கிரைய ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டால் மட்டுமே பிற ஆவணங்களை பதிவு செய்ய முடியுமா?

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • சட்டம் பற்றிய விழிப்புணர்வு பெற, உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்ற தீர்ப்புகளை அறிந்து கொள்ள கீழே கண்ட லிங்கை க்ளிக் செய்து டெலிகிராமில் இணைந்து கொள்ளவும்.
    t.me/+jQEQ3992...
    தொடர்புக்கு :-
    ப. தனேஷ் பாலமுருகன், அட்வகேட்
    செல் - 8870009240, 9360314094
    சி. அர்ச்சனா, அட்வகேட், மதுரை
    செல் - 9597813018, 8438863018
    ப. ராஜதுரை, அட்வகேட், சென்னை
    செல் - 7299703493
    Office Address :
    No 4 Main Road
    Annaya stores first floor
    Karpaga nagar
    Thirumangalam
    Madurai
    15/87 arasalwar kovil keela street
    Opp of court
    Srivaikundam
    Thoothukudi District - 628601
    ........................................................................
    #Registration Act
    #Section 22 A of registration act
    #Rule 162 of registrating Standing Rules
    #sale agreement
    #sale deed
    #Article 226 constitution of India
    #writ petition
    #High court judgments
    #Tamil judgements
    Madras High Court
    Dated - 24. 01. 2021
    W.P.No.15850 of 2021
    JUSTICE G.K.ILANTHIRAIYAN
    S.Prakash Vs The District Registrar, Thirupur and others
    பதிவுச் சட்டம் பிரிவு 22 A மற்றும் பதிவு விதிகளின் விதி 162 ல் கூறப்பட்டுள்ள விஷயத்தில் மட்டுமே ஒரு ஆவணத்தை பதிவு செய்ய மறுக்க சார்பதிவாளருக்கு அதிகாரம் உள்ளது. மற்றபடி எந்தவொரு ஆவணத்தையும் கட்டாயமாக சார்பதிவாளர் பதிவு செய்ய வேண்டும். ஒரு கிரைய ஒப்பந்தம் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதற்காகவே உரிமையாளர் வேறு ஒரு நபருக்கு எழுதிக் கொடுக்கும் பத்திரத்தை பதிவு செய்ய முடியாது என்று சார்பதிவாளர் மறுப்பதற்கு சட்டத்தில் அதிகாரமில்லை என்று இந்த தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

Комментарии • 30

  • @rameshneshan3810
    @rameshneshan3810 4 месяца назад

    ❤❤❤❤ அருமையான செய்தி வாழ்த்துக்கள் ஐயா ❤❤❤

  • @rainbow7x11
    @rainbow7x11 2 года назад +4

    1998 ல வாங்கிய எனது மனை ஒன்றினை 2008 ல வேறு ஒரு நபர் பத்திரம் பதிவு செய்தது எனக்கு 2018 ல தெரிய வந்தது. இது குறித்த எனது வழக்கில் sub registrar 2 நபரும், forgery document செய்த நபர், அலுவலக எழுத்தர் ஆகிய நால்வர் கைது செய்யப்பட்டு 2020 இல் நடவடிக்கைக்கு உள்ளானார்கள்.

  • @A.S1249
    @A.S1249 2 года назад +3

    Super sir wel done 👍 super video

    • @A.S1249
      @A.S1249 2 года назад

      Sir pls sir u r contact no pls sir

  • @suriya910
    @suriya910 5 месяцев назад +1

    சூப்பரா சொன்னிங்க சார் நான் பாதிக்கப்பட்டிருக்கேன் சப் ரெஜிஸ்டர் பண்ற அநியாயம் இருக்கே நாயா அலைறோம் நாங்க.

  • @user-fc6kn4vp3k
    @user-fc6kn4vp3k 2 года назад +2

    வாழ்த்துக்கள்

  • @mohanamtc7694
    @mohanamtc7694 Год назад

    Elaborate and simply explained remedial for the present legal provisions. DR.T.C.MOHANAM Advocate

  • @ammuvenkat6476
    @ammuvenkat6476 3 месяца назад

    Super sir

  • @gayathrirajan2790
    @gayathrirajan2790 Год назад +1

    Sir, pls let us know whether we r required to set aside the fake documents in the court of law or will the Registrar will endorse the same as null & void in his department's registers so as to be reflected in the EC.

  • @kikku237
    @kikku237 Месяц назад

    Oru lawyer ke indha nilamaina saadharana manidhargal court case nu vandha engaluku nyayam kidaikuma 😢😢😢

  • @shanmugasundaram5402
    @shanmugasundaram5402 2 года назад

    Super sir Great explaination

  • @pandiraj1944
    @pandiraj1944 2 года назад

    நன்றி ..

  • @radhakrishnank.r6607
    @radhakrishnank.r6607 Год назад

    Due to massive corruption in revenue department, so many issues are facing by real property owners. Request the honourable courts may to pass sever punishment order against those officers who wantedly created the issues against innocent people.

  • @onbathukolumonbathukolum7278
    @onbathukolumonbathukolum7278 Год назад

    ஒருவருடைய சொத்துக்களை நீதிமன்றத்தில் ஜப்தி செய்துள்ள நிலையில் எதிரிகள் 2014 ஜப்தி உத்தரவை மறைத்து 2015-ல் கிரையம் செய்துள்ளார்கள் இந்த நிலையில் ஜப்தி உத்தரவை பெற்றுள்ள நபர்கள் எவ்வாறு நீதிமன்றத்தில் மனு செய்வது அல்லது மாவட்ட பதிவாளரிடம் புகார் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று விளக்கம் அளிக்க வேண்டும் சார்

  • @dillikumardillikumar9728
    @dillikumardillikumar9728 Год назад

    🙏🙏🙏👌👌👌

  • @Muthu24254
    @Muthu24254 2 года назад

    Sir please comment mariyammal total 56 sendu nan 21.12.2016 kriyam 25.1/4 sendu kriyam annal mariyammal total 56 sendu sale agreements 13.8.2017 marupadiuya 13.10.2020 sale agreements total ec varudha internal 25.1/4 sendu kriyam other people pannum sir itharkku solution enna pannuvadhu

  • @mohank.k7154
    @mohank.k7154 2 года назад

    Civil neethi mandrathai naadi VAZHAKKU THODARUM PATCHATHIL VAZHAKKU THODUTHAVAR IRANTHA PIN AVARKAL VARISU DHARAR KAL LEGAL HEIRS VANGI VAZHAKKU THODARUM NILAI MARAVEENDUM SIR ,OURU VAZHKKU 90NATKKALIL MUDIKKUM PADI IRUKKA VEENDUM .THAPPU ENDRU THERINTHE THAPPU SEYYURAVANANGALAI DHANDIKKA VEENDUM SATTAM ATHU INNORUVARUKKU PAADAMAKA IRUKKA VEEN DUM

  • @anandharajramasamy8296
    @anandharajramasamy8296 2 года назад

    சார் வணக்கம் தாங்கள் கூறிய துபோலவே எனது சொத்தையும் வேரு நபர் அவர் வாரிசுகலூக்கு

  • @jklegal430
    @jklegal430 2 года назад

    Sir Kindly see Section 77 of Registration Act

  • @parasuramanmt6249
    @parasuramanmt6249 2 года назад +5

    முதலில் வழக்கறிஞர் கட்டணம் ஒவ்வொரு வழக்குக்கும் நிர்ணயம் செய்து அதை கட்சிக்காரர்களுக்கு வெளிப்படையாக கொடுக்க வேண்டும் இது வழக்கறிஞர் கடமை. ஆனால் இதை எந்த வழக்கறிஞர் ரும் செய்வது இல்லை. இது எப்போது மாறும்

    • @jklegal430
      @jklegal430 2 года назад +1

      Please suggest how to fix the Advocate fee

    • @gayathrirajan2790
      @gayathrirajan2790 Год назад

      The Legal Practitioners' Fees Rules, 1973
      Published vide Notification No. SRO C-3/74. - ROC No. 1032/64-FI

  • @jklegal430
    @jklegal430 2 года назад

    Bribe is big problem in Registration department, all Sub-Registrars are corrupted persons

  • @vishaltry
    @vishaltry Год назад

    கிரய எக்ரிமெண்ட் பதிவு செய்வதால் எந்த உபயோகம் இல்லை என்கிறீர்களா? எக்ரி மெண்ட் செய்து இருந்தாலும் வேறு ஒரு பார்ட்டிக்கு விற்க முடியுமா?

    • @karthikeyan7507
      @karthikeyan7507 10 месяцев назад

      Sothukku sambantham illathavar sale agreement seidhu irundhal mattumay porundhum

  • @TheArunprasad1986
    @TheArunprasad1986 Год назад

    Need your contact details for one patta matter sir