விபத்தில் சிக்கி பலியான யூடியூப்பர் RahulTiky ஹெல்மெட் குறித்து குழப்பம்! தம்பி சொன்ன அதிர்ச்சிதகவல்

Поделиться
HTML-код
  • Опубликовано: 28 янв 2025

Комментарии • 178

  • @Athlet112
    @Athlet112 12 дней назад +117

    இனிமேல் என்ன குழப்பம் அவ்வளவு தான் முடுஞ்சு போச்சு போன உசுரு திரும்ப வரவா போகிறது அந்த குடும்பத்தினர் தன்னம்பிக்கையுடன் பயனிக்க வேண்டும் என்று இறைவனை வேண்டிக்கொள்வோம்❤❤❤

    • @Irumbusangli
      @Irumbusangli 11 дней назад

      இப்படி எல்லாரும் விட்டுவிட்டால்.. நியூஸ் கம்பனி வைத்திருப்பவன் எப்படி views வாங்குவது.. அவன் எப்படி கள்ளா கட்டுவது..

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 12 дней назад +381

    ராகுல் ..... முடிவு பெறாத ஒரு கலகலப்பான நாவல் ❤❤😭😭😭

    • @பைபாஸ்ரைடர்420
      @பைபாஸ்ரைடர்420 12 дней назад +7

      Yetheee

    • @RameshBakthavachalu
      @RameshBakthavachalu 12 дней назад +1

      அதான் முடிந்து விட்டதே

    • @RameshBakthavachalu
      @RameshBakthavachalu 12 дней назад +6

      திமிரா வன்டி ஓட்டினால் நாவல் இல்லை லைப்ரரி கூட கானாமல் போகும் டா

    • @Kafil-ahamed
      @Kafil-ahamed 12 дней назад +4

      ​@@RameshBakthavachalu dei avaru thimira lam vandi oatala avaru helmet ⛑️ potu dhan ponaru helmet podalanu solluradhu oru poi modhala news ah poi Olunga paaru ivanunga poi solluranga adha nambitu vandhuta

    • @sumeshs8239
      @sumeshs8239 12 дней назад +1

      நல்ல செய்தி... ஜீசஸ் வரார்

  • @Pattuma-146
    @Pattuma-146 12 дней назад +164

    💔அடுத்த நிமிஷம் நிச்சயம் இல்லாத வாழ்க்கை 😢

    • @sumeshs8239
      @sumeshs8239 12 дней назад +3

      நல்ல வேலை எந்த தெரு மாட்டுக்கும் அடிப்படலை

  • @misalsivalingam
    @misalsivalingam 10 дней назад +3

    இந்த உயிரிழப்பில் எந்த தவறும் இல்லை அவர் வாழ்வை அவரே முடித்துக் கொண்டார் குழப்பத்திற்கோ பேசும் பொருள் ஆவதற்கோ எந்த அவசியமும் இல்லை

  • @kosavanpettai3609
    @kosavanpettai3609 12 дней назад +62

    Caution ⚠️ : தமிழ்நாட்டில் Speed Limit 60km மேல போக கூடாது ! மீறி சென்றால் வழக்கு பதிவு செய்ய வேண்டும் !

    • @pravinyogeshpravin9374
      @pravinyogeshpravin9374 12 дней назад +6

      Bypass la போறது கழுத்துக்கு மேல் கத்தி தொங்குற மாதிரி இருக்கு

    • @milletsorterathisekar5111
      @milletsorterathisekar5111 10 дней назад

      40kmph speed me road worst

    • @Prineekayal
      @Prineekayal 6 дней назад

      Wait.

  • @gunasundarisundari5004
    @gunasundarisundari5004 12 дней назад +27

    உனது ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.

  • @manivannan1534
    @manivannan1534 12 дней назад +61

    சாலையில் விபத்துகள் நிகழ்வதில்லை, ஏற்படுத்தப்படுகிறது,
    ஏதோ சிந்தனையில் செல்லாதீர்கள்... பிறகு உங்கள் சிந்தனையிலே உங்கள் உறவுகள் வாழ நேரிடலாம்..😢😢😢

  • @Iamgayu_kannan
    @Iamgayu_kannan 12 дней назад +18

    என்னோட ஹஸ்பண்டுக்கு 4 மாசத்துக்கு முன்னால ஆக்சிடென்ட் ஆனது ஆட்டோ இடிச்சு கீழ விழுந்து ஆனா ஹெல்மெட் போட போய் பெரிய பிரச்சினை இல்லை அதுக்கே ரெண்டு மாசம் வீட்ல ரெஸ்ட் எடுத்தாங்க ஹெல்மெட்டில் நல்ல அடிபட்டு இருக்கு ஹெல்மெட் போடாம போயிருந்தா தலையில் அடிபட்டு இருக்கும் தயவுசெஞ்சு ஹெல்மெட் எல்லாரும் போட்டுட்டு வண்டி ஓட்டுங்க

    • @rajapriya2041
      @rajapriya2041 12 дней назад +1

      Same ennoda husband accident aachu one month ku munnadi helmet pottadhala thalaila adi eduvum padala kadavul kaapathunaru paathu bike drive pannunga helmet potu Ponga friends

  • @Sarangapanihdphotography
    @Sarangapanihdphotography 12 дней назад +92

    மிதவேகம் மிக நன்று. தலைக்கவசம் உயிர் கவசம்

    • @ITUzhiyar
      @ITUzhiyar 12 дней назад +2

      Avaru potruntharam bro😔

    • @sathish2901
      @sathish2901 12 дней назад

      ​@@ITUzhiyarrhomba vegama otravanga sethu tholayatum

  • @tamilrekkai
    @tamilrekkai 12 дней назад +29

    ஊருக்கு உபதேசம்.... தனக்கு என்று நினைத்து கொஞ்சம் வேக கட்டுப்பாட்டுடன் சென்றிருந்தால் பொங்கல் கொண்டாடி இருக்கலாம்..... இப்போதும் உன் வீடியோக்கள் உலா வந்து கொண்டு இருக்கிறது.... நாங்க இப்போ பார்த்து எப்படி வாய் விட்டு சிரிக்க முடியும்......விதி யாரை விட்டது 😭😱 😱😱😱😭😭😭😭😭😭😭

  • @Ravi34517
    @Ravi34517 12 дней назад +172

    நானும் ஈரோடு தான் அந்தத் தம்பியை நிறைய தடவை பார்த்து இருக்கேன் ஒருமுறை கூட அவர் வண்டியின் மெதுவாக செல்ல மாட்டார் ஈரோடு டவுன் பஸ் ஸ்டாண்ட் அருகில் கூட அவ்வளவு நெருசலிலும் அவர் சாகச வீரத்தை பெரிய பைக்ரேசர் போல காண்பிப்பார் அப்பவே எங்களுக்கு தெரியும் இந்த முடிவு கூடிய சீக்கிரம் வரும் என்று என்றும் ஊர் வாயில் விழக்கூடாது

    • @SubbuRaj24-eo1cr
      @SubbuRaj24-eo1cr 12 дней назад +17

      அந்த பையனுக்கு அதிவேகத்தின் பரிசு மரணம் 🤣🤣🤣🤣

    • @PrakashPk-ch5tn
      @PrakashPk-ch5tn 12 дней назад +1

      😭😭😭😭😭😭

    • @jeyasudhasundararajan6248
      @jeyasudhasundararajan6248 12 дней назад +1

      Unmai than bro

    • @stelladitz
      @stelladitz 12 дней назад +3

      Unmadha bro indha mari evlo news vandhalum yaarume kekkamatranga😢😢 bike speed enaikkume danger dha

    • @lifeisshort6091
      @lifeisshort6091 12 дней назад +5

      உங்க வாய்க்குள்ள போட்டுகிட்டது ல நீங்களும் ஒருத்தன் தானே

  • @ChandraMohanP-u9q
    @ChandraMohanP-u9q 12 дней назад +80

    ராகுலின், ரகுவரன் வேசம்... நடன குஞ்சு பதிவுகளை மறக்கமுடியாது ❤❤😭😭😭

    • @ShaliniShalu-sz3rs
      @ShaliniShalu-sz3rs 12 дней назад +3

      S Raguvaran character Apdiye pesi iruppar

    • @nazeemgani505
      @nazeemgani505 12 дней назад +2

      yes இப்பதான் பாா்த்தேன் ரகுவரன்மாதிாியே இருந்தாா் பாவம்😢​@@ShaliniShalu-sz3rs

  • @vijayaraghavansrinivasan5178
    @vijayaraghavansrinivasan5178 12 дней назад +58

    200cc bike, above 50km speed, Indian roads, people mindset 😢

    • @VARUNKUMAR-sj6jg
      @VARUNKUMAR-sj6jg 11 дней назад

      Highways la 50 Kmph laam romba slow....City kulla otunaa thappu but highways la otunaa prechana illa
      80s to 100 Kmph kitta oturadhu thaan risky

  • @godbless2858
    @godbless2858 12 дней назад +13

    அவன் மட்டும் பைக் ல 60-80 km ஸ்பீட் ல போயிருந்தா லேசா கை கால் ல ரோடு உரசி இருந்திருக்கும் ointment போட்டு சரியாகி இருந்திருக்கும்

  • @Saran-007-t4z
    @Saran-007-t4z 12 дней назад +3

    முதலில் ஒரு விஷயம் புரிஞ்சுக்கனும் வாகனம் என்பது ஒரிடத்தில் இருந்து இன்னொரு இடத்திற்கு பயணம் செய்ய மட்டுமே..
    விபத்து ஏற்பட்டு வண்டி பழுதானால் வாங்கி விடலாம் ஆனால் உயிர் என்பது இரும்பு அல்ல

  • @Menaka-s5d
    @Menaka-s5d 12 дней назад +15

    Romba kastama eruku brother... Rip😢

  • @sudhanachiyar4976
    @sudhanachiyar4976 12 дней назад +59

    Rip.. தம்பி ராகுல் 😭தனியார் சொகுசு பேருந்தும் மிக அதிக வேகத்தில் சென்று கொண்டிருக்கிறது எல்லா மாவட்டங்களிலுமே பக்கத்தில் பைக் செல்பவர்கள் அதன் வேகத்தால் தடுமாறி தனது கட்டுப்பாட்டை இழந்து கீழே விழுந்தும் மரணம் ஏற்படுகிறது அதையும் கவனிக்கவும் 😡

    • @Dharshana_ammu
      @Dharshana_ammu 12 дней назад +3

      Etha namma sonna namma kettavanga avungala nallavanga thappu yenga erugunu pakkama estathugu pesuvange nasama poguthu naduuu... 🤧

  • @anandbabuelumalai8207
    @anandbabuelumalai8207 12 дней назад +29

    Indian roads are not good for fast bikers as they don't use helmet 😢

  • @josephmanuse
    @josephmanuse 12 дней назад +3

    Unmai. Eannanu .theriya
    Maattenguthu... Helmet
    Poottu
    Urilanthal...makkal
    Helmet poodamattanganu😢
    Ippadi..solrangala
    Police...thelivaana
    Vilakkam..thevai😢😢😢

  • @G.RAVICHANDAR
    @G.RAVICHANDAR 12 дней назад +2

    தயவுசெய்து இனிமேல் யாரும் வேகமாக செல்லாதீர்கள். வேகமாக செல்லலாம் என்ற எண்ணம் வந்தால் ஒரு நிமிடம் உங்கள் குடும்பத்தை நினைத்து கொள்ளுங்கள். இறுதி நேரத்தில் தாமதமாகி விடும் என செல்லாமல் சற்று முன்னதாக செல்லுங்கள். இவரின் மரணமே இறுதியாக இருக்கட்டும் . 😭😭😭😭

  • @ReshmaReshma-s3d
    @ReshmaReshma-s3d 12 дней назад +1

    அல்லாஹ் காப்பாற்ற 🙇‍♀️💐💐💐🙇‍♀️🙇‍♀️

  • @basheerbalkishbasheerbalki830
    @basheerbalkishbasheerbalki830 12 дней назад +10

    😢😢😢paavam antha pen romba kastama iruku😢😢

  • @gurulingam3979
    @gurulingam3979 12 дней назад +22

    தம்பி நிதானம் இருந்தால் வாழ்க்கையில் ஜெயித்து விடலாம் வேகம் ஒருபோதும் விவேகம் ஆகாது

    • @RameshBakthavachalu
      @RameshBakthavachalu 12 дней назад

      @@gurulingam3979 அவன் செத்து போய்டான் பிறகு யாருக்கு இந்த அறிவுரை

    • @RRS20231
      @RRS20231 12 дней назад

      Sari swami😢

  • @bala_deiva
    @bala_deiva 12 дней назад +17

    ஏன் ‌டா வேகமா போன இப்போ போங்கடா 😢😢

  • @dhanalakshimi5864
    @dhanalakshimi5864 12 дней назад +19

    கணவனையும் இழந்து தற்போது பையனையும் இழந்த தாய்க்கு எப்படி ஆறுதல் சொல்லது ஆழ்ந்த இரங்கல் தம்பி

  • @KumarKumar-xt4kj
    @KumarKumar-xt4kj 12 дней назад +5

    பாவம் 😢நல்ல நகைச்சுவை you Tuber😢😢 😢😢😢

  • @gracyrani3886
    @gracyrani3886 12 дней назад +10

    ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் 😢

  • @givendata13DMK
    @givendata13DMK 11 дней назад

    ✅️ All is Well ... Awareness video ❤

  • @BalaramanA-jb7vw
    @BalaramanA-jb7vw 12 дней назад +17

    இதுக்கு பேரு தான் விதி எல்லாம் இருந்தும் அதை அனுபவிக்க ஆயுள் இல்லை

  • @MPA_DMK
    @MPA_DMK 12 дней назад +24

    Heartbreaking News🖤💔😢 Rest in peace Bro We miss you lot இச்செய்திபொய்யாக இருக்ககூடாதா ..? 🙄😢😢💔💔💔💔💔🖤 என் மனம் நம்ப (அ) ஏற்க மறுக்கிறது💔💔🖤

  • @Jesusson114Pavison
    @Jesusson114Pavison 12 дней назад

    Ennaku romba pudikum bro

  • @panneerads4983
    @panneerads4983 12 дней назад +2

    Super good

  • @MeenuMeenakshiMeenu
    @MeenuMeenakshiMeenu 12 дней назад +14

    I like him Lakshmi amma imitation

  • @v0494
    @v0494 12 дней назад +8

    27 ah age 😮😢

  • @Kafil-ahamed
    @Kafil-ahamed 12 дней назад +5

    நீங்கள் இப்போ எங்களுடன் இல்லை என்றாலும் நீங்கள் போகும் போதே எங்கள் அனைவர் மனதிலும் இடம் பிடித்து கொண்டு சென்றீர்கள்😢

  • @Traveller-f9c
    @Traveller-f9c 12 дней назад +4

    Instagram la antha bike perusu intha bike perusu appadinnu solli road race kku vannu solluragalaa avangala pidichu jail la podugaa sirr please tamil nadu police

  • @basheerbalkishbasheerbalki830
    @basheerbalkishbasheerbalki830 12 дней назад

    Romba kastama irukku 😢😢😢

  • @Girijasubrmani
    @Girijasubrmani 12 дней назад +2

    தலையெழுத்து யாராலும் மாற்ற முடியாது 😭😭😭😭😭😭😭

  • @Suseela-w7m
    @Suseela-w7m 12 дней назад +1

    Iyaa saami nee irantha maadhiriye engaluku theriyalappaa 😫😩😫😩😫😩😭😭😭😭😭

  • @NaliniGuru-ty5yr
    @NaliniGuru-ty5yr 12 дней назад +1

    இவரோட ரீல்ஸ் பாத்துருக்கேன் ரொம்ப நல்லா இருக்கும்... பாவம் கடவுள் அதுக்குள்ள கூப்பிட்டுக்கிட்டாரு

  • @bharathi2507
    @bharathi2507 12 дней назад

    Miss you thambi😭😭😭😭😭😭😭😭

  • @AshokV-t4v
    @AshokV-t4v 12 дней назад +1

    Bike 60km/hr
    Car 80km/hr
    Safe to Drive

  • @sakthivel.p4364
    @sakthivel.p4364 12 дней назад

    அனைவரும் தலைக்கவசம் அனிய வேண்டும்.

  • @mathanravanan9971
    @mathanravanan9971 12 дней назад +17

    வண்டியையும் மொபைலையும் அளவாக பயன்படுத்தி இருக்கலாம்

    • @NS-687
      @NS-687 12 дней назад

      Good Advice 👍

  • @shrinila7221
    @shrinila7221 12 дней назад +3

    Miss u broooo😢

  • @kirthikashortsandvlogs
    @kirthikashortsandvlogs 12 дней назад

    🙏🙏🙏🙏🙏life is short

  • @koothadi978
    @koothadi978 12 дней назад

    வேதனை

  • @yummycookaj
    @yummycookaj 12 дней назад +3

    உன் காமெடி மூலம்🫵🏼நீ வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறாய் தம்பி🏴🌹🙏🏻

  • @MEMEStime0
    @MEMEStime0 12 дней назад

    Slow ah ponaley veedu vanthu serurathu kashtama iruku.ean ivlo vegam😢rahul rip

  • @mandodari4037
    @mandodari4037 12 дней назад +18

    எல்லோரையும் சிரிக்க வைத்து இப்போது எங்களை இப்படி அழ வச்சுட்டையேடா தம்பி 😭💔😭😭😭😭😭💔💔💔💔

    • @sumeshs8239
      @sumeshs8239 12 дней назад +1

      நல்ல வேலை பைக் எந்த மாட்டேயும் இடிக்கல

  • @TN-60msk
    @TN-60msk 12 дней назад

    நிரந்தரமற்ற வாழ்க்கை. எத்தனை இன்சூரன்ஸ் எடுத்தாலும் உயிரை கிளைம் செய்யமுடியாது. அதிவேக பைக் பயணங்களை மேற்கொள்ளும் வகையில் நமது நாட்டின் சாலைகள் தரம் உயர்த்தப்படவில்லை. தயவுசெய்து பாதுகாப்பான வேகத்தில் மட்டுமே வண்டி ஓட்டுங்கள். 😢😢😢

  • @arunkumar-x3d9s
    @arunkumar-x3d9s 12 дней назад

    Miss you da Thambiiii😢😢😢.....

  • @indrajithajith3546
    @indrajithajith3546 12 дней назад

    வேகமா யார் ஊம்ப பேனா,மிக வேகமாக செல்லக்கூடியவர்களுக்கு இது நல்ல உதாரணம் 😢

  • @hoomangilly4377
    @hoomangilly4377 12 дней назад +2

    ஒரு நாள் போல மற்றொரு நாள் இருக்காது

  • @ShasmithaShasmi-uh8yk
    @ShasmithaShasmi-uh8yk 12 дней назад

    Ean anna 😭😭😭😭😭kastema irukuda

  • @Stanleysahayam
    @Stanleysahayam 11 дней назад

    Roads are not a race track..

  • @suganbharathi4908
    @suganbharathi4908 12 дней назад

    RIP man.

  • @Manikandan-fp9hn
    @Manikandan-fp9hn 12 дней назад

    RIP 😢

  • @praveenagunasekar2410
    @praveenagunasekar2410 12 дней назад +3

    அதுக்கு தா பெரியவர்கள் 10 மணிகளேம் வெளில போகதிங்க நு solraga.... சீக்கிரம் வாங்கனு சொல்றது

  • @rajasrirs9507
    @rajasrirs9507 12 дней назад +1

    சில வார்த்தைகள் பலித்து விடும். அதனால் தான் நல்ல வார்த்தைகள் பேச வேண்டும்

  • @GiriGiri-eo7oq
    @GiriGiri-eo7oq 12 дней назад +1

    Rahul RIp 😭😭😭😭😭

  • @மௌனம்
    @மௌனம் 12 дней назад +3

    போக்குவரத்து விதிகளை மதிக்க வேண்டும் மதிக்காமல் சென்றதன் விளைவு மரணம்
    இதில் வருத்தப்பட ஒன்றுமில்லை
    பரிதாபமாக உள்ளது அவ்வளவே

  • @vinishroy403
    @vinishroy403 12 дней назад +2

    தலைகவசம் போட்ருந்தார்...👍. போலீஸ் இன்னும் வசூல் செய்ய buildup

  • @sankarnarayan8752
    @sankarnarayan8752 12 дней назад

    சாலையில் விபத்துகள் நிகழ்வதில்லை..
    சில பல சிந்தனைகளாலயே நிகழ்கின்றது...

  • @shankarchithra3570
    @shankarchithra3570 12 дней назад +9

    வேகமாக சென்று சீக்கிரம் சேர்ந்து விட்டான்

  • @winterbaby6829
    @winterbaby6829 11 дней назад

    Helmet podunga please

  • @Na_Onnu_Sollava
    @Na_Onnu_Sollava 12 дней назад +1

    Rip bro😭

  • @Mayyahh-td
    @Mayyahh-td 11 дней назад

  • @LaxmanTVK
    @LaxmanTVK 12 дней назад

    சுபம்

  • @ks_food_vlog
    @ks_food_vlog 12 дней назад +1

    Miss you mama

  • @harigowri-u9o
    @harigowri-u9o 12 дней назад

    😭😭😭😭😭Rest in peace

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 12 дней назад

    Pavam.

  • @travel_and_pets
    @travel_and_pets 12 дней назад

    😢😢😢😢😢😢

  • @princlynprince3620
    @princlynprince3620 12 дней назад +3

    😢😢😢😢😢 விதி வலியது

  • @PriyaPriya-vv3zz
    @PriyaPriya-vv3zz 12 дней назад +1

    Mizz u broww 😫🥺

  • @Nanvallavan676
    @Nanvallavan676 12 дней назад +12

    கண் திருஷ்டி😢

  • @agenttom960
    @agenttom960 12 дней назад

    Helmate ல் சந்தேகம்

  • @ansifashions0809
    @ansifashions0809 12 дней назад +1

    Ungal uyaram uyarum pothu sigaram thodama poivitirgale so sas😢

  • @Hema--123--RV
    @Hema--123--RV 12 дней назад +1

    😢

  • @VijaiSukanya
    @VijaiSukanya 12 дней назад

    😭😭😭

  • @ShaliniShalu-sz3rs
    @ShaliniShalu-sz3rs 12 дней назад

    We Miss You Bro 😭😭😭😭😭😭
    RIP Bro 😭😭😭😭😭🙏🙏🙏

  • @jesusRA367
    @jesusRA367 12 дней назад

    😢😢😢

  • @SaravanakumarS-ti3ng
    @SaravanakumarS-ti3ng 12 дней назад

    Yendaa Speed ah Poringa.. Simple

  • @sathyams8727
    @sathyams8727 12 дней назад +1

    Miss you 💔

  • @N2NCars
    @N2NCars 12 дней назад

    RIP bro …

  • @GPriynga
    @GPriynga 12 дней назад

    😭😭😭😭😭

  • @krishnakumar21aug93
    @krishnakumar21aug93 11 дней назад

    அதிவேகம் ஆபத்து

  • @akashra400
    @akashra400 12 дней назад

    Rest in peace 🙏🏽

  • @krishnasmusicworld2116
    @krishnasmusicworld2116 12 дней назад

    😢

  • @vinothcb1
    @vinothcb1 12 дней назад

    RIP bro we missed u , really i admire ur videos

  • @snehalakshmijothiramalinga8567
    @snehalakshmijothiramalinga8567 12 дней назад

    RIP😢

  • @Raji-u1b
    @Raji-u1b 12 дней назад

    😮😮😮😮😢😢😢😢😢

  • @manikandanm2197
    @manikandanm2197 12 дней назад

    😢😢😢😢

  • @rajalakshmikarthikeyan1242
    @rajalakshmikarthikeyan1242 12 дней назад

    90% people police kaga mattum helmet podugirargal. Athu uyir kakkum kavasam endru theriya vendum.

  • @raijr4866
    @raijr4866 12 дней назад

    💔

  • @usharengarajan3288
    @usharengarajan3288 12 дней назад

    Importance of helmet. The back seat passenger need to wear it too.

  • @manjujo8508
    @manjujo8508 12 дней назад

    😭😭

  • @akashv1505
    @akashv1505 12 дней назад

    He went for interview at Galata don't spread fake news at media

  • @BossAmmu
    @BossAmmu 12 дней назад

    😭😭😭😭😭😭😭

  • @DevaDeva-kl7ds
    @DevaDeva-kl7ds 12 дней назад +1

    Rip