Tata ace engine work in tamil |Tamil Mechanic

Поделиться
HTML-код
  • Опубликовано: 13 сен 2024
  • In this video i have explained in tata ace engine work,and full engine assembly.
    #Tamilmechanic #Tataaceenginework
    ****************************************
    My Channel name ; Tamil Mechanic
    ***************************************
    More videos please visit my channel, / tamilmechanic
    *********************************
    Thank you.

Комментарии • 257

  • @karikalana6188
    @karikalana6188 2 года назад

    Ella commentkum padhil sollirukinga super anna..unga video na ipathan pathen mudhallayea pathurundha ungatayea vandiya eng veleki kuduthurupen ,inga orutharta kuduthuputtu na padadhapadu padrean..na mdu vadipatti.

  • @ananthikpm4428
    @ananthikpm4428 4 года назад +1

    Some time confusion varum pothu unga video patha cleara puriyuthu anna..thank you very much..

  • @a.vsparta809
    @a.vsparta809 Месяц назад

    அருமையான பதிவு 🙏🙏🙏

  • @saravanasaravana2939
    @saravanasaravana2939 4 года назад +1

    அண்ணா உங்கள் இலவச சேவை தொடரட்டும் மிக்க நன்றி அண்ணா

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад

      It is my duty.2ங்களுக்கு வீடியோ பிடித்தால் Share பண்ணுங்கள். ஆட்டோமொபைல் படிக்கும் மாணவர்களுக்கு பயன்படட்டும் நன்றி👍

    • @saravanasaravana2939
      @saravanasaravana2939 4 года назад

      அண்ணா நீங்க எந்த ஏரியா நானும் மதுரை தான் உங்க மெக்கானிக் ஷாப் எங்க இருக்கு அண்ணா

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад

      @@saravanasaravana2939 தங்களுக்கு ஏதேனும் சந்தேகம் மற்றும் 2தவி தேவை என்றால் இந்த மெயில் ஐடிக்கு மெயில் பண்னுங்கள். மேலும் இந்த மாதிரியான பொது தளங்களில் போன் நம்பர் மற்றும் அட்ரஸ் கொடுத்தால் நன்று அல்ல. நன்றி🙏
      Shrimaduramotors@gmail.com

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад

      @@saravanasaravana2939 thanks for watching 👍

    • @saravanasaravana2939
      @saravanasaravana2939 4 года назад

      Ok anna

  • @rajkayu5528
    @rajkayu5528 2 года назад

    அருமையான பதிவுகள் அண்ணா

  • @BrightlyDirections
    @BrightlyDirections 4 года назад +3

    Nice video, wonderful presentation . 🥰👍👏

  • @sankarsathriyan3626
    @sankarsathriyan3626 4 года назад

    நல்ல தகவலுக்கு நன்றிங்க

  • @selvarajumuthu6063
    @selvarajumuthu6063 Час назад

    Super Anna

  • @james.r4280
    @james.r4280 4 года назад

    Super super bro.. Inum niraiya video podunga

  • @ajithdeee3864
    @ajithdeee3864 4 года назад +2

    Super 👌👍

  • @KarnarajaC
    @KarnarajaC 3 месяца назад

    Thanks Anna

  • @arsonsminitrans
    @arsonsminitrans 3 года назад

    Gasket change pannum podhu head compulsory pause panniye aaganuma bro?

  • @bosesubash9727
    @bosesubash9727 3 года назад

    Awesome bro...keep rocking...

  • @jagadeshr2588
    @jagadeshr2588 4 года назад

    அருமை நண்பா நன்றி

  • @SathishKumar-hk2le
    @SathishKumar-hk2le 3 года назад +1

    Dost engine work sollunga anna

  • @saravananmd2968
    @saravananmd2968 4 года назад +2

    அண்ணா இது வரை பதிவு சிறப்பான தங்களிடம் செல் நம்பர் பதிவிடவும்

    • @arasurajaprabhu6391
      @arasurajaprabhu6391 4 года назад

      செல் நம்பர் கிடைத்ததா

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад

      @@arasurajaprabhu6391 நண்பரே செல் நம்பர் கொடுக்க கூடாது என்ற எண்ணம் இல்லை. நண்பரே இது போன்ற பொது தளங்களில் போன் நம்பர் பதிவிடக் கூடாது என்ற காரணம் தான் நண்பரே. தங்கள் எண்ணுடைய இமெயில் முகவரிக்கு மெயில் அனுப்புங்கள். அல்லது வாய்ஸ் மெசேஜ் கூட அனுப்பலாம் . என்னுடைய மெயில் ஐடி shrimaduramotors@gmail.com

    • @SuperGnanavelu
      @SuperGnanavelu 4 года назад

      @@tamilmechanic anna unga cell number venum

  • @senthamizhankumar5948
    @senthamizhankumar5948 Год назад

    Anna ace mega xl na .white smoke adikuthu. Pick up illa. Over heat aguthu enna na pandrathu.

  • @marutitech2228
    @marutitech2228 4 года назад +3

    Wheel bearing grease change, diesel filter change,coolent oil change

  • @MuthuRaj-yy2ss
    @MuthuRaj-yy2ss 4 года назад +1

    Super anna super.

  • @maruthupandiyan3395
    @maruthupandiyan3395 Год назад

    Super

  • @psthaveedu
    @psthaveedu Год назад

    அண்ணா வணக்கம்.tata ac gold PS4 3 கியரில் இருந்து 4 கியர் மாற்றி ஆக்ஸிலேடர் அமுக்கும் போது அடைக்கிறது கரும்புகை வருகிறது என்ன problem இருக்கும் அண்ணா

  • @AmeerAmeer-qz9vm
    @AmeerAmeer-qz9vm 4 года назад +1

    அண்ணா tata ace mahindra maximo இதில்ல எது maidanance நல்லத இருக்கும்

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад +2

      Tata ace is best ,maximo is fully sensors so low maintenance but take care use vehicle.thats all,👍👍

  • @MuneerBasha-ut8mk
    @MuneerBasha-ut8mk Год назад

    2and gaer podombodu sound. Varudu yanna problem

  • @YKchannel1
    @YKchannel1 4 года назад

    Super bro 👍👍👍

  • @santhosh-saravana
    @santhosh-saravana 3 года назад

    Tappet settingsa pathi pidunga please

  • @sivakumark5737
    @sivakumark5737 2 года назад

    Tata ace magic engine oil leak aavuthu..work panikudupingala

  • @kalaichelvankalai6473
    @kalaichelvankalai6473 7 месяцев назад

    அண்ணா நீங்க இலங்கைக்கு வாங்க

  • @arunweslyarunwesly4172
    @arunweslyarunwesly4172 2 года назад

    Anna Engine flywheel side la irunthu paatha entha direction la suthum clockwise or Anticlockwise?

  • @rajkayu5528
    @rajkayu5528 2 года назад

    அண்ணா நீங்கள் எந்த ஊர் அண்ணா சொல்லுங்க

  • @user-qf5by5ck3n
    @user-qf5by5ck3n 3 года назад

    Anna Tata ace wheel bearing change yappadi video podunga

  • @babukvs751
    @babukvs751 3 года назад

    Anna clutch pudichitu return vidumopotu automatic ah axelater racing ahkutu enna problem

  • @raguraj648
    @raguraj648 3 года назад +1

    Anna Tata ace grown bolt open pantra tools name Enna Enga kidaikkum Sollinga Anna

    • @tamilmechanic
      @tamilmechanic  3 года назад +1

      L type அலன் கி என்று Tools விற்க்கும் கடைகளில் கேட்டால் கிடைக்கும். bro

    • @raguraj648
      @raguraj648 3 года назад

      @@tamilmechanic Romba thanks bro

  • @arojabamalai9865
    @arojabamalai9865 3 года назад

    Bro Tata Ace oil filter which company best solu bro

  • @asathishkannan3007
    @asathishkannan3007 4 года назад

    Super sir

  • @manirathnam8494
    @manirathnam8494 2 года назад +1

    டாடடா ஏசி இஞ்சின் வேலை செய்தேன் இஞ்சின் வேலை செய்வதற்கு முன் டெம்ப்ரேடசர் முள் பாதி அளவில் சரியாக பேன் ஆன் ஆகும் இப்போது கொஞ்சம் மேலே சென்று தான் ஆனாகிரது என்ன காரணம் விளக்கம் தெரிவிக்கவும்

    • @tamilmechanic
      @tamilmechanic  2 года назад

      புதிய டெம்பரேச்சர் சுவிட்ச் மாத்தினால் சரியாகிவிடும். bro

  • @DineshKumar-kj2ir
    @DineshKumar-kj2ir 4 года назад +1

    Bro tata ace vagaka poram... Appo etha etha paththu vagakaum bro... Plzz sollugaka bro..

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад

      Oil sticஐ உருவி (என்ஜின் ஓடும் போது ) பார்த்தால் அதன் வழியாக புகை வந்தால் அந்த என்ஜின் வேலையாக உள்ளது என்று அர்த்தம் இதை முக்கியமாக கவனிக்க வேண்டும்.

  • @rajeevcarmechautoelectrici6920
    @rajeevcarmechautoelectrici6920 4 года назад +1

    4 wheeler videos innum neraya uploading pannunga anna

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад +1

      கண்டிப்பா bro👍👍ok thanks bro

  • @santhosh-saravana
    @santhosh-saravana 2 года назад

    ரீ கம்பரிசன் என்றால் என்ன வீடியோ போடவும்

  • @RajaRaja-sr3rc
    @RajaRaja-sr3rc 3 года назад

    407 இன்ஜின் ரிப்பேர் செய்யும் வீடியோ போடவும்

  • @vimalraj2691
    @vimalraj2691 3 года назад

    Anna super

  • @mohamedabdullah779
    @mohamedabdullah779 3 года назад

    useful video

  • @Kannanvel78
    @Kannanvel78 3 года назад

    Bro TATA ACE STEERING TIGHT AH IRUKU SOUND VARUTHU MECHANIC END NALLA IRUKU NU SOLLITARU ENNA PANNALAM BRO

  • @Uzhavar360
    @Uzhavar360 2 месяца назад

    Tata ace mega radiator la engine oil வருது என்ன செய்ய வேண்டும்

    • @tamilmechanic
      @tamilmechanic  2 месяца назад +1

      Oil cooler change pannunga bro

    • @Uzhavar360
      @Uzhavar360 2 месяца назад

      @@tamilmechanic thank you bro

  • @gurumurthygurumurthy7914
    @gurumurthygurumurthy7914 4 года назад +1

    Anna tata company besta. Or mahindra besta?

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад

      ஒவ்வொரு மாடல பொறுத்து ஒவ்வொரு கம்பெனியுமே பெஸ்ட் தான் நண்பரே..
      TATA - 407
      TATA - ACe
      Mahindra - bolero

  • @sathishs7490
    @sathishs7490 3 года назад

    டேஸ் போர்டு பேட்டரி லைட் எரியவில்லை என்ன செய்ய வேண்டும் என்று கூறுங்கள் ஐயா டாடா ஏஸ் வட்ட ஹெட் லைட் 2013 மாடல்

  • @ask5605
    @ask5605 3 года назад

    வணக்கம் அண்ணா நான் கடலூர் மாவட்டம் வடலூர் டாட்டா ஏசி இஞ்ஜின் போர் வேலை செய்வதற்கு எவ்வளவு ஆகும் எனக்கு பாண்டியில் ரூபாய் 18500 வாங்கிட்டாங்க சரியான அமௌண்ட் தானா சொல்லுங்க அண்ணா

  • @Kobi.mahan24
    @Kobi.mahan24 3 года назад

    அண்ணா டாட்டா ஏசி 2010ஆம் ஆண்டு வாகனம் எடுத்து இன்ஜின் வேலை பார்த்து ஓடுறது நல்லமா sales ikku

  • @sivamp7121
    @sivamp7121 3 года назад

    Ji ennoda tata ace vandi kalaila mattum first time start panna panna mudiyala ...Pump panna tha start aguthu

  • @krishnamurtidurai8193
    @krishnamurtidurai8193 3 года назад

    Anna Tata ace bs2 to bs4 convert pn ena ena spare tyav padum

  • @thirumalaijayaraman8201
    @thirumalaijayaraman8201 4 года назад

    Engine service entha oorla pandranga

  • @thesrstrend2135
    @thesrstrend2135 3 года назад +1

    Engine work evlo pro aakum

  • @thangappathangappa3943
    @thangappathangappa3943 4 года назад

    Good

  • @SureshSuresh-tb9qo
    @SureshSuresh-tb9qo 3 года назад

    Tata.ace.timing.setting.panura.video.podunga.neenga.pona.thadava.potta.video.clutch.matturathu.eantha.posisition.solunga

  • @raram9059
    @raram9059 4 года назад +1

    Full Engine service
    Labuer charge எவ்வளவு

  • @vickyveera1955
    @vickyveera1955 4 года назад

    Engine &cabin Vibration overa aguthu bro enna pannalam

  • @venkateshvenki489
    @venkateshvenki489 3 года назад

    How to fitting back side double vision

  • @jaguarkarthik161
    @jaguarkarthik161 4 года назад +1

    அடுத்த பாகம் எப்போ வரும்

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад

      மிக விரைவில் வரும். நன்றி

  • @Lokeshlokesh-yt5wg
    @Lokeshlokesh-yt5wg 3 года назад

    Tata ace ht model ku engine oil ahthigama full pana ena ahgum

  • @goodgoodness4651
    @goodgoodness4651 4 года назад

    Two wheeler video podunga

  • @Crimerider
    @Crimerider 4 года назад

    Boss new engine Enna rate varum

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад

      Complete new engine வராதுbro head+block assembly set40000 r/s வரும்pumb,nazzill வராது

  • @venkateshvenki489
    @venkateshvenki489 3 года назад

    How to design front bus type

  • @rajeevcarmechautoelectrici6920
    @rajeevcarmechautoelectrici6920 4 года назад

    Anna engine assembly pannum pothu enna oil use pannanum

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад

      20w40 or 15w40 (engine oil)bro👍👷

  • @santhoshmannai6488
    @santhoshmannai6488 4 года назад +1

    Anna fullengine service

  • @karuppaiyam6518
    @karuppaiyam6518 3 года назад

    மதுரையில் எந்த இஞ்சின் வேலை பார்க்கனும்

  • @lakshulakshman3667
    @lakshulakshman3667 4 года назад

    ‌ அண்ணா ‌ oil gauge இருந்து oil ,smoke வருதுங்க அண்ணா அப்படி இன்ஜின் வேலை செஞ்சா அதிகபட்சம் எவ்வளவு செலவாகும் ப்ளீஸ் சொல்லுங்க அண்ணா

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад +1

      25000 ரூபாய் செலவாகும்

  • @pattuduraisunder3158
    @pattuduraisunder3158 3 года назад

    Tata ace head வேலை இருக்கானு எப்படி கண்டுபிடிக்கிறது

  • @almechanism9478
    @almechanism9478 3 года назад

    Bro tata ace steering box play athigama and tighta irukku enna panrathu

    • @tamilmechanic
      @tamilmechanic  3 года назад

      Check main axle and steering end👍👷

  • @antonystephen3857
    @antonystephen3857 3 года назад

    Vandi kalaila start panni 2 min la athuva off agiduthu (air lock ana mathiri) eanna prablam anna

  • @rajeevraju826
    @rajeevraju826 3 года назад

    Valve sound correcting

  • @saravanasaravana2939
    @saravanasaravana2939 4 года назад

    அண்ணா எந்த ஏரியா

  • @AshokKumar-si7qn
    @AshokKumar-si7qn 3 года назад

    Engine vela senjiruku clutch puthusa tha poturuku Anna vandi suththama pick up illa Anna mileage varala enna problem sollunga Anna

  • @rajeevcarmechautoelectrici6920
    @rajeevcarmechautoelectrici6920 3 года назад

    Anna head gasket irunthu oil leakage aathu Enna problem irukkum

    • @tamilmechanic
      @tamilmechanic  3 года назад

      கேஜ் வழியாக புகை வரும் பட்சத்தில் ஹெட்கேஸ் கட் வழியாக ஆயில் லீக் ஆகும் வாய்ப்பு உள்ளது.

    • @TamilselvanAnbazhagan
      @TamilselvanAnbazhagan 2 года назад

      @@tamilmechanic எப்படி சரி செய்வது

    • @tamilmechanic
      @tamilmechanic  2 года назад

      @@TamilselvanAnbazhagan ஹெட்கேஸ் கட் மாற்ற வேண்டும். bro

    • @TamilselvanAnbazhagan
      @TamilselvanAnbazhagan 2 года назад

      @@tamilmechanic கேஜ் வழியா புகை வருவதை எப்படி சரி செய்வது engine வேலை தான் பார்க்க வேண்டுமா enhine repore செய்து 3 வருடம் ஆகிறது

    • @tamilmechanic
      @tamilmechanic  2 года назад

      @@TamilselvanAnbazhagan rings மாத்த வேண்டும் bro

  • @anandh-varma
    @anandh-varma 2 месяца назад

    Anna tata ace engine evolo varum

  • @keezhappatti
    @keezhappatti 4 года назад

    please provide full dimension of the tata ace engine (engine, clutch, gear box), overall length, width, height. i need for homemade vehicle. thank you.

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад +1

      Length : 100 c.m (engine+gearbox)
      Width : 40 c.m
      Height ; 70 c.m

    • @keezhappatti
      @keezhappatti 4 года назад

      Thank you sir

  • @udhayasuriyam1677
    @udhayasuriyam1677 3 года назад

    Anna neenga entha ooru

  • @sangeethkumar8735
    @sangeethkumar8735 2 месяца назад

    Bro என்னோட வண்டி ஆயில் மாத்தி அடுத்த நாள் பாத்தா ரொம்ப கருப்பா அகிருடு,, பின் கிராங்க ஆயில் சீல் மாத்தியும் ஆயில் லிக் அகுது என்ன பன்றது bro

    • @tamilmechanic
      @tamilmechanic  2 месяца назад

      Oil கேஜ் உருவிட புகை வந்தால் என்கின் வேலை பார்க்க வேண்டும்.

    • @sangeethkumar8735
      @sangeethkumar8735 Месяц назад

      Smoke varla broo ,ena problem nu thriylaa ana oil leak ,, aparam sekarama block aguduu​@@tamilmechanic

    • @tamilmechanic
      @tamilmechanic  Месяц назад

      Check pump timing and valve timing

  • @rameshramesh-bh2hd
    @rameshramesh-bh2hd Месяц назад

    Which place bro

  • @antonystephen3857
    @antonystephen3857 4 года назад

    Oil koraithu eanna pannalam amount avalo agum

  • @Rajeshraj-fz6gp
    @Rajeshraj-fz6gp 4 года назад

    Anna unga work shop enga irku nan chennai

  • @almechanism9478
    @almechanism9478 4 года назад

    Bro nan tata ace vechirukka start pannnum pothu romba time eduthu start aguthu enna panrathu

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад +2

      ஹீட்டர் பிளக் மாத்துங்கள்.
      Thanks for watching 👍

  • @IkyIky-xm1ij
    @IkyIky-xm1ij 4 года назад

    20 w50 oil podalama

  • @sanadhanadharmam9213
    @sanadhanadharmam9213 4 года назад

    Tata motors service center asked me to change engine due to oil and water leakage in engine and 2 bore is damaged
    And for pump work they quoted 15000
    Is it ok or costly

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад

      Ok .Normal price,thaan

    • @sanadhanadharmam9213
      @sanadhanadharmam9213 4 года назад

      @@tamilmechanic only pump work 15000rs
      Engine and clutch prolife 59000rs

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад

      Yentha vandi vehicle name?
      Tata ace (naa) it is too much

    • @sanadhanadharmam9213
      @sanadhanadharmam9213 4 года назад

      @@tamilmechanic Tata ace HT

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад +1

      @@sanadhanadharmam9213 over price .It is costly
      Tata ace full engine work.25000
      Pump work,4500

  • @sankarsankar6743
    @sankarsankar6743 4 года назад +1

    இன்ஜென் வேலைபார்த்து வண்டி பிக்கப் இல்லை வண்டி மிகவும் கடினமாக ஓடுகிறது என்ன காரணம்

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад

      ஒரு வாரத்திற்கு அப்படி இருக்கும் பின்னர் சரியாகிவிடும். என்ஜின் வேலை பார்த்து ஒரு 8 மணி நேரமாவது idling ஓட விட வேண்டும்.

  • @pasakaranmediapk1340
    @pasakaranmediapk1340 4 года назад +1

    Anna raditaer tanni baiyal agathu

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад

      Head work or radieator services pannunga

  • @manikandanmani3412
    @manikandanmani3412 2 года назад

    டாட்டா ஏசி இன் மருத்துவர்

  • @sethupathi9019
    @sethupathi9019 4 года назад

    Tata ace engine oil kadiya irugu Yana pananu

  • @Udayan-iq9nw
    @Udayan-iq9nw Год назад

    அண்ணா நம்ம வொர்க் ஷாப் எங்க இருக்கு

  • @Pikachu-et8bb
    @Pikachu-et8bb 3 года назад

    அண்ணா என்ஜின் வேலை செய்தாலே டீசல் பம்பும் வேலை செய்யனும்னு சொல்லறாங்க இது எதனால்?

  • @dineshdin6722
    @dineshdin6722 3 года назад

    Sir my name Dinesh from Sam Pistons company Rep in Chennai you need 4 wheeler ,Tata ace swift dzire Piston's etc supplying all work shop.your requirements please reply

  • @pasakaranmediapk1340
    @pasakaranmediapk1340 3 года назад

    Tata ace oil kamiagathu brooo

  • @pasakaranmediapk1340
    @pasakaranmediapk1340 3 года назад

    3 liter oil tha othuna 1000 km la 3 punch la erundhathu broo epooo pakaraaa kela manjal mela farst funch la erukooo brooo apoo kelaa vandi ottinathaa erukka brooo leekaji la illa brooo enna va erukom sollunga engal kuruveee

    • @pasakaranmediapk1340
      @pasakaranmediapk1340 3 года назад

      Kj valaiyal pogai la varalaa brooo sailansar la karupoo pogai thaa varuthu broo enna prabalam erukom konjam thelivaa sollungal sikaram

    • @pasakaranmediapk1340
      @pasakaranmediapk1340 3 года назад

      Madal 2012 madal broo

    • @pasakaranmediapk1340
      @pasakaranmediapk1340 3 года назад

      Tata ace

    • @tamilmechanic
      @tamilmechanic  3 года назад

      @@pasakaranmediapk1340 first
      ஆயில் மிஸ்டேக் இருக்கலாம்.
      2. ஹெட் வால்வு வழியாக ஆயில் 2 ள்ளே இருங்குவதால் ஆயில் சாப்பிடலாம்.
      3. ரிங்ஸ் தேய்மானம் இருந்தாலும் ஆயில் குறையும்.

    • @pasakaranmediapk1340
      @pasakaranmediapk1340 3 года назад

      @@tamilmechanic broo oil lekaji olla brooo

  • @sanadhanadharmam9213
    @sanadhanadharmam9213 4 года назад

    Engine Head and pump problem how much it will cost

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад

      Enna vandi bro

    • @sanadhanadharmam9213
      @sanadhanadharmam9213 4 года назад

      @@tamilmechanic Tata ace HT 2014 model

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад +1

      Head work 5000
      pump work rate is not perfect but average 3500 r.s

    • @sanadhanadharmam9213
      @sanadhanadharmam9213 4 года назад

      Tata motors service center asked me to change engine due to oil and water leakage in engine and 2 bore is damaged
      And for pump work they quoted 15000
      Is it ok or costly

  • @saravanandmkkarur7629
    @saravanandmkkarur7629 3 года назад

    Tataace இஞ்சின் ஆயில் சீக்கிரம் குறைகிது என்ன காரணம் அண்ணா

    • @tamilmechanic
      @tamilmechanic  3 года назад

      Change 15w40 engine oil and then complaint need pistons rings work👍👷

  • @riskanriskan3927
    @riskanriskan3927 2 года назад

    Nampara anupunga

  • @shalitharasitha6831
    @shalitharasitha6831 4 года назад

    அண்ணா எனது டாட்டா சூப்பர் ஏஸ் வண்டியை நிறுத்தி வைத்துவிட்டு நான் வெளிநாடு வந்துள்ளேன் இரண்டு வருடம் ஸ்டார்ட் பண்ண வில்லை ஏதாவது பிரச்சனை வருமா

    • @shalitharasitha6831
      @shalitharasitha6831 4 года назад

      மறுபடியும் ஸ்டார்ட் பண்ண என்ன செய்ய வேண்டும்

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад +1

      எந்த பிரச்சனையும் இல்லை but பேட்டரி சார்ஜ் இரக்கி இருக்கும் அல்லது பேட்டரி மாத்த வேண்டியது வரும். அடுத்தது ஆயில் சர்வீஸ் செய்ய வேண்டும் அவ்வளவுதான். வண்டி ரன் ஆகிவிடும். நன்றி👷👍

    • @shalitharasitha6831
      @shalitharasitha6831 4 года назад

      ரொம்ப நன்றி அண்ணா தேங்க்ஸ் உங்கள் சேவை தொடரட்டும் நான் ஸ்ரீலங்கா

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад +1

      @@shalitharasitha6831 it is my duty.
      Thanks for watching

    • @kolanchiraj7851
      @kolanchiraj7851 3 года назад

      செல்நம்பர்

  • @samsudeenm8055
    @samsudeenm8055 3 года назад

    Stareg.probalam you..new.vedio.sent

  • @arojabamalai9865
    @arojabamalai9865 3 года назад

    Tata Ace dynomo battery charger problem

  • @dsn123
    @dsn123 Год назад

    வண்டி எம்டி ல கலகலன்னு சவுண்டு வருது எங்க வருதுன்னு தெரியல

  • @SureshSuresh-tb9qo
    @SureshSuresh-tb9qo 4 года назад

    Engin.gearbox.maturatha.katunga

  • @vengadeshvengadesh510
    @vengadeshvengadesh510 4 года назад

    Tata aci. First ger

    • @vengadeshvengadesh510
      @vengadeshvengadesh510 4 года назад

      First get vela matekuthu

    • @tamilmechanic
      @tamilmechanic  4 года назад

      @@vengadeshvengadesh510 உங்களது கமண்ட் புரியவில்லை.