Это видео недоступно.
Сожалеем об этом.

மலச்சிக்கலுக்கு தீர்வு தரும் காய்கறிகள் | Natural remedy for constipation

Поделиться
HTML-код
  • Опубликовано: 27 янв 2022
  • #Constipation #Digestion #Ulcer
    மலச்சிக்கல் ஏற்பட காரணம் என்ன, இதை கோவக்காய் மற்றும் பீர்க்கங்காய் மூலம் குணப்படுத்தும் குறிப்புகளை வழங்குகிறர் காய்கறி வைத்திய முறை ஆலோசகர் திரு. அருண் பிரகாஷ் அவர்கள்.
    மேலும் படிக்க : tamil.samayam.com/
    எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: bit.ly/SamayamTamilApp
    எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : / samayamtamil
    எங்கள் டுவிட்டரை தொடர்க : / samayamtamil
    மேலும் வீடியோக்களை பார்க்க : tamil.samayam.com/news-video/...

Комментарии • 65

  • @srinivasanap4091
    @srinivasanap4091 Год назад +6

    அற்புதம் ஐயா

  • @aacnsivasankarik9583
    @aacnsivasankarik9583 Год назад +2

    வணக்கம் அய்யா. நன்றி பல.

  • @sriramulu.mayiladuthurai
    @sriramulu.mayiladuthurai 10 месяцев назад +2

    மிக அருமையான பதிவு நன்றி.❤🙏🤝👌👍💐🌹👆🙏🙏

  • @venkateswaranveeraswamy9258
    @venkateswaranveeraswamy9258 4 месяца назад

    Great thanks Sir!!!!
    We will follow the same Sir!!!!!!!!!!

  • @gnanadeepa8620
    @gnanadeepa8620 Год назад +2

    Thank you very use full sir

  • @mahadevansumanthiran5421
    @mahadevansumanthiran5421 Месяц назад

    உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

  • @thigalraj
    @thigalraj 2 года назад +4

    Thank you sir

  • @chidambarams4227
    @chidambarams4227 Год назад +4

    Good explanation

  • @kalaiselvi4153
    @kalaiselvi4153 Год назад +2

    Omshanti bapa merabapa thanks baba 🇲🇰🌹🍎 Happy 😀

  • @hariharanmanohar385
    @hariharanmanohar385 Год назад +1

    I salute you sir for the enormous service you are doing to this unhealthy misguided world. Would definetly meet you when i come to kovai for your blessings, i hope i get the honor to meet you. Thanks again.

  • @subbulakshmi468
    @subbulakshmi468 7 месяцев назад

    நன்று

  • @savitraashreevastan6584
    @savitraashreevastan6584 Год назад

    Advice for elders

  • @shinchanlover1898
    @shinchanlover1898 Год назад +1

    நன்றிகள் கோடி ஐயா 🙏

  • @kalvirayanp3608
    @kalvirayanp3608 2 года назад +4

    அருமையான பதிவு

  • @ranjanisanthaya9817
    @ranjanisanthaya9817 11 месяцев назад +1

    நல்ல பதிவு நன்றி ஐயா

  • @vetrivelp4503
    @vetrivelp4503 Год назад +7

    சூப்பர்ங்க நன்றி வீடியோ அடுத்தது நல்லதா இன்னும் நல்லா இருக்கு

  • @santhijeeva2774
    @santhijeeva2774 Год назад +1

    நன்றி ஐயா

  • @doraiannadorai152
    @doraiannadorai152 Год назад

    Om santhi anna nigal solum malachikal enaku iruku pavarkai 4 eppadi sapidanum bergankai jues verum vaitrila

  • @BabuBabu-ku1pq
    @BabuBabu-ku1pq 11 месяцев назад

    நன்றி நன்றி நன்றி நற்பவி

  • @user-su3dc5wc1n
    @user-su3dc5wc1n 4 месяца назад

    Entha timela sir sappudanum

  • @user-dz1wf6cc4b
    @user-dz1wf6cc4b 4 месяца назад

    Sir Vita min d enna vegtable

  • @t.santhisanthi7816
    @t.santhisanthi7816 4 месяца назад

    ❤❤❤

  • @muruganmurugan-gt6tb
    @muruganmurugan-gt6tb 5 месяцев назад

    Super

  • @muthupandy9904
    @muthupandy9904 5 месяцев назад +2

    Iya book pidungayya thalaimuraikkum udhavumm

  • @doraiannadorai152
    @doraiannadorai152 Год назад +1

    Sari kovai Kai eppadi sapdanum

  • @perumal7688
    @perumal7688 Год назад

    Suji
    Blood increase food

  • @user-gc1nb7hg4g
    @user-gc1nb7hg4g 6 месяцев назад

    Naalu kova kaai velaikku oru kaaya

  • @komalakumaresan712
    @komalakumaresan712 Год назад +6

    வாழ்க வளமுடன் அன்பான வணக்கம் அய்யா உங்களின் எல்லா வகையான காய்கறி வைத்தியம் வீடியோக்கள் பார்த்து அதனைப் பயன்படுத்தி மண்டலம் சார்ந்த வலிகளை குறையும் வகையில் நன்மைகள் அடைந்து வருகிறது நன்றி நானும் மற்றவர்களையும் பயன்படுத்தி நன்மைகள் அடைந்து வருகிறார் என்பது பெறும் மகிழ்ச்சி அளிக்கிறது

    • @jamuna1845
      @jamuna1845 Год назад

      88888888

    • @jamuna1845
      @jamuna1845 Год назад

      7877878787888788887787777787778877787777

    • @ravirashika3773
      @ravirashika3773 Год назад

      Vanakkam annaa enakku mosion 50 % varuthuna pls halp Mr annaa

  • @kurama8354
    @kurama8354 7 месяцев назад

    Vanakam nandri iya , please advise 1.Kovai kayee eat fresh or after cook
    2. Jus drink in empty stomach or after food and quantity amount
    3. Murungakai seeds in take raw or how?

  • @chellanathan4897
    @chellanathan4897 Год назад

    3.00

  • @subramanianarumugam3232
    @subramanianarumugam3232 9 месяцев назад

    Please tell me the number of kovai kayee per meal per day

    • @muralitharanm821
      @muralitharanm821 4 месяца назад

      காய் ஓரு உணவு ஆதலால் கொஞ்சம் அதிகம் சாப்பிட்டாலும் தவரு இல்லை குறைந்தது நான்கு எடுங்கள்

  • @user-fi1ml1eh7i
    @user-fi1ml1eh7i Год назад +3

    அய்யா வணக்கம் எனக்கு இருபது ஆண்டுகள் இந்த பிரச்சனை இருக்கிறது கேன்ஸ்ர் இருபது ஆண்டுகள் முன்பு வந்தது கருப்பையில் கருப்பையை எடுத்து விட்டார் அதன் பிறகு கரண்ட் சின்ன கரண்ட் பெரிய கரண்ட் அதன் பிறகு எனக்கு மலச்சிக்கல் வந்தது இது பிறகு தினமும் மாத்திரை எடுத்துக் கொண்டால் தான் மலம் கழிக்க முடியும் இதற்கு என்ன செய்வது

    • @velmurugans8235
      @velmurugans8235 Год назад +4

      ஆப்பிள், கம்பு, சொரக்காய், பீர்க்கங்காய், புடலங்காய், கோவக்காய், வெள்ளரி,தண்ணீர் நிறைய --எண்ணெய் பலகாரம், மைதா கூடாது--நடப்பயிற்ச்சி -- இது போதும்-- homeopathy medicine is also good

  • @sivajiganesan8449
    @sivajiganesan8449 2 года назад +19

    உங்கள் பதிவில் நானும் இனைகிறேன் பலன்அடைகிறேன்

  • @betchiammalmaha9454
    @betchiammalmaha9454 Год назад +1

    Ingi kudigalama sir sir

  • @rajakumarraj558
    @rajakumarraj558 8 месяцев назад

    🙏🤝®️

  • @monicahemalatha3027
    @monicahemalatha3027 Год назад +4

    Heavy bleeding in menopause which vegetable can i take?

    • @sathish1494
      @sathish1494 8 месяцев назад

      Don't ignore this problem. My mother suffered by this problem and weight is reduced. Eat healthy foods.consume calcium rich foods, iron rich foods like dates, spinach. Vitamin C foods. Take required amount of protein. Reduce stress. Consult good doctor. Most important thing is don't harm any creatures like animals, birds etc.

    • @swaminathansubramaniam1021
      @swaminathansubramaniam1021 4 месяца назад

      ஐயா அருண்ப்ரகாஷ் சிபாரிசு கொத்தவரை.
      1) பத்து காய் உமிழ்நீரோடு மென்று சாப்பிடனும்.
      2) பத்து காய் ஒரு எலுமிச்சம்பழ தோல் சேர்ந்து ஜூஸாக அடித்து வடித்து குடிக்கவும்.

  • @pnsomupnsomu7120
    @pnsomupnsomu7120 Год назад +3

    கோவகாய் எப்படி சாப்பிட வேண்டும் ஐயா

  • @dixonpowell7956
    @dixonpowell7956 2 года назад +3

    Kovaikai epadi sapdanum sir

    • @dixonpowell7956
      @dixonpowell7956 2 года назад +2

      Reply?

    • @gib3600
      @gib3600 Год назад

      எல்லாமே பச்சையாக அல்லது juice சாப்பிட்ட சொல்வார்

    • @kirupanalini3198
      @kirupanalini3198 Год назад

      உப்பு மிளகு பொடி எல்லா காய்க்கும் தொட்டு சாப்பிட ஒத்துப்போகும். Option - மாங்காய் பொடி அல்லது சாட் மசாலா

    • @sajidhasajidha7717
      @sajidhasajidha7717 Год назад

      @@dixonpowell7956 QqaaQaqQQqqaQqq1qaqqq0~~~@

    • @kalaiselvis4246
      @kalaiselvis4246 Год назад

      Cut and take like cucumber.

  • @farmerthegod
    @farmerthegod Год назад +1

    அய்யா அவர்கள் கலியுக காய்கறி சித்தர். ஶ்ரீலஶ்ரீ யோகேஷ்வர காய்கறி சித்தர்.

  • @nishanandhinisakthivel1920
    @nishanandhinisakthivel1920 Год назад +2

    4 கோவைக்காய் 1 நாளுக்கா அல்லது 1நேர உணவிற்கா, ஐயா

    • @iamjohnconnerjohnconner
      @iamjohnconnerjohnconner Год назад

      per day

    • @santhiksmani6360
      @santhiksmani6360 Год назад

      எனக்கு சிறுவயதில்இருந்துஇருக்குஇதமட்டும்சாப்பிடால்போதுமா

    • @ravirashika3773
      @ravirashika3773 Год назад

      Eppo eppadi erukku

  • @scooby2734
    @scooby2734 2 года назад +2

    Thanks sir