என்ன🙄நாங்க புதுசா🏠வீடு வாங்கிடோமா⁉️

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 июн 2024

Комментарии • 301

  • @anitaanjala7993
    @anitaanjala7993 Месяц назад +49

    கவலைப்படாதீர்கள் குறை சொல்லாத ஊரும் இல்லை குறைக்காத நாயும் இல்லை கடவுள் உங்களுக்கு உதவி செய்வார் ஆசீர்வதிப்பார்

  • @BarmilaDd-ft1jv
    @BarmilaDd-ft1jv Месяц назад +99

    கவலை பட வேண்டாம் அண்ணா அன்னி உங்களுக்கு ரொம்ப சிக்கிரத்தில கடவுள் சொந்த வீடு கொடுப்பாரு .குடிசையில இருந்தாலும் நிம்மதியா சந்தோஷமா வாழனும் மாளிகை வீட்டில இருக்காங்க எல்லாரும் சந்தோஷமா வாழ்றாங்கனு அர்த்தம் இல்லை . நீங்க படும் கஷ்டங்களுக்கு கடவுள் வெகு சிக்கிரமா உங்க உழைப்புக்கு ஏற்ற சொந்த வீடு கொடுக்க இறைவனுக்கிட்ட பிரார்த்திக்கிறேன் அண்ணா❤❤❤❤❤😊😊😊😊😊

  • @RamaniSabi-dl7ke
    @RamaniSabi-dl7ke Месяц назад +12

    Neengalum sikkiram vidu vanguvinga ...anna akka ......epovum ithe mathiri happy ah irunga ..god bless you. ..🎉

  • @AbdulhakeemSajidha
    @AbdulhakeemSajidha Месяц назад +37

    Unga melveeduthan super

  • @SuganyaV-pf7bw
    @SuganyaV-pf7bw Месяц назад +10

    Super brother and sister 💕❤️ love you so much caring for you wife ❤️❤️ don't worry both of you take care sister careful you health 💓💓💓

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 Месяц назад +5

    Naanum theruvannaa maliel Oru Kudisai Vedu Erukkuthu Naan athel Thaan tharpozuthu Erukkeren

  • @Jagan-fg8ef
    @Jagan-fg8ef Месяц назад +22

    Unga kudisai veedu super

  • @harlibroscreation4601
    @harlibroscreation4601 Месяц назад +12

    நீங்க ரெண்டு பேரும் இதுபோல எப்பொழுதும் சந்தோசமா இருக்கணும் உங்க ஷார்ட்ஸ் வீடியோ ரீசண்டா தான் நான் பார்க்க ஆரம்பிச்சிருக்கேன் ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு🎉

  • @malliamirthanathan8336
    @malliamirthanathan8336 Месяц назад +17

    Nice family.thanks god

  • @MahalakshmiB-yu3bl
    @MahalakshmiB-yu3bl Месяц назад +8

    வழ்த்துகள் அக்கா அன்ணன்🏡🏡🏡🏡🏡🏡

  • @anjalianju9455
    @anjalianju9455 Месяц назад +4

    bro s super.... u told super god s thr one day he wl do to u good oly bro

  • @poojaparan4985
    @poojaparan4985 Месяц назад +3

    வணக்கம். நான் ஈழத்தில் இருந்து. உங்கள் பதிவுகள் எல்லாம் எனக்கு சந்தோஷத்தை தரும் ஏனெனில் உங்கள் ஜோடி நன்றாகவே உள்ளது. உங்கள் ஓலை குடிசையும் எனக்கு மிகவும் சந்தோஷம் தருகிறது. உங்கள் வாழ்க்கை சந்தோஷமாக இருக்க இறைவணை பிரார்த்திக்கிறேன்.

  • @ashoksaravanan2079
    @ashoksaravanan2079 Месяц назад +1

    Vaalthukal 🎉🎉🎉

  • @sathasivam5993
    @sathasivam5993 Месяц назад +2

    Vaalthukal 🎉🎉

  • @vasanthi3022
    @vasanthi3022 Месяц назад +30

    குடிசை வீடு பாதுகாப்பு இல்லை வேறு வீட்டிற்கு போவது தான் நல்லது.

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 Месяц назад +2

    Naanum Thaan 🏡🏠🏘️ Vedu Maarittggala Anand,Jillu vaazthukkal congratulations 🎉👏🏻 Happyaa Erukkauom God bless both of you Karththar kaappar 🙏🏻🙇🏻🙇🏻‍♀️🙏🏻🕯️✝️🕯️🙏🏻🙇🏻🙇🏻‍♀️🙏🏻🕯️✝️🕯️🙏🏻🙇🏻🙇🏻‍♀️🙏🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻🙌🏻

  • @sarapriya3992
    @sarapriya3992 Месяц назад +5

    Super anna unga videos Elam super ,,sekrama nega new veedu katuviga ,anniyum super Nala pathukonga

  • @thamilkani7653
    @thamilkani7653 Месяц назад +13

    Electric line touch agama safeah kattunga. Aluminium patharam use pannathinga.

  • @arunjai1527
    @arunjai1527 Месяц назад +3

    God bless you 🙏

  • @UmaShanmugam-jd5ee
    @UmaShanmugam-jd5ee Месяц назад +2

    Sheet potuka anna madi full

  • @sivasuriyaparamasivam5375
    @sivasuriyaparamasivam5375 Месяц назад +5

    Unga thatha pattiyum Unga Amma and sister um onna ethe veetle erukalame ❤veedu romba perisa thane eruku brother ❤❤❤ unga amma sister and Unga wife nalla parthugonga brother ❤

  • @Deepak28491
    @Deepak28491 Месяц назад

    Andha kudisai veedu pakave super ah iruku

  • @UmaMageshwari-hw6ek
    @UmaMageshwari-hw6ek Месяц назад +4

    Super anna akka

  • @HasildaRubini
    @HasildaRubini Месяц назад +6

    Aduthavanga mela varavay kudathunu ninakurathu dan emtha manamketa makkaloda mansu.athu elam neenga kandukathinga.sikirama veedu vangunga nala irunga brother

  • @ayishabanu2266
    @ayishabanu2266 Месяц назад +6

    Super thambi ❤❤❤

  • @vanajapattani3669
    @vanajapattani3669 Месяц назад +59

    எனக்கு ஓலை வீடு ரொம்ப பிடிக்கும் ஆனால் என் தம்பி காங்ரீட் வீடு கட்டி தந்துட்டான் அப்பகூட உங்கள் வீடு மாதிரி மொட்டை மாடில ஓலை வீடு கட்டி கேட்டேன் என்னோட உடல் நிலை காரணமாக மாடி படி ஏரி இரங்க முடியாதுன்னு கட்டியேதர மாட்டேன்னுடான் உங்க ஓலை வீட்டை பார்க்கும் போது எனக்கு அவ்வளவு ஆசையா பொறாமையாவும் இருக்கு அந்த ஓலை வீட்டுக்காக தான் உங்கள் வீடியோ பார்க்க ஆரம்பித்தேன் இப்பதான் ஒரு 4.5.நாளாதான் பாக்குறேன் நாங்கள் ஓலை வீட்டில் இருந்திருக்கிரோம் மலை காலங்களில் கூரையின் மேல் விழும் அந்த மழை நீர் சத்தம் கேட்க எவ்வளவு அழகாக இருக்கும் மேலும் உங்கள் வீடியோ சூப்பர் உங்களுக்கு வாழ்த்துக்கள்

    • @tamilgardenofficial
      @tamilgardenofficial Месяц назад

      Hi

    • @presdj4648
      @presdj4648 Месяц назад +1

      Apdi veedu antha kalathuku ok ma. But ippo iruka nilamaiku. Safety illa. Yarum easy veetukulla varalam. Athan

    • @vanajapattani3669
      @vanajapattani3669 Месяц назад

      @@presdj4648 நீங்கள் சொல்வது உண்மைதான் ஆனால் எனக்கு அந்த ஓலை வீட்டின் மேல் ஆசை அதான் சொன்னேன்

  • @PappathibalanMatheshwaran
    @PappathibalanMatheshwaran Месяц назад +3

    நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்

  • @Vangaparkalam-pj3yw
    @Vangaparkalam-pj3yw Месяц назад +1

    Vadahaikku nalla veedu erukke

  • @imammuofficial
    @imammuofficial 20 дней назад

    Valga valamudan

  • @renurenuka2173
    @renurenuka2173 Месяц назад +2

    Eppavum niga epputiye aanthosama irukkanum seekkirama sontha veetu vagguviganu valthure annna akkka❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @arunjai1527
    @arunjai1527 Месяц назад +2

    Don't worry be happy brother and sister

  • @NishaVijay-rp8xs
    @NishaVijay-rp8xs Месяц назад +7

    Anna don't worry one day you will buy your own house god will bless you

  • @user-zn1xi3xl7v
    @user-zn1xi3xl7v Месяц назад +2

    Silar ipatitha athalam pathi yosikkathinga.oru silarala thiruthave mudiyathu.eppothum santhoshama happya irunga

  • @S.RanganRangan-vx4oc
    @S.RanganRangan-vx4oc Месяц назад +2

    முகநூலில் வந்து விட்டால் ஒரு சில பேர் இப்படிதான் உண்மை என்னன்னு தெரியாத பல பேர் பலவிதமா பேசிட்டு போயிடுவாங்க நாம பேசறது நல்லதா இல்ல கெடுதலா அப்படின்னு தெரியாம இதை தயவு செய்து நீங்கள் கண்டுகொள்ளாமல் உங்களுடைய முன்னேற்றத்தை நோக்கி செல்லுங்கள் நீங்கள் இருவருமே அழகா இருக்கிறீர்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள்👌👍🙏 சொல்ல மறந்துட்டேன் உங்களுடைய ஓலை வீடு எனக்கு மிகவும் பிடித்திருக்கு அழகான வீடு அழகான கணவன் மனைவி👌

  • @Jesa585
    @Jesa585 Месяц назад

    Congratulations 👏👏 pesuravunga pesa thaann seivanga but athellame negatives ellam motivation ah yeduthukanum home tour vedio podunga ❤❤😊

  • @gokulhenry123
    @gokulhenry123 Месяц назад +4

    அனந்த அண்ணா வீடு கட்டி நல்ல இருக்கணும்

  • @thendralthendral7313
    @thendralthendral7313 Месяц назад +2

    Anna Akka neega always mass. Don't worry abt anything nd everything Anna. Neega enga favorite couple ever

  • @ranjanargnm3074
    @ranjanargnm3074 Месяц назад

    Congratulations to you.
    Puthu varavukaka .

  • @violetarunothayam6587
    @violetarunothayam6587 Месяц назад +4

    Don't Tori Neeggalum Wife Kandipaga Karththar Tharuvar Vesuvaacikkavum . karththar kaappar Neeingal Menmalum valara vaazthukkal 💐🙏🏻🙇🏻‍♀️🙇🏻🙏🏻🙌🏻🙌🏻🙏🏻🙇🏻🙇🏻‍♀️🙏🏻🙌🏻

  • @user-xr3vw4fk8z
    @user-xr3vw4fk8z Месяц назад

    Bro Atha oru Kay kayiru pottu nalla ditta kattirunga apram thukkadhu

  • @mrnature132
    @mrnature132 Месяц назад +2

    Congratulations🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @fathimalm6316
    @fathimalm6316 Месяц назад +7

    Unga amma veetu unaku tha thambi dont worry

  • @SumathiMayil
    @SumathiMayil Месяц назад +1

    Anna yarukkagavum nenga kavalai padathenga unga life unga Kaila kasta paduravunga kasta patte irukknuma nengalum sathikkanum anna🎉🎉❤

  • @user-te9ri3rb2u
    @user-te9ri3rb2u Месяц назад

    Atuthavunga kekkura kelvikku pathil sollathinga bro solla arampicha nippatta mutiyathu be happy bro neenga irukka veetu super bro😊😊😊😊

  • @kashishivanikashishivani4681
    @kashishivanikashishivani4681 Месяц назад

    Hai...naa Kerala le erunthe unka videos fan.... enakke romba pudichathu antha house thaa...❤ superb 😍

  • @jayasankarindra7375
    @jayasankarindra7375 Месяц назад

    Super😂neenga tirnelveli entha pakkam enakku tvl than😅

  • @user-ug7cn6ek1z
    @user-ug7cn6ek1z Месяц назад +1

    Take care friends gud night

  • @p.magiprasanth8891
    @p.magiprasanth8891 Месяц назад +4

    Enaku oru doubt bro amma veedu nu eppadi soldringa neenga kattina veedu athumattum illamal amma veedave irunthalum athu ungalukku thane sontham appram yen amma veedu nu pirichi soldringa

  • @isskannan9388
    @isskannan9388 Месяц назад +1

    Hi Anna anni super 😊

  • @vibilasolomon2576
    @vibilasolomon2576 Месяц назад +1

    I like it and ur up house

  • @lakshmiv3663
    @lakshmiv3663 Месяц назад +1

    Congratulations

  • @abishek2593
    @abishek2593 9 дней назад +1

    ஐயோ ப்ரெண்ட் காச மரத்துல தான் களேரி சொலெரி இருக்கும் இவளோ விளக்கம் சொல்லணும் அவசியமே இல்லை மா நாம நம்ம வேலைய பார்த்திட்டு உங்க விடியோ போட்டுகிட்டு இருங்க மா

  • @yamunayamuna6435
    @yamunayamuna6435 Месяц назад +1

    Congratulations brooo❤

  • @MahalakshmiB-yu3bl
    @MahalakshmiB-yu3bl Месяц назад +3

    ஹய் செல்லா மடிக்காலை அன்ணன் அக்கா

  • @tamizhagaming6624
    @tamizhagaming6624 Месяц назад

    God bless you guy

  • @samuelsam7696
    @samuelsam7696 Месяц назад +1

    Anna akka neenga yaru sollrathaitum ninaithu feel pannathenga akka neenga enum valara valthukal

  • @mrnature132
    @mrnature132 Месяц назад +1

    Saree rate

  • @user-ki1ok8di9y
    @user-ki1ok8di9y Месяц назад +6

    Antha veduthan super

  • @JanakiSrinivasan-ng2nh
    @JanakiSrinivasan-ng2nh Месяц назад +1

    Cute couple speech super thambi ❤ neenga enda ooru sollunga

  • @user-kj5uf8vz6o
    @user-kj5uf8vz6o Месяц назад +1

    Anna Akka super 👌👌👌👌💙

  • @SmilingMonarchButterfly-hk8wd
    @SmilingMonarchButterfly-hk8wd 25 дней назад

    Super bro neenga nalla varuvinga🎉🎉🎉

  • @ravipiya2010
    @ravipiya2010 Месяц назад +1

    தம்பி எங்க வீடு ஒலை தான் இப்போ காற்று அடிப்பதால் ஒலை இப்படி தான் இருக்கும் நாங்களும் கஷ்ட படுரோம்

  • @thirukannan4620
    @thirukannan4620 Месяц назад

    Congratulations anna akka

  • @user-kn2go1kp3g
    @user-kn2go1kp3g 12 дней назад +1

    Bro prsuravan pesikitey than iruppan. Unga life neenga happy ya vaazhanum. Good luck.

  • @aathimani3608
    @aathimani3608 Месяц назад +1

    Ipo nenga yeantha oorula irukinga

  • @Savithiris-fq6pb
    @Savithiris-fq6pb 29 дней назад +1

    Nega nallave sabam vidrengale

  • @mohanRaj-fv6xw
    @mohanRaj-fv6xw Месяц назад

    Anna nan innaikku ungala maathiriyae oruthavangala madurai railway station la paathaen

  • @KatharSanthiya
    @KatharSanthiya Месяц назад

    Onga street name enna bro

  • @RukkuThiyagu
    @RukkuThiyagu Месяц назад +3

    சூப்பர் பா உங்க வீடியோ non ஸ்டாப் pakkara நல்லா இருக்கு paa..... Life layum நல்லா இருங்க... ஓகே வா..... ப்ரோ and சிஸ்டர்

  • @narennaren4452
    @narennaren4452 Месяц назад

    Ithukkellaam hurt aagaathinga pa, poraamai niranja ulagam silaper mattum thaan nallathu ninaippanga...

  • @Yusanthinivimalathasan
    @Yusanthinivimalathasan 16 дней назад

    Akka good family nice family நீங்கள் நல்ல இருக்க வேண்டும்

  • @sekardevaraj7354
    @sekardevaraj7354 17 дней назад

    நீங்கள் இரணங பேரும் எப்போதும் சந்தோஷமாக வாழ வேண்டும் வாழ்த்துக்கள்

  • @vijaynadiyammal4556
    @vijaynadiyammal4556 Месяц назад +3

    butterfly couples paththi Thane pesiringa avangala paththi pesathinga okok ungala paththi avanga pesurangala ninga pesathinga okok

  • @ShankarShankar-fn8eh
    @ShankarShankar-fn8eh Месяц назад +1

    Veedu vangiya thukku Treat Anna Anni

  • @KausieNiros
    @KausieNiros 4 дня назад

    Super Anna akka ❤❤❤❤

  • @irshathahamed2625
    @irshathahamed2625 2 дня назад

    Bro don't feel sekiram home kandipa vanguvenga congratulations bro 🤝🎉🎊

  • @Jagasree
    @Jagasree Месяц назад +1

    Amma veduku nenga than loan katturenganna athu ungaluku than bro dont wry..

  • @mithusanthosh6896
    @mithusanthosh6896 Месяц назад +1

    Hi anna anni how are you

  • @imnotyourbag1235
    @imnotyourbag1235 Месяц назад

    Dont worry abt for others saying leave it and go on

  • @jothicreation6845
    @jothicreation6845 Месяц назад

    Kulathai poraku podhum neega puthu veetu vankuvigaa anna santhosama irupiga anna

  • @narayananvenkatesh3104
    @narayananvenkatesh3104 20 дней назад

    God will help you..please be brave and true to yourself. Pl take care.

  • @LakshmiS-gz2up
    @LakshmiS-gz2up Месяц назад

    Pregnancy symptoms poduinga sis

  • @syedthaslim6567
    @syedthaslim6567 Месяц назад

    Neenga luv marriage.ur house super

  • @abiramilakshmi1982
    @abiramilakshmi1982 20 дней назад

    Excellent husband & wife ur language is superrrr 👍👍

  • @AbdulhakeemSajidha
    @AbdulhakeemSajidha Месяц назад +1

    Amma enga ponanga

  • @MuthappanMuthu-dw5sh
    @MuthappanMuthu-dw5sh 17 дней назад

    Superb bro n sis 🙏

  • @sairamsairamsairam
    @sairamsairamsairam Месяц назад +4

    Unga amma vedu eruku apuram ena reel vidrenga

  • @santhirg5993
    @santhirg5993 Месяц назад

    ninga sonna pathila na sonna athu amma vidunnu oruthar enna thittitanga

  • @user-mi8gc2tn3s
    @user-mi8gc2tn3s 14 дней назад +1

    சண்டை வந்தாதா கணவன் மனைவி தம்பி வாழ்க வளமுடன் இறைவன் அருள் கடைக்கட்டும்

  • @Jancy-cw4tt
    @Jancy-cw4tt Месяц назад +1

    All tthe best

  • @user-cv6wg8fg1e
    @user-cv6wg8fg1e Месяц назад

    Hai how are you sister

  • @rosetrendingdesing
    @rosetrendingdesing Месяц назад +1

    Nice family

  • @bhuvaneshwari6236
    @bhuvaneshwari6236 Месяц назад +2

    Such a genuine video all the best nenga pudhu veedu vanga

  • @abishek2593
    @abishek2593 9 дней назад

    யாரு என்ன சொன்னாலும் யாரும் நம்ம கஷ்டமோ இல்ல வசதியா இருந்தாலும் எதுவும் குடுக்க போறது இல்ல ப்பா உங்க விடியோ எல்லாம் நா பார்த்து ரசிப்பேன் உங்க சண்டைகள் செல்ல சண்டைகள் ❤சூப்பர் மா தொடரட்டும் உங்கள் video's 👍🙏🙏🙏

  • @user-ur5dk9ij8w
    @user-ur5dk9ij8w Месяц назад

    Cangarlations god blesse u 😘😘😘

  • @KatharSanthiya
    @KatharSanthiya Месяц назад

    Nangalum thirunelaveli thann

  • @AnnamalJerome-jb5xx
    @AnnamalJerome-jb5xx Месяц назад

    Sss thampi hair cutting vidio parthen mmmm 😊😊😊

  • @user-fm4iw5vf2e
    @user-fm4iw5vf2e 29 дней назад

    வாழ்த்துக்கள் புது வீடு வாங்க 😊❤🎉

  • @pavithra1595
    @pavithra1595 Месяц назад

    Anna etha mari oiru Home la life partner kutta life long irrukkanum anna ugkkala marri happy irrukkalam ❤❤

  • @sangeethaathmanathan9959
    @sangeethaathmanathan9959 19 дней назад

    SO SORRY TO SEE. TAKE CARE