்

  • @rameshmuniyandi5365
    @rameshmuniyandi5365 Месяц назад +4

    மனமார்ந்த நன்றிகள் வெல்லட்டும் பாஜக தமிழகத்தில்

  • @Thiyagurajan-zf1wq
    @Thiyagurajan-zf1wq Месяц назад +47

    அண்ணன் வாழ்க பிஜேபி வளர்க

  • @n.sathianarayanan5723
    @n.sathianarayanan5723 Месяц назад +20

    நன்றி பேராசிரியர் அவர்களுக்கு. மக்கள் பக்கம் எப்போதும் இருப்பது ஆர். எஸ்.எஸ். தான்.

  • @Ariyaputhiran63
    @Ariyaputhiran63 Месяц назад +2

    அற்புதமான பதிவு.... விபரங்களை கேட்கவே மிகுந்த மகிழ்ச்சி ஏற்படுகிறது....

  • @ashokmathan4823
    @ashokmathan4823 Месяц назад +32

    அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை😊😊😊

  • @நரேன்தமிழகவாக்காளன்

    உழைக்கும் மக்களின் பெருமையை அழகாக விளக்கிய விதம் அருமை
    வாழ்த்துக்கள் ஐயா🎉🎉

  • @sivasailamvijayalakshmi8444
    @sivasailamvijayalakshmi8444 Месяц назад +58

    பேராசிரியர் சிரித்துக் கொண்டே பேசினார். மக்கள் சிந்திக்கத் தொடங்கினால் போதும்.

  • @kangiarvijayakumar7492
    @kangiarvijayakumar7492 Месяц назад +50

    தெரியாத விஷயம்.
    சிறப்பு

  • @VijayaraghavanR-e3l
    @VijayaraghavanR-e3l Месяц назад +24

    ,ஒரு நல்ல பதிவு பரவட்டும்

  • @ganeshpapa1773
    @ganeshpapa1773 Месяц назад +10

    அருமையான பேச்சு நன்றி

  • @hariharan8726
    @hariharan8726 Месяц назад +42

    மதுரை சிங்கம்

  • @shanmugamthirumoorthi4999
    @shanmugamthirumoorthi4999 Месяц назад +26

    ஒரு விசயத்தை தெளிவாக சொன்ன பேராசியர் பாரட்டுகள்

  • @shunmugavelr1583
    @shunmugavelr1583 Месяц назад +24

    இந்த விஷயம் மாநில அரசுக்கு புரியவேண்டும் , அவர்களை கொண்டாட வேண்டும் .
    அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்க வேண்டும் .
    ஆனால் அரசு அவர்களிடமிருந்து எவ்வளவு பிடுங்கலாம் என நினைக்கும் .

  • @tsankar7454
    @tsankar7454 Месяц назад +14

    மிக மிக அருமை

  • @sethukarasi-mu8hr
    @sethukarasi-mu8hr Месяц назад +10

    பேராசிரியர்என்றால் பல்பொருள் களஞ்சியம்❤❤❤❤❤அருமை 🎉

  • @subburajsubburaj1683
    @subburajsubburaj1683 Месяц назад +5

    பேராசிரியர் ராமசினிவாசன் அவர்கள். போச்சு அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @srivellaiyanaimediya2992
    @srivellaiyanaimediya2992 Месяц назад +9

    அருமையான சிறந்த விரிவான விளக்கம். அருமை

  • @ivdurai8588
    @ivdurai8588 Месяц назад +6

    ❤❤❤❤❤ மிகவும் அருமையான பேச்சு..... ஆனாலும் மக்களுக்கு 200 தான் ....... இவர்களை திருத்துவது கஷ்டம்.

  • @sakunthalasundar7856
    @sakunthalasundar7856 Месяц назад +5

    அருமையான பேச்சு.உண்மையை உரக்க உரைத்தமைக்கு நன்றி.

  • @vignesh-vc7zf
    @vignesh-vc7zf Месяц назад +45

    பாஜக வுக்கு கிடைத்த பொக்கிஷம் எங்கள் பேராசிரியர்

  • @straj2481
    @straj2481 Месяц назад +7

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் பாரத் மாதாகி ஜெ

  • @saravananmuthusamy3886
    @saravananmuthusamy3886 Месяц назад +10

    சிறந்த ஆளுமை நிறைந்த பேச்சு வாழ்த்துகள்

  • @maheswaranperumal446
    @maheswaranperumal446 Месяц назад +8

    அண்ணன் அறிவியல்
    புலாணாய்வு பேச்சு
    அருமை

  • @geetharamakumar8780
    @geetharamakumar8780 Месяц назад +27

    Sir BJP is very lucky and should be proud for having such s great sincere member like you

  • @bhagyalakshmi9462
    @bhagyalakshmi9462 Месяц назад +1

    மிக மிக அருமை.தெரியாத பல உண்மைகளை தெரிந்து கொண்டோம்.

  • @raghunathank327
    @raghunathank327 Месяц назад +53

    நடமாடும் அறிவுக் களஞ்சியம் பேராசிரியர் அவர்கள். இவரை நாடாளுமன்றத்துக்கு தேர்ந்தெடுக்காத மக்களை என்ன சொல்வது?

    • @UnkaRajee
      @UnkaRajee Месяц назад

      எச்சிக்கலகைகள்😂

    • @krishnamurthiramachandran2432
      @krishnamurthiramachandran2432 Месяц назад +2

      Yes agreed!

    • @KrishnanSubramanian-wt4gv
      @KrishnanSubramanian-wt4gv Месяц назад

      தமிழன் அறிவாளிகளை தன் தலைவராக தேர்ந்தெடுத்த காலம் காமராஜரோடு முடிந்துவிட்டதே ?

    • @radhakrishananswaminathan2668
      @radhakrishananswaminathan2668 Месяц назад

      U can make a student getting 50 marks to get 80 or 100. But, U can't make a fellow getting 10 mark even to the level of 50 mark.

  • @sjrenarena3759
    @sjrenarena3759 Месяц назад +2

    பேராசிரியர் இந்த பெயருக்கு‌ ஏற்ற சிறந்த தலைவர் ஐயா அவர்கள்

  • @ramdoss998
    @ramdoss998 Месяц назад +29

    38:33 ஒருசெல்,ஒரு வில் ஒரு இல் அந்த ராமனை போல் இந்த ராம்ஸ்ரீ சொல்லின் செல்லராக விளங்கும் வண்ணம் விளக்கும் விளக்கே ஒளிவிளக்கே பிஜேபி கலங்கரை விளக்கே தொடர்ந்து விளக்கி கொண்டே இருங்கள் அரைக்க அரைக்க மணக்கும் சந்தணம் காச்ச காச்ச காச்ச இனிக்கும் பால் போட போடதாளம் மகிழ்ச்சியாக கேட்கும்
    பேச பேச ஊள்ளம் உருகுதையா நெஞ்சம் நிறைந்த தையா உன்னை போல் ஊரில் யாரும் இல்லை துணிந்து நில் தொடர்ந்து சொல் தோல்வி இல்ல வாழ்த்துக்கள்

  • @nirmalagopalakrishnan2822
    @nirmalagopalakrishnan2822 Месяц назад +10

    What a brilliant person!! 🙏🙏🙏🙏🙏🙏🙏We are proud of you Professor 🙏👌

  • @raghavapriyan6989
    @raghavapriyan6989 14 дней назад +1

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அண்ணா

  • @arjung3427
    @arjung3427 Месяц назад +1

    பேராசிரியர் ஐயாவின் பேச்சாற்றல் Style வித்தியாசமானது. மிகவும் சிறப்பு வாய்ந்தது.அதில் பல சான்றுகள் கருத்துக்கள் நிறம்பி இருக்கும்.அவரது பேச்சாற்றலை வியந்து மக்கள் பாராட்டுகிறார்கள்.பாஜக தமிழகத்தில் வெற்றி பெற வேண்டும் என்றால் பேராசிரியர் திரு ஸ்ரீவாசன் அவர்கள்,திரு.கு.அண்ணாமல அவர்கள்,திரு (H)ஹ.ராஜாஜி அவர்கள் இவர்கள் தமிழகத்தில் எல்லா மூலை முடுக்குகளில் தங்கள் பேச்சாற்றலை காட்டவேண்டும்.வெற்றி நிச்சியம்.

  • @loganathanp3578
    @loganathanp3578 Месяц назад +1

    அருமையான பேச்சு வாழ்த்துக்கள் அய்யா

  • @lalithavisvanathan4428
    @lalithavisvanathan4428 Месяц назад +14

    Srinivasan sir speech arumai arumai

  • @laxamanaperumal4767
    @laxamanaperumal4767 Месяц назад +4

    Our Great professor Ji
    We are proud of you 🙏💕sir
    And we are supporting
    All time. Jai Hind 💐💚❤️💕

  • @srinivasanv5661
    @srinivasanv5661 Месяц назад +1

    Totally true history. Prof. Srinivasan Ji is the great. 👍🤝🙏

  • @selvamani1019
    @selvamani1019 Месяц назад +38

    சிறப்பு,ஆனால் செவிடன் காதில் சங்கு ஊதி என்ன பயன்?????

  • @kalpanachawla7414
    @kalpanachawla7414 Месяц назад +3

    அருமையான பயனுள்ள பதிவு இனியாவது தமிழகம் விழிக்குமா

  • @lokeshmanickm3020
    @lokeshmanickm3020 Месяц назад +8

    மதுரை மாவட்டம் மேலூர் ❤❤❤❤❤❤ மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் விரைவில் ❤❤❤❤

  • @ganeshsarath2178
    @ganeshsarath2178 Месяц назад +38

    பெருந்தலைவர் காமராஜர். அவர்களுக்கு ஹல்வா குடுத்த மாவட்ட மக்கள்.

  • @NachiappanShanmugam
    @NachiappanShanmugam Месяц назад +12

    விழிப்புணர்வு கங்கு நெஞ்சார்ந்த நன்றி ❤

  • @r.ganeshr.ganesh9300
    @r.ganeshr.ganesh9300 Месяц назад

    வாழ்த்துக்கள் சீனிவாசன் ஐயா மிக அருமை இதே போல் வாடகை கார் ஓட்டுநர்கள் வாழ்வாதாரத்தை உயர்த்த எதாவது நடவடிக்கை எடுத்தால் நன்று.

  • @ganeshbhavan6790
    @ganeshbhavan6790 Месяц назад +12

    அருமையான பதிவு உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்

  • @pannalaljoshi9562
    @pannalaljoshi9562 Месяц назад +3

    பேராசிரியர் சிறப்பான பதிவு🎉🎉🎉❤

  • @sivaram3789
    @sivaram3789 Месяц назад +7

    தமிழ் நாட்டின் தங்கம்...
    வாழ்க நலமுடன்

  • @manickamparamasivam9883
    @manickamparamasivam9883 Месяц назад +1

    சிறந்த பேச்சு பேராசிரியர் வாழ்க

  • @balasubramanian2944
    @balasubramanian2944 Месяц назад +4

    அருமையான பதிவு சார்

  • @Rajendran-g7d
    @Rajendran-g7d Месяц назад +1

    மிகவும் சிறப்பான தகவல்கள்

  • @ganesanjcb5678
    @ganesanjcb5678 Месяц назад +12

    கிரேட் ஸ்பீச் சார் சிறப்பு

  • @ushakrishnamoorthi879
    @ushakrishnamoorthi879 Месяц назад +1

    Aha Professor ji, your enlightening speech should be heard by more & more people, specially youth! High time awareness increases! Jai Hind! Jai Shriram!

  • @narayanasamyramanujam8645
    @narayanasamyramanujam8645 Месяц назад +1

    இறைவன் அவ்வப்போது தனக்கு த்தானே ஒருவரைஉருவாக்கிவிடுவான் அந்த இடத்தில் உருவானவர் திரு.பேராசிரியர் அவர்கள்.
    வாழ்க நலமுடன் வாழ வேண்டும்

  • @suriyamurthymuthiah14
    @suriyamurthymuthiah14 Месяц назад +10

    Real and original perasiriyar I salute your knowledge and service🎉🎉

  • @anandababu1960
    @anandababu1960 Месяц назад +2

    வாழ்க பேராசிரியர் வளர்க அவர்தம் மக்கள் தொண்டு

  • @ThangaPandian-pk5lx
    @ThangaPandian-pk5lx Месяц назад

    எங்கள் ஐயா பேராசிரியர் பேச்சு இந்த நாட்டு மக்கள் அனைவருக்கும் ஒரு விதையாக மாறுகிறது உங்கள் பேச்சு அருமை ஐயா அருமை

  • @SathasivamV-n4t
    @SathasivamV-n4t Месяц назад +4

    தமிழ் காணொளியின் பெயரை தமிழில் வைத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி தமிழர்கள் மகிழ்வார்கள். கருத்தைப் பதிவு செய்பவர்கள் தமிழில் பதிவு செய்தால் தமிழ் வளரும்

  • @periyakaruppaansubramaniap6323
    @periyakaruppaansubramaniap6323 Месяц назад +10

    Super Rama Srinivasan Sir congratulations Pandian jaihind Mass speach

  • @kanagarajkavukani3780
    @kanagarajkavukani3780 Месяц назад +9

    Super speech and valuable information for virudhunagar district
    Jai hind 🇮🇳🇮🇳🇮🇳🚩🚩

  • @ganeshsarath2178
    @ganeshsarath2178 Месяц назад +23

    இதுதவிர மீணவர்களும் நமக்கு ஹல்வா குடுக்குறான்.

  • @NesamaniNesamani-k2x
    @NesamaniNesamani-k2x Месяц назад +21

    நல்ல சொன்னீர்கள் அண்ணாச்சி

  • @samluke804
    @samluke804 Месяц назад +6

    பாரத் மாதக்கே ஜே ஜெய் பாரத்

  • @aravindanthiruthipulli
    @aravindanthiruthipulli Месяц назад +1

    Neatly explained by the learned professor, thanks ji.

  • @செவ்வேல்
    @செவ்வேல் Месяц назад +2

    சிறப்பான பேச்சாற்றல் ❤ஐயா

  • @MuruganA-z4e
    @MuruganA-z4e 25 дней назад

    அருமை அருமயான விளக்கம் ❤❤❤

  • @thilaks3432
    @thilaks3432 Месяц назад +2

    Good speech & thanks by Sivakasi fireworks industries

  • @RamaChandran-zq5ue
    @RamaChandran-zq5ue Месяц назад +1

    அருமை அருமை பேச்சு.

  • @ganesandakshinamurthy828
    @ganesandakshinamurthy828 Месяц назад

    Excellent talk by the Professor. I am the ardent fan of Professor. A highly knowledgeable, humorous and very practical.

  • @rameshk.s9016
    @rameshk.s9016 Месяц назад +13

    நன்றி வணக்கம்

  • @adimoolams7859
    @adimoolams7859 Месяц назад +13

    Oh what a fantastic speech professor sir .

  • @siva-xn1qb
    @siva-xn1qb Месяц назад +13

    Engalukku oru aasaan kidaithatharkku naanga rompa perumai padukirom.
    Thank you🙏🙏🙏 to Rama srinivasan sir 🙏🙏🙏.

  • @sureshramavelalar4644
    @sureshramavelalar4644 Месяц назад +8

    வாழ்க வெல்க