சிவன் மலை உத்தரவு பெட்டியில் உள்ள திருப்புகழ் உங்கள் ராசிக்கு சொல்ல வரும் தகவல் ! மகரம் 2025 !

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 янв 2025

Комментарии • 62

  • @teddygaming1340
    @teddygaming1340 4 дня назад +5

    மகரம் அவிட்டம்
    உயிரோடு இருக்கிறேன் ஆனா கெத்த விடல நம்ம கிட்ட இல்லைனு நமக்கு தானே தெரியும் 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼

  • @OLIVILAKKU
    @OLIVILAKKU 4 дня назад +1

    ரொம்ப நன்றிகள் அம்மா 🙏அமைதியே பெரும் ஆயுதம்

  • @Umadevi-qi6yn
    @Umadevi-qi6yn 15 дней назад +17

    நான் மகரம் ராசி திருவோணம் நட்சத்திர தான் கடன் பிரச்சினை தான் போ கிட்டடே இருக்கிறது😊

  • @RameshKUMAR-pl3jk
    @RameshKUMAR-pl3jk 6 дней назад +4

    மகர ராசி அவிட்டம் நட்சத்திரம் 10-08-1976 எனக்கு விவரம் தெரிஞ்ச நாள் முதல் கஷ்டம் மட்டும் தான் இருக்கு 😭

  • @ஜனனிஸ்டீம்அயரன்சென்டர்ஜனனிஸ்டீ

    மகர ராசி திருவோணம் நட்சத்திரம் விருச்சக லக்னம்....
    உயிர் மட்டும் தான் உள்ளது...
    ஏகப்பட்ட அவமானங்கள்...
    தொழில் நஷ்டம்...
    நம்பிக்கை துரோகம்...
    புறம் பேசி எனக்கு ஏற்பட்ட மன உளைச்சல்...
    நடை பிணமாக வாழ்கிறேன்...
    இனியாவது நல்ல காலம் பிறக்குமா?
    ஒரு தாய் வயிற்றில் பிறந்த அண்ணன் ஒருவன் அக்கா இரண்டு பேர் யாரும் என்னை மதிப்பதில்லை....
    ஊராரை பற்றி கவலை இல்லை....
    உடன் பிறந்தவர்களே வறுமையில் இருக்கிறேன் என்று ஒதுக்கி வைக்கும் போது பயங்கர கோபம் வருகிறது....

    • @Successjai
      @Successjai 18 дней назад

      Nallathe nadakum 💯💯

    • @karaikudibuss3400
      @karaikudibuss3400 12 дней назад +2

      எனக்கும் அதே ராசி நட்சத்திரம் லக்னம்
      அதே பிரச்சினை

    • @__angalamma__3022
      @__angalamma__3022 11 дней назад

      Yes enakkum

    • @tharsantn65
      @tharsantn65 10 дней назад

      உள்ளேன் அய்யா 😢நாணுத 😮

    • @jeevamanikandanjeevamanika7252
      @jeevamanikandanjeevamanika7252 9 дней назад

      Nanum

  • @hardikjagan626
    @hardikjagan626 14 дней назад +5

    Magaram rasi uthiradam natchathiram ❤❤

  • @kalyaniharshitha9707
    @kalyaniharshitha9707 24 дня назад +32

    Makaram rasi avittam natchathram.pls sollunga sir

  • @k.basundarrajan7517
    @k.basundarrajan7517 23 дня назад +51

    மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரம்

  • @jayanthijayanthi2032
    @jayanthijayanthi2032 23 дня назад +28

    மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் 🎉

    • @jejeje5630
      @jejeje5630 21 день назад

      Magaran thiruvonam
      Jayanthi

    • @vijibala1858
      @vijibala1858 20 дней назад

      Magaram thiruvonam

    • @Pranavg-24apr
      @Pranavg-24apr 9 дней назад

      Same k. Jayanthi

    • @jayanthijayanthi2032
      @jayanthijayanthi2032 9 дней назад

      @Pranavg-24apr naan A.Jayanthi...ipdithan maathi maathi sollikanum name la thaa J iruku. Life la illa

    • @jejeje5630
      @jejeje5630 9 дней назад +1

      @@jayanthijayanthi2032 ture sis

  • @ARASUNADAR
    @ARASUNADAR 3 дня назад +1

    ❤❤❤

  • @lincym6473
    @lincym6473 19 дней назад +4

    Magara rasi,Avittam natchathiram...

  • @vjsimman1590
    @vjsimman1590 9 дней назад +2

    புகழ்ந்தது போதும்

  • @karthickkarthi4640
    @karthickkarthi4640 17 дней назад +3

    Makaram rasi avittam video pottiga nalla irruko

  • @j.shanmugam.thenilgiris.8927
    @j.shanmugam.thenilgiris.8927 5 дней назад +1

    இந்த ராசி அன்பர்கள், மனித குலத்தில்; அனைத்து வகையிலும் முழுமை பெற்ற மனிதராக நீண்ட காலம் வாழக்கூடிய நபர்கள். நல்லது கெட்டது, இன்ப துன்பம், ஏற்ற இறக்கம், மகிழ்ச்சி துக்கம், இப்படி அனைத்து வகையான இரு பக்கங்களையும் அனுபவித்து முழுமை பொறக்கூடிய ராசி. யாரும், இவர்களை வெற்றி கொள்ள முயற்சி செய்ய வேண்டாம்.

  • @srekha07
    @srekha07 19 дней назад +1

    நீங்க சொன்னது உண்மைதான். நன்றி.

  • @JaganNathan-xe4oz
    @JaganNathan-xe4oz 20 дней назад +5

    ஜெகநாதன் திருவோணம் மகரம் கன்யா லக்னம்

    • @jayanthiarul3447
      @jayanthiarul3447 3 дня назад +1

      ஜெயந்தி மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் கன்னி லக்னம்

    • @JaganNathan-xe4oz
      @JaganNathan-xe4oz 2 дня назад

      @jayanthiarul3447 ரொம்ப கஷ்டப்பட்டு இருப்பிடங்கள்

  • @kumaranm1943
    @kumaranm1943 10 дней назад +1

    🙏🏻🙏🏻🙏🏻

  • @KannanPalani-j2b
    @KannanPalani-j2b 23 дня назад +2

    Thanks madam Thanks🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @KarthikaSelvam-r2b
    @KarthikaSelvam-r2b 19 дней назад +2

    என் கணவர் மற்றும் மகள் மகரராசி

  • @sridharacu7743
    @sridharacu7743 23 дня назад +1

    Thank you sir

  • @rajaprabhuhellomobiles7408
    @rajaprabhuhellomobiles7408 23 дня назад +2

    Good luck

  • @jeevajee7929
    @jeevajee7929 23 дня назад +7

    மகரம் ராசி உத்தரடம் நட்சத்திரம் சிம்ம லக்கனம்

    • @jeevananth4628
      @jeevananth4628 22 дня назад

      Onnum nadakkathu 😂😂😂 .. enakum athe tha

  • @SathishKumar-gq4mn
    @SathishKumar-gq4mn 12 дней назад +1

    Magaram,taco,thiruoonam,4,4,1986

  • @navingokul4852
    @navingokul4852 24 дня назад +3

    True

  • @karthickHR-dd2gm
    @karthickHR-dd2gm 20 дней назад +1

    Maththavangala katilum nee pesurathu than yanaku ketka romba kovama varuthu

  • @jagatheesan.kkumar8003
    @jagatheesan.kkumar8003 19 дней назад +1

    மகரம் உத்திராடம் 4ஆம் பாதம்

  • @venkatlaxmi8604
    @venkatlaxmi8604 18 дней назад +1

    மகரம் ராசி திருவோனம் நச்சாத்திரம் மகர லக்னம் 12/2/1983

  • @UshaIyer-b6d
    @UshaIyer-b6d 23 дня назад +1

    Makara rasi Thiruvonam nakshtram, 2:25am Feb 24-2-1952.

  • @Santhanavel-j8m
    @Santhanavel-j8m 23 дня назад +3

    MAGARAM...RASI,AVITTAM,NASATHIRAM

  • @rajaaraja8352
    @rajaaraja8352 20 дней назад +3

    மகரம் ராசி உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவன் நான்

  • @santhikavinesh8648
    @santhikavinesh8648 23 дня назад +8

    மகரம் ராசி திருவோணம் நட்சத்திரம் கடகம் லக்கினம்

  • @nareshdrake6056
    @nareshdrake6056 23 дня назад +2

    மகர ராசி மகர லக்னம் திருவோணம் நட்சத்திரம் சொல்லுங்கள்

  • @jaineshjainesh-h6e
    @jaineshjainesh-h6e 23 дня назад +1

    Magara rasi,thiruvona nachathiram,kani lakkanam solluga

  • @sunshikausha5699
    @sunshikausha5699 23 дня назад +1

    Magaram rasi uththiradam natchathiram kumpa lakkanam