கோவில் வாசல் நெய் ரவா & கடப்பா | Crispy ghee rava & kadappa

Поделиться
HTML-код
  • Опубликовано: 20 янв 2025

Комментарии • 109

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 года назад +6

    ஶ்ரீரங்கம் என்றால் பெருமாள் அப்புறம் அருமையான சைவ உணவு.

  • @anonymozanonymouz9323
    @anonymozanonymouz9323 2 года назад +3

    Nice .பார்த்தாலே சாப்பிடணும் போல இருக்கு .கடப்பா டேஸ்ட் சூப்பர் ஆக இருக்கும் போலிருக்கு

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 года назад +1

    நீங்க இரண்டாவது கேள்விக்கு சிறப்பா பதில் சொல்கிறீர்கள்

  • @Ramaniyengar
    @Ramaniyengar 2 года назад +2

    அருமை நான் பிறந்த ஊர் முதல் பார்வையாளர்

  • @KrishKR86
    @KrishKR86 2 года назад +13

    Thanks Manoj Sir For Posting Veg Vlogs 👍🙏🏻

  • @vasudevan5611
    @vasudevan5611 2 года назад +3

    ஹரே கிருஷ்ணா நல் வாழ்த்துக்கள்

  • @elangopalanichamy9529
    @elangopalanichamy9529 2 года назад +2

    Ghee rava and Kadapa super

  • @jonsantos6056
    @jonsantos6056 2 года назад +4

    Amazing looking food, kandippa try pana vendiya idam. - Srirangam.

  • @venkatachalammarappan9017
    @venkatachalammarappan9017 2 года назад +2

    அருமையான விளக்கம்

  • @rohiniaakash7988
    @rohiniaakash7988 2 года назад +4

    Treat for vegetarian lovers. Nice video bro

  • @ramadasramadas879
    @ramadasramadas879 2 года назад +1

    Super video and back round music

  • @jamburajan9274
    @jamburajan9274 2 года назад +2

    வணக்கம் வந்தனம நமஸ்தே ‌ஜீ சுவாகதம். ஓம் ஸ்ரீ நமோ நாராயணாய மீண்டும் பூலோக வைகுண்டம் திருவரங்கத்தில் திரூவரங்க நாயகன் ரங்க பிரசாத் மற்றும் வைகுண்ட வாசன் மனோஜ் ப்ரோ கூட்டணியில் அற்புதமான காலை சிற்றுண்டி உணவகம் பத்மா டிபன் சென்டர் வீடியோ வழங்கிய இருவரையும் சாஷ்டாங்க மாக சேவிக்கிறேன் வேணும் ஆசிர்வாதம். ஆஹா என்று சொல்லக்கூடிய அளவிற்கு மிகுந்த சுவையுடன் நெய் ரவா தோசை இட்லி வடை சிறப்பு சுவையுடன் கூடிய கடப்பா ஆகியவற்றை பார்த்தவுடன் வாயில் நீர் ஊற வைத்து சாப்பிட தூண்டுகிறது. நீங்கள் மட்டும் சாப்பிடறீங்க எனக்கும் கொஞ்சம் தாங்க சார். மிக மிக அற்புதமான சுவை நீங்கள் இருவரும் ‌சாப்பிடுவதை பார்க்கும் பொழுது எனக்கும் உங்களோடு சேர்ந்து சாப்பிட வேண்டும் என்று‌ தோன்றுகிறது திருவரங்க உணவு திவ்யமாக இருக்கிறது. நண்பர்களே என் வைகுண்ட வாசன் மனோஜ் ப்ரோ அவர்கள் திருவரங்கத்தில் அனைத்து மக்களும் விரும்பி சாப்பிடும் படி அருமை யான உணவகங்களை கண்டறிந்து அதை தங்களது காணொளி காட்சியில் தொகுத்து யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்பது போல அனைவரும் விரும்பி சாப்பிட வேண்டும் என்று‌ வழங்கியுள்ளார்.ஆகவே அனைத்து மக்களும் திருவரங்கம் சென்று அந்த பெருமாளை தரிசித்து எனது மனோஜ் ப்ரோ கூறிய உணவகங்களில் உணவு உண்டு மகிழ்ந்து அவரது சேனலை உடனடியாக சப்ஸ்கிரைப் செய்யமாறு உங்களைள பாதம் தொட்டு கேட்டு கொள்கிறேன் நண்பர்களே நன்றி வணக்கம்

  • @rangap82
    @rangap82 2 года назад +1

    Music is very awasome

  • @rdevatharani4410
    @rdevatharani4410 2 года назад +3

    Daily oru video super 👏👏👏🌷

  • @sakthim1127
    @sakthim1127 2 года назад +3

    This food review is Good useful for this small mess Manoj sir 🤝

  • @lexersrp
    @lexersrp 2 года назад +2

    great going, love the veggie videos !! Love from Cape Town.

  • @dailynews6991
    @dailynews6991 2 года назад +2

    first view from banana leaf lover

  • @krishnakc72
    @krishnakc72 2 года назад

    திருவரங்கத்தில் தங்குவதற்கு
    வசதியனா தங்கும் விடுதிகள்
    வசதிகளை பற்றிய தகவல்களை
    பகிருங்கள் தயவுசெய்து

  • @lekshminarayanan9288
    @lekshminarayanan9288 2 года назад

    Seeing your videos I want to visit Srirangam

  • @lakshmim8259
    @lakshmim8259 2 года назад +2

    Fantabulous

  • @saraaru8807
    @saraaru8807 2 года назад +3

    Great bro..👌👌👌🙏🙏🙏🙏

  • @sandysekar7958
    @sandysekar7958 2 года назад +2

    Bro Thanjavur coffee palace vanthrklam angatha kadapa famous. Sunday matumta kadappa. Oru nal vangaa

  • @RishiGraphics
    @RishiGraphics 2 года назад +3

    Superb

  • @thecricketlord4637
    @thecricketlord4637 2 года назад +2

    Super bro keep rocking

  • @shrivathsv4674
    @shrivathsv4674 2 года назад

    Super sir innum niraiya vedio podunga

  • @abhilashkerala2.0
    @abhilashkerala2.0 2 года назад

    Very good
    Kadappa enga namma chella small kattappaa...m

  • @SaiRam-lj1fs
    @SaiRam-lj1fs 2 года назад +1

    Super Bro ..nice video 👍 Thank you 🙏

  • @aruns4826
    @aruns4826 2 года назад +1

    Manoj..try to find it out village side shop..nice video sir

  • @KUMBAKONAMTIMES
    @KUMBAKONAMTIMES 2 года назад +2

    Super brother 💐💐👌please come kumbakonam. Mangalambiga hotel

  • @saitrendcollections
    @saitrendcollections 2 года назад

    Hi sir happy to see me in this videos really super sir....yr way of approach also so nice sir ....................and the tasty ultimate sir

  • @ivarravi
    @ivarravi 2 года назад

    பத்மா டிபன் சென்டர் 14 வருஷமா இருக்கலாம்
    ஆனால் இந்த இடத்துல ஓட்டல் 50 வருஷமா இருக்கு .
    நான் சிறுவயதில் 1969 70 களில் ஸ்ரீனிவாசா பவன் என இருந்தது .
    பிறகு பல பேர் கை மாறி மாறி பல பெயர்ல இயங்கி வந்திருக்கிறது

  • @sikkandarbasha8125
    @sikkandarbasha8125 2 года назад

    Anna udumalpet Amutha Krishna sambar vadi try pannuga

  • @pasumponmuthuramalingathev3721
    @pasumponmuthuramalingathev3721 2 года назад +3

    Srirangam, Kumbakonam, Mylapore & triplicane in Chennai are Known for Delicious brahmin food....

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 2 года назад +1

      தயவு செய்து பாப்பார உணவகங்களை தவிர்க்கவும் . ஏதோ அவர்கள் உணவு தான் பாரிலேயே சிறந்தது போல் தற்பெருமை அடித்துக் கொண்டு , உள்ளே நுழையும் பாப்பனர்களுக்கு ஒரு மாதிரி உபசரிப்பும் , பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு இழிவான அவமானமும் தான் உபசரிப்பு . உணவில் மதத்தைப் புகுத்துவார்கள் பார்ப்பனர்கள் . தயவு செய்து பாப்பார உணவகங்களை தவிர்க்கவும்

  • @ManojKumar-ss5ij
    @ManojKumar-ss5ij 2 года назад +1

    Very tasty rava dosa.....😋😋😋

  • @SureshKumar-Sk008
    @SureshKumar-Sk008 2 года назад

    Continuous video Great work BLU team... we are support plz continue daily videos 🤗😊👍

  • @sarath495
    @sarath495 2 года назад +2

    Nice

  • @vengatjoshna7958
    @vengatjoshna7958 2 года назад

    Sir unga all video super...iam from bairut....

  • @emceeakshayiyer3426
    @emceeakshayiyer3426 2 года назад +2

    Divine ❤️⚡

  • @ananths7352
    @ananths7352 2 года назад +1

    Nice, the centre has reminded the customers of their presence in the midst of river cauvery by serving chutney and sambar unimaginable watery.

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 2 года назад

      HAHAHA HA....பாப்பாரப் பயலுகளுக்கு என்ன கொழுப்பு பாருங்களேன் , நீங்க சொன்ன மாதிரி இலையை மீறி தண்ணியா ஓடுது , இதை காசு கொடுத்து வாங்குங்கடா அப்படீங்கிறான் ,

    • @ananths7352
      @ananths7352 2 года назад +2

      Pity of your understanding and intelligence of my comment. Please grow up.

    • @s.narayanankrishnamoorthy1473
      @s.narayanankrishnamoorthy1473 2 года назад

      @@vettudayakaali2686 nee ellaaam oru manusha jenmam

  • @MrVinothcool
    @MrVinothcool 2 года назад +2

    ஆஹா 👌👌

  • @_Thulaseedhalam.Lifestyle
    @_Thulaseedhalam.Lifestyle 2 года назад

    🎉 Yummy . Bro . Love from Thulaseedhalam Lifestyle 🌹 . 🎉

  • @senthilkumar-le9pz
    @senthilkumar-le9pz 2 года назад

    Rengas bhavan try manoj sir

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 года назад +2

    உங்களுடன் நானும் சாப்பிடுகிறேன் மனதளவில்

  • @swithinimmanuelvictor5883
    @swithinimmanuelvictor5883 2 года назад

    My mouth is watering ❤️

  • @karpagam.s2757
    @karpagam.s2757 2 года назад

    Anna beef try panna mattagala

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 года назад

    Looks like Srirangam has unlimited number of such veggie messes all around. I will live and die near a place that serves Kadapa as a side dish for tiffin. The kuruma they serve in Chennai hotels are masala and oil overloaded and too smelly of partially cooked garlic /ginger paste. I hate the kuruma. The kadapa contains coconut and cooked moon dal and it is heavenly. Love to see this place Padma tiffin center, Srirangam.

  • @ஆலயம்அறிவோம்-வ4வ

    Pls Aduthurai Seetharama villas post

  • @muralidharantk
    @muralidharantk 2 года назад

    Ghee dosas are not available in secunderabad

  • @nathansubramanian3765
    @nathansubramanian3765 2 года назад +17

    வணக்கம் ஒரு ஊருக்கு போனால் எங்கு தங்குவது அடுத்து எங்கு சாப்பிடுவது என்ற கேள்வி தான் இருக்கும்.

  • @naveenprabhu1668
    @naveenprabhu1668 2 года назад

    Try anbu mess in Pollachi road, sundarapuram sidco. Pocket friendly and tasty food

  • @vinothvijay9156
    @vinothvijay9156 2 года назад +3

    Thank you very much Manoj sir.. and Banana leaf unlimited team.. ever yours Padma Tiffen Center. Srirangam

  • @dr.arulananthamdhandapani1609
    @dr.arulananthamdhandapani1609 2 года назад +1

    Thank u for veg blogs.. most of the youtube channel run by 90's kids n above always eating non veg.. its irritating..

  • @revathysomasundaram1961
    @revathysomasundaram1961 2 года назад

    Supper good

  • @mariammujeeb7333
    @mariammujeeb7333 2 года назад

    Manoj sir if u r still in srirangam please upload video of venkatesa bhavan also. U can also taste food of manis cafe...

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 года назад

      Both videos already there in our channel, please check them out 😃🙏

    • @mariammujeeb7333
      @mariammujeeb7333 2 года назад

      @@banana_leaf_unlimited Thanks for replying.... I just saw those as srirangam is my native i wanted to mention about murali coffee manus cafe and venkatesa bhavan.....

  • @vgtarun
    @vgtarun 2 года назад

    super bro

  • @mujeebrahmank8112
    @mujeebrahmank8112 2 года назад

    Super

  • @tdhanasekaran3536
    @tdhanasekaran3536 2 года назад

    I recently enjoyed eating Kadapa in HSB hotel near Nagapattinam bus stand. The Chennai HSB and its branches in northern TN is pure junk and I stopped going to that hotel several years ago.

  • @tgbjerryff730
    @tgbjerryff730 2 года назад +1

    Bro sound Kula

  • @nathiyakathiresan3953
    @nathiyakathiresan3953 2 года назад +3

    Nice video

  • @sd.sathishkumar9154
    @sd.sathishkumar9154 2 года назад

    Vera level vlogs

  • @ravikumar-un7vr
    @ravikumar-un7vr 2 года назад

    Super manoj

  • @AnguAnandaPrasannaPalaniswamy
    @AnguAnandaPrasannaPalaniswamy 2 года назад

    Great !!!!!!!!

  • @esakkirajan4379
    @esakkirajan4379 2 года назад +5

    Hi manoj ji u enjoyed kadappa n special rava dosa with subscriber ranga prasad.. divine n authentic breakfast you tasted. You are really gifted to do what you enjoy doing.. god bless u rogan rishi n geetha mam always...

    • @rangap82
      @rangap82 2 года назад

      Thank you ji

  • @potatobonda
    @potatobonda 2 года назад

    Very informative video about the Padma Tiffin center in Srirangam. I am also hearing about this kadapa only now through your video.

  • @kumarankumaran5261
    @kumarankumaran5261 2 года назад

    👍👍👍 super sir

  • @mayuramsuvaiyanasamayal5499
    @mayuramsuvaiyanasamayal5499 2 года назад

    Super 🙂

  • @sasikalachidambaram8212
    @sasikalachidambaram8212 2 года назад

    Manoj anna neenga sivakumar sabatham naducheikala...?

  • @u.balasubramaniamumaioruba6629
    @u.balasubramaniamumaioruba6629 Год назад +1

    சட்னியா அது.கொஞ்சம். ஏமாந்தா கொள்ளிடம் ஆற்றில் சங்கமமாகிவிடும்
    போல்.

  • @dharmalingammahalingam7459
    @dharmalingammahalingam7459 2 года назад

    கடப்பா என்றால் ஊர் என்று நினைத்தேன்,தலைப்பை பார்க்கும் பொழுது.ஆனால் குறுமாவை தான் கடப்பா என்றார்கள் வீடியோவை பார்த்த பிறகு.

  • @ayyappakumar3522
    @ayyappakumar3522 2 года назад

    hi sir

  • @Sivasankar-ev6rd
    @Sivasankar-ev6rd 2 года назад

    Kadappa.... Kudappa... reply please

    • @meenathyagarajan3531
      @meenathyagarajan3531 2 года назад

      பார்த்தல் நாக்கில் jalam ஊறுது

  • @manilakshmi5468
    @manilakshmi5468 2 года назад

    👍👍👍 sir 😋😋😋

  • @venkateshbalasubramaniam206
    @venkateshbalasubramaniam206 2 года назад +1

    9th Feb video idraiku than upload,late,try to be fast.

  • @k.k.3608
    @k.k.3608 2 года назад

    அது கடப்பா ஆனால் நம்மா ஊரில் அதுக்கு பெயர் Eitoணா

  • @venkateshvarp8430
    @venkateshvarp8430 2 года назад

    ஏனங்குடி பிரியாணி தெரியுமா

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 2 года назад +1

    தயவு செய்து பாப்பார உணவகங்களை தவிர்க்கவும் . ஏதோ அவர்கள் உணவு தான் பாரிலேயே சிறந்தது போல் தற்பெருமை அடித்துக் கொண்டு , உள்ளே நுழையும் பாப்பனர்களுக்கு ஒரு மாதிரி உபசரிப்பும் , பார்ப்பனர் அல்லாதவர்களுக்கு இழிவான அவமானமும் தான் உபசரிப்பு . உணவில் மதத்தைப் புகுத்துவார்கள் பார்ப்பனர்கள் . தயவு செய்து பாப்பார உணவகங்களை தவிர்க்கவும்

    • @sarathyvijay8243
      @sarathyvijay8243 2 года назад +2

      Madha veri pudichaa naayee....yaara iru dha ennadaa....ellarum manushanga dhaana....eena payalee...

    • @vettudayakaali2686
      @vettudayakaali2686 2 года назад

      @@sarathyvijay8243 தமிழில் உள்ள காணொளிக்கு நம் அன்னை தமிழில் பதிவிடுங்கள். கட்டாயம் எனது விளக்கத்தை அளிக்கிறேன் .
      ஆங்கிலத்தில் பதிவிடுவோர்களிடம் இருந்து எனக்கு வந்த சாக்குகள், "நான் போனில் பதிவிடுகிறேன் , தமிழில் பதிவிட வசதி இல்லை " , " யூடுபே ஆங்கிலத்தில் தானே இருக்கு " அப்படி இப்படி என்று . நான் அவர்களுக்கு பதில் போட்டு நேரம் வீணாக்குவது இல்லை . இப்பொழுது ஒருவன் கூறினான் எனக்கு "தமிழில் பதிவிடுங்கள் " என்று கேட்க உரிமை இல்லை என்று ! நல்லா விளாசி விட்டேன் . நான் பிற்போக்குவாதி , தமிழ் விரைவில் இறந்து போகும் என்றான் . அதையும் பார்த்து விடுவோம் என்றேன் . இப்பொழுது பலர் தமிழில் பதிவிடுவது கண்டு என் மனம் குளிர்கிறது . தமிழ் நமது அடையாளம் , நம்மை இணைக்கும் உணர்வு , நமது எதிர்காலத்தின் எதிரிகள் யார் , தமிழன் யார் மாற்றான் யார் என்பதை கண்டறிய தமிழ் தான் உரைகல் , எப்பொழுது ஒருவன் தமிழில் பதிவிட மறுகிறானோ அப்பொழுதே அவன் தமிழ் அழிய எண்ணுபவன் என்று சரியாய் கண்டு கொள்ளலாம் . தமிழ் தெரியாது என்றால் இணையத்தளத்தில் தமிழாக்கம் செய்து தமிழில் போடு , இல்லை என்றால் வெளியே நில் , தமிழர் பேசும் இடத்தில மாற்றானுக்கு இடம் இல்லை .

  • @masishiva
    @masishiva 2 года назад

    Potan paaru da oru veg vlog thnx thalai 😂😂🙏

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 2 года назад

    5:46 பார்ப்பான் திமிரைப் பாருங்க . கோயம்பத்தூரில் கடப்பா பன்னத் தெரியாதாம் . குருமாவுக்கு ஒரு பாப்பரப் பெயரை வச்சுக்கிட்டு என்ன உருட்டு உருட்டுறான் பார்ப்பான் .

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 2 года назад

    👍👍👍👍👍🏆🏆🏆🏆🏆

  • @vmohan7288
    @vmohan7288 4 месяца назад

    இருந்தாலும் சட்னி இவ்வளவு கெட்டியா இருக்கப்படாது!!!!

  • @திமலைசெய்திகள்

    உழைக்காமல் வாரும் காசு நிலைக்காது....

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 2 года назад +1

    Ji murali coffee!

    • @banana_leaf_unlimited
      @banana_leaf_unlimited  2 года назад

      Murali coffee already done in our channel 😃👍🏻. Please check this link: ruclips.net/video/3jdRrC0cPnA/видео.html

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 2 года назад

    9:58 "கடப்பா " "கடப்பா " "கடப்பா " , வேற ஒன்னும் சொல்ற மாதிரி இல்லை போல இருக்கு . கடப்பாவைக் குடிச்சிட்டு கைலாசம் போயிட்டு வந்த மாதிரி வாயைப் பொளக்குறீங்க . பால் குருமா தானே , இதுக்கு எதுக்கு ஒரு தனி வீடியோ . பார்ப்பான் என்றால் தலை மேல தூக்கி வச்சு ஆட வேண்டாம் ., 10:08 ஒன்னும் உபசரிப்பு சரி இல்லை போல் இருக்கு , அதான் மனோஜ் நாசூக்கா உபசரிப்பு ஸ்லோன்னு சொல்லிட்டார் .

  • @satvivss
    @satvivss 2 года назад +1

    Ungalukku kadappa oda arumai therla ....sambar sambar nu alayareenga ....kadappa saptu valnthuvangalukku than antha arumai theriyum

    • @anonymozanonymouz9323
      @anonymozanonymouz9323 2 года назад +1

      கும்பகோணம் கடப்பா ரொம்ப பிரபலம்.

  • @raghunathanraman2517
    @raghunathanraman2517 2 года назад

    The discription is totally false

  • @madhavin6725
    @madhavin6725 2 года назад

    Kumbakonam Kadapa more nicer than this

  • @surrendermohan6520
    @surrendermohan6520 2 года назад

    I have gone once here, it was very very very ordinary and normal hotel... no special taste..

  • @sureshselvam9392
    @sureshselvam9392 2 года назад

    Guy with you locally is not interested with you.. Dont travel with such guys manoj sir