இவரை விட நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ..நான் உயிர் வாழ்வதற்காக என்ன தேவை உணவு அந்த உணவு எனக்கு நிம்மதியாக கிடைக்கிறது ....அப்படி இருக்கும் பொழுது நான் ஆடம்பரத்தை பெரியதாகவே நினைப்பதில்லை ..
பெரிய பணக்காரன் நான் தான், தனியா எங்கயாச்சும் போக முடியுமா, பணக்காரன் என்பதால் அதிகமாக சாப்பிட முடியுமா, பணக்காரன் என்பதால் சாகாமல் இருக்க முடியுமா நோய் இல்லாமல் சந்தோசமாக எவன் யார் இருக்கிறார்களோ அவர்கள் பணக்காரர்கள், நல்ல மனைவி நல்ல குழந்தைகள் நல்ல நண்பர்கள் நல்ல உறவினர்கள், அவர்கள் தான் பணக்காரர்கள்,
பணம் இருக்கவன் இல்லாதவனுக்கு கொடுக்க மனம் இல்லை; கையில் உள்ளதையாவது கொடுத்து உதவலாம் என்று உதவி செய்தால் எதை கேட்டாலும் தருவார் என்று ஒன்று விடாமல் கேட்பார்கள்; ஏன்டா உதவி செய்தோம் என்று நினைக்க வைத்துவிடுவர்
தான் உருவாக்கியதை உலகம் பேச வேண்டும் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவன் தமிழன்💝 தனது தேவைக்கு மட்டுமே கோட்டையை அமைத்து தனது புகழ் பேசவேண்டும் என்று நினைப்பவன் இன்றைய மனிதன்😊
வீடு கட்டிக் கொள்ள வேண்டிய தான் அதற்காக 15000 கோடியா? 7500 கோடியில் வீட்டைக் கட்டி மீதி 7500 கோடியில் பக்கத்தில் இருக்கும் சேரி குடிசையில் வாழும் நம் இந்திய மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்திருக்கலாமே ; காலமெல்லாம் மக்கள் புகழ்ந்திருப்பார்களே நாடே கொண்டாடி இருக்கும் , என்ன செய்வது அவரவர்களின் மனநிலை மாறுபட்டது , என்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன் அவ்வளவுதான்.
You have named your palace Antilia excellently,I am dumbfolded cos I do not know how to express the words about your palace,God bless your intelligence and accuracy in minutely observing and calculating how to construct this beautiful house,Thank you soooo much for your open heart and broad mind to expose your house to one and all,you are really a Gem of a person with a kind character. My blessings to you and family members 🙏🙏 U so much once again. Della.R.
வீட்டின் ஆயுட் காலம் எவ்வளவு தெரியுமா 60 to 70 ஆண்டுகள். இவர்கள் அத்தனை ஆண்டுகள் உயிரோடு இருக்க முடியுமா? அப்படியே இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க முடியுமா? அடுத்து வரவிருக்கும் பூகம்பத்தை தாங்குமா?
பெற்ற அம்மா அப்பா பெயரை வைக்காமல் ஏதோ ஊர் பேர் தெரியாத பெயரை வீட்டிற்கு வைத்து இருக்கிறார்கள் .... அப்பா சம்பாதித்து இவருக்கு கொடுத்த சொத்தில் இருந்து தானே முகேஷ் அம்பானி இவ்வளவு பெரிதாக முன்னேறியுள்ளார் ... எனக்கு வயது 60 + ... ஆனால் இன்று வரை சரியான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கின்றோம் .... அம்மா அப்பா படிக்க வைத்து அரசு வேலையில் சேர்த்து விட்டார்கள் ....என்னை பெற்றவர்களும் உழைப்பாளிகள் .... பெரிதாக பிழைக்கும் சாமர்த்தியம் அவர்களுக்கும் இல்லை ... எனக்கும் இல்லை ... எப்போதும் சிக்கன செலவு தான் ... ஆனால் இவ்வளவு ஆடம்பரமாக வசதியாக வாழ வைத்த பெற்றோர்கள் பெயரை தான் முகேஷ் அம்பானி வைத்து இருக்க வேண்டும் .... இதிலெல்லாம் நாகரிகம் பார்க்கிறார்கள் ... ஸ்டைல் பார்க்கிறார்கள் .... ஒரு சிறிய வீடு 300 sqft இல் கட்டுபவர்கள் கூட தாய் தந்தை பெயரைத் தான் வைக்கிறார்கள்... பெரிய இடத்தில் உள்ள பெரியவர்கள் சொல்லித் தரவில்லை போலும் ....
வீடு கட்டுவதில் புதிய உலக ரிக்கார்ட் செய்ய இருந்து செந்தில் பாலாஜியையும் அவர் தம்பியையும் தடுத்துவிட்டு அம்பானியை பற்றி பெரிதாக பேசுவது ஞாயமற்றது. தாத்தா. 😯
மக்கள் பணத்தை எப்படி கொள்ளையடிப்பது அவர்களிடம் ஆட்டையை போடுவது எப்படி என்பதில் மிகவும் நுணுக்கமான மூளைக்காரன் அம்பானி அவன் தம்பி அனில் அம்பானி அந்த விஷயத்தில் கோட்டை விட்டு விட்டான் ஜனங்கள் ஆகிய நாம் யூடியூப் இல் கமண்ட் போட்டுக்கொண்டு திரிகிறோம்..
ேகாடி கோடியாய் பணம் வச்சி இருக்க,,, உன்னலா நிம்மதியாய் தூங்க முடியுதா? நாலஞ்சு சொந்தம் பந்தத்து கூட நாலு வார்த்தை பேசமுடியுதா? உன்னால சாதாரணமா,, நடந்துபோகமுடியுமா?,, உன்னால முடிந்தா நாலு ஏழை பெண்ணுக்கு உதவி செய்... வறுமையில் வாடும் ஏழைக் கூட உதவி செய்யுறான்".. ஆனால் உனக்கு மனசு இல்லையே?
If you like this video then please share it with your Friends & Family 😊🙏
Follow us on Facebook: bit.ly/3s2CGV4
Hi
இவரை விட நான் மகிழ்ச்சியாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ..நான் உயிர் வாழ்வதற்காக என்ன தேவை உணவு அந்த உணவு எனக்கு நிம்மதியாக கிடைக்கிறது ....அப்படி இருக்கும் பொழுது நான் ஆடம்பரத்தை பெரியதாகவே நினைப்பதில்லை ..
எத்தனை கோடி பணம் இருந்தாலும் எந்தனை பெரிய வீடு இருந்தாலும் மனிதனுக்கு கடைசியில் சொந்தம் ஆறு அடி நிலம் தான்.
Indha madrii dialogue la solli dha nabala inu valara vedama panni irukaga🥲
Uzhachu , vazhara kaalthula , eathavathu samparitchu Adutha , thalamuriku vacha thaa , neenga sollra aarradi neelthula pothipaanga , illana kuppai thottiyala thoogi poottutu pooitay irrupanga , sister..! Beware of family members..!😎 Neenga payyittu irrupathu thathuvam , naddimurriku otthuvarathu sister..!😴
எல்லாருமே என்ன ஆறு அடின்னு சொல்லுடிங்க.. Valgundra வாழ்க்கை கு பணம் தான் இருக்கும் வரை பணம் மிக உயர்ந்தது. செத்து போன பிறகு பணம் தேவையுல்லை.
சரியான பதில் பிரதர்
ஆறடி கூட கிடையாது
எவ்வளவு பெரிய வீடா இருந்தாலும் தினமும் பயன்படுத்துவது 4அறை மட்டுமே மற்றவை பயன் இல்லை👍
பெரிய பணக்காரன் நான் தான், தனியா எங்கயாச்சும் போக முடியுமா, பணக்காரன் என்பதால் அதிகமாக சாப்பிட முடியுமா, பணக்காரன் என்பதால் சாகாமல் இருக்க முடியுமா நோய் இல்லாமல் சந்தோசமாக எவன் யார் இருக்கிறார்களோ அவர்கள் பணக்காரர்கள், நல்ல மனைவி நல்ல குழந்தைகள் நல்ல நண்பர்கள் நல்ல உறவினர்கள், அவர்கள் தான் பணக்காரர்கள்,
பணம் இருக்கவன் இல்லாதவனுக்கு கொடுக்க மனம் இல்லை; கையில் உள்ளதையாவது கொடுத்து உதவலாம் என்று உதவி செய்தால் எதை கேட்டாலும் தருவார் என்று ஒன்று விடாமல் கேட்பார்கள்; ஏன்டா உதவி செய்தோம் என்று நினைக்க வைத்துவிடுவர்
மனுசன் நல்லா வாழ்றாருயா 🎉🎉🎉🎉
வெயிலுக்கு பயந்து ஜட்டி போடாமல் இருப்பவர்கள் சார்பாக வீடியோ வெற்றி பெற வாழ்த்துக்கள்
😀😀😀
Ne veara ragam thalivaa
😂😂😂 ஏய் 🤣
Yaaru samy ivan 😂
😂😂😂
எல்லோரும் செத்தாலும் தான் குடும்பம் மட்டும் சாகக் கூடாது என்று மனிதன் நினைத்தாலும் அது கடவுள் மற்றும் இயற்கை கையில் உள்ளது என்று மறந்து விட்டீர்கள் 🙏.
தான் உருவாக்கியதை உலகம் பேச வேண்டும் அனைவருக்கும் பயன்பட வேண்டும் என்று வாழ்ந்து காட்டியவன் தமிழன்💝
தனது தேவைக்கு மட்டுமே கோட்டையை அமைத்து தனது புகழ் பேசவேண்டும் என்று நினைப்பவன் இன்றைய மனிதன்😊
Praise The Lord...
எவ்வளவு பெரிய வீடு இருந்தாலும் ஒரு அறையில் தான் தூங்க முடியும்...😃😃😃
இறந்த பிறகு அந்த உடலுக்கும் அங்கு இடம் தர மாட்டார்கள்...🙃🙃🙃
வீடு கட்டிக் கொள்ள வேண்டிய தான் அதற்காக 15000 கோடியா? 7500 கோடியில் வீட்டைக் கட்டி மீதி 7500 கோடியில் பக்கத்தில் இருக்கும் சேரி குடிசையில் வாழும் நம் இந்திய மக்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்திருக்கலாமே ; காலமெல்லாம் மக்கள் புகழ்ந்திருப்பார்களே நாடே கொண்டாடி இருக்கும் , என்ன செய்வது அவரவர்களின் மனநிலை மாறுபட்டது , என்னுடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தினேன் அவ்வளவுதான்.
You have named your palace Antilia excellently,I am dumbfolded cos I do not know how to express the words about your palace,God bless your intelligence and accuracy in minutely observing and calculating how to construct this beautiful house,Thank you soooo much for your open heart and broad mind to expose your house to one and all,you are really a Gem of a person with a kind character. My blessings to you and family members 🙏🙏 U so much once again. Della.R.
Chennai vs bangalore video podunga
வீடு மாதிரியே இல்லை office mathiri iruku
நித்திய வீடு பரலோகத்தில் இயேசு மாத்திரம் தான் தர முடியும்.
Hi G👋Superb 👏👏
Tata is real hero I don't like Ambani selfish family
ப்ரோ எங்க கர்நாடகா பத்தி ஏதாவது ஒரு வீடியோ போடுங்க ப்ரோ I am waiting
Semma interesting video bro ❤
5.19 Leo 🦁 who notes
நான் ஏற்கனவே கேட்டு வீடியோ தான் இப்போ போட்டதுக்கு நன்றி
வீட்டின் ஆயுட் காலம் எவ்வளவு தெரியுமா 60 to 70 ஆண்டுகள். இவர்கள் அத்தனை ஆண்டுகள் உயிரோடு இருக்க முடியுமா? அப்படியே இருந்தாலும் ஆரோக்கியமாக இருக்க முடியுமா? அடுத்து வரவிருக்கும் பூகம்பத்தை தாங்குமா?
நான் நினைத்தது.
சகல வசதிகளுடன் கூடிய ஒரு காம்ப்ளக்ஸ், இது ஒரு வீடு போன்ற தோற்றம் இல்லை
interested this video super 👌👌👌👌👌👌👌👌👌👌👌🤝🤝🤝🤝🤝🤝🤝🤝
The man dhirubhai Ambani sir.....from layman to iconic of India...🙏🙏🙏...
பெற்ற அம்மா அப்பா பெயரை வைக்காமல் ஏதோ ஊர் பேர் தெரியாத பெயரை வீட்டிற்கு வைத்து இருக்கிறார்கள் .... அப்பா சம்பாதித்து இவருக்கு கொடுத்த சொத்தில் இருந்து தானே முகேஷ் அம்பானி இவ்வளவு பெரிதாக முன்னேறியுள்ளார் ... எனக்கு வயது 60 + ... ஆனால் இன்று வரை சரியான அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் காலத்தை ஓட்டிக் கொண்டு இருக்கின்றோம் .... அம்மா அப்பா படிக்க வைத்து அரசு வேலையில் சேர்த்து விட்டார்கள் ....என்னை பெற்றவர்களும் உழைப்பாளிகள் .... பெரிதாக பிழைக்கும் சாமர்த்தியம் அவர்களுக்கும் இல்லை ... எனக்கும் இல்லை ... எப்போதும் சிக்கன செலவு தான் ... ஆனால் இவ்வளவு ஆடம்பரமாக வசதியாக வாழ வைத்த பெற்றோர்கள் பெயரை தான் முகேஷ் அம்பானி வைத்து இருக்க வேண்டும் .... இதிலெல்லாம் நாகரிகம் பார்க்கிறார்கள் ... ஸ்டைல் பார்க்கிறார்கள் .... ஒரு சிறிய வீடு 300 sqft இல் கட்டுபவர்கள் கூட தாய் தந்தை பெயரைத் தான் வைக்கிறார்கள்... பெரிய இடத்தில் உள்ள பெரியவர்கள் சொல்லித் தரவில்லை போலும் ....
Father's is first hero 🙏🙏🙏
அது சரி
சூப்பர்
Super 🎉🎉🎉
Uzithaar uyarnthaar idhu dhaan unmai uyarntha ennam kondavargal vaazha valargha vanakam
Super Anna
Bro Dubai video poduga bro 😀
It’s really a great sharing 😊😊👍
Money make money very easy to rich man make money can't rich this is philosophy 👍👍👍
வீடு இடிஞ்சு விழ வாழ்த்துக்கள் எத்தனை பேர் வீட்ல எல்லாம் இருக்காங்க அனாதையா தெரியுது அவர்களுக்கெல்லாம் படிப்பு கொடுத்திருக்கலாம்
Very nice
World's richest man nd poorest mam r in India.
Nice video 😊
Indiavin muthal kadankaran....
வாழ்வதற்கு ஒரு சின்ன அழகான பசுமையான வீடு உண்ண மூன்று வேலை உணவு வாழ்வதற்கு கொஞ்சம் பணம் இருந்தாலே போதும் உறக்கம் நன்றாக வரும்
Waw
Hi bro 😎
Wow seriously this video is awsomatic brother very much informative about this house 🔥💯
Allahou Akbar
Super
👌👌👌👌👌
Super Anna 😍👍😊
சாதாரண மக்களுக்கு என்ன பயன்?
சாதாரண மக்களுடைய பணம் உழைப்பிலே உருவானது தான்.வாராக் கடனாளிகள்.
Tata Group will not do like this. They earned by hard work step by step over decades.
Happy Tamil New year ❤bro
கொடுத்து வை த் த வ ர் தான் அம்பானி அவர்கள் ஆ னா ல் வாழ்க்கை நிலை யா மை தா னே 🙄
6:50
Real magic possiblela video
Tajmahal பத்தியெல்லாம்
hi bro
Ok
இவை அனைத்தும் ஒரு நாடி துடிப்புக்கு மட்டுமே சொந்தம்
Where did they live before antelia
Talk about Putin's palace
Hi sir
வீடு மட்டுமே பெருசு....
❤❤❤❤❤❤
Hi bro 😊
வீடு கட்டுவதில் புதிய உலக ரிக்கார்ட் செய்ய இருந்து செந்தில் பாலாஜியையும் அவர் தம்பியையும் தடுத்துவிட்டு அம்பானியை பற்றி பெரிதாக பேசுவது ஞாயமற்றது. தாத்தா. 😯
Hii anna
❤❤
Next video foreigners y india varanga y pudhikithu anna sollu unga
Real magic possiblela
Very happy nanpa
Hi
Talk About Putin Palace
கர்வம் செய்யாமல் இதன் செலவு பணத்தை ஏழைகளுக்கு உதவி இருக்கலாம்
இவனுடைய கடைசி வீடு ஒரு சில மணித்தியாலங்களில் ஒரு சில அயிரம் ருபாய்களில் அமைக்கப்படும்,
🎉. 🎉🎉🎉🎉🎉🎉
Nalla paatha veetu veylai sariya mutiyathathu pola erukku
Digital lndia for New lndia
Wow really? spending 15k cr for a house is way too much, video is good…
Thank you! Glad you liked it
ஆனா பாத்தா அவ்ளோ பெருசா தெரியல 🤔🤔
Yennathan kaasu irunthalym RANI yenkira namemum avanga alavukku veetum katta mutiyathu paani
WORLD RICHARD AMBANI. INDIA VIL BANK LA LOND
Our10 Rs Balaji also built a house in crores at erode
En appan sivanavida ethuvum perithala evalavu panam irunthalum en appanidam kai ya enthi aaganum
❤❤❤❤❤❤❤❤
Bro I was waiting for this vedio
Money Bagga
RICHMAN WASTE MONEY,,,,,IF THEY DIE,,,,MONEY CANNOT HELP THEM TO BE ALIVE AGAIN,,,,,,
மக்கள் பணத்தை எப்படி கொள்ளையடிப்பது அவர்களிடம் ஆட்டையை போடுவது எப்படி என்பதில் மிகவும் நுணுக்கமான மூளைக்காரன் அம்பானி அவன் தம்பி அனில் அம்பானி அந்த விஷயத்தில் கோட்டை விட்டு விட்டான் ஜனங்கள் ஆகிய நாம் யூடியூப் இல் கமண்ட் போட்டுக்கொண்டு திரிகிறோம்..
Rathan tata
லேசான பூகம்பம் வந்தால் அம்பானி வம்பானியாகி விடும்.
INDIA VIL MEGA BANK KADAN KARAN
First comment
சவுதி அரேபியாவின் ஆமை வடிவில் மிதக்கும் நகரம் பற்றிய விவரங்கள்
Very soon this will become Gost house
Muslim Vahfu Edam..
Ella vasathi irundhalum out look I don't like
Govt should stop like foolish Idea
அம்பானிக்கும் ஆறு அடி இடந்தான். தாத்தா. 🤔
ேகாடி கோடியாய் பணம் வச்சி இருக்க,,, உன்னலா நிம்மதியாய் தூங்க முடியுதா? நாலஞ்சு சொந்தம் பந்தத்து கூட நாலு வார்த்தை பேசமுடியுதா? உன்னால சாதாரணமா,, நடந்துபோகமுடியுமா?,, உன்னால முடிந்தா நாலு ஏழை பெண்ணுக்கு உதவி செய்... வறுமையில் வாடும் ஏழைக் கூட உதவி செய்யுறான்".. ஆனால் உனக்கு மனசு இல்லையே?
Aayusu thaandi oru nodi koodudhalaa vaaza mudiyadha ulagam. Ellam vetti pecchu.
பிஜேபியின் தயவில் பாயிடம் புடுங்கியிருப்பானுங்க