கிராமத்து முழு நத்தை குழம்பு ,பார்க்க அருவெறுப்பாக தான் ஆனால் சத்தானது

Поделиться
HTML-код
  • Опубликовано: 14 окт 2024

Комментарии • 390

  • @ammugajendran3599
    @ammugajendran3599 2 года назад +53

    பறப்பதில் விமானத்தையும், நீரில் ஓடுவதில் கப்பலையும் தவிர மற்ற உயிரினங்களை விடுவதில்லை போல, ,,,

  • @jenithajenitha2912
    @jenithajenitha2912 2 года назад +25

    இந்த பாட்டிய எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு ❤️❤️❤️

  • @selvakumarikumari1993
    @selvakumarikumari1993 2 года назад +4

    Enaku rommba pidikum snail 🐚🐚🐚 saapittu rommba naal aachi ( 7 years ) 🤔🤔🤔🤔 super Akka 🥰💞

  • @shanthipalani2113
    @shanthipalani2113 2 года назад +52

    பாட்டி இங்கிலீஷ்ல வெயிட்டிங் என்று சொன்னது சூப்பரா இருக்கு

  • @vallalperumal4479
    @vallalperumal4479 3 месяца назад +1

    சூப்பர்

  • @ArunKumar-wu1fy
    @ArunKumar-wu1fy 2 года назад +1

    அருமை அக்கா...நத்தை ஊமச்சி எப்படி வித்தியாசம் கண்டுபிடிப்பது என்று கூறுங்கள் அக்கா

  • @niknik4302
    @niknik4302 2 года назад +1

    Akka nathaiya ottota poturinka

  • @arumu9628
    @arumu9628 2 года назад +13

    வாந்திவருது

  • @annalaxmip7839
    @annalaxmip7839 Год назад

    நாங்கள் சுத்தசைவம். ஆனாலும் கடைசிவரைவீடியோபார்த்தேன். நல்லா இருந்தது.

    • @mycountryfoods
      @mycountryfoods  Год назад

      மிக்க மகிழ்ச்சி வாழ்க வளமுடன்🌷💙🙏💖💖

  • @sureshmk3143
    @sureshmk3143 2 года назад +1

    verry nice akka ungala maathri kootu kudubam semaya iruku lam verry happy 😊😊😊

  • @aiyyappa....samisaranam8522
    @aiyyappa....samisaranam8522 2 года назад +1

    Akka oru santegam... netthai kavucci adikata???

  • @subhakshay3461
    @subhakshay3461 2 года назад +1

    anna ninga entha ooru

  • @ArunKumar-wu1fy
    @ArunKumar-wu1fy 2 года назад +1

    நத்தைக்கு ம் ஊமச்சிக்கும் வித்தியாசம் எப்படி கண்டுபிடிப்பது என்று கூறுங்கள் அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад +1

      நேரில் பார்த்தால் மட்டும் தான் தெரியும்

  • @Ohmydeivame
    @Ohmydeivame 2 года назад +3

    வீடியோ பார்க்கும்போது அருமையாக உள்ளது 👌💐 வாழ்க வளமுடன் 👍👍👍

  • @manjulatimepass2078
    @manjulatimepass2078 2 года назад +7

    Ithu evalavu nalathu sellaperuku theriyethu very healthy

  • @geetharani7772
    @geetharani7772 2 года назад +1

    Unga masala podi la analam sakarenga akka please solunga

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      studio.ruclips.net/user/videoUzZZo1FqNPY/comments

  • @gayathris7843
    @gayathris7843 2 года назад +1

    Akka enga vidulaium today natha kulampu tha

  • @ramakrishnanram328
    @ramakrishnanram328 2 года назад +1

    I am puducherry enga urula 8o in tomato

  • @palanipalani5748
    @palanipalani5748 2 года назад +1

    From my country foods vedio varell very super.

  • @leelaashu6252
    @leelaashu6252 2 года назад +2

    அக்கா நான் இலங்கை
    நத்தை குழம்பு நீங்க சொன்ன பிறகுதான் எனக்கு தெரியும்
    உங்க சமையல் அருமை 👌👌👌

  • @ambikam7907
    @ambikam7907 2 года назад +2

    பாக்கவே ரொம்ப ஆசையா இருக்கு இப்பவே சாப்பிடணும் போல இருக்கு சகோதரி மிகவும் அருமை

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      மிக்க மகிழ்ச்சி அக்கா

  • @BuildingWorker11
    @BuildingWorker11 2 года назад +2

    Snail cooking super

  • @arunsanthoshm9677
    @arunsanthoshm9677 2 года назад +1

    Akka ithellam eppadi sappuduringaaa

  • @vrthalabathi4970
    @vrthalabathi4970 2 года назад +1

    Super my favourite dis

  • @sanjith9843
    @sanjith9843 2 года назад +1

    Neenga oru natural demo doctor

  • @josephines3064
    @josephines3064 2 года назад +7

    Grandma said she is waiting for 🐌 gravy.Really you people are gifted

  • @swarna09ify
    @swarna09ify 2 года назад +4

    Parkavae aruvaruppa eruku endha kulambu

  • @arunopedia4658
    @arunopedia4658 2 года назад +1

    Odu epdi sapda mudium? suma urinjutu potrivingala akka

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      உள்ளே கறி இருக்கும்

    • @arunopedia4658
      @arunopedia4658 2 года назад

      @@mycountryfoods athan kathi vachi nondi eduthome akka

  • @vijayapriya6365
    @vijayapriya6365 2 года назад +1

    Nathai kulamba, adhu sapta onu agadha, yepadi irukum taste, yenaku adha patha Bayama.yenga Urula Karnataka kolar LA 90,140, iPadi vikuranga, konjam china size na, 3 kilo 100 ruba Ku vikuranga Akka..

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      அருமையா ஆட்டுக்கறி போல இருக்கும் ப்ரியா

    • @jayalakshmig2463
      @jayalakshmig2463 2 года назад

      6and

  • @nuraishah1184
    @nuraishah1184 2 года назад +5

    Sorry Anandthi, I cannot comment much about your cockles gravy as I don't eat them.You have cooked a superb gravy but I will not taste it no matter what you offer me. However it is nutritious. It is good to have it in one's diet regularly, for those people, who don't mind eating it. I don't criticize food even though I don't eat it. Everyone has the right to chose and enjoy the food they like. It is good to see you, your elders and children enjoying your meal. All the best. God bless.
    With lots of love.😍💕💕💕🙏

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      அருமையா இருக்கும் அக்கா

  • @varathansobi201
    @varathansobi201 2 года назад +6

    நத்தைகறி இதுவரை நான் சாப்பிட்டதில்லை ஆனால் இப்போது ஆசையாக உள்ளது. மாமி i love u

  • @jeyachitra9199
    @jeyachitra9199 2 года назад +1

    Enga oorula 60 rs akka. Thoothukudi

  • @iniyashree1210
    @iniyashree1210 2 года назад +2

    Nathai ellam eppadi sapudurangalo nu nenachadhu undu. But now unga video partha nathai sapida aasai varudhu. Super

  • @rajalashamisuppiah6293
    @rajalashamisuppiah6293 2 года назад +2

    Ananthi nathai samayal preparation romba super. Kulambu vaikam muraiyum mighavum arumaiyai eruthathu arnal ethu en kutram illai. Saputu palekam ellathethal konchum aruaruppa
    erunthethu.
    Sapidaatheverku aruaruppa sapidaverku armirtham,
    Ethu eyerkai.
    Enna erunthaalum ungal samayal superro super 🌹🌹❤️❤️🌹🌹

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад +1

      மிக்க மகிழ்ச்சி அக்கா

  • @sasireka2262
    @sasireka2262 2 года назад +1

    enga ooru la thakkali rate 1 kg 50 rupee ku sales panranga akka..kolampu supr...enga ooru kumbakonam.

  • @kavi-rb5jc
    @kavi-rb5jc 2 года назад +2

    Anathi enga veeru pakathula kitathata 5000 natha irukum. Ana engaluku parka ruvarupa irukum. Bur your video good

  • @sindhumurugan9231
    @sindhumurugan9231 2 года назад +1

    Akka nandu fish pudikra video podugga akka

  • @anithpeter521
    @anithpeter521 2 года назад +1

    Super enaku rompa putikum akka

  • @balakrishnan4117
    @balakrishnan4117 2 года назад +1

    Jingle jingle natak am Vikram I am scheduling darling I love you

  • @bhuvanakrish3796
    @bhuvanakrish3796 2 года назад +1

    Odu eduthuttu mattun maari varuthu sapdunga

  • @saraswathisachu3848
    @saraswathisachu3848 2 года назад +1

    unmaiya superaa irukkum nan sputum iruku trichylea epa enaku kedakkela bro chennaiela ila

  • @manivannanmanivannan1951
    @manivannanmanivannan1951 2 года назад +2

    Kuwait. Mani super

  • @annalaxmip7839
    @annalaxmip7839 Год назад

    ஐயய்யோ இப்படி ஒரு சமையலா....

  • @sumathishanmugam5906
    @sumathishanmugam5906 2 года назад +1

    Anna this eanga hrla 140oru kithaki coimpatore la

  • @karthicksowndharya121
    @karthicksowndharya121 2 года назад +1

    கடுகு போட வேண்டாமா அக்கா

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      போடலாம் சகோதரி

  • @muralidharan3306
    @muralidharan3306 2 года назад +2

    Akka Don't mistake me pakka ve aruverupa iruku ka nathai nu sonale Oru mathiri iruku but epdi sapdureenga theriyala anyway good for health nu solreenga so saptunga take care of ur health ka

  • @vanandhakumar9511
    @vanandhakumar9511 2 года назад +1

    👌👌

  • @sakthipriya4219
    @sakthipriya4219 2 года назад

    Nallathu eppavume yaarukkum pudikathu thaan but I like it 👍 yummy 😋 dish

  • @jeyasurya0811
    @jeyasurya0811 2 года назад +12

    Daily I m waiting for your video ka 🥰 Thank u so much for your video sharing 💖

  • @nrithish1008
    @nrithish1008 2 года назад

    Super

  • @samprem
    @samprem 2 года назад +1

    Sister nathai pudicha video podungal.

  • @vijikannan1540
    @vijikannan1540 2 года назад +1

    நல்ல விசயம் எனக்கு கொஞ்சம் கொடுத்தால் போதும்

  • @senthilsuji996
    @senthilsuji996 2 года назад +2

    நத்தை புடிச்ச வீடியோ போடுங்க அக்கா

  • @babasai2019
    @babasai2019 2 года назад +1

    Aayaakku podava vangi thanga pls...

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      நிறைய புடவை இருக்கு ஆனால் கட்டிய புடவையை தான் கட்டுறாங்க

  • @radhikanm2156
    @radhikanm2156 2 года назад +4

    Hi sis
    How are you❤❤
    Tomato🍅 rate in Bangalore is 90 to 100/-

  • @vidhyagv6747
    @vidhyagv6747 2 года назад +2

    Akka ethalam saapduvagalanu nenachen ana nega samaikuratha patha yenaku sapidanum Pola eruku super akka.

  • @kaviyak6129
    @kaviyak6129 2 года назад +2

    Aatha Patti Yaru sis

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад

      மாமியின் அம்மா

  • @pvrfamily3179
    @pvrfamily3179 2 года назад +1

    Hii sis vellore la tomatoes 2 kg 100

  • @harshika3156
    @harshika3156 2 года назад +1

    Hi mami how are you

  • @lilac9261
    @lilac9261 2 года назад +4

    Very nice 👍, healthy food 🥘

  • @MeenaBala
    @MeenaBala 2 года назад +3

    Akka super

  • @hathijanaseer5215
    @hathijanaseer5215 2 года назад +5

    Snail nanga sapdae matom aana nenga seiradu nalarku aka

  • @bhuvanakrish3796
    @bhuvanakrish3796 2 года назад +1

    Ladies ku miga sirantha marunthu

  • @r.pandiyanpandiyan2982
    @r.pandiyanpandiyan2982 2 года назад +1

    மிளகாய்த்தூள் ரெசிப்பி போடுங்கள் அக்கா

  • @darshianbu3641
    @darshianbu3641 2 года назад +1

    Super akka

  • @selvasuganya346
    @selvasuganya346 2 года назад +2

    Enga oor harur la thakkali kg 50rs ku vikkiranga Sister

  • @sathishkumarsathishkumar.p7078
    @sathishkumarsathishkumar.p7078 2 года назад +1

    Ama naththai romba taste ah irukum than udambukum nallathu

  • @revathitestonis8630
    @revathitestonis8630 2 года назад +1

    எனக்கு பைல்ஸ் உள்ளது இந்த நத்தை எனக்கு கிடைக்கவில்லை எங்கே போய் தேடுவது என்று சொல்லுங்கள் ஆனந்தி அக்கா உங்கள் சமயல் அருமை.

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад +1

      டெல்டா மாவட்டங்களில் கிடைக்கும் ரேவதி

    • @revathitestonis8630
      @revathitestonis8630 2 года назад

      @@mycountryfoods நான் மதுரையில் இருக்கிறேன் இங்கு கிடைக்குமா

  • @Viniraj-vh4jk
    @Viniraj-vh4jk 2 года назад +1

    👌👌👌👌👌

  • @mukilanmukil7636
    @mukilanmukil7636 2 года назад +2

    Enga orrula 60ruppa akka

  • @bharathadevi8379
    @bharathadevi8379 2 года назад +2

    நாங்கள், நத்தை கிரேவி, நத்தை பிரியாணி, நத்தை போண்டா, நத்தை65 நத்தை உருண்டை கிரேவி இவை அத்தனையும் சூப்பரா செய்வோம், எங்கள் வீட்டில் எல்லோரும் ரொம்ப விரும்பி சாப்பிடுவாங்கமா, நத்தையை அவிக்காமல் முழுசா தோண்டி எடுத்து நல்லா வழவழப்பு போக அலசி செய்தால்தான் அதனுடைய effect முழுவதும் கிடைக்கும், சூட்டைத்தணிக்கும், மூலத்திற்கு கைகண்ட மருந்து

  • @sudhamunish639
    @sudhamunish639 2 года назад +1

    Teeth irukkuma?

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад +1

      இருக்காது

    • @sudhamunish639
      @sudhamunish639 2 года назад

      Snail practical sairapppa rod mathiri teeth aduthom sister

  • @yashwanthsdiary1326
    @yashwanthsdiary1326 2 года назад +9

    Parkave aruvaruppaaga iruku. Vanthu varuthu. Uthai sapiduvatharku pathil summa patiniya irukkalaam.

  • @Varsha92072
    @Varsha92072 28 дней назад +1

    En uoorla intha mathiri thinnu thinnu natthai iname azhinju pocchi😢😢😢😢😢😢😢

  • @MUTHUPANDI-sz2pm
    @MUTHUPANDI-sz2pm 2 года назад +1

    அக்கா எங்க ஊர் பரவை இங்கு அதிகளவு ஆப்பி ரிக்கா நத்தை உள்ளது

  • @mathumani141
    @mathumani141 2 года назад +2

    Akka super akka orunal naththai varuval senji kaminga please

    • @mycountryfoods
      @mycountryfoods  2 года назад +1

      நிச்சயமாக தம்பி

  • @farukumarfarukumar6501
    @farukumarfarukumar6501 2 года назад +1

    Thakkali rate enga oorla 1kg 50rupees

  • @bhuvanapranavsaibhuvana951
    @bhuvanapranavsaibhuvana951 2 года назад +1

    Fails Ku.nallathu

  • @ammasuperpriya6451
    @ammasuperpriya6451 2 года назад +1

    எங்க ஊருல தக்காளி 100ருபாய் ஆனந்தி அக்கா

  • @tgbsingamfans20
    @tgbsingamfans20 2 года назад +3

    Akka kaluthu bain porvaliya

  • @My_Village_Life_Tamil
    @My_Village_Life_Tamil 2 года назад +3

    சூப்பர் நத்தை வேட்டை

  • @BabyBaby-wn7ew
    @BabyBaby-wn7ew 2 года назад +3

    ஒரு கிலா தக்காளிக்கு 300 ரூபா இலங்கைல

  • @divyatejak1080
    @divyatejak1080 2 года назад +1

    Super super

  • @kalaiselvie4442
    @kalaiselvie4442 2 года назад +2

    Anandi nathaya pathale enakku romba bayam

  • @d.c.pandianpandi7376
    @d.c.pandianpandi7376 2 года назад +3

    என்னடா இது நத்தைக்கு வந்த சோதனை.

  • @sekarbabu1547
    @sekarbabu1547 2 года назад +7

    வாந்தி வருது

  • @niknik4302
    @niknik4302 2 года назад +2

    மூலத்துக்கு ரொம்ப நல்லது அக்கா

  • @hepzibahhepzi1324
    @hepzibahhepzi1324 2 года назад +1

    எனக்கு நத்தை பிடிக்காது குழம்பு சூப்பர் ஆனந்தி 🤩🤩🤩🐌🐌🐌🐌

  • @pandiraj4748
    @pandiraj4748 2 года назад +1

    ஆனந்தி Sis எங்க ஊருலயும் தக்காளி 1 Kg 120 ருபாய் விளாத்திகுளம்

    • @thangamariappan5045
      @thangamariappan5045 2 года назад

      I am keela eral

    • @pandiraj4748
      @pandiraj4748 2 года назад

      நான் ஒரு தடவை அந்த ஊருக்கு வந்துருக்கேன்

  • @hemasankari7200
    @hemasankari7200 2 года назад +1

    Super ka

  • @northvillage8803
    @northvillage8803 2 года назад +7

    அக்கா எனக்கும் நத்தை ரொம்ப பிடிக்கும் 👌👌👌👌

  • @allinalljourney3210
    @allinalljourney3210 2 года назад +1

    அருமை

  • @vaiyapuri.r3595
    @vaiyapuri.r3595 2 года назад +1

    எனக்கு மூலவியாதி அதனால் எங்க ஊர்ல நத்தை தேடுனோம் கிடைக்கல நீங்க சாப்பிடும் போது நானே சாப்பிட்ட சந்தோஷம் அக்கா

    • @priyanantha9259
      @priyanantha9259 2 года назад +2

      Pantri Kari saptunga plzs sariyakitum kk

  • @rameshragavan3154
    @rameshragavan3154 2 года назад +1

    Thuvuma saptuvaga👽

  • @karuppusamy2275
    @karuppusamy2275 2 года назад +1

    ஆணந்தி அம்மி அரைக்கலாமே

  • @revathitestonis8630
    @revathitestonis8630 2 года назад +1

    தக்காளி ஜியோ வில் வாங்கினேன் 75 ரூபாய் 89 ரூபாய் ஆப்பிள் மற்றும் நாட்டு தக்காளி

  • @rameshmuni4162
    @rameshmuni4162 2 года назад +3

    அக்கா உங்க ஊர்ல மழை வரலை அக்கா சென்னையில் மழை இங்க ரொம்ப அதிகம் அக்கா

  • @mohanapriyamohanapriya6364
    @mohanapriyamohanapriya6364 2 года назад +2

    Salem Yercaud adivaram la 80 to 100 akka

  • @ungalulagam7790
    @ungalulagam7790 2 года назад +1

    Aunty tomato rate in Sholinganallur 85