வரலாற்று விளக்கம் - புனித சவேரியாரின் அழியா உடல்/ Why is it not fresh?

Поделиться
HTML-код
  • Опубликовано: 2 дек 2024

Комментарии • 402

  • @fr.valanarasu
    @fr.valanarasu  3 дня назад +98

    கடந்து செல்வோம் 🚶Like here

    • @jesubala327
      @jesubala327 2 дня назад

      ruclips.net/video/BrzB1I6A-zc/видео.htmlsi=9CdC0hEERDHEfg-r

    • @jesubala327
      @jesubala327 2 дня назад

      ruclips.net/video/BrzB1I6A-zc/видео.htmlsi=9CdC0hEERDHEfg-r

    • @jesubala327
      @jesubala327 2 дня назад

      ruclips.net/video/BrzB1I6A-zc/видео.htmlsi=9CdC0hEERDHEfg-r

    • @storyscripter4049
      @storyscripter4049 2 дня назад +5

      பாதர் மிகவும் வேதனையாக உள்ளது..இயேசு நமக்காக ஜீவன் கொடுத்தார்..வேதனையுடன் சொல்கிறேன்.. நீங்கள் மக்களுக்கு எதை சொல்லனுமோ அத சொல்லாம..தேவை இல்லாத விஷயங்கள் சொல்றிங்க.. பாவத்தை பற்றி எவ்ளோ வசனம் இருக்கு,பரிசுத்த ஆவி பெற்று கொண்டு பாவத்திருந்து விடுதலை பெற்று பரலோகம் செல்வது.இதல சொல்ல மறந்தவிட்டீற்கள்...😢

    • @storyscripter4049
      @storyscripter4049 2 дня назад +4

      Nanum roman catholic la eruntha..3times Velankkanni nadanthu poi erukkan..yan paavam vazhkai maara la..Bible yennaiku patikka arampichu..trutha therenchu..jebam panni..paavam tha eruntha velagi vanthuta erukkan..jesus only god..yentha saints vazhiyagavum jesus ta poga mudeya thu..jesus only way..god of father ..

  • @sujagabriel
    @sujagabriel 2 дня назад +20

    உண்மையாவே நல்ல விளக்கம். நான் கூட கொஞ்ச நா‌ள் இ‌ந்த ஆட்கள் சொன்னது உண்மை என்று ஏமாந்திருந்தேன். சரியான விளக்கத்தை கொடுத்துள்ளீர்கள்.. இவர்கள் வேலையே எல்லாரையும் குறை செல்வதுதான். இப்படிபட்ட விளக்கங்களை கொடுப்பது நம் கடமை. ம‌ற்று‌ம் கத்தோலிக்க திருச்சபையை பொல்லாத நரிகளிடமிருந்து காத்துக் கொள்ள வேண்டும். Praise God.

  • @RohanGeetha
    @RohanGeetha 2 дня назад +26

    அருமையான விளக்கம் Fr. இயேசுவே Bro.சாலமோன் அவர்களை மன்னித்து ஆசிர்வதிக்க வேண்டும்.அவரும் ஊழியங்களை நன்றாக செய்பவர் . BROTHER. R.C. யை விமர்சிப்பதை விட்டுவிட்டு எங்களது நம்பிக்கையை கொச்சை படுத்துவதை விட்டுவிட்டு; R.C எதிர்ப்பு ஊழியம் செய்வதையும் விட்டு கடவுளுக்குரிய ஊழியம் மட்டும் செய்யுங்க Brother. உங்கள் பேச்சு எல்லார் மனதையும் காயப்படுத்துது Brother.
    Father உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்...,.
    Father

    • @josephtivee
      @josephtivee День назад

      Kadanthu pouom br

    • @ThomasGunaseelan
      @ThomasGunaseelan День назад

      சகோதரா உங்கள் பாவங்களை போக்க உங்களை பரலோக இராஜியத்திற்கு அவகாசிகளாக்க சிலுவையில் அறையப்பட்டு மரித்து அடக்கம் செய்ய பட்டு மூன்றாம் நாள் உயிரோடு எழுந்தவர் இயேசு ஒருவரே அவரை மட்டும் நம்புவோம் வழிபடுவோம் பாவமன்னிப்பு பெற்று வாழ்வோம் மறுமையில் நித்திய ஜீவனை அதாவது மோட்சத்தை அடைவோம்

  • @vijayjoshuaalen9079
    @vijayjoshuaalen9079 2 дня назад +21

    இயேசுவுக்கே புகழ்! புனித சவேரியார் வாழ்க!

  • @EmerenciaN
    @EmerenciaN 2 дня назад +32

    நம்பிக்கை இல்லாதவர்களை கடந்து செல்வோம் பாதர். இன்றைய விவாதம் செய்பவர்களை விட அன்றைய புனிதர்கள்.
    ஆண்டவர் இயேசுவை மக்களுக்கும் சொல்லி அவர்கள் இயேசு வை போல் வாழ்ந்தவர்கள். எனவே புனிதர்கள் மூலம் ஆண்டவரின் நாமம் மகிமை படுகிறது.
    உவ
    உங்களுக்கு நன்றி பாதர்
    தொடரட்டும் உங்கள் பணி.

    • @christinaramesh6963
      @christinaramesh6963 2 дня назад

      இயேசுவை நம்பாதவர்களையா? கடந்து செல்ல வேண்டும்? செத்து போனவர்களை வேதம் நம்ப சொல்கிறதா?

    • @davidrajirudayanathan3366
      @davidrajirudayanathan3366 2 дня назад

      உடலை பார்த்து விசுவாசிப்பதை விட சத்தியத்தின் மேல் அன்புகூர்ந்து, வசனத்துக்கு கீழ்படிவதே உத்தமம்.சத்தியத்தை விசுவாசியாததினாலேஅநேகர் வஞ்சகத்தினாலே விழுந்து போகும்படி சாத்தானும், கடைசிகாலத்தில் அற்புதமும், அதிசயமும் செய்வான், எச்சரிக்கையாய் இருந்து சத்தியத்தின், வசனத்தையும், நீதியையும் பின்பற்றுங்கள். சரியான வழிகாட்டும்படி பரிசுத்த ஆவியை கேளுங்கள். மனுஷன் தேவனல்ல. அவன் வார்த்தையெல்லாம் இரட்ச்சிப்புக்கானதல்ல.

    • @aruns8325
      @aruns8325 2 дня назад

      @@EmerenciaN நான் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவன்.இப்போதெல்லாம் காத்தோலிக்க திருச்சபை பாதிரியார்கள் வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிச்சி தங்களுடைய குடும்பங்களுக்கு சொத்து சேர்க்கிறார்கள், பெரும்பாலும் பாதிரியார்கள் ஏழை மக்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பதில்லை, உதவி செய்வதுமில்லை.

  • @upresiabastin6074
    @upresiabastin6074 День назад +3

    Dear Father, நீங்கள் கொடுக்கும் விளக்கம் மிகவும் நன்று.கத்தோலிக்க திருஅவையை கேள்வி கேட்கும் அவர்களுக்கு நீங்கள் என்ன சொன்னாலும் அவர்கள் ஏற்க மாட்டார்கள். ஆனால் நம் கத்தோலிக்க திரு அவையில் இருக்கும் இறைமக்கள் இதை குழப்பம் இல்லாமல் ஏற்று இயேசு வை மகிமைபடுத்தட்டும். இயேசுவுக்கே புகழ். மரியே வாழ்க.

  • @fr.valanarasu
    @fr.valanarasu  3 дня назад +194

    பதில் கொடுக்கணும் 💥 Like here

    • @imasailor3329
      @imasailor3329 2 дня назад +3

      I have proper answer to that pastor with biblical verses.

    • @imasailor3329
      @imasailor3329 2 дня назад +3

      Father ungaluku entha oooru sollunga.discuss panuvom itha pathi

    • @76fer77
      @76fer77 2 дня назад +5

      பதில் கொடுப்பது அவசியம், அது அவர் ஏற்றுக்கொள்ள ஒரு வாய்ப்பாக அமையலாம் 🙏

    • @சூசவரிராஜ்
      @சூசவரிராஜ் 2 дня назад +2

      @@fr.valanarasu சில விஷயங்கள் எனக்கு கூட தெரியாம இருக்கலாம் தெரிஞ்சுக்கோ நினைக்கிறேன்

    • @ancyphotography3800
      @ancyphotography3800 2 дня назад +2

      Yes anna 😊

  • @1181sathiyam
    @1181sathiyam День назад +4

    நான் நேற்றே அந்த அறிவாளிக்கு அவரது புலம்பலுக்கு சரியான விளக்கம் கொடுத்து விட்டேன் பாதர் 👍எல்லாத்தையும் கவனிச்சிட்டு தான் இருக்கிறோம் 🙏 கிறிஸ்துவை பற்றி ஒன்னும் தெரியாதவன் எல்லாம் பாஸ்டர்னு பொழச்சிட்டு இருக்கிறான். விடுங்க பாதர் 👍

  • @aruldaniel157
    @aruldaniel157 2 дня назад +13

    அருமை தந்தயே…
    கடந்து செல்வோம்…🙇🏼
    God blessed him 🙇🏼✝️
    All ways JESUS Spiritual ✝️💙
    All saint’s pray for us🙇🏼✝️

    • @aruns8325
      @aruns8325 2 дня назад

      @@aruldaniel157 நான் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவன்.இப்போதெல்லாம் காத்தோலிக்க திருச்சபை பாதிரியார்கள் வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிச்சி தங்களுடைய குடும்பங்களுக்கு சொத்து சேர்க்கிறார்கள், பெரும்பாலும் பாதிரியார்கள் ஏழை மக்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பதில்லை, உதவி செய்வதுமில்லை.

  • @Pothuarivu5135
    @Pothuarivu5135 2 дня назад +8

    Father.Excellent reply for those who mislead our Roman Christians

  • @manivannanraju2295
    @manivannanraju2295 2 дня назад +11

    Father மிகவும் நன்றி.manangal திறக்கட்டும் விசுவாசம் வளரட்டும் வாழ்க தாய் திருச்சபை 🎉🎉

  • @babusolomon9695
    @babusolomon9695 2 дня назад +20

    வணக்கம் Father
    உங்கள் கத்தோலிக்க
    திருச்சபை பற்றிய தெளிவான விளக்கம்
    நானும் கத்தோலிக்கன்
    என்று பெருமைபடுகிறேன்
    நன்றி உங்களின் தெளிவான விளக்களுக்கு
    உங்கள் கானொளிகள்
    மிகவும் பயனுள்ளதாக
    இருக்கிறது
    Anbin trust
    Babu solomon
    Chennai

  • @RameshRaja-j9x
    @RameshRaja-j9x 2 дня назад +11

    மிக மிக அருமையான பதிவு அருட்தந்தையே நன்றி புனித பிரான்சிஸ் சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் மரியே வாழ்க ஆமென். 🙏❤️

    • @princesamson6321
      @princesamson6321 2 дня назад +1

      Sethu pona saveriyaridam vendu vathai vida.... Marithu uyirtha yesuvidam jebiungal

    • @christobermichael3550
      @christobermichael3550 2 дня назад

      ​@@princesamson6321சேத்து போவது என்பது கிறித்தவ ஆன்மீக நம்பிக்கைக்கு முரணானது தம்பி...
      தங்களை போன்ற மூடர்கள் சற்று சிந்திக்க வேண்டும்...
      செத்து போனதாக தாங்கள் குறிப்பிடும் மோசேயிடம் இயேசு என்ன உரையாடினாரோ...? அதுவும் அவர்களை சீடர்களே பார்த்து சாட்சியளிப்பதாக புத்தகம் சொல்கிறது தம்பி....😂😂😂
      """என் மீது நம்பிக்கை கொள்பவன் என்றுமே உயிர் வாழ்வான்"""

  • @shanthapandian9662
    @shanthapandian9662 2 дня назад +3

    Good morning father, great explanation about this saint. The non Catholics always want to criticize us, we should ignore them. If we give importance to them they will make this a bigger issue. Let it go father, You are doing a great ministry for the Lord. Let it continue God bless you. 🤗😊❤️

  • @remapandi402
    @remapandi402 2 дня назад +12

    No father கடந்து செல்வோம்
    ஆண்டவரிடம் ஒப்புக்கொடுப்போம்
    இயேசுவின் பாதையில் நடப்போம்

  • @jesicamobiles2213
    @jesicamobiles2213 2 дня назад +6

    இயேசுவுக்கே புகழ்.அருமையான பதிவு தந்தை அவர்களே.பிறர் நம்மிடம் கேள்வி கேட்கும்போது அது நிச்சயம் அனைவருக்கும் சரியானதூ என்றால் பதில் தரலாம் இல்லையெனில் கடந்துசெல்வோம்.இயேசுவுக்கே நன்றி.

  • @JeyalalaJ
    @JeyalalaJ 2 дня назад +8

    உங்கள் தெளிவான விளக்கத்திற்கு நன்றி ஃபாதர் 🙏🏻🙏🏻🙏🏻 இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க

  • @fathimamary7716
    @fathimamary7716 2 дня назад +2

    25/11/24 அன்று குடும்பமாக சவேரியார் திருவுடலை காணச் சென்றோம்.3 வயது குழந்தைகள் (இரட்டையர்),60 வயது பெரியவர்கள் என அனைவரும் வரிசையில் மணிக்கணக்கில் காத்திருந்து எவ்வித இடையூறோ, தொந்தரவோ இல்லாமல் புனித உடலை செபமாலை சொல்லி கொண்டே தரிசித்து விட்டு வந்தோம்.நாம் விசுவாசத்தில் வளர இறைவன் நமக்கு அளித்த வரம் இது.நன்றி ஆண்டவரே.மரியே வாழ்க 🎉 புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும்.

  • @MsSabina68
    @MsSabina68 2 дня назад +15

    அன்பு தந்தையே, வணக்கம்.
    யாரிடமும் விவாதம் வாகு வாதம் தேவை இல்லை.
    ஆனால், மக்கள் நலம் கருதி தேவையான விளக்கம் கொடுத்தாக வேண்டும் . ஆழமான விளக்கம் விசுவாசத்தை மென்மேலும் அதிகரிக்க செய்யும். தங்கள் பணியைத் தொடருங்கள். We are with you in our prayers.

    • @aruns8325
      @aruns8325 2 дня назад

      @@MsSabina68 நான் கத்தோலிக்க குடும்பத்தில் பிறந்தவன்.இப்போதெல்லாம் காத்தோலிக்க திருச்சபை பாதிரியார்கள் வெளிநாடுகளுக்கு சென்று சம்பாதிச்சி தங்களுடைய குடும்பங்களுக்கு சொத்து சேர்க்கிறார்கள், பெரும்பாலும் பாதிரியார்கள் ஏழை மக்களுக்கு சுவிசேஷம் அறிவிப்பதில்லை, உதவி செய்வதுமில்லை.

  • @paulreegan9214
    @paulreegan9214 2 дня назад +6

    நன்றி தந்தையே நிச்சயமாக பதில் கோடுக்க வேண்டும் இரு தரப்பினர் அதிகம் உள்ளனர் இன்னும் விளக்கம் வேண்டும்❤❤❤

  • @Mercypaul-mi6ld
    @Mercypaul-mi6ld 17 часов назад +1

    கத்தோலிக்க சகோதரர்களே நம்மிடையே ஆட்டு தோலை போர்த்தி கொண்டு வரும் ஓநாய்கள் மத்தியில் எச்சரிக்கை.புனிதர்கள் அன்னையின் பராமரிப்பில் வாழ்ந்தவரகள நம் கத்தோலிக்க திருச்சபையில் இன்றும் நடமாடும் புனிதர்கள் வாழ்ந்த கொண்டு தான் இருக்கிறார்கள் புனிதர்கள் ஆண்டவருக்காக சிந்திய இரத்தம் தான் திருச்சபைக்கு எவ்வளவு தடைகள் வந்தாலும் அழிக்க முடியாது இதை எல்லாரும் புரிந்து கொள்ள வேண்டும்

  • @fjkumar
    @fjkumar 2 дня назад +9

    அருட்தந்தை அவர்களின் அருட்பணி மிகவும் சிறப்பு. தொடர்ந்து பேசுங்கள்.

  • @mercyleo3483
    @mercyleo3483 2 дня назад +10

    Thank you Jesus ❤❤

  • @Lebin-p6h
    @Lebin-p6h 2 дня назад +14

    அவர்கள் இயேசுவை பற்றி பேசுவார்கள் ஆனால் நம்முடைய கத்தோலிக்க திருச்சபையோ இயேசுவின் அன்பை எல்லா மனிதர்களுக்கும் மதங்கள் கடந்து காண்பித்துகொண்டிருக்கிறது்

  • @சூசவரிராஜ்
    @சூசவரிராஜ் 2 дня назад +13

    இயேசுவுக்கே புகழ் மரியே வாழ்க

  • @Markwin-li2hi
    @Markwin-li2hi 2 дня назад +8

    இயேசுவுக்கே புகழ்
    இயேசுவுக்கே நன்றி
    அல்லேலூயா
    இயேசுவின் இரத்தம் ஜெயம்
    மரியே வாழ்க.

  • @VinodhroyM
    @VinodhroyM 2 дня назад +5

    Thankyou father for this wonderful video.... praise God, Ave Maria....❤

  • @azhagesanrosario1976
    @azhagesanrosario1976 2 дня назад +7

    தங்கள் பதில் தொடரட்டும்.
    வாழ்த்துக்கள்.❤❤❤

  • @josephinejeyaseeli9744
    @josephinejeyaseeli9744 2 дня назад +5

    You are doing a great work father. God bless you

  • @saveriyanAlan
    @saveriyanAlan 2 дня назад +11

    உங்கள் முதல் காணொலியை பார்த்த பின்பு அவருடைய காணொலியைப் பார்த்தேன். அப்போது எனக்கு விசுவாசம் சற்று தளர்வுற்றது. ஆனால் இந்த காணொலியைப் பார்த்த பின்பு விசுவாசம் இன்னும் அதிகமாகிவிட்டது

  • @vasanthi9045
    @vasanthi9045 2 дня назад +9

    அன்புதந்தையவர்களே.சரியானபதில்.ஒருசிலர்புரியாமல்பேசுகிறார்கள்அவர்கள்புரிந்துகொள்ளவேமாட்டார்கள்.இவர்கள்.கண்ணிருந்தும்குருடர்களாய்காதிருந்தும்செவிடராய்என்ற.இறைமகனின்வார்த்தைகளைபிரதிபலிப்பவர்கள்

  • @shirlyseba7221
    @shirlyseba7221 3 дня назад +7

    Praise the LORD thank you JESUS AVE Maria

  • @daisyr4337
    @daisyr4337 2 дня назад +2

    புனித சவேரியாரே நீர்வாழ்க 🙏🙏
    தந்தையே, அருமையான விளக்கம் நன்றி தந்தையே🙏
    இயேசுவுக்கே மாட்சி🙏
    ஆமென் அல்லேலூயா அல்லேலூயா 🙏🙏

  • @augustiniroudayadasse8695
    @augustiniroudayadasse8695 2 дня назад +9

    ஆண்டவரின் வார்த்தைகள் நம்பிக்கைக்குரியவை, கடைபிடிக்கப்பட வேண்டியவை. விவாதத்துக்குரியவை அல்ல.
    நாம் பதில் கூறவேண்டியதில்லை. ஆண்டவரின் இரண்டாம் வருகையின் போது அவர்கள் விளக்கமளிக்க கடமைப் பட்டவர்களாயிருப்பார்கள்.

  • @deogratias9442
    @deogratias9442 2 дня назад +9

    சேசுவுக்கே புகழ்... மரியாயே வாழ்க 🙏

  • @infantmappida4418
    @infantmappida4418 День назад +1

    Marvelous message father ....thank u for the great information.....praise the lord......❤❤❤❤st. Francis Xavier pray for us bless us ....

  • @josephdanushan1824
    @josephdanushan1824 2 дня назад +31

    நீதிமொழிகள் கூறுகின்றது மடையருடன் வாதிடாதே வாதிட்டால் நீயும் மடையனே,
    அதுகள் திருந்தாத ஜென்மங்கள் விடுங்க fr அதுகல
    🙏🙏🙏Ave Maria pary for them 🙏🙏

    • @christopher3341
      @christopher3341 2 дня назад +1

      கத்தோலிக்க கிறிஸ்தவன் என்றால் கிறிஸ்துவை போன்றவர்களாக நல்ல மரியாதை உள்ளவர்களாக தான் இருப்பார்கள் என்று நினைக்கிறேன் ஆனால் உங்களின் பேச்சு முறையில் அதை பார்க்க முடியவில்லையே ஏன்?

    • @josephdanushan1824
      @josephdanushan1824 2 дня назад

      @christopher3341 இது பைபிளில் உள்ள வசனம்

    • @barnabas8408
      @barnabas8408 2 дня назад

      அதேதான் நாங்களும் சொல்கிறோம் மூடன் யார் என்று சிந்திக்க வேண்டும்

    • @christopher3341
      @christopher3341 2 дня назад

      @@josephdanushan1824 பைபிளில் குறிப்பிடப்படும் வசனம் தான் அதை சொல்லக்கூடிய முறை தவறாக இருக்கிறது அதுகள் இதுகள் இவையெல்லாம் விலங்குகளுக்கு சொல்லப்படும் முறைமை அதை கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்களிடம் உபயோகிப்பது முறை அல்ல!!!!!!

    • @christopher3341
      @christopher3341 2 дня назад

      @@josephdanushan1824 இது பைபிளில் குறிப்பிடப்படும் வசனம் தான் ஆனால் நீங்கள் சொல்லும் முறையிலே தான் தவறு
      அதுகள் இதுகள் இவையெல்லாம் விலங்குகளுக்கு சொல்லப்படும் முறைமை
      கடவுளால் படைக்கப்பட்ட மனிதர்களிடம் இதுபோன்ற முறைமையை உபயோகிப்பது முறையானது அல்ல.....
      அதுகள்,இதுகள் அதுக்கு இதுக்கு என்று பேசும் போது நாம் சொல்ல கூடிய விடயத்தை புரிந்து கொள்ள முடியாத நிலையில் அவர்களை மாற்றும் திறன் கொண்டதாக அமைந்துவிடும்.
      அனைவருக்கும் கணிந்த உள்ளத்தோடு கற்றுக்கொடு உன் கணித்த உள்ளம் அனைவருக்கும் தெரிந்திருக்கும் என்ற வசனத்திற்கு ஏதுவாக நாமும் மாற வேண்டியது காலத்தின் கட்டாயம்

  • @georgebuldon
    @georgebuldon 2 дня назад +1

    நன்றி பாதர் அருமையான விளக்கம் பாதர் நமது அடித்தளம் கற்பாறை இந்த எளிய மணல்மேடுகளை நோண்டினால் நமது கைகள் தான் கரைபடும் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக இவர்கள கரைந்து விடுவார்கள் விவிலியமும் பாரம்பரியம் இதுதான் நமக்கு கற்றுத் தருகிறது உங்கள் அன்பு பணி தொடரட்டும் பாதர்

  • @manivannanraju2295
    @manivannanraju2295 3 дня назад +12

    Mother Mary guide you father ❤

  • @Rosy-v9c
    @Rosy-v9c 2 дня назад +6

    கட்டாயம் ஒவ்வொரு காணோளிக்கும் பதில் கொடுக்க நாம் கடமை பட்டுள்ளோம் பாதர்

  • @priyaem2172
    @priyaem2172 2 дня назад +9

    புனித சவேரியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்

    • @anishajeeva
      @anishajeeva 2 дня назад

      Ipathane sonnar unga father saveirr kitta jebikka koodathunnu vedio nalla parungga

    • @priyaem2172
      @priyaem2172 2 дня назад +1

      @@anishajeeva சவேரியாரிடம் பரிந்துரை செய்ய சொல்லலாம் தப்பில்லை

  • @StellaMary-f1b
    @StellaMary-f1b 2 дня назад +12

    இயேசுவே உமக்கு புகழ்! இயேசுவே உமக்கு நன்றி!! மரியே வாழ்க!!! நல்ல கருத்தாக. புரிந்தது பாதர்.ஆமென்.

  • @aaronsmusic3847
    @aaronsmusic3847 12 часов назад

    Praise the Lord
    Thank you Jesus &
    Thank you Father ❤❤
    Thandhayam kadavul "Arul Miga Petravarl" Endrum
    Andavarin Thootharaal Vananga pattavarum (Luke 1:28)
    Thooya Aaviyar Ellizabeth Amma vazhiyaga "En AandavarinThaai" Luke 1:41 Endrum Azhayikka patta Nam Thaai Annai Mariyavaye yetukollayha evarkalukku
    Neengal bathil koduthu ungal valuable time waste panna vendam Father.
    Ungal Iraipaniyai keduthu argument seyya sathan evarkalukkey teriyamal evargalai payan paduthukiraan (Romans 14:1).
    King Hendry VIII thannudaya 2nd marriage kaga Thai Thiruchapayai vittu thann viruppapadi nadandhukolla puthiya Sabai thudanginaar, athan piragu 6 Thirumanangal mudithum Thirupthi agathavar. Eppadi thaanudaya suyanalanukkaga dhinam oru Sabai thudangupavargalukku (Roman's 16:17-19) ungal ponnana nerathai veenadikkTheergal Father.
    Ungal Iraipani thudara ellam valla Thandhayam kadavulidamum, nam Meetparam Yesu Cristhuvidamum Ulagin Annayam Madhavin parinthurayodu Jebikkiren. Amen ❤❤❤❤❤

  • @georgewilliam9296
    @georgewilliam9296 2 дня назад +7

    Deva madhavai marudhalipavanae pireveenaivadhai pireveenai sabhai..... Indh LKG soloman ellam oru aalae kidaiyadhu...... Father nala villakauyrai. 👏👏👏👏👏

  • @a.kanikkaimarythadeus6722
    @a.kanikkaimarythadeus6722 2 дня назад +1

    அரியக் கிடைக்காத செய்திகள்.‌உங்கள் பணி தொடர ஆண்டவர் மிகுந்த ஆற்றலைத் தருவார். வாழ்த்துக்கள்.🎉

  • @dominicpaul6665
    @dominicpaul6665 2 дня назад +20

    இவர்களை திருத்த முடியாது Father........ ஆனால், இவர்களின் குதர்க்கமான கேள்விகளுக்கு, வரலாற்று பூர்வமான பதில்கள் வழியாக, கத்தோலிக்க மக்கள் உண்மை விசுவாசத்தில் வளர உதவி செய்யுங்கள்...........
    அடுத்த தலைமுறைக்கு நம்முடைய உண்மையான, கத்தோலிக்க விசுவாசத்தை கொண்டு செல்வதே, புனித சவேரியார் போன்ற என்னன்ற புனிதர்களுக்கு நாம் செய்யும் உண்மையான, மரியாதை ஆகும்..........
    பிரிவினை சபைகளின், நச்சு புகைகள், நம்முடைய விசுவாசிகள், குருக்கள் மத்தியிலும் கூட, இன்று அதிகமாக உள்ளது.......... இவர்கள் தான் தாங்களும் குழம்பி, கூட இருப்பவர்களையும் குழப்பி கொண்டு இருக்கிறார்கள்.........
    எல்லா தப்பறைகளையும் ஒழித்த, புனித கன்னி மரியன்னை, உங்களை எப்போதும் வழி நடத்துவார்களாக..........
    மரியாயே வாழ்க ☦️

    • @manivannanraju2295
      @manivannanraju2295 2 дня назад +1

      Yes father உஙகளிடமிருந்து இன்னும் அனேக தெளிவுகள் தந்து எங்களை வழி நடத்தும் 🎉🎉

    • @jerozitapunitha1331
      @jerozitapunitha1331 2 дня назад +3

      அருமை father, உங்கள் கருத்துக்கள் எங்கள் நம்பிக்கையை அதிகமாக்க உதவுகிறது

  • @smartadvisory2365
    @smartadvisory2365 2 дня назад +4

    Dear Rev.Fr. our catholic Church is the prime church which we are aware of and in recent times a lot of young priests like you strengthen us by your research and references. First of all hats off to you
    These types of topics when debated by our opposite sect ,fellow brethren ,they should be made to understand understand

  • @lathachristy8394
    @lathachristy8394 2 дня назад +3

    ஆன்மா ஆண்டவருடையது உடல் மண்ணுக்குடையது வாழும் இறைவன் வார்தை வாழ்வுள்ளது அதை நம்பும் ஒவ்வொருவரும் வாழ்வை பெறுவர்✝️🙏 அடைவர் நன்றி தந்தை பணிசிறக்க இறைஆசீர்❤

  • @philomenatorres3588
    @philomenatorres3588 2 дня назад +1

    ❤ You are giving a very good explanation..Rev Father...
    We are born Roman Catholics from SPAIN...
    St. Francis Xavier is from SPAIN...He is our family patron saint...
    Non Believers are very arrogant...

  • @priyanka12356
    @priyanka12356 2 дня назад +5

    நான் நேரில் பார்த்துள்ளேன்...
    இயேசுக்கே புகழ்

  • @PonnarsanPonn
    @PonnarsanPonn 2 дня назад +2

    Amen.🙏 praise the lord 🌸 Rev father thankyou for your spiritual message and today information awesome and beautiful explanation father. Thankyou father 🙏

  • @Clement-ivy
    @Clement-ivy 2 дня назад +1

    புனித சவேரியார் உடல் அழியாமல் இருக்கிறது என்று தெளிவான விளக்கத்தை கொடுத்துள்ள எங்கள் பாசமிகு அருட்தந்தை வள ன் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  • @ruby4786-c4k
    @ruby4786-c4k 2 дня назад +1

    Very good explanation about our saint Xavier and I was expecting your speech few days back.
    Glory to god in the highest.
    Thank you Father!!!

  • @VincentLH
    @VincentLH День назад

    Thank you, Father, for your tireless ministry & what you have already said in this video is enough for his eye-opening. We will passover his message now. We Catholics shall be sorry for his ignorance, for he does not know how the Catholic Church proclaims the Faith as an institution. Recently, I, also thrilled to watch another video of Bro Mohan C.L, witnessing the ministry of St. Francis Xavier, and the same as he once spoke evil about the Shrine Velankanni. God is in control and will reveal His church in His time. God Bless you Father and your ministry.

  • @a.bkanishatimbers9673
    @a.bkanishatimbers9673 2 дня назад +1

    பாதர் வேளாங்கண்ணி புதுமை மூன்றும் அங்கீகரிக்கப்பட்டது சில நாட்களுக்கு முன்புதான்

  • @ignatiusdayalan3277
    @ignatiusdayalan3277 2 дня назад +5

    Fr I love catholic for only exist love and service and more practical

  • @georgewilliam9296
    @georgewilliam9296 2 дня назад +3

    Praise the Lord father God bless you Good explanation sema badhiladi....... Pireveenavadhigalukhu kuripa LKG soloman nu ku

  • @amalanaveen3514
    @amalanaveen3514 2 дня назад +2

    பாதர் உங்க மேல எனக்கு அதிகமான மதிப்பு இருக்கு நீங்க நிறைய விஷயங்களை சொல்றீங்க சுவிசேஷத்தை கொண்டு போய் சேர்க்க முயற்சி செய்றீங்க கத்தோலிக்கத்துக்குள்ள ஆனால் ஒரு விஷயத்தை மட்டும் நீங்க பாக்கணும் கத்தோலிக்கமா இயேசு கிறிஸ்துவ விவிலியமா பாரம்பரியமா இருந்தாலும் பைபிள் வசனத்துக்குள்ள தான்இருக்கணும் கர்த்தருக்குள் தான் அது நடத்தப்பட வேண்டும் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை நாம் திருச்சபை அவருடைய உடலின் ஒரு அங்கம் தான் நாம் பாதர் ஆண்டவர் தீர்ப்பு நாள்ல எந்த சபையில் இருந்து வந்திருக்காங்க என்பதை பார்க்க மாட்டார் அவருடைய வார்த்தையின் படி எத்தனை பேர் கீழ்ப்படிந்து இருக்கிறார்கள்மட்டும் தான் ஆண்டவர் பார்ப்பார் நீங்க ஒரு நிர்வாகத்துக்கு கீழ இருக்குறீங்க எங்களுக்கு நல்லாவே தெரியும் நான் பார்த்த பல பாதர்கள் உண்மைக்குமே உங்க மாதிரி ரொம்ப நல்ல பாதர்கள் கொஞ்ச பேர் தான் இருக்காங்க

  • @michelleabraham7510
    @michelleabraham7510 День назад

    Father, thank you so much. I have started wearing veil. Holy spirit urge me to wear veil but i was so shy. Your video on veil boost me to do so. It is all worth it! I can see my soul's sanctity 🥹 Nandri Father 🙏

  • @antonyraj7374
    @antonyraj7374 2 дня назад

    மிக அருமையான விளக்கம் நன்றி Father

  • @JestinSteel
    @JestinSteel 2 дня назад +1

    Super massage God bless you father 🙏

  • @williamsr8477
    @williamsr8477 2 дня назад +29

    Good Morning Father. 🙏 பாதர் உங்களது சவேரியாரின் முதல் வீடியோ வையும் பார்த்தேன். திருப்பூர் சாலமன் அவர்களது பதில் வீடியோ வையும் பார்த்தேன் பாதர். பாதர், திருப்பூர் சாலமன் மட்டும் அல்ல இவரைப் போல் இன்னும் ஏராளமான நபர்கள் உண்டு. அவர்களுடய சிந்தனை, சொல், செயல் எல்லாமே வித்தியாசமானது. அவர்களைப் பொறுத்தவரை நாம் (ரோமன் கத்தோலிக்கர்கள்) உண்மையான கிறிஸ்தவத்தை ப் பின் பற்றாதவர்கள், அவர்கள் பாஷையில் நாம் ரட்சிக்கப் படாதவர்கள். நாம் இயேசுவை அல்லாமல் வேறு ஏதோ தெய்வத்தை வணங்குபவர்கள் போல் பேசுவார்கள். மார்ட்டின் லூத்தரில் ஆரம்பித்து இன்று வரை இது தொடர்கின்றது, இன்னும் தொடரும்...இன்னும் வருவார்கள் இப்படிப் பேசுவதற்கு....No Problem Father...நாம் இதை கடந்து சென்று விடுவோம். அவர்களின் வழிமுறை தான் சிறந்தது...சபைகளில் சினிமா பாடல் பாடிக்கொண்டும், disco light போட்டுக்கொண்டு ஆடிக்கொண்டும் திரியட்டும். பாதர், நீங்கள் continue பண்ணுங்க பாதர்.👌👌👌🙏🙏🙏👍👍👍

    • @johnsirani5056
      @johnsirani5056 2 дня назад +1

      Pesina Pastor disco aaduvathu illai. Avar athayum kandithu irukkiraar.

    • @williamsr8477
      @williamsr8477 2 дня назад +2

      @johnsirani5056 உண்மை தான். திருப்பூர் சாலமன் அவர்கள் ஆடுவதில்லை. நான் அவருடைய வீடியோ பார்ப்பதுண்டு. நான் ஆடுகின்ற நபர்களை கூறினேன். ஆடுகின்ற, "ஆசை நூருவகை " என்று சினிமா பாடல் பாடுகின்றவர்கள் இருக்கின்றார்கள் தானே... Thank You for your comment.🙏🙏🙏

  • @JigmySheyali-ew6dr
    @JigmySheyali-ew6dr 2 дня назад

    உங்கள் பணி சிறப்பாக தொடரட்டும் fr, உங்க வீடியோ எல்லாம் நல்லா இருக்கு, நீங்க எல்லாவற்றிற்கும் பதில் அளிப்பிர்கள், என்ன சொன்னாலும் அவங்களுக்கு புரியாது, அதில் என்ன திரித்து கொண்டு வரலாம் என்று பார்ப்பார்கள். இது தொடர்ந்து கொண்டே இருக்கும், அதை விடுத்து நாங்கள் இன்னும் அதிகமாக காத்தோலிக்க விசுவாசத்தில் வளர வேண்டிய மறைக்கல்வியை எங்களுக்கு சொல்லி தாங்க

  • @srdafini-zv8ky
    @srdafini-zv8ky 2 дня назад +2

    Thank you Father for your good explanation.

  • @MonicaM-ys1yo
    @MonicaM-ys1yo 2 дня назад +2

    Praise the Lord
    Ave Maria, God bless you fr...

  • @priyanka12356
    @priyanka12356 2 дня назад +3

    Dear father,this is the time to retaliate the ignorants in the name of denominations...go ahead...your work is the most need of the hour
    Ave Maria
    God bless you

    • @nirmalarose8201
      @nirmalarose8201 17 часов назад

      You people are more ignorant. And having supersitoius believes against of the word God.

    • @priyanka12356
      @priyanka12356 8 часов назад

      You ignorants no need to teach us since Bible is ours....St Jerome compiled the holy Bible through the inspiration of holy spirit
      Mariye vaalka

    • @Catholic_child.
      @Catholic_child. 8 часов назад

      @Nirmala aunty..... கூத்தாடி மாடர்ன் விக்கிரக ஆராதனை செய்து தரையில் உருண்டு பெரண்டு சூனியக்கார பாஸ்டர் வழிபாடு செய்து அவனுக்கு தசமபாகத்தால் அபிஷேகம் செய்வதை நிறுத்துங்கள் 🐍💃🕺🕺🤡👎🤣🤣🤣🤣🤣🐍🐍💃💃🕺🕺🤡🕺👎👎👎🤡🤡🤡😏😏😏🌚🌚🥱🥱🥱👹😏👹👹

  • @0515612260
    @0515612260 2 дня назад +1

    நன்றி தந்தை சிறந்த விளக்கம்

  • @smartadvisory2365
    @smartadvisory2365 2 дня назад +2

    Understand the gospel by your fit reply .Please continue doing that and we will continue to pray for them also

  • @AslineDevarajan
    @AslineDevarajan 2 дня назад

    Very Good Message . Highly Instructive . Thank you Fr , for your Service . God Bless .

  • @albinjose1418
    @albinjose1418 День назад

    படைப்பு எதுவும் கடவுளுடைய பார்வைக்கு மறைவாய் இல்லை. அவருடைய கண்களுக்கு முன் அனைத்தும் மறைவின்றி வெளிப்படையாய் இருக்கின்றன. நாம் அவருக்கே கணக்கு கொடுக்க வேண்டும். (எபிரேயர் 4:13)

  • @LittleFlower-bo3gp
    @LittleFlower-bo3gp 2 дня назад +3

    Marie vazha Praise the Lord Thank you Jesus 🙏 Thank you 🙏

  • @SivaKumar-fl1st
    @SivaKumar-fl1st 2 дня назад +2

    அருட்தந்தை அவர்களே நிச்சயமாக பதில் கொடுத்தே ஆக வேண்டும் நன்றி

  • @ritanancyranicyrilarockiya6925
    @ritanancyranicyrilarockiya6925 2 дня назад +3

    Thank you father for sharing the knowledge

  • @albinjose1418
    @albinjose1418 День назад

    நன்கு திருத்தொண்டு ஆற்றுவோர் உயரமதிப்பு பெறுவர். இயேசு கிறிஸ்துவின் மேல் உள்ள நம்பிக்கையை குறித்து அதிக துணிவோடு பேசுவர். (1திமொத்தேயு3:13)

  • @ranisusai8645
    @ranisusai8645 2 дня назад

    Very good explanation Father. You can continue doing the good work . God bless you Father. Let your request be done Father

  • @MAN-GOD-INRI-Gospel-TamilAudio
    @MAN-GOD-INRI-Gospel-TamilAudio 2 дня назад +2

    ☦️ Ave Jesus Maria Joseph 🇻🇦
    Thank you very much Fr.

  • @zefrinsimple
    @zefrinsimple День назад

    Praise the Lord Dear Father.AVE MARIA.God Bless You.

  • @JesusChrist-t9o
    @JesusChrist-t9o 2 дня назад

    Thank you Fr.Valanarasu . You're giving wonderful explanations to Saint Savior . Thank you.. Lord Jesus Christ Blessed abundantly to you 🙏

  • @NirmalaMary-8982
    @NirmalaMary-8982 10 часов назад

    மூவொரு இறைவனுக்கே புகழ். ஆமென்...

  • @jancyimman1512
    @jancyimman1512 День назад

    Amen 🙏 praise the Lord 🙏 thank you God 🙏

  • @sagaijayaraj6429
    @sagaijayaraj6429 2 дня назад

    தொடர்ந்து உங்கள் பணியை செய்யுங்கள் தந்தையே கத்தோலிக்க திருச்சபை என்றும் வாழும் திருச்சபை புரியாதவர்கள் ஆண்டவரை விட்டு விலகுகிறார்கள் அனைவரும் சேர்ந்து ஜெபிப்போம் உங்கள் பணி தொடர எங்கள் வாழ்த்துக்கள்

  • @mercyfrancis2800
    @mercyfrancis2800 2 дня назад +9

    Awesome message father.... Thank you for making all this information so easily available to us..... Appreciate your great efforts🙏🙏..... Thank you for your blessings and wishes too.....
    Father regarding your request my personal opinion is we should not be giving importance to such people.... Your time and energy is very precious, we can use it for better things than defend ourselves.... It's not necessary..... Your time and space should not be spent on such trivial matters....
    Please pray for us father🙏.... We will continue to pray for u.....
    Good day n tc❤

  • @elizabethdrstephen7548
    @elizabethdrstephen7548 2 дня назад

    Ave Maria Praise the lord Thank you Father 🙏 நம்பிக்கை இல்லாதவர் களைபற்றிநாம்கவலைபடவேண்டம்தங்களதுவிளக்கம்மிகவும்சிறப்பானதுநன்றிகள்பல

  • @gaitangomez6777
    @gaitangomez6777 День назад

    அருள் நிறைந்த மரியாயே வாழ்க கர்த்தர் உம்முடனே.

  • @jesse10
    @jesse10 2 дня назад

    Beautiful explanation fr. Thank you.

  • @RamaDurai-br2yn
    @RamaDurai-br2yn День назад

    தேங்க்யூ ஃபாதர் சூப்பர் விளக்கம்

  • @VandhanaAgnes-yr5jf
    @VandhanaAgnes-yr5jf 2 дня назад +1

    Praise the lord 🙏 Thank u Father 🙏

  • @jenoviyaraja
    @jenoviyaraja День назад

    You are done a good job. If it is will of God you can give the answer to those unbelievable fellows. I will pray for you and your ministry. God bless.
    ..

  • @jeyaselvarani8259
    @jeyaselvarani8259 2 дня назад +4

    பாதர்நிங்கநிறையபடித்திர்ங்கங்அதனால ஒருபாதரியார்விடியோபோட்ட்டுஇருக்காங்க இந்தசாலமோன்நிறையநம்பதிருச்சபையைதாக்கிவிடியோபோட்டுஉங்கபோட்டோ போடுடார்மிகவருத்தமாக இருக்கிறதுநான்திட்டிகமன்ட் அனுப்பியிருக்கிறேன்இந்தசாலமோன்போன்றபிராடுமனம்மாற அம்மாதாயேநிங்க ஞானத்தைதாங்க ஆமென்

    • @jeyaselvarani8259
      @jeyaselvarani8259 2 дня назад

      பாதர்நாங்கள்நலம்பாதர் இறந்த உடலைகொஞ்சம்நாளில்எடுத்துமெழுகுவைத்துஉடலை பாதுகாக்கிறாங்க அதனால அதைதொடவியாமல் வைத்திருக்கிறது என்று சொல்றார்சாலமோன்நம்மலரோம்ப இழிவாய்பேசுறார் இவருக்குநல்லபதிலடிநாமதரனும் பாதர் ஆமென்

  • @janzybernard4907
    @janzybernard4907 2 дня назад

    Thank you father good message God bless you

  • @georgewilliam9296
    @georgewilliam9296 2 дня назад +2

    Father namudaiya thaithiru thirusabhai la irrundhu silla paeru pirindhu sendru annai mariyalaiyum, jesus khu apuram madhavukhu 4to5 kulandhaigal pirandhadhaga solli illevaga paesukirargal..... Avargalukhu sattai adi kodukhum vidharhill Annai mariyalai pattri oru video podunga father..... Thank you father.

  • @jayanthi-uh8vj
    @jayanthi-uh8vj 2 дня назад +2

    Well-done fr

  • @relaxationmusic9636
    @relaxationmusic9636 17 часов назад

    Father, thank you for the post. I want to see the relics of St. Francis Xavier, because he played a major role in the conversion of people from Vembar. I am very grateful to him for that and want to show my respects. I hope the Lord shows me a way to visit the Basilica. And Father I am a Catholic but was part of Protestant Church for many years. I know the ways of other groups. So please ignore them Father. Thank you.

  • @ashlybeby2232
    @ashlybeby2232 16 часов назад

    Nice information to all people 👍

  • @johnjayaseelan3543
    @johnjayaseelan3543 День назад

    😢 தக்க பாடம் புகட்டுவோம் பாதர் வாழ்க சவேரியார் மரியே வாழ்க

  • @சூசவரிராஜ்
    @சூசவரிராஜ் 2 дня назад +4

    பதில் கொடுக்கணும்

  • @victoriamerlin3510
    @victoriamerlin3510 2 дня назад +3

    Super 👍

  • @jeganathan1569
    @jeganathan1569 2 дня назад +2

    Fr பதில் கொடுக்க வேண்டும்

  • @jackjerald5261
    @jackjerald5261 2 дня назад +1

    praise the world.. Ave Maria ❤

  • @SelviKumar-gp6bg
    @SelviKumar-gp6bg 2 дня назад

    Good wishes father..ungal sevaai thoodaranum father .Ave Maria🙏