Neeye Neeye.. Naane Neeye..💕 | Baakiyalakshmi | Episode Preview | 14 May

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 май 2024
  • பாக்கியலட்சுமி - திங்கள் முதல் சனி இரவு 8:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. Click here www.hotstar.com/in/tv/baakiya... to watch the show on hotstar. #Baakiyalakshmi #VijayTV #VijayTelevision #RedefiningEntertainment #StarVijayTV #StarVijay #TamilTV #Bhagyalakshmi
  • РазвлеченияРазвлечения

Комментарии • 260

  • @muthu.T.Pmuthu
    @muthu.T.Pmuthu 19 дней назад +869

    எல்லாப் பிள்ளைகளுக்கும் பாக்கியம் போல ஒரு அம்மா இருந்தா போதும்..,கோபி போல ஒரு அப்பா தேவையே இல்லை💔💔

  • @umarani8692
    @umarani8692 19 дней назад +990

    இந்த சீரியல் மோசமாக இருந்தாலும் எழில் செழியன் செம கண் கலங்கிடிச்சி😢ஒரு பெண்ணா இதை நெனைச்சா பாக்கியா பாவம்

    • @chamundeeswariceo2352
      @chamundeeswariceo2352 19 дней назад +16

      Yes

    • @kavithamohan8236
      @kavithamohan8236 19 дней назад +9

      No, single mother should more bold than others, if her mother in-law and father in law support Gopi she should bold to send them out of the house along Gopi.

    • @umarani8692
      @umarani8692 19 дней назад

      ​@@kavithamohan8236👍❤

    • @umarani8692
      @umarani8692 19 дней назад +1

      ​@@kavithamohan8236👍❤

    • @AAISTDIFVHTDIW
      @AAISTDIFVHTDIW 19 дней назад +4

      En daughter irudha vazhamathingahala

  • @geethakarnan5825
    @geethakarnan5825 19 дней назад +263

    எழில் மாதிரி ஓரு பிள்ளை யாருக்கும் கிடைக்காது.இந்த சீரியலில் நல்ல கதாபாத்திரம் எழில் மட்டும்தான்.

    • @umauma3357
      @umauma3357 19 дней назад +2

      Yana ku iruku ma😢❤

    • @saraswathi967
      @saraswathi967 17 дней назад +1

      Enakkum tha en paiyan kuda ezhil tha

  • @mayababy9121
    @mayababy9121 19 дней назад +618

    எழில் 😢 ஒரு நல்லா மகன் அம்மாவுக்கு எது நடந்தாலும் அவள் பக்கம் நிற்கும்👌😢

  • @JainulAbideen-rm2vr
    @JainulAbideen-rm2vr 19 дней назад +83

    இதை பார்க்கும் போது என்னை அறியாமல் அழுகையை வந்து விட்டது.

  • @shakilathangaraj1559
    @shakilathangaraj1559 19 дней назад +283

    எல்லா பெண்களும் கணவன் தன்னை விட்டு வேறோரு பெண்ணுடன் உறவில் இருந்தாலும் அவள் வாழ்வதே அவளுடைய குழந்தைக்காகதான்

  • @ISAI_MAGAL
    @ISAI_MAGAL 19 дней назад +100

    ஊர்ல நடக்குறத தான் எடுத்து இருருக்காங்க சில ஆணாதிக்கம் பிடித்த நபர்களுக்கு முன் ஒரு பெண் மீண்டு வருவதும் அந்த பெண்ணிண் பலமே குழந்தைகள் தான் ஆணி வேர். அதைத்தான் உணர்த்துகிறது இந்த கதை

  • @vinothc9176
    @vinothc9176 19 дней назад +10

    உண்மையாவே சூப்பர் ahh இருக்கு இந்த சீன் பாக்கும்போது எனக்கே கண் கலங்கிருச்சு.

  • @commonview875
    @commonview875 19 дней назад +224

    A mother is a son's first true love❤

  • @SMS.3586
    @SMS.3586 19 дней назад +53

    யாருடைய கண்கள் கலங்கியது 😢😢😭😭

  • @maduraisaha8680
    @maduraisaha8680 19 дней назад +115

    Super மகன் ரெண்டு பேரும் 🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @Sabaru83
    @Sabaru83 19 дней назад +168

    ஆரம்பத்துலருந்து இந்த சீரியல்ல மனங்குளிற, திரும்ப திரும்ப பார்த்து ரசிக்கிற அளவுக்கு வர்ற ஒரே trackன்னா அது பாக்யா-எழிலோட அம்மா-மகன் bonding மட்டும் தான்!👌🏾🥰🥳 டைரக்டர் மத்த characters கதைய கன்னா பின்னானு சொதப்புனாலும் பாக்யா-எழிலோட கதைய மட்டும் அதிசயமா ஒழுங்கா எடுக்குறாரு!👍🏾😏

  • @bhuvaneswariannadurai1158
    @bhuvaneswariannadurai1158 19 дней назад +26

    One of the best scene in this serial. Seriously tears will come automatically😢bcoz of the mother and son bonding. Nice one

  • @MaryJayanthi-cy9tq
    @MaryJayanthi-cy9tq 19 дней назад +25

    Chezhiyane ippodellam rombo pidikkudhu ❤❤❤

  • @AkbarAshfaq1985AkbarAshf-hx1bo
    @AkbarAshfaq1985AkbarAshf-hx1bo 19 дней назад +4

    Entha episode super. பிள்ளைகளை இப்படித்தா வளர்க்கணும்.

  • @arumugamc3483
    @arumugamc3483 19 дней назад +103

    Super chezhiyan ammaku support pandrathu

  • @vijayanathan5808
    @vijayanathan5808 19 дней назад +51

    Heart touching scene 😢😢😢😢😢

  • @sriranji5752
    @sriranji5752 19 дней назад +14

    இப்படி பட்ட அப்பாவுக்காக அம்மா வாழ்க்கைய வீண் பண்ணக்கூடாது னு அம்மாவுக்கும் நம்பிக்கையான மரியாதை கொடுக்கிரா ஒரு life partner வேண்டும் என்று பசங்க தான் அம்மாவிற்கு புரிய வைக்க வேண்டும்

  • @Thanshikachennal-xl6mm
    @Thanshikachennal-xl6mm 19 дней назад +133

    Eppadi oru pasamana son iruntha intha kasdamana life ah santhosamaa vazhnthuruven😢

    • @villagerice5514
      @villagerice5514 19 дней назад +2

      Kalangathinga sakothari ethu nadanthalum thange kondu valkaiya kadanthu poita irunga kandipa ungaluku nallathu mattume nadakum

    • @NethraT-nv2nc
      @NethraT-nv2nc 16 дней назад

      Ama

    • @Thanshikachennal-xl6mm
      @Thanshikachennal-xl6mm 16 дней назад

      @@villagerice5514 thank u sister appadi than poikiddu irukken en kasdatha kuda santhosama eduthukiddu

  • @muthuselvamselvam735
    @muthuselvamselvam735 19 дней назад +20

    இப்படி ஒரு seen 🥰🥰🥰🥰🥰🥰🥰😭😭😭😭😭😭😭

  • @PriyaMani-ud6pd
    @PriyaMani-ud6pd 19 дней назад +22

    Oru nalla scence ethu mattum tha😂

  • @ckalaiyarasi
    @ckalaiyarasi 19 дней назад +22

    Intha seriala intha Sean super ❤

  • @mithran26
    @mithran26 19 дней назад +8

    This song is most powerfull😢
    Bgm kettathumwy kannu kalanguthy

  • @user-mk5cv7nl2w
    @user-mk5cv7nl2w 18 дней назад +1

    அம்மா ஒரு அற்புதமான வரம்

  • @Xyz-wm6rk
    @Xyz-wm6rk 19 дней назад +7

    Best scene in Baakiyalakshmi , she lost as wife , she won as a mother , especially Chezhiyan and iniya would have been another Gopi if not Baakiya ❤❤. Nicely portrayed how Erumai Eswari failed as a mom and Baakiya succeeded as a mom ❤❤❤

  • @thilagavathisaminathan4576
    @thilagavathisaminathan4576 19 дней назад +58

    Lots of single mums goes through this ordeal,seeing ex husband's getting married and having children if u are in their shoes u will feel it.😢😢

  • @emmagal14
    @emmagal14 19 дней назад +16

    This scene while played in TV made so much of impact.. Well-filmed, emoted, acted and coordinated

  • @IsaiVani-mr7tn
    @IsaiVani-mr7tn 19 дней назад +32

    Bakkiya ezhil bonding super ❤🎉🎉

  • @thamaraimadhavan2006
    @thamaraimadhavan2006 18 дней назад +1

    Mother son bonding heart touching 🎉

  • @subramaniyansub7524
    @subramaniyansub7524 19 дней назад +17

    இந்த சீன் பார்த்து என் கண்ணு கலங்கிருச்சு 😢😢😢😢

  • @maryannshalini2447
    @maryannshalini2447 19 дней назад +39

    This scene n the music I felt sad for Bagya🥲Ezlil such a loving son ❤❤❤

  • @user-vq4vc3lk7o
    @user-vq4vc3lk7o 19 дней назад +49

    அம்மா 🙏🙏🙏🙏😘😘😘😘😘😘

  • @alliswell7696
    @alliswell7696 19 дней назад +176

    என்னோட லைஃப்பும் இந்த பாக்கியா லட்சுமியோட சீரியல் லைஃப் ஒன்றாக இருக்கு 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭

  • @DhivyaTamil.lifememories
    @DhivyaTamil.lifememories 19 дней назад +2

    Song selection really awesome and this scene really more emotional scene forever😢❤heart touching Ezhil bro and bakiya mam bonding forever 👏🌸👍🤍...

  • @umaswaminathan8105
    @umaswaminathan8105 19 дней назад +12

    சீரியல் பார்க்க முடில மறுபடியும் பாக்கியவை ராதிகா கோபி சேவை செய்ய வைக்காதீங்க
    Cheyiyan வெளிநாடு போகட்டும் வேலை விஷயமா ஜெனியோடு
    எழில் ஷூட்டிங் க்கு மலேசியா போகட்டும் அமிர்தா அழைச்சிண்டு
    பாக்யாவுக்கு மலேசியா ல ஒரு contest அனுப்புங்க கூட பழனிச்சாமி லீவு இருந்தா இனியவும் போகட்டும் இந்த ஈஸ்வரி பிள்ளை கூட போகட்டும்

  • @user-en9jb9pg2w
    @user-en9jb9pg2w 19 дней назад +3

    Mom is a only person who thinks best decision for her children

  • @abiramis9440
    @abiramis9440 19 дней назад +4

    Ennathan kevalama story ah kondu ponalum intha promo pakka nalla iruku❤

  • @ajanthan_dharzewin1204
    @ajanthan_dharzewin1204 19 дней назад +2

    இந்த சீரியலை இன்னும பார்க்க இப்படி சீன்ஸ் தான் reason இதை நிறுத்தி இன்னும் கேவலமாக்கிடாதீங்க Chezhiyan and Ezhil are best sons of Baakiyalakshmi

  • @skakilan1433
    @skakilan1433 19 дней назад +3

    ஒரு அம்மாவா பிள்ளைகளின் அன்பு என்னால உணர்ந்துக்கிட முடியாது கண்ணு கலங்கிருச்சு செழியன்😢😢😢

  • @keerthykeerthy1485
    @keerthykeerthy1485 19 дней назад +9

    Seriously very emotional Im not control my tears.miss u maa😢😢😢😢

  • @progamingtamil5959
    @progamingtamil5959 19 дней назад +1

    செம்ம எபிசோட். பார்க்கும் அனைவரின் கண்களும் கண்டிப்பாக கலங்கி விடும்.

  • @SelvamSiva-mr5ej
    @SelvamSiva-mr5ej 18 дней назад +1

    எழில் செழியன் super ❤

  • @jothit9028
    @jothit9028 19 дней назад +7

    Vera level episode ❤❤❤ amma love you😘😘🤟🤟

  • @mounikam1081
    @mounikam1081 19 дней назад +3

    அழகான காட்சி❤

  • @ganapathyammalchellappa9466
    @ganapathyammalchellappa9466 19 дней назад +2

    எழில் மாதிரி பையன் இருந்தான் எவ்வளவு பிரச்சினை வந்தாலும் சமாளிக்க முடியும்

  • @user-qs9qy4ot8i
    @user-qs9qy4ot8i 19 дней назад +3

    Yeli always Amma paiya so cute bonding and Amma paiya bonding so cute 🥰🥰🥰❤❤❤😂😢

  • @ajohnedwardselvaraj2911
    @ajohnedwardselvaraj2911 19 дней назад +2

    எம்.குமரன் S/O மஹாலக்ஷ்மி திரைப்படத்தில் இளம் புயல் ஜெயம் ரவி அவர்கள் தன் தாய் மஹாலக்ஷ்மி (நதியா ) அவர்களின் பிறந்த நாள் விழாவில் இந்த அற்புதமான இனிமையான அருமையான பாடலை பாடி பிறந்தநாளை நண்பர்களோடு கொண்டாடி மகிழ்வார்.அந்த திரைப்படத்தில் இந்த இனிய பாடல் காட்சியை காணும் நம்மையெல்லாம் மிகுந்த மகிழ்ச்சியுடன் உணர்ச்சி பொங்க ஆனந்த கண்ணீரில் கண் கலங்க வைக்கும்.அதே போல தான் இந்த பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியலட்சுமி தன் அறையில் கட்டிலில் தூங்க போக கண் அயரும் சமயத்தில் தன் இரண்டாவது மகன் எழில் வந்து அவர் அருகில் வந்து கையை பிடித்து உணர்ச்சி பொங்க ஆனந்த கண்ணீர் விட்டு அழுது அவரது தலை முடியை வருடி விட்டு அங்கிருந்து சென்று விடுவார்.பின்னர் கண் முழித்த பாக்கியலட்சுமி அவரும் தன் பங்குக்கு ஆனந்த கண்ணீரில் நினைவார்.இப்படியே அவர் பார்த்து கொண்டு இருக்கும் போது அப்புறம் அறை கதவு மீண்டும் திறக்கிறது.அவரது மூத்த மகன் செழியன் வந்து தன் தாய் அருகில் வந்து அவரும் தன் தாயை நினைத்து உணர்ச்சி பூர்வமான ஆனந்தமாய் கண் கலக்குகிறார்.இந்த இனிய அன்பு தாய் பாக்கியலட்சுமி மற்றும் இரு மகன்கள் செழியன்.எழில் ஆகிய மூன்று பேரும் இடம் பெற்றுள்ள இனிமையான அருமையான அற்புதமான காட்சியில் ஒளிப்பரப்பட்ட "நீயே நீயே நானே நீயே" இந்த இனிமையான அருமையான பாடல் எங்கள் அனைவரையும் மிகவும் ரொம்ப ரொம்ப உணர்ச்சி பொங்க வைத்து விட்டது.இந்த அருமையான அற்புதமான இனிமையான பாடல் மற்றும் உணர்ச்சி பூர்வமான காட்சியை இயக்கிய இயக்குனர் அவர்களுக்கு எங்கள் அன்பின் பிரியமான இதயப்பூர்வமான நெஞ்சார்ந்த நன்றிகள் ❤️😅 வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் ❤😂🎉👏👏👏👌👏👍👍👍👍👍👌👍👍👌❤️❤️❤️❤️❤️👏👌👍🙏🙏🙏🙏🎈🙏🙏🙏🙏🙏🙏

  • @keerthanasundar2001
    @keerthanasundar2001 19 дней назад +10

    Very emotional 😭❤️

  • @priyankanatarajan9796
    @priyankanatarajan9796 19 дней назад +4

    Nala erunthuchu today pakave gud sons

  • @ShafiVlogs248
    @ShafiVlogs248 19 дней назад +23

    பழணிசாமி Weds பாக்யலட்சுமி promo எப்போயா வரும் 😂😂😂

  • @thuvaraka4
    @thuvaraka4 19 дней назад +2

    Baakiya & Ezhil partha pavama irukku 😢😢😢😢😢

  • @dhanyasuku3618
    @dhanyasuku3618 14 дней назад +1

    Best scene of this serial

  • @smileface7792
    @smileface7792 19 дней назад +1

    Vera level amma sentiment

  • @_jenita_henat_scott_
    @_jenita_henat_scott_ 19 дней назад +12

    Ennoda Amma kooda Bhakya charector mathiri than 🥰

    • @NaanTamilan400
      @NaanTamilan400 19 дней назад +2

      Gummunu irupa polaye ungomma

    • @elangowthamiwthami2700
      @elangowthamiwthami2700 19 дней назад +1

      Ennoda Ammavm

    • @emmagal14
      @emmagal14 19 дней назад

      ​@@NaanTamilan400How idiot u can be? Ithule Tamilan perru veray.. Dont humiliate the language.. Amma kudey vithyasam therile.. Amma, sister, wife, kids theriyame rape, sexual harassment nadakutha INDIA le.. Yenda ivolo kevalama alaiyiringe MANAKETHA naiyi

    • @maheshwarivinay436
      @maheshwarivinay436 19 дней назад +1

      Take care your mom plz

  • @m.rajeshkanna8170
    @m.rajeshkanna8170 19 дней назад +1

    Ennaikumea Amma Than ellame kadavul namaku kudutha oru varam seen rompa nalla iruku Kan kalangiduchu ❤😢

  • @MeenaKumari-gv7ug
    @MeenaKumari-gv7ug 18 дней назад

    அருமையான பதிவு இதயம் பதிவு நன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @zoya.riffath.
    @zoya.riffath. 13 дней назад +2

    Yeazhil love ❤

  • @manishadevadass4932
    @manishadevadass4932 19 дней назад +2

    Bakiya amma neengga vera level

  • @yuvasriarunkumar2122
    @yuvasriarunkumar2122 18 дней назад

    Heart melting... Idhu serial nu brain ku therinjalum kannu kalankudhu....

  • @subashinivignesh2608
    @subashinivignesh2608 19 дней назад +2

    Really semmaaaa❤❤❤❤❤

  • @maithreyanharish1221
    @maithreyanharish1221 19 дней назад

    Super seen romba feel agiduchi

  • @gayathri....48
    @gayathri....48 19 дней назад +5

    Tdy i like this episode 😊❤

  • @JeyamJayalakshmi
    @JeyamJayalakshmi 19 дней назад +1

    Amma makan pasam super🎉

  • @vanajamary2595
    @vanajamary2595 19 дней назад

    Excellent love this

  • @Atiqchotu
    @Atiqchotu 19 дней назад

    Realy touching vdo❤❤❤

  • @user-wi7er7bo2n
    @user-wi7er7bo2n 19 дней назад +13

    elil da anba pakaklla kaneer warudhu😢

  • @TnpscStudyShine
    @TnpscStudyShine 19 дней назад

    பாக்கியா full மேக்கப் இருட்ல கூட நல்லா தெரியுது

  • @jagabhuviJB
    @jagabhuviJB 18 дней назад

    Epome intha song ku vera entha song m potti pottalum thothurum. Inimelum. Intha song la irukka varthaigal,music nu ellame avloo Enimaiii

  • @nithiarul5937
    @nithiarul5937 19 дней назад

    This is true
    Con't replace Amma 💞🫂🥰

  • @mahaenthambi2149
    @mahaenthambi2149 19 дней назад

    Today episode Vera level Amma son love super❤

  • @dharsansivasiva8479
    @dharsansivasiva8479 19 дней назад +1

    Super scene today ❤

  • @tamiljayakumar8091
    @tamiljayakumar8091 19 дней назад

    Semma super

  • @buvanaabar9861
    @buvanaabar9861 19 дней назад

    Nalla irukku pha❤❤❤

  • @jenijeni9120
    @jenijeni9120 19 дней назад

    Emotional song super seen ....❤

  • @shoban5111
    @shoban5111 19 дней назад

    Good creation 🎉

  • @Kaviya66318
    @Kaviya66318 19 дней назад

    Best one❤

  • @senguselvi8689
    @senguselvi8689 19 дней назад +4

    Super 😢😢😢

  • @user-bn6em3jx1q
    @user-bn6em3jx1q 19 дней назад

    Nice episode ❤❤❤❤❤

  • @amruthas6022
    @amruthas6022 19 дней назад +1

    Nice nice bgm

  • @KokilaS-fu3fv
    @KokilaS-fu3fv 17 дней назад +1

    Ama really

  • @shalinisri1808
    @shalinisri1808 19 дней назад

    So touching

  • @jananiraja487
    @jananiraja487 19 дней назад +3

    Super❤❤😢

  • @DhivyaTamil.lifememories
    @DhivyaTamil.lifememories 19 дней назад

    Wow my all time favourite song and movie 🎥🤍👍...Really Bakiya mam,Ezhil bro acting and bonding always awesome👏❤🎉... Wonderful screenplay super director sir and team🙏keep rocking🎸🎶🎶✨😊❤🌸🎉.... Eagerly waiting ⏳ for upcoming episodes 💓....

  • @priyasekar.g
    @priyasekar.g 19 дней назад

    Ella ammavum enga pakya mathiri tan..... But pillainga chezhiyan mari erukunum nu tan enakku asai🥰

  • @AFTNPSCshortnotes
    @AFTNPSCshortnotes 19 дней назад

    Semma 😊

  • @Aayisha-em9wb
    @Aayisha-em9wb 19 дней назад

    Sema❤❤❤

  • @shanmugapriya7560
    @shanmugapriya7560 19 дней назад

    Heartfelt scene❤❤

  • @mayapoornima12
    @mayapoornima12 19 дней назад +1

    ❤❤ this episode❤❤

  • @KarthiVino-hv7tw
    @KarthiVino-hv7tw 19 дней назад +8

    ❤எனக்கு உங்களை ரொம்ப பிடிக்கும் ஐ லவ் யூ மா உங்கள மாதிரி எனக்கு தாய் இல்லை அம்மா எங்க தாய் சின்ன வயதிலை இறந்து விட்டார்கள் ஐ லவ் யூ மா ❤

  • @1717AiVi
    @1717AiVi 19 дней назад

    Super scene ❤❤❤❤❤

  • @Mohamed-Rislan
    @Mohamed-Rislan 19 дней назад +1

    Enna sonnalum senjalum amma mattom than ennaikum pillaihal pakkam iruppagga appakal ellam vera wedding panni avagga life a than parpagga atha than indha seriyalla edoththu irukkagga 😢😢

  • @pramilaramila3340
    @pramilaramila3340 19 дней назад

    நீ சீரியல் வேற லெவல்

  • @sheelab7719
    @sheelab7719 19 дней назад

    Sema seen marubadium podinga

  • @user-dx9dm1mv8z
    @user-dx9dm1mv8z 19 дней назад

    Super ma

  • @rabiyakaja7749
    @rabiyakaja7749 19 дней назад

    அம்மா 👌🏻👍🏻🥰

  • @anandharaman7443
    @anandharaman7443 19 дней назад +1

    இரண்டு மகனும் சூப்பர். என்ன கோபி யை வீட்டில் விட்டது தப்பு. தாய் கிழவி தான் காரணம். டைரக்டர் ஒழிக 😢

  • @parthipanmenakaparthipan634
    @parthipanmenakaparthipan634 19 дней назад

    Nice ❤❤❤❤❤❤❤

  • @sivaji1161
    @sivaji1161 19 дней назад +1

    Intha scene baakiya ku teriyaama nadanthurunthaa nallaa irunthurukum
    Sema acting baakkiyaa nee😂

  • @devi.rnivedha9269
    @devi.rnivedha9269 19 дней назад

    Ithu pathathum enga amma niyabagam vanthuchi after marriage girls life total change enga amma pola nanum en ponnuku irukanum 😢

  • @praveenkumars-oq8sp
    @praveenkumars-oq8sp 19 дней назад +22

    இன்னும் கோபி ராதிகாவின் பிள்ளை பிறந்து அதுக்கு கல்யாணம் முடியர வரை இந்த சீரியல் முடியாது