ராகு தரும் பர்வத யோகம் | Raaghu | Astrovel Jothidam

Поделиться
HTML-код
  • Опубликовано: 9 фев 2025
  • This Channel is Owned by Subash Balakrishnan
    Please contact +91 99408 66646 , + 91 97310 22480 இங்ஙனம் ஜோதிடர் சுபாஷ் பாலகிருஷ்ணன்.
    பல்லாண்டு காலங்களாய் தொடரும் ஜோதிட சாஸ்திரத்தில் 24 ஆண்டுகளாய் தொடரும் எனது ஜோதிட கணிப்பு. . . அந்த அனுபவத்தில் மூலமாக உங்களது ஜாதக பலன்களை அறிய தொடர்பு கொள்ளவும்.
    Astrovel Jothidam
    tamil Astrology
    Contact details - +91 99408 66646 & +91 97310 22480
    mail : astrovel2020@gmail.com
    #Tamil Jothidam #Today Jothidam #RasiPalan Jothidam #Lagnam Jothidam #Parambariya Jothidam #Veda Jothidam #Today Rasi Palan
    To Subscribe to this Channel :
    / @astroveljothidam
    Visit our Facebook Page :
    / astrovel2020
    Instagram Page :
    / cd0ttavj. .
    To Join our WhatsApp Group : chat.whatsapp.....
    Visit our Webpage :
    www.astrovel.com

Комментарии • 46

  • @padhuramasundram4649
    @padhuramasundram4649 Год назад

    Super explanation video sir.

  • @alaimathybalasubramaniam7113
    @alaimathybalasubramaniam7113 11 месяцев назад

    Thank you sir
    Excellent 100%

  • @balajibala1109
    @balajibala1109 6 месяцев назад

    Neega sonnamathiri tha enakku erukku ippo raghu thesaitha nadakkuthu ippo kasu illa velai llama eruken 😂

  • @prammanayagam.s9869
    @prammanayagam.s9869 2 года назад +1

    Thank you 🙏

  • @baluguruswamy4762
    @baluguruswamy4762 2 года назад

    Sir vanakkam, Neenga Sonna Ella Amaippum Ennoda Jadhagathil Irukku sir !!

  • @kailasiyer
    @kailasiyer 10 месяцев назад

    Is it anywhere rashi ragu

  • @GovindaSamy-ik9oc
    @GovindaSamy-ik9oc Год назад

    8

  • @cinemacinema9790
    @cinemacinema9790 4 года назад +1

    Nicely done

  • @neelakandannv4534
    @neelakandannv4534 2 года назад

    Ayya, VERY USEFUL KNOWLEDGE AND EXCELLENT PRESENTATION.

  • @aravinthaarul7404
    @aravinthaarul7404 2 года назад

    Thank you sir

  • @Ravichandran-ve5kw
    @Ravichandran-ve5kw 3 года назад +1

    நல்ல பதிவூ சார் மிகஂக நண்றி

  • @shaminisham2258
    @shaminisham2258 2 года назад +1

    எனக்கு பர்வத யோகம் இருக்கிறது ஆனால் நான் வாழ்க்கையில் எந்த ஒரு செல்வத்தையும் பார்க்கவில்லை கன்னியில் ராகு+ சந்திரன் லக்னத்திற்கு 3 ல் ராகு கேந்திரத்தில் கிரகங்கள் இருக்கிறது நல்ல கணவன்,பிள்ளைகள் ஆனால் பணம் மட்டும் இல்லை மறுபதிப்பு செய்யாவும்

    • @MR-pi2lq
      @MR-pi2lq 10 месяцев назад

      உங்களுடைய லக்னம் மற்றும் லக்னாதிபதி வழுவை பொறுத்துதான் யோகங்கள் செயல்படும்

    • @giridharanshanmugam888
      @giridharanshanmugam888 4 месяца назад

      பர்வத யோகம் என்பது லக்னத்தில் இருந்து லக்ன கேந்திரம் 1,4,7,10 இல் கிரகங்கள் இருந்தால். ராகுவிற்கு கேந்திரத்தில் இல்லை என்பது என் கருத்து

  • @thangarajk229
    @thangarajk229 Год назад

    அண்ணா வணக்கம். ஐஸ்வர்யா. மிதுன ராகு, கன்னியில் செவ்வாய், தனுசு சுக்கிரன் கேது, ஆனால், மீனத்தில் ஒன்று ம் இல்லை. ராகு தசை நடப்பு குரு பகவான் சாரம்.குரு வும், சுக்கிரன், பரிவர்த்தனை, . புதன் துலாமில் திக் பலம். கஷ்டப்பட்டு படித்து ஐடி வேலை யில் உள்ளார். 100க்கு 80. சரியாக உள்ளது. நன்றி.

  • @mahendrarajaharumugam9159
    @mahendrarajaharumugam9159 2 года назад

    Great job thanks sir from Canada 🇨🇦

  • @muralikannananikalan6224
    @muralikannananikalan6224 10 месяцев назад

    அன்பரே வணக்கம் தனுசில் அதாவது நீங்கள் கூறுவது போல உபய தானத்தில் குரு உடன் ராகு சூரியன் லக்கினத்தில் 3 ல் ராகு நடப்பு திசை ராகு திசை நீங்கள் சொல்வது போவ உள்ளது ஆனால் தங்கம் மிக அறிதாக உள்ளது தங்கம் கிடைக்குமா நன்றி வணக்கம்

  • @alagusakthikumaran
    @alagusakthikumaran 4 года назад +1

    பயன் தரும் தகவல்

    • @AstrovelJothidam
      @AstrovelJothidam  4 года назад

      murugan master மிக்க நன்றி அய்யா !!!

  • @ramapiranselvi1774
    @ramapiranselvi1774 4 года назад +1

    1,4,7 il kiragam irunthu. 10il rahu mattum irunthal entha yogam Unda sir.

    • @davidjegan23
      @davidjegan23 2 года назад

      ஏமாறாதே நான்கு கேந்திரத்தும்
      இடைவிடாமற் கிரகம் இருந்தாகில்
      தேமேவு பர்வதமா யோகமாகும்
      மான் ஆகுவான் ராஜயோகஞ் செப்பே।
      - ஜாதக அலங்காரம்

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 Год назад

    மீனலக்கணம்வர்கோத்தமம்
    கவனிக்க.மகரம்பதினொன்றில்ராகுதிருவோணம்இரண்டில்புஷ்கர
    நவாம்ஸம்
    நாலில் மேஷ ராசியில் செவ்வாய்
    ஏழில் உச்ச குரு
    புஷ்கரநவாம்ஸம் &வர்கோத்தமம்
    கடகத்தில் குருவுடன
    சூரியன் &கேது
    பத்தில் சந்திரன் புஷ்கரநவாம்ஸம்
    ராகுவுக்கு வீடு கொடுத்த சனி
    தனுசின்
    சனி வர்கோத்தமம் &புஷ்கரநவாம்ஸம்
    சனிவக்ரம்
    ராகுவுக்கு இரண்டில்சனி
    11ல்பரல்28
    85வயதில்ராகுதசைவரும்
    இதை எப்படி பார்க்கிறீர்கள்

  • @justinlover2470
    @justinlover2470 3 года назад +1

    Makara lagnam 11 th place la Raghu iruku sir virchigathula rahu ucham nu solranga thn 1 4 7 10 la grigangal iruku

  • @bhuvanaswami7302
    @bhuvanaswami7302 4 года назад +1

    நீங்க சொன்ன மாதிரி எனது கணவர் ku கும்ப லக்னத்தில் பிறந்தவர்.மேஷ ராசி அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்.ராகு விறிச்சகதில் பத்தாம் இடம் ஜீவன ஸ்தானம் தனித்து ராகு தசை ஆரம்பித்து விட்டது.ராகுவை ஆட்சி பெற்ற குரு ஒன்பதாம் பார்வையாக பார்க்கிறார். வீடு கொடுத்த செவ்வாய் ஆட்சி மேஷத்தில் சந்திரன் கூட இருக்கிறார்.புதன் வக்ரம் பெற்று கேது கூட நான்காம் இடத்தில் இருந்து ஏழாம் பார்வை யாக ராகுவை பார்க்கிறார். இராகுகு கால் கொடுத்த சனி சூரியனுடன் ஐந்தில் சேர்ந்து இருக்கிறார்.ராகு தசை ஆரம்பித்து விட்டது நிரந்தர வேலை வருமானம் இல்லை.ஒன்றுமே செய்யவில்லை. குரு பார்வை இருந்தால் நல்ல பலன் சொனிங்க.ஒன்னுமே நடகவிலை

  • @vijaijai6009
    @vijaijai6009 Год назад

    அய்யா. நான் கன்னி லக்னம்.லக்கனத்தில் ராகு .4 ல் குரு .7 ல் கேது சந்திரன் சனி. 10 ல் சுக்கிரன் செவ்வாய். 11 ல் சூரியன். 12 ல் லக்னாதிபதி புதன். அரசு வேலை கிடைக்குமா. பர்வத யோகம் பலன் கிடைக்குமா.

  • @aravinthank5524
    @aravinthank5524 3 года назад +2

    நன்றிகள் கோடாண கோடிகள்
    வாழ்க பணமுடன்
    ததாஸ்து ததாஸ்து ததாஸ்து

  • @jaiprasanth2326
    @jaiprasanth2326 3 года назад

    Rahu 12th place thiruvathirai LA guru sukran uda sethu irukaru sir rahu lagna yogathipathi sevai atchi a irunthi rahu va pakuraru sir rahu dasa nalathu seiuma sir

  • @madanagopalvasudevan8329
    @madanagopalvasudevan8329 2 года назад

    Music is disturbing

  • @sivaps...3310
    @sivaps...3310 2 года назад

    ஐயா,நேரம் 09,01 pm, தேதி,18,07,1978,தனுசு ராசி,மூலம் 3ம் பாதம்,கும்பம் லக்கனம்,ராகு திசை ஆரம்பம், 8ல் கண்ணியில்,புதன் வீட்டில் தனித்த ராகு,மீனத்தில் தனித்த கேது,மிதுனத்தில் தனித்த குரு ,தனுசில் தனித்த சந்திரன் ஐயா,நீங்கள் சொல்லும் இந்த பலன் இருக்குமா ஐயா சொல்லுங்கள்...1,4,7,10,ல் உள்ளது, தற்போது ஏழரைச் சனி முடிய போகிறது...

  • @2396668
    @2396668 2 года назад

    ஐயா நான் தனுசு லக்கினம். சிம்ம ராசி.. எனக்கு ராகு 7ல் மிதுனத்தில், சூரியனுடன் சேர்க்கையில் உள்ளார்.. என் வாழ்க்கையே முடங்கி விட்டது.. தற்போது செவ்வாய் திசை நடப்பு, அடுத்த வருடம் ராகு திசை துவக்கம்... ராகு மேலும் கெடு பலனை செய்வாரா...

  • @kotteswarijv1143
    @kotteswarijv1143 3 года назад

    Sir, I am kanni lagnam and Rahu is in dhanusu rasi and mercury and sun in meena house and ketu in mithuna house .is it parvatha yogam .sir .please tell me this astrology .and say some comments

  • @kotteswarijv1143
    @kotteswarijv1143 3 года назад

    No sir .about parvatha yogam sir .in 3 houses graha is there sir .but in lagna no graha sir. Even in lagnam ,there must be graha sir . Please tell me sir .

  • @sujathamanoharan43
    @sujathamanoharan43 4 года назад +3

    My son has rahu in cancer lagna & in all his Kendra's has planet is that parvatha yogam

  • @mohanatextiles7123
    @mohanatextiles7123 2 года назад

    11,04,1987 Dharapuram,Tamil Nadu,India

  • @madhusudhans7683
    @madhusudhans7683 2 года назад

    வணக்கம் குருஜி.
    உங்களின் இந்த பர்வத யோகம்
    குறித்த பதிவு நல்ல விளக்கத்துடன் புரியும் படியாக
    இருந்தது. மிக்க நன்றி.
    கேள்வி:
    கடக லக்னம். மகர ராசி.
    ராகு லக்னத்திற்கு 6ஆம் இடம்
    தனுசு ராசியில் செவ்வாயுடன்
    இருக்கிறார். வீடு கொடுத்த குரு தனது 7ஆம்
    பார்வையாக மிதுன ராசியில்
    இருந்து பார்க்கிறார்.
    மேலும், ராகுவுக்கு 10 ஆம்
    கேந்திரத்தில் (கன்னி) தனித்த
    புதன் ஆட்சி, உச்சம் & மூலத்
    த்ரீ கோணம் பெற்று இருக்கிறார்.
    லக்னாதிபதி சந்திரன் Vargoththamam பெற்று வளர்பிறை சந்திரனாகா லக்னத்திற்கு 7இல் இருக்கிறார்.
    மேற்படி கிரக அமைப்பு நீங்கள் கூறிய பர்வத யோக அமைப்பில் வருமா?
    Dob. 09.09.1954.
    Time. 03.35 a.m.
    Place: Polur, T.V.Malai Dist. TN.
    Star: உத்திராடம் பாதம்2.
    தயவு செய்து பதில் தரவும் ஐயா. நன்றி.

  • @shivasankar9133
    @shivasankar9133 3 года назад

    மிதுனம் லக்கினம் 3இடம் சிம்மத்தில் ராகு 9இடம் கும்பத்தில் குரு கேது 7யம் பார் வை யாக பார்க்கிறார்கள் எப்பொழுதும் ராகு திசை பலன் தரும்மா

  • @sambasivamdhanabalan1946
    @sambasivamdhanabalan1946 2 года назад

    7

  • @bujjingans3460
    @bujjingans3460 2 года назад +1

    ஐயா ராகு நின்ற வீட்டுக்கு 7ம் இடத்தில் எல்லோருக்கும் கேது இறுக்குமே இது யோகமா

  • @aafrinkuttyma4260
    @aafrinkuttyma4260 4 года назад +1

    சார் வணக்கம் ஆண் பிறப்பு மேஷ லக்னம் 3 ல் ராகு புனர்பூசம் நட்சத்திரத்தில் 7ல்குரு சுவாதி நட்சத்திரத்தில். 6 ல்சனி செவ்வாய். 9ல் சூரியன் கேது 10ல் சுக்கிரன் புதன் எனக்கு ராகு தசை நடக்கும்போது பர்வதயோகம் வேலை செய்யுமா சார்

  • @savithrichandrasekar7899
    @savithrichandrasekar7899 2 года назад

    சார் வணக்கம். கன்னியில்ராகு. தனுசு வில் குரு சூரியன் மனத்தில் கேது மிதுன த்தில் கிரகம் இல்லை. இதற்கு கொஞ்சம் பர்வத யோகம் வேலை செய்யுமா. சார்.

    • @savithrichandrasekar7899
      @savithrichandrasekar7899 2 года назад

      குரு சூரியன் தனுசு வில் உள்ளது.