அரங்கை சிரிக்க வைத்த துரைமுருகன் ! வைரலாகும் வீடியோ

Поделиться
HTML-код
  • Опубликовано: 10 дек 2024

Комментарии • 298

  • @குருவாய்மொழி
    @குருவாய்மொழி 2 года назад +23

    அழுதுகொண்டே சிரிக்கிறோம்

  • @narayanss5437
    @narayanss5437 2 года назад +44

    உங்க தலைவர் கத்துக்கொடுத்த பல வித்தைகளில் நய்யாண்டி பேச்சும் ஒன்று. வாய் சொல் வீரர்கள்

  • @agasthiyanmark3610
    @agasthiyanmark3610 2 года назад +6

    மக்கள் அவதிப்படும் வேளைகளில் காமெடி முக்கியமா

  • @sakthi1986
    @sakthi1986 2 года назад +112

    எடப்பாடி கடன் வாங்கியாவது ஒரு அணையைக் கட்டினார் அவர் ஆண்ட மூன்று வருடங்களில் நீங்கள் ஆண்ட 25 வருடங்களில் எத்தனை அணை கடன் வாங்கியாவது கட்டி இருக்கலாமே

    • @thiruvaadhaooraan2299
      @thiruvaadhaooraan2299 2 года назад +9

      அவர் கடன் வாங்கியது என்னவோ அணை கட்டத்தான்.. ஆனால் அணைதான் கட்டி முடிக்கப்படவில்லை.. காரணம் அதற்குள் கடன் கடலில் (?!) கரைந்துவிட்டது.

    • @Anusha0801
      @Anusha0801 2 года назад +2

      அணை கட்ட வேண்டிய இடத்துல தான் கட்ட முடியும்!! அணை கட்டுறத விட முக்கியம் நீர் மேலாண்மை! நீர் மேலாண்மை புரிஞ்சா தான் அணை அவசியமா இல்லயா நீர் வளத்தை உபயோகமா பயன்படுத்துறது எப்படினு புரியும்! Atleast now ppl are sensible to talk about it

    • @வின்ஸ்வின்சன்
      @வின்ஸ்வின்சன் 5 месяцев назад

      வெள்ளைக்காரனை விடவும் காமராஜர் விடவும் அதிக அணைகள் கட்டியது கருணாநிதி மட்டும் தான் கருணாநிதி கட்டிய அணைகளை கூகுளை இல் சர்ச் பண்ணவும்

    • @shunmugasundaram9302
      @shunmugasundaram9302 3 месяца назад

      எத்தனை தரம் இதற்கு விளக்கம் அளிக்க பட்டுள்ளது? நீயே நானா வில் கூட PWD dept Retd officiasl கூட வந்து பதில் சொன்னார்களே? Dams In Tamil Nadu என்று google இல் சென்று பாருங்கள்.PWD webcite இல் போய் பாருங்கள்

    • @வின்ஸ்வின்சன்
      @வின்ஸ்வின்சன் 2 месяца назад

      இதுவரை தமிழ்நாட்டில அதிக அணை கருணாநிதி ஆட்சியில் கட்டப்பட்டுள்ளது விசாரித்து கொண்டு

  • @rajendranrajendran7781
    @rajendranrajendran7781 2 года назад +63

    என்ன பன்றது என் மக்கள் பணம் பெற்று வாக்களிப்பதால் இந்த கேடுகெட்ட பேச்சை கேட்கவேண்டியது எங்கள் தலையெழுத்து

  • @G.Ramesh2792
    @G.Ramesh2792 2 года назад +16

    துறைமுருகனுக்கு தனிப்பட்முறையில் எடப்பாடிமீது பாசம் உன்டு

  • @prabakaranlatha1004
    @prabakaranlatha1004 2 года назад +2

    Mr Durai murugan mgr kodutha valkkaill irunnthu kattungala

  • @bakkiyaraj2692
    @bakkiyaraj2692 2 года назад +71

    சட்டமன்றத்தில் அரசியல்வாதிகள் சிரிக்கிறார்கள் ஆனால் தமிழக மக்கள் ஓட்டு போட்ட நாமோ தினம் தினம் அழுகிறோம் இனிவரும் காலத்தில் சிந்தித்து ஓட்டு போடுவோம் இனிவரும் காலத்தில் ஆயிரத்திற்கும் 500க்கும் ஓட்டு விற்காதீர்கள்

    • @srinivasangonindarajan2977
      @srinivasangonindarajan2977 2 года назад +5

      Neenga admk vote potturinthal adimai yagi nattai bjpyidam koduththuvittu nammai marana kuliyil thalliyiruppaarkal.

    • @praveenpraveen-rm2zy
      @praveenpraveen-rm2zy 2 года назад +3

      Yarukunu podanum athuvum sollunga

    • @satheeshtalkssomemoments6205
      @satheeshtalkssomemoments6205 2 года назад +6

      கடினமாக உழைக்கணும்..இலகுவாக மகிழ்ச்சி யடையலாம்..
      மற்றபடி உட்கார்ந்த இடத்தில் சோறு..யார் ஆட்சியிலும் வராது.
      போய் வேலை செய்யுங்கடா முதலில்

    • @s.venkatachari2487
      @s.venkatachari2487 2 года назад

      @@srinivasangonindarajan2977 அடிமை என்பது என்ன என்றே தெரியாத சோற்றாலடித்த பிண்டங்களுக்கு வாய் தினத்தான் பேத்தக்கூடாது

    • @savarimuthuambuross5008
      @savarimuthuambuross5008 2 года назад

      ஆமா ஐநூறு ஆயிரத்துக்கு விக்காதிங்க ஒரு மூவாயிரம் நாலாயிரமாவது கேளுங்க.

  • @rajakrishnan6706
    @rajakrishnan6706 2 года назад +4

    Stalin is very fortunate to soriamurugan with him, looking at him will make anyone forget sorrows and start laughing. The best comedian, if he has taken acting as profession. he would be the best comedian in india.

  • @j.kaliappanj.kaliappan4722
    @j.kaliappanj.kaliappan4722 2 года назад +15

    (விளக்கெண்ணை)ரெண்டும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள், ஆடையப்போட்டு சிரிப்பை பாரு, கூட்டு களவாணிகளிடம் அரசு ஊழியர் முதற்கொண்டு என்று மீளுமோ இந்த நாடு

  • @Naturelover-dhans
    @Naturelover-dhans 2 года назад +1

    😂😂அப்பவும்மே வட்டி குறைவா குடுத்தா Okயாம்லே.

  • @sabarifashions6097
    @sabarifashions6097 2 года назад +12

    நாகரிகமா இப்படி செய்ங்கப்பா அரசியல்

  • @rangakumaranck7682
    @rangakumaranck7682 2 года назад +53

    திமுகவில் எனக்கு மிகவும் பிடித்த தலைவர் ஐயா துரைமுருகன் ஐயா . எப்போதும் மற்றவர்கள் மனதில் புண்படாமல் நகைச்சுவை கலந்து பேசக்கூடியவர் வாழ்க வளமுடன்

    • @Sv-kl2gi
      @Sv-kl2gi 2 года назад +2

      சட்ட சபையில் அம்மா அவர்களின் புடவையை பிடித்து இழுத்தவரும் இவர் தான் சார்!! எதிர்க்கட்சியாக இருந்தாலும் பெண் yendra அடிப்படை மரியாதை tharadha மனிதர் "!

    • @ravichadnransrinivasiyer4420
      @ravichadnransrinivasiyer4420 2 года назад

      Jayalaithavai mikka nesithar

    • @Motivationalquotes8431
      @Motivationalquotes8431 10 месяцев назад

      ​@@Sv-kl2gimgr theriyuma soban Babu theriyuma innum palar izuthu iruken

    • @balanagarajan7905
      @balanagarajan7905 3 месяца назад

      Motivationalquotes8431
      Mgr shoban Babu publica uruvala. Pennin sammadham illamal uruvakoodadhu. Appadidhan sattam solludhu. Stalin pondy pogumbothu ellamey oru lodgil college girl iruppargal. Kushboovai vanla irundhu iraka solli t.r. baluvai alutham koduthar katumarathin manaivi. Anukoru gnyayam pennukoru gnyayam.

  • @moorthymoorthy8318
    @moorthymoorthy8318 2 года назад +33

    ஐயா துறைமுருகன் அவர்களே எதிர்கட்சி காறர்கள் போன ஆட்சியில் பன்ன பித்தளாட்டத்துக்கு நீங்கள் துனை போவது போன்று உள்ளது உங்கள் பேச்சி ....

    • @sathiyanarayanan8156
      @sathiyanarayanan8156 2 года назад +2

      பெட்டி வாங்கி இருப்பார்.....

  • @rameshramesh-sw3ki
    @rameshramesh-sw3ki 2 года назад +20

    கந்துவட்டிகாரனை புடிச்சு உள்ளே போடுங்க உங்க ஆட்சிதானே

  • @ramd2241
    @ramd2241 2 года назад +9

    இப்பதான் வந்திங்களா டேய் ஆண்டதே நீங்கதான்ட

  • @mahalakshmicmahalakshmic6206
    @mahalakshmicmahalakshmic6206 2 года назад

    Great man🔱

  • @maheshmahenthiran7979
    @maheshmahenthiran7979 2 года назад +19

    நம்ம பொளப்பு இங்கே சிரிப்பா சிரிக்குது

  • @knesanknesan98
    @knesanknesan98 2 года назад +8

    என்னமோ நீங்கள் திமுக அறக்கட்டளையில் இருந்து நிதி எடுத்து வட்டி கட்டுவதைப்போல் சொல்கிறார் அய்யா துரைமுருகன் அவர்கள்

  • @rajendranm64
    @rajendranm64 2 года назад +51

    நகைச்சுவை சக்கரவர்த்தி அமைச்சர் துரைமுருகன் அவர்கள் சட்டசபையை கலகலப்பாக வைத்துக் கொள்கிறார் அவர் பேச ஆரம்பித்தாலே நகைச்சுவைக்கு பஞ்சம் இருக்காது! அவர் பல்லாண்டு வாழவேண்டும்!

  • @Krishnan599
    @Krishnan599 2 года назад +10

    கோடநாடு வழக்கு என்ன ஆச்சு..

  • @samsathbegum2943
    @samsathbegum2943 2 года назад +79

    எடப்பாடி பழனிச்சாமி எவ்வளவு அழகாக சிரிக்கிறார்........

    • @dheekshikajhansi3043
      @dheekshikajhansi3043 2 года назад +2

      அண்ணா அவங்க. எடப்பாடி பழனிச்சாமி. அண்ணா. இல்ல. அவரைமாதிரியே. இன்னொரு. ஆள். தான். சிரித்தாங்க

    • @mohammedhassain8057
      @mohammedhassain8057 2 года назад +1

      Kollai adittu pin sirippu taan varum

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 2 года назад +2

      இதில யாரு முதல்வர் ? ஸ்டாலினா ?
      துரைமுருகனா ?
      😃😃😃😃😃😃😃😃😃😃😃😃

    • @dheekshikajhansi3043
      @dheekshikajhansi3043 2 года назад +1

      @@ChandruChandru-wv4ow அண்ணா. இப்போது. ஒருகுடும்பத்தி ல். அப்பா வுக்கு கல்யாணபத்திரிக்கை. கெடுத்து விட்டுபோனால். அப்பா.போகமுடியவில்லை
      என்றால்.அவங்கவீட்டில்.மகனோ
      அல்லது.மகளோ.கல்யாண
      வீட்டுக்கு.சென்றுவருவாங்க.
      அதுபோலதான்

    • @jamesp7902
      @jamesp7902 2 года назад

      செயற்கையாக வரவழைத்த நிரந்தரமான சிரிப்பு !!

  • @paramesvarankumarasamy4542
    @paramesvarankumarasamy4542 2 года назад +17

    நீங்க கடனே வாங்காம ஆட்சி நடத்துங்கள் பார்ப்போம்

  • @daviddonilisagodiswithyou530
    @daviddonilisagodiswithyou530 2 года назад +1

    Jesus Christ Jesus name Amen alleluia God is with you God bless you all the best time

  • @tamildubbedmovies851
    @tamildubbedmovies851 2 года назад +9

    உங்க விட்டு பணமா போது அதனால வழி இல்லாம சிரிக்குறீங்க போறது மக்களோட பணம் தானே

  • @agnessanthiya2930
    @agnessanthiya2930 2 года назад +1

    எடப்பாடி எங்கய்யா சிரிச்சாரு?

  • @SIVAKUMARVENKATENERGY
    @SIVAKUMARVENKATENERGY 2 года назад

    கடனே தான் படவேண்டும் என்றால், இலவசம் யார் பொறுப்பு. எல்லாம் கொடுப்போம். ஆட்சி முடிந்தவுடன் நகைச்சுவை. கடன் கட்ட, எரிபொருள், குடி பொருள், சாலை வரி, சொத்து வரி etc etc. அமைச்சர்கள் பெறுவாழ்வு வாழ, எல்லா வசதி. அதற்க்கும் வரி. ஆட்சி வரும், போகும். கடன் நகைச்சுவை தொடரும். எல்லாம் பங்காளி விளையாட்டு. மக்கள் கண்ணீர், துடைக்கும் முன், அடுத்த ஓட்டு பணம் தயார். காட்சிகள் மாறும். கடன் சுமை, மக்களுக்கே, ஏறும் 🌹🌺🙏✅️

  • @sureshnaresh8441
    @sureshnaresh8441 2 года назад +15

    அதிமுக 5 லட்சம் வாங்கிய வேலைகளுக்கு இவர் 10 லட்சம் வாங்குவதை பேசுவாரா

  • @harinarayanana6908
    @harinarayanana6908 2 года назад +30

    உலக‌மகா‌நடிகன்

  • @LionKing-xl9xz
    @LionKing-xl9xz 2 года назад +5

    இரண்டு கட்சிகளில் இருக்கும் தலைவர்கள், MLA, MP இவர்களின் சொத்துக்கள் பினாமி சொத்துக்கள் வெளிநாட்டு வங்கி கணக்கு ஆகியவற்றை பறிமுதல் செய்யப்பட்டால். கடன் வாங்க தேவையில்லை.

  • @kanniappanim917
    @kanniappanim917 2 года назад +39

    சட்டமன்ற முன்னாள் சபாநாயகருக்கும் தற்போதைய சபாநாயகருக்கும் எவ்வளவு வித்தியாசம் பாருங்கள் .திரு.தனபால் சட்டசபையில் சிரிக்க மாட்டார் ஆனால் தற்போதைய சபாநாயகர் அவர்கள் எவ்வளவு லாவகமாக சிரிப்புக்களுக்கிடையே சபையை நடத்துகிறார் ‌.ஐயாவுக்கு. 👍👍👍🙏🙏🙏🙏

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 2 года назад +10

      திமுக தலைவர் ஸ்டாலினின் ஆட்சி நிர்வாகம் சிரிப்பா சிரிக்குது 😃😃😃😃😃😃

    • @srinivasang9641
      @srinivasang9641 2 года назад +2

      Idellam oru complaint.

    • @palammuru
      @palammuru 2 года назад +5

      ஆமாமா இந்த ஆட்சியில் சட்டசபையில் ஏசி கூட சப்தமில்லாமல் குளிர்விக்கிறது! சூப்பர் ஆட்சி. ஏசிக்கு👍👍👍👍
      அப்பாடா எனக்கு 2 ரூபா கிரெடிட் ஆயிரும்

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 2 года назад +1

      @@palammuru 😃😃😃😃

    • @சந்தியா-வ6ல
      @சந்தியா-வ6ல 2 года назад +2

      @@palammuru 🤔🙄🙄

  • @karuppasamykaruppu8480
    @karuppasamykaruppu8480 2 года назад +2

    சாப நாயகர் , சாபைக்கே நாயகர் "அவர் தான் " தானபால்

  • @lakshmananradha7230
    @lakshmananradha7230 2 года назад +3

    இப்படி தான் சொல்றிங்க செங்கேல் சூலைக்கு மண் விட்றனு
    அனா விடலியே வாழைபளம் கதை
    தான்

  • @JohnJohn-hb3lb
    @JohnJohn-hb3lb 2 года назад +3

    Karunanithi ku 45000 crore appadi vanthu sir

  • @Sankargot
    @Sankargot 11 месяцев назад +1

    😮😢

  • @aravindkanakavelpandian4308
    @aravindkanakavelpandian4308 3 месяца назад +2

    அப்பவும் கடன் வாங்கரதை நிறுத்த மாட்டிங்க, ரெண்டு பேருமே சரியில்லை

  • @rangarajanpalanisamy4998
    @rangarajanpalanisamy4998 2 года назад +10

    டெட்பாடி. எவ்வளவு. அழகா சிரிக்கிறார் பாருங்க! !!

  • @DuraiyesdesolveRaj
    @DuraiyesdesolveRaj 2 года назад +8

    நடிகர். வீரப்பா. சிரிப்பு

  • @kanniappanim917
    @kanniappanim917 2 года назад +5

    சூப்பர் துரைமுருகன் ஐயா.

  • @JohnJohn-hb3lb
    @JohnJohn-hb3lb 2 года назад +1

    Nenga thirunelvali la 1 annai kattunga papom

  • @TSArmy-i7w
    @TSArmy-i7w 2 года назад +15

    தமிழ்நாடு உருப்புட்ட மாரிதான் இப்பதான் நினைக்கிறேன் மன்னர் ஆச்சி வேனுமுன்டு 😣😣😣😣🥺🥺🥺

  • @jeevaentertainer9425
    @jeevaentertainer9425 2 года назад +3

    Namma focus eppavum anna VSB avargalai mattum than 💪💪💪 anna VSB always mass 💪💪💪😈

  • @user-yd6sz9tc1k
    @user-yd6sz9tc1k 2 года назад +1

    Paakka mudiyalainaa aatchiya dismiss pannittu ponga

  • @winworldsun4718
    @winworldsun4718 2 года назад +20

    இவனுக்கும் வோலை இல்லை...
    சிரிக்கர அவனுக்கும் வோலை இது தான்....
    இவர்கள் நமக்கு தேவையான நபர்களா ?👆👆👆👆

    • @nicdawsn159
      @nicdawsn159 2 года назад +5

      🤣🤣🤣உனக்கும் வோலை இல்லை
      🤣🤣🤣🤣🤣
      யோவ் அது வோலை இல்ல யா
      அது வேலை.🤣🤣🤣🤣🤣

    • @kabilanmaxwell5796
      @kabilanmaxwell5796 2 года назад

      @@nicdawsn159 😂😂😂

  • @sankaranpockianathan1538
    @sankaranpockianathan1538 2 года назад +17

    எடப்பாடியை ஏதாவது ஒரு டூத் பேஸ்ட் விளம்பரத்திற்கு பயன் படுத்திக் கொள்ளலாமே?😂😂😂

    • @riyasahamed1219
      @riyasahamed1219 2 года назад +1

      😂 athoda antha tooth paste failure aagidum 😂

  • @selvamseenu8846
    @selvamseenu8846 2 года назад +16

    துரைமுருகன் கெனா புண்டா செம comedy

  • @chellamuthuchellamuthu9235
    @chellamuthuchellamuthu9235 2 года назад +1

    தானே மெச்சிக்கிருச்சாம் தவிட்டுக் கோழி...

  • @sakthi1986
    @sakthi1986 2 года назад +3

    அந்த 25 வருஷம் எங்கப்பா போச்சே

  • @akashkandhasamy5534
    @akashkandhasamy5534 2 года назад

    🔥

  • @Kannankannan-sl4rp
    @Kannankannan-sl4rp 2 года назад +2

    மக்கள் பணத்தை கட்டழகு உங்க எனக்கு உள்ளது

  • @parameswarythevathas4801
    @parameswarythevathas4801 2 месяца назад

    இப்படியே கொள்ளைகளை மறைக்க மேடை மேடையாய் நகைச்சுவை என்கிற பெயரில்
    சிரிப்பதே வேலையாப்போச்சு
    துயிலுரியும் துச்சாதனா சிரிக்க வை ...சிரிக்கவை.

  • @madhavan8070
    @madhavan8070 2 года назад +2

    இதற்கு முன்பு ஆட்சியில் கிழித்தது என்ன விளக்க முடியுமா

  • @bagavathb4260
    @bagavathb4260 2 года назад +2

    அய்யா துரை முருகன் அவர்கள் காமெடியாக பேசி சிந்திக்க வைத்து எதிர்க்கட்சி ஒருங்கிணைத்து செல்கிறார்

  • @ErAmaariselvamArumugaNadar
    @ErAmaariselvamArumugaNadar 2 года назад

    *அஃஉ ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏அனைவருக்கும் இனிய மீன 🎏 யுக மூன்றாவது வருட தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏*.
    *இந்த நன்னாளில் அனைத்து சித்தர்களின் ஆசியும் அனைத்து மக்களுக்கும் அனைவருக்கும் கிடைத்து, உடல் மன ஆரோக்கியமும், செல்வசெழிப்பும் கிடைத்து, மகிழ்ச்சியான நிம்மதியான பெருவாழ்வு அமையட்டும்🙏.*
    *இன்று தர்மயுகம் 🙏 என்ற சத்யயுகம் 🙏 00010 ஆம் வருடம் 🙏 மீன 🎏 இராசியுகம் 🙏 0003 ஆம் வருடம் 🙏 நற்செய்கை ( சுபகிருது ) தமிழ் வருடம் 🙏 சித்திரை மாதம் 20 ஆம் தேதி 🙏 09-04-2022 சனிக்கிழமை 🙏 இனிய மீன 🎏 இராசியுக மூன்றாவது வருட தமிழ்ப் புத்தாண்டு 🙏 நல்வாழ்த்துக்கள் 🙏 இன்று **#அக்னி_நட்சத்திரம்** ஆரம்பித்து **#மூன்றாவது** நாள் நல்வாழ்த்துக்கள் 🙏 வாழ்க வளத்துடன் வளர்க வெல்க 🙏*
    *#அண்டம்** (milkyway) தான் **#அ*
    *நமது வரலாறு கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய பண்பாட்டு கலாச்சாரம் மற்றும் நமது பாரம்பரிய நமது மரபணுக்களைக் காப்போம் 🙏 நமது பாரம்பரிய நமது நாட்டைக் காப்போம் 🙏 அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே 🙏*
    *மிகவும் மகிழ்ச்சி 🙏 மிக்க நன்றி 🙏 பிரபஞ்சம் முழுவதும் 🙏 அம்மா அண்ணாச்சி ஐயா சான்றோர்களே 🙏 வாழ்க வளமுடன் வளர்க வெல்க 🙏*
    *வெல்க நமது பாரம்பரிய நமது ஒற்றுமை 🙏 வெல்க ஐந்தாம் தமிழர் சங்கம் 🙏 வெல்க தமிழர்களின் விண்ணியலும் வாழ்வியலும் 🙏 வெல்க பாரத நாடு 🙏 வெல்க தமிழ் நாடு 🙏 வெல்க தமிழ் 🙏 ஐயா வைகுண்டர் உண்டு ஐயா 🙏*

  • @funwithdinolin3807
    @funwithdinolin3807 Месяц назад

    கோமாளி யின் சிரிப்பு அருமை

  • @akashkandhasamy5534
    @akashkandhasamy5534 2 года назад

    ❤️

  • @marakathamt9952
    @marakathamt9952 2 года назад

    Super

  • @topontop6348
    @topontop6348 2 года назад +2

    என்னயா வரவங்க எல்லாரும் கடன் வாங்கதா பாக்குரிங்க. அப்ப வர வருமானம் எங்கதா போகுது.

  • @sakthi1986
    @sakthi1986 2 года назад +6

    நீங்க ஆண்ட 25 வருடங்களில் ஒரு ஆணை கூட கட்டவில்லை

    • @sathishkumar-nf8wv
      @sathishkumar-nf8wv 2 года назад

      Nee katta vendiyathu thaane

    • @ignatiusbabu7351
      @ignatiusbabu7351 2 года назад

      நிறைய அணைகள் கட்டப்பட்டுள்ளன.

  • @jothibhasjothibhas3056
    @jothibhasjothibhas3056 2 года назад

    M.r rada super

  • @LingaLingesh-yb1ef
    @LingaLingesh-yb1ef 21 день назад

    Neenga la kodi la irunga nanga therukodi la irukom nalla sirukrau avar vaila en😊😊😊

  • @seenivasagaperumals.veluko4636
    @seenivasagaperumals.veluko4636 2 года назад +1

    துறை முருகன் அண்ணா அவர்களே உங்களுக்கு வட்டிக்கட்ட கஷ்டமாக இருந்தால் ஆட்சி அதிகாரத்தை என்னிடம் கொடுங்கள் நான் அந்த விஷயத்தை மிக அற்புதமாக கையாள்கிறேன், அதற்காக நீங்கள் கஷ்ட்டப்படவேண்டாம்

  • @SakthiSakthi-fm7fc
    @SakthiSakthi-fm7fc 2 года назад +1

    அடேங் கப்பா. அடி கொடுத்த கை புள்ளைகே இந்த நிலமைனா...அடி வாங்குனவா உயிரோடு இருப்பான்.வடிவேல் காமெடி

  • @sudhakarselvaraj1543
    @sudhakarselvaraj1543 2 года назад +11

    Lipstick vaayanukku koluppu both vayi & back jaasthi.

  • @nps8235
    @nps8235 2 года назад

    முதல்வர் இவர் பேச்சை ரசிக்கவில்லை. என்பது அவர் முக பாவத்தில் இருந்து தெரிகிறது.

  • @duraisingamraghavamurthy701
    @duraisingamraghavamurthy701 2 года назад

    Iya neenga muthala seyalukku vanga apuram pesalam iya

  • @stephen9999
    @stephen9999 2 года назад +2

    JESUS BIESS TAMIIL Nadu CM ✝️🥰🥰🥰ANNAN

  • @sikkandarv3507
    @sikkandarv3507 2 года назад +1

    அருமையான பேச்சாளர் ஐயா

  • @sangilipillai9823
    @sangilipillai9823 2 года назад +4

    தூர்வாரி டெல்டா விவசாயம் செழித்தது எடப்பாடியாரால

  • @sassxccgh9450
    @sassxccgh9450 2 года назад

    சிரிப்பு த்தான் வருகுதய்யா .

  • @prakashrathinasamy81
    @prakashrathinasamy81 2 года назад +1

    தமிழக அரசு வாங்கிய கடன் என் பிள்ளைகள் தலையில்லவா?

  • @savijayakumar3457
    @savijayakumar3457 2 месяца назад

    யாருமே சிரிக்கவில்லை ! ஒட்டு மொத்த அரங்கமே சிரிப்பில் மூழ்கியதாக தலைப்பு. துரை முருகனை பார்த்தால் உமக்கு காமெடியனாக தெரிகிறதா?

  • @rameshnatarajan9611
    @rameshnatarajan9611 2 года назад +10

    இவர் தேவைக்கு அதிகமா சம்பாதிச்சாச்சு... வாரிசுவை யும் கொண்டு வந்தாச்சு...இனிமேல் இப்படி ஜாலியா பேசிட்டு என்ஜோய் பண்ணிட்டு போக வேண்டியதுதான் 😁... தமிழன் நாசமா போகட்டும் 😁.... இனிமேல் பிஜேபி வந்தால் தான் பழையபடி காமராஜர் ஆட்சியை கொண்டு வரமுடியும் 🙏

    • @mysteriousfloor4342
      @mysteriousfloor4342 2 года назад

      Semma comedy

    • @ChandruChandru-wv4ow
      @ChandruChandru-wv4ow 2 года назад

      💪💪💪💪💪

    • @aarirose6072
      @aarirose6072 2 года назад

      படித்த நல்ல குடும்பத்தை சேர்ந்த மாணவர்கள் அரசியலுக்கு
      வரவேண்டும்
      60 வயசு கடந்தவர்கள் வீட்டில் போய்
      இருக்க வேண்டும்

  • @user-vm1ti6zq5o
    @user-vm1ti6zq5o 4 месяца назад

    மணல் எடுத்தாலே முறையா பலன் அரசை சென்று சேர வில்லை திட்டம் செயல்பாடுகளுக்கு ஒதுக்கும் பணம் கண்காணிப்பு மிகவும் அவசியம்

  • @jonatjonat1299
    @jonatjonat1299 2 месяца назад

    Mines dept போகுதுன்னே

  • @christopherponniah8769
    @christopherponniah8769 2 года назад +5

    நீர்வளத்துறை அமைச்சர் அண்ணன் துரைமுருகன் அவர்களே குறைந்த வட்டிக்கு பிரதமர் கேர் பண்டிட் பணம் இருப்பதாக தகவல்
    அண்ணன் வேலுமணி எடப்பாடி பழனிச்சாமி முன்னால் அதிமுக அமைச்சர்களிடம் நைசா கேட்டுப் பாருங்கள் குறைந்த வட்டிக்கு பணம் கிடைக்கும்

  • @agathiyarp1103
    @agathiyarp1103 2 года назад

    சிரிப்பு மந்திரி.

  • @chandrasekar8242
    @chandrasekar8242 2 года назад +3

    Mananketta dmk ,360_dmk kaikoozhi stalin kudumbam oru thadi kudumbam.😭😭😭😭🥵🥵🥵🤮🤮🤮🤮

  • @justimagineyoulife2469
    @justimagineyoulife2469 2 года назад

    Full fun

  • @thirunauservin8108
    @thirunauservin8108 6 месяцев назад

    உங்க அப்பா கிட்ட காசு காட்டுடா மக்கள் காசு

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 2 года назад +1

    PLS TASMAC CLOSED ??

  • @ramalingamkrishnan3782
    @ramalingamkrishnan3782 2 года назад +23

    கோமாளிகள் ஆட்சி

  • @sarrveshsk8101
    @sarrveshsk8101 2 года назад +3

    திராவிட துச்சாதனன்..
    .

  • @idanm7510
    @idanm7510 2 года назад

    Metro rail ae kalaignar thitathuls vanthuchu many College s even...pala oor busstand l kooda kalaignar time equal ah pala katchu la many nalathym panirukanga equal ah oozhal nalathh ketathu elamae irukum

  • @kumarvenkatramiah6035
    @kumarvenkatramiah6035 2 месяца назад

    Aduthavangale
    Defame pannum
    Nakkal mannan😮😅😂

  • @maaveera224
    @maaveera224 2 года назад

    EPs. Super siripu karar

  • @rkannan3533
    @rkannan3533 2 года назад

    Fuel bring under GST. ,. Abolish land tax, give water freely, otherwise people laugh differently

  • @periyasamyn5779
    @periyasamyn5779 2 года назад +2

    துரை முருகன் அவர்கள்
    வீட்டிலிருந்து வட்டி கொண்டு வந்து
    கட்டுவது போல பேசுகிறார்.
    எல்லாம் மக்கள் வரி.

  • @vengadasalamsubramaniyan2944
    @vengadasalamsubramaniyan2944 2 года назад +4

    பாதி நாளில் திமுக கட்சியே காணாமல் போகும்

  • @muthusubramaniank3130
    @muthusubramaniank3130 2 года назад +2

    எத்தனை நாள் இதே கதை விடப்போகிறீர்கள்.உங்கள் அனைவர் குடும்பம் மட்டும் சகல வசதியுடன் (பலப்பல )எங்கள் வரிப்பணத்தில் கொட்டமடிப்பீர்கள்.சம்பளம் ஓய்வூதியம் கிம்பளம் என கணக்கில்லாமல் அதில் மட்டும் ஒன்றாகி மேஜைதட்டி ஏற்றி அனுபவீத்து ,?மக்கள் நாங்கள் மட்டும் புழு பூச்சி மட்ட அரிசி சாமான்கள் வாங்கி காலம் கடத்தவேண்டும்.இல்லையா.எவன் கேட்டான் ஒங்க பூளுத்த அரிசி.நீங்கள் யோக்யமானவர்களாக இருந்தால் அதே ரேஷன் சாமான்களை உங்கள் மனைவி மார்கள் மூலம் வரிசையில் நின்று வடித்துக்கொட்டிக்கொள்ளுங்கள்பார்ப்போம்.
    அடுத்த நாள் டம்க்டக்கா டம்மாதான்

  • @vijayraja8633
    @vijayraja8633 2 месяца назад +1

    Comali talk by Duraimurugan

  • @manojkumaryuvaraj85
    @manojkumaryuvaraj85 2 месяца назад

    துரைமுருகன்😢முல்லமாாி😢மென்டல்😂

  • @tsunder1450
    @tsunder1450 2 месяца назад

    ரெண்டும் செல்லா காசு

  • @rajannadar2734
    @rajannadar2734 2 года назад

    லிப்ஸ்டிக் அழியப்போ௧ுது

  • @vinothkumar-rr3hp
    @vinothkumar-rr3hp 2 года назад +1

    Mr Durai Murugan, you may apply loan from EPS OPS, THANKAMANI, VELUMANI, VEERAMANI and other ex ministers. The interest rate may be less than 6.7 %. Pl try.

  • @alamuthukutty8984
    @alamuthukutty8984 2 года назад

    நீங்களே திருடங்க நீங்களே சிரிச்சு பேசுங்க நான் யார் நல்லவன் இல்லையே

  • @sinthiaprabha9016
    @sinthiaprabha9016 2 года назад +22

    Duraimurugan sir , EPS delta vivasaygalin kanner thudaithavar, avarai patri pesa DMK vil yarukum thakuthi illai. Next election il delta vivasaygalin votes for AIADMK only. Romb mana vethanai ungal DMK aatchyi.

    • @suganthisekar7298
      @suganthisekar7298 2 года назад +7

      உள்ளாட்சித் தேர்தல் திமுக ஊழல்

    • @sathishkumar-nf8wv
      @sathishkumar-nf8wv 2 года назад

      Yaru dead body ya enna panni kilichan da avvan gaja puyal la enna Panna delta vivasayikku Avan Avan thaan kollai adicha naara koothi punda mavan ADMK 10Varusama aatchi la irunthichi 10varsama oru development illa ippo nalla aatchi thaan nadakuthu enga family ellam pakka ADMK but intha thadavaum naanga ADMK KU thaan vote pottom ippo feel panuren naan enda pottonmunu

    • @sathishkumar-nf8wv
      @sathishkumar-nf8wv 2 года назад

      Yaru ulal dead body Avan sontha thoguthila win panna mudiyala makkal ellorum sariya vote pottanga naan ADMK Karan thaanda naan romba feel pannuren DMK VOTE POODALANNU DMK BEST ADMK NO1WORST

    • @hariprakasharun6250
      @hariprakasharun6250 2 года назад

      டெல்டா திமுகவின் கோட்டை

  • @karthikmohandoss1554
    @karthikmohandoss1554 2 года назад +1

    Engada EPS Siricharu?

  • @sathianesan3427
    @sathianesan3427 2 года назад +4

    இதுபேச்சைகேட்டால்.எரிச்சல்.வரும்

  • @ganesanm1672
    @ganesanm1672 Год назад

    திருடுன சொத்தை வைத்து கடனை அடைக்க வேண்டும்