தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார் பரலோகம் பரிபூரணம் மனுகுலம் ரட்சித்திடவே தேவனே மனிதனாகினார். 1. பாவமறியா இயேசுவை தேவன் பாவம் ஆக்கினார். நீதியறியா நம்மை தேவன் நீதியாக்கிட நீதிமானை மாற்றி என்னை பிள்ளையாய் ஏற்றுக்கொண்டார் ஆனந்தம் ஆனந்தம் அன்றோ. 2. பெலவீனமாய் இருக்கும் போது பெலன் உள்ளவன் நான் பெலவீனம் தன்னை பெலவான் என்று சொல்ல சொன்னாறே இயேசுவின் தழும்புகளால் முற்றிலும் குணம் அடைந்தோம் ஆனந்தம் ஆனந்தம் அன்றோ 3. மெய்யாகவே இயேசு எந்தன் பாவ சாபத்தை சுமந்து தீர்த்தார் சிலுவையிலே முற்றிலுமாக நித்திய ஜீவன் தந்தார் ஆக்கினை தீர்ப்பு இல்லை ஆனந்தம் ஆனந்தம் அன்றோ!!!.
தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார் (2) பரலோக பரிபூரணம் மனுக்குலம் ருசித்திடவேதேவனே மனிதனாயினார் (2) தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார் (1) 1. பாவம் அறியா இயேசுவை தேவன் பாவமாக்கினார் நீதி அறியா நம்மை தேவன் நீதியாக்கிட (2) நீதிமானாய் மாற்றி என்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்டார் ஆனந்தம் ஆனந்தமன்றோ (2) தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார் (1) 2. பெலவினமாய் இருக்கும் போதே பெலமுள்ளவன் நான் பெலவீனன் தன்னை பெலவான் என்று சொல்லச் சொன்னாரே (2) இயேசுவின் தழும்புகளால் முற்றிலும் குணமடைந்தேன் ஆனந்தம் ஆனந்தமன்றோ (2) தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார் (1) 3. மெய்யாகவே இயேசு எனது பாவ சாபத்தை சுமந்து தீர்த்தார் சிலுவையிலே முற்றிலுமாக(2) நித்திய ஜீவன் தந்தார் ஆக்கினை தீர்ப்பு இல்லை ஆனந்தம் ஆனந்தமன்றோ (2) தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார் (2) பரலோக பரிபூரணம் மனுக்குலம் ருசித்திடவே தேவனே மனிதனாயினார் (2) தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார் (1)
தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க
இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார்
பரலோகம் பரிபூரணம் மனுகுலம் ரட்சித்திடவே
தேவனே மனிதனாகினார்.
1. பாவமறியா இயேசுவை தேவன் பாவம் ஆக்கினார்.
நீதியறியா நம்மை தேவன் நீதியாக்கிட
நீதிமானை மாற்றி என்னை பிள்ளையாய் ஏற்றுக்கொண்டார்
ஆனந்தம் ஆனந்தம் அன்றோ.
2. பெலவீனமாய் இருக்கும் போது பெலன் உள்ளவன் நான்
பெலவீனம் தன்னை பெலவான் என்று சொல்ல சொன்னாறே
இயேசுவின் தழும்புகளால் முற்றிலும் குணம் அடைந்தோம்
ஆனந்தம் ஆனந்தம் அன்றோ
3. மெய்யாகவே இயேசு எந்தன் பாவ சாபத்தை
சுமந்து தீர்த்தார் சிலுவையிலே முற்றிலுமாக
நித்திய ஜீவன் தந்தார் ஆக்கினை தீர்ப்பு இல்லை
ஆனந்தம் ஆனந்தம் அன்றோ!!!.
Super song
👍
Very beautiful song and far excellent music.God bless you all.
Very nice. Thanks for sharing. God Bless.
அருமை சார் கலக்குங்க தல வாழ்த்துக்கள் தல வாழ்த்துக்கள்
Super jeni. EDANS group song
What handsome people you are !! Big smiles and joyful singing !
Christmas song in Baila style.. wonderful!!
Thanks for the song god and channel I will pray for you bro ♥️♥️♥️♥️♥️ sis ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️♥️
Amin🙏🙏🙏🙏 from toraja Makassar Indonesia...
Awesome song... Happy to See Euginea akka on the troop
Wow ! i am speechless to describe you Guys ! you are Amazing ! God bless you and Bless your Country
🙏🏵
Sounds like a Jamaican folk song. Beautiful indeed.
My favorit song .. Tuhan jesus mmbrkti🙏🙏🙏🙏 Amin..
JESUS BLESS TAMIL tribes.
Very nice song. Good singing. God bless your team.
Very nice 🙏god bless you all 🥰
My favourite song from this group? “Jesus keep me near the Cross”. Beautifully sung.
Meaningful song beautifully rendered by the choir prayers n best wishes to the choir n the musicians
Nice and meaningful song...Wonderfully rendered with good back up voices 👌🏼
Just needed another of your blessings today .. Thank you all so much ! USA
Very good Preparing the way for the coming King.
Brought out the Christmas message very well. God bless your ministry
May the Lord continue to bless you voice of Eden
Praise God 👏 meaning full Christmas song and nice tune ,lyrics
SUPER SONG OF 2022 ADVANCE CHRISTMAS WISHES TO ALL. GOD BLESS EVERYONE IN THIS SONG MINISTRY.
As usual beautiful singing.... God bless you team
Lovely song sung with grace and joy- refreshing to see the girls in saris👌🏾👌🏾
((gloria 🙏🙏e Aleluia!!
Very nice rendition! Message comes out as a gospel proclamation. Well balanced accompaniment and pleasant singing
I've never seen that small instrument before .
It's melodica
Excellent, even dress code also beautiful singing beautiful people God bless all of you..
If it make by Biola beat means...very apct..nice
Meaningful lyrics. Well done team!
Very nice 👍👍song.
Excellent song. Good tune and meaningful song.
Soulful singing ✨ Praise God !!
Very nice
Superrr
Super very nice
Nice song
Very nice 👌
Excellent.. Praise god.. I am giving my wishes to Voice Of Eden team... Advance X mas wishes to all.. Keep posting Christmas song for evey year!!!!
Nice song....🎼👍👍
Very nice song please upload karaoke for this song
Wow amazing melodies, I don't know the language but I enjoy your song a lot, may God bless you all, lots of love from Nagaland❤❤
Nice song .Can you pls upliad the karaoke
Nice Song ❤
Very nice song. Will you please upload karaoke for this song
We
தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க
இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார் (2) பரலோக பரிபூரணம் மனுக்குலம் ருசித்திடவேதேவனே மனிதனாயினார் (2)
தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார் (1) 1. பாவம் அறியா இயேசுவை தேவன் பாவமாக்கினார் நீதி அறியா நம்மை தேவன் நீதியாக்கிட (2) நீதிமானாய் மாற்றி என்னை பிள்ளையாக ஏற்றுக்கொண்டார் ஆனந்தம் ஆனந்தமன்றோ (2)
தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார் (1)
2. பெலவினமாய் இருக்கும் போதே பெலமுள்ளவன் நான் பெலவீனன் தன்னை பெலவான் என்று சொல்லச் சொன்னாரே (2) இயேசுவின் தழும்புகளால் முற்றிலும் குணமடைந்தேன் ஆனந்தம் ஆனந்தமன்றோ (2) தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார் (1)
3. மெய்யாகவே இயேசு எனது பாவ சாபத்தை சுமந்து தீர்த்தார் சிலுவையிலே முற்றிலுமாக(2) நித்திய ஜீவன் தந்தார் ஆக்கினை தீர்ப்பு இல்லை ஆனந்தம் ஆனந்தமன்றோ (2) தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார் (2) பரலோக பரிபூரணம் மனுக்குலம் ருசித்திடவே தேவனே மனிதனாயினார் (2) தேவ ராஜ்ஜியத்தை இந்த உலகில் ஸ்தாபிக்க
இயேசு பாலகன் மரியின் மகவாய் புவியில் தோன்றினார் (1)
.
A alegria com que vcs cantam traduz o amor a causa do Evangelho de Cristo!
Supersong Please send lyrics
Please check the description
Try this on Biola beat.
Can I get the notation
Is there any way you could run the words in English in a box below as they are singing? I'd love to know what they are saying. Very peppy.
Yes we've included English caption. Please check subtitle language settings