நீங்க ஏன் மா இப்படி இருக்கீங்க.. 😒| Pandian Stores | Episode Preview | 20 Sep

Поделиться
HTML-код
  • Опубликовано: 18 ноя 2024

Комментарии • 28

  • @gowsalyagowsi3767
    @gowsalyagowsi3767 Год назад +5

    Ithellam kathir kanduka maatan jeeva maamanar kita mattum ponguvan

  • @rnagalakshmi4121
    @rnagalakshmi4121 Год назад +5

    இந்தநாட்களில்கூட்டுக்குடும்பம்சரிவராது.தனிக்குடித்தனம்தான்நல்லது.கணவன்மனைவிக்குள்ஏகப்பட்டபிரச்சனைகள்தவிரவீட்டில்என்னபெரியசெலவுவந்தாலும்செய்கிரார்கள்தனம்எப்போதும்நகைகளைதருகிறேன்என்கிறாள்மூர்த்திமாமாஒருமளிகைக்கடைவைத்துள்ளார்கதிருக்குஒருசிறியஹோட்டல்எப்படிசமாளிக்கிறார்கள்டைரக்டர்ஏன்இப்படிசொதப்புகிறார்சீரியலைமுடித்துதொலைக்கவேண்டியதுதானே

  • @vasugirajaram5368
    @vasugirajaram5368 Год назад +14

    ஐயோ கடவுளே இந்த சிதிக் கதையை நிறுத்துங்கள்

  • @sarojasaroja4359
    @sarojasaroja4359 Год назад +2

    ஜனாரத்தனை கொன்நூராதீங்கள்

  • @rajakohila.s0927
    @rajakohila.s0927 Год назад +12

    20 lacks athu epadi ipo than aranmanai katti mudichanga 3 delivery pathurukanga 4 AC matrikanga 😂😂 PS super market & kathir hotel la avlo amount varutha😂😂 konjam logica edunga ipum parunga entha angle padi pathalum cancer treatment edutha patient mari dhanam theriarangala😂😂 full mkeup 😂😂

    • @pooranic2941
      @pooranic2941 Год назад

      Super market than case la irukke😮😂😅

  • @rajamurugaian7544
    @rajamurugaian7544 Год назад +7

    CORRECT MOORTHY MAMA

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 Год назад +15

    வசதி இல்லாத போது பார்வதிக்கு இவ்வளவு பேச்சு

  • @emboartacademy
    @emboartacademy Год назад +38

    மளிகை கடையிலும் ஓட்டலிலும் இவ்வளவு லாபம் வருமா. எவ்வளவு செலவு. லச்சத்திலேயே செலவு எல்லாம் இருக்கு. கதையில் செலவா பாத்து பன்னுங்க பா😂😂

  • @subbusuresh8666
    @subbusuresh8666 Год назад +23

    தன் மாமியார அடக்க துப்பில்லாத கதிரு மீனா அப்பாவ மட்டும் அடக்க துடிப்பாராம். இந்த சீரியல் டைரக்டர் தான் மென்டல் ஆனதோட விடாம நம்மையும் மென்டல் ஆக்கறான்

  • @mabelselvamani8526
    @mabelselvamani8526 Год назад +12

    Characters are sometimes illogical in this serial. Yevenno sonnane, kadhir Meena amma kitte appedi behave pannevanna. Dhanam yenna kannan and kadhir ippedi valletherekkar. Inthe parvathy stupid mathiri kaasse pattiye kelvi. Dhanam says she is careful with spending but ok with 28000 rps electricity bill. Suddenly prashant became so bad.

  • @olivananoli6484
    @olivananoli6484 Год назад +1

    0:04 kk Bhanu PS dhanalakshmi like Meera Jasmine adah Sharma

    • @olivananoli6484
      @olivananoli6484 Год назад

      0:55 dhanalakshmi old face Meera Jasmine mathiri irupanga New 🆕 face adah Sharma mathiri irupanga

    • @olivananoli6484
      @olivananoli6484 Год назад

      0:57 idhu bhagya Lakshmi voice

  • @priyavarshini6974
    @priyavarshini6974 Год назад +2

    Epathan intha serial la mudipanga no content at all

  • @sonyvishnu7465
    @sonyvishnu7465 Год назад +12

    Ivankalkku heart problem vantha annakku selavu panniyathu entha cash

  • @GloryEstherShalini-dl4he
    @GloryEstherShalini-dl4he Год назад +1

    ரொம்ப ஓவரா

  • @JAASIRAHMED-de2sk
    @JAASIRAHMED-de2sk Год назад

    😢

  • @priyarudhrahashwanth
    @priyarudhrahashwanth Год назад +3

    1st like