90s KIDS யாருக்கெல்லாம் இவங்கள ஞாபகம் இருக்கு???

Поделиться
HTML-код
  • Опубликовано: 21 окт 2024
  • How many of you remember this show - Pepsi Ungal Choice????
    Full Video - • 90s KIDS மறக்க முடியாத...
    #Shorts #PepsiUngalChoice #CinemaTicket

Комментарии • 607

  • @Pakkodaboyz1986
    @Pakkodaboyz1986 2 года назад +953

    பணத்திற்காகவும், புகழுக்காகவும்... விலை போகாத கண்ணியம் மிக்க பெண்மணி திருமதி. உமா அவர்களுக்கு ஒரு ராயல் சல்யூட் 🫡👏👌👍

    • @panneerselvam4959
      @panneerselvam4959 2 года назад +18

      ஜெயலலிதாவிடமும் மாட்டாம இருந்தார்

    • @manjugowtham7250
      @manjugowtham7250 Год назад +2

      Not a royal salute...royal challengers bangalore salutw😅

  • @yuvaraj7340
    @yuvaraj7340 10 месяцев назад +53

    வியாழக்கிழமை இரவு 8:30. பெப்சி உங்கள் சாய்ஸ் பாடல் கேட்ட பிறகு தான் டின்னர் 😊😊😊

  • @Rahim-gd9uq
    @Rahim-gd9uq 4 месяца назад +67

    மீண்டும் ஒளிபரப்பானால் அனைவருமே மறுபடியும் பார்ப்பார்கள் மிகவும் மகிழ்ச்சியாக💯🎉

  • @TamilTamil-rg1kb
    @TamilTamil-rg1kb 2 года назад +856

    ஒரு டைம் மிஷின் இருந்தா யாரெல்லாம் 90s வாழ்க்கைக்கு போயிடனும்னு நினைக்கிறீங்க.

  • @GRC-iw3vn
    @GRC-iw3vn 2 года назад +39

    இவங்கதான் முன்பின் அறியாதவர்களிடம் எப்படி அன்பாகப் பேச வேண்டும்...என்ற கலாச்சாரத்தை உண்டாக்கியவர்.பொது மேடைகளில் பண்புடன் நடந்து அழகிய தமிழ்மொழியில் தேனூர பேசும் கலையை ஊட்டியவர்.எங்கள் செல்லப்பெண்ணாக வலம் வந்தவர்

  • @DDAuh
    @DDAuh Год назад +102

    Sun tv வளர்ச்சிக்கு பெப்சி உமாவும் ஒரு முக்கிய காரணம் 🔥

  • @mamthat9755
    @mamthat9755 2 года назад +27

    Thirumbavum andha natkal poga mudinja evlo nalla irukum. Childhood. Kozhanthayave irunthurukalam. 90's memories 😟

  • @padmasmruthika1350
    @padmasmruthika1350 2 года назад +135

    நிஜமாகவே மறக்க முடியாத நிகழ்ச்சி மற்றும் மறக்க முடியாத தொகுப்பாளினி பெப்சி உமா ❤️😘🥰...

  • @Hits444
    @Hits444 2 года назад +144

    நடிகைகளை ஓரம் கட்டும் அளவுக்கு அழகு மிகுந்த பெண் pepsi uma 😘😘😘

  • @shandestmannankar1771
    @shandestmannankar1771 Год назад +146

    மீண்டும் கிடைக்காத சிம்மாசனம் 90s காலம்😍😍😍😍😍😍😍😍😍

  • @hajasaihaja3826
    @hajasaihaja3826 2 года назад +26

    இவங்க அழகு பேசுவது அழகோ அழகு. நடிகைகள் இவங்க பக்கத்தில் வரமுடியாது

  • @blackknight4666
    @blackknight4666 2 года назад +13

    Appa yedhum illa..Ana chinna chinna sandhoshangal....ippa ellam iruku analum sandhodham illa 90s to 2000 best days

  • @lalithalalitha6378
    @lalithalalitha6378 2 года назад +3

    I like Uma mam

  • @SRIRAM-bq9qq
    @SRIRAM-bq9qq 2 года назад +29

    90's,90's than...irukengala...iruntha ok👍👍👍👍👍👏

  • @arunkumararunkumar-gn8zm
    @arunkumararunkumar-gn8zm 2 года назад +3

    80's &90's&2k kids ellarukkum uma madam ellarukkum therium....(PEPSI UMA)Sun tv special program&Sun tv devolpming program...

  • @umakookie6971
    @umakookie6971 2 года назад +28

    Hachoo... Pepsi Uma ah marakka mudiyum ah... Semmma sweet ah pesuvanga... ☺ Childhood memories... 😍❤

  • @karthikas8610
    @karthikas8610 2 года назад +613

    Pepsi Uma's usual dialogue.. Keep trying and keep on trying better luck next time too.. This dialogue is unforgettable to me since my schooling 😁😍

  • @raghulraghavendra
    @raghulraghavendra 2 года назад +11

    Tried to call many times from neighbour's landline... 90's ♥️♥️♥️

  • @jaitours8
    @jaitours8 2 года назад +2213

    90's kids வாழ்க்கையெல்லாம் மறக்கவே முடியாத நினைவுகள்...
    All 90's kids attendance plz
    Thank you :2k likes😎🤝🏻

    • @saranyakarthick842
      @saranyakarthick842 2 года назад +12

      Unmaiya thaan pa

    • @ashaf1579
      @ashaf1579 2 года назад +10

      Ama bro athu than life

    • @vishnucreative2779
      @vishnucreative2779 2 года назад +1

      @@saranyakarthick842 Nee 90 kids Ah Pa😇😇

    • @deenadayalan5918
      @deenadayalan5918 2 года назад +6

      ஆனா madam ipo எங்கே இருக்காங்க கொஞ்சம் சொல்லுங்க பிளீஸ்

    • @bala90kumar14
      @bala90kumar14 2 года назад +2

      200th like

  • @neerajaram8198
    @neerajaram8198 2 года назад +4

    Pepsi uma , disciplined , beautiful ,unforgettable lady

  • @arulmozhivarman9507
    @arulmozhivarman9507 2 года назад +681

    அவங்களுக்கு அப்போவே தெரிஞ்சிருக்கும். நம்மள கண்டம் பண்ணத்தான் கூப்புடுறாங்க னு 😂😂

  • @gunasasi7588
    @gunasasi7588 19 дней назад

    மலரும் நினைவுகள் 90 அது ஒரு பொற்காலம் மனசு கஷ்டமாக இருக்கிறது 🙏🙏🙏🙏

  • @thaaganisa4229
    @thaaganisa4229 Год назад +5

    Those who tried to call and talk to her were not 90's kids. They might be 70s and 80s because 90s kids mostly would have been in their preliminary stage

  • @munies.m.n9398
    @munies.m.n9398 2 года назад +3

    Pepsi uma 💖

  • @shrisamayapurathumariamman4475
    @shrisamayapurathumariamman4475 2 года назад +4

    Meendum meendum sirippu ,chinna pappa periya paappa soolam velan metti oli. Ungal choice, sunday evng film. Etc etc

  • @gopinath8932
    @gopinath8932 2 года назад +11

    கொக்கரக்கோ கும்மாங்கோ....🙄🙄🙄🙄 சிட்டி பாபு ஷோ....😁😁😁😁😁👌👌👌👌👌

  • @anjanadevi6543
    @anjanadevi6543 2 года назад +2

    Pepsi uma... my fav thn 90s kids lyf yea vea level dha...bcoz I am 90s kid

  • @sssuperinfo1826
    @sssuperinfo1826 2 года назад +1

    எனக்கு மிகவும் பிடித்தவர். இவர் மாதிரி பேசிக்காட்டுவேன்.

  • @IvanAntonyJohn
    @IvanAntonyJohn 2 года назад +5

    As a whole family (dad, mom, sister and I) we spoke to Pepsi Uma. Most memorable my dad asked 'Karuthula Padal' and Sun Tv played 'echi tha echi tha..'

  • @RAj8-5
    @RAj8-5 2 года назад +4

    சிறுவயதில் இவங்கதான் PT உஷா னு நினைஷிட்டு இருந்தன் 90s kids

  • @Sharon_angel5364
    @Sharon_angel5364 2 года назад +3

    Yes True love you umaaaa madam is great mam♥️🥰🔥🔥🔥🔥🔥🔥🤗🙌

  • @arunbabu8158
    @arunbabu8158 2 года назад +3

    90s kids favorite anchor Pepsi ungal choice uma...🥰❤🥰

  • @kumaravel3619
    @kumaravel3619 Год назад +2

    ஞாபகம் வருது எனக்கு 🎉🎉🎉😊😊

  • @muralikumar610
    @muralikumar610 2 года назад +30

    எனக்குத் தெரிந்து பருத்திவீரன் பிரியாமணி இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியது எனக்கு ஞாபகம் உள்ளது.2008

    • @anthonyr1508
      @anthonyr1508 2 года назад +1

      எனக்கு சூர்யா சார் கலந்து கொண்டு பேசிய ஞாபகம் இருக்கு. அவர் கிட்ட உங்களுக்கு பிடித்த பாடல் எது என்று கேட்டப்ப ராஜா மகள் ரோஜா மலர் அந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்னு சொன்னார். அந்த பாட்டை அவருக்காக play பண்ணாங்க.

  • @vinothsuji4417
    @vinothsuji4417 2 года назад +179

    90's fav anchor ♥️🥰

  • @indianlad23
    @indianlad23 2 года назад +37

    நடிக்க வந்திருந்தால் இவர் நயன்தாராவுக்கு மேல் ஒரு 10 - தாராவாக மாறியிருப்பார்.

  • @karthired3237
    @karthired3237 2 года назад

    ஆமா தம்பி நீ சொல்லுவது உண்மை. மறக்க முடியாத நினைவுகள்.

  • @user-hs5ot7rq9h
    @user-hs5ot7rq9h 2 года назад +5

    Indha show arambikkabogum bodhu engirundhalum vandhu TV munnadi vukkarthuduvom😉😉😉😉

  • @jotha832
    @jotha832 2 года назад +1

    இவங்க தான் அவங்களா, காமெடில இவங்க பேரு வரும்போது யாரு இதுன்னு யோசிச்சிருக்கேன், இன்னைக்கு தான் பார்த்திருக்கிறேன் 🤗

  • @Sarathy_92
    @Sarathy_92 2 года назад +4

    இவர்கள் இடத்த நிரப்ப எவரும் கிடையாது gold memories

  • @sureshsampath9564
    @sureshsampath9564 5 месяцев назад +2

    நானும் தான். பணம் செலவானதுதான் மிச்சம் Pepsi Umaக் கூட பேச முடியல.😊

  • @preetha2410
    @preetha2410 2 года назад +25

    8:30 ku Thursday we are waiting for Pepsi உங்கள் choice

  • @praveenkumar-tj9zi
    @praveenkumar-tj9zi 2 года назад

    90's kids is best generation...we proud of you

  • @arunkumar-oi5ec
    @arunkumar-oi5ec 2 года назад

    80's kidskku தான்யா favorite

  • @vinovijay9705
    @vinovijay9705 2 года назад +2

    90s kids crush Pepsi UMA🎉💯❣️🥰

  • @SARVANAN528
    @SARVANAN528 2 года назад +2

    இந்த மாதிரி ஒரு ஆங்கர் இன்று அரிது. இவங்க ஒரு தாய்

  • @ShivaKumar-n6s6o
    @ShivaKumar-n6s6o 5 месяцев назад +1

    எங்களை பொறுத்த வரையில் அழகு தேவதை பெப்சி உமா மட்டும் தான்.

  • @shivu6608
    @shivu6608 2 года назад +1

    Pepsi uma akka neenga dhaana konja naal munnaadidha Ungala first time paatha

  • @IshurjHealthbenefitsnetwork
    @IshurjHealthbenefitsnetwork 2 года назад +1

    Pepsi uma mam 😍😍🥰🥰 90s kid favorite person

  • @kumarkaundarkumarkaundar6601
    @kumarkaundarkumarkaundar6601 2 года назад +1

    பெப்சி உமா miss you 😉😉😉😉

  • @Lathamurugavel1116
    @Lathamurugavel1116 2 года назад +57

    Fanta இளமை புதுமை சொர்ணமால்யா fans who

  • @deenadayalan5918
    @deenadayalan5918 2 года назад

    Madam neenga எங்கே irukenga. உங்களை நாங்க ரொம்ப மிஸ் பணிரோம் மறுபடியும் உங்க program பார்க்க ஆசையா இருக்கு. Please மீண்டும் வாங்க. இன்னைக்கும் நான் உங்க fan.. உங்களை போல ஒரு அன்பான அழகான ancor இதுவரைக்கும் வரல உமா.. pls உங்களை ஒரு தடவையாவது நான் பார்க்கணும். ... W r u uma...

  • @badgamer90sarun31
    @badgamer90sarun31 2 года назад +1

    நேபாகம் வருதே...... Iam 90s

  • @ManiMani-uq6yb
    @ManiMani-uq6yb 2 года назад +38

    அவ்ளோ வெறி மாப்பிள்ளைக்கு (ரஜினி)😂😂😂😂😂😂😂

  • @udayan9370
    @udayan9370 2 месяца назад +1

    90.ல பெப்ஸி உமா.. பேர் சொல்லாத ஆளுங்களே கிடையாது
    அவ்வளவு பேமஸ் அவங்க🎉🎉🎉🎉🎉

  • @sreejithr6905
    @sreejithr6905 2 года назад +34

    I'm 90s kid 😊 sweet memories 😍

  • @dineshs2666
    @dineshs2666 2 года назад +1

    Hema from villupuram 💕 super uma💓miss panren ma 👌

  • @praveensp5763
    @praveensp5763 Год назад +1

    மிகவும் அருமை 🥇🥇🥇🥇🥇

  • @jeniferg3046
    @jeniferg3046 2 года назад +13

    Memorable moments 😍😍😍 only 90 s kids ❤️

  • @thahirasalman5569
    @thahirasalman5569 2 года назад +195

    Pepsi uma shows childhood memories

    • @007pgv3
      @007pgv3 2 года назад +1

      Naa porakave Illa apidina ennane therla😂

  • @ajithkumar9439
    @ajithkumar9439 2 года назад +1

    Idhulam Early 90's ku than. Naalam 1997 pepsi uma na yaarnu Thithikudhe padam paathu dhan theriyum

  • @isaiaravind
    @isaiaravind 2 года назад +2

    90s kids enga da pepsi uma ku call pannom ellam 90s uncles and 80s kids than phone pannirpanga .....🤣🤣🤣

  • @thanzeel05
    @thanzeel05 2 года назад +3

    Marakka Mudiyaum ma.... Antha naatkal! Pepsi Umma Mam ❤️

  • @georgemichael6188
    @georgemichael6188 Год назад +1

    உமா மகேஸ்வரி அருமையான பெண் 👑

  • @adshaya2183
    @adshaya2183 2 года назад +1

    Unakkum pidikkumaaaa enakkum pidikkum😁😁😁

  • @sibichakaravarthi7752
    @sibichakaravarthi7752 2 года назад +5

    Golden 90s and 90s kids and 90s fav anchor ❤❤❤❤💯💯💯

  • @varshinisriofficial
    @varshinisriofficial 2 года назад +6

    Ithu ellatha vidavum sun tv nu pottu athuku oru bgm poduvanga athutha romba pudikkum enakku😍🤭

  • @shanthurusha4703
    @shanthurusha4703 2 года назад

    Supper star avaroda pesi kudikka
    Kuppuddduruppaarappaaaaaaa

  • @arcotkid2767
    @arcotkid2767 2 года назад

    ஐயோ என் தேவதை செல்லம் வெல்லம் குட்டி கண்ணு பட்டு 😘😘😘😘😘😘😘😘

  • @ezhilarasannatarajan2483
    @ezhilarasannatarajan2483 2 года назад +1

    90ஸ் கிட்ஸ்னா 90ஸ்ல பிறந்தவர்களா 90 ல வளந்தவர்களா 90களில் பிறந்தவர்கள் இந்த நிகழ்ச்சியை பார்த்திருக்க மாட்டார்கள்

    • @momofagirlkid
      @momofagirlkid 4 месяца назад

      93 born here... I hv seen this show... 😊

    • @JAYAKUMAR-f5p
      @JAYAKUMAR-f5p Месяц назад

      80களில் பிறந்து 90களில் வளர்ந்தவர்கள் 90ஸ் KIDS

  • @divyadivi5777
    @divyadivi5777 2 года назад

    pepsi uma mam 90 kids memories marakava mudiyathu

  • @GovindRaj-mw6ud
    @GovindRaj-mw6ud 2 года назад +1

    Wow Pepsi uma MDM 👍👍👍👍👍🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹

  • @mohamedabubackersiddiq5172
    @mohamedabubackersiddiq5172 Год назад

    இவங்கள நான் முதன் முதலில் டீவியில் பார்த்தது
    10 வயதில்

  • @iswaryavenkat6177
    @iswaryavenkat6177 26 дней назад

    Ya i like her so much, sweet childhood memories

  • @sivakumarbala2413
    @sivakumarbala2413 2 года назад +3

    Rahul dravid in Pepsi uma episode after century in chennai .that interview was super .

    • @munishborntohelp
      @munishborntohelp 2 года назад

      I remember, India lost that. Saeed anwar hit highest score.

  • @THALAPATHY-VARAHI
    @THALAPATHY-VARAHI 2 года назад +8

    நல்ல முடிவு.. சினிமா வேண்டாம் பெண்களுக்கு.
    தீனா படத்தில் அஜீத் பெப்சி உமா கிட்ட போன்ல,பேசுற மாதிரி ஓரு சீன் வரும் ❤️

    • @TonyStark77771
      @TonyStark77771 Год назад

      எதற்கு சினிமா பெண்களுக்கு வேண்டாம் என்கிறீர்கள்? ஆண்கள் சினிமாவை விட்டு போனாலும் பெண்கள் பாதுகாப்பாக இருக்கலாம். சினிமா வேண்டாம் ஆண்களுக்கு.

  • @arunjapan
    @arunjapan 2 года назад +30

    Very well disciplined 🙏

  • @anithavenkatesh8690
    @anithavenkatesh8690 2 года назад

    Pepsi ungal choice program marakave mudiyathu childhood memories 😍

  • @VijayKumar01234
    @VijayKumar01234 2 года назад +11

    முத்துவுக்கு குத்தத்தான் கூப்பிட்டுஇருப்பான்... 😂

  • @Onlinesettai
    @Onlinesettai 2 года назад +1

    எனக்கு பிடிச்ச vj ஹேமா சின்ஹா அண்ட் ஆனந்த கண்ணன்

  • @omarelimarath
    @omarelimarath 2 года назад

    Pepsi uma va epidi le marakka mudiyum... na ellam veritanamaana fan ya

  • @vinodhvinu1
    @vinodhvinu1 Год назад

    Being 90's kid I know how popular this show was, will always be memories

  • @silambarasan9055
    @silambarasan9055 2 года назад +1

    நானும் 90s kid தான் ஆனா நான் அதிகமாக பார்த்தது பொதிகை சேனல் தான்😂

  • @kanchanamalasekar7469
    @kanchanamalasekar7469 Год назад

    நாங்களும் தான்👍🙏

  • @aaryanprince1660
    @aaryanprince1660 2 года назад

    I'm also big fan of Pepsi uma

  • @umadevi3419
    @umadevi3419 2 года назад

    My fevarete Pepsi uma

  • @lasalilly1655
    @lasalilly1655 2 года назад +1

    Pepsi uma mam i like u so much nallarukingala

  • @rose-pj7pc
    @rose-pj7pc 2 года назад

    மறக்க முடியுமா பெப்சி உமாவே

  • @nishubegum2409
    @nishubegum2409 2 года назад

    My favourite Pepsi UMA

  • @isssssi1256
    @isssssi1256 2 года назад +2

    Andha sotta thalaya yedhuku kuptu iruppanu oorke theriyu 😂😂😂

  • @thenmozhisamayal3445
    @thenmozhisamayal3445 2 года назад

    Pepsi uma therumbayum paarthathilsanthosham🥰😍😍😍🙏

  • @GopalGopal-my1mm
    @GopalGopal-my1mm Месяц назад

    நானும் தான் 🎉🎉🎉🎉🎉

  • @ommuruga786
    @ommuruga786 2 года назад +3

    என்னை ரஜினி கூப்பிட்டார் சச்சின் டெண்டுல்கர் கூப்பிட்டார் சாருக்கான் கூப்பிட்டார் எதுக்கு 😀😀😀😀

  • @pandieswari2390
    @pandieswari2390 2 года назад +2

    Yes bro ture dhan pa 😍😍

  • @velubalu2643
    @velubalu2643 2 года назад

    I like Uma

  • @Tamilstatusvideo724
    @Tamilstatusvideo724 2 года назад

    90s kids fav show Pepsi uma

  • @saju20saju76
    @saju20saju76 2 года назад

    Pepsi uma enum romba alzga irukaga paa

  • @NNNAM435
    @NNNAM435 2 года назад +2

    Kanndippa naa try panna Thalaivar song kettu

  • @Ram-wt2jm
    @Ram-wt2jm 2 года назад

    Pepsi Uma😍😘

  • @subisabari4868
    @subisabari4868 2 года назад

    Na unm oru aalu bro sooooo sweet Uma 😀😀🙂🙂😃😃😁😁😁😘😘❤️❤️