Комментарии •

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 Год назад +6

    இசைஞானி இயக்குனர் இமயம் இருவரும் தமிழுக்கு தமிழ் திரைப்பட உலகுக்கு பெருமையை சேர்த்த பொக்கிஷங்கள் 🙏🙏

  • @jaganjagan7382
    @jaganjagan7382 Год назад +15

    படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்

  • @JeralinJasco
    @JeralinJasco Год назад +1

    Manoj.k.bharathiraja Anna you are lucky person your film success I pray 🙏 God bless anna

  • @padmapriyapriya6037
    @padmapriyapriya6037 Год назад +1

    என் இனிய தமிழ் மக்களே

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Год назад +6

    நீங்கள் தமிழகத்தில் பிறந்தது தமிழகத்திற்கு பெருமை இயக்குனர் பாரதிராஜா அவர்களே

  • @typicaltamilan4578
    @typicaltamilan4578 10 месяцев назад

    Anchor semma❤️❤️❤️

  • @youtu547
    @youtu547 Год назад

    ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க வளமுடன்💐💐💐

  • @protamilgaming2707
    @protamilgaming2707 Год назад +1

    Iya 🙏🙏🙏🙏🙏🙏

  • @srinivasanvenkatesan1223
    @srinivasanvenkatesan1223 Год назад +1

    Wish you all the best Mr. Manoj. Our respects to our director Mr. Bharathiraja .

  • @k.sivarajk.sivaraj6309
    @k.sivarajk.sivaraj6309 Год назад +9

    என் மண்ணின் மிக சிறந்த பொக்கிசியம் ஐயா வாழ்த்தி வணங்கும் தாய் தமிழ் உறவுகள்

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Год назад +17

    பாரதிராஜா இளையராஜா இல்லை என்றால் தமிழ் திரையுலகில் எந்த நடிகரும் புகழ் பெற்று இருக்கமுடியாது

    • @abdulrasheethm
      @abdulrasheethm Год назад +2

      பாகவதர், M.G.ராமசந்திரன், சிவாஜி, ஜெமினி, ஜெயசங்கர், விஜய், சிவகார்த்திகேயன், அஜித், சிலம்பரசன், சூர்யா, சில முன்னணி நடிகர்கள். கூவுங்க ரெம்போ ஓவரா கூவாதிங்க.

    • @SriHari-vv3ld
      @SriHari-vv3ld Год назад

      Boomer

    • @jothirsabrakham2071
      @jothirsabrakham2071 Год назад

      L pop 0

    • @mpramila5653
      @mpramila5653 Год назад

      அவனில்லாமல் அனுவும் அசையாது.
      எல்லா புகழும் இறைவனுக்கே.

    • @deebaanbanandam6904
      @deebaanbanandam6904 Год назад

      உண்மை,கமல்,ரஜினி,16 வயதினிலே,மோகன் ,ராமராஜன்,சத்யராஜ்

  • @ramakrishanan7313
    @ramakrishanan7313 Год назад +7

    மனேஜ் ஒரு அதிஷ்டசாலி...

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Год назад +5

    நீங்கள் இந்த மண்ணின் பொக்கிஷம் உங்களை வணங்குகின்றேன் நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழவேண்டும் சார்

  • @SaravananP-o4y
    @SaravananP-o4y Год назад

    Right speech

  • @ilavarasunarayanasamy
    @ilavarasunarayanasamy Год назад +3

    படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj Год назад

      பாரதிராஜா ஜாம்பவான்
      உடலில் தளர்வு
      பேச்சில் நடுக்கம்
      ......உடம்பை கவனிக்கவேண்டாமோ?

  • @rmk514
    @rmk514 Год назад

    Congratulations ❤❤❤

  • @வெள்ளப்பநேரி.மா.செல்வராஜ்மாரிய

    படம் வெற்றி பெற வாழ்த்துகள்

  • @rdlyasodha-bg4rl
    @rdlyasodha-bg4rl Год назад

  • @srinivasanvenkatesan4156
    @srinivasanvenkatesan4156 Год назад +2

    பாரதி ராஜா திறமையான இயக்குநர் தான். ஆனால் தலைகனம் ,திமிர் இருக்கக்கூடாது.

  • @msathiVel
    @msathiVel 5 месяцев назад

    தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி பதினாறு அடி என்ற சொல்லை உங்க மகன் நிறைவேற்ற வேண்டும் என்று எல்லாம் ஒரு வல்ல இறைவனை வேண்டுகிறேன்

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 Год назад

    இங்க மட்டும் தான் நான் ஹீரோ!!

  • @akmichelakmakmichel1788
    @akmichelakmakmichel1788 Год назад +1

    Vazhlthukal🙏🙏🙏 Appa. ❤❤❤vazhlthukal🙏🙏🙏 Annan seeman🙏🙏🙏

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk Год назад

    இவ்வளவு.. வாய்ப்பு. கொடுத்ததும் லேட்டு வாயிப்பு மீண்டும்..கொடுத்ததும்.. மக்கள் மட்டுமே..! உருப்படியா படம் பண்ணுங்க.. பார்க்கலாம்..!

  • @kanakarajraj6275
    @kanakarajraj6275 Год назад +2

    நீங்கள் தமிழ் திரையுலகின் பொக்கிஷம் இயக்குநர் இமயம் அவர்களே

  • @cpsenthil6401
    @cpsenthil6401 11 месяцев назад

    T shirt jeans thu keta na 16 வயதினிலே படம் எடுத்தேன் பேர் வெற vu வயசுக்கு எத் தா மாறி dress podu pakki

  • @nesantamil2834
    @nesantamil2834 Год назад

    இவர்கள் மதுரையில் வாழவேண்டும். வடதமிழ்நாடு இவர்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீளவேண்டும்.

    • @SenthilSenthil-uw5mu
      @SenthilSenthil-uw5mu Год назад

      டேய். தென் தமிழ் நாடு இல்லையென்றால், இந்நேரம் வட தமிழ் நாட்டை தெலுங்கன் ஆட்டைய போட்டிருப்பான்.

  • @padman8687
    @padman8687 Год назад

    பாரதி ராஜாவால் பல பேர்கள் உயர்ந்த நிலைகளுக்கு வந்து உள்ளார்கள்.பாரதி ராஜா சினிமாவில் shed க்கள் இல்லாமல் பல கிராமங்களில் படம் எடுத்து மக்கள் மனதில் நீஙகாத இடத்தை பிடித்தார். கிராமமே கண் முன் நிறுத்துவார்....................
    கதையில் ஒரு உள் கருத்து இருக்கும். சிசு கொலையை மையமாக வைத்து எடுத்த படம் தான் கருத்தம்மா......................
    =========(((((())))))=====

  • @balachanderm-gm8pz
    @balachanderm-gm8pz Год назад +8

    புலிக்கு பிறந்தது.பூனை .ஆகாது

  • @nirmalmuniandy7588
    @nirmalmuniandy7588 11 месяцев назад

    Nikhil murugan😂😂😂😂😂😂😂

  • @RengasamyDhanasekaram
    @RengasamyDhanasekaram Год назад

    ஐயா,
    துரோணர் தன் மகன் அஸ்வத்தாமனுக்கு இறவா வாரம்தான் பாசத்தால் பெற எண்ணம் ஒரு தந்தையாக வந்தது.
    சிஷ்யன் அர்ச்சுனனை தான் சிறந்த வீரனாக்க முடிந்தது.
    கோவணம் கட்டி கமலை நடிக்க வைத்த குரு நீங்கள்.
    ஜீன்ஸ் போட்டு தான் தாஜ்மஹால் படத்தில் மகனை தந்தையாக காட்டமுடிந்தது.
    உங்கள் பையனை நல்ல குருவிடம் விடுங்கள்.
    நன்கு வருவார்.

  • @indiandiary8755
    @indiandiary8755 Год назад

    நீங்க நாட்டை பாதுகாத்திருக்கீங்க உங்களுக்கு பரம் வீர் சக்கரா மாதிரி ஏதாவது கொடுக்கணும்.

  • @krishnantk731
    @krishnantk731 Год назад

    why you drunk and come for this speech😢😢

  • @rathinaveluthiruvenkatam6203
    @rathinaveluthiruvenkatam6203 Год назад +3

    இந்தக் கூத்தாடிகளைத் தலை மீது வைக்காமல் வைக்கவேண்டிய இடத்தில் வைக்கும் வரை தமிழன் உருப்படமாட்டான்.

  • @gunasekarsekar2770
    @gunasekarsekar2770 Год назад

    ஆமாம் எத்தனை நடிகைகளை ருசிபார்த்த டைரக்டர்&ஹீரோ!

    • @muruganandamdad
      @muruganandamdad Год назад

      Mr.balachander not teasting the actress ..are you give the certificate .

  • @UdhumanAli-yq9iu
    @UdhumanAli-yq9iu Год назад

    மண்வாசனை நாயகன்

  • @THAMILTIGERS
    @THAMILTIGERS Год назад +4

    படம் வெற்றி பெறும். வாழ்த்துக்கள் மனோஜ்

  • @brcomputers8006
    @brcomputers8006 Год назад +1

    டேய் சாமான்.ஓவரா நடிக்காத.......

  • @rrmagesh8633
    @rrmagesh8633 Год назад