Lollu Sabha | லொள்ளு சபா 08/18/04

Поделиться
HTML-код
  • Опубликовано: 15 окт 2024
  • Vadayappa | A rib tickling satire of tamil film Padayappa featuring your favorite Lollu Stars

Комментарии • 891

  • @srb7687
    @srb7687 Год назад +798

    18 வருசம் ஆனாலும் இன்னும் சிரிக்க வைக்கும் இந்த லொள்ளு சபா மாதிரி ஒரு நிகழ்ச்சி இனி வரப்போவதில்லை..

  • @priyathasan
    @priyathasan Год назад +237

    சந்தானம் அவர்களுக்கு ஒரு பணிவான வேண்டுகோள்.யார் வேண்டுமானாலும் ஹீரோ ஆகிவிடமுடியும் ஆனால் காமெடியனாகமுடியாது. உங்கள் team அப்படியே இருக்கிறது.(மனோ அண்ணன, சுவாமிநாதன், மற்றும் பலர்) இன்னமும் நேரம் மீதமிருக்கிறது..

  • @imrankhan-yf7qf
    @imrankhan-yf7qf Год назад +288

    2005ல் இந்த நிகழ்ச்சியை VijayTV ல பாத்துட்டு schoolல ஒரு வாரம் கதை பேசிக்கிட்டு இருப்போம்,sweet memories....

  • @maran5176
    @maran5176 6 месяцев назад +32

    2024......vadaiyappa Vs padaiyappa😂😂 The one super one Santhanam🔥

  • @iganeshkannan
    @iganeshkannan Год назад +218

    என்றும் மறக்காத வடையப்பா... லொல்லு சபா டீம்ஸ்... மக்களின் மகிழ்ச்சி.

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Год назад +1433

    இதை மாதிரி இன்னும் ஒரு நிகழ்ச்சியை விஜய் டிவியே நினைத்தாலும் தர முடியாது.

  • @Sivabose-l7g
    @Sivabose-l7g 7 месяцев назад +255

    2024 la yaaru intha video pakkuringa.....😅

  • @aruncranky8177
    @aruncranky8177 Год назад +113

    இந்த ஷோ'வ நாம TV'லயே பாத்தோம்.. இப்போ youtube ல பாக்கறப்போ.. நமக்கு அந்த days ah miss பண்ற மாதிரி feel ஆகுது.. 🥺🥺

  • @karthikbhommukarthikbhommu4322
    @karthikbhommukarthikbhommu4322 Год назад +73

    அன்றும் இன்றும் இந்த லொள்ளுசபா தான் என் ஃபேவரைட், அப்பவே சந்தானத்தை பார்க்கும் பொழுது இவர் ஸ்டார் ஆக வருவார் என்று தோன்றியது! அதேபோல் அவர் பிற்காலத்தில் ஜொலித்தார் !

  • @msguhanofficial
    @msguhanofficial Год назад +1468

    2023 la yaru yaru இந்த வீடியோ பாக்குறீங்க 😍😍😍😂😂😂

  • @RamkumarRamkumar-ku1rq
    @RamkumarRamkumar-ku1rq Год назад +401

    திறமை இருந்தும் புறக்கனிக்க பட்ட மிகப்பெரிய கலைஞன் மனோகர்

    • @Vicky-ll7jr
      @Vicky-ll7jr Год назад +11

      Yen ne venam avara vachu oru padam yedu 🤣🤣

    • @RamkumarRamkumar-ku1rq
      @RamkumarRamkumar-ku1rq Год назад +20

      @@Vicky-ll7jr அப்படியா நீவேணாம் பணம் போடு நான் டைரக்ஷன் பண்றேன்

    • @Vicky-ll7jr
      @Vicky-ll7jr Год назад

      @@RamkumarRamkumar-ku1rq ne thanaya paraduna ne money poddu padam Yedu telegram la download Pani pakiren 🤣🤣🤣

    • @krishnanes592
      @krishnanes592 Год назад +2

      Hmmm curect

    • @RamkumarRamkumar-ku1rq
      @RamkumarRamkumar-ku1rq Год назад +16

      @@Vicky-ll7jr நீயே காமெடி பண்ணி நியே சிரிச்சுக்க

  • @niranjananm8868
    @niranjananm8868 Год назад +23

    Lollu Sabha fan from Kerala (കേരള) ❤️🌟 Nostalgia ...Santhanam,Jeeva,Swaminathan, Manohar,Maran 🔥🔥

  • @srihari7932
    @srihari7932 Год назад +124

    VADAI + APPA - VADAYAPPA 😀😀😀😂😂😂😂 santhanam annan and swaminathan sir nadippu vera level 💜💜💜👌👌👌👌👌

  • @rajendrankannan3003
    @rajendrankannan3003 Год назад +24

    பச்சை கிளி கவர்ச்சி,,, நீலாம்பரி role super

  • @vg_edits_official6658
    @vg_edits_official6658 Год назад +40

    என்னதான் காமெடியா இருந்தாலும் அந்த (BGM) 🔥 #Padayappa 5:01

  • @kathikathi8124
    @kathikathi8124 Год назад +135

    Santhanam, Swaminathan, Manohar & Jeeva... are all natural comedians that's why everyone love them..

    • @vinznes7792
      @vinznes7792 Год назад +1

      Yup, naturally comedic genetic 🤣

  • @muruganma511
    @muruganma511 6 месяцев назад +37

    2024 yaru intha video paguringa 😂... friends....

  • @kumarkumar3994
    @kumarkumar3994 Год назад +33

    90kid's நினைவலைகள் இனிமேல் லா இப்படி எல்லாம் பாக்கமுடியுமா தெரியல 🤷‍♂️

  • @karthikarajini6967
    @karthikarajini6967 Год назад +39

    எத்தனை ஆண்டுகள் ஆனாலும் நகைச்சுவை மாறவில்லை சூப்பர் சூப்பர் சூப்பர்

  • @ManiHemanth
    @ManiHemanth Год назад +85

    2023ல் பார்த்தாலும் இன்னும் சலிக்கவே இல்ல. ❤

  • @sathish30
    @sathish30 Год назад +80

    90s favourite lollu sabha and fav film padayappa... Childhood memories live on forever..

  • @tamiltechct9820
    @tamiltechct9820 Год назад +88

    90s நினைவுகள் 💝💝💝

  • @shamsusulaiman8116
    @shamsusulaiman8116 Год назад +19

    im in kerala.
    lollu saba.. ഭയങ്കര ഇഷ്ടം super 👌

  • @pandian101010
    @pandian101010 Год назад +33

    5:47 my ring tone,
    26:14 🤣😂🤣🤣😂 semma creative...👌🏽

  • @purushothrajendran1802
    @purushothrajendran1802 11 месяцев назад +16

    அன்று முதல் இன்று வரை நான் லொள்ளு சபா பாக்குறேன்ன அது மனோகர் அண்ணன் தான் காரணம் 👍

  • @manodevaa4766
    @manodevaa4766 Год назад +75

    சிரிப்பு காட்டியே கொன்னுட்டாங்கப்பா 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

    • @padmanabanpadmanaban4469
      @padmanabanpadmanaban4469 5 месяцев назад

      😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @ParthibanE-fx1gm
    @ParthibanE-fx1gm 11 месяцев назад +12

    🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣 அந்த காலம் ஒரு வசந்த காலம் 😭😭😭😭 இனி வரவே வராது 2000 ஆண்டில் கிராமத்தில் வாழ்ந்த வாழ்கை ஓரு சொர்கம்

  • @hoppes979
    @hoppes979 2 года назад +56

    0:37 சுவாமிநாதன் ,இவர் ஒரு சிவாஜி ஸ்பெசலிஸ்ட்

    • @arunb8841
      @arunb8841 Год назад

      Both Sivaji sir and SPB sir ..🙂👌

  • @KoLaaruThamizhan
    @KoLaaruThamizhan Год назад +35

    என் செருப்பு பிஞ்ச செருப்பு.. பின்னாடி வராத சேறு அடிக்கும் 😆😆😂😂😂😂

  • @venkateshtamizhan6555
    @venkateshtamizhan6555 Год назад +71

    All Time Fav Padayappa + lollu Saba =🔥 😂

  • @nagarajacholanm.a2637
    @nagarajacholanm.a2637 Год назад +9

    My Childhood memories very excellent show all charaters are nice performance 22:19 nanum en appavum manasu vittu sirichom innum maraka mudiyala ipo paakavum Appa gyabagam varuthu

  • @venkateshvanapalli9236
    @venkateshvanapalli9236 Год назад +11

    I'm from Andhra..big fan of lollu sabha..i liked swaminathan sir acting in padayappa, run, suryavamsam, devar magan episodes..😂😂😂

  • @rajasaravanasamy3190
    @rajasaravanasamy3190 Год назад +48

    வாழ்வின் இனிமையான நாட்கள், மீண்டும் கிடைக்காத நாட்கள்

  • @Ntk78680
    @Ntk78680 Год назад +60

    சந்தானம் வாழ்க்கை தொடங்கிய. வழிகாட்டி நேர்மையான. சிறப்பான. டீம் WORK நாம்தமிழர் ஆளப்போறன் தமிழன் 2026 💪

    • @sivasammantham4263
      @sivasammantham4263 Год назад +6

      mendal

    • @priyaraj7939
      @priyaraj7939 Год назад

      Vashga naam தமிழர்

    • @mageshm9604
      @mageshm9604 Год назад

      Sunni தமிழர் பொட்ட சீமான்

    • @Ntk78680
      @Ntk78680 Год назад

      @@mageshm9604
      யார்ராப்பா இது கொலைக்கிறது கோபலபுரத்து
      ஓசி சோற 200ரூபாய் கோட்ரு பேக்கேஜ் பார்டியா ..சகோ மகேஷ் 👈
      .…👉முதலமைச்சர்2026 தமிழகத்தின் மன்னன்
      அண்ணன் சீமான் 13- கோடி தமிமிர்களின் உயிர் நாடித்துடிப்பு ⭐🌟⭐⭐
      கதருங்கடா ஆரியனும்
      திருட்டு திமுகவும்
      பாஜக RSS திமுக. நாடகம் விளம்பர அரசியல்
      திமுக 2ஜிதிருட்டு ஊழல் பெருச்சாளி கட்டுமரம் குடும்பம்
      மார்வாடி சேட் RSS ஹிந்திக்காரன. திமுக தான் மறைமுகமா தமிழகத்தில் இந்த. சங்கி பயளுவல வளர்த்து விடுது
      இவனுக கொள்கை ஒரு மயிறும் இல்ல. பாஜாகRSS தேவை மதம் தான் திமுகவுக்கு
      தமிழ்மக்களை சாதிய மதமா கட்ட அமைத்து திருட்டு திராவிட பன்றிகள் என் தொப்புள் கொடி மக்களை ₹500 ₹1000 க்கும் அந்த நேரத்தில. ஏமாற்றியே தாத்தா காலத்து கட்டுமரம் தந்திரத்தை
      மிக. கச்சிதமா நாடகம் செய்துகொன்டு இருக்கு
      ஆரியம் திராவிடம்
      உங்கள. ஒழிக்காம. தமிழகம்
      சுதந்திரம் அடையாது
      நாசமா போனவனுவ. என் மக்களை ரேசன்கடையிலும்
      டாஸ்மாக்லயும் சினிமா இதுலே வச்சி அனைத்து உறிமைகள் பறிபோச்சி இந்த திமுக. காரனுவ பன்னுன. அட்டுலியம்
      அவனுக காமெடி பீஸ் சங்கிகள்
      திமுக. தான் ஆனி வேரே
      கூண்டோட. கூடிய சீக்கரம் சோலி முடியபோகுது BJP RSS DMK. 👉ADMK ஆல்ரெடி அனாதை கட்சி
      சீமானை தான்டி தான். எந்த கொம்பனா இருந்தாலும்
      தமிழத்தை இனிமேல் ஆழுறது க்கு கனவு கானதிங்க.
      👉ஆரியம் திராவிடம் காங்கிரஸ் 👈

    • @mageshm9604
      @mageshm9604 Год назад

      @@Ntk78680 vaapa kaasa mydeenu தமிழர் தமிழர் சொல்லிட்டு பொட்டி பொட்டி யா பணம் சுருட்ட porinka

  • @rohanraj1896
    @rohanraj1896 Год назад +8

    14.27 scene😂😂the bicycle and the dialog, en serupe, pinje serupu😂😂

  • @selvadata1027
    @selvadata1027 Год назад +11

    19.12 வாழ்க்கையில் ஆயிரம் தடைகள்ளப்பா என்று சொல்ல மனோகர் கல் தடுக்கி விழும் காட்சி 😂🤣😂🤣😂

  • @mohanrajs8614
    @mohanrajs8614 Год назад +17

    என்றும் மறக்க முடியாத லொல்லு சபா🙂☺️☺️🥺 நினைவுகள்❤️❤️

  • @basheerudheenmahmoodahmedt9274
    @basheerudheenmahmoodahmedt9274 Год назад +9

    Ama periya twin toweru flight ah vech idichirupanga😂😂😂 santhanam rocks

  • @sahithsahadevan6658
    @sahithsahadevan6658 Год назад +60

    Seeing this going back to my childhood days

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 6 месяцев назад +4

    இன்றும் இந்த லொல்லு சபா பார்த்து ரசித்து கொண்டு இருக்கிறேன் அதிலும் சுவாமிநாதன் நடிப்பு சூப்பர்

  • @Thilakgaming16789
    @Thilakgaming16789 Год назад +30

    Golden days once upon a time ❤️ana intha show ah pathu sirikatha naaleh Illa 😂😂😂 Veera maari 🔥😅😅😂😂😂

  • @psurendarkumar
    @psurendarkumar 8 месяцев назад +35

    Sorry 2024 la yeru intha video pathinga nu comment pannunga yanaku 😂😂😂

  • @thalapathyprasath9549
    @thalapathyprasath9549 Год назад +29

    Nice memories 9s kids fav 🔥

  • @Enzoonee
    @Enzoonee 11 месяцев назад +10

    🤣 Rajini ya evalo damage panna mudiyumo panitanga

    • @sinivasang3778
      @sinivasang3778 4 месяца назад +1

      இது சும்மா காமெடி அவ்வளவு தான்

  • @ranjanijobinfo
    @ranjanijobinfo Год назад +20

    2004 a....life apdiye irunthukalam😥😥

  • @natureofbreakdowns489
    @natureofbreakdowns489 Год назад +9

    Nilambari very cute 🥰.love you

  • @sunilkumar-ct5ki
    @sunilkumar-ct5ki Год назад +41

    Manohar 🤣🤣🤣 underrated comedian

  • @roman.reigns9775
    @roman.reigns9775 Год назад +47

    One of my fav episode 😂😂😂😂😂

  • @shanmugamshanmugam191
    @shanmugamshanmugam191 Год назад +26

    Always 90s ultimate 🔥🔥🔥

  • @elavarasanelavarasan.v4097
    @elavarasanelavarasan.v4097 Год назад +34

    Lollu sabha comedy Santhanam super.💯👌👌👌👌

  • @கிராமத்துஇளவரசி

    அப்போது எல்லாம் எவ்ளோ சூப்பரா நிகழ்ச்சிகள் போட்டு இருக்காங்க இப்போது ஓவர் மேக்கப் போட்டு கொண்டு கத்திக்கொண்டு ஓவர் சீன் போட்டு ஒரு நிகழ்ச்சி கூட ரசிக்கும் படி இல்லை

  • @gokulkannan4759
    @gokulkannan4759 Год назад +12

    I like Jeeva sir acting super. Karanam Santhanam matra varai azhavaithu, manathai noka vaittu act pannuvaar. Jeeva sir acting pannura ta parunka super.

    • @elangomass
      @elangomass Год назад

      Poda kiruki pundha 😂😂😂😂

    • @gokulkannan4759
      @gokulkannan4759 Год назад

      @@elangomass Jeeva actor. Santhanam actor ella. Ethu kooda theriyala nee enna sollura. Poda en pooooooonnnnnnddddddaaaaaaa

  • @sountharya2479
    @sountharya2479 Год назад +8

    லொள்ளு சபா சீசன் 2 விஜய் டிவியில் சனி ஞாயிறு கிழமைகளில் வந்தா நல்லா இருக்கும் 🥰🥳

  • @kanagarajg9675
    @kanagarajg9675 Год назад +14

    Neelambari super pa

  • @arun8856
    @arun8856 Год назад +6

    in childhood, i had a crush on this actress who played as neelambari

  • @logus5791
    @logus5791 Год назад +30

    வாரவாரம் எதிர்பார்த்த ஒரு தொடர்

  • @ramsathyaramsathya4486
    @ramsathyaramsathya4486 Год назад +40

    லொள்ளு சபா சந்தானம் காமெடி அருமை

    • @masilvinayum7990
      @masilvinayum7990 Год назад

      Geeva panna lollu shaba mokka Santhanam ellamey super

    • @Ninja00007x
      @Ninja00007x Год назад

      @@masilvinayum7990 i differ, aarilirunthu arubadhu varai comedy he did well

  • @varadhalakshmilakshmi1469
    @varadhalakshmilakshmi1469 8 месяцев назад +11

    2024 la yaaru intha video paakuringa 😂😄🤪

  • @gowthamaprabuu
    @gowthamaprabuu Год назад +12

    15:46 DD Returns 🤣

  • @sathishsathishkumar6425
    @sathishsathishkumar6425 8 месяцев назад +3

    Dai indha videova 2024 la pakuran super video

  • @muruganrajendiranadvocate2164
    @muruganrajendiranadvocate2164 Год назад +4

    மீண்டும் லொள்ளு சபா வந்தால் நன்றாக இருக்கும். பலரை அடையாளப்படுத்திய நிகழ்ச்சி

  • @vkartikv
    @vkartikv 23 дня назад +1

    Hard to believe it’s been 20 yrs since this episode came out!

  • @manodevaa4766
    @manodevaa4766 Год назад +14

    என்ன கவலை மனசுலஇருந்தாலும் பறந்து போய்டும் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @romanaravind5558
    @romanaravind5558 Год назад +5

    எனக்கு மனசு சரியில்ல நானா நான் சோகமா இருக்கும்போது லொள்ளு சபா ஓபன் பண்ணி தான் நல்ல ஒரு நிகழ்ச்சி மீண்டும் தொடரனும் இந்த வீடியோவை சிவாஜி சார் பார்க்க முடியல அதான் மனசு கொஞ்சம் வருத்தமாக உள்ளது

  • @harishmps4703
    @harishmps4703 Год назад +9

    2004 Tsunami varadhuku 3 maasathuku munnaadi vandha episode 😐

  • @user-nt4nm4fb3u
    @user-nt4nm4fb3u Год назад +9

    விஜய் tv ல இப்போ எல்லாம் business மட்டும் தான், family family என்று எல்லாரையும் பொய் பித்தலாட்டம் பண்ணி ஏமாத்துறாங்க... லொள்ளு சபா மாறி உண்மையான மக்களை சிரிக்க வைக்கும் நிகழ்ச்சி இனி மேலும் இல்லை. கோடான கோடி நன்றி மற்றும் அன்பு அணைத்து லொள்ளு சபா உறுப்பினர்களுக்கும். 🙏🏼💗

  • @amudhu-s2k
    @amudhu-s2k Год назад +4

    Lollu sabha is the famous ingredient to get the giant victory of VIJAY TV shows even in village hamlet , on its early days few typical shows like niyandi dharbar, tamil dubbing english movies & Athu ithu yethu.
    among all LS got a mammoth popular & victory, that's why still we celebrate all the artist even now ..mother of all TIK-TOK shows
    ❤❤❤❤

  • @sanavimal2222
    @sanavimal2222 Год назад +10

    Mooliyar amma kitta amm amm Rupa koduthu vechu irukaga .
    Vera level dialogue

  • @omnamahshivayom5691
    @omnamahshivayom5691 Год назад +7

    Shivaji Ganesan's imitation by that father character is super

  • @muralikr6735
    @muralikr6735 Год назад +16

    Wah...sooper.....I was waiting for this video from long time..
    Could not control laught at 22:20..😝😝😝😝
    Like from karnataka...

  • @கரிகாலன்-ப4ய
    @கரிகாலன்-ப4ய 7 месяцев назад +2

    2024 ...20years ...wow.... காலம் எவ்ளோ வேகமா போகுது

  • @Trending__thinks
    @Trending__thinks Год назад +7

    Enaku mattum tha recommend aachinu paatha.. Ellarum aagiruku pola😆

  • @manodevaa4766
    @manodevaa4766 Год назад +35

    மிக அருமையான காமெடி 🤣🤣🤣🤣

  • @Veera_Ramakrishnan
    @Veera_Ramakrishnan Год назад +6

    நீலாம்பரி 😮😍🔥🔥🔥🔥

  • @ramamoorthys2274
    @ramamoorthys2274 Год назад +12

    Vijay tv யை லொள்ளு சபாக்காகவே பார்த்துக்கிட்டேன் இருப்போம்

  • @madyboii5766
    @madyboii5766 Год назад +15

    Santhanam voice super

  • @pk_psych
    @pk_psych Год назад +5

    Epic show.! Great episode.! Ram bala santhanam and team 🙌🏻

  • @srkrajkumar3536
    @srkrajkumar3536 Год назад +3

    Congratulations, THALAPHATHY VIJAY & LEO TEAMS ❤❤❤🎉🎉🎉

  • @sheikismailismail985
    @sheikismailismail985 Год назад +2

    Still I'm watching lollu sabha, feeling very happy, also I'm 90s kids.... 🎉🎉

  • @suganyanagaraj5906
    @suganyanagaraj5906 Год назад +16

    Santhanam sir veralevel

  • @samjacob4521
    @samjacob4521 Год назад +2

    Adhigama megha serial pakara ponnu.. dialog super 👌 and so true also

  • @KarthiKeyan-ym6fq
    @KarthiKeyan-ym6fq Год назад +6

    Ieppo indha video paakuravanka link pannuka 💯💯💯🤣💪🔥

  • @pardeep-nz6xp
    @pardeep-nz6xp Год назад +16

    2022லிருந்து வீடியோ பாக்குறவங்க ஒரு லைக் போடுங்க

  • @bala-qc3ku
    @bala-qc3ku 2 месяца назад +1

    ஊஞ்சல் தலைமேல விழும்போது வயிறு வலிக்கசிரிச்சது இப்ப நினைத்தாலும் சிரிப்பு தாங்கமுடியல

  • @selvadata1027
    @selvadata1027 Год назад +3

    19.39 ,22.18ஒரே சிரிப்பு 😂🤣😂🤣

  • @saifudeenshaikh5119
    @saifudeenshaikh5119 28 дней назад +3

    2024ல் யாரெல்லாம் இந்த வீடியோவை பாக்குரீங்க 😄😄

  • @venkataramananraghavendran8536
    @venkataramananraghavendran8536 10 месяцев назад +1

    Best of humor is lollu sabha.
    I want retelecast.🎉🎉

  • @ahamedthousif5845
    @ahamedthousif5845 Год назад +4

    This is the only best-ever comedy Show of all time!!

  • @meenasmitha8405
    @meenasmitha8405 Год назад +4

    Ever green Show lollu Saba👏👏👏

  • @astella3
    @astella3 Год назад +40

    santanam is a professional comedian actor!!!!!!!

  • @santhosh5528
    @santhosh5528 Год назад +8

    24:56 Thalaivar Smoking Style 💥💥💥💥💥

  • @Minato-z7d
    @Minato-z7d 7 месяцев назад +4

    2024 la yarellam indha videova pakkureenga like here👇

  • @Mani26031981
    @Mani26031981 11 месяцев назад +1

    From 24:28 onwards the dialogue really makes this episode.
    "Baa Baa Black Sheep, have you any wool? Yes Sir, Yes Sir, three Bagpipers' full!!"

  • @PrabaKaran-md4th
    @PrabaKaran-md4th Год назад +7

    12:17 த்தா என்ன body, என்ன காய்,என்ன தொடை...

  • @youtuber-w3v
    @youtuber-w3v 11 месяцев назад +2

    😂😂😂😮ayyayyo enna madiri eduthu irukiranga lollu saba team 🎉👌👍 superb im from srilanka 🇱🇰 😂👌👍

  • @rajendrankannan3003
    @rajendrankannan3003 Год назад +6

    நடிகை அழகு

  • @jayfilip96
    @jayfilip96 22 дня назад +2

    பழைய நியாபகங்கள் ❤

  • @nanorubathroomsinger2654
    @nanorubathroomsinger2654 Год назад +16

    Super 😁😁😁💥 Saminathan Sir Acting 😂😂😂

  • @renisha4949
    @renisha4949 Год назад +13

    2004 memories 💔

  • @vinothkumar1034
    @vinothkumar1034 Год назад +1

    செம உண்மையாவே படையப்பா படத்தை டப்பிங் பன்னி காமெடி வேற லெவல்